ஐயா சொல்வது கேட்க நல்ல இருக்கு ஆஆஆஆனா எதுவும் நடக்கவில்லை.உசுரு மட்டும் தான் இருக்கு . உண்மையில் எப்பதான் கொஞ்சம் வெளிச்சம் வரும் 😢😢😢
@gopisenthil875118 күн бұрын
ஐயா ரொம்ப நன்றி நீங்கள் சொல்வது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது ஆனால் இதெல்லாம் எப்பொழுது நடக்கும் என்று நான் ஏங்கிக் கொண்டிருக்கிறேன்
@gowthamgowtham245719 күн бұрын
Government velai kedaikuma?
@bodySoda-c8y15 күн бұрын
Onga appa cm aa iruntha kedaikum
@venkateshramkumar.g400011 күн бұрын
Nee olunga eluthana velai kedaikum 😅
@GobalakrishnanJ-j8z2 күн бұрын
.எனக்கு.கும்பம்.சார்.
@kesavanparathasarathy668012 күн бұрын
Tku sir
@COMMONMAN11118 күн бұрын
முடியல… முடியல…...உங்க .உருட்டுகள் பலவிதம்… ஓவ்வொன்றும் புதுவிதம்….நீங்க சொல்லுற படி கும்ப ராசிக்கு நடந்தா… லைஃப் டைம் செட்டில்மெண்ட்…இப்படிக்கு "ரோலக்ஸ் "கும்பராசி டீம்....2024ல உயிர் போகல….. 2025ல கண்டிப்பா உயிர் போயிரும்.. கும்ப ராசிக்கு அதுதான் உண்மை..!... ..கும்பம் = துன்பம்.!
@hariganesh645516 күн бұрын
U r full negativity brother
@hariganesh645516 күн бұрын
உங்களுக்கு 2023 and 2024 time சரியில்லை so happiness illa 2025 la time நல்லா இருக்கு life better ah இருக்கும் logic புரியுதா
@hidden-designer10 күн бұрын
Indha mind set laye irunga uruptralam
@hariganesh64559 күн бұрын
@@hidden-designer இவ்ளோ நாள் நம்பாத இருந்து எத்தனை கோடி சொத்து setharu
@sundarvns106618 күн бұрын
🙏🏻
@akshu_low_rate_bazar3 күн бұрын
ஐயா எனக்கு மிகவும் மனஅழுத்தம் உள்ளது எனக்கு கொஞ்சம் கூட நல்லது நடக்க மாட்டிக்குது என் பிள்ளைக்களுக்கு உடல் நிலை ரொம்ப மோசமா உள்ளது சவலாம் போல இருக்கு எனக்கு ஐயா
@kannansri880419 күн бұрын
🙏🙏🙏❤❤❤
@DassSanmugam18 күн бұрын
அய்யா நான் அரிசி தொழில் செய்ய லாம் னு இருக்கேன்???
@hariganesh645516 күн бұрын
அவரை direct ah contact pannunga Fees வாங்கிட்டு பதில் solluvaar