தெளிவு, தலைப்பை பற்றி மட்டும் பேசுவது, சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லாதது, தேவையில்லாத பேச்சை தவிர்ப்பது, சுருக்கமாக அதே சமயம் புரியும் படி சொல்வது எல்லாமே உங்களின் தனி சிறப்பு. வாழ்க வளமுடன்
@thiyakarajahthamaraichelva70172 жыл бұрын
உண்மையை உறுதியாய் கூறும் உத்தமமான ஜோதிடர்.நன்றிஜயா.
குருவே சரணம், நீண்ட நாளைய தவிப்புக்கு விடை கிடைத்தது.. வாழ்க வளமுடன்.. நன்றி கள் கோடி..
@vijayag15202 жыл бұрын
தெளிவான விளக்கம். அருமை.மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன்.
@Aathi-sivan2 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏 நவாம்சத்தில் கிரக வலிமையை எவ்வாறு கண்டு கொள்வது என்று மிக எளிமையாக விளக்கம் கொடுத்தமைக்கு சிரம் தாழ்ந்து வணங்குகின்றேன். மிகவும் அற்புதமாக சில எடுத்துக்காட்டுகளுடன் அனைவருக்கும் விளங்கும் வகையில் இலகுவாக விளக்கி உள்ளீர்கள்... இந்தப் பிரபஞ்சம் தங்களுக்கு மிகவும் அற்புதமான ஒரு ஞானத்தை வழங்கியுள்ளது, அந்த ஞானம் அனைவருக்கும் பயன்படும் வகையில் உள்ளது. இன்னும் இன்னும் பல ஜோதிடம் சார்ந்த நுணுக்கங்களும் சூட்சுமங்களையும் தாங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று இந்த பிரபஞ்சத்திடம் வேண்டி நிற்கின்றேன்... நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏
@douglasblacks39632 жыл бұрын
மிக தெளிவான விளக்கங்கள் ஐயா இடையில் எந்த வித சம்பந்தமற்ற கதைகளும் இல்லாமல் விளக்கம் சொல்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே 🙏👍❤️
@Formerthegod Жыл бұрын
சிறப்பான ஜோதிடர்
@amsathkhan45062 жыл бұрын
சூப்பர் ஐயா.. அடிக்கடி வீடியோ போடுங்கள்.. நீங்கள் ஒரு ஜோதி..
@kalarajendran97602 жыл бұрын
வணக்கம் குருவே, ராசி மற்றும் நவாம்சம் பற்றி நிறைய குழப்பங்கள் இருந்தது. உங்களின் விளக்கம் தெளிந்த நீரோடையாக மாற்றியுள்ளது. நன்றி குருவே.
@vishnofc2 жыл бұрын
வணக்கம் ஜி மிக நாட்களாக இருந்து வந்த குழப்பம் தெளிவுபடுத்தி உள்ளீர்கள் மிக்க நன்றி ஜி.
@psgdearnagu99912 жыл бұрын
வணக்கங்கள் சார்.. நன்றிகள் பல சார்.. வாழ்க வளர்க. நற்பவி 🙏👏💐🙏
@surendranramiya52262 жыл бұрын
மிகவும் அருமை நவாம்சத்தில் பலன் எடுப்பது மிக அழகாக விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி
@sedhuramanramanan51322 жыл бұрын
Thanks for taking us one more step forward on the path of astro enlightenment 🙏
@shunmugasundaram7842 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா🙏🙏 நவாம்சத்திலும் லக்னம் என்று குறிக்கிறார்களே அது குறித்தும் விளக்கம் கூறுங்கள் ஐயா
@SelvanPanneer-xc3ghАй бұрын
கும்பலக்கனம் மீனம் தில் சுக்கிரன் ரிசபம் சூரியன் கடகத்தில் குரு ராகு தூலமில் சனி புதன் தனுசுசில் செவ்வாய் மகரத்தில் கேது விருச்சிகம் சந்திரன் நன்றி அண்ணா
@Balakrishnanckk2 жыл бұрын
அருமையான மற்றும் தெளிவான கானொளி பதிவு ஐயா நன்றி
@gopuvijay94712 жыл бұрын
அருமையான விளக்கம் .குருஜி மிக தெளிவாக விளக்கினீர்கள்.
@bhagyarajchandran96854 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@suriyachandrasekar57866 ай бұрын
Thank you sir for your clearexplanation of planet strength of navasamsam🙏🙏
@kalanithymohandass6412 жыл бұрын
Thanks for the valuable information.. good video 🙏
@sharavanaraaj18062 жыл бұрын
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Arumaiyana vilakkam, thankyou sir 🙏
@banuramkumar5759 ай бұрын
அருமையான பதிவு ஐயா. ஒரு கிரகம் நவாம்சத்தில் பகை வீட்டில் இருந்தால் அதன் பலன் எவ்வாறு இருக்கும் என்று விளக்ககுங்கள்
@UCOADEEPAKKUMAR2 жыл бұрын
Ayya Vanakkam dinesh kumar 5:54 AM aathur communication Business + LiFe partner Enga Appa Va naala Pathukuvangala Thank You ✌️
@dr.ramkimurugan59862 жыл бұрын
Good interpretation indeed.Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
Guruji sani than kumba vitil navamsathil ullathu pls tell guruji
@bhavin.s46992 жыл бұрын
Kadaga lagnam Rahu 6il.. Sevai neesam.. Amsathil kadaga lagnam 4 il sevai and rahu.. Rahu Desai sevai buthi ,,,, Sevai Desai rahu buthi,,,, Good r bad?
@mahasathi919510 ай бұрын
Navamsam la Sani ketu serkai sani atchi and chantran rahu serkai chantran atchi enna palan guru ji
Sir puskaranavamsa veetil 7 grahangalum amantrku sir...sukkran, puthan, guru veetil aanal natchathirangal padi paarkunpothu 4 grahangal nu irukku sir...apo antha 4 grahangal ky matum tha balamnu eduthukratha ila ela grahangulm suba veetil irukrathunaal elam nandraga ullathu endry yeduthukolvatha sir
@snekam78132 жыл бұрын
Guru ji navamsa chart viruchikathil sevvai guru chanthiran inku Subaru iniavu eduthukalama Alla viruchika house bavathuvam edupatha
@muraliswaminathan1077 Жыл бұрын
Thanks for this video. One quick question. Will Pari-varthana yogam work in Navamsam? For e-g, if Moon is in Vrischika rasi and Mars is in Kataka rasi in Navamsam, then can we take this as pari-varthana yogam? Sorry if you have covered this in a separate video
@யுவன்-ஞ9ட2 жыл бұрын
Guru ji enaku rahu Rasi kattam-rishabam Navamsam-kadagam Now rahu disa guru buthi going.epdi irukum?
Nava amsathil 11 am idathil sevai sandhiran guru sani irundhal ethavuthu peachanai ayya
@PremKumar-kd3ws Жыл бұрын
Navamsathil bhavagam pakkanuma sir
@aakashyuganeswaran93252 жыл бұрын
வணக்கம் குருஜீ, அருமையான பதிவு நவாம்சம் பற்றிய புரிதலுக்கு தந்தமைக்கு நன்றியுடன்...எனது மகனின் பெயர் ஆகாஷ் பிறந்த தேதி நேரம் 27/06/2006,இரவு 9,30,இடம் திருப்பூர் இவரின் புதன் தசை எவ்வாறு இருக்கிறது, படிப்பு,மருத்துவம் சார்ந்த துறையில் சாதிப்பாரா குருஜீ, இல்லை எந்த துறையில் இவரை வழி நடத்தலாம் குருஜீ நன்றியுடன் உங்கள் பதிலுரையை எதிர் பார்க்கிறேன் குருஜீ...
@RameshKumar-xg1fz2 жыл бұрын
Meenna lagnam 2nd place. 🌞 🌙 chowa sukran budhan. In navasam 🌞 🌙 in kanni.chowa in kadagam. Budhan sukran in dhanusu. GOOD or bad
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Not bad
@mano3tara2 жыл бұрын
வணக்கம் அய்யா. நவாம்சத்தில் கிரக வலிமையை கணிப்பது பற்றிய காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஒரு சிறிய சந்தேகம். பாப கிரகங்களான சனி,சூரியன், செவ்வாய் போன்ற கிரகங்கள் தன் சொந்த வீட்டில் அமர்ந்தாலும் பாப வர்கம், பலம் இல்லை என்று ஒதுக்கி விடலாமா அய்யா ?
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Yes
@lathasaro4082 жыл бұрын
Guruji vanakkam rahu and kethu pushkara navamsathil ulladhu navamsathil kedhu meenathil sevvai udan ulladhu rahu saniudan inyundhu kanniel ulladhu Idhu subavathuma alladhu pabavathuma guruji
@sabarinadhan15572 жыл бұрын
சார் 1991 ஏப்ரல் 10 -2-20-pm தர்மபுரி சார் ராகு கேது வர்கோத்தம் ஆகி எல்லா கிரகமும் உள்ள அடங்கிவிட்டது வக்கரம் புதன் தசையில் ராகு கேது நல்லது செய்யுமா
@AyyanarulАй бұрын
நவாம்சத்தில் சுபர் தொடர்பு என்பது இயற்கை சுபரோடு இணைந்திருப்பதா அல்லது லக்ன சுபரோடு இணைந்திருப்பதா என்பதை தெளிவு படுத்துங்கள் ஐயா
@sanjeevs.s5869 ай бұрын
Suriya guru nawamsathil guru irunthal nanmaiya aiya sukran sani kadakathil irunthal nanmaiya aiya
@murugesand89292 жыл бұрын
AYYA oru doubt kochikathinga rompa days doubt ullure jothidarekey theriyala . Thulam lakkanam 7th lord sevvai navamsathil Sevvai sani serkai intha amaibu elder spouse kudukuma?
Sir rasi la enaku meena lagnam ana navamsam la enaku viruchigam la la dra word poturuku
@vindirapradheep54502 жыл бұрын
Rasi kaddathil. 6il thiruvathirai irukkuma guru sooriyan navamsathil sooriyan dhanusilum guru. Meenathilum erukku eth nallatha sir
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
No problem
@SaiSai-jg2fb2 жыл бұрын
ஐயா ராசி கட்டத்தில் மேஷதில் சனி மற்றும் குரு. 7இல் செவ்வாய் (துலாம் ) உள்ளது. நவாம்சத்தில் துலாத்தில் சனி கும்பத்தில் செவ்வாய் என மாற்றி உள்ளது. இது நல்லா கெட்டது என்று கூறுங்கள் ஐயா plsss plss
@svasanth21242 жыл бұрын
Vanakkam guruji Sujitha 22-01-1996 Afternoon 1.40 Vilathikulam Love success aguma??? Marriage life Epti irukum??? Marriage eppothu nadakum????
@nirmaleshwaranperumal178710 ай бұрын
Rasi la planet nalla irunthu navamsha la planet romba moosama iruntha enna palan soldrathu.
@sathyadev87342 жыл бұрын
ஒரே ஒரு கேள்வி தான் குருஜி.....திருமணம் நடக்குமா அல்லது நடக்காதா ? திருமணம் என்னும் தெய்வீக சொல்லே வெறுத்து போய் விட்டது ......... 22/11/1986, 9:44 pm Chennai. 😦😦😯
@thamiilselvan2 жыл бұрын
குருவே🙏🙏🙏
@thirumenichandrasekaran1842 жыл бұрын
Navamsathil neesam vunta sir
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
No
@sreeskb84042 жыл бұрын
Vanakkam sir my daughter is kadaga rasi kadaga laganam ayilyam 3m padam 22 /06 /2004 at 9.10am trichy she studied 12 th St and interesting medical and attend neet 2022 which course she will obtained please sir say
@vindirapradheep54502 жыл бұрын
Rasi kaddathil legnathukku 5 I'll irukkuma grakam navamsathil m legnathukku 5il erunthal balan Enna sir
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Good
@252029ful2 жыл бұрын
Could also talk about influence of vargotam?
@e.thangarajkutty33502 жыл бұрын
நன்றி சார்
@arulkumar29582 жыл бұрын
Super information sir
@srirajeshwari33942 жыл бұрын
Astrosriramji kelvi badil epo poduvinga sir
@sirajdeen67902 жыл бұрын
Epdi Namma kelvi edam perum?
@MaheshKumar-pt5fe2 жыл бұрын
good evening sir, Big thank you for your advice on forecasting my daughter's chart. Sir your program is superb with facts, unique and much appreciated and different from other astrologers. Trying for 8 weeks. This is for my daughter's friend. J.Jemima DOB 4.2.2005. 11:35 pm place: Nagore. Trying for 4 weeks. Now in 12 std, which course is best for her. She wants to study computer science but very much confused. Can she get government job like civil services or business. kindly clarify sir. Thank you.
@crazy_single_boys68112 жыл бұрын
சார் வணக்கம் என் மகன் திருசந்தோஷ்சிவம் 11/4/2008:8:00pm திருவள்ளூர் குரு தசை எப்படி இருக்கும் படிப்பு எப்படி இருக்கும் அரசு வேலை உண்டா காதல் திருமணம் தானா பரிவர்த்தனையில் தர்மகர்மாதிபதி யோகமா சார்
எல்லா கிரகம் தனித்து நிற்கும் நிலையில் நவம்சத்தில் நல்லதா ஐயா. சந்திரன் சூரியன் சிம்மத்தில் நவம்சம் உள்ள து நல்லதா ஐயா
@naresh77472 жыл бұрын
22.03.1995 2.35AM at Thiruvallur. Can I get Bank job if not when I get job change. Currently working in BPO sector. Why my marriage is delayed. Sukeran placed in Chevvai Saram. How sukra dasa will be.. Thanks sir
@Rajkumartwok2 жыл бұрын
Hi Sir My son Yugan DOB 07/nov/2021 time 9:49 am Atlanta, Georgia, USA. No DST. 3 planets neesam and all planets are in 2,3,12place. so his mom worries lot abt his future. How is horoscope and health
@MRBW-hd3dq2 жыл бұрын
Vanakkam iya 🙏Neenda naal muyarchi iya , indravudhu badhil varum ena nambugiren Bhuvaneshwaran 09.08.2005 10.31pm Mumbai Maharashtra Cricket il epodhu munnuku varuven Rahu dhisai Cricket field ku udhavi pannuma Koorungal iya🙏✨