லட்டு சர்ச்சை! அதிர்ச்சி கொடுக்கும் டாக்டர் ஷாலினி! | Dr Shalini Exclusive | Tirupati laddu Issue

  Рет қаралды 72,749

Lottu Losuku

Lottu Losuku

Күн бұрын

#lottulosuku #drshalini #thirupathi #laddu
லட்டு சர்ச்சை! அதிர்ச்சி கொடுக்கும் டாக்டர் ஷாலினி! | Dr Shalini Exclusive | Tirupati laddu Issue

Пікірлер: 298
@LottuLosukuTV
@LottuLosukuTV Ай бұрын
Subscribe Lottu Losuku to get more updates: www.youtube.com/@LottuLosukuTV/videos
@chanakyagan
@chanakyagan Ай бұрын
FIRST WORD ITSELF SHOWS THIS IS FUNDED BY MUSLIMS AN CHRISTIANS OR EITHER OF THESE TWO OR BOTH OF THEM....
@deepam1949
@deepam1949 Ай бұрын
Raamaanujar க்கு முன் ஆதி சங்கரர் அவர்களும் சென்றுள்ளார், ஜன, தன, யந்திரங்களை பிரதிஷ்டை செய்துள்ளார்,
@monickasuresh2975
@monickasuresh2975 Ай бұрын
எல்லா கேள்விகளுக்கும் இவ்வளவு பொறுமையாக பதில் சொல்லும் உங்களை பாராட்கிறேன
@monickasuresh2975
@monickasuresh2975 Ай бұрын
எல்லா கேள்விகளுக்கும் இவ்வளவு பொறுமையாக பதில் சொல்லும் உங்களை பாராட்டுகிறேன்
@rrajendran8004
@rrajendran8004 Ай бұрын
I am watching Dr interview from last few years, all the interviews are very informative, also from all inclusive point of view
@angavairani538
@angavairani538 Ай бұрын
வணக்கம் ஷாலினி. தெய்வங்கள் பெயரை சொல்லி ஏமாத்தி பிச்சை எடுத்து சாப்பிடும் கூட்டம் நிச்சயம் அசிங்கப்படும்.தெளிவான பதிவு. இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும்.❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@swathiravi1777
@swathiravi1777 Ай бұрын
Apadi ellam illinga ethana varusama archagar ellam makkal la kasu vangitu ulla viduraga atha Vida periya scam ena iruku avunga nalla thana irukanga
@swathiravi1777
@swathiravi1777 Ай бұрын
Apadi ellam illa .archagar pala varusam makal kita irunthu scam panuranga avunga nalla thana irukanga
@Mahesh-q3q
@Mahesh-q3q Ай бұрын
100 percent
@mahalakshmi106
@mahalakshmi106 Ай бұрын
Correct ippo jodhidam parigaram endru solli Emadrubavargal adhigarithu vitanar
@ramarajyamramajayam
@ramarajyamramajayam Ай бұрын
@@angavairani538 ஆமாங்க கிறிஸ்து பேரை சொல்லி ஏமாத்துற கும்பல் நிறைய இருக்கு. மோடி மொத்தமா ஆப்பு வச்சுட்டார்
@ravindran1041
@ravindran1041 Ай бұрын
மேடம் நல்ல தெளிவான விளக்கம், 🙏🙏🙏🙏 கடவுளுக்கு எல்லாமே சமமம் தான்...
@jayapriya3873
@jayapriya3873 Ай бұрын
Yes off course, u are dr ,divine bless person u are dr,nobility broad minded wisdom of knowledge u have all the best
@indragopi6976
@indragopi6976 Ай бұрын
அறிவு சார்ந்த விளக்கம் மேம்..... Love you so much mam❤❤❤❤❤❤❤❤
@jaggpaddy
@jaggpaddy Ай бұрын
Super super super mam. If all of us live with this thought, harmony will prosper everywhere.
@karthikraja623
@karthikraja623 Ай бұрын
இந்த விடயத்தில் எனக்கு தோன்றிய கருத்துக்கள் இதுவே.. 😊😊
@vinodshankar906
@vinodshankar906 Ай бұрын
Wonderful reply mam...a cheap political issue which spoiled the name of a temple was clearly explained...hope people are clear without complicating temple matters.
@moviemarket
@moviemarket Ай бұрын
This doctor should be appreciated and protected. Such a wonderful fact
@samannababyrani6594
@samannababyrani6594 Ай бұрын
அம்மா சொல்லுவது உண்மை மக்கள் பெரிதாக கவலைப்படவில்லை எல்லாம் அரசியல் நன்றி அம்மா
@MahaLakshmi-vq4hy
@MahaLakshmi-vq4hy Ай бұрын
பழனி என்பது வைத்தியசாலை என்ற வகையில் தான் இயங்கியது. நாம் தான் வைத்தியசாலையை விட்டு விட்டு, கடவுள் விழாக்கால மாற்றி விட்டோம்.
@lakshminarayananannaswamy7377
@lakshminarayananannaswamy7377 Ай бұрын
Your most intellectual narration about What is Hinduism....in relation with all other religions,,,, as, ,,, basically the acceptance of universal equality among humans ,,,,is highly thought provoking devne matter..,,todays most ot the Hindu common people have totally lost that sensitive touch of humanitarian values of Hinduism,,,,, and so some 90,% of those Hindus are behind a blind belief in iidol worship and it has become very convenient for all the politicians and rulers to play such crucially tricky dramas just to collect money in crores for them.....
@veluperumal878
@veluperumal878 Ай бұрын
மருத்துவர் ஷாலினியின் கருத்தும் விமர்சனமும் மிக மிக சரியானது.இந்துக்கள் அவர் கூறும் உண்மையை சிந்தித்து பார்க்கவேண்டும்.
@killivalavan8298
@killivalavan8298 Ай бұрын
நெய்யெல்லாம் test பண்ண சொல்றானுக! சிலைய test பண்ண விடமாட்றானுக!
@Live.AndLetLive
@Live.AndLetLive Ай бұрын
Just can’t skip to appreciate Dr.Shalini’s clarity of thought. Thank you Mam ❤️🙏🏻
@rameshbabu2656
@rameshbabu2656 Ай бұрын
எந்த மதமும் இனவாதம் சொன்னதில்லை அதை பின் பற்றுபவர்களின் அரசியல் சுயநலம் பிற்போக்கே இந்த பிறிவினை
@nambakuladeivamchannel7012
@nambakuladeivamchannel7012 Ай бұрын
Maam well said and thanks for the clarity
@BALAJISBABU
@BALAJISBABU Ай бұрын
துஷ்யந்த் ஶ்ரீதர் எங்கேயும் அப்படி சொன்னதாக தெரியவில்லை, அவர் இது அரசியல் என்று தான் சொன்னார்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Ай бұрын
பாவாடை வேசி ஊடகங்களில் ஹிந்து மதத்தைப் பற்றிய தேவையில்லாத ஆராய்ச்சி எதற்கு ?😮😮😮
@meenakshiiyer7153
@meenakshiiyer7153 Ай бұрын
Dr Shalini வழக்கம்போல அதிரடி , சரவெடி!!!🤝
@balagytube
@balagytube Ай бұрын
huge respect to the host! if he is sure, he present it well in front rather than just saying yes yes to guest
@a.r.balasubrahmanyama.r.ba6596
@a.r.balasubrahmanyama.r.ba6596 Ай бұрын
Thanks a lot Dr!
@Maduraibharathi
@Maduraibharathi Ай бұрын
நீங்கள் ஒரு சமூக சீர்திருத்தவாதி ❤😊nigatha ennoda best teacher 😊
@KirubaCatherine
@KirubaCatherine Ай бұрын
Excellent perspective doctor 🙏🥰👌 nice examples from Hinduism mythological stories 👏👏👏
@anbuarasunallmuthu6450
@anbuarasunallmuthu6450 Ай бұрын
Service to Humanity is Service to God that'S all .
@djprabha8801
@djprabha8801 Ай бұрын
Excellent interview 🙏👍
@balrajsubbiah-kh7bb
@balrajsubbiah-kh7bb Ай бұрын
பவானி,(காலி)பாலாயி பண்ணாரி பகவதி, பன் சங்கரி பாலாசீ, இவையாவும், பரப்பு சார்ந்த பெண் தெய்வங்களே
@jeeviswim4012
@jeeviswim4012 Ай бұрын
Excellent madam. என் பாட்டி புரட்டாசி விரதம் இருப்பார், அதே நேரம் நாகூர் durga சந்தனத்கூடு திருவிழாவில் நாகூர் சென்று அங்கு மசூதியில் தங்குவார். எங்கள் வீட்டு பூஜை அறையில் நாகூர் durga படமும் இருக்கும். நாங்கள் எல்லாருமே குடும்பமாக வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு செல்வேம். இப்படி தான் தமிழ்நாடு இருந்தது. சங்கி சனியனை ஒழித்து கட்டினால் எல்லாம் சரியாகிவிடும்
@nambakuladeivamchannel7012
@nambakuladeivamchannel7012 Ай бұрын
Aiyyah Sangi means ?
@natchander4488
@natchander4488 Ай бұрын
​@@nambakuladeivamchannel7012 Annanukku Marai Kazhandu pocchu
@kircyclone
@kircyclone Ай бұрын
​@@nambakuladeivamchannel7012பச்ச புள்ளையா இருக்கியே யா...😂😂😂😂
@narmadhaharinathan674
@narmadhaharinathan674 Ай бұрын
If other religious people also respect our religion without saying that our God is sattan etc and if they don't try to convert Hindus and if they also teach their children to visit our temples and if they also accept our Prasad am every thing will be harmonious and happy.Iam a MBC.
@meru7591
@meru7591 Ай бұрын
இறைவனே இறைவன்
@raksharaman125
@raksharaman125 Ай бұрын
Problem is about why the Ladoos ( which is a sacred prased) had the animal meat composition not about whether the god accepts this or not. God knows everything. The sentiments of crores and crores of people are betrayed. And that is the question.
@SaradhaDevi-ou1iz
@SaradhaDevi-ou1iz Ай бұрын
Good speach🎉🎉 yarukku kizhum kadavul varamattar
@mithunjsingh1044
@mithunjsingh1044 Ай бұрын
0:52 correction மாட்டு இறைச்சி சாப்பிடுகின்ற இந்துக்கள் இருந்தாலும், கோவிலில் இப்படி நடப்பது அவர்களுக்கும் வேதனையாகத்தான் இருக்கும்.
@suba3020
@suba3020 Ай бұрын
நீங்க சொல்றது சரிதான் டாக்டர்.எங்க அம்மா,தங்கச்சி எல்லாருமே அப்படிதான் சொல்றாங்க. அவங்களுக்கு எல்லா சாமியும் ஒன்றுதான்.அவங்க துக்கத்தை போக்கும் எல்லா சாமியும் அவங்களுக்கு ஒன்றுதான்.
@asr7040
@asr7040 Ай бұрын
கண்ணகி சிலையை யார் கட்டினது தெரியாது ஷர்மிளாவுக்கு இந்த மூதேவி வந்து விளக்கம் கொடுத்ததற்கு கடவுளை பற்றி
@valentinavijay6086
@valentinavijay6086 Ай бұрын
Shalini mam pls write a book.. many books. ❤❤❤❤
@sridevisrinivasan5740
@sridevisrinivasan5740 Ай бұрын
She is talking about intellectual things, but conviniently ignored the actual problem in a polished manner
@sophyaparnachidambaram3333
@sophyaparnachidambaram3333 Ай бұрын
Can Dr Shalini and Mr Pari Selvam talk about the history of politics in religion in Tamil Nadu/India? A few things both of you say are coinciding and some don't. Dr Shalini thinks more without any boundaries, and I guess Mr Pari talks a little patriotically to Tamil Nadu. I think it would be an interesting conversation for me personally. I am team Dr Shalini but I would also like to know the opposite side.
@Numbers0123
@Numbers0123 Ай бұрын
Good idea but it would give productive outcome if History researcher, Dr. Mannar Mannan ( is the apt person). May also include, Historian Mr. V. Sriram.
@kircyclone
@kircyclone Ай бұрын
அவங்க எதுக்குடா பைத்தியங்கள் கிட்ட போய் பேசணும்... paariyum mannarmannanum பைத்தியங்கள் அது உனக்கு தெரியல...
@sakthi5441
@sakthi5441 Ай бұрын
ஒரு கிறித்துவ டாக்டரை வைத்து இந்த டிஸ்கஷன்???
@maheswarank6435
@maheswarank6435 Ай бұрын
She might have mind set towards our tradition. Why should we give importance to her.
@MeshackA-by1mk
@MeshackA-by1mk Ай бұрын
Dai lusu unmaida
@srinathk3111
@srinathk3111 Ай бұрын
Epdi irunthaalum entha vishayathulayum good and bad irukum..so, avoid religion
@ManojKumararch
@ManojKumararch Ай бұрын
Truth enga irundhu vandha enna, We listen to people like H Raja commenting on Christianity so why not her talk about Hinduism
@abamqc
@abamqc Ай бұрын
எல்லா சாமியும் ஒன்னு தாண்டா..பெருமாளுக்கே உங்க செயல் பிடிக்கலடா..அதுக்கு தான் இந்த படிப்பினை கொடுத்துருக்கார்..... நீங்களா முடிவு பண்ணிக்கிறீங்க எவனோ சதி செஞ்சிட்டான்னு, அவரை வச்சி வன்மத்தை வளக்காதீங்க.
@srinathk3111
@srinathk3111 Ай бұрын
Well said 😂
@leninkumar1371
@leninkumar1371 Ай бұрын
Supper verry good qustin
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 Ай бұрын
Chandra babu naidu will get backfire. Dushyanth Srithar is telling that government should not interfere in the temples just like Thillai Natrajar temple. i.e. Atonomous.
@divyashree3525
@divyashree3525 Ай бұрын
Hmm thanksma
@sripriyaprabhu5052
@sripriyaprabhu5052 Ай бұрын
This message from Tamil family lives in Germany, here in Germany sorry most of Western, European countries restaurants are frying Pommes and all fried items from Cow fat...it makes dishes so delicious, even they back some of Backeries Food also with so called Red meat fat...After knowing this we stop eating from Pretzel from Backery😅😮😂
@makeupartistkayal
@makeupartistkayal Ай бұрын
Super Dr.Shalini mam... ❤❤❤
@parmeshramanathan2545
@parmeshramanathan2545 Ай бұрын
True mam..
@namasivayambalasundaram4017
@namasivayambalasundaram4017 Ай бұрын
My taboos have been destroyed and I love to follow sharing shalini mam
@AngaiKanni
@AngaiKanni Ай бұрын
Excellent madam
@anithabalaji9876
@anithabalaji9876 Ай бұрын
Shalini also may talk about other religion
@kasturiswami784
@kasturiswami784 Ай бұрын
It is Telugu drama all right. Naidu is telling Modi I am a bigger Hindu bakth than you. Lot of drama,we need not lose sleep over it. Two days everyone will talk,then there will be another.
@balaji.r2735
@balaji.r2735 Ай бұрын
🎉
@VinosaiSaivino-pu2gn
@VinosaiSaivino-pu2gn Ай бұрын
Unkala parkrathuku oru Penna perumaya iruku great mam ❤❤❤
@VenkatachalamP-be7wj
@VenkatachalamP-be7wj Ай бұрын
சோழர் பாண்டியர் காலத்தில் அங்கு இட்லி பிரசாதமாக வழங்கப்பட்டது, புத்த மற்றும் முருகர் அம்மன் என வரலாற்றில் பதியப்பட்டுள்ளது இவர்கள் போட்டி போடும் போது நடுவில் புகுந்து ராமானுஜர் வேல் சூலாயுதம் புத்தரின் பொருள் மற்றும் சக்கரம் வைப்போம் நாளில் எது அந்த சிலைக் கருகில் செல்கிறதோ அதை அந்த கடவுள் என சொல்லிவிட்டு அனைவரும் நேர்மையாக இதில் ஒப்புக் கொண்டு உறங்கி விட்டார்கள் அப்பொழுது இரவில் சென்று இரவோடு இரவாக உள்ளே சக்கரத்தை சிலையின் அருகில் வைத்துவிட்டார்பின்பக்கம் வழியாக ஒரு சக்கரத்தை அந்த சிலையில் வைத்துவிட்டு விடியும் போது அந்த மன்னரிடம் பார்த்தீர்களா சக்கரம் இங்கு வந்து விட்டது இனிமேல் இது பெருமாள் விஷ்ணு சம்பாதி என தனது தந்திரத்தால் இதை பன் செய்தார் ஆயிரம் இருந்தாலும் அவரும் ஒரு வைஷ்ணவ ஐயர் என்பதால் அந்த 🦊 புத்தி வந்துவிட்டது
@krsuresh1378
@krsuresh1378 Ай бұрын
இந்த கதையெல்லாமம் இப்போ வாட்ஸ்ப்பல தவறான செய்தி பரவுகிறதே அது போல் அன்றைய காலத்தில் உன்னை போன்ற வேண்டாதவர்கள் இப்படி ஒரு கதையை பரப்பி உங்களுக்கு சாதகமாக பேசிக்கொள்கின்றனர்
@VenkatachalamP-be7wj
@VenkatachalamP-be7wj Ай бұрын
@@krsuresh1378 இந்த ஆதாரத்தை சில 7,8 வருடங்களுக்கு முன்னாடி சேனல்களை போய் பேட்டி எடுத்து இருக்கிறார்கள், இட்லி தரப்பட்ட காலகட்டத்தில் சென்னையில் உள்ள ஒரு பழகிய கோயிலுக்கும் மற்றும் திருப்பதிக்கும் சேர்ந்தே தயாரிக்கப்பட்டு தரப்பட்டது இதை சென்னையில் இருக்கும் கோயிலில் எழுதி வைத்திருக்கிறார்கள் ஆதாரபூர்வமாக இன்னமும் கூட அந்த சென்னை கோயிலில் இட்லி தான் பிரசாதம் அதாவது அந்த மாவை ஒரு இலையில் சுற்றி நீளமான உருளை கப்பில் ஊற்றி அதை வேகவைத்து எடுக்கிறார்கள்
@VenkatachalamP-be7wj
@VenkatachalamP-be7wj Ай бұрын
@@krsuresh1378 இது சம்பந்தமான ஆதாரம் ஒரு வீடியோவை சில ஆண்டுகளுக்கு முன் பார்த்த நியாபகம் அதனால் பதிவிட்டேன் அதை நீங்கள் தேடிப் பார்த்தால் கிடைக்கும்
@SivakamiRamesh-qv5xx
@SivakamiRamesh-qv5xx Ай бұрын
சூப்பர் மேடம் உண்மை சத்தியம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@leninkumar1371
@leninkumar1371 Ай бұрын
Qustin is verry good
@ShyniSara
@ShyniSara Ай бұрын
Excellent mam
@MOOKKAMMALP-b3h
@MOOKKAMMALP-b3h Ай бұрын
அருமை!❤
@Karthi4Vancity
@Karthi4Vancity Ай бұрын
Dr diverted the topic so beautifully.
@ragkris
@ragkris Ай бұрын
ஹிந்து மதத்தை பற்றி பேசும்பொழுது ஹிந்து மத கடவுள்களைப் பற்றி பேசும்போது நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்து விட்டு Dr.ஷாலினி பேசுவது இந்த சேனலின் உண்மையான நோக்கம் புரிகிறது!!
@radhakannan7873
@radhakannan7873 Ай бұрын
அன்பே சிவம் என்கிறது இந்துமதம் ஜாதி என்பது இல்லை என்றுகூறுகிறது இந்து மதம் இதை மாயை என்றுகூறுவார்கள் நல்ல குணங்கள் உள்ளவன் மட்டுமே வாழ்வான் .கெட்ட குணங்கள் உள்ளவன் நன்றாக வாழ்வது போல் தெரிந்தாலும் அவனது பின்நாளில் பல கஷ்டங்கள் பட்டு இறந்து போகிறான். நல்லவனுக்கு சோதனைவந்தாலும் இறைவன் கைவிடுவது இல்லை .மனித பிறப்பின் நோக்கம் மோச்சம் முக்தி அடைவது மட்டுமே என்று இந்து மதம் கூறுகிறது நல்லவன் நல்லவனுடன் சேர்வான். கெட்டவன் கேட்டவனுடன் சேர்வார்கள் .இந்துமதத்தின் அடிப்படை தத்துவம்.எந்த வினைக்கும் எதிர்வினை உண்டு.என்று இந்து மதம் கூறுகிறது.
@Aureagini
@Aureagini Ай бұрын
Saramartra வார்த்தை!
@vijayasrihena5029
@vijayasrihena5029 Ай бұрын
Well knowledged speech
@shreeraamramansrinivasan1588
@shreeraamramansrinivasan1588 Ай бұрын
No one here is greater than Ramanujar who proved that it is perumal. He did not fix the sangu, chakram. He just kept it inside the sanctum sanctorum and closed it. After opening, the god was found holding the same. So it is Vishnu only.
@prabhurajkay
@prabhurajkay Ай бұрын
Hahaa..that's a manipulated story to cheat innocent shivaites. as shiv bhakths claimed it's belong to shivism!
@vijayalakshmiperumalraja9203
@vijayalakshmiperumalraja9203 19 күн бұрын
😅😅😅😅😅😂😂😂😂
@gayathri4984
@gayathri4984 Ай бұрын
மக்கள் தெளிவாக இருந்தாலும், கடவுளுக்கும் மக்களுக்கும் இடையில் இருக்கும் நபர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் சும்மா விட மாட்டாங்க... எல்லாத்தையும் problem ஆக்கிடுவாங்க...
@mohammedrizwan1060
@mohammedrizwan1060 Ай бұрын
Dr shalini யோட. Full bio video venum
@jayashreekeerthana8013
@jayashreekeerthana8013 Ай бұрын
இயேசுவும் பெருமாள் தான் என்று முதலில் நீங்கள் ஒத்துக்கொள்ளுங்கள் கிறிஸ்தமதத்திலும் பிரிவுகள் உள்ளன நினைவில் கொள்ளவேண்டும்
@k.sathishkumar5890
@k.sathishkumar5890 Ай бұрын
Mam from salem tn.❤❤❤❤❤❤
@sakthika1973
@sakthika1973 Ай бұрын
If shalini accept baking soda in appan given in her church and it hurts her tongue then it is OK. Idiotic discussion with idiotic Pari and Shalini
@rajalakshmikesavan5195
@rajalakshmikesavan5195 Ай бұрын
Leave all the politics and religion out of it …. I just have to say one thing , if I am eating a food item I should know the real ingredients behind it right , in that way if these items were fraudly added and that affects my rights… why no one taking in that angle… ( NOTE I am a NON-VEGETARIAN) ( one important thing it’s not proved yet that these items are added we have wait for the confirmation)
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 Ай бұрын
திருமலை கோவிலில் மன்னர்கள் காலத்தில் அதிரசமே பிரசாதமாக படைக்கப்பட்டது. சீரங்கத்தார்
@LakshV
@LakshV Ай бұрын
Total idiotic.. how a pure ghee can have adulteration?? Y there is a need to Mix oil and animal fat in ghee? Ever known how ghee is prepared tradionally? If the answer is yes, this video need not be watched and wasted time
@indian7591
@indian7591 Ай бұрын
This doctor is crossing all limits of decency and testing limits of hindu tolerance. Will she talk like this if a non hindu religion is involved. she and the anchor needs to be arrested for this horrible talk.she is hurting hindu sentiments!!!!! This is like a karuppar kootam talk!! this is the reason why we need RSS and BJP in india !!!!
@SR-cs3oi
@SR-cs3oi Ай бұрын
Anchor's comment about Dushyanth sridhar is incorrect...can be verified at 16:00 in this video kzbin.info/www/bejne/gYq2gKZ-i6p2bJYsi=_YlbwJUoleabAfei
@maheswarank6435
@maheswarank6435 Ай бұрын
What we expect from her from a atheist
@JayaManickam
@JayaManickam Ай бұрын
☝☝☝
@dishaandyuvan8117
@dishaandyuvan8117 Ай бұрын
She has not answered the actual q uh question and deviating the topic
@johnspencer1887
@johnspencer1887 Ай бұрын
மாட்டுக்கொழுப்பு பன்னிக்கொழுப்பு எல்லாம் சாப்பிடுற பொருள் தானே அப்புறம் ஏன் இவ்வளவு அருவருப்பு. பன்னிக்கொழுப்பு மருந்து, மஞ்சக்காமாலை வந்தா குழந்தைகளுக்கு குடுப்பாங்க. மாடுக்கு ஒடம்பு சரியில்லாமப் போனா பழத்துல ஒழிச்சு மட்டுக்குக்கு குடுப்பாங்க. ஏன் நாங்க காளிக்கு, கருப்பராயனுக்கு பன்னி குத்தரது இல்லயா? தீண்டாமை கொடுமை செய்யுறப்போ, பெண்ண குழந்தைகளை, வல்லுறவு செஞ்சு கொல்லும்போது எல்லாம் கோவப்படாத சாமி லட்டுல தான் கோவப்பட்டு கொல்லுதாக்கும்?
@BALAJISBABU
@BALAJISBABU Ай бұрын
Eating beef is very much different from adulteration. Being a doctor how come this lady is supporting this issue. Will you accept, if hotels sell cat and dog meat as mutton??? This interview is totally crap.
@sakthika1973
@sakthika1973 Ай бұрын
Shalini will eat snake muscle if it is adulterated with fish
@sakthika1973
@sakthika1973 Ай бұрын
Thank you Balaji
@timepasstubes1432
@timepasstubes1432 Ай бұрын
நானும் வருச வருச டிருப்பதி போய் லட்டு சாப்படெரென் ஒரு பீசு கூட. கிடைக்கல😂🎉❤
@ut.venkateshan2879
@ut.venkateshan2879 Ай бұрын
Kannappar
@sridharangovindaswamy7201
@sridharangovindaswamy7201 Ай бұрын
@rekg8365
@rekg8365 Ай бұрын
Evalae oru Christian nu, evalukkum thirupathi kum yennada samandam??? Yenda eppadi comedy panitu irukeenga..lol
@subhavenkatvenkat8597
@subhavenkatvenkat8597 Ай бұрын
கடவுளையோ இந்துவையோ யாரும் குறை சொல்லவில்லை. மாமி பேசின தீண்டாமையும் கடவுளின் பிரசாதத்தை தான் மக்கள் குறை சொல்கிறார்கள்
@TVK-thondan-vijay
@TVK-thondan-vijay Ай бұрын
So the women created this whole universe ah😂
@pannirselvam8667
@pannirselvam8667 Ай бұрын
The guy asking one question, this lady behave like she knows everything answering / talking a lots nuts.
@Kebul607
@Kebul607 Ай бұрын
மச்சக்காவடி 300 வருடங்களுக்கு முன்பு அல்ல.. 1950கள் வரை வழக்கில் இருந்தது
@jeevaj3498
@jeevaj3498 Ай бұрын
திருப்பதி 22 ஆவது தீர்த்தங்கரர் நேமிநாத தீர்த்தங்கரர். சமண கோயில்.
@chweetamul
@chweetamul Ай бұрын
Kadavulai paththi pesinaal, kadavul veru yogigal veru. Messengers = yogigal Kadavul = kadavul
@krsuresh1378
@krsuresh1378 Ай бұрын
கிருஷ்தவர்களை பற்றி பேசுவதே இல்லையே கிருஷ்தவர்களின் பெருமையை பற்றி பேசும் ஷாலினி சிறுமையை பற்றி பேசுவதில்லை அது ஏன்
@KarthikeyanR3D
@KarthikeyanR3D Ай бұрын
என்னவா இருக்கும் ?
@kircyclone
@kircyclone Ай бұрын
​@@KarthikeyanR3Dஅது ஒன்னும் இல்ல boss... இந்த comment ஐ pottavar ஒரு sangi..அதான் காரணம்...
@saimanohar4811
@saimanohar4811 Ай бұрын
She is an another Hindu critics. She never talk about other religions. Always biased.
@natchander4488
@natchander4488 Ай бұрын
@@KarthikeyanR3D Vera enna Ppavadai. Koottam Summa erukkathu Sodalai group m Trouble kodukkum
@123testhandle
@123testhandle Ай бұрын
avanga christian adhan
@ambigathevy950
@ambigathevy950 Ай бұрын
Aathiyil athu murugan koyil endru koorapadukirathu. Murugan koyililtaan mottai adippargal. Vengadajalapathi nirkum style, murugan style. Ramanujam taan muruganai vengadajalspathiyaga matriyathaga koorapadukirathu.
@vinothiniguna1397
@vinothiniguna1397 Ай бұрын
Power venumna kadhai sollanum😮
@haarivignesh1892
@haarivignesh1892 Ай бұрын
When you write 4th question's answer to 6th question
@sathyanarayanan1554
@sathyanarayanan1554 Ай бұрын
You are 100% correct Dr Madam. We all consume Dairy Milk which is sold in different quality based on Fat & Protein content. Dairy Milk is Pasteurised Milk and not PURE COW OR PURE BUFFALO MILK. Likewise, there cannot be PURE COW GHEE OR PURE BUFFALO GHEE in the Markets. Agmark itself doesn't give any Guarentee for such differences but give recognition only to QUALITY OF A PRODUCT. Nature cannot be perfect and same is attributable even to Religion(s).
@dindigulsskinnovations85791
@dindigulsskinnovations85791 Ай бұрын
Water Erundu urin varudu Apa urin kodikalame
@penme
@penme Ай бұрын
தயவு செய்து சாப்பாட்டுல உணவில கலப்படம் பண்ணாதீங்கய்யா, உணவில் கலப்படம் என்பது இந்தியாவில் நடக்கும் ஒரு இழிவான செயல். 🙏
@ajayj3217
@ajayj3217 Ай бұрын
எல்லாத்துளையும் கலப்படம் இருக்கு இது எப்பவுமே நடக்கும் 😂 நீங்க சொன்னா அது நடக்காம இருக்குமா
@mangosreedhar8277
@mangosreedhar8277 Ай бұрын
உங்க வீட்டில் இருக்கும் bike, car pollution செர்டிபிகேட் renew செஞ்சிகலானு கொஞ்சம் பாருங்க, குப்பையை பிரிச்சி போடுறீங்களா?? மாற்றம் உங்க கிட்ட இருந்து வரணும் அடுத்தவாளுக்கு அட்வைஸ் செய்ய படாது.
@kesavankesavan714
@kesavankesavan714 Ай бұрын
மாட்டு நேய்யில் மாட்டு கொழுப்பூ தான் இருக்கும்
@ganeshbabu9706
@ganeshbabu9706 Ай бұрын
Dear doctor it seems that you are also biased with periyar.. For normal bhakthi people will feel the same way as they believe... It's not about the laddu , it's about the inferior quality of ingredients of the laddu which hurts other belief and trustworthiness.. Come on Doctor, the way you teach is different from what you practice...
@kasturiswami784
@kasturiswami784 Ай бұрын
How absolutely right Shalini is. My mother used to take us to a dargah when we were children to be blessed by the peacock feathers by the man who was looking after the dargah when we had fever.
@buttterflygirl
@buttterflygirl Ай бұрын
True Muslims don't go to Dargah😂😂😂😂😂
@Gurusiva1234
@Gurusiva1234 Ай бұрын
R krisnavel வீடியோக்களில் புத்தர் கோவில் என்று சொல்லப்படுகிறது....
@mgk55820
@mgk55820 Ай бұрын
வந்துட்டா சொர்ணா அக்கா 😂
@ravishankarselvadurai3171
@ravishankarselvadurai3171 Ай бұрын
பெருமாளுக்கு தயிர் சாதம் தாம் பிரசாதம்
@sekarshanmugasundaram5665
@sekarshanmugasundaram5665 Ай бұрын
நம்பிக்கை யை சிதறடிப்பது போன்று இருக்கின்றது உங்கள் பதிவு... நாங்கள் யாராக அவரை வணங்கு கின்றோமோ... அவர்... அவராக இருந்து விட்டு போகட்டும்... லொட்டு லோசுக்கு இல்ல இது... வெட்டி விளம்பர பேச்சு,👎
@maheswarank6435
@maheswarank6435 Ай бұрын
Super comments. யாரையும் பெரியாளாக்க வேண்டாம். உங்க நம்பிக்கை உங்களுக்கு எங்க நம்பிக்கை எங்களுக்கு.
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29
Из какого города смотришь? 😃
00:34
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,5 МЛН
When u fight over the armrest
00:41
Adam W
Рет қаралды 24 МЛН
Who's spending her birthday with Harley Quinn on halloween?#Harley Quinn #joker
01:00
Harley Quinn with the Joker
Рет қаралды 23 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29