சிறப்பான பதிவு.வேதங்கள் புராணங்கள் மனுஸ்மிருதி வர்ணாசிரம தர்மம் சனாதனம் இவற்றை போலியென மெய்ப்பிக்காமல் பார்ப்பனிய மேலாண்மையை அகற்றமுடியாது இது அறிவுபூர்வமான முயற்சி.இதனை ஆங்கிலம் இந்தியில் மொழிபெயர்த்து கூகுளில் வெளியிடவேண்டும்.
@elamvaluthis7268 Жыл бұрын
திராவிட மொழி என்று சொல்லாமல் தென்னிந்திய மொழிக்குடும்பம் என்று சொன்னதற்கு நன்றி.
@narayanannachiappan42423 ай бұрын
இரண்டுமே ஓன்றுதான்...டூமுக்கு....தெலுங்கு பெண்களை கல்யாணம் செய்துக்கொண்டு இங்கு தமிழர் வேடம் போடும் சீமான்,ஆர்.கே செல்வமணியை...நாடுகடத்தனும்....நண்பரே
@dassretreat85472 жыл бұрын
சிறப்பான சிந்தனையை கிளரும் ஆய்வுரை.
@jeyachristy65492 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ஏனென்றால் இத்தகைய மேன்மையான,தொன்மையான மொழியை தாய்மொழியாகக் கொண்டு தமிழ் மண்ணில் பிறப்பதற்கு என்ன தவம் செய்தேனோ!!!!!!!!
@Ashok20093 жыл бұрын
உங்களின் மூலம் தமிழன் வரலாறு அறிந்து கொண்டேன்
@govindan4703 жыл бұрын
Vidpedia நீ திராவிட தமிழன் ஆகிவிட்டாய்
@giridharnatarajan8423 жыл бұрын
Very informative and inspiring. Sir, we need more of your lecture to spread the awareness among out societies.
@Cloudninerains2 жыл бұрын
குலுக்கை, இத்தகைய வரலாற்று ஆய்வுரைகளை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி பெயர்ப்புடன் வெளியிட வேண்டும்..
@meenakm4696 Жыл бұрын
Nidhanamaga,aazhamaga,paravalaga pala. Karuthukalai stars pola oli minnuvadhu pola arbattam illamal pala unmaigalai sollum neengal niraikudam sir long live sir
@govindanvr76273 жыл бұрын
very useful, thank you.
@Keviv03092 жыл бұрын
அய்யா போன்றோர் பேசும் பொழுது எனக்கு ஓர் பயம் உருவாகிறது கொள்கையை பரப்புவதில் தலைமுறை இடைவெளி விழுந்து விடுமோ என்று
@navaneethakrishan3582 Жыл бұрын
You are Encyclopedia Sir.Valga pallandu
@aravindafc38362 жыл бұрын
அகத்தியர் முருகன் சீடர்! அகத்தியர் இராவணன் உறவினர் ஆவார்! அகத்தியர் இராமனுக்கு உபதேசம் செய்தார்! அகத்தியர் பலயுகம்! வாழ்தார்! ! ! வாழ்க தமிழ் வாழ்க வேதம்!
@mayandiambalambalakrishnan3 ай бұрын
ஆங்கிலம், இந்தி உட்கட பிற மொழிகளில் வெளியிட வேண்டும்..It should be published in English, Hindi and other languages.
@elamvaluthis7268 Жыл бұрын
திரை இடம் திராவிடம் திரை /கடல் திராவிடம் கடல்சூழ்ந்த தென்னாடு தென்னிந்தியா.
@h.k.85563 жыл бұрын
செத்த மொழி சமஸ்கிருதம், உயிர் மொழி தமிழுடன் ஒப்பிடுவது பாவம்.
@aravindafc38362 жыл бұрын
பாவம்! உன் வார்த்தை சமிஸ்கிருதம்! பாபம்!!!! தமிழ் ல் 40%%%%% வார்த்தை சமிஸ்கிருதம் வார்தைகள்!
@h.k.85562 жыл бұрын
@@aravindafc3836 இந்த மாதிரி பொய் சொல்லி பார்பன கும்பலால் உருவாக்க பட்ட மொழி சமஸ்கிருதம்
@Bhuvanfire Жыл бұрын
@@aravindafc3836Sanskrit has many Tamil words go and ask any international linguistics
@vamsikrishnaprasadnimmala10 ай бұрын
@@aravindafc3836குற்றம் என சொல்லனும்
@K_p_k70009 ай бұрын
@@aravindafc3836 இறந்த அரவம் சமற்கிருதத்தை என் உயிர்ப்பு மொழி தமிழுடன் ஒப்பிடுவது என்பது தேவையில்லாதது தான் பார்பனரே
@rgopalakrishnan27792 жыл бұрын
💯👍👍👍
@aravindafc38362 жыл бұрын
பிரிட்டிஷ் கூறுவதற்கு! பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது திராவிட! வார்தை! சான்றுகள் இதிகாசங்கள் புராணங்கள் பார்! ஆதிசங்கரர் திராவிட சிசு என்கிறார்! ! திராவிட சமிஸ்கிருதவார்தை வார்தை!! வாழ்க! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை வருகிறது! ஆரிய தமிழ் வார்த்தை அர்த்தம் மேலான உயர்ந்த! ! தமிழ் கடவுளை ஆரிய என்று அழைக்கிறார்! தமிழ் காற்றை! ஆரிய என்று அழைக்கிறார்! தமிழ் குருமார்களை! ஆரிய என்று வருகிறது தமிழ் வேதத்தை ஆரியா என்கிறார் புலவர் பெயர் திருமூலர் திருமந்திரம்! தமிழ் ஐயர் ரையும்! ஆரிய என்கிறது! அப்போது புத்தர் கூட்டம் தினரை! ஆரிய என்கிறார்! கிருஷ்ணன் ஆரியா என்கிறார்!! எல்லா உயிர்களும் ஆரிய!! ஆரிய ( உயர்ந்த மேலான)! தமிழ் திராவிட ர்! அனைவரும் ஆரிய ரே!!!!!!!! மிகவும் உயர்ந்த மேலான வர் கள்!! புரிகிறதா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே! திராவிட தான் ஆரியர்கள் ( மேலான உயர்ந்த)
@saravanang3993 жыл бұрын
Ayya ningo nalla pesiringo ur also asset of tamil. My kind request SUN TV etc., colors, logo edukku follow panniradu. Don't belive in family politics, they don't following basic ideology, they also damaging tamil and tamils without encouraging tamil and tamil peoples.
@tamseldra5923Ай бұрын
அருமையான பதிவு!
@murugaiyan56703 жыл бұрын
5 OCT 2021..
@saravanang3993 жыл бұрын
Ayya ange suthi enge suthi dravidathikku Vanduvittergale, whether it is next to "Shree"
@aravindafc38362 жыл бұрын
என்னடா வெளிநாட்டு கலாச்சாரம் பண்பாடு! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள்! ஆரியன் நல்லான் தமிழ் திருமந்திரம்! திராவிட சிசு ஆதிசங்கரர் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி பாரகவும் பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம் கூறுகிறது! ஒன்றே குலம் ஒருவனே தேவன்! தமிழ் திருமந்திரம்! உலகின் எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை! கேசவன் என்றால் எல்லா உயிரிளிம்! உள்ளது இறைவன்!!
@grandpa8619 Жыл бұрын
திருவருட்பாவில் அ.....அகரம்.. இதற்கு 32 எழுத்து இலக்கணம் வள்ளலார் கூறுகிறார்கள்
@aravindafc38363 жыл бұрын
தமிழ் முழுவதும் வேதம் பற்றி வருகிறது!!!! உண்னால்தமிழ்ஆதாரத்தை!!! அமிக்கமுடியாது!!! பிரிட்டிஷ் கார்டு வெல்!!!!!!!! முருகனின் சீடர் அகத்தியர் அருளிய தமிழ்+ முருகன் காலம்கோடி!!! அகத்தியர் அருளிய வேதம் வாழ்க பாரதம் வாழ்க! பிரிட்டிஷ் காராடுவெல்!!!!! உன்பெயர்! சமிஸ்கிருதம்ஃ!!! பிரிட்டிஷ் கார்டுவெல்லு!!!! உலகின் எல்லா மொழிகளும் தமிழ் சமிஸ்கிருததில்இருந்து வந்துள்ளது என்பதை புரிந்து கொண்டேன்!!!! கார்டுவெல்லு!!!!!! தமிழ் அகத்தியர் வணங்கு தமிழ் அகத்தியர் வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம்!!!!
@vikramanvikraman16313 жыл бұрын
Tamil is animals language example KA latter come from crow MA letter come from cow 🐄🐂 World mother language is Tamil humans are using this letters after that human want fulfill letters human got that English🔤 letters after that human use that letters🔠 then only he got good lifestyle friends👭👬👫
வேதம் மொழி அல்ல! ஆதாரம் தமிழ் சாட்சிதமிழ் தெய்வம் தந்த தமிழ் அகத்தியர் அருளிய தமிழ்! அது எழுதா கிளவி! வான் சப்தம்! ! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும்! ! ஆதியில் ஒசை பைபிள் கூறுகிறது பரப்பு! முதலில் சப்தம் வேதம்! இதில் இருந்து வந்தது தான் தமிழ் கலாச்சாரம்! அடுத்து சமிஸ்கிருதம் வார்தை! புரிகிறதா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே கூட்டம் கூட்டமாக உளறுகிறார் கள்
@mahaveershivaji44063 жыл бұрын
If you say prakrit is parent language of sanskrit. How you say prakrit is also a aryan language. Then you mean to say jains are aryan ?
@Gauth19902 жыл бұрын
Skin color speaks alot. Black people are the origins of India. Rest of them are mixed with aryans. Buddhism and Jainism comes from AASIVAGAM in Tamizh Nadu
@solaimalaidharmar2172 Жыл бұрын
Pragirt is old language of India. For creating Sanskrit, Pragirt language words and European languages used.
@aravindafc38363 жыл бұрын
உலகின் எல்லா மொழிகளிலும் சமிஸ்கிருதம்++++தமிழ்! கலந்துஉள்ளது!!! இது ஆதாரம்!!!!
@mygalaxyindia27413 жыл бұрын
எது சான்று
@aravindafc38362 жыл бұрын
சான்றுகள் பித்ரு ஃபாதர் மாத்ரு மதர் லேகம் லுக் திரி திரி! புத்தி+ புத்தி! சங்க கால! + உதய சூரியன்! நவகிரக தோஷம்! நவபாஷாண! வேதாரண்யம் விருதாசலம்! பாபநாசம்! அனேத்தும்! சமிஸ்கிருதவார்தை! இன்னு! பலபல ஆயிரம்வார்தை! எல்லா மொழிகளிலும்! உண்டு!
@vijayvijay41232 жыл бұрын
பிராகிருதம் பாலி ஆரியர்கள் வருகைக்கு முன் பேசப்பட்ட மொழிகள். பிரா கிருதம் இயற்கை மொழி அதிலிருந்து வலிந்து புனையப்பட்டதே சமஸ் கிருத்தம் செய்யப்பட்ட மொழி.
@vikramanvikraman16313 жыл бұрын
World first language is Tamil World freedom language is English🔤 friends👭👬👫 Animals have one language Why❓many language for human think💭 answer in Bible history📜 Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws unite the people and We are not Indian We are named by Indian🇮🇳👳 and please give free🆓 education and food for study📚✏📖 and please first learn EPC an IPC laws friends👭👬👫 What❓ is God Who is God think💭 Bible God name is Words of God😇🙏👼😊 Bible Ten🔟 commandments is British🇬🇧 laws English🔤 via laws giving freedom and good lifestyle for World🌏 human friends👭👬👫
@meeranmohideen67312 ай бұрын
YOU ARE REALLY REALLY GREAT YAAR.....ONLY YOU KNOW ANIMAL LANGUAGE AND BIRD LANGUAGE
@NsnGani28 күн бұрын
தமிழா ஆரியமா என்று விவாதிக்க மக்கள் தய்யாறாக உள்ளனர் ஆனால் நீங்கள்தான் திராவிடத்தை இடையில் கொண்டுவருக்கிறீர்கள்
@aravindafc38363 жыл бұрын
ஆங்கில ம் சமிஸ்கிருதம் இதுவே உன்மை! உதாரணமாக தோ+ டூ! சக்ரம்! சர்கில்! ஞானம்+ ஞாலேடஜ்!!!! லட்சம்+ லக்ஸ்!! அட்ட+ எய்ட்! பிதுர்+ பாதர்+!! மாதுர்+ மதர்!!!! பிராதுரா+ பிரதர்!!!!!! பரலோகம்+ பரடைஸ்!!!! பாஞ்ச+ ஃபைவ்!!!!!
@chithiravanam67603 жыл бұрын
Bro. Arvind don't come to any conclusion without studying history. English is formed only in fifth century AD. Samaskrutham came in second AD. Tamil was probably formed in 1500 B C. And all languages have words of other languages.
@vijayvijay41232 жыл бұрын
ஒன்று one நாவாய் navy எட்டு eight மாங்காய் mango காசு cash அரிசி rice கட்டுமரம் catamaran மிளகுத்தண்ணீர் mulligatawny சுருட்டு cheroot கறி curry
@aravindafc38363 жыл бұрын
தமிழ் ழும்+++ வேதமும் ஆதிமொழி! சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம் பார்!65+66!!!!!!
@murugaiyan56703 жыл бұрын
கிமு மூன்றாம் நூற்றாண்டு மாங்குளம் கல்வெட்டு மதுரை
@parathani85933 жыл бұрын
Aravind Afc ஏம்பா அரவிந்து அரசியல் வியாபாரி சீமானின் வாந்திபோல இருக்கே உங்க புருடா எல்லாம் . உங்க உருட்டுகளெல்லாம் வரலாறாகாதப்பா.
@parathani85932 жыл бұрын
🤣🤣🤣🤣
@minikurien95272 жыл бұрын
I'm a kanyakumari malayali girl
@aravindafc38362 жыл бұрын
இது என் தனிப்பட்ட கருத்து அல்ல! தமிழ் திருமந்திரம் உபதேசம் பார் ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி!! ஆரிய ன்செப்பும் தமிழ் திருமந்திரம்! ஆரிய ன்நல்லான் தமிழ் திருமந்திரம்! பாரிக்குமாஆரியனே! தமிழ் சிவபுராணம் தமிழில் மாணிக்கவாசகர் அருளிய சிவபூராணம் தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம்! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள் சூழ்ச்சி! திராவிட சமிஸ்கிருதவார்தை வார்தை வாழ்க திராவிட சிசு ஆதிசங்கரர்! ஆரிய தமிழ் வார்த்தை அர்த்தம் மேலான உயர்ந்த நிலையில்! தேடு ங்கள்! ஆரிய அர்த்தம்!! தமிழ் ல்
@saravanang3993 жыл бұрын
Why always comparing with sanscrit. Compare tamil with English so tamil will spread all over the world. Next time tamils expect synonymous between tamil and English.
@bindisumi16502 жыл бұрын
If you note the twisting, turning copying, pasting, and blaming OF BARBrians i stand firm TAMIL MUST NEVER ROMANISE
@narayanaswamyhariharan31772 жыл бұрын
Samakritam theriyamal oppedu
@Bhuvanfire Жыл бұрын
Poda paithyam 😂😂
@narayanaswamyhariharan3177 Жыл бұрын
Unmai valikirado
@Bhuvanfire Жыл бұрын
@@narayanaswamyhariharan3177 Sanskrit சேத்து பல யுகம் ஆகுது தம்பி
@narayanaswamyhariharan3177 Жыл бұрын
@@Bhuvanfire Appodu ambedkar Eppadi samaskritham padithavar Anne Edaiyum padkamal ularuvaduthan Dravida model
@Bhuvanfire Жыл бұрын
@@narayanaswamyhariharan3177 yes I am against Dravidianism but sanskrit is inferior to tamil
@aravindafc38363 жыл бұрын
இந்த+ தமிழ் வேதம் இதிலிருந்து வந்து தா ன்உலகமொழிகள்!!!! அதனால் தான் இதன்தாக்கம்உலகம்முழுவதும்!!!!!
@Arunachala99992 ай бұрын
குழப்பவாதி
@sarvasreesathyanandhanaath79403 жыл бұрын
ஆதியில் எப்படி பிரஹ்மி லிபியில் இருந்து அகத்தியர் காலத்திற்கு முன் கிரந்த வட்டெழுத்து தோன்றி பிறகு திரிந்து இன்றைய தமிழ் எழுத்து வடிவமாக தொல்காப்பியர் காலத்தில் மாற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளதோ அது போன்றே அதே ப்ரஹ்மி வரிவடிவமே இன்றைய ஸமஸ்கிருத வரிவடிவமாக பரிணாம வளர்ச்சி அடைந்து வந்து இருக்கிறது என்பது தான் உண்மை. ஏற்பதும் மறுப்பதும் அவரவர் பிறவி குணநலன் சார்ந்த விஷயம்.
@kanchipurathan27863 жыл бұрын
பிராமி என்று எழுதாமல் பிரஹ்மி என்று எழுதும் போதே தெரிகிறது உங்கள் நோக்கம், சமஸ்கிருதம் பயன்படுத்துவது தேவநாகரி எழுத்து பிராமி எழுத்து இல்லை, ஆகவே கதை விடுவதை காலட்ஷேபத்தோடு நிறுத்திக் கொள்ளவும்
@sarvasreesathyanandhanaath79403 жыл бұрын
@@kanchipurathan2786 ஆந்திரம் கர்நாடகம் உள்பட பாரதம் முழுவதும், ராமன் என்று எழுதுவதை இராமன் என்றும், ராமாயணத்தை இராமாயணம் என்றும் அகத்தியத்திற்கு விரோதமாக தவறான தொல்காப்பிய இலக்கண விதிப்படி திருத்தி எழுதுவது யார் ? லாபத்தை இலாபம் என்று மாற்றி எழுதுவது யார் ? ராபர்ட்டை இராபட் என்றும் ஜாகபபை யாகோப்பு என்றும் ஜீஸஸை ஏசு இயேசு என்றும் மாற்றி எழுதி ஏமாற்றி பிழைப்பு நடத்துவது யார் ? லக்ஷ்மணனை இலக்குவன் என்றும் ரத்தத்தை இரத்தம் என்றும் ரதத்தை இரதம் என்றும் மாற்றி பயன்படுத்துவது யார் ? ஜோதியையே சோதி என்று கூறி சோதித்து பார்க்கும் மூடர் கூட்டம், ப்ராஹ்மியை பெரியார் மாற்றி அமைத்த புதிய தமிழ் வரிவடிவத்தை உண்மை என்று நம்பி ஏமார்ந்து மோசம் போனால் நாங்கள் எவரும் பொறுப்பு ஆக முடியாது. சிற்றகத்தியம் பேரகத்தியம் உண்மை நூல்களை உள்ளது உள்ளபடி அச்சிட்டு வெளிட்டால் அல்லாமல் உண்மை தமிழ் மொழி வரலாறு தெரியாது. ஆரியர் தமிழர் இடையில் திராவிடர் நாத்தீகர் பௌத்தர் ஜனர் மிலேச்சர்கள் ஆகிய கிருஸ்தவ இஸ்லாமியர் தங்கள் தங்கள் லாபம் கருதி மூட்டிய குலப்பகை கட்டுக்கதைகள் எல்லாம் பொய் புரட்டு பித்தலாட்டம் புனைசுருட்டு என்ற உண்மை கூட தெரியாது. தமிழனும் இந்த பொய்யை கட்டிக் கொண்டு வாய்மை இன்றி அழுவதால், பெரியார் சூழ்ச்சி வலையில் அகப்பட்டு ஆரிய விரோத அதர்ம வஞ்சக சாளுக்கிய திராவிடர் அடிமை ஆகி என்றென்றும் வென்று ஆட்சி பீடம் ஏறவே முடியாது. ஸத்யம் ஏவ ஜயதி ந அன்ருதம். வாய்மையே வெல்லும் பொய் புரட்டு பித்தலாட்டம் அன்று. ஹ, ஹா முதலிய எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்கள் இல்லை என்பது பொய். பெரியார் சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழை சீரழித்து சிதைப்பதற்கு முன் வரை தமிழிலும் அகத்திய இலக்கண விதிப்படி கிரந்த வட்டெழுத்து வடிவில் கசடத வர்க எழுத்துக்கள் ஶஷஸஹக்ஷஸ்ரீ என்பன எல்லாம் கூட உண்டு. ஸ்வஸ்திஸ்ரீ கோ ராஜகேஸரி வர்மர்க்கு .... ஸ்ரீமுகம் என்று தான் உடையார்குடி கல்வெட்டு துவங்குகிறது. வீரநாராயண சதுர்வேதி மங்களம் என்பதே ஆரியர்கள் படையெடுப்பு இல்லை என்பதற்கு சான்று. அரசர்கள் தங்கள் முன்னோர்களுக்கும் யுத்தத்தில் மரித்த வீரர்களுக்கும் நற்கதி கிடைக்க நான்கு வேதங்கள் கற்பிக்கும் வேத பண்டிதர்களை நியமித்து கடிகைகள் நிறுவி கொடுத்த ஸர்வ மானிய இறையிலி நன்கொடைகளே அவை. கொடுத்தவனே பறித்துக் கொண்டு வேளாண் வகை நிலமாக மாற்றி கடைசியில் வம்சமே சாளுக்கியர்கள் வஞ்சக சூழ்ச்சிக்கு பலியானதே உண்மை சரித்திரம். இதை மூடி மறைத்து ஏமாற்றியது திராவிடம். ஹா ஹா ஹா என்று சிரிப்பதை கா கா கா என்று எழுதச் சொல்லி பின்னால் நின்று கொண்டு கெக்கெக்கே என்று சிரித்து வேடிக்கை பார்த்து ரசித்ததே திராவிடம். எனவே தான் அன்று முதல் இன்று வரை தமிழரின் மூதாதையரான ப்ரஹ்மி மொழி பேசும் இனக் குழுக்கள் தங்கள் வரலாறிழந்து மொழி வரி வடிவம் எல்லாம் இழந்து அடிமைப்பட்டு கதறி அழுது கண்ணீர் விட்டு சாகும் நிலை பெருகியது. ஹ இல்லாத மொழிக் குடும்பத்தினர் மரபின மக்கள் வாய்விட்டு சந்தோஷமா சிரிப்பதும் அதை எழுதுவதும் எப்படி ? ஆனால் மொத்தத்தில் ஒன்று மட்டும் புரிகிறது. இஸ்லாமிய கிருஸ்தவ மிஷினரிகள் கையில் சிக்கி அவர்களது ஆரிய விரோத பிரசார உத்திகளை உண்மை என்று நம்பி ஏமார்ந்து தமிழினம் மெல்ல மெல்ல தங்கள் சொந்த அடையாளங்களை இழந்து வருகின்றது என்பதை அவர்கள் உணராத வரையில் எந்த முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்பே இல்லை. வீடு வாசல் வயல் தோப்பு துரவு எல்லாம் விற்று கடன் வாங்கி கல்வி கற்று வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஓட வேண்டிய நிலை தான் வரும்
@kanchipurathan27863 жыл бұрын
இதில் உண்மை உண்டா இல்லையா என்பதுதான் பிரச்சினை, இதில் பிறவிக்குணம் என்ன செய்கிறது? நம்பிக்கை வேறு ஆதாரப்பூர்வமான உண்மை என்பது வேறு, நம்பிக்கையை (உண்மையோ பொய்யோ) நம் நாட்டின் நீதிமன்றம் வேண்டுமானால் ஒப்புக் கொள்ளலாம், வரலாறு ஆதாரம் கேட்கும்
@kanchipurathan27863 жыл бұрын
@@sarvasreesathyanandhanaath7940 நான் கேட்ட கேள்விக்கு பதில் இது இல்லையே? சமஸ்கிருதம் பயன்படுத்துவது தேவநாகரியா இல்லையா? சொந்த எழுத்துரு இல்லாத நிலையில் அதை தேவ பாஷை என்று கதை விடுவது ஏன்?ஜ,ஷ,ஹ,க்ஷ ஆகிய கிரந்த எழுத்துக்கள் இன்னும் கற்பிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன, ஆனாலும் அவை தமிழ் எழுத்துக்கள் ஆகா
@sarvasreesathyanandhanaath79403 жыл бұрын
@@kanchipurathan2786 7 தான் தவம் செய்வதாம் செய் தவத்து அவ்வழி மான் தெய்வம் ஆக மதிக்கும் மனிதர் காள் ஊன் தெய்வம் ஆக உயிர்க்கின்ற பல் உயிர் நான் தெய்வம் என்று நமன் வருவானே. - என்னும் திருமூலரின் திருமுறை ஆன திருமந்திரநூல் கூற்றுப்படி புலையர்களுக்கு மட்டுமே அல்லாமல் போலிகளும் விப்ர வேஷதாரிகளும் ஆன பிராஹ்மணர்கள், கடவுள் இல்லை என்று கூறி அட்டூழியம் செய்யும் நாஸ்தீகர்கள்; பாரதம் முழுவதும் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அன்று முதல் இன்று வரை வேத நிந்தனை, விப்ர த்ரோகம், ராஜ த்ரோகம், க்ஷத்ரிய வர்ண அழிப்பு, வர்ண ஸங்கரம், வர்ண தூஷணை போன்ற பாவ காரியங்கள் அனைத்துக்கும் பின்னின்று தூபம் போட்டு வளர்த்து வரும் மிலேச்சர்கள் உள்ளிட்ட அனைத்து சமூக மக்களுக்கும் கூட தெய்வம் நான் இருக்கிறேன் என்று ஒரு நாள் நிச்சயம் நமன் என்னும் யம தர்ம ராஜன் தண்டனை தீர்ப்பு வழங்கி தர்மத்தை நிலைநாட்ட வருவான் என்பது உணர்ந்து மனு ஸ்ம்ருதி உள்ளிட்ட அறநூல்கள் கூறும் தர்ம வழியில் அமைதியாக அஹிம்சை என்னும் ஆயுதம் ஏந்தி வாழும் நல்லோர்கள் அனைவரும் எந்த மதம், எந்த ஜாதி, என்ன குலம், என்ன கோத்ரம், ஆனாலும், எந்த தொழில் செய்தாலும் சிறப்பொவ்வா குண கர்ம விபாக அடிப்படையில் உயர்ந்த சமதர்சிகளே. மாறாக ஹிம்சை, கெடு மொழி வஞ்சகம் சூழ்ச்சி கொலை கொள்ளை களவு, மிகு புலை உணவு, மது மாமிச இச்சை, வர்ண தூஷணை, விப்ர நிந்தனை, க்ஷத்ரிய குல ராஜ த்ரோகம், உள்ளிட்ட தீய பாவ செயல்கள் பலவும் எதற்கும் அஞ்சாமல் செய்து கொண்டு அடங்காமல் வாழும் அனைவரும் பிறப்பால் சமமே ஆனாலும் குண கர்ம விபாக அடிப்படையில் கீழான அதர்ம இழி குணம் மிகுந்த பாவியரே ஆவர். நீச குணம் கொண்டவன் நீசன். நீச குணம் கொண்டவன் நீசன். உத்தம குணம் கொண்டவன் உத்தமன். தொழிலில் உயர்வு தாழ்வு கருதாமல் தோட்டி, தேரோட்டி முதல் தொண்டைமான் வரை தமக்கு மனு ஸ்ம்ருதி உள்ளிட்ட அறநூல்கள் விதித்த குலத்தொழில் கடமை உயர்வானதோ இழிவானதோ இல்லை, எல்லா தொழிலும் சமமானதே, பட்டம் பதவி பணம் உள்ளிட்ட வசதிகள் அதிகம் தரும் அடுத்தவர் குலத்தொழில் உயர்வும் கிடையாது; தனது குலத்தொழில் தாழ்வும் கிடையாது என்று சம புத்தியுடன் சேவை மனப்பான்மை உடன் சமூக அக்கறை உடன் உழைத்து வாழும் உத்தமனே உயர்குடி. மற்றபடி தொழிலில் உயர்வு தாழ்வு கருதி தோட்டி, தேரோட்டி முதல் தொண்டைமான் வரை தமக்கு மனு ஸ்ம்ருதி உள்ளிட்ட அறநூல்கள் விதித்த குலத்தொழில் கடமை இழிவானதே என்று கூறி, பட்டம் பதவி பணம் உள்ளிட்ட வசதிகள் அதிகம் தரும் அடுத்தவர் குலத்தொழில் உயர்வு; தனது குலத்தொழில் தாழ்வு என்று விஷம புத்தியுடன் சேவை மனப்பான்மை இன்றி சமூக அக்கறை இன்றி ஏமாற்றி வாழும் சண்டாளர்கள் உள்ளிட்ட ப்ரஹ்ம க்ஷத்ரிய வைசிய சூத்ரர்கள் எவராயினும் விப்ர வேஷதாரிகளே ஆனாலும் சமூகத்தையும் அரசையும் சுற்றம் நட்பு என அனைவரையும் கூட ஏமாற்றி வாழும் அவர்கள் குண கர்ம விபாக அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால் இழிபிறவிகளே ஆவர். இதுவே உண்மை ப்ருகு வம்ச ஸோமபர் என்னும் பெயருடைய பிதுரர் வழி வந்த பார்கவ ப்ரவர ப்ரஹ்ம வர்ண விப்ர குல அறவாழி அந்தணர்களின் ப்ரஹ்ம பரிஷத் ஸபை கூறும் கடைசீ கால நியாயத் தீர்ப்பு என்று அறியவும்.
@shafi.j2 жыл бұрын
ஆமாம் Sanskrit is mother of all languages And also it is language of devars When God decided to create a sanskriti (human generation ) He gave them their first language Name sanskrit .
@yogeshwaran25302 жыл бұрын
Poda punda 😂
@bindisumi16502 жыл бұрын
SO STUPID THAT HE HAD NO SCRIPTS..
@bindisumi16502 жыл бұрын
@@yogeshwaran2530 papan dog
@aravindafc38363 жыл бұрын
ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் 65 66 பாடல்கள் பார்கவும்!!! தமிழ் திருமந்திரம் தைநம்பு!!!! பிரிட்டிஷ் ஊடுருவல் வேண்டாம்!!!!!! ஆரியன் நல்லான் தமிழ் திருமந்திரம்! ஆரியன் செப்பும் தமிழ் திருமந்திரம்! பாரிக்கும்ஆரியனே! தமிழ் திருவாசகம் சிவபுராணம் மாணிக்கவாசகர் அருளிய பாடல் வரிகள்!!!!!! உலகின் எல்லா மொழிகளும் தமிழ் சமிஸ்கிருததில்இருந்து வந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள உதவும் அல்லவா!!!!!!!? உதாரணமாக பிதுர்++ பாதர்! மாதுர்+ மதர்+++ ந+ நோ + லுக்+ லோக்++ திரி+ திரி++ நாக்+ ஸ்நேக்( பம்பு) கோடி+ க்ரோஸ்++++
முதலில் சப்தம் ஓசை ஒலி சவுன்டு நாதம் எமுதாகிளவி!!!! வேதம்!!!! முதல் மொழி தமிழ் தான்!!!!!! முதல் சப்தம் ஓசை ஒலி சவுன்டு நாதம் எமுதாகிளவி வேதம் தான்!!!!!!!!!!!! இதை அழிக்க முடியாது!!! தெய்வத் தமிழ் திருமந்திரம் தைநம்பு மடையா!!!!!
@parathani85933 жыл бұрын
மடையாவா. அறிவுகெட்ட முண்டம் . சீமானின் வாந்தியை நக்கிய அறிவுக்குருடா. நீ வந்து பேரா. கருணானந்தன் ஐயாவை மடையா என்றால் நீ ஒரு சங்கி சாணிப்பயல்தான். மூடிக்கிட்டு போ.
@sarvasreesathyanandhanaath79403 жыл бұрын
பிறந்த குழந்தை முதலில் ஒலி வடிவில் பேசி பிறகு எழுதப் படிக்க கற்குமா ? அல்லது பிறக்கும் போதே எழுதப் படிக்க தெரியுமா ? உலக மொழிகள் அனைத்தும் அப்படித் தான். மொழி என்பது ஒரு தகவல் பரிமாற்ற சாதனம் மட்டுமே. மொழி வெறி கொண்டு மோதல் தாக்குதலில் ஈடுபட்டால் அந்த மொழிக் குடும்பத்தினர் எப்படி பண்பட்ட கலாச்சார மாந்தர்தர்கள் என்று உலகம் ஏற்கும் ? வீணே புத்தி கெட்ட மடையருக்குச் சொன்னால் வருமோ ஞானம்? ஒருநாளும் வராது.
@govindan4703 жыл бұрын
@@parathani8593 இவர் அசல் கிறிஸ்து
@parathani85933 жыл бұрын
😂😂😂
@vijayvijay41232 жыл бұрын
எழுத்து வடிவம் பெறாத பல மொழிகள் இன்றும் உலகிலுள்ளன.
@ravikumar-tg4te3 жыл бұрын
Ayya karunanandan first nee Tamil pesuraya coffee yenru solluherai but actual Tamil is kulambu than coffee yen Tamil ward nee daily kulambu yenru pesuheraya all wards are not pure Tamil
@Sand_akl3 жыл бұрын
Beggar… if you consider yourself to be so knowledgeable in Tamil and Tamil history, first of all learn to write your comments using Tamil scripts. Why the F are you using Latin letters genius? Half-wit 🤦
@ramalingamkulanthaivel30443 жыл бұрын
Moodoo daaa,
@vitiyanvitiyan4007 Жыл бұрын
1)sir ...80கோடி பேர் கிந்தி பேசறான்...8 கோடி பேர் தமிழ் பேசறான்....ஏன் 80 கோடி பேர் தமிழ் பேசவில்லை....?????? 2) ஆந்திராவில் போய் தெலுங்கை விட தமிழ் பழமையானது...தமிழில் இருந்து தான் தெலுங்கு வந்தது ....என்றால் உடனே உங்களை சமாதி பண்ணி விடுவானே.....ஏன்...