Kuzhambu Milagai Thool & Chettinad Masala Powder by Revathy Shanmugam

  Рет қаралды 355,934

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Revathy Shanmugamum kavingar veetu samayalum

Күн бұрын

Пікірлер: 272
@ethoorukavithai
@ethoorukavithai 3 жыл бұрын
சாம்பார் பொடி உங்கள் பதிவை பார்த்துதான் அரைத்து வைத்துள்ளேன் மா.குழம்பு மிளகாய் தூளை எதிர்பார்த்திருந்தேன் நன்றிகள் மா.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
மகிழ்ச்சி மா
@nashreenbi4035
@nashreenbi4035 3 жыл бұрын
அம்மா வணக்கம்.. நான் ரொம்ப நாள் எதிர்பார்த்த குழம்பு மிளகாய்த்தூள் வீடியோ மா.ரொம்ப நன்றி மா
@lathanandhas1494
@lathanandhas1494 3 жыл бұрын
நன்றிங்க. சின்ன டவுட். மிளகாய் தனியா க்கு அளவு சொன்னீங்க. அதே போல் மற்ற பொருளோட அளவையும் கிராம் கணக்குல சொன்னா உதவியாஇருக்கும்ங்க.
@rameshmg998
@rameshmg998 2 жыл бұрын
இத்தனை நபர்கள் அளவு கேட்கிறார்கள் அந்த அளவு கூறவும்.
@jeevaravi9648
@jeevaravi9648 3 жыл бұрын
அம்மா வணக்கம் 🙏. என்னுடைய நீண்ட நாள் ரெசிபி. மிகவும் மகிழ்ச்சி. இந்த பதிவை பார்த்தவுடன் நீங்கள் சொன்ன அளவுகளில் மிளகாய், தனியா மற்ற சாமான்கள் எல்லாம் வாங்கி விட்டேன். நாளை காயவைத்து அரைத்து விடுகிறேன். மிகவும் நன்றி அம்மா.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மா.Feed back குடுங்க
@nirmalasheeran9809
@nirmalasheeran9809 3 жыл бұрын
I went to your playlists and found my favourite. I’ll be making this very soon. I’m sure it’s going to be fantastic, thanks once again, for your amazing recipes.
@pounidamesankar5906
@pounidamesankar5906 2 жыл бұрын
Hi Amma, Please mention 1/4 cup in gram, will be helpful in making. waiting for your response. thank you amma
@vijayasundaram3947
@vijayasundaram3947 3 жыл бұрын
Kal cup apdina grams evlonu sollunga amma appadhan machinela thirikka mudiyum pl
@kalpanasankaralingam3290
@kalpanasankaralingam3290 4 ай бұрын
கால்கப் கிராமில் எவ்வளவு
@sasikalasatheeshkumar5306
@sasikalasatheeshkumar5306 2 жыл бұрын
Mam I tried kulambhu thool and it came out very well.. big problem solved.. really suits all dishes. I dry roasted all ingredients as I don't have space to sun dry it.. but came out well.i tried chettinad powder which was also good. but adding little quantity to the dish is good as it is too spicy
@mehndiview7819
@mehndiview7819 Жыл бұрын
Evlo powder use pannanum 4 per ku vaikra kulambuku
@ksmani3437
@ksmani3437 2 жыл бұрын
Well explained. Thanks for revealing these old Grandma's recipes. Very rarely people are so open to share their cookery skills to others.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 жыл бұрын
Thanks.My wish is,this should reach next ,next generations.
@shanthakumarikumari2891
@shanthakumarikumari2891 3 жыл бұрын
அம்மா ரொம்ப thanks... குழம்புமிளகாய் தூள் இனி வாங்க மாட்டேன்...
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
மகிழ்ச்சி மா
@kumasuguna6034
@kumasuguna6034 3 жыл бұрын
அன்புடன் காலை வணக்கம் தோழி.. சாம்பார் மற்றும் குழ்ம்பு‌ இரண்டிற்குமான பொதுவான முறையை எனக்காக தயவு செய்து பதிவிட முடியுமா..பதிலை எதிர்நோக்கும் தங்களின் அபிமானி...
@rameshmg998
@rameshmg998 2 жыл бұрын
கறிவேப்பிலையும் பொருங்காயம் சேர்க்க கூடாதா?
@dhivyas2528
@dhivyas2528 3 жыл бұрын
Madam chettinadu style sambar cook pannunga.. and also sambar powder epdi arachu vaikalam nu konjam sollunga madam pls..
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Already uploaded
@jayasreesudharsanan5279
@jayasreesudharsanan5279 3 жыл бұрын
நான் ரொம்ப எதிர்பார்த்தது மேடம் 🙏நன்றி🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
மகிழ்ச்சி மா
@kaliyammalpalanisamy1935
@kaliyammalpalanisamy1935 3 жыл бұрын
மேம் தக்க சமயத்தில் மசாலா தூள் அளவுகள் ரொம்ப உதவியாக இருந்தது நன்றி மேம் ஹோம் மேட் ப்ரஷ் கிரிம் தயாரிப்பது எப்படி போடுங்க ப்ளிஸ்
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
அவசியம் சொல்கிறேன்.நன்றி மா
@renukaselvarasa1066
@renukaselvarasa1066 Жыл бұрын
Hi mam I am your subscriber since you started KZbin channel. Your father’s fan. 62 years old living in the USA with my family . I was born and brought up Srilanka. We also use fennel seeds like chettinadu people. I am going to prepare your kulambu Milagai powdered. As you mentioned can we use 1/4 cup fenugreek seeds. Please this is not a negative comment. To make sure with you before I prepare. Thank you. Take care 🙏🙏
@sunithasriharikrishna7359
@sunithasriharikrishna7359 11 ай бұрын
Thanks for this video ma. You have provided clear measurements
@premanathanv8568
@premanathanv8568 3 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா 🙏🙏🙏
@valliammaiperiyakaruppan2714
@valliammaiperiyakaruppan2714 3 жыл бұрын
Neega podura video Ellam Nalla irruku innum naraya video poda engal valthukal🤝
@bobbyjoe7908
@bobbyjoe7908 3 жыл бұрын
Romba thanks aachi na keta melgai thool eapdi pananum potadhuku ✨♥️♥️😊
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Welcome ma
@govindaraja.d4735
@govindaraja.d4735 3 жыл бұрын
Most useful for everyone.This may be handy inthe kitchen for taste lovers.The way you explained was very good. Thankyou ma.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Most welcome ma
@estherponmalar3717
@estherponmalar3717 3 жыл бұрын
Please tell 1/4 cup in grams madam
@friendsf7963
@friendsf7963 3 жыл бұрын
மிகவும் அருமை அம்மா 🙏
@hafizbaig7517
@hafizbaig7517 3 жыл бұрын
Amma vanakkam sooper amma yen manathil ullathai sollivetterhal thankyouma shar seithatharkku amma vaalha valamudan
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Nandri AH.Vaazhga valamudan
@manoharamexpert9513
@manoharamexpert9513 3 жыл бұрын
Vanakkam mams Goos morning. THANK YOU for the masala powders mam esp., chettinadu masala, inimel north indian dishesku idha use panuven. powders color super mam. Mam, andha corner standla andha flower bunch romba azhagu mam. Pranaams Meenakshi
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Thanks Meenakshi
@KouluKoti
@KouluKoti 3 жыл бұрын
Tks Aunty,, most awaited, we don't have any mills here in our country, will just have to grind small portion in mixie. Love Brintha
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Oh!then slightly roast it and grind in a mixing.Actually the aroma is wonderfull when powdered in a mixie.
@KouluKoti
@KouluKoti 3 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 Thanks Amma for your advice
@anusuyaxa2280
@anusuyaxa2280 3 жыл бұрын
Good morning amma nalla pathivuma thank you ma 🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Welcome 3
@meenasekar7933
@meenasekar7933 3 жыл бұрын
Nangalum. Karaikudithan nan seivathu chetinad samayalthan. Nangal kulambu podiyil sukku serppathilai. Neenga yen sekringa vasanai nalla irukkuma kulambu?
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Vaasanai mattum vaiyittrukku nalladhu seithum adhanaal serkirome
@lavanyarajadurai8619
@lavanyarajadurai8619 3 жыл бұрын
Super mam but pls explain how it will use. Send video with this two powder. How do we used when will we add this powder pls mam its very useful to us
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Sure ma
@padmapriya979
@padmapriya979 3 жыл бұрын
Useful one ma thank you. A kind request better use surul pattai it has more medicinal value
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Thank you ma but it isn't available every where
@imbranfathi3341
@imbranfathi3341 2 жыл бұрын
Intha thula karam kuduna ena seiyanum amma
@m.s3574
@m.s3574 3 жыл бұрын
Amma can u tell..if both masala can be used for multipurpose then..can I grind only Chettinad masala..but adding chukku in it..as for both veg and non veg ..pls reply pannuge ma..
@manimekalai6844
@manimekalai6844 3 жыл бұрын
சுக்கு....எதற்காக அம்மா காரைக்குடி மணிமேகலை 😊
@deepakk_here6726
@deepakk_here6726 3 жыл бұрын
..மிகவும் பயனுள்ள பதிவு மா அருமை அருமை
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
நன்றி மா
@marypriscilla5321
@marypriscilla5321 3 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா..
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
😊🙏
@karthikeyan-px8cj
@karthikeyan-px8cj 2 жыл бұрын
கவிஞர் வீட்டு சமையல் என்பதால் பாராட்டுக்களாக என் கவிதை ஒன்று மனதில் கவலையோடு மரத்தடியில் அமர்ந்தேன் உதிரும் இலைகளை உற்றுப் பார்த்தபடி எல்லா இலைகளும் எங்கெங்கோ விழுந்தன ஓர் இலை மட்டும் என் மடியில் விழுந்தது மனிதா மௌனம் கொள்ள காரணம் என்றது மரம் விட்டு பிரியும் இலையே உன்னைப் போல் நானும் உலகம் விட்டு பிரிய நினைக்கிறேன் என்றேன் வாடியிருந்த இலையின் முகம் இன்னும் வாடியது இறக்கும் அளவிற்கு இதயத்தில் என்ன கவளை என்றது என் வாழ்வில் எத்தனையோ ? பூகம்பங்கள் என்றேன் புன்னகைத்த இலை என் வாழ்வில் கூட எத்தனையோ துயரங்கள் இருப்பினும் தளிராய் இருக்கையில் தான் உதிரவில்லை முதிர்ச்சி என்னை முத்தமிட்ட பின்னே உதிர்கின்றேன் உனக்கோ கால் நூற்றாண்டை கூட கடக்காத வயது உன்னைப் போல் இளைஞர்கள் எல்லாம் இறக்க நினைத்தால் உலகில் சாதனை நிறைந்திருக்காது ஒவ்வொரு வீட்டிலும் வேதனைதான் நிறைந்திருக்கும் எண்ணிப்பார் ஐந்தறிவு ஜீவன்கள் தற்கொலை பண்ணுவதில்லை ஆறாம் அறிவு சிந்திப்பதற்கென்று சொல்லும் மனிதா சிந்தித்துப் பார் வாழ்வில் எத்தனை துயரம் வந்தாலும் சந்தித்துப் பார் 🄺🄰🅁🅃🄷🄸🄺🄴🅈🄰🄽
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 жыл бұрын
வாழ நினைத்தால் வாழலாம் மகனே.கவலையை புறந்தள்ளவும்
@kalaravi4151
@kalaravi4151 3 жыл бұрын
Good morning sister. Masala powder👌👌🙏🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
😊😊🙏
@rojarahimulla2038
@rojarahimulla2038 3 жыл бұрын
Assalamualaikum sister nallarukingala ma naan kettathu kulambu podi naanri sister. Kara kulambu vathakulambu podunga ma by roja 🌹
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Sure ma
@maharajesh5494
@maharajesh5494 3 жыл бұрын
Romba romba romba thanks amma🙏.... It's very helpful for me...
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Most welcome ma
@sujayselvam1518
@sujayselvam1518 3 жыл бұрын
Thanks for kulambu milagai podi. Please give ingredients and measurement for sambar power
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Already uploaded ma
@kalpanakannusamy7427
@kalpanakannusamy7427 8 ай бұрын
😂​@@revathyshanmugamumkavingar2024
@kanimozhi3671
@kanimozhi3671 3 жыл бұрын
My goodness. Luv you so much amma. I asked you many times. PLS bless me to get child. I need ur blessing. Most adorable amma.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Thank you ma. God will surely bless you with a healthy baby soon.Awaiting good news soon from you.
@kanimozhi3671
@kanimozhi3671 3 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 thankq amma
@kanimozhi3671
@kanimozhi3671 3 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 Amma am pregnant now. 6 th month started today. Need ur blessings
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
@@kanimozhi3671 god bless you with good health, normal delivery, and a healthy baby ma.vaazhga valamudan.
@kanimozhi3671
@kanimozhi3671 3 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 thankq amma
@arunakannan3621
@arunakannan3621 3 жыл бұрын
Waiting for this only for long time. Thanks AMMA. love you
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Most welcome ma
@sudhikshaanju
@sudhikshaanju 2 жыл бұрын
அம்மா.. குழம்பு மிளகாய் தூள் சாம்பார் க்கு போடக் கூடாதா?வெறும் குழம்பு மற்றும் அசைவத்துக்கு மட்டும் போட வேண்டுமா?
@sazhagamma
@sazhagamma 2 жыл бұрын
Amma kal cup gramla sollungamma
@sgeethapriya1229
@sgeethapriya1229 3 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
மகிழ்ச்சி மா
@janakivendhan7292
@janakivendhan7292 3 жыл бұрын
Vanakkam amma Cleared useful information Om Sai Ram 🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Sai Ram.Thank you ma
@esaakvagai9225
@esaakvagai9225 2 жыл бұрын
pachai arisiyai varuka vendama pls
@sujathashrinivasan6454
@sujathashrinivasan6454 3 жыл бұрын
Please mention 1/4 cup in gram, will be helpful in making.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Sure
@ramaprabhakar1213
@ramaprabhakar1213 3 жыл бұрын
Very useful video mam will try the Chettinadu masala powder i liked it very much
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Thanks ma
@vijipadmanabhan1055
@vijipadmanabhan1055 3 жыл бұрын
Can we add dhag pool ( stone flower ) for kari masal used for non veg
@bulletvvv23
@bulletvvv23 3 жыл бұрын
Vanakkam amma Thank you for sharing ma💗💗💗
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Most welcome ma
@jeyak6045
@jeyak6045 Жыл бұрын
Nandri amma
@prathibathiru933
@prathibathiru933 3 жыл бұрын
Good morning amma. Very useful .thank u for sharing amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Most welcome ma
@vidhya9579
@vidhya9579 3 жыл бұрын
Madam kuzambu podi ikum sambar podi ikum enna difference, mam chettinad masala receipies soli kuduinga madam pl, very authentic and pokisham manna videos thk u sooooooomuch
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Sambar podi flavour totally different from kuzhambu podi
@anithag9101
@anithag9101 3 жыл бұрын
Useful video for everyone.Thank u soo much Aunty
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Welcome ma
@jenopearled
@jenopearled 3 жыл бұрын
Am so pleased learning this spice blend ma.... It's a wonderful help on our kitchen....
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Thanks ma
@arularul6334
@arularul6334 3 жыл бұрын
Usefulana recepy Amma thank you so much
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Most welcome ma
@jessyjoseph6809
@jessyjoseph6809 3 жыл бұрын
Good morning ma,super,thank you for sharing , take care.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Most welcome ma
@thiminitubers5026
@thiminitubers5026 3 жыл бұрын
Very useful sharing! Miga Arumai 💕💕💕
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Nandri ma
@anandhisurya1841
@anandhisurya1841 3 жыл бұрын
Useful info to All Viewers... Tnks for sharing this information 🙏🙏🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Most welcome ma
@maithreyeeshanmugam3868
@maithreyeeshanmugam3868 3 жыл бұрын
arumaiyana tips have a good day madam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Thank you ma
@nagarajdn7385
@nagarajdn7385 3 жыл бұрын
Mam, these r written constitution in kitchen field, tnks
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Welcome ma
@ushasubramanian4220
@ushasubramanian4220 3 жыл бұрын
Mam good morning. I had asked you yesterday if we could dry roast d things if not much sunshine. No reply
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Just roast for 1 or 2 mints.
@saraswathykesavan426
@saraswathykesavan426 3 жыл бұрын
Madam can you give measurements for small batch
@maggi2502
@maggi2502 3 жыл бұрын
Mam 1/4 cup How many grams mam, Pls replay mam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
1/4 cup is 50 gas,but for sauna,mustard its little less.
@renukaselvarasa1066
@renukaselvarasa1066 3 жыл бұрын
Hi Mam very nice recipe. Thank you. Can we use this kulumbu milagai powder for non veg dishes. Thank you again. Love from USA.💐💐💐💐💐
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Yes you can.Its v.good for fish kuzhambu and even chicken gravy
@renukaselvarasa1066
@renukaselvarasa1066 3 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 Hi man. Thank you very much. I am 60 years old. I always try your recipes. But very rare to comment. From the time you started you tube I have been following your channel. I recommend lots of your recipes to my daughter also. Take care. Stay safe. When I visit India next time I wish to come and see you. I have a huge respect to your father. 💐💐💐💐
@sumathisumathi5686
@sumathisumathi5686 3 жыл бұрын
Arumai ma masala powder
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Thanks ma
@porkodi4090
@porkodi4090 3 жыл бұрын
Amma gharam masala super thank you so much
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Welcome ma
@lathamani3969
@lathamani3969 3 жыл бұрын
Sama useful n important information mam. Thankyou very much mam..
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Most welcome ma
@amudhas2439
@amudhas2439 3 жыл бұрын
Sambar podi yum ethe mathiri 1/2 kg milaga and thaniya kg and etc.... Solungo?
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Already uploaded ma
@aadhithyasarees827
@aadhithyasarees827 3 жыл бұрын
Amma measurement gram kanakula sollunga ma
@vijayalakshmis7504
@vijayalakshmis7504 3 жыл бұрын
Amma..can you tell me the difference between sambar podi and kuzhambu podi ? I am confused ..
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Kuzhambu podi is spicy and different flavoured fromm sambar podi
@vijayalakshmis7504
@vijayalakshmis7504 3 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 Thanks ma..
@LadoosKitchenAndVlogs
@LadoosKitchenAndVlogs 3 жыл бұрын
Arumaiana vilakku super amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Nandri ma
@umamaheswari6739
@umamaheswari6739 3 жыл бұрын
Have a nice day Amma.💐💐 காய வைக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது அம்மா?
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
லேசாக வறுக்கவும் மா
@shanmugavadivu7342
@shanmugavadivu7342 3 жыл бұрын
கால் கப் வெந்தயம் சேர்த்தால் கசப்பு வராதா அம்மா?
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
வராது மா
@janakilacs1430
@janakilacs1430 3 жыл бұрын
Super ma very useful thank you ma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Welcome ma
@nithyapillai9903
@nithyapillai9903 3 жыл бұрын
காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
வணக்கம் மா
@evelynantonyraj5970
@evelynantonyraj5970 3 жыл бұрын
Excellent and used masala Powder recipe. Thankyou very much Mam
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Most welcome ma
@kanimozhimanivel6935
@kanimozhimanivel6935 3 жыл бұрын
wating for long time for this video thank u so much amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Most welcome ma
@kalyaniilango5837
@kalyaniilango5837 3 ай бұрын
கப் என்பது கிராம் அளவு எவ்வளவு
@srilakshmi8746
@srilakshmi8746 3 жыл бұрын
Tq so much ma🙏🙏🙏
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Welcome ma
@divyalakshmi298
@divyalakshmi298 3 жыл бұрын
Mam what is the measure,'for 1kg
@Riya-vw1cp
@Riya-vw1cp 3 жыл бұрын
Hi mam. How to make coriander powder.
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Clean and sundry it for 3days and grind in a mill
@ashwinsuren7776
@ashwinsuren7776 3 жыл бұрын
5:46 அந்த மிளகாயின் பெயர் என்ன ??? Pls reply
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Bedigey or Karnataka chillies
@sraa2468
@sraa2468 3 жыл бұрын
Morn Mam💖luvly dish😘😘
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Thanks ma
@sraa2468
@sraa2468 3 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 Hi Mam🤔😘😘u back is it..frm wherever😄😄😄sory i cant read tamil but can understand n talk so im not sure wat u said in ur note the other day..anyway feels jus so nice to hear frm u again..not oni me, i guez lots more of ur fans☺☺TC n keep healthy n safe💖💖💖🙏🙏
@sarigabaskar902
@sarigabaskar902 3 жыл бұрын
Pachcha arisi ethuku ma
@rijuvanabegam1322
@rijuvanabegam1322 3 жыл бұрын
Very useful video mam.... Waited for this... Thank you mam 😊
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Most welcome ma
@லெட்சுமிசுமி
@லெட்சுமிசுமி 3 жыл бұрын
கிராம் கணக்கில் சொல்லுங்க அம்மா
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Sari ma
@sweethad753
@sweethad753 2 жыл бұрын
Dhaniya Kadugu Seeragam Sombhu Kadugu
@jaihariom1714
@jaihariom1714 3 жыл бұрын
Milagu kuzhambu podi pachaiya arakkanuma Amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Varuthu araikkanum
@jaihariom1714
@jaihariom1714 3 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 thank you so much for your kind reply Amma
@r.senthilnathanmanickam1098
@r.senthilnathanmanickam1098 3 жыл бұрын
Thank you mam. Kindly tell us wherher v can remove that காம்பு பகுதி. And Can we wash chillies before making powder?
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Need ot necessarily.No need washing chillies
@DurgaDevi-nr6eo
@DurgaDevi-nr6eo 3 жыл бұрын
Super amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Nandri ma
@sujatharaj2834
@sujatharaj2834 3 жыл бұрын
Good morning Amma 😍 thnq ma😀
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Most welcome ma
@parimalasubbarayan418
@parimalasubbarayan418 3 жыл бұрын
Superb ma👌👌👌👌👌
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
😊🙏
@hemamaheswari9433
@hemamaheswari9433 3 жыл бұрын
Please tell me the uses only one or two you are telling non veg mean what type etc
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Sure ma
@alamelumangai8838
@alamelumangai8838 3 жыл бұрын
Half kg malliku half kg millaga romba Karama irukume ma
@revathymani3843
@revathymani3843 2 жыл бұрын
Vannakam amma Lasta oru miaga sonningale
@revathymani3843
@revathymani3843 2 жыл бұрын
Etha milagai add pannanum amma name sollunga
@joshwaangel5418
@joshwaangel5418 2 жыл бұрын
Suku yathuku sakringa ma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 2 жыл бұрын
Good for health
@nkumudavallireddy3263
@nkumudavallireddy3263 3 жыл бұрын
Mam can u say measurements for a month pls
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
It all depends on members and menu
@gnanamani3312
@gnanamani3312 3 жыл бұрын
Mostly expected ❤️👍 Pls Ma Don't Compromise Your Video Quality !!!!
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
😊🙏
@லெட்சுமிசுமி
@லெட்சுமிசுமி 3 жыл бұрын
Thank you amma
@revathyshanmugamumkavingar2024
@revathyshanmugamumkavingar2024 3 жыл бұрын
Welcome ma
When Cucumbers Meet PVC Pipe The Results Are Wild! 🤭
00:44
Crafty Buddy
Рет қаралды 61 МЛН
Yay😃 Let's make a Cute Handbag for me 👜 #diycrafts #shorts
00:33
LearnToon - Learn & Play
Рет қаралды 117 МЛН
Как Я Брата ОБМАНУЛ (смешное видео, прикол, юмор, поржать)
00:59
Selling our car 🥲 | kuzhambu milagai thool prep ❤️
19:56
Latto’s Kitchen
Рет қаралды 142 М.
ХАЧАПУРИ!!! ЗА 10 МИНУТ! НА КЕФИРЕ! Съедаются в один миг!
17:39
Ильинское Застолье
Рет қаралды 5 МЛН
My husband and I made a lot of money from these dumplings.
20:03
УХ ТЫ,КУХНЯ
Рет қаралды 6 МЛН
When Cucumbers Meet PVC Pipe The Results Are Wild! 🤭
00:44
Crafty Buddy
Рет қаралды 61 МЛН