குரல் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த பாடகி சொர்ணலதாவின் நினைவு நாள் இன்று | சிறப்புச் செய்தி

  Рет қаралды 296,280

News7 Tamil

News7 Tamil

Күн бұрын

குரல் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த பாடகி சொர்ணலதாவின் நினைவு நாள் இன்று | சிறப்புச் செய்தி
Subscribe : bitly.com/Subs...
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 158
@bharathi7964
@bharathi7964 5 жыл бұрын
இவர் பாடலை கேட்டால் தாய் மொழியாகிய தமிழ் மீது நமக்கு ஒரு ஈர்ப்பு வரும் .. அப்படியான தெள்ளத் தெளிவான தமிழ் உச்சரிப்பு
@hummingqueenswarnalatha4461
@hummingqueenswarnalatha4461 4 жыл бұрын
பாவும் dislike பண்ணவனுக்கு காது கேக்காது போல 😠 என் தாயின் குரலுக்கு குயிலின் குரலும் தோற்றுபோகும்
@bharathi7964
@bharathi7964 5 жыл бұрын
உங்களைப் போல அர்த்தத்தை உள்வாங்கி பாடும் பாடகி யாரும் இல்லை
@mka4379
@mka4379 5 жыл бұрын
Dislike போட்டவன் எல்லாம் எங்கயாவது போயி சாவுங்க
@ManojKumar-lw6gj
@ManojKumar-lw6gj 5 жыл бұрын
எண்ணுலே என்னுலே பாடல் என்றும் மறவாது
@titusjohn5207
@titusjohn5207 5 жыл бұрын
எனக்கு இசை ஆர்வம் வந்ததற்க்கு இந்த குரலும் ஒரு காரணம் பரிபூரண குரலிசை கலைஞர்
@muraliguru6464
@muraliguru6464 6 жыл бұрын
புல்லாங்குழலே......பூங்குழலே....... இசை எனும் காற்றிலே கலந்த உங்களை இன்னும் சுவாசித்துக் கொண்டுதான் இருக்கிறோம் அம்மா......
@ananthdharani8648
@ananthdharani8648 5 жыл бұрын
காலம் கடந்து இருக்கும் நினைவுகள் ஒவ்வொரு பாடலிலும் ஒரு உயிர் சோகமான சுகமான ராகங்கள் மனதில் அசைபோடும் சொர்ணலதா அவர்களின் குரல் போல இன்னும் யாருக்கும் வரவில்லை அந்த காந்த குரலானது மின்சார குரலாக மாறும்போது கேட்க கேட்க அவ்வளவு அருமையாக இருக்கும் இப்படிப்பட்டவர்களுக்கு ஆண்டவன் குறைந்த ஆயுள் கொடுத்துவிட்டான் என்பதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது அலைபாயுதே படத்தில் எவனோ ஒருவன் வாசிக்கிறான் பாடல் வரும்போது காதலின் பிரிவை பற்றி தெரியும் கருத்தம்மா படத்தில் போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு என்ற பாடலைக் கேட்கும் போது தனது பிறந்த வீட்டில் அக்கா தங்கையை விட்டு பிரியும் சோகம் தெரியும் முதல்வன் படத்தில் உளுந்து விதைக்கையிலே என்ற பாடல் காதலின் பிரிவில் வாடும் காதலியைப் பற்றி தெரியும் இப்படி பல பாடல்கள் என் மனதில் வந்து போகும் எந்த செய்தி சேனல்களும் இந்த ஞாபக அலைகளை பதி விட்டதாக எனக்கு தெரியவில்லை இன்று நியூஸ் செவன் சேனலுக்கு எனது வாழ்த்துக்கள்
@kishoresaravanan73
@kishoresaravanan73 4 жыл бұрын
ரசிகர்களின் மனதில் ஸ்வர்ணலதா அம்மா இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்
@sushilkumarp9569
@sushilkumarp9569 6 жыл бұрын
காதல் என்னும் தேர்வு எழுதி காத்திருந்த மாணவன் நான் 😍😍😍😍😘😘😘❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ Misss U😕☹️
@alekguru2327
@alekguru2327 6 жыл бұрын
Ennulle Ennulle pala minnal Ezhum neram lovely songs Miss you
@sathishs5254
@sathishs5254 6 жыл бұрын
தனது குரலால் இசைக்கே உயிர் கொடுத்தவர். தனது சோக குரலால் மனதை வருடும் இசையை கொடுத்தவர் .
@anbumani7362
@anbumani7362 5 жыл бұрын
Love u swernalatha amma, unga voice Ku na adimai, love u amma love u so much
@PRABU53
@PRABU53 6 жыл бұрын
எவனோ ஒருவன் வாசிக்கிறான்😞
@janas5887
@janas5887 5 жыл бұрын
இசை குயில் ஸ்வர்ணலதா, இன்று நம்முடன் இசையாக குரலாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
@haranviolin7833
@haranviolin7833 6 жыл бұрын
உயிரே நீ விலகாதே...உன் உடலை நீ பிரியாதே... amazing climax song in ஆனந்தபூங்காற்றே
@mahendramani1301
@mahendramani1301 6 жыл бұрын
Swarnalatha my favorite singer
@swarnalathamegalai4925
@swarnalathamegalai4925 5 жыл бұрын
Kandha kural🎤🎤🎤..... Kandeepaga Unmaithan .......kuyilne Sollalam..... Nala ovvoru nalam poojikira theivam Nenga Matumdha da... Enga Ammaku aduthu... Na vanangre theivam.... I love u swarnalatha Amma 😍😍😍😘😘😘😘😘😘
@rayalpravin6397
@rayalpravin6397 5 жыл бұрын
பாட்டு குயில் சொர்ணலதா அருமை
@v.arulkumarv.arulkumar6985
@v.arulkumarv.arulkumar6985 4 жыл бұрын
இவர்கள் பாடிய பாடல் அனைத்தும் எனக்கு பிடிக்கும்.
@DuraiRaj-kx8lr
@DuraiRaj-kx8lr 5 жыл бұрын
legendary Singer. but God not gave a good life. miss u mam.... still u r alive when we hearing ur songs
@aasani217
@aasani217 5 жыл бұрын
Thank u news 7. my favorite singer swarnalatha I miss u mam
@tdisnygomez2833
@tdisnygomez2833 9 ай бұрын
இசை உலகிற்கு ஸ்வர்ணலதா அம்மா மரணம் பேரிழப்பு
@gopikrish5736
@gopikrish5736 5 жыл бұрын
Swarnalatha Amma miss u RIP
@jothi72
@jothi72 6 жыл бұрын
இனிமையான குறல் எனக்கு மிகவும் பிடித்த திருமண மலர்கள் பாடலை பாடியவர் ......இழந்துவிட்டோம் குயிலை
@aksdoc5230
@aksdoc5230 3 жыл бұрын
A fabulous singer and rightly called as humming queen with that unique, golden voice 😍. Even without any music , she's the only singer who can take any song to a different level..one of the iconic legend who left us so soon😭🙏.. she's a god's child on this earth and must have been god's favourite angel to sing in heaven, no wonder god took her soon😭😭.. good human being never live long in this world,that's the irony of life for being good... Swarnalata a phenomenal singer💚.. Thanks for your wonderful songs ringing in our ears... Om shanti 🙏🙏🙏
@abdulrahima7467
@abdulrahima7467 4 жыл бұрын
Really miss you mam your voice mind blowing mam
@raniu8229
@raniu8229 3 жыл бұрын
அன்பு மகளே உன்னை காணாமல் இறைவனால் உன் பாடலை கேட்காமல் இருக்க முடியவில்லை போலும் .
@bala.murugan
@bala.murugan 4 жыл бұрын
Thanku news 7 miss u swarnalatha amma
@uniquevoice198
@uniquevoice198 2 жыл бұрын
ஆயிரம் நட்சத்திரம் மத்தியில் ஒற்றை நிலவு போல் ஸ்வர்ணலதா அவர்கள்...
@yugenyugen8246
@yugenyugen8246 5 жыл бұрын
U r still alive mam.. U are remembered by people who loves ur songs
@gokulakannan7361
@gokulakannan7361 2 жыл бұрын
Ippadi oru padakiyai meendum kanamudiyathu neengal enrum ungal Isai moolam valthu konduthan irupperkal😔😭😭🙏🙏🙏
@vkrishna9764
@vkrishna9764 6 жыл бұрын
I love amma neenkatha unkala Mari yaralaum Vara mudiyathu
@karthickyan8656
@karthickyan8656 5 жыл бұрын
Unique voice....we miss u mam
@kpbalakumar1988
@kpbalakumar1988 5 жыл бұрын
Thank you very much for this.
@davidsharma2397
@davidsharma2397 5 жыл бұрын
Swaranlatha mam i am missing you Rip
@murugesanmp5869
@murugesanmp5869 6 жыл бұрын
My favourite miss you swarnalatha 😢😢😢😢
@krishnasekaran3106
@krishnasekaran3106 5 жыл бұрын
My favourite is always Ennai thottu alli konda mannan peru ennadi enakku solladi
@mka4379
@mka4379 5 жыл бұрын
Nandri news7...... Tears coming......
@lalitharanghanathan8106
@lalitharanghanathan8106 4 жыл бұрын
Swarnalatha mam 😢😢😭😭miss u mam
@dhineshkaliyan9319
@dhineshkaliyan9319 5 жыл бұрын
Your kural incredible voice Iam like the every song beautiful singer
@saimegalai3115
@saimegalai3115 4 жыл бұрын
My inspiration swarnalatha Amma..........😍😍😍😍😍
@pallavi9859
@pallavi9859 6 жыл бұрын
Am miss u amma ..epavum unka voice kettute irupen..my love...naan athikama pesara ketkura nesikira rasikira ore voice swarnalatha amma...love u amma..
@angelinjeba2671
@angelinjeba2671 4 жыл бұрын
Love you swarnalatha amma 😘
@niroskhan7690
@niroskhan7690 10 ай бұрын
Golden voice swarnalatha.....
@dmdevikadevika5820
@dmdevikadevika5820 5 жыл бұрын
Amma nenka mentom entha mannil pirakkaventom. Unkalayum unka kuralaiyum. Enkalal eppothume marakkamutiyathu. I miss you amma 😢
@nanthakumarm1100
@nanthakumarm1100 5 жыл бұрын
Swernalatha mam you are great we miss you mam
@sakthivels9930
@sakthivels9930 5 жыл бұрын
வார்த்தையே ௭ன்னிடம் இல்லையம்மா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@suprithhs183
@suprithhs183 5 жыл бұрын
Very melodies singer swarnalatha Mam very similar to latha mangeshkar and s janaki amma
@kumareshtmc9988
@kumareshtmc9988 6 жыл бұрын
en uoor swarnalatha amma miss you mam
@prakeshprakesh6112
@prakeshprakesh6112 5 жыл бұрын
great amma
@mersalmanoj6707
@mersalmanoj6707 5 жыл бұрын
நன்றி அம்மா
@harikrish1997
@harikrish1997 5 жыл бұрын
Miss u swarnalatha amma
@rdkalyanakumar1091
@rdkalyanakumar1091 5 жыл бұрын
I'm die hard fan of swarnalatha madam
@rajasirpasalaimetalart3958
@rajasirpasalaimetalart3958 6 жыл бұрын
I miss your voice madam
@srinivasan2786
@srinivasan2786 2 жыл бұрын
Miss u indian cinema 😢😢😢😢😭😭
@abdulrafeeq8977
@abdulrafeeq8977 5 жыл бұрын
Miss u sornalatha😣😣90 kid
@loguraj1327
@loguraj1327 6 жыл бұрын
We miss swarnalatha medam,😭😭
@sandhanamary24
@sandhanamary24 5 жыл бұрын
Very good singer
@nsreddynethinti8709
@nsreddynethinti8709 9 ай бұрын
😢 దురదృష్ట శాతం చనిపోయారు కానీ మీరు ఉండు ఉంటే మీ పాటలంక ఎన్నో వినే వాళ్ళ మేడం మిస్ యు మేడం🙏🙏💐💐
@hasinikrish5449
@hasinikrish5449 6 жыл бұрын
Miss her 😭lovely voice
@tinutinu8462
@tinutinu8462 6 жыл бұрын
ran
@rathinavel047
@rathinavel047 5 жыл бұрын
unkalai ninaithal kannirr varukiradhu amma un kuralukk thalai vanagukiren theivame
@user-hi4xe9qd4q
@user-hi4xe9qd4q Ай бұрын
இந்திய மொழிகளில் அனைத்தையும் பாடியிர்க்கிறார் ஸ்வர்ணலதா
@isaiyinmagan7373
@isaiyinmagan7373 2 жыл бұрын
உன் குரலுக்கு நிகர் சொல்ல ஒர் குரல் இன்னும் பிறக்கவில்லை அம்மா...😇❤
@vasanthraj7281
@vasanthraj7281 5 жыл бұрын
Swarnalatha the legend
@daarvin4240
@daarvin4240 5 жыл бұрын
I love amma.
@krashnaprakash5524
@krashnaprakash5524 4 жыл бұрын
I MISS YOU AMMA 🎼romba MISS pannarum nanga
@uniquecollectionwithsn3731
@uniquecollectionwithsn3731 5 жыл бұрын
Nanum palakad la valanthe ippo tamilnadu la iruke I miss palakad, kanjikode tamil, malayalis kalantha oru oor
@roshanroshan9274
@roshanroshan9274 5 жыл бұрын
My favorite singar
@rajachinnadurai9941
@rajachinnadurai9941 3 жыл бұрын
Ennoda guru swrnalatha amma
@unexpectmoments1285
@unexpectmoments1285 5 жыл бұрын
I miss your voice Amma sewarnalatha
@richclickphotography4818
@richclickphotography4818 6 жыл бұрын
i love love ........ your song
@nathiyarajendran4338
@nathiyarajendran4338 5 жыл бұрын
Akka I miss you
@rohiniroja6036
@rohiniroja6036 5 жыл бұрын
Legendary
@thiyagarajan4663
@thiyagarajan4663 5 жыл бұрын
Evano oruvan yaasikiran ellarukum oru marunthu mathiri........😥😥😥😥
@ramakrishnan628
@ramakrishnan628 6 жыл бұрын
Miss you somuch madam
@muguram9892
@muguram9892 5 жыл бұрын
Super singer svsrnalatha mam
@sribalag9528
@sribalag9528 5 жыл бұрын
Really miss you mam...
@abdullathief7847
@abdullathief7847 4 жыл бұрын
My all time favourite singer
@anandhjeyam7238
@anandhjeyam7238 5 жыл бұрын
I like swarnalatha amma
@kishorekumar4002
@kishorekumar4002 6 жыл бұрын
Miss her 🤧
@lalithamsj735
@lalithamsj735 5 жыл бұрын
We are miss you
@perumalg7933
@perumalg7933 5 жыл бұрын
Swarnalatha great
@sureshsuresh-bs5gp
@sureshsuresh-bs5gp 5 жыл бұрын
கருத்தம்மா sad Song super
@vijayking1035
@vijayking1035 6 жыл бұрын
Nice singer
@gunaji495
@gunaji495 5 жыл бұрын
Nise singer
@venkateshan_k4952
@venkateshan_k4952 5 жыл бұрын
Ennulle Ennulle from valli
@saranyapackia6255
@saranyapackia6255 4 жыл бұрын
Swarnalatha voice suprrrr
@kaveeneshkaveenkeveen1907
@kaveeneshkaveenkeveen1907 5 жыл бұрын
rip mam.. Aum namashivayeh..
@sargunans6675
@sargunans6675 3 жыл бұрын
I miss you swarna amma😢😢😭
@kmugunthan5440
@kmugunthan5440 5 жыл бұрын
miss so much
@vigneshsk3730
@vigneshsk3730 5 жыл бұрын
Mudhalvan la ulunthu vedhaikaila apudinu oru chinna pattum varum ...adha mattum kaettu parunga chanceless👌👌👌🥰
@rockramesh5684
@rockramesh5684 5 жыл бұрын
super singer
@sharmilasaransharmilasaran3462
@sharmilasaransharmilasaran3462 5 жыл бұрын
I miss you mam
@sivabakkiyavathibabu5708
@sivabakkiyavathibabu5708 5 жыл бұрын
Na ungala romba miss panra swarnalatha ma unga paata na kettathe kidayathu 2013 appa than paatu kekkave aarambicha appa than theriyum swarnalatha eranthuttangannu iam very sad
@_sivaranjanis
@_sivaranjanis 5 жыл бұрын
அம்மா ஸ்வர்னலதா நீங்க எங்கம்மn
@abdulrafiq500
@abdulrafiq500 6 жыл бұрын
Love more madem voice...
@kristinatamilnadhan2757
@kristinatamilnadhan2757 6 жыл бұрын
True
@NASNETWORKARUPPUKOTTAIAWEBTV
@NASNETWORKARUPPUKOTTAIAWEBTV 5 жыл бұрын
R.I.P. Swarnalatha
@mahendran_tn29
@mahendran_tn29 4 жыл бұрын
My only favorite singer is swarnalatha madam. 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭
@verlinj6931
@verlinj6931 5 жыл бұрын
I like you very much
@gobiyazhini4906
@gobiyazhini4906 6 жыл бұрын
Yennyullae yenullae pala minnal yelum neram
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 12 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 53 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 63 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 47 МЛН
maalayil yaaro by swarnalatha in girlsorchestra
5:33
madhu mailam mahadevan
Рет қаралды 387 М.
Singer Chithra talk about SWARNALATA amma
4:12
Ranganayaki Ranganayaki
Рет қаралды 171 М.
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 12 МЛН