மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம். Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.
@LuckyLucky-lq7bk2 жыл бұрын
டாக்டர் திரு. அஸ்வினி விஜய் அவர்கள்ளுக்கு என் வணக்கம் மற்றும் நன்றிகள் உங்கள் வேலையின் நெரம் போக உங்களுக்கு கிடைக்கும் நெரம் கூட மக்கள்ளுக்கு பயன் உள்ளா உங்கள்ளின் அருமையான பதிவு மிகவும் முக்கியமான ஒன்று மிக்க நன்றி 🙏🏻king 👑
@regi54402 жыл бұрын
எரிக்கலை இலையை எடுத்து சூடு பண்ணி அதன் மேல் குதிக்காலை வைத்து வைத்து எடுக்கவும். இலையின் சூடுபட வைக்க வும். எனது கணவனுக்கு செய்து சுகமாக இருக்கிறது. இந்த இலை இலங்கை இந்திய நாடுகளில் உள்ள து.
Doctor please make a video on tenosynovitis please sir
@emmidipriyanka7443 Жыл бұрын
If person with sugar has this pain, what is the reason and how to cure? Please share suggestions or treatment further to follow Doctor.
@sumathiganesan99728 ай бұрын
நானும் இந்த வலியால் அவதிப்படுகிறேன்.. தகவலுக்கு நன்றி டாக்டர் சார்..
@jenimba18432 жыл бұрын
I suffered from one year sir. Ellarum ithuku treatment illa nu sonna nala nan hospital pogala. Ini mel poi pakaren sir thank u
@jagathishraj82622 жыл бұрын
Calcaneus (heel) pain இந்த வலியால் அதிகாலையில் கடுமையான வலி ஏற்படும் அதன் பின்பு எந்த வழியும் ஏற்படாது அதற்கான உடற்பயிற்சி எப்படி செய்வது என்பதை பற்றியும் உங்களுடைய ஆலோசனையும் பெற விரும்புகிறேன் இதை தயவு செய்து விரிவாக கூறவும்
@duladnan Жыл бұрын
Enakku early morning la pain adhigama irukku…adhukku appuram Enna valium irukaadhu
@kiruthiga.skiruthigas6535 Жыл бұрын
Same prblm enna tha vali
@SelvanR-pl3jx Жыл бұрын
உள்ளக் கால் வலியால் அதிகாலையில் வலி எற்படும் என்ன செய்வது ஐயா
@BharathiS-mp2qt Жыл бұрын
Hii
@lokeshwaran9490 Жыл бұрын
Same problem
@nithishshanmugam16042 жыл бұрын
நன்றி அண்ணா ..நா டெய்லர் எனக்கும் குதிக்கால் வழி இருக்கிறது வேளையே செய்ய முடியாது நீங்க சொல்லபோர டிப்சை எதிர்பாக்றேன் நன்றி
@hamrithicks98762 жыл бұрын
Sir thyroid weight loss pathi solluga please 🙏🙏🙏
@pranavmalar4265 Жыл бұрын
குதி கால் வழி தொடைவரை நரம்பு இழுப்பதற்கான காரணம் என்ன சார். காலையில் அதிகமாக இருக்கிறது please சொல்லவும்.
@rk-yu5mr Жыл бұрын
Homeo medicine நல்ல பலன் தருகிறது எனக்கு ஒரு வருடம் இருந்து இப்போது சரி ஆகி விட்டது
@SaranyaGanesh-pb8euАй бұрын
Homeo appadina enna
@Harimathi666 Жыл бұрын
சார் உங்கள் பதிவை நான் இப்போதுதான் பார்த்தேன் எனது வயது முப்பத்தி இரண்டு ஆனால் நான் ஒரு ஐந்து வருடங்களாக இந்தக் பாத வழியில் நான் அவதிப்படுகிறேன்
Vanakam doctor. May I know how to prevent from abdominal cramps when doing situp. Tq
@pakeerathynanthagopal749810 ай бұрын
வாழ்க வளமுடன் மருத்துவர் அஸ்வின் ஐயா 🙏வேதாத்திரி மகரிஷியின் கால் பயிற்சி இடை விடாது காலை மாலை செய்து வர பலன் பெறலாம் எனது அனுபவம் நன்றி வாழ்க வளமுடன் 🙏🇧🇻
@simtamil6 ай бұрын
👍@@pakeerathynanthagopal7498
@Coins123452 жыл бұрын
Thank you brother. Before 5 years this issue. I change my slippers. Now no pain .
@fualakitchen Жыл бұрын
Which type slippers?
@sahayamarysahayamary56952 жыл бұрын
Ungal thagavalukku...Td... மேலும் உங்கள் பதிவுகளுக்கு அறிய வேண்டும்...
@simtamil2 жыл бұрын
👍 Sahayamary Sahayamary
@DG-rv8hz Жыл бұрын
Hello Sir, please share the remaining youtube series on this topic?
@kannagikannagi28792 жыл бұрын
🌹அறிய தகவலுக்கு நன்றி .👏🏿💐💐🙏🏼
@simtamil2 жыл бұрын
👍 Kannagi Kannagi
@sukumarvel92792 жыл бұрын
நீண்ட நாள் பிரச்சினை கு தீர்வு கிடைத்தது ......டாக்டர் கு நன்றி
@simtamil6 ай бұрын
👍@@sukumarvel9279
@sivaranjjan2491 Жыл бұрын
Exactly like u mentioned I hav severe pain in the morning after woke up. And I'm having pain after/while jogging n playing football.. I feel it's all because of my change of fb shoe.
@nalininalini83743 ай бұрын
நன்றிகள் மருத்துவர் ஐயா.
@nishanthindhu10542 жыл бұрын
I'm also suffered in heel pain sir, and hope for this video from relief the pain for me, and expecting many information about that,thank you so much sir.....
@simtamil6 ай бұрын
👍@@nishanthindhu1054
@ambica.pranav2 жыл бұрын
Doctor please tell me about headache migraine For the last 10 years i having this trouble
@kalasrikumar83316 ай бұрын
I have this problem.. I bought the nice shoes too …. Inside soft pad also I put . I do exercises…, pain reduced but still I have Dr. Thank you 🙏
@sulojanapathmakumar2476 Жыл бұрын
🙏very good information.Thank you very much Doctor 🙏🌼🙏
@simtamil6 ай бұрын
👍@@sulojanapathmakumar2476
@TamilSelvi-z7v19 күн бұрын
நன்றி,, பிரதர், 🙏🙏🙏🙏🙏🙏
@TheShradhaSaburi2 жыл бұрын
Highly inflammatory food habits causes heal pain for me every single time. Going back to anti inflammatory food and continuing to walk/run despite the pain heals it for me eventually.
@swapnasekar1246 Жыл бұрын
S it's really true 🎉😊
@suganyasuga4953 Жыл бұрын
Pls say food items I'm hving severe pain
@beulahsamuel4568 Жыл бұрын
@@suganyasuga4953😂
@mohanac52722 жыл бұрын
Thank you for this topic dr. Awaiting for more information....
@simtamil2 жыл бұрын
👍 Mohana C
@dbanupriya22209 ай бұрын
Sir I have thyroid problem.sir . evening nenga sonna mathri walk poren but ennaku guthi kal swelling varuthu sir.. edhuku enna pannanum dhariyala sir.. kindly tell me sir please
@TamilTamil-iq7zx2 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி
@simtamil2 жыл бұрын
👍 Tamil Tamil
@ksgowri3732 Жыл бұрын
Hi sir i am gowri my frvd and best motivation my hero u.......every motivation speak exlant ......❤
@simtamil6 ай бұрын
👍@@ksgowri3732
@KishoreKumar-pd5ys2 жыл бұрын
Thanks brother. I have same problem. It's very useful to me
@simtamil2 жыл бұрын
👍 perfect piano bgm
@malavarathakaran30812 жыл бұрын
நன்றி Dr நீங்கள் இதற்கான சிகிச்சை அல்லது தீர்வு பற்றி கூறவும்.
@simtamil Жыл бұрын
👍 malavarathakaran
@eshwaranvigneshwaran55338 ай бұрын
Clear Speech டாக்டர்❤
@simtamil6 ай бұрын
👍@@eshwaranvigneshwaran5533
@jagathishraj82622 жыл бұрын
Good evening Doctor How to face calcaneus (heel) pain இந்த வலியால் நீண்ட நாள் பாதிக்கப்பட்டு உள்ளேன் இதை எப்படி நான் சரி செய்வது எதிர்கொள்வது
@srilavanyaakshi8757 Жыл бұрын
Thank you doctor now only I get the awareness of this
@simtamil6 ай бұрын
👍@@srilavanyaakshi8757
@VinothVinoth-dd7rq Жыл бұрын
Thank you sir.......and unga voice spr
@simtamil6 ай бұрын
👍@@VinothVinoth-dd7rq
@teronblesi62852 жыл бұрын
அருமையான பதிவு டாக்டர். மாதம் ஒரு முறை medical check up செய்யவேண்டுமா?
@vijayalakshmishankar68272 жыл бұрын
Very useful information dr. Thank you Sooo much 😊😊
@simtamil2 жыл бұрын
👍 Vijayalakshmi shankar
@channal9173 Жыл бұрын
Sir kindly sent heel pain excise video link
@sheelathivyamary7730 Жыл бұрын
Thankyou doctor . You are exactly correct. Please also put video for remedy of pain relief
@simtamil6 ай бұрын
👍@@sheelathivyamary7730
@dharmaraju48544 ай бұрын
Correct reason mentioned sir.
@hassinfirnas485021 күн бұрын
Osteochondrosis dissecans talus on the left idha eppadi cure pannalam doctor
@thunderbird81782 жыл бұрын
Dr. Post video about pain around hip during mid night for ladies above 45years.
@rajalakshmirajalakshmi49954 ай бұрын
Please guide this pain relief exercises in starting stage.....
@hananaadhil2768 Жыл бұрын
Hi doctor very useful msg romba naala intha footpain irku
@simtamil Жыл бұрын
👍hananaadhil
@balaamberajan47042 жыл бұрын
அருமையான பயனுள்ள பதிவு மிக்க நன்றிகள் கண்ணா
@simtamil2 жыл бұрын
👍 Bala Amberajan
@shameer.f90542 жыл бұрын
அருமையான விளக்கம் டாக்டர் எனக்கு குதிகால் வெடிப்பு இருக்கு டாக்டர் அது சரி செய்ய என்ன வலி விளக்கம் சொல்லவும்
@ஷர்வம்விஷ்ணுமயம்ஜகத்2 жыл бұрын
எருக்ங்க பூ பால் வெடிப்பு போடவும்
@v.nivedhika3456 Жыл бұрын
Sir kulanthaikalin bayam remedy poduga sir
@maliniaravindan4997 Жыл бұрын
Sir ennaku shoulder Pain . Full hand .pain Ieruku..12y sugar eruku.. severe pain Ieruku treatment solution for me😢😢
@rajakumari9188 Жыл бұрын
valid explanation i have one doubt sir did have heel pain those who eat more non veg ?
@sudhasriram70142 жыл бұрын
இனிய வணக்கம் அண்ணா மிகவும் மிகவும் மிகவும் அருமை அருமை
@simtamil2 жыл бұрын
👍 Sudha Sriram
@MOHANAPRIYA-jd4zz Жыл бұрын
Sir herinia ku starting stage la epdi sari panlam
@S.Aiswarya-q3p Жыл бұрын
Doctor Sulaikattu vaayu....Enna Treatment and finger pain And veekam
@umakrishnamurthy18372 жыл бұрын
Women nearing menopause face this problem more. Its due to the gas getting accumulated in weak joints. If we massage or press the heel, and start burbing then we should change diet. Of course we like to walk on cushioned surface as hard surface hurts.... It's called vata imbalance in Ayurveda
@Indrani-d9o11 ай бұрын
Aennoda magalukku fileriya athukku aethavethu medicine sollunga pls
@jemimuthu5633 Жыл бұрын
Dr pls heel spur ku remedy sollunga
@ArunKumar-dv9nm2 жыл бұрын
Pls give me a solution sir because I have same problem
@rajpriya42747 ай бұрын
Sir neenga solvathu unmai enakkum light aa vali erukku idia sollunga sir
@mythilin28462 жыл бұрын
Good awareness and social work also, weight lose ahga solution sollunga Dr pls
@paviyavarshaj24112 жыл бұрын
Sir vanakkam unga video na paathu erukken sir my amma kku leg 🦵 vikkamave erukku pain over erukku sir wai problem sir
@IvaJalin Жыл бұрын
Very good and very useful information Dr. Thank you so much Dr.
@simtamil Жыл бұрын
👍user de1cx2gw5z
@dr.vigneshkumarphdphysioth65852 жыл бұрын
Good breifing about plantar fasciitis dr ...great awareness ...
@simtamil2 жыл бұрын
👍 Dr.VIGNESH KUMAR
@VinodKumar-ry7ni2 жыл бұрын
Very useful information sir
@simtamil2 жыл бұрын
👍 Vinod Kumar
@jothi39022 жыл бұрын
Mikka nandri sir. Pls rheumatoid othratise pathi sollunga dr pls . Intha disease ku food pathi sollunga dr pls pls 🙏
@yamu1894 Жыл бұрын
Sir pls bunion treatment pathi sollunga I am having bunion problem
@elakkiyal37542 жыл бұрын
Haii my dr lovable anna... அருமையான பதிவு ☺☺
@simtamil2 жыл бұрын
👍 Elakkiya L
@reshmababu5822 жыл бұрын
, Hi Ashwin sir oru nalla usefulla na msg soli irukega Dr thank u somuch👍👌😊
@simtamil2 жыл бұрын
👍 Reshma Babu
@kaniraj4257 Жыл бұрын
Sir ....hand numbness and stiffness ethunala varuthunu sollunga sir....enna seyanumnu sollunga sir please
@chitradevi9007 Жыл бұрын
Yentha specialist sir pakanum?
@jayavelu381Ай бұрын
நன்றி சார்
@suselasuseeАй бұрын
Calcaneal spur prblm iruku sr..mrng walking pogalama sr
@preethasunilkumar65742 жыл бұрын
Doctor please tell us how to strengthen muscles in legs
@kalasrikumar83317 ай бұрын
I have been suffering for 2 weeks ..🙏
@veeraeswaran97 Жыл бұрын
Good morning sir. கால் எரிச்சல் குணமாக என்ன செய்ய வேண்டும் for ladies
@nandhuvenkat3450 Жыл бұрын
Hi sir i am nandhini i am working in dental hospital fullday standing sir nit full heel pain sir
@kalpanakaliraj26232 жыл бұрын
நான் அஞ்சாறு வருடங்களாக இந்த வலியால் அவதிப்படுகிறேன் காரணம் அதிக நேரம் என்று சமையல் செய்தது நான் நிறையவே பிசியோதெரபி சித்தா வர்மா பல சிகிச்சைகள் எடுத்துக் கொண்டேன் இன்னும் சரியாகவில்லை ஐந்து நிமிடம் கூட என்னால் நிற்க முடியாது எனக்கு வயது 46 எனக்கு இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் ப்ளீஸ் டாக்டர்
@crazyness4272 жыл бұрын
If u r obese, try to reduce weight.
@delcysuja88922 жыл бұрын
Nekga yerkka elai thanni la kothikka vachi oru paikkat oothi unkga leg ga unkga leg porukkura suddula vainkga nallagidum. Yenakku apdi than eruthichi eppo suthama vali ellai ethu unmai.
@muthuvel47702 жыл бұрын
Ball vaithu rotate pannukka
@thangapandians19712 жыл бұрын
Watterbottel la mud fill panni urtunga Beach manal la serupu illama nadanga
@karpagadevisriharini94632 жыл бұрын
எனக்கும் இரண்டு வருடம் இருந்தது மேடம்.. குதி காலுக்கு excise ஒன்று தான் மருந்து..
@RamasundariSundarathai Жыл бұрын
Sir yanaku rightleg footla madu meeethuchathu neeriya treatment pathasu but sary agla
@silvanandhanudayaprabhu50062 жыл бұрын
Sir i have this problem offen.... What to do..... Pls help me..... Tks sir
@babyappannah78632 жыл бұрын
Very useful information doctor Thank you.
@simtamil2 жыл бұрын
👍 Baby Appanah
@priyavj97752 жыл бұрын
Thank you doctor, this information really a useful one
@simtamil2 жыл бұрын
👍 Priya vj
@priyavj97752 жыл бұрын
@@simtamil thank you sir
@JB-lx9si4 ай бұрын
நானும் இரண்டு வருடமாக பல மருத்துவர்களைப்பார்த்து இருக்கப்பட்ட அனைத்து இரத்தப் பரிசோதனைகளும் செய்தாயிற்று ஒரு மருத்துவருக்கு கூட சரியான மருந்து சொல்ல தெரியவில்லை. இவர்கள் படித்த மருத்துவர்கள்தான அல்லது வெறும் இரத்தப்பரிசோதனை செய்பவர்களா என்று தெரியவில்லை. இவர்கள் பணம் கொடுத்து படித்தார்கள் என்பார்கள், சரிதான் ஆனால் வியாதிக்கு சரியாக மருந்து கொடுக்கத்தெரியவில்லையே.
@jessyj44062 жыл бұрын
Enakku calciam leakege irukku enna pananum doctor
@bhuvanasubramaniam58946 ай бұрын
Thanks sir.very useful
@simtamil6 ай бұрын
👍@@bhuvanasubramaniam5894
@Maha-qm8jx Жыл бұрын
Please sir treatment sollunga
@GdG-xx1hu2 ай бұрын
Happy 🎉 Diwali ⚔️🎉🐅
@indirakandiah35042 жыл бұрын
Thank u Dr.Ashwin for the information.
@simtamil2 жыл бұрын
👍 Indira Kandiah
@puguniswaryperumal7791 Жыл бұрын
Thank you so much Doctor… Seriously useful message
@simtamil Жыл бұрын
👍puguniswaryperumal
@sowmyavenkataraman56872 жыл бұрын
Sir can you post a video on how to prepare low fat curd at home
@roseberry418728 күн бұрын
Ennoda husband company la work pannuranga anga kudukkura shoe use pannurathunala romba kashta paduranga heel pain heavy ah iruku so oru slipper recommend pannunga doctor sir
@agathiyanagathiyan703210 ай бұрын
Doctor enaku calf muscle kizha foot angle Mela runninga panna pain ah iruku ena problem 😢
@sheejaeldo93112 жыл бұрын
Thank you doctor. Waiting for the next video
@simtamil2 жыл бұрын
👍 Sheeja Eldo
@gayathrichandramohan79092 жыл бұрын
Today information is very nice it's useful
@simtamil2 жыл бұрын
👍 Gayathri Chandramohan
@radhikavenkatesan8659 Жыл бұрын
Sir ungal pathivugalai parthen enaku intha problem iruku naan sidha treatment eduthutu iruken but neenga sonnengale exercise athu enna endru aollunga pls engaluku nanmaiyaga irukum enaku menopause mudintha pin than intha problem ellam varuthu etharku theeru sollunga pls sir
@gangapravingangapravin6822 жыл бұрын
Good morning sir enoda husband kooli Vela pakuranga daily foot kuthuthunu soldranga sugar check pana normal sir treatment enna pananu sir
@paruvathyraman85484 ай бұрын
Sir enaku bone spoure kalil ulpagathi iruku .surgery thavira vera tretment iruka
@Rebacca-kw1xq6 ай бұрын
Sir en daughter sports girl c r tic pain eruku yenna panalam sir
@rajkumarmurgash8704 Жыл бұрын
Injection bottalum kuthi kal valikuthu sir enna panrathu sir reply pannunga pls
@praneshkrishna3calluna5418 ай бұрын
Sir, kindly tell me some exercise for vericose veins. There is no pain But a fear starts due to aging