எல்லா செடிகளும் நல்லா இருக்கு மா நானும் ஆர்டர் செய்துள்ளேன் தீபாவளி கழித்து அனுப்புவதாக சொல்லி இருக்கிறார் நன்றிகள் சகோதரி தீபாவளி வாழ்த்துகள் ❤❤❤
@ponselvi-terracegarden24 күн бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
@MeenaGanesan6827 күн бұрын
வாழ்த்துக்கள் டியர் உங்க சாமந்தி செடிகள் நன்றாக fresh ஸ்ஸா இருக்காங்க நன்றி❤🎉🎉🎉🎉👍
@ponselvi-terracegarden27 күн бұрын
@@MeenaGanesan68 மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@umagarden27 күн бұрын
அருமையான பதிவு. என் வீட்டில் உள்ள சாமந்தி செடி யும் அருமையா வளர்ந்து வருகிறது சகோதரி🎉🎉🎉
@ponselvi-terracegarden27 күн бұрын
மிக்க மகிழ்ச்சி தோழி.
@ThoothukudiZiya27 күн бұрын
உங்கள் சாமந்தி செடிகள் அருமையாக வளர்ச்சி பெற்றுள்ளது சூப்பர் 🎉🎉
@ponselvi-terracegarden27 күн бұрын
மிக்க நன்றி சகோதரி.
@rainbowrainbow372727 күн бұрын
அக்கா அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள் உங்க சாமந்தி நாற்றுகள் அருமை நன்றி
@ponselvi-terracegarden27 күн бұрын
ராஜி உனக்கும் என் அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சி.
@LUSCIOUS526 күн бұрын
36 lk nice sharing 👏 arumai 🎉🎉🎉
@ponselvi-terracegarden24 күн бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி, என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.. தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள்.
@arockiavanila638927 күн бұрын
அருமை🎉
@ponselvi-terracegarden27 күн бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@kalaichelviranganathan325827 күн бұрын
விடாது கருப்பு என்பது போல நான் திரும்பவும் தீபாவளி offer ல் சாமந்தி நாற்றுகள் order பண்ணி இருக்கிறேன். நன்றி 👌👍
@ponselvi-terracegarden27 күн бұрын
நானும் தீபாவளி ஆஃபர் பார்த்தேன், சகோதரி. நாற்றுகள் நல்ல முறையில் வளர வாழ்த்துக்கள்..
@YugavelanK26 күн бұрын
Unga nithyamalli chedi maari pushtiya valaravum mottu niraiya vaikavum uram sollunga mam
@ponselvi-terracegarden24 күн бұрын
ஒரு செடியின் வளர்ச்சிக்கும் அதிக பூக்கள் பூப்பதற்கும் உரம் மட்டும் காரணம் இல்லை. மற்ற சூழ்நிலை எல்லாம் சரியாக அமைய வேண்டும். வீடியோவில் சொல்கிறேன். விளக்கமாக இருக்க வேண்டும், அல்லவா.. மிக்க நன்றி..
@ARUNKUMAR47927 күн бұрын
Super 👌
@ponselvi-terracegarden27 күн бұрын
Thank you so much, keep watching my videos.
@pavithrasasikumar198327 күн бұрын
Super
@ponselvi-terracegarden27 күн бұрын
நன்றி சகோதரி.
@kasturibaii259227 күн бұрын
நன்றி சிஸ்டர்.நானும் நீங்கள் சொன்ன இடத்தில் (on line) வாங்கினேன்.ஒரே மாதிரி மண் கலவையில் 12சிறிய தொட்டிகளில் நடவு செய்தேன்.முதலில் எல்லா நாற்றுகளும் நன்றாக இருந்தது.கொஞ்ச நாட்களில் ஒவ்வொன்றாக 6நாற்றுகள் இறந்து விட்டது.தண்ணீர் ஈரப்பதம் பார்த்து தான் ஊற்றி வந்தேன்.அடுத்த வருடம் எனக்கு நாற்றுகள் தரமுடியுமா சிஸ்டர்?
@ponselvi-terracegarden27 күн бұрын
என் செடிகள் நன்றாக வளர்ந்து வந்ததும் பதியம் போட்டு தருகிறேன் சகோதரி.
@kasturibaii259226 күн бұрын
@@ponselvi-terracegarden நன்றி சிஸ்டர்
@sshivani160427 күн бұрын
Thiruvallur vanthuteengala mam
@ponselvi-terracegarden27 күн бұрын
வந்து விட்டேன், சகோதரி. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி..
@SIVAKUMAR-lq9nb27 күн бұрын
On linela Naatrukkal vaanga link Padhividungal sister