சங்க இலக்கியம் அல்ல; தொல்தமிழ் இலக்கியம் | பேரா அ கருணானந்தன்‌ | Prof A Karunanandan

  Рет қаралды 13,497

KULUKKAI

KULUKKAI

Күн бұрын

Пікірлер: 95
@anbalagapandians1200
@anbalagapandians1200 9 ай бұрын
அருமையான தகவல்நன்றிஐயா
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 11 ай бұрын
உலகம் போற்றும் HISTORIAN பேராசிரியர் கருணாநந்தன் 🙏🙏🙏 ONE OF THE ALL TIME🎩🎩🎩 GREATEST HISTORIAN 🌏🌏🌏
@Saraswathiputra
@Saraswathiputra 11 ай бұрын
உலகம் போற்றும் என்றால் பொய் சொல்லுவான் என்று அர்த்தமா ? இந்த கருணாநந்தன் எந்த அகழ்வாய்வு செய்தான்! வரலாற்றை திரித்து விடலாம் என்று நினைக்கும் பொய்யன்
@anbalagapandians1200
@anbalagapandians1200 9 ай бұрын
அருமையான பேச்சுபாராட்டுக்கள்ஐயா
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 11 ай бұрын
Happy தமிழ்புத்தாண்டு வாழ்த்துகள்
@dhanavelnaa4259
@dhanavelnaa4259 11 ай бұрын
அருமையான வரலாற்று பதிவு அய்யா . அந்த காலத்தில் , துக்ளக் . சோ. ராமசாமி , மாமனிதர் , தாமஸ் மன்றோ சிலையை , மன்னார் சிலை என்று ஏன் கிண்டல் பண்ணனான் என்று இப்போது தான் அய்யா புரிகின்றது .
@michaelrajamirtharaj
@michaelrajamirtharaj 11 ай бұрын
NANDRE! IPPOVAVATHU PURINJIDELEA!!!
@Savioami
@Savioami 11 ай бұрын
சரியா சொல்றீங்க பேராசிரியர் . சங்கம் சமஸ்கிருத வார்த்தை ... "தொல் தமிழ்" இனி தொல் தமிழ் நூல்கள் என்போம்
@JK-mv7cr
@JK-mv7cr 2 ай бұрын
பவுத்தம் தழைத்த பொழுது, மக்கள் கவனத்தை ஈர்க்க, சங்கு ஒலித்து கூட்டம் சேர்த்தார்கள். அப்படி சங்கு ஒலித்து கூடிய கூட்டம் நாளடைவில் "சங்கம்" என குறிப்பிடப் படலாயிற்று.
@subramanianv3793
@subramanianv3793 11 ай бұрын
Wonderful speech, sir you explains about great.
@ganesank8803
@ganesank8803 11 ай бұрын
We need freedom from caste system.
@Savioami
@Savioami 11 ай бұрын
நமது கடவுளையே வைத்து நம்மையே ஏமாற்றும் பாப்பான்களை சாமி என்றழைக்காமல் நமது கோவிலிலிருந்து வெளியேற்றி விட்டால் அனைத்தும் சரியாகி விடும்
@Anand6814
@Anand6814 11 ай бұрын
I yaa speech very supper, I yaa enakku kankanta theyvam❤❤❤❤❤❤❤❤
@jj-1510
@jj-1510 11 ай бұрын
சான்றோர் கூடல். அனைவருக்கும் வணக்கம். 🙏🙏🙏🙏
@Savioami
@Savioami 11 ай бұрын
ஆகா..கூடல் ❤❤❤
@RJ_Jebakumar
@RJ_Jebakumar 11 ай бұрын
உங்கள் பணி சிறக்க விரும்புகிறேன்.
@Sumerian_Tamil
@Sumerian_Tamil 11 ай бұрын
மொழி.. கல்வி.. பாரம்பரியம் இவை மக்களுடையது.. மனித உரிமை.. மொழி காப்பாற்றபட்டது காப்பாற்றுவது நமது கடமை உரிமை... சங்கம் என்ற சொல் சுமேரிய தமிழரது.. முசிறியில் இருந்து கடலோடிய தமிழர் பொருநை - புரட்டாறு - யூப்ரடீஸ் & இடிகனம் Tigris நதி Mesopotamia மேல் பொட்டல் பூமி நாகரீகம் அமைத்து.. அங்கிருந்து வந்த சில புரோகிதர்கள் மத்திய ஆசிய மக்களுடன் பாரசீக பகுதிகளில் கலந்து தமிழிலிருந்து வடமொழி உருவாக்கி.. இங்கும் புரோதிகர்களாக வந்தனர்.. என்பது எனது கோட்பாடு..
@elamvaluthis7268
@elamvaluthis7268 11 ай бұрын
பார்சிகளின் நெருப்பு வணக்கத்தில் இருந்து யாகம் வளர்க்கக் கற்றுக்கொண்டு அவர்களின் அவெஸ்தா மொழி லிதுவேனியன் மொழிகளில் சொற்களைக் கடன்வாங்கி பிராகிருத மொழியில் சொற்கள் கடன்வாங்கி தமிழ்ச்சொற்கள் திரிபு செய்து தேவநாகரி வரிவடிவத்தில் எழுதப்பட்ட மொழி சமஸ்கிருதம் இதில் மந்திரம் சொல்லி பிழைப்புக்காக உருவாக்கப்பட்ட செயற்கை மொழி சமஸ்கிருதம் இது மக்கள் மொழி அல்ல இது பிராமணர்களின் தாய்மொழி அல்ல.
@balajib785
@balajib785 11 ай бұрын
Karunagaran ஃ நீங்கள் துய்மை என்றால் ❤
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 11 ай бұрын
இந்த கூட்டத்தை அடக்கவோ ஓடுக்கவோ கூடாது பாப்பார கிருமிகள் பாப்பார ஓட்டுண்ணிகள் பாப்பார நச்சு பாம்புகள் பாப்பார நரிகள் பாப்பார விஷங்கள்
@govindan470
@govindan470 11 ай бұрын
Rainbow ஈவே ராமசாமித்தெ லுங்கரை விடவா நீ திறமை சாலி
@Savioami
@Savioami 11 ай бұрын
நமது கடவுளையே வைத்து நம்மையே ஏமாற்றும் பாப்பான்களை சாமி என்றழைக்காமல் நமது கோவிலிலிருந்து வெளியேற்றி விட்டால் அனைத்தும் சரியாகி விடும்
@Savioami
@Savioami 11 ай бұрын
❤❤❤
@kandalakshmi9925
@kandalakshmi9925 11 ай бұрын
Mrs.Divyakandasamy a Genuine Love Matched Couple from Sellur❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉
@subramaniana7761
@subramaniana7761 11 ай бұрын
Good
@aravindafc3836
@aravindafc3836 3 ай бұрын
தமிழ் முழுவதும் ஆரிய வார்தை! தமிழ் படிங்கடா தமிழ் தமிழ்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! தமிழ் படிங்கடா தமிழ் தமிழ் தமிழ்! அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள் படிங்கடா தமிழ் தமிழ் தமிழ்! ! நான் மறை கற்ற அதங்கோட்டான் முன் அரங்கேறிய து தமிழ் தொல் காப்பியம் ஆகும்! தமிழ் படிங்கடா தமிழ் தமிழ் தமிழ்! ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம் தமிழ் தமிழ் தமிழ்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் தமிழ் தமிழ் தமிழ்! பார்ப்பான் மாமறைஓத தீவலம்வந்து கண்ணகியின் திருமணம் வேத மந்திரங்கள் மூலம் நடந்தது என்பதை தமிழ் சிலப்பதிகாரம் கூறுகிறது தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! வேதம் பற்றி தமிழ் ல்! பண்டைய வேதம்! பழ மறை! வாண் மறை! நான் மறை ஃ! சுருதி! எழுதா கிளவி! முனிவேதி! துகள் இல் பார்ப்பான்! பேர் கொண்ட பார்ப்பான்! ஆறு தொழில்! அந்தணர் கு! தமிழ் தொல் காப்பியம்! ! தமிழ் கட்டாயம் தேவை! ! பிரிட்டிஷ் வம்சாவளி உளரல் அம்பலம் ஆகும் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்!
@profdrsiva
@profdrsiva 11 ай бұрын
பே ருரை.அருமை
@pathofchrist777
@pathofchrist777 11 ай бұрын
நன்றி ஐயா
@dineshkumaranvello7524
@dineshkumaranvello7524 3 күн бұрын
சங்க காலம் ❌ தொன்மை காலம் ✅ தொல் காலம்✅ பண்டை காலம் ✅ பழங் காலம்✅ பழமை காலம் ✅ கூடல் காலம்✅ கூடம் காலம்✅ மன்ற காலம் / மன்றம் ✅ கழக காலம் / கழகம்✅ கூடல் காலம் ✅
@vithyasagar2609
@vithyasagar2609 11 ай бұрын
Wow great 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@paranjothir4340
@paranjothir4340 11 ай бұрын
Very correctly exposes the history manipulation prof
@PTRVasudevan
@PTRVasudevan 11 ай бұрын
கருத்தோடு பேசும் சிறந்த அறிவாளிகளைக் கொண்டது தமிழினம்... தமிழை ஒவ்வொருவரும் உலகெங்கும் கொண்டு செல்வோம்... என்னுடைய பக்கத்தில் எப்படி தமிழ் கிரேக்க,லத்தீன் மொழிக்கு சென்று...ஆங்கில சொற்களில் இடம் பெற்று இருக்கிறது என தமிழை நேசிக்கும் ஒவ்வொருவரும் பாருங்கள். தமிழ் வாழும்.
@PTRVasudevan
@PTRVasudevan 11 ай бұрын
கண்டிப்பாக சங்கம் என்பது தமிழ் சொல் அல்ல. அந்த காலத்தில் இருந்துதான் தமிழ் மெல்ல மெல்லமாக அழிக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. கருணானந்தம் அவர்கள் நல்ல ஆராய்ச்சியாளர். வாழ்க அவர் பெருந்தொண்டு.
@Savioami
@Savioami 11 ай бұрын
❤❤❤
@kamalpillai-u2e
@kamalpillai-u2e 11 ай бұрын
Ayya nalla speech Koodal tamil sollalam and arasar Tamil kidaiyathu oliyan tamil
@cbsn10
@cbsn10 10 ай бұрын
19:45 Correct likely. Thol Tamil ilakkium, not Sanga ilakkium. Or a similarly/more suitable name.
@vijayvijay4123
@vijayvijay4123 7 ай бұрын
சமண சங்கங்கள் தொகுத்த வையே பதிணென் கீழ்க் கணக்கு மற்றும் மேல்கணக்கு நூல்கள் தனிப் பாடல்களாக இருந்த செய்யுங்களை நூல்கள் ஆக தொகுத்தனர்
@aravindafc3836
@aravindafc3836 3 ай бұрын
சங்க தமிழ் மூன்று ம் தா! இது தான் ஔவையார் இயற்றிய பாடல் வரிகள்!!!!! ! ! ஓடுங்கள்! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே!!!! எல்லா உயிர்களும் ஒன்றுதான் பிரம்மம் ஒன்றே வேதம் வாழ்க! யாதும் ஊரே யாவரும் கேளிர் தமிழ் வாழ்க! வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம்? பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு இருந்தால் ஓடும்! இன்னும் மா! பிரிவுகள்! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி திராவிட சிசு ஆதிசங்கரர்! 2500! ஆண்டு கு முன்பே எழுதிய வர் தமிழ் பிராமணர் திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி பரப்பு ஒன்று படுத்து உயிர் களை! அல்லது ஓடும் பிரிட்டிஷ்!
@NithiyaAdithiya1808
@NithiyaAdithiya1808 11 ай бұрын
👍
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 10 ай бұрын
சங்கம் என்பது தூய தமிழ் அகராதி சொல் என்பது தெரியாதவர் படித்து பட்டம் வாங்கியதில் பாதியை யாவது தமிழ் படிக்க செலவு செய்திருக்கலாம்
@aravindafc3836
@aravindafc3836 3 ай бұрын
பிரிட்டிஷ் வந்தேறி கள்! பதற்றம்! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா அம்பலம்! பிரிட்டிஷ் வந்தேறி கள்! பதற்றம்! ஆரிய வார்தை தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! தமிழ்! தமிழ்! வார்த்தை அம்பலம்! ! தமிழ் ல்! 40%%%%% வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை! அம்பலம்! குமரி கண்டம்! சங்க கால! உதய சூரியன்! ! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம் நிருபனம தமிழ் தமிழ் தமிழ்? பிரிட்டிஷ் பதற்றம்! ஏன்! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்? சிவன் தமிழ் தமிழ் தமிழ்!
@narain1971
@narain1971 10 ай бұрын
same goes with Periyar's version about tamil mozhi kattu mirandhi mozhi.. which is spoken world wide.. what you got to say sir
@forliarswords1225
@forliarswords1225 11 ай бұрын
@vijayvijay4123
@vijayvijay4123 7 ай бұрын
மூன்று சங்கங்கள் என்பது மூன்று முறை தமிழ் மொழியில் ஏற்பட்ட பெரும் மாற்றத்தை குறிப்பது. ம
@ravichandran6442
@ravichandran6442 11 ай бұрын
Black hole sound is not ohm. But it is hum.
@elamvaluthis7268
@elamvaluthis7268 11 ай бұрын
கபாடம் கதவு கதவுடன்கூடிய கோட்டை உடைய பட்டணம்.கபாடபுரம்.
@chandrans7984
@chandrans7984 10 ай бұрын
அப்போ சங்கதமிழ் மூன்றும்தா என்ற ஔவையாரின் பாட்டும் சொருகல்தான்... இப்படி எத்தனையோ இருக்கு அதில் ஔவையார் என்பதும் நிரூபிக்க படாத சொருகல்தான்.
@vikramanvikraman1631
@vikramanvikraman1631 11 ай бұрын
World first language is Tamil world freedom language is English friends Animals have one language why many language for human think answer in Bible history Ten commandments is British law English via law unite the people and we are not Indian we are named by Indian and please give free education and food for study and please study EPC and IPC laws friends what is God who is God think Bible God name is Words of God Bible 10 commandments is British law English via law giving freedom and good lifestyle for world human friends..
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 10 ай бұрын
சங்க இலக்கியம் என்று கூற கூடாது தொல் இலக்கியம் என கூறவேண்டும் என்பவர் பிரிட்டிஷ்காரன் என்பதை பரங்கியர் என தொல்தமிழில் கூறுவாரா ?
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 11 ай бұрын
ஜெர்மானிய தேசியம் = EQUAL TO தமிழ்தேசியம்
@kamalpillai-u2e
@kamalpillai-u2e 11 ай бұрын
Delhi la irunthu government run panratha vida tamilnadu la irunthu achi seithal nalla irukum
@அரசியல்ஆற்றுப்படை
@அரசியல்ஆற்றுப்படை 11 ай бұрын
ஐயா சங்கம் என்பது தமிழ் சொல்தான் அங்கம் என்றால் அவை அவை என்ற சொல் சவை சபை சபா என்று திரிந்தது அது போலவே அங்கம் என்ற சொல் சங்கம் என்று திரிந்தது சங்கு என்பதும் அங்கு என்ற சொல்லின் திரிபே உள் அங்கை என்றால் கையின் வளைந்த பகுதி அதுவே மற்ற மொழிகளில் ஆங்கிள் ஆங்கர் பேங்கிள் என்று திரிந்தது
@parthifinearts5595
@parthifinearts5595 11 ай бұрын
மிக அருமையான விளக்கம்
@Savioami
@Savioami 11 ай бұрын
சங்கம் தேவையில்லை ..மன்றம், கூடல் போதும்
@vishaalsundar7810
@vishaalsundar7810 11 ай бұрын
Muthamizh SANGAM AT MADURAI. HOW LONG PEOPLE ARE BEING CHEATED. One day people will understand
@Nick-rg5bt
@Nick-rg5bt 10 ай бұрын
​Please correct your name as VisalA Azhaghan
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 10 ай бұрын
தங்கம் அங்கம் சிங்கத்தை தமிழில் இருந்து தூக்கிருவோமா இல்லை வேறு பெயர் போடுவோமா ?
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 10 ай бұрын
கருணானந்தம் என்கிற இவரது சமஸ்கிருத பெயரை இரக்ககளிப்பு என்ற தொல் தமிழ் பெயராக மாற்றுவாரா? இவர்?
@vishaalsundar7810
@vishaalsundar7810 11 ай бұрын
Pity for students.
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 10 ай бұрын
கிருதம் கிருதமி கிருதமிழ் என்று மருவியது தெரியாதவர்கள் சங்கம் என்பது தமிழ் வார்த்தை இல்லை என்று கூறுவது வியப்பில்லை
@kamalpillai-u2e
@kamalpillai-u2e 11 ай бұрын
Oo.ve.sha.tamil thathava lilla aarya thathava avara yen potrukanga avaru oru pramanar thane
@natarajanviswanathan6048
@natarajanviswanathan6048 11 ай бұрын
Sangathamizh moondrum thaa appidinnu sonna Avvaiyaar Korda appO thamizhachi illaiyO! adappaavamae, idhunyennada thamizhukku vandha sodhanai!
@michaelrajamirtharaj
@michaelrajamirtharaj 11 ай бұрын
wrong! professor! pl don,t distort! THREE SANGAMS, A HISTORY! A FACT!NEW NAMINGS IS nothing but distortion of history! ALL dravidian languages in indian subb continent,an admixture of TAMIL LOCAL DIALECTS combined with ARYAN PURANIC LANGUAGE!!!dravida & dravida languages are really brahminic creations,due to their proximity to kings & queens in india!mother tamil gave birth to all dravida languages!this is revealed already by GREAT MANONMANIYAM SUNDARANAAR OF 19 TH CENTURY!!!
@aravindafc3836
@aravindafc3836 3 ай бұрын
தமிழ் முழுவதும் அகத்தியர் பெயர் அனைத்து தமிழ் நூல்கள் கூறுகின்றன! வேதத்தில் அகத்தியர் அருளிய மந்திரங்கள்! அகத்தியர் அருளிய சித்தர் பாடல்கள்! அகத்தியர் அருளிய ஆயூர் வேதம் மருந்து! ! டேய் பிரிட்டிஷ் வம்சாவளி! அகத்தியர் கு முன்பே உள்ள ஒரு தமிழ் ழர் யார்!!!!! காட்டு டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 10 ай бұрын
சங்கம் மட்டும் வடமொழி சொல் இல்லை ?சிங்கம் அங்கம் தங்கம் பங்கம் எதுவுமே தமிழில் இருக்க கூடாது ?தூக்குங்கய்யா தூக்குங்க
@ramarajurengasamy3992
@ramarajurengasamy3992 11 ай бұрын
பேசுவது தமிழையும் தமிழைப்பற்றியும்... ஆனால் அது திராவிடமாகி விடுகிறது.... என்னே உருட்டல்; திரித்தல். சங்கம் பற்றி அரைவேக்காட்டுத்தனமாக மாற்றிவிட முனைகிறார்.
@hariharan-fp6zu
@hariharan-fp6zu 11 ай бұрын
Pera parthela theriyuthe nee oru sanginu..
@kaalbairav8944
@kaalbairav8944 11 ай бұрын
உங்க தெலுங்கில் உள்ள இலக்கியங்களைப்பற்றி பேசுங்க சார்
@Saraswathiputra
@Saraswathiputra 11 ай бұрын
என்ன முயற்சி செய்தலும் உண்மையை மற்ற முடியாது !! முதல் தமிழ் இலக்கண நூல் அகத்தியம்!! சங்க அமைப்பை ஏற்படுத்தியவர் அகத்தியர் ! அகத்தியர் ஆரிய மைந்தன் என்று சங்க இலக்கியம் சொல்கிறது !!
@ravichandranachuthan4678
@ravichandranachuthan4678 11 ай бұрын
Who is Agathiyan? He is an imaginary character
@palanivelvel8717
@palanivelvel8717 11 ай бұрын
சங்க இலக்கியங்களில் எந்த நூல் அகத்தியர் ஆரிய மைந்தன் என்று கூறுகிறது?
CASTES IN INDIA - DR B R AMBEDKAR
21:03
Dr Vahitha Mohizin
Рет қаралды 9 М.
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН