கடவுள் சொன்னதா RAJINI சொன்னாரு.. அதனால அவர்கூட போனேன் | மனம் திறக்கும் தமிழருவி மணியன் | DMK | BJP

  Рет қаралды 62,834

kumudam

kumudam

Күн бұрын

Пікірлер: 383
@gv758
@gv758 2 жыл бұрын
தமிழ் அருவி மணியன் சார் உங்கள் நேர்மை என்பது உலகம் அறிந்தது. தி.மு.க அரசை தங்களை போன்ற தலைவர்கள் எதிர்க்கும் போது மட்டுமே அது மிகவும் வலிமை பெறுகிறது. குறைந்த பட்சம் திரு. அண்ணாமலை போன்ற தலைவர்கள் எடுக்கும் நியாயமான போராட்டதுக்கு ஆதரவு அளியுங்கள். தற்போது தாங்கள் அளித்துள்ள பேட்டி மிகவும் அருமை.
@MrSinthap
@MrSinthap 2 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள்... இரு கைகளும் இணைந்தால் நன்றாக இருக்கும்..
@abdulgaffoor4494
@abdulgaffoor4494 Жыл бұрын
நாடு நாசமாகி விடும்
@sekarbabu713
@sekarbabu713 Жыл бұрын
தமிழருவி மணியன் பாஜக கைக்கூலியாக மாறி விட்டான். பணம் சம்பாதிக்கும் வேலையை பார்க்கிறான். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அடிவருடி.
@ponnusamyr3467
@ponnusamyr3467 2 жыл бұрын
அருமை அருமை உண்மையான மனிதன்
@srk8360
@srk8360 Жыл бұрын
மிகவும் அருமைஐயா. தங்களைப் போன்றவர்கள் அரசியலில் இல்லாதது துரதிருஷ்டமானது.
@vcirclevideo6830
@vcirclevideo6830 2 жыл бұрын
இந்த மாதிரியான நேர்மையான ஒரு உண்மையான மனிதனை யாரும் பயன்படுத்தி கொள்ளவில்லையே என்ற மனவருத்தம் எழுகிறது
@rajm.rajendra3485
@rajm.rajendra3485 Жыл бұрын
திமுகவை எதிர்ப்பதற்காக எந்த சாக்கடையிலும் விழுபவர்தான் மணியன்.
@sharpana1
@sharpana1 2 жыл бұрын
சூப்பர் ❤️
@balamurali6071
@balamurali6071 2 жыл бұрын
இவர் ஒரு முக்கியமான தமிழ் பொக்கிஷம் தயவு செய்து இவரை இன்னும் நிறைய நேர்காணல் அடுத்து அவணபடுதவும் ....
@ganeshr3747
@ganeshr3747 Жыл бұрын
Museum indha pokishitha veeyum
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Payanila sol parattuvanai magan yenal Makkatpadhadi yenal!
@moutainlover
@moutainlover Жыл бұрын
பொக்கிஷம் முழுவதும் செல்லா பணம் ஆகிவிட்டது
@PankajSingh-kc5ik
@PankajSingh-kc5ik 2 жыл бұрын
He is a true gentleman and scholar.
@emailservice7039
@emailservice7039 Жыл бұрын
He is just political broking bastard
@ஏர்வேந்தர்தண்டபாணி
@ஏர்வேந்தர்தண்டபாணி 2 жыл бұрын
வாழ்த்துக்கள். அண்ணாமலைவெல்வார்நாம்உடனிருப்போம்வாழ்க
@shanmuganathanjanakarajan3247
@shanmuganathanjanakarajan3247 2 жыл бұрын
அருமையான மனிதர் அற்புதமான பேச்சு தமிழக அரசு இவரிடம் கருத்துக்கள் கேட்கலாம்.
@ManikandanManikandan-xu7mi
@ManikandanManikandan-xu7mi Жыл бұрын
தமிழருவி மணியன் அவர்களின் பேச்சு நான் நிறைய கேட்டுக் கிறேன் தமிழ்நாட்டிற்கு தேவையான பல நல்ல விஷயங்களை பேசுவார் இன்று வரை வாடகை வீட்டில் தான் வாழ்கிறார்.
@MrSinthap
@MrSinthap 2 жыл бұрын
நேர்மையான தலைவர்... ஒரு உண்மையான ஆன்மா தமிழ் அருவி மணியன்...
@chandrasekarm8930
@chandrasekarm8930 2 жыл бұрын
வாங்கின காசுக்கு கூட்டணி கட்சிகள் ஆளும் கட்சி சொல்படி நடக்காவிட்டால் கொடுத்த காசை திரும்பிகேட்டால்,வாங்கின காசை ஏப்பம் விட்டாச்சே
@rameshbabu-vu9no
@rameshbabu-vu9no 2 жыл бұрын
தலைவர் ரஜினியால் புரிந்து கொண்டேன்... இப்படி ஒரு நல்ல மனிதர் தமிழருவி ஐயா இப்பொழுதும் தூய்மையான அரசியல்வாதியாக இருக்கிறார் என்று...
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Жыл бұрын
தலைவர் ரஜினியா? அடப்பாவி எந்தக் கட்சிக்கு அவர் தலைவர்?
@ganesan1652
@ganesan1652 Жыл бұрын
தலைவரா யாரு ரஜினிகாந்தா பா சரிபா
@haribaskar3402
@haribaskar3402 Жыл бұрын
உங்களை போன்ற நேர்மையான அரசியல் தலைவர்கள் ஆட்சி அதிகாரம் பெற வேண்டும்.
@tamilthendrel4021
@tamilthendrel4021 Жыл бұрын
இந்த மூஞ்சி நேர்மையா வட நாட்டு பி ஜே பி பாப்பானுக்கு தமிழகத்தை காட்டிகொடுக்கும் துரோகி இனி இவர் காமராசர் பெயரை உச்சரிக்க யோக்கியதை இல்லை
@poorasamyamirthalingam4675
@poorasamyamirthalingam4675 Жыл бұрын
யாரு... இவனா... இவன் நேர்மையானவனா...! அரசியலில் இவன் ஒரு புரோக்கர். இவனை இதற்கு கீழே இறங்கி திட்ட மனமில்லை. காரணம், இவனது தமிழும் சொற்பொழிவும்.
@moutainlover
@moutainlover Жыл бұрын
எப்ப மணியன் சங்கி ஆனாரோ அப்பவே நேர்மையற்றவர் ஆகிறார் ... நேர்மையற்ற முறையில் ஒரு செப்புக் காசைக் கூட சம்பாதிக்கவில்லை என்பது நேர்மை ... ஆனால் அயோக்கியர்களுக்குத் துணை நிற்பதும் அவர்களைக் கண்மூடித் தனமாக ஆதரிப்பதும், மக்களையும் ஆதரிக்கச் சொல்வதும் நேர்மையற்ற செயல்.
@srinivasancj
@srinivasancj 2 жыл бұрын
The man makes sense.
@sunram1
@sunram1 2 жыл бұрын
வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதை உணரும் நேரம் தான் இது.உண்மை உறங்காது என்பதை உணர்த்தும் பதிவு.உண்மைகள் மிகவும் கசப்பானதாக உள்ளது .
@sarun2030
@sarun2030 2 жыл бұрын
மிக நல்ல மனிதர் மணியன் ஐயா.
@sivabalan9320
@sivabalan9320 2 жыл бұрын
இவன் ஒரு பிராடு தாயோலி ‌குசினிமாதிரி இவனுக்கு திமுக மட்டும்‌ஆகாதூ
@velchamy6212
@velchamy6212 Жыл бұрын
தீமையை எதிர்த்து நன்மை பக்கம் சேரவேண்டும்.
@sykanderpillai3093
@sykanderpillai3093 Жыл бұрын
இந்த நல்ல மனிதரின் பேச்சை கேட்க சென்னையிலிருந்து மதுரை வரை சென்று மாதொருபாகன் குறித்து அவர் எழுதிய விமர்சனம் குறித்து கேட்டபோது பேனா இருக்கிறது என்று எதை வேண்டுமானாலும் எழுதக்கூடாது என்று கூறினார். அந்த கதையை படித்தீர்களா என்றதற்கு இன்னும் இல்லை என்றார். படிக்காமலே எப்படி விமர்சனம் எழுதலாம் என்றதற்கு கோபத்தில் அந்த இடத்தை விட்டு போய்விட்டார். அன்றிலிருந்து என் மதிப்பிலிருந்து வீழ்ந்து விட்டார். அவருடைய ரௌத்திரம் பத்திரிகை யை 10 வாங்கி இலவசமாக பிறருக்கு வினியோகித்தவன் நான்.
@rajanbrothers9150
@rajanbrothers9150 2 жыл бұрын
நெறியாளர் மனோ அவர்களின் கேள்விகள் நேர்மையாகவும் நியாயமாகவும் உள்ளது
@srinivasanr5207
@srinivasanr5207 2 жыл бұрын
Welcome sir congrajulation thank you sir
@bimalkumar1850
@bimalkumar1850 2 жыл бұрын
தமிழருவி ஐயா அவர்களின் வார்த்தைகள் சத்திய வார்த்தைகள். தமிழ்நாட்டில் மீண்டும் காமராஜர் ஆட்சி மலரும்
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 2 жыл бұрын
திராவிட நாடு என்று கத்திக் கொண்டு இருந்தவர்களை தமிழ் நாடு என்று கத்த வைத்த ஆளுநர் வாழ்க
@smu9741
@smu9741 Жыл бұрын
மண்ணை எப்படி கவ்வினாலும் அதற்கு ஓர் டம்மி கருத்து பரமானந்தூ.
@arulmariashakayam8683
@arulmariashakayam8683 Жыл бұрын
ஏண்டா இப்படி ஓங்கி அடிச்சா ஒண்ணரை டன்னுதான் கேள்வி பட்டு இருப்ப ஓங்கி அடிச்சா நினைச்சு பாக்காத வெயிட்டு பார்த்த இல்ல சென்னையில அடிச்ச அடி டெல்லி போய் திரும்ப சென்னை வந்து டெல்லி போனத
@ganeshr3747
@ganeshr3747 Жыл бұрын
Poda sangi
@muruganc249
@muruganc249 Жыл бұрын
அதுக்கு நீ யாரை நக்கப்போறே...உனக்கு என்ன மயிறு புண்ணியம்...
@sugavanamsampangi4663
@sugavanamsampangi4663 Жыл бұрын
அருமை
@asrajan2489
@asrajan2489 2 жыл бұрын
Outstanding clarity in thoughts . You are always a sincere and truthful person. Best wishes.
@HE_IS_HERE_TO_REDEEM_ALL
@HE_IS_HERE_TO_REDEEM_ALL 2 жыл бұрын
வெளுத்து வாங்கி விட்டார் ...நன்றி...
@vengadasalamvengat4020
@vengadasalamvengat4020 2 жыл бұрын
ஐயா நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
@ulaganathan7546
@ulaganathan7546 2 жыл бұрын
தமிழனை சிந்திக்க விடக்கூடாதுன்னுதானே.. சாராய கடைகளை திறந்து வச்சிருக்கோம் .. அப்பவும் ஒன்றிரண்டு பேர் தப்பிச்சு வந்துடறாங்க பேட்டி குடுக்க.. காமராஜரையே வீழ்த்திய இனம் என் இனம்.. நீர் எம்மாத்திரம்.
@muthuswamykrishnamoorthy1484
@muthuswamykrishnamoorthy1484 2 жыл бұрын
மணியன் நேர்மையான மனிதர்.நல்லவர்களுக்கு தமிழகத்தில் காலம் இல்லை
@raveesbrahma1834
@raveesbrahma1834 Жыл бұрын
You fools, you have voted for him and crying now is useless.
@smu9741
@smu9741 Жыл бұрын
முட்டு சாமி கிட்டு மூர்த்தி தமிழ்நாட்டில் எல்லா கட்சி தலைவரையும் ஆதரித்த பச்சோந்தி நல்லவரா நேர்மையா
@ganeshr3747
@ganeshr3747 Жыл бұрын
Indha all oru dubakoor
@muruganc249
@muruganc249 Жыл бұрын
செல்லா காசு... மணி
@sugavanamsampangi4663
@sugavanamsampangi4663 Жыл бұрын
அனைத்து மக்கள் மனதில் நிலைத்து இருப்பார்
@megaamegaa471
@megaamegaa471 Жыл бұрын
நல்லவர்களை நாடு எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை. நல்லவர்கள் கல்லால் அடிபடுவதும், கெட்டவர்கள் பூக்களால் அர்ச்சிக்கப்படுவதும் இந்த பூமியில் வாடிக்கையாகி விட்டது. கலியுகத்தோடு தர்மமும் அழிந்துவிட்டது. அதனால் இறைவன் சொன்னான், நான் இனி பூமிக்கு கலியுகம் முடியும்வரை வரமாட்டேன். காரணம் மக்கள் நல்லவர்களாக இருக்கமாட்டார்கள். இயற்கைக்கு மாறாக நடப்பார்கள். கலியுகம் முடியும் நான் மீண்டும் அவதரிப்பேன் என்றார்.
@komethen3602
@komethen3602 2 жыл бұрын
Excellent explaination sir
@gangadharanpm6602
@gangadharanpm6602 2 жыл бұрын
ஐயா நீங்கள் காமராஜ் சீடர். நீங்கள் உங்கள் நினைவு தெரிந்த நாளிலிருந்து தனிமனித ஒழுக்கத்தில் தவறு இல்லாமல் கடந்து இருப்பீர்.காரணம் உங்களை அரவணைத்தவர் காமராஜர். ஆனால் தனிமனித ஒழுக்கம் என்றால் என்ன விலை என்று கடந்தவர்களை நீங்கள் நம்பினது தவறுஐயா. குறிப்பாக நடிகர்கள் ஒருசிலரைதவிர பெரும்பாலும் தவறியவர்கள். நன்றி
@venkatkrishnan4471
@venkatkrishnan4471 Жыл бұрын
unmai sathiyam nidharsanam
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 2 жыл бұрын
தமிழருவி மணியன்... இவர் பேசும்போது தமிழுடன் உண்மையும் நேர்மையும் உள்ளது... அதனால் தான் ரொம்ப பேருக்கு பிடிக்கவில்லையோ?...
@sivabalan9320
@sivabalan9320 2 жыл бұрын
நேர்மையான ஆள் எதனால் ஜெவை‌ஆதரிக்கிறார்
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 2 жыл бұрын
@@sivabalan9320 எரியிற கொள்ளியிலே எந்த கொள்ளி நல்ல கொள்ளி... புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்...
@sivabalan9320
@sivabalan9320 2 жыл бұрын
@@sivakumarradhakrishnan3540 தமிழருவி மணியன் உண்மையில் ஒரு சுயநலவாதி அவருடைய ஒரே நோக்கம் திமுகவை தோற்கடிக்க ணும் அதுதான் ‌அதனால்தான் அவர் வீழ்ச்சி அடைந்தார்
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 2 жыл бұрын
@@sivabalan9320 திமுகவை தோற்கடிக்க நினைத்தது இருக்கட்டும்... அவர் எந்த வகையில் சுயநலவாதி என்று சொல்ல முடியுமா?...
@muruganc249
@muruganc249 Жыл бұрын
தமிழ் பேசினால் நல்லவனா?? சுயநலவாதி... தமிழ்நாட்டை பிஜேபிக்கு அடகு வைத்துவிடுவார்.. இந்த கொச்சை மணி
@velunagaraj8775
@velunagaraj8775 Жыл бұрын
Bm care பண்டு என்னாச்சி தமிழ் அருவி மணி அவர்களே பனிப்பூர் பற்றி பேசுங்கள் மணி அவர்கள்ளே
@gopigirish2517
@gopigirish2517 Жыл бұрын
தமிழருவி மணியன் அண்ணா, இனி களத்தில்வந்து பேச வேண்டும். எதிர்பார்க்கிறோம்
@vidhyalakshmidevi.k7256
@vidhyalakshmidevi.k7256 2 жыл бұрын
True gentleman.
@arasakumarmohanraj7560
@arasakumarmohanraj7560 Жыл бұрын
Excellent comments 👌 real speach
@selvad9490
@selvad9490 2 жыл бұрын
மக்கள் பாவம். அதிலும் திமுகவிற்கு ஓட்டுபோட்டவர்களைநினைத்து வருத்தம் அடைகிறேன்.
@sekarbabu713
@sekarbabu713 Жыл бұрын
@selvad. தி.மு.க விற்கு ஓட்டளித்தவர் களை பற்றி நீ ஏன்டா ஒப்பாரி வைக்கிறாய் பன்னி ??? அப்படி என்னடா நடந்து விட்டது???அரை லூஸ். பரதேசி பன்னியே, உனக்கு வருத்தமிருந்தால் சாவுடா. செத்துப் போயிடு. ஏன் உயிரோடு இருக்க????
@SivaKumar-cf7nv
@SivaKumar-cf7nv 2 жыл бұрын
சார் உங்களோட ஆதரவு அண்ணாமலை அவர்களுக்கு வேண்டும். நீங்கள் விரும்பும் ஊழல் இல்லா ஆட்சி அமைய.
@psprogamingyt
@psprogamingyt Жыл бұрын
Epadi adhani kita vitha mariya😆😆😆😆all politicians are fraud & selfish in this generation.... politics changed as business....
@muthunirmala1247
@muthunirmala1247 Жыл бұрын
அண்ணாமலைக்கு ஊழல் இல்லாத ஆட்சி பிடிக்காதே
@nandagopalj8830
@nandagopalj8830 Жыл бұрын
Yes
@thandapania1101
@thandapania1101 2 жыл бұрын
ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்
@ajaymani3816
@ajaymani3816 2 жыл бұрын
இந்த கலியுகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவான ஒரே தலைவர் ரஜினிகாந்த்
@aishwaryasu1203
@aishwaryasu1203 Жыл бұрын
அய்யா சொல்வது உண்மை.
@PalpandiSkonar
@PalpandiSkonar Жыл бұрын
அண்ணாமலை இவர் போன்ற நல் அரசியல்வாதிகளுக்கு மரியாதையுடன் கூடிய வாய்ப்பு தரப்பட வேண்டும்
@mychessmaster
@mychessmaster 2 жыл бұрын
நிராகரிக்கப்படாடவர்கள் எத்தனை முறை எப்படி வந்தாலும் மக்கள் திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள். பென்சனை வாங்கிக்கொண்டு கதா காலட்சேபம் செய்து கொண்டே இருக்கவேண்டியதுதான்.. எந்தக்கட்சியிலாவது இருந்து தன் வரை நேர்மையான அரசியல் செய்யமுடிந்தால் நல்லது..
@vairavanmariappan559
@vairavanmariappan559 Жыл бұрын
சனாதனம் என்னவெல்லாம் செய்கிறது.மோடி வீழ்ச்சி ஆரம்பம்.
@AcupressureinTamil
@AcupressureinTamil Жыл бұрын
இப்போது பிஜேபி ஊழல் இல்லாமல் உள்ளதா? பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா? மனசாட்சி????
@ajaymani3816
@ajaymani3816 2 жыл бұрын
Makkal Thalaivar Rajinikanth
@aarulananthu3640
@aarulananthu3640 2 жыл бұрын
சிறப்பு
@bhuvaneshwariganapathy3752
@bhuvaneshwariganapathy3752 2 жыл бұрын
Super explanation sir
@vetrivel-
@vetrivel- 2 жыл бұрын
திராவிடம், மாடல் இரண்டுமே தமிழ் வார்த்தை இல்லை. அதனால எரிகிறது. 😆😆😆😆
@rajanbrothers9150
@rajanbrothers9150 2 жыл бұрын
இதுதான் திராவிட MODEL
@thyagarajanvenkataramasast8045
@thyagarajanvenkataramasast8045 2 жыл бұрын
உலகம் என்பது உயர்ந்தோர் மட்டே
@thalaivar169
@thalaivar169 Жыл бұрын
Rajini ❤️
@rangarajugovindaraju2441
@rangarajugovindaraju2441 Жыл бұрын
அது தப்பு இது தப்பு எல்லாம் தப்பு இப்போ அவன் போறந்தது தப்பு இல்லயA அப்போ எப்போ ஒலியபோகுது இந்த கூட்டம் அப்போ நாடு நலம் பெறுமொ வாழ்க பாரதம்
@kandy51721
@kandy51721 2 жыл бұрын
ரஜினி அவர்களின் 20 வருடத்திற்கு முந்தைய எண்ணத்தில் தவறில்லை.. ஆனால், கூலுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசைதான் தவறு...குடும்பத்திற்காக பணமும் சம்பாதிக்க வேண்டும்.. சிஸ்டெத்தையும் சரி செய்னும்ம்னா.முடியாது..
@sykanderpillai3093
@sykanderpillai3093 Жыл бұрын
தமிழருவி யை எங்கு கவர்னராக போடலாம்?
@vjbalaje
@vjbalaje Жыл бұрын
Iyya Ungalai pathi தமிழ்நாட்டின் makkaluku நன்றாக தெரியும். ரீல் அந்து ரொம்ப nallachu.
@palania5129
@palania5129 Жыл бұрын
இந்த மாதிரி உளுத்து செறித்து போன அரசியல் வாதிகள் இயலாமை எனும் விரக்தியில் மூச்சு முட்டும் முனகல் ஒலிதான் மணியன் ஒலி .விளங்காத அரசியல்வாதி இவர். "மரபை மீறுபவர்கள் மரபை எதிர்பார்ப்பது அறிவீனம்"
@manisekaranmani8843
@manisekaranmani8843 2 жыл бұрын
உழல் செய்யாமல் ஒரு அதிகாரி இருக்க மாட்டான்
@KrishnaMoorthy-np5vl
@KrishnaMoorthy-np5vl Жыл бұрын
Arumai. Sir. Tamil. Nadu. Cm. Thevai. Thamilaruvi. Maniyan. Avarkal
@gmahendran9725
@gmahendran9725 Жыл бұрын
Good sir
@RajkumarRajkumar-zi7xb
@RajkumarRajkumar-zi7xb Жыл бұрын
சத்தியமான உண்மை
@chandrasekarm8930
@chandrasekarm8930 2 жыл бұрын
இது தான் சார் திராவிட மாடல்
@tpavithran911
@tpavithran911 2 жыл бұрын
💐
@rangarajugovindaraju2441
@rangarajugovindaraju2441 Жыл бұрын
Pesuratu எல்லாம் உண்மை உண்மைய தவிர வேறு இல்லை எல்லாருக்கும் தெரியும் என்ன பண்ண இந்த ஜனம் மாறுமொ மாறினால் நல்லா இருக்கும் ஒருவித உண்மை solli Evan KELKKURAN எப்படியோ நாடு வாழவே னும் ஆக பாரதம் வாழ்க
@venkatkrishnan4471
@venkatkrishnan4471 Жыл бұрын
paazha pona kalikaalathil idhu verum pagal kanavea.. thirudargalin kaalam iyaa
@madhavankothai4999
@madhavankothai4999 Жыл бұрын
உண்மை பேசும் போது யாருக்கும் பிடிக்காது.
@jayanthia-nj2ks
@jayanthia-nj2ks Жыл бұрын
Supper
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Indhalukku nanri,maanam,vetkam yethuvum kidaiyathu! KUYUKTHIKKARAN THAMIZH MANIYAN!
@balajiragavaraja7500
@balajiragavaraja7500 2 жыл бұрын
Arumai speach dubacur nirubar
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 2 жыл бұрын
வணக்கம் ஐயா உங்களை போன்ற அ றம் நேர்மை நியாயம் தர்மசிந்தனை சமத்து வம் பேசும் அறிய தமிழ் பற்றாளர்கள் அரசியலு க்கு வரவேண்டும் என் றால் உங்களை போ ன்ற லட்சக்கானக்கா ணவர்கள் வேண்டும் அப்படி இல்லையெ ன்றால் அரசியலுக்கு வாராமல் தமிழ் மொ ழியை பாலூட்டி சீராட்டி வளர்த்து தமிழாகவே வாழுங்கள் அதுவே வா ழ்வின் அர்த்தம் முழு மை பெரும்!
@vijayakumarshanmugam9269
@vijayakumarshanmugam9269 Жыл бұрын
Central Government should take stern action against anti national force
@karthikakarthika4113
@karthikakarthika4113 Жыл бұрын
Truth is strange ஐயா தமிழ் அறிவு மணி அவர்கள் தழிழ் நாட்டு மக்கள்ளூக்கூ உதவுங்கள் jai hind😃😁😆💙🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@SureshKumar-zy3mz
@SureshKumar-zy3mz Жыл бұрын
விரக்தியின் உச்சத்தில் இந்த மனிதன் பேசுகிறார்.
@arulrajsesuraj1986
@arulrajsesuraj1986 Жыл бұрын
First of all let him get 1000 votes in Assembly election in his own constituency,then let us think about his leadership.
@dnmohamednajeeb
@dnmohamednajeeb Жыл бұрын
ஊழல் யார் மீதாவது இருந்தால் அவர்மீது வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கி கொடுப்பதை விட்டு வீண் பேச்சு பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்
@chennaiexpress2012
@chennaiexpress2012 Жыл бұрын
All kachi vda dravdam good👍👍👍👍👍👍❤❤❤❤❤❤pa.
@viviyanlouis2895
@viviyanlouis2895 Жыл бұрын
ஆழுநர் எங்கள் அரசன் அல்ல. எங்களுக்குத் தொண்டன்.
@chennaiexpress2012
@chennaiexpress2012 Жыл бұрын
Cm❤stalin thalabathi good👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@balakumar3764
@balakumar3764 2 жыл бұрын
மக்களுக்கு செய்வது எந்த கட்சி வந்தாலும் அரசின் கடமை. அதற்கு இந்த அல்லது அந்த என்பது ஒன்றும் இல்லை
@ranusuya2340
@ranusuya2340 2 жыл бұрын
Super petti
@ktmuruganktmurugan3172
@ktmuruganktmurugan3172 Жыл бұрын
அய்யா நீங்களும் நம்பிக்கை வைத்தீர்கள் ரசிகனாக நானும் நம்பிக்கை வைத்தேன் ஆனால் காலச்சூழல் அதை விட்டுவிடுவோம் வரும் தேர்தலுக்கு அவரை அதாவது எங்கள் தலைவரை நீங்கள் தயார் படுத்தினால் உங்களுக்காக உழைக்க நான் தயார்
@keeraivijayan4438
@keeraivijayan4438 Жыл бұрын
Sir entha peti parka kekka mikavum kasttama irukku sorry sir
@krishnaveni2640
@krishnaveni2640 2 жыл бұрын
பிழைக்கத்தெரியாத மனிதர்.
@pms.8795
@pms.8795 2 жыл бұрын
This is what people like you will say about honest person.
@venkatkrishnan4471
@venkatkrishnan4471 Жыл бұрын
vaaimayea vellum
@profdrsiva
@profdrsiva Жыл бұрын
Analysis is not fair .
@yuvarajyuvaraj8379
@yuvarajyuvaraj8379 Жыл бұрын
Mani mama neiyellam oru allu
@somasundaramvaradharajan3063
@somasundaramvaradharajan3063 Жыл бұрын
மறபாவது புண்ணாக்காவது , நாங்கள் வந்ததே எங்கள் கொள்கையான “கொள்ளையை” நடத்துவதற்கு , எங்கள் ஜால்ரா கட்சிகள் எங்களை ஆதரிக்கின்றன ! முடிந்தால் வாங்க வேண்டியதை -எங்கள் ஜால்ரா கட்சிகள் வாங்கினது போல் - வாங்கி கொண்டு ஜால்ரா அடியுங்கள் , இல்லாவிட்டால் ஒதுங்கி போங்கள் !
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 2 жыл бұрын
New dams cannot be built over and above.
@chandrasekaran6858
@chandrasekaran6858 2 жыл бұрын
Sabbath tamizh ARUVI
@muthunirmala1247
@muthunirmala1247 Жыл бұрын
அன்றைய 45 கோடியும் இன்றைய 240கோடியும் ஒன்றுதான்
@chandramouliswaminathan4226
@chandramouliswaminathan4226 2 жыл бұрын
Thamizharuvi manual is too good person.... sensitive to societal issues... but csn not fight alone.. bjp will give him good plaform ... he shd strengthen the like minded annamalai
@gparameswaran6025
@gparameswaran6025 Жыл бұрын
கடவள்சொன்னாதாரஜினிசொன்னாதால்.எனகூறும்மணியேசென்னிமலைஆண்டவர்.என்கனவில்வந்துமணிதமிழ்மணி.மணியாபேசுவாரு.ஆணா.அதுலாஓருபைசாவுக்குமதிப்பிலாலாதாகருத்து.ஆதை.பெரிதா.எடுத்துகொளாளிவேணாடாம்.எனசொன்னாதாகூறினாலதங்கள்.நிலை.
@titusmohan9161
@titusmohan9161 Жыл бұрын
யோக்கியன் வர்ரான் செம்பெடுத்து வைம்மா
@dhanuskodis7981
@dhanuskodis7981 Жыл бұрын
அய்யாவுக்கு பிடிக்கவில்லை என்றால் கர்நாடகா செல்லலாம்.
@ramakrishnanr1266
@ramakrishnanr1266 Жыл бұрын
Yaru energetic person
@venkatvenkat7030
@venkatvenkat7030 2 жыл бұрын
You have beaten the anchor & Dravidian party with your C------------. Well said Manian Sir. Good advise to TN people.
@nallathamby563
@nallathamby563 2 жыл бұрын
Nallathu yaar pesinaalum athai neutralla think pandravan manusan katchi adimaiya irunthaal ?
@s.bhoopathysundaresan3389
@s.bhoopathysundaresan3389 Жыл бұрын
நல்ல மனிதர் தான் ஆனால் இவர் சேரும் இடம் ஒழிந்து போய்விடும்.
@senthilnathanarumugam4388
@senthilnathanarumugam4388 Жыл бұрын
Annamalai having chances if he floats a new party following Kamaraj ideals (nationalism with safeguarding regional people's aspirations in which both Congress Indira and BJP fails) In short Syndicate Congress corruption free TN
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 2 жыл бұрын
You can't will even a Panchayat Council election.
@senthilnathanarumugam4388
@senthilnathanarumugam4388 Жыл бұрын
Everything is true 💯 But Corruption has become international phenomenon Indira Gandhi Today it has become microorganisms.
@suriyanarayananka9486
@suriyanarayananka9486 2 жыл бұрын
தமிழ் நாட்டில் ஊழல் பேச்சு எடுபடுமா தமிழ் மக்கள் எல்லாம் ஊழலுக்கு முட்டுக் கொடுத்து வருவது கண்கூடு திமுக அதிமுக இரண்டுமே ஒரே மாதிரியான முறையில் ஊழல் பேர்வழிகள் தான் அரசு ஊழியர்கள் அதிகாரிகள் எல்லாம் அநேகமாக ஊழல் பேர்வழிகள் சோம்பேறிகள் அல்லது திறமை அற்றவர்கள் தான் இவர்கள் மாற முடியுமா நமது வீட்டில் பக்கத்து வீட்டில் உறவினர்கள் அரசு ஊழியர்கள் அதிகாரிகள் இருக்கிறார்கள் இவர்கள் மாற மாட்டார்கள் It is not only the politicians but the official are responsible for corruption Government officers IAS and IPS can only change the system But this will not happen
@thambiduraid450
@thambiduraid450 Жыл бұрын
உண்ண யாரும் சேர்க்க முடியாது
@alexisyagappan1787
@alexisyagappan1787 Жыл бұрын
ட்ரம்ப் என்னை தேடி வந்தார்.... மோடி வாசலில் காத்து கிடந்தார்..... கட்டுத்தறியில் கம்பன் நின்றார்
@kumaravaluramasamy9464
@kumaravaluramasamy9464 2 жыл бұрын
தமிழருவி மணியன் ஐயா. இத்தோடு நீங்கள் அரசியல் பேசுவதை விட்டு விடுங்கள். உங்களின் மீது இருந்த நம்பிக்கை போய்விட்டது.
@msd3561
@msd3561 Жыл бұрын
Hi
@g.dhavamanidhavam9104
@g.dhavamanidhavam9104 Жыл бұрын
அண்ணன் மணி அவர்களே தயவுசெய்து பேட்டி எல்லாம் கொடுக்காதீங்க ரொம்ப அசிங்கமா இருக்கு கேவலமா இருக்கு காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே கட்சியுடன் கூட கூட்டு வைத்து கேவலமாக நடந்து கொள்ளும் மோடி அறிவித்து பேசும் அண்ணாமலைக்கு பரிந்து பேசும் உங்களுக்கு மனசாட்சி ஒன்று உள்ளதா காமராஜர் பெயருக்கு கட்சி வைத்துக் கொண்டு டெல்லியில் காமராசரை கொடுத்த முயன்ற ஆர் எஸ் எஸ் மறந்து விட்டதா ஊருக்கு ஒரு வாய் கிழிய கூட்டம் போட்டு தலைவரை கொல்ல முயன்ற ஆர் எஸ் எஸ் பாடிய தாங்கல இப்படி மாறியது எல்லாம் பணம் மயம் பணமயம் இதை விட மானத்தோடு வாழ்வதே மேல் நீங்கள் எதையோ செய்து விட்டு போங்கள் எனக்காக அக்கறை இல்லை எவன் கூட வேண்டும் என்றாலும் செல்லுங்கள் இவனை வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆக்குங்கள் எவனை பாராட்டு வேண்டும் என்றாலும் பேசுங்கள் எனது ஒரே ஒரு வேண்டுகோள் கட்சியின் காமராஜர் பெயரை மட்டும் வைத்து விடாதீர்கள் அதை எடுத்து விடுங்கள் உங்களை யாரும் குறை சொல்ல மாட்டார்கள் காந்தியை எடுத்து விட்டீர்கள் இப்ப எங்களுக்கு வேண்டுகோள் காமராஜர் எடுத்து விடுங்கள் காமராஜர் பெயரை பெயரில் கட்சி நடத்திக் கொண்டு காமராஜரை கொல்லம் என்ற கயவர்களோடு கூட்டு வைத்து இந்த மானங்கெட்ட பொழப்பு உங்களுக்கு தேவையா எங்கள் அண்ணன் அவர்களே யோசியுங்கள் நீங்கள் தன்மான சிங்கம் தமிழ் அருவி தமிழ் காவலன் பணம் திரும்புங்கள்
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН