துறைமுகம் செல்லும் லாரி ஓட்டுனர்கள் லுங்கி கட்டிக்கலாம்..! இறங்கி வந்த போலீசார்..!

  Рет қаралды 791,926

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 1 100
@srinivasan9522
@srinivasan9522 2 жыл бұрын
தவறு எங்கு நடந்தாலும் அதை தட்டி கேட்கும் பாலிமர் செய்தியாளர் திரு வேல் ராஜ் அவர்களை பாராட்டி மகிழ்கின்றோம்.
@malligashivaji7736
@malligashivaji7736 2 жыл бұрын
ஏன் துறைமுகம் செல்பவர் மட்டும் கைலி அணியலாம்? மற்றவர்களும் அணியலாமே?.இந்த சீருடை ஏன் இவ்வளவு கனமான காக்கியாக இருக்க வேண்டும்? மெலிதான காக்கி வண்ண நூலாடையாக இருக்கக் கூடாதா? நூல்பனியன் லுங்கி போதாதா? நீண்டதூரம் தொடர்ந்து 15 நாட்கள் கூட சரக்கு உந்து ஓட்டி வடநாடு சென்று திரும்புகிறவருக்கு சாலையில் எந்த இடத்திலும் காவலர் சோதிக்கலாம்.அதற்காக அத்தனை நாட்களும் தொடர்ந்து சீருடையில் இருக்க வேண்டுமா?ஏற்கனவே அந்த இருக்கையில் தொடர்ந்து அமர்ந்து பயணிப்பதால், வாகன ஓட்டிகள் உஷ்ணநோய்களால் பாதிக்கப்படுவது உலகறிந்த ரகசியம்.வக்கணையாக நாம் பிற மாநில விளை&உற்பத்திப்பொருட்களை அனுபவிப்பதற்காகத்தான் அவர்கள் வெயில் மழையில் குடும்பங்களைப் பிரிந்து இப்படி பாடுபடுகிறார்கள்.மெலிதான நூலாடை சீருடைகளே போதும்.பருத்திவேட்டி& பனியன்( டீ சர்ட் பெரும்பாலும் செயற்கை நூலிழைகளால் ஆனது! வேண்டாம்!) போதும்.நாம் தமிழர்!
@SivaSiddhaVaithiyaSalai
@SivaSiddhaVaithiyaSalai 2 жыл бұрын
Arumai
@kalaiselvi.r5129
@kalaiselvi.r5129 2 жыл бұрын
Super velraji anna ennota husband kuta oru laari driver tha thanks
@shankarravi5724
@shankarravi5724 2 жыл бұрын
வேல்ராஜ் சார் இல்லை என்றால் இந்த அவலம் வெளியே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஊடகம் நினைத்தால்... உண்மையை உரக்க சொன்னால் மக்களுக்கு எவ்வளவோ நன்மைகள் செய்ய முடியும். இப்போதைக்கு பாலிமர் மட்டுமே.... நன்றி பாலிமர்!
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 2 жыл бұрын
இந்த வெற்றிக்கு காரணம் நம்ம வேல்ராஜ் தான். லைக் போட்டு அவரைப் பாராட்டுங்கள் மக்களே...👍👍
@syedsahapdeen5075
@syedsahapdeen5075 2 жыл бұрын
Yes
@srinivasan9522
@srinivasan9522 2 жыл бұрын
லைக் எல்லாம் போட மாட்டேன் ஆனால் அவரை பாராட்டியே தீருவேன்.👏👏👏👏👏
@devinjones3350
@devinjones3350 2 жыл бұрын
Dai athu vealrajea kidayathu yera yevano
@நன்றிகெட்டமனிதஇனம்-ச2ள
@நன்றிகெட்டமனிதஇனம்-ச2ள 2 жыл бұрын
உண்மை
@நன்றிகெட்டமனிதஇனம்-ச2ள
@நன்றிகெட்டமனிதஇனம்-ச2ள 2 жыл бұрын
@@devinjones3350 அவர் வேல்ராஜ் தான்
@KumarKumar-qx9zd
@KumarKumar-qx9zd 2 жыл бұрын
தவறை தட்டிக் கேட்கும் பாலிமர்க்கு நன்றி
@RathikaRathika3958
@RathikaRathika3958 2 жыл бұрын
ஒன்று கூடி போராடினால் உண்டு வாழ்வு என்பதற்கு உதாரணம் லாரி ஓட்டுனர்களின் ஒற்றுமை 👍👍
@kalidossmm2499
@kalidossmm2499 2 жыл бұрын
கண்டிப்பாக அண்ணா
@NNNAM435
@NNNAM435 2 жыл бұрын
👏👏
@isaig892
@isaig892 2 жыл бұрын
Velraj Driver's 👌👍
@SivaSiva-hk3rb
@SivaSiva-hk3rb 2 жыл бұрын
இந்த ஒற்றுமை தமிழர்கள் அனைவருக்கும் வரவேண்டும் ஆட்சி அதிகாரத்தில் தமிழன் அமரவேண்டும் அப்போதுதான் வெளி மாநிலங்களில் நமக்கு பாதுகாப்பு கிடைக்கும்
@mahalakshmimahalakshmi6882
@mahalakshmimahalakshmi6882 2 жыл бұрын
Ummai
@அ.சீ.ரா
@அ.சீ.ரா 2 жыл бұрын
யோவ் வேல்ராஜ், ஓட்டுநர்கள் சார்பாக மனசார நன்றியா, உங்களால் தான் எங்கள் வலியை உலகறிந்தது...
@valanprakashm1787
@valanprakashm1787 2 жыл бұрын
🤩செய்தியாளர்களுக்கு அவர்களுக்கு தேவையான தைரியத்தையும்🗣️ சுதந்திரத்தையும் செய்து சேர்ப்பதற்கு கொடுத்தமைக்கு பாலிமர் தொலைக்காட்சிக்கு மிக்க🙏 நன்றி
@kks5395
@kks5395 2 жыл бұрын
இது மாதிரி சாமானியர்களை சிரமப்படுத்தும் காவல் அதிகாரிகளின் வீடியோவை தொடர்ந்து வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
@ramachandrans4604
@ramachandrans4604 2 жыл бұрын
அதிகாரி என்று சொல்லாதிங்க அலுவலர் னு சொல்லுங்க போதும்
@kalidhass1825
@kalidhass1825 2 жыл бұрын
வேல் ராஜ் ஐயாவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்
@k.murugesh1328
@k.murugesh1328 2 жыл бұрын
ஓட்டுனர்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி.. வாழ்த்துக்கள்....
@சிவசங்கர்சிவா
@சிவசங்கர்சிவா 2 жыл бұрын
செய்தியாளர் வேல்ராஜ் அவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
@iniyanviews4447
@iniyanviews4447 2 жыл бұрын
💢💥 தமிழ்நாடு அனைத்து ஓட்டுனர்கள் சார்பாக அண்ணன் வேல்ராஜ் அவர்களுக்கு 🙏🙏நன்றி🙏🙏 தெரிவிக்கின்றேன்...
@rramesh8944
@rramesh8944 2 жыл бұрын
வேல்ராஜ் sir உங்களுடைய பணி தொடருடும்.வாழ்த்துகள்.
@jagadeeshwaranalagar8614
@jagadeeshwaranalagar8614 2 жыл бұрын
இந்த வெற்றிக்கு காரணமான வேல்ராஜ் அண்ணா அவர்களை பாராட்டுகிறேன்...
@ns.8427
@ns.8427 2 жыл бұрын
பாலிமர் செய்திக்கு மிக்க நன்றி
@carcaretamizha7609
@carcaretamizha7609 2 жыл бұрын
இதனை தட்டி கேட்ட polimer news க்கு நெஞ்சார்ந்த நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
@kajamaideen7829
@kajamaideen7829 2 жыл бұрын
உலக அப்பாவி மக்களின் சார்பாக வேலுராஜ் அண்ணன் அவர்களுக்கு வணக்கங்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்
@krishnasamyvelusamy451
@krishnasamyvelusamy451 2 жыл бұрын
அப்பாவி மக்களா இவுங்க எல்லா
@meenakshimeenakshi4572
@meenakshimeenakshi4572 2 жыл бұрын
சாமான்ய மக்களின் உரிமைகளை தட்டிக் கேட்டு போக்குவரத்து காவலரை பம்ம வைத்த பாலிமர் முதன்மை செய்தியாளர் வேல்ராஜ் அண்ணாவுக்கு பாராட்டுக்கள்....👏👏 மற்றும் நன்றிகள்...🙏🙏
@muthaiyarasappan8923
@muthaiyarasappan8923 2 жыл бұрын
ஓட்டுனர் சார்பாக நன்றி
@gangadharanv3223
@gangadharanv3223 2 жыл бұрын
எல்லா காவல் துறை அதிகாரிகள் எல்லா நேரங்களிலும் சட்டை கேமரா இருக்கவேண்டும் நன்றி 🙏 பாலிமர்
@arockiadass668
@arockiadass668 2 жыл бұрын
அதேசமயம் மக்களை மரியாதை குறைவாக பேசுவதையும் கைவிட வேண்டும் லஞ்சம் வாங்குவதையும் முழுமையாக கைவிட வேண்டும். லஞ்சம் வாங்குவது காவலருக்குதான் இழுக்கு. லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம். லஞ்சம் வாங்குவது அவர்களின் வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சியை கொடுக்காது. லஞ்சம் வாங்குபவர்களை இந்த மனித சமுதாயம் மதிக்காது / மதிப்பதில்லை.
@mareeswarank
@mareeswarank 2 жыл бұрын
பாலிமருக்கு நன்றி வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻
@நன்றிகெட்டமனிதஇனம்-ச2ள
@நன்றிகெட்டமனிதஇனம்-ச2ள 2 жыл бұрын
பாலிமர் வேல்ராஜ் அவர்களுக்கு நன்றி🙏
@paadumnilabaalu3981
@paadumnilabaalu3981 2 жыл бұрын
ஏழையின் கண்ணீருக்கு சக்தி உண்டு..
@karthickilaventhan5128
@karthickilaventhan5128 2 жыл бұрын
வேல்ராஜ் அவர்களுக்கு நன்றி...இன்னும் எவ்வளவோ சிரமங்கள் ஓட்டுநர் நண்பர்களுக்கு உள்ளது அதை வெளிக்கொண்டு வர பாலிமர் செய்திகள் உறுதுணையாக இருக்க வேண்டும்...
@keerthisuren7296
@keerthisuren7296 2 жыл бұрын
ஓன்று கூடினால் தான் இந்த பிச்சை காரனுங்க அடங்குவானூங்க
@KAVI.E.S.K
@KAVI.E.S.K 2 жыл бұрын
இந்த அனைத்து பெருமைக்கு..காரணம்..நமது பாலிமர் செய்தியோடு...வேல்ராஜ்... அவர்கள்....👏👏👏பொற்றா..👏👏👏👏👏Like ah👏👏👏👏👏👏👏👏👏👏
@RajaRaja-gg8qj
@RajaRaja-gg8qj 2 жыл бұрын
பாலிமார் டி வி . வேல் ராஜ் அண்ணா விற்பனைக்கு நன்றி... எல்லாம் சரியாக இருந்தாலும் அபராதம் விதிக்கப்படுகிறது... எங்களை காப்பாற்றுங்கள் வேல்ராஜ் அண்ணா
@gopinathsubramani3929
@gopinathsubramani3929 2 жыл бұрын
இந்தச் செய்தியை லாரி ஓட்டுனர்களுக்கு ஊடகம் மூலம் தெரிவித்து பல வெற்றிகளைப் பெற்ற பாலிமர் செய்திக்கு நன்றி.
@manivelv290
@manivelv290 2 жыл бұрын
தமிழரின் பாரம்பரிய உடையை கூட அணிய கூடாதா 😡 இதுதான் மாடல் ஆட்சி ஓர்😡😡
@Mani-cc5lo
@Mani-cc5lo 2 жыл бұрын
@@A12-XAE நீ பேண்ட் போட்டு 24 hr வண்டி ஓட்ட முடியுமா??
@ravirx1002
@ravirx1002 2 жыл бұрын
@@Mani-cc5lo avaru jattiyoda poovaru😂😂🤣😅
@Mani-cc5lo
@Mani-cc5lo 2 жыл бұрын
@@ravirx1002 😂😂😂
@Dhanasekar-iv5kn
@Dhanasekar-iv5kn 2 жыл бұрын
அதிகாரிகள் எந்த ஆட்சியிலும் இப்படித்தான் இருந்து கொண்டு இருக்கிறார்கள். தவறு செஞ்ச அதிகாரிக்கு உடனே வேலை நீக்கம் செய்யவேண்டும்.
@NaturalAgriculture838
@NaturalAgriculture838 2 жыл бұрын
@@A12-XAE வண்டி ஓட்டுற எங்களுக்கு தான் தெரியும் வெளியில வெயில் வண்டிக்குள்ள ஹீட் பேண்ட் போட்டா ஜட்டிய ஈரமாவு அளவுக்கு வேர்க்கும் அது மட்டும் இல்லாமல் இடுப்புக்கு கீழே ஓவர் ஹீட் ஆகும் அதனால் கிட்னி பெயிலியர் & ஆண்மை குறைவு ஏற்பட கூட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது தயவு செய்து புரிந்து பேசுங்கள் நண்பரே, நம்ம உடம்பு பாதுகாப்புக்கு மீறி அப்படி என்ன ரூல்ஸ்.🙄🙄🙄
@raysmedia3413
@raysmedia3413 2 жыл бұрын
மற்ற சேனல் காரங்க ஏதாச்சும் ஒரு விஷயம் நடந்தது என்றால் அவர்கள் சேனல் செய்தி எதிரொலி என கூவிக்கொண்டே இருப்பார்கள். இந்த விஷயம் வேலராஜ் அவர்களின் முயற்சியினால் நடந்தது. ஆனால் அவர்கள் அந்த credit தங்களால் வந்தது என குறிப்பிடாதது மிக பாராட்டுக்குரியது. நன்றி வேலராஜ் மற்றும் பாலிமர்..
@kumaresan.4302
@kumaresan.4302 2 жыл бұрын
அடுத்தது ஜட்டி போடலனு கேஸ் போடுவானுங்க பிச்சைகள்.. வேல்ராஜ் மிக அருமை 👌👌
@Anjujeyaraj
@Anjujeyaraj 2 жыл бұрын
இதற்கு மிக முக்கிய காரணம் திரு.வேல்ராஜ் அண்ணா நன்றி அண்ணா மற்றும் துணை நின்ற ஊடக நண்பர்கள் நன்றி நன்றி நன்றி
@gopinath4481
@gopinath4481 2 жыл бұрын
லாரி ஓட்டுனர்கள் சார்பாக அண்ணன் வேல்ராஜ் அவர்களுக்கு நன்றி🙏💕
@venkatrekha2486
@venkatrekha2486 2 жыл бұрын
அனைத்து ஓட்டுனர்கள் சார்பாக வேல்ராஜ் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்🙏💐
@prasannap.sp.s6830
@prasannap.sp.s6830 2 жыл бұрын
நன்றி பாலிமர் 👍👍👍👍👍
@user-no8gs5on2i
@user-no8gs5on2i 2 жыл бұрын
பாலிமரால் ஓட்டுனர்களுக்கு கிடைத்த நியாயமான வெற்றி. எந்த நிலையிலும் மக்களுக்கான ஊடகம் பாலிமர் மட்டுமே. வேல்ராஜ் அண்ணனுக்கு என் நன்றியும் வணக்கமும் வாழ்த்துகளும். பாலிமர் ஊடக ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி 🙏
@vijaysteel5257
@vijaysteel5257 2 жыл бұрын
நன்றிகள் பாலிமர் நியூஸ்
@arasuarasu5320
@arasuarasu5320 2 жыл бұрын
அண்ணன் வேல்ராஜ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும்... 🙏🙏🙏
@sampathmalal9314
@sampathmalal9314 2 жыл бұрын
சூப்பர்
@sureshdeol.c
@sureshdeol.c 2 жыл бұрын
Thanks Polimer channel
@ramkumars8828
@ramkumars8828 2 жыл бұрын
நேத்து அந்த போலீஸ் மாமா என்ன அதுப்பா பேசுனான். இன்னிக்கி கால்லயே விழுந்துட்டான்😂😂😂 அதேபோல் பொதுமக்களும் சாலை பிரச்சனையை தட்டிக் கேட்டால் அடங்குவானுங்க🙏
@ashokpriya1302
@ashokpriya1302 2 жыл бұрын
பாலிமருக்கு நன்றி
@olauberdrivers7109
@olauberdrivers7109 2 жыл бұрын
வேல்ராஜ் அண்ணா சத்தியமாக உங்களுக்கு எங்கள் குடும்பம் சார்பாக மிகப்பெரிய நன்றி 🙏🙏
@sivarajarul3698
@sivarajarul3698 2 жыл бұрын
நல்லது வாழ்த்துகள்
@babukc2544
@babukc2544 2 жыл бұрын
ஓட்டுனார்கள் இல்லை என்றால் இந்த நாடே நாறும்... அவர்களுக்கு மதிப்பாளித்து நடக்கவும் 🙏🏻
@meenakshisundaramvenkatach8044
@meenakshisundaramvenkatach8044 2 жыл бұрын
அருமை. இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.
@தமிழச்சிநாங்க
@தமிழச்சிநாங்க 2 жыл бұрын
இந்த சம்பவத்தை தட்டி கேட்டு தங்க மெடல் கொடுக்கலாம் எங்க வேல்ராஜ் அண்ணனுக்கு 👍👍👍❤️🥰..
@justIn-lw2ln
@justIn-lw2ln 2 жыл бұрын
நம்ப நாட்டின் வெப்ப நிலை அதும் சரக்கு வாகனம்... எங்காவது பிரச்சினை என்றால் கைலி போன்ற வகை தான் நல்லது...
@sathiavanimuthuv3883
@sathiavanimuthuv3883 2 жыл бұрын
Indha prachanaiyai Yaarum Sollvillaiyea Endru yosithukkondu irundhen. Sindhikka veandiya Ondru. 💪🏽💪🏽💐💐
@SK-ss2dg
@SK-ss2dg 2 жыл бұрын
லாரி ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக பாலிமர் வேல்ராஜ்க்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏
@Nan_Oorkaran
@Nan_Oorkaran 2 жыл бұрын
Power of velraj voice!!!
@ranjithn8053
@ranjithn8053 2 жыл бұрын
அண்ணன் வேல்ராஜ் அவர்களுக்கும் பாலிமர் தொலைக்காட்சிக்கும் மிக்க நன்றி😍😍 இதேபோன்று போலீசாரின் அக்கிரமங்களை நீங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்💪💪
@siva0941
@siva0941 2 жыл бұрын
அவரா ஒட்ட செல்லுங்க அப்ப தெரியும் 😡
@aravindkumar3508
@aravindkumar3508 2 жыл бұрын
அதுக்குள்ள நியூஸ்ல போட்டிங்களா வேற லெவல் நீங்க *(வேல்ராஜ்)* அண்ணா உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன் 🙏 நான் மட்டும் இல்லை அனைத்து ஓட்டுனர்கள் சார்பாக நன்றி அண்ணா 🙏🙏😘🤩
@rajeshrajvdm
@rajeshrajvdm 2 жыл бұрын
நன்றி பாலிமர்
@sekarsekar7416
@sekarsekar7416 2 жыл бұрын
Thanks polymer news collecter
@nasarvilog
@nasarvilog 2 жыл бұрын
3:20 இதுல வேல்ராஜ் எங்க போனாரு வெங்கடேஷ் வந்திருக்கிறார் வேல்ராஜ் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ekns138
@ekns138 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா வேல்ராஜ் அவர்களே 👏👏👏இதேபோல் எப்பொழுதும் பத்திரிகை நண்பர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்
@kanikanis9655
@kanikanis9655 2 жыл бұрын
பாலிமர் நியூஸ் வேல்ராஜ் அண்ணாக்கு வாழ்த்துக்கள் டிரைவர்களுக்கு சப்போர்ட் பன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ் வேல்ராஜ் அண்ணா
@saravanakumarsababathy9172
@saravanakumarsababathy9172 2 жыл бұрын
நேர்மை ஆக உழைக்கும் மக்களுக்கு யாராக இருந்தாலும் மரியாதை கொடுங்கள் 🙏 நம சிவாய🙏
@jayakumarganeson8332
@jayakumarganeson8332 2 жыл бұрын
வேல்ராஜ் அண்ணனுக்கு நன்றி.
@rajasekaran8604
@rajasekaran8604 2 жыл бұрын
Great velraj sir ❤
@Surya_RC
@Surya_RC 2 жыл бұрын
இந்த போலீஸ்காரர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்😡
@thoranai
@thoranai 2 жыл бұрын
தலைப்பை பார்த்தவுடன் சிரிப்பு தான் வருது. ஏதோ வேல்ராஜ் ஆர்மி சார்பில் வாழ்த்துக்கள்
@nagarathinamd2439
@nagarathinamd2439 2 жыл бұрын
இது போன்ற பதிவுகளை கண்டு பிடித்து உடனடியாக மற்ற நபர்களுக்கு பகிர நிறைய மாற்றங்கள் ஏற்படும் என்று மனதில் கொள்ள வேண்டும் வெற்றி பெற்ற ஓட்டுநர் அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் பல இலண்டனில் இருந்து நாகரத்தினம்
@rajupalanisamyrajupalanisa2803
@rajupalanisamyrajupalanisa2803 2 жыл бұрын
பாலிமருக்கு நன்றிங்க
@kalidasankalidasan5621
@kalidasankalidasan5621 2 жыл бұрын
பாலிமர் நியூஸ் வேல்ராஜ் அண்ணன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி
@esakkirajl5315
@esakkirajl5315 2 жыл бұрын
வேல்ராஜ் Sir God bless you🙏👌
@rajavenkat5594
@rajavenkat5594 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@mmmkalaikoodam9037
@mmmkalaikoodam9037 2 жыл бұрын
ஒற்றுமையே பலம் 😂😂😂
@kannanayothi4897
@kannanayothi4897 2 жыл бұрын
நன்றி பாலிமர் செய்திக்கு வாழ்த்துக்கள் நண்பா வேல்ராஜ் கத்தாரில் இருந்து கண்ணன்
@sivalingam8359
@sivalingam8359 2 жыл бұрын
நன்றி.நன்றி.நன்றி எங்கலோடைய கஷ்டத்தைய தோிந்த ாிப்போட்டா்கள் அனைவருக்கும் மற்றும் பாலிமா் தொலைகாட்சிக்கு நன்றி.நன்றி.நன்றி
@guruprasath.m
@guruprasath.m 2 жыл бұрын
Super... Vera level. Kekavey sandhoshama eruku
@karangeo5584
@karangeo5584 2 жыл бұрын
Super 🔥🔥🔥🔥
@pavinkrishanand9907
@pavinkrishanand9907 2 жыл бұрын
அண்ணன் வேல்ராஜ் அவர்களே உங்களுக்கே இந்த வெற்றி மற்றும் பாலிமர் தொலைக்காட்சி மென்மேலும் வெற்றியோடு நடைபோட வாழ்த்துக்கள் ...
@s.saravanakumar4741
@s.saravanakumar4741 2 жыл бұрын
Ipothan innum avaruku niyam kidaikalanu nenachan epo video poduvanga nu vandhuruchi polimer no 1 news ❤️👑
@sankarganeshsankarganesh9820
@sankarganeshsankarganesh9820 2 жыл бұрын
நன்றி ஐயா உங்களுக்கு
@raghulmathan4588
@raghulmathan4588 2 жыл бұрын
Thug life of Velraj 😎
@KannanK-dw3qu
@KannanK-dw3qu 2 жыл бұрын
அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.... ஜெய் ஹிந்த்...
@muthumuthuraj8726
@muthumuthuraj8726 2 жыл бұрын
நன்றி அய்யா 🙏🙏🙏
@tamilsaicouplesvlog
@tamilsaicouplesvlog 2 жыл бұрын
Super 🥰🥰🥰🥰
@mymind1934
@mymind1934 2 жыл бұрын
*ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு* என்ற பழமையை ஒவ்வொரு மக்களும் நன்றாக அறிந்திருக்க வேண்டும்.... இது எங்கேயோ யாருக்கோ நடக்கும் பிரச்சனை என்று கண்டுகொள்ளாமல் இருப்பதினால் தான் இவ்வளவு பெரிய சட்ட ஒழுங்காக மாறிக்கொண்டிருக்கிறது தப்பு நடந்தால் தட்டிக் கேட்க வேண்டும்.
@nanthukrishnan7198
@nanthukrishnan7198 2 жыл бұрын
Morning antha video va paththa media ku evlo power eruku paruga peopleku entha mathiri help pannuga media friends thank you so much வேல்ராஜ் அண்ணா
@rathakrishnan510
@rathakrishnan510 2 жыл бұрын
Really I am happy. People power wins always
@venkatvenkatvenkatvenkat9742
@venkatvenkatvenkatvenkat9742 2 жыл бұрын
நன்றி வேல் ராஜ்...
@Tamilarasan-lf4vf
@Tamilarasan-lf4vf 2 жыл бұрын
நன்றி வேல் ராஜ் அண்ணா
@uvtech1998
@uvtech1998 2 жыл бұрын
ஒரு நாள் முழுவதும் அந்த காவல் அதிகாரியை கண்டெய்னரில் சென்று வந்தால் தான் அவர்கள் வலி தெரியும்
@pandi1124
@pandi1124 2 жыл бұрын
Nandri annna
@jsharanyakaleeswaran6563
@jsharanyakaleeswaran6563 2 жыл бұрын
Good polimer channel... Ur only the peoples channel. Well done and keep ur good works. A true news channel.
@sevan7shot
@sevan7shot 2 жыл бұрын
Velraj sir romba thanx .....ungal sevai enrum tamilnadu ku thevai...... good sir
@sureshmi2123
@sureshmi2123 2 жыл бұрын
Polimer & Velraj best of luck 👍 ♥️
@senthilviji1395
@senthilviji1395 2 жыл бұрын
சூப்பர் வேல்ராஜ் அண்ணா, வாழ்த்துக்கள் 👍👍👌👌,
@remo9195
@remo9195 2 жыл бұрын
வேல்ராஜ் அண்ணே ... உங்க சேனலுக்காக பண்ண தரமான சம்பவம் இது ... வாழ்த்துக்கள் ...
@v.davidofficial3708
@v.davidofficial3708 2 жыл бұрын
ஐ ஹேட் போலீஸ்😡
@blackwave2900
@blackwave2900 2 жыл бұрын
👍👍👍
@p.revathip.revathi2827
@p.revathip.revathi2827 2 жыл бұрын
Super bro
@vijayp4714
@vijayp4714 2 жыл бұрын
👍 சூப்பர்
@-BALAJIKV
@-BALAJIKV 2 жыл бұрын
சாமானியனின் குரல் வேல்ராஜ் அண்ணா🎉🎉 🎉
@maheshvhare7929
@maheshvhare7929 2 жыл бұрын
It is because of great effort of Reporter Velraj. Congratulations to Velraj Bro. Reports should work for our country and people like this. He is great Reporter in TN
@azardheen4892
@azardheen4892 2 жыл бұрын
செய்தியாளர் வேல்ராஜ் அவருகளுக்கு எனது மனமார்ந்த நன்றி
@mostwanted09897
@mostwanted09897 2 жыл бұрын
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 👏👏
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 131 МЛН
ТЫ В ДЕТСТВЕ КОГДА ВЫПАЛ ЗУБ😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 4,4 МЛН
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 5 МЛН