குருவும் சந்திரனும் குடும்ப வாழ்க்கையும் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

  Рет қаралды 51,876

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Пікірлер: 157
@chitrasrinivasan.
@chitrasrinivasan. 2 жыл бұрын
மூன்று கிரகம் ஒரே நட்சத்திர சாரத்தில் இருந்து தசை நடந்தால் என்ன பலன் குருஜி
@jeevarathinam9464
@jeevarathinam9464 2 жыл бұрын
மிக்க நன்றி ஆசான் ஜீ, ஜோதிடத்தின் அனைத்து நுணுக்கமான விதிகளை எங்களுக்கு தரும் ஒரே குரு நீங்கள் மட்டுமே,🙏
@lihithn6202
@lihithn6202 2 жыл бұрын
Vanakam guruji enn makal jathakathi 8th house sani sevai kudu thirumanam eppudi errukum pathil thrukkal ayya
@douglasblacks3963
@douglasblacks3963 2 жыл бұрын
உண்மை ஐயா ஆண் பெண் ஜாதகத்தில் குரு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் வகை ஜாதகத்தினர் எப்போதுமே இருவரும் சண்டை பிரச்சனை ஆனால் பிரிவின்றி வாழ்கின்றனர் 100%உண்மை🙏🙏🙏🙏🙏 அருமையான பதிவு ❤️
@pushphavalli8131
@pushphavalli8131 2 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 குருவும் சந்திரனும் குடும்ப வாழ்க்கைக்கு எப்படி இருக்க வேண்டும் விளக்கம் அருமை 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
@barunkkumar9562
@barunkkumar9562 2 жыл бұрын
குரு சந்திரன் இணைந்து தனுசு ராசியில் இருக்கிறது அண்ணா
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 2 жыл бұрын
சிறப்பு சகோ 🙏🙏🙏..... 💯💯
@kavyapragala8213
@kavyapragala8213 Жыл бұрын
ஐயா, வணக்கம் பதிவிற்கு நன்றி!!!!
@pavithraganesan6618
@pavithraganesan6618 Жыл бұрын
ஒரு முறை ஏனும் உங்களிடம் பலன் பார்க்க கடவுள் அருள் புரியட்டும். காலம் கைகூடட்டும்
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 11 ай бұрын
Very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 10 ай бұрын
👍👍🌹🌹🤝
@r.b6349
@r.b6349 Жыл бұрын
மிகவும் சரி ஐயா....மிகவும் பாதிக்கபட்டுள்ளது சமூகம்
@madanpandiyan9119
@madanpandiyan9119 2 жыл бұрын
,1984 வருடம் பிறந்த மக்கள் முக்கால் வாசி பேருக்கு கல்யாணம் நடக்கவில்லை அதைப்பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்
@kalviarasan9205
@kalviarasan9205 2 жыл бұрын
Kochaara Sani in thulam, ragu and kethu are placed in rishabam and virichigam when that time period that's the reason
@vadukupetswaminathan382
@vadukupetswaminathan382 2 жыл бұрын
Your words are always clear. We constantly keep praying for the welfare of entire humanity. I am unduly worried and deeply concerned about the marital harmony and family relationships. Only through sincere prayers we can bring peace and prosperity.
@sundaramindia5507
@sundaramindia5507 Жыл бұрын
அருமையான விளக்கம் கொடுத்துள்ளேர்கள் நீங்க சொல்றது படி தான் நடக்குது அப்படி தான் இருக்கிறது என்ன செய்ய அரசனும் ஆண்டியும் விதியின் முன்னாலே அமைதியை இழப்பான் ஊழ் வினைப்பயன் 😂😂😂😂😂😂நன்றி வணக்கம் ஐயா
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 2 жыл бұрын
Yes sir... 💯..💯..💯.. True... Mithunam - magaram... Nangal evvalavu pirachanai vanthalum sernthu valkirom...ipothu purikirathu... Anbu nandrigal sir.... 🙏..🌹..🙏..💐..👏..
@Hemanthrajan_07
@Hemanthrajan_07 2 жыл бұрын
நன்றி குருஜி 🙏🙏💐
@pavithrakannansajubaranu4934
@pavithrakannansajubaranu4934 Жыл бұрын
ஐயா நவம்சத்தில் குரு+சந்திரன்+raagu 9வது இடத்தில் இருந்து என்ன பலன் .எனது மகன் 10.11 4:49 2010 வருங்காலம் எப்படி இருக்கும்.
@SanthanaLakshmi-od3cy
@SanthanaLakshmi-od3cy 6 ай бұрын
Guruvum chathiranum Ore kattathil dhanusu rasi la erutha nallatha
@sumathigurusamy3373
@sumathigurusamy3373 2 жыл бұрын
Ponnu meenam lakanam. Rasi Magaram , thiruvonam star. .Laknathil kethu. Thanusil thanitha guru. .Paiyan mithuna laknam, lakanathil Puthan, suriyan. 5il Guru with ragu. Rasi meenam revathi star. Ethu eappady irrukkum sir.
@jegankaruna147
@jegankaruna147 2 жыл бұрын
Guru and chandran in 8th house.. divorced is processing... Second marriage nalla irukuma sir, Pls parunga sir.. time: 07:31 am Place : Ramanathapuram Sep11 , 1987 Mesha rasi and kannu lagnam
@sivavishnu4760
@sivavishnu4760 2 жыл бұрын
தனித்த குருவுடன் மாந்தி இணைந்து இருந்தால், குரு பாவ கிரகத்தோடு இணைந்துள்ளது என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா? ஐயா!
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Thankyou sir 🙏✨✨
@nithyaharitha9879
@nithyaharitha9879 2 жыл бұрын
அம்மாவாசை அன்று மனநலம் பாதிக்க படுவது எதனால்? விளக்கம் அளிக்க வேண்டும் ஐயா.
@ranjitharasu7466
@ranjitharasu7466 2 жыл бұрын
Guruji Lagnam and lagnathypathy ya guru parthal palangal vedio podunga guriji yaarum itha pathi seriyana vedio podala neenga intha topic explain pannunga Guruji
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Soon as possible
@thambypillaimayakrishnan8113
@thambypillaimayakrishnan8113 2 жыл бұрын
Good Explanation. Thanks.
@naliniguruprasanna2905
@naliniguruprasanna2905 Жыл бұрын
New information sir ...thanks..
@SanthoshKumar-wp3xe
@SanthoshKumar-wp3xe 2 жыл бұрын
Good evening sir,,, worth full information
@venivelu5183
@venivelu5183 2 жыл бұрын
Sir, excellent🙏🙏👌👌
@Suriya0495
@Suriya0495 7 ай бұрын
மிக்க நன்றி குருஜீ ஆண் மீனலக்னம் தனித்த குரு ஒன்பாதமிடத்தில் பெண் மிதுன லக்னம் லக்னத்திற்க்கு ஆறாமிடமான விருச்சிகத்தில் குரு சந்திரன் இணைவு 6மிடம் மறைவு ஆகுமா ஜயா, இந்த இரு ஜாதகத்தையும் இணைக்கலமா ஜயா ?
@MuraliSiva-pk8nn
@MuraliSiva-pk8nn 7 ай бұрын
Super xland guru ji ❤ guru ve charanam
@rajaganesh8747
@rajaganesh8747 Жыл бұрын
🙏 thanks for your valuable support 🙏
@SaravanaKumar-ou9qx
@SaravanaKumar-ou9qx 2 жыл бұрын
குருஜி ஐயா வணக்கம் இந்த சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள் எல்லா ராசிகளுக்கும் பதிவிடுங்கள் ஐயா
@satheeshkumar7821
@satheeshkumar7821 2 жыл бұрын
sir Viruchaga Laganam, Guru in kanni 11, Chandhiran in meenam 5 palan sollunga
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 2 жыл бұрын
👌👌👌👌👌guruji. My husband horoscope dhanusuvil guru sukran raghu. I am meena raasi. 🙏🙏🙏🙏🙏
@roshanthinirosha8249
@roshanthinirosha8249 2 жыл бұрын
குருவும் சந்திரனும் கேந்திரத்தில் இருக்கும் நண்பர்களை கூட பிரித்து விட முடியாது என அனுபவத்தில் கண்டேன்,இந்த கேந்திர விடயத்தில் எதோ ரகசியம் இருக்கிறது என மட்டும் புரிகிறது
@pachiyammalseenivasan7986
@pachiyammalseenivasan7986 2 жыл бұрын
Vanakkam guruji
@sivayogisivayogi9370
@sivayogisivayogi9370 2 жыл бұрын
இனிய காலை வணக்கம் குருஜி‌ 🙏
@ishwaryavignesh4124
@ishwaryavignesh4124 2 жыл бұрын
Guruji, ur videos r very useful and ur predictions r so accurate... Most of the matching what u said in ur videos r there for myself and my husband, but still my marriage life is in problem right from the beginning. Life is so stressful bcoz of this....... In my horoscope, Meena lagnam. Guru (Ashwini-3) and sukran (barani-2) r seated together in mesham (2nd place). Sevvai (pooradam-3) and Sani (moolam-3) r seated together in thanusu (10th place). Budhan (sadhayam-1), Theipirai Chandiran (sadhayam-4) and Raahu (poorataadhi-3) r seated together in kumbam (12th place) .. Then in my husband's horoscope, Mesha lagnam. Guru (aswini-1) is vakram and vakrothamam is seated alone in 1st place (mesham). Theipirai Chandiran (mirugaseerusham-3) is seated alone in 3rd place (midhunam). Sukran (Swathi-1) and Budhan (swathi-4) r seated together in thulam (7th place). Right now Sani dhasa guru bukthi for me and guru dhasa raahu bukthi for my husband Sir...... What's the reason and when will our relationship become smooth Sir?.. Horoscope la theriyuma Sir? Kindly waiting for your reply Sir...
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Analysis your horoscope
@ishwaryavignesh4124
@ishwaryavignesh4124 2 жыл бұрын
Thank you for your valuable reply Sir
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 2 жыл бұрын
நன்றி சார்
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 2 жыл бұрын
கும்ப லக்கினம்... விருச்சிகதில் குருவும் வளர்பிறை சந்திரன்.... இது நல்லதா சகோ... குரு ஆருக்குரிய சந்திரனோட இருப்பது நன்மையா சகோ...
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Good
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam thank you sago 💐
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 2 жыл бұрын
Nandri Guruji
@subaraja1629
@subaraja1629 2 жыл бұрын
DOB- 17.06.1986 at 9.30 pm. POB- Ka. Palayam இப்போது ஆறாம் அதிபதியின் நல்ல பலன்களை மிகுதியாக வாங்கி கொடுக்கும் வலிமையுடன் லக்கிநாதிபதி இருக்கிறாரா இல்லையா என்று கொஞ்சம் சொல்லுங்க சார். தயவு செய்து இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் சார். இது மிகவும் உதவியாக இருக்கும். நன்றி. pls reply sir
@vgs1964
@vgs1964 2 жыл бұрын
Sir neenga sollum lakshmi mantra. Vellore porkoil guruji elloraiyum.sollunga engirar. Thank you
@maheshwareng901
@maheshwareng901 2 жыл бұрын
🙏🙏🙏
@sowndariya5643
@sowndariya5643 2 жыл бұрын
வணக்கம் ஐயா. என் குரு நின்ற வீட்டில் கணவனுக்கு சந்திரன் இருக்கிறது. அவருக்கு குரு நின்ற வீட்டில் எனக்கு சந்திரன் இருக்கிறது. அவர் குரு நின்ற வீடு தான் என் ராசி. ஆனால் ராசி அதிபதி பகை. நல்லதா ஐயா.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Good
@sowndariya5643
@sowndariya5643 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி ஐயா
@glakshmi7286
@glakshmi7286 2 жыл бұрын
குரு வணக்கம், கடக லக்னம் மற்றும் ராசி, 12ல் திருவாதிரையில் குரு, இது மறைவா குருஜி? தனுவிலிருந்து சனி சுக்ரன் சம சப்தம பார்வை? Thirumana vazhkai epdi irukum
@gowsalyan9245
@gowsalyan9245 2 жыл бұрын
Hi sir, good info! ஜாதகத்தில் ஆணின் சந்திரன் நின்ற வீட்டில் பெண்ணின் குரு இருந்தால் இந்த பலன் பொருந்துமா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Yes
@gowsalyan9245
@gowsalyan9245 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam tq sir 🤝
@sumigai1367
@sumigai1367 2 жыл бұрын
குரு, சந்திரன் 8ம்இடம் உள்ளனர் தனுசு லக்ன நன்மை அளிக்குமா குருஜி
@shankarsiva129
@shankarsiva129 2 жыл бұрын
ஜனன ஜாதகத்தில் திதி சூனியத்தால் ஏற்படும் தாக்கத்தை கூறுங்கள் ஜீ...
@sowsowmiya8365
@sowsowmiya8365 Жыл бұрын
Guruvum sandiranum 6th house la irukanga.. viruchiga lagnam.. marriage life eppadi irukkum.
@anburasi8584
@anburasi8584 2 жыл бұрын
Sir neenga sonnathu 100% sari, en jathagathil guru,chandran,raagu 5m edathil ullathu, thirumana vazhkai sirappu illai, government job ketaikuma? Please reply sir.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Possible
@elicitliterature6116
@elicitliterature6116 2 жыл бұрын
Ore rasi,thirumanam seyalama sir,kanni rasi,uthiramwoman, and astham,male
@arockiaraj6182
@arockiaraj6182 2 жыл бұрын
very nice sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Jesikan90
@Jesikan90 Жыл бұрын
Iya ungalidam jathkam parkanum.. Iya. Amount evolw iya. Pls replay iya
@mathaven8963
@mathaven8963 2 жыл бұрын
Nice sir clear explanation 👌.
@shanthiselvaraj6810
@shanthiselvaraj6810 2 жыл бұрын
Thanks you sir 💐 🙏🙏🙏
@kabileshpragadesh4402
@kabileshpragadesh4402 2 жыл бұрын
31.3.2018.time 4.21am... Place chidambaram... Ivanukku urion pogura idathula problem irukku... Ivanukku ayul palan sollungal.... Operation pannalama venamanu jathagam kanithu sollungal please... Yen manam kozhapathil ullathu...
@selvanlsselvan4041
@selvanlsselvan4041 2 жыл бұрын
கடக லக்னத்திற்கு ரிசபத்தில் சந்திரன் விருச்சிகத்தில் குருவும் நல்ல நிலையில்தான் உள்ளது திருமணமே கேள்விகுறியாக உள்ளது?
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 жыл бұрын
தானத்தைப் பற்றிய பதிவை காணுமே?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Evening 5.15
@SanthanaLakshmi-od3cy
@SanthanaLakshmi-od3cy 8 ай бұрын
Dhanusu la guruvum chanthiranum eruku aan rasi kadaka rasi mesahm eppadi erukum pls solluka
@tablaby-AK
@tablaby-AK Жыл бұрын
Hi sir for me guru in mesham, Chandran in magaram For that girl guru in mesham Chandran in meenam, Is this ok sir?
@Ganesh17069
@Ganesh17069 2 жыл бұрын
குரு + சனி(neecham) in 4th house ....சந்திரன் + ராகு in 7th house.......I think my life will be closed🙂
@captainbharath7105
@captainbharath7105 2 жыл бұрын
😹bro palan ah eduthutu poi apdiye vachu paakathinga bro
@Ganesh17069
@Ganesh17069 2 жыл бұрын
@@captainbharath7105 😂😂summa bro...nadakardhu nadakatum nu dhan poitu iruken...enaku ivaroda videos parka pudikum...astrology learn panikalam nalla...adhan follow panren
@captainbharath7105
@captainbharath7105 2 жыл бұрын
@@Ganesh17069 astrology la interest iruntha kathukonga bro....thappu illa💯
@Ganesh17069
@Ganesh17069 2 жыл бұрын
@@captainbharath7105 ok bro🙌
@douglasblacks3963
@douglasblacks3963 2 жыл бұрын
எதற்கும் விதி விலக்குகள் இருக்கும் கவலை வேண்டாம்
@kannanm6307
@kannanm6307 2 жыл бұрын
தனுசு ராசி ஆண் துலாம் ராசி இல் குரு . துலாம் ராசி பெண் சரியாக பொருத்தம் இருக்குமா,🙋
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Analysis
@kannanm6307
@kannanm6307 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam 👍
@kannanm6307
@kannanm6307 2 жыл бұрын
@@angeleagle6174 thank u 😇
@rajeswariraji5938
@rajeswariraji5938 2 жыл бұрын
மகரத்தில் குரு, செவ்வாய்,சுக்ரன். சந்திரன் கடகத்தில் உள்ளது
@archanaravikumar1924
@archanaravikumar1924 2 жыл бұрын
Magara lagnum , lagunathil guru.. lagnapathi sani vakram 11 ( virchagam). Palam eppadi sir. Chandran 4 lil seevai , ragu serinthu iruku.. Husband ku .Kadaga lagnum , 6 lil guru , 7 lil chandran . Engaluthu eppadi irukum sir
@sakthichannel9850
@sakthichannel9850 2 жыл бұрын
Eppati sir eppadi great sir 🙏
@trendingdesigns4746
@trendingdesigns4746 2 жыл бұрын
In kadakam kethu with guru and chandran in viruchagam..Life problem tha divorce aaidichu sir😭
@nagarajar7517
@nagarajar7517 2 жыл бұрын
மகரம் லக்னம். லக்னத்தில் ராகுவும் திருஒண்ணா நட்சத்திர 12th ஹவுஸ் குரு கேது நட்சத்திரம் மனைவி விருச்சிகம் லக்னம் ரிஷபதில் குரு பகவான் சந்திரன் சூரியன். கிருத்திகை நட்சத்திரம் சரியாகுமா.. சார் epa சண்டை போட்டு விட்டு வெளியே eruka.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Soon as possible
@abi.1289
@abi.1289 2 жыл бұрын
Aiya, kadaga laknam vakra guru 3 il sandhiranin natchathirathil. Thei pirai sandhiran 8il sani pudhan udan. Good or bad
@balajis.k8714
@balajis.k8714 2 жыл бұрын
Simma lagnam , lagnathil guru - male Kumba lagnam lagnathil - குரு + 4 planet - female Ithu epdi sir irukum 🙏🏽
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Good
@balajis.k8714
@balajis.k8714 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam Thanks sir
@padmathiagarajan4275
@padmathiagarajan4275 2 жыл бұрын
Magara lagnam,(guru neechan)and sani in magaram- male Magara lagnam, magara rasi, guru ucchan in kadagam - female How is the palan guruji?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
That is ok
@padmathiagarajan4275
@padmathiagarajan4275 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam Thank you guruji
@subburajv2881
@subburajv2881 Жыл бұрын
ஆண் மகர ராசி கடக லக்னம் குரு சிம்மத்தில் பெண் மேஷ ராசி குருவும் புதனும் தனுசு ராசியில் இணைவு சந்திரன் 4 ல் மேஷத்தில் பெண்ணின் லக்னம் மகரத்தில் சூ செ இருந்தால் இணைக்கலாமா அய்யா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Yes
@subburajv2881
@subburajv2881 Жыл бұрын
நன்றி அய்யா
@saravananr2249
@saravananr2249 2 жыл бұрын
26,6,1986kumbarasi, kumbalakkinam, puratthinaththiram
@8807728202
@8807728202 2 жыл бұрын
Sir enaku simma lagnam... Kanni il Guru... Meenathil Sandhiran... Enn wife ku meenathil Guru... Mithunathil Sandhiran... Ithu nalla ah sir...
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Yes
@balajiiyer798
@balajiiyer798 2 жыл бұрын
sir eppo oru doubt kani lagam meshrasi chandran 8 th place la erkar ith eppdi serkam ith eppdi etkr
@malathimalathi910
@malathimalathi910 2 жыл бұрын
ஐயா ரேவதி நச்சதிரம் மீனம் ராசி கன்னி லக்கனம் மீனத்தில் குரு, சந்திரன், ராகு இது குடும்ப வாழ்க்கை சந்தோசமாக அமையுமா .தயவு செய்து செல்லுங்கள் ஐயா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Yes
@viswasamgopi8400
@viswasamgopi8400 2 жыл бұрын
Sir..Kanni Ragu...pls guruveaa.
@ilayapj1719
@ilayapj1719 2 жыл бұрын
வணக்கம் ஐயா இன்று வந்த தானத்தை பற்றிய வீடியோ பதிவு இல்லை ஐயா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Evening
@sachchisubra8922
@sachchisubra8922 2 жыл бұрын
Please kindly explain how to find out degree of sun in menam because I don’t have time of birth and in menam there are 4 planets as fellow sun satin sukkiran and Kathy, satin 7 d, sukkiran 13d, Kathy 22d but I could not find out sun degrees please explain
@sedhuramanramanan5132
@sedhuramanramanan5132 2 жыл бұрын
Namaste sir
@anushagurumoorthy4815
@anushagurumoorthy4815 2 жыл бұрын
Mithuna rasi paiyanukku viruchiga rasi pen ayya???
@bkdg5793
@bkdg5793 2 жыл бұрын
ஐயா என் மகள் நிஷா 17.11.2010. 9:25pm கரூர் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை தேவைப்படுகிறது சிகிச்சை எப்போது நடைபெறும் குரு பார்வை லக்ன புள்ளியில் விழுகிறதா ஆயுள் பலம் எப்படி இருக்கு ஐயா😭😭😭😭
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Please analyze your daughter horoscope
@SathishKumar-vd1yt
@SathishKumar-vd1yt 2 жыл бұрын
guru +chandran 9il rishaba lagnam sir
@pokkirimersal7195
@pokkirimersal7195 Жыл бұрын
Viyala vaddam entral Ennathu🤔
@krishnamoothykrishnamoothy6835
@krishnamoothykrishnamoothy6835 Жыл бұрын
பாவிகள் இருப்பின் என்ன பரிகாரம்
@palanisamy4450-_
@palanisamy4450-_ 2 жыл бұрын
வணக்கம் ஐயா என்ன தானம் செய்தாள் 12 லக்னத்துக்கு தீர்வு என்று ஒரு காணொளி பதிவிட்டு இருந்தீர்கள் அதனுடைய நோட்டிபிகேஷன் எனக்கு வரவில்லை தயவு செய்து மறுபடியும் காணொளி பதிவிடுங்கள் ஐயா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Today evening
@gmanikandan5498
@gmanikandan5498 2 жыл бұрын
Sir, kanni rasil guru irunthal than veetai Thane paruthu subathuvam aadaiya maatara????
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Oh yes
@gmanikandan5498
@gmanikandan5498 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam pin eppadi kannil guru irunthal kudumba vazhikai sikkalgalai tharvar
@muthur9798
@muthur9798 2 жыл бұрын
Hello 👋 sir
@abi.1289
@abi.1289 2 жыл бұрын
Aiya vakra guru vin parvai ethanai percentage nanmai seiyum?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
50%
@abi.1289
@abi.1289 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam nandri aiya
@SenthilKumar-hk6kd
@SenthilKumar-hk6kd 2 жыл бұрын
Guruji ,🙏🙏🙏வியால வட்டம் எந்த ராசி கள் /வீடுகள்??
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Risabam simmam virucigam kumbam
@Astrorealtime
@Astrorealtime Жыл бұрын
Apo ellarum 5 or 7 years after or before aged person ah dhaan marriage panamudiyum
@surendran685
@surendran685 2 жыл бұрын
🙏🙏🙏💐💐💐
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 жыл бұрын
Good Morning Gurujii🙏🙏🙏🙏🙏
@jothiv1673
@jothiv1673 2 жыл бұрын
மிதுனம் விருச்சிகம் அனுகூலம் சஷ்டாகம் இணையலாம் என்று நினைக்கிறேன்
@kalpanakandavel4541
@kalpanakandavel4541 2 жыл бұрын
உண்மைதான் sir ராகு கேது தோஷம் திருமணத்திற்கு பார்க்க வேண்டுமா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Possible
@sivasiva53095
@sivasiva53095 2 жыл бұрын
சிம்ம லக்கனம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம்... லக்கனத்தில் ராகு, கேதுவின் நட்சத்திர சாரத்தில் உள்ளது. குரு - குருவின் நட்சத்திர சாரத்தில், தேய்பிறை சந்திரன் - குருவின் நட்சத்திர சாரத்தில், கேது - ராகுவின் நட்சத்திர சாரத்தில் சேர்ந்து லக்கனத்திற்கு ஏழாம் இடம் கும்பத்தில் உள்ளது... திருமண வாழ்க்கை சிறப்பா? சிறப்பில்லையா? சார்
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Good 👍
@sivasiva53095
@sivasiva53095 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றிகள் பல சார்🙏🙏🙏...
@jathushan1364
@jathushan1364 2 жыл бұрын
முழு(இயற்கை)ச்சுபர் குரு போல இயற்கை பாவி இருக்கா? சுபர் இற்கு மட்டும் இவ்வளவு பாகுபாடு வளர்பிறைச்சுபர், சுபர் இணைவு சுபர் சுக்கிரன் அசுபர் தொழிற்படும் சுபர் பாவிக்கு இந்த மாறி இல்லையா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Y not
@jathushan1364
@jathushan1364 2 жыл бұрын
@@SriMahalakshmiJothidam பாவி பாகுபாடு பற்றி நீங்க ஏற்கனவே போட்ட vedio இல் கண்டுபிடிக்க கஸ்டமாக இருக்கு புதிசா போடுங்க And thankyou for your kindness
@riyavelu563
@riyavelu563 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@hemapremkumars721
@hemapremkumars721 2 жыл бұрын
Guru in makaram so guru neesam
@hemapremkumars721
@hemapremkumars721 2 жыл бұрын
Life full problem 👎👎👎
@ayyamurugaeswari1510
@ayyamurugaeswari1510 2 жыл бұрын
Very useful information thank you sir .
@nithyaharitha9879
@nithyaharitha9879 2 жыл бұрын
அம்மாவாசை அன்று மனநலம் பாதிக்க படுவது எதனால்? விளக்கம் அளிக்க வேண்டும் ஐயா.
@subaraja1629
@subaraja1629 2 жыл бұрын
DOB- 17.06.1986 at 9.30 pm. POB- Ka. Palayam இப்போது ஆறாம் அதிபதியின் நல்ல பலன்களை மிகுதியாக வாங்கி கொடுக்கும் வலிமையுடன் லக்கிநாதிபதி இருக்கிறாரா இல்லையா என்று கொஞ்சம் சொல்லுங்க சார். தயவு செய்து இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் சார். இது மிகவும் உதவியாக இருக்கும். நன்றி. pls reply sir
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 41 МЛН
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 3,3 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 2,1 МЛН
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 41 МЛН