ஓலைச்சுவடிகள் திருடு போகிறதா? நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? SundayDisturbers

  Рет қаралды 18,692

SundayDisturbers Arunprasath Natarajan

SundayDisturbers Arunprasath Natarajan

Күн бұрын

Telegram: t.me/joinchat/...
Face Book - / sundaydisturbers
Twitter - / adoreap
Insta - / arunprasath.201
Email: sundaydisturbers@gmail.com
Website: sundaydisturber...
Our Another Channel:
/ channel
Please Share your Articles/Title/Research: sundaydisturbers@gmail.com
Join SundayDisturbers:
/ @sundaydisturbers
Please Subscribe and Share With Your Family and Friends.
#sundaydisturbers #arunprasath #arunprasathnatarajan

Пікірлер: 196
@arun5096
@arun5096 4 жыл бұрын
This guy never promotes his channel but providing a very detailed analysis of all topics discussed. Please help to share his channel to get more views and subscribers. Just a thought to share.
@தமிழ்பதவன்
@தமிழ்பதவன் 4 жыл бұрын
ஈழத்தில் பல சுவடிகள் திருடப்பட்டுவிட்டன சகோ,ஓலை ச்சுவடியில் வரைய பயன்படுத்திய எழுத்தானி பற்றீ கூறுங்கள் சகோ,நானும் பார்த்துள்ளேன் நண்பா,ஓலைச்சுவடிகளில் குத்து எழுத்துகள் இருக்காது,அதனை நாமே கொர்த்து படிக்கவேண்டும்,,,,பண்டார வன்னியன் காலத்தில் கூட இங்கு பல ஓலைச்சூவடிகள் அழிக்கப்பட்டன,போர்த்துகீயர் மூலமும் பல சுவடிகள் ஆயிரம் அழிக்கப்பட்டது கணிப்புகள் இன்றும் உண்டு,சகோ,அடுத்து யாழ் நூலகம் அழிவும் அதுக்கும் ஓர் காரணம்,சகோ,மக்கள் மத்தியிலும் பல சுவடிகள் கவனிப்பாரற்று இன்றும் கிடக்கிறது,,,,,,,,......
@ஞமலிவளவன்
@ஞமலிவளவன் 4 жыл бұрын
SALO SALO give me some facts about they stoled in eelam
@subashbose9476
@subashbose9476 4 жыл бұрын
Salo salo உண்மை
@பபில்உழவன்பறையர்
@பபில்உழவன்பறையர் 4 жыл бұрын
இந்த ஓலைச்சுவடிகள் பதிவை பேசியதற்கு நன்றி அண்ணா
@tamizhinivinoth1017
@tamizhinivinoth1017 4 жыл бұрын
நம்ப அறிவை இன்னும் எவ்வளவு வன்மத்தோட திருடுவாங்க,நம்ப அறிவை நம்முடையதுன்னு சொல்வதற்கு போராட வேண்டியிருக்கு,நினைக்குறப்பவே கண்கலங்குது
@thanjaipalani8294
@thanjaipalani8294 4 жыл бұрын
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இறுதியில் அரசியல் பலமே வெல்லும். தமிழர்களுக்கு அரசியல் பலம் வேண்டும். நாம் தமிழர்👏👍💪💪❤️❤️🔥🔥
@eantrumanandham7824
@eantrumanandham7824 4 жыл бұрын
நாம்தமிழர் வீரதமிழர் முன்னனி இதை விடாது மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்
@SometoSome1
@SometoSome1 4 жыл бұрын
பேர்அன்பாலும் பெருந்தன்மையாலும் வீழ்ந்துவிட்டோம், இனிமேல் ரெம்ப கவணமாக இருப்போம்.
@மனதின்குரல்தமிழச்சி
@மனதின்குரல்தமிழச்சி 4 жыл бұрын
உங்க காணொளி எதிர்பார்த்து எனக்கு நேரம் விரையம் ஆனதுதான் மிச்சம் அண்ணா இப்போ மகிழ்ச்சியாக இருக்க 😜😜😜
@jivenraj0000
@jivenraj0000 4 жыл бұрын
தமிழர்கள் நாமதான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் 🙏🙏🙏❤❤❤
@rajeshkumarpalanisamygound45
@rajeshkumarpalanisamygound45 4 жыл бұрын
தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடிகள் இன்னும் படிக்கப்படாமலே உள்ளதாமே அதைப்பற்றி காணொளி பதிவிடுங்க
@stark2568
@stark2568 4 жыл бұрын
வளர்க உங்கள் தமிழ் தொண்டு! அன்பர்களுக்கு எனது/நமது அன்பான மற்றும் அவசியமான ஒரு கோரிக்கை! தமிழ் வரலாற்றை, தொன்மை மற்றும் தமிழி கல்வெட்டுகள், பனை ஓலை குறிப்புகள், புத்தக குறிப்புகளை - நாம் மற்றும் தமிழார்வலர்கள், youtubers முதன்மையாக அல்லது முழுவதுமாக தமிழ் நாட்டில் மட்டுமே தேடிக் கொண்டிருக்கிறோம் - அதாவது பண்டைய பல்லவ, பாண்டிய, சோழ நாடுகளில். நம்மிடமிருந்து பிரிந்த போன சேர நாட்டை யாரும் கண்டுகொள்வதில்லை - ஒரு காலத்தில் கேரளா முழுவதும் சேர நாடு - தமிழ் நாடு. ஒன்பதாம் நூற்றாண்டில் தான் மலையாள மொழி தோன்றியது. அதற்கு முன் நம் தமிழ், தமிழி எழுத்துக்கள் தான் பயன்பாட்டில் இருந்தன - கேரளாவின் தொன்மை வரலாறும் தமிழ் வரலாறு, தமிழ் பண்பாடு. உங்கள் சேனல் மூலமாகவோ அங்கே வாழும் தமிழர்கள் மூலமாகவோ தகவல்களை சேகரிக்க வேண்டும். அல்லது நமது தமிழ் ஆர்வலர்கள்,அறிங்ஙர்கள் கேரளாவில் உள்ள கோவில்கள், கிராமங்களில் கிடைக்கும் பானை ஓடுகள், குகைகளை, பழைய புத்தகங்களை நேரிலே சென்று ஆராய வேண்டும்!சேர நாட்டை பற்றிய எந்த தகவலும் பேசப்படுவதில்லை, ஆராயப்படவில்லை. சேர நாட்டில் பொக்கிஷங்கள் நிறைய பொதிந்து கிடைகும் என்று நம்புகிறேன்! தயவு செய்து நம் தமிழ் அன்பர்கள் மூலம் சேகரிக்க முற்படுங்கள்! நம் தமிழ் தாய்க்கு நாம் செய்யும் மகத்தான சேவையாக இது இருக்கும்! நன்றி! யார் எங்கு ஓலைச்சுவடிகள் கொடுத்தாலும் அது தமிழ்நாடு அரசாக அல்லது தமிழ் பல்கலைக்கழகமாக இருந்தாலும் உண்மை ஓலையை கொடுக்காதீர்கள் கொடுக்க நேரிட்டால் எழுதி வாங்கிக்கொள்ளுங்கள் அவர்களின் போட்டோ வை உங்கள் செல் போனில் பதிவு செய்து கொள்ளுங்கள். மிக மிக முக்கியமாக உங்கள் ஓலை சுவடிகளை செல் போனில் போட்டோ எடுத்து இரண்டு மூன்று இடங்களில் தனி தனியாக சேமித்து வையுங்கள். உங்கள் ஓலை சுவடிக் மிக முக்கிய தமிழர்களின் பொக்கிஷமாக இருக்கலாம்! தமிழ் பேசுகிறார்கள் என்பதற்ககோவோ அல்லது வெள்ளையாக இங்கிலிஷ் பேசுவதால் பொய் சொல்ல மாட்டார்கள் என்று நினைத்து யாரையும் நம்பாதீர்கள்! இன்று நிறையபேர் தமிழை கற்றுக்கொண்டு தமிழர்களை ஏமாற்றுகிறார்கள்! வஞ்சிப்பவர்களாக, தமிழின் பெருமை, வரலாற்றை அழிப்பவர்களாக நிறையபேர் உள்ளார்கள்! தமிழ் அன்னையும், தமிழ் கடவுள் முருகனும் - சுந்தர தமிழுக்காக சுந்தரருடன் உறவாடிய சிவபெருமானும் நம்மை, நம் தமிழை காப்பாற்றுவராக! வேறு யாரையும், நமது தமிழக அரசையும் கூட நம்பமுடியவில்லை!
@thamizhkutty7576
@thamizhkutty7576 4 жыл бұрын
சகோ இதை நீங்க முன்னமே பேசுவிங்கன்னு எதிர்பார்த்தேன்... கால தாமதம் என்றாலும்... சிறப்பு சகோ...
@kuttikarthi7267
@kuttikarthi7267 4 жыл бұрын
சில ஆண்டிற்கு பின் ஓலை சுவடியில் கம்பர், அப்பர் போன்றோரும் நாத்திகம் பேசினார்கள் என்று சொல்லுவார்களோ🤔🤔🤔🤔
@செங்குட்டுவன்மதி
@செங்குட்டுவன்மதி 4 жыл бұрын
தமிழம் வலையொளியில் அண்ணன் செந்தில் நாதன் தான் இதை பற்றி அதிகமாக பேசி கொண்டு இருக்கிறார்.. இதுல வழக்கு வேற பாய்ஞ்சு இருக்கு
@Rashmikaa
@Rashmikaa 4 жыл бұрын
இந்த பதிவு மனதை பதறவைக்கிறது. மிகவும் வேதனையாக இருக்கிறது
@-poovarasan4259
@-poovarasan4259 4 жыл бұрын
சிறப்பான பத்திரிகை விடம் சொன்னீங்க அண்ணா 🙏🙏🙏
@Bidenator69420
@Bidenator69420 4 жыл бұрын
Anna athula Agathiyam irunthuchuna Tamil Sanskrit ah vida pazhamaiyana thu nu othupanungala
@tamizhkumaran6613
@tamizhkumaran6613 4 жыл бұрын
Bro unga peru sachina????
@daniroskumar
@daniroskumar 4 жыл бұрын
வாய்புகள் மிக குறைவு
@Bidenator69420
@Bidenator69420 4 жыл бұрын
@@tamizhkumaran6613 s
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 4 жыл бұрын
2009இல் தமிழ் மரபு அறக்கட்டளையுடன் தஞ்சைத் தமிழ்ப் பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதன் நோக்கமே அவர்களுக்கு ஓலைச்சுவடி மின்னாக்கத்தில் இருந்த முந்தைய அனுபவமே. அப்படி இருக்கையில் வீரத் தமிழர் முன்ணணி குரல் எழுப்பும் வரை, சேகரிக்கப்பட்ட 1 லட்சம் ஓலைகள் மூட்டை கட்டி வைக்கப்பட்டிருப்பதும், அதே வேளை திருமிகு சுபாஷிணிக்கு மாண்புமிகு அமைச்சர் பாண்டியராசனே தமிழ்த்தாய் விருது வழங்குவதும் "என்ன தயா இதெல்லாம்" என்று கேட்கத் தோன்றுகிறது. கொடுத்த உழைப்புக்கு கிடைக்காத அடையாளம், திருப்பித் தருவதாக வாக்குறுதியின் பேரில் சுவடிகளைச் சேகரித்த ஐயா அண்ணாமலை சுகுமாரன் அடைந்த மன உளைச்சல் இதெல்லாம் தனிக்கதை. வழக்கமான திராவிட அரசியலான கிள்ளிக் கொடுத்துவிட்டு அள்ளிக் கொடுத்ததாக பீலா விடுவதே எரிச்சலாக இருக்கிறது. இதன் உள்ளார்ந்த பொருள் "தமிழர் உங்களுக்கெல்லாம் இத்தனை செய்யறதே பெரிது, இதுல எங்களைக் கேள்வி கேக்கறீங்களா" என்னும் எள்ளல் தொனி.
@RajanPandian
@RajanPandian 4 жыл бұрын
ஓலைச் சுவடிகள் பிரதி எடுப்பது வழக்கம். பல பிரதிகள் ஒரு நூலுக்கு இருக்கும். அவை பல இடங்களில் சென்று இருக்கலாம்
@Velsaravananb-comm
@Velsaravananb-comm 4 жыл бұрын
ஒரு ஓலைச்சுவடிக்கு 151 டாலர்னா 2லட்சம் ஓலைச்சுவடிகளுக்கு சிந்திக்க வேண்டிய தருணம் இது🤔🤔
@venikrishna5816
@venikrishna5816 4 жыл бұрын
அருமையான பதிவு அருண் அவர்களே உண்மையை மக்கள் உணர வேண்டும் தமிழ் பாதுகாக்கப்பட வேண்டும் நன்றி அருண் அவர்களே
@asareereresearchfoundation2610
@asareereresearchfoundation2610 4 жыл бұрын
Every year Tanjore Tamil univ/ Saraswathi Mahal LIbrary gives traning on how to read from Oolaichuvadi.
@dineshkumarkumar3807
@dineshkumarkumar3807 4 жыл бұрын
ஒரு ஓலைச்சுவடில இவ்வளவு பிரச்சினை இருக்கா 🙄🙄🙄
@kanankaliraj7110
@kanankaliraj7110 4 жыл бұрын
நண்பரே புத்தர் தான் திருவள்ளுவர் என்று ஒரு கூட்டம் கூறுகிறது அதற்கு உங்கள் பதில் .
@ananthiyappan1470
@ananthiyappan1470 4 жыл бұрын
😂😂😂
@kesevanvenusundram9671
@kesevanvenusundram9671 4 жыл бұрын
தமிழ் might be a world language once upon a time and they lead the world by thru medicines,braveness, civilizeful,defensive,kingdom,and a example of human proper life .thats why now 2020 still others trying to copy us but they wouldnt ..because thamizhan tamizhan tha...TAMIZHAN ENDHRU SOLLADA THALAI NIMIRNTHU NILLADA
@பபில்உழவன்பறையர்
@பபில்உழவன்பறையர் 4 жыл бұрын
தமிழம் வலையொலி.🙏🙏🙏🙏🙏
@aloicious
@aloicious 4 жыл бұрын
👍 சிறந்த பதிவு. சிறந்த கேள்விகள்.
@Vk-cp1hi
@Vk-cp1hi 4 жыл бұрын
Thank you for your energetic words, hats off, I'll do my part for tamil in my life
@nallakarthick5143
@nallakarthick5143 4 жыл бұрын
Govt used take some steps to protect our tradition
@blackpearl5834
@blackpearl5834 4 жыл бұрын
இதைப்பற்றி நான் உங்ககிட்ட அன்னைக்கே live la கேட்டேன்ல 😊😴👀
@arulselvam2360
@arulselvam2360 4 жыл бұрын
வணக்கம் அருண் இந்த விடயம் பற்றி நீங்கள் முன்னமே பேசுவீர்கள் என்று எண்ணினேன் பரவாயில்லை இப்பொழுதாவது பேசினீர்களே மகிழ்ச்சி. மற்றும் சுபாஷினி அவர்களை பற்றி பேசிய நீங்கள் எதிர்தரப்பினர் யார் என்று கூறவில்லையே ஏன்????
@vidhyababu1406
@vidhyababu1406 4 жыл бұрын
Thanks Arun, for having spoken on this topic and abt this foundation.
@mohanapriyamath6688
@mohanapriyamath6688 4 жыл бұрын
No words for me to say about your Hard Work ANNA, Thanks for u to giving us this video.
@rajeshshekar1617
@rajeshshekar1617 4 жыл бұрын
Bro. I think I can't be have a day without hearing your voice
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 4 жыл бұрын
There r lots of unread stone sculpture of Tamil,says sathyavel muruganar.
@gowthamkalam6018
@gowthamkalam6018 3 жыл бұрын
உங்களது முயற்சிகளுக்கு மனமார்ந்த நன்றி அண்ணா
@XRajakumaraa95
@XRajakumaraa95 4 жыл бұрын
Stay connected Tamilhood
@asareereresearchfoundation2610
@asareereresearchfoundation2610 4 жыл бұрын
Bro good effort on unveiling it..
@kanankaliraj7110
@kanankaliraj7110 4 жыл бұрын
சரியான பார்வை
@jayakumarv5880
@jayakumarv5880 4 жыл бұрын
Very good information and motivation speech to our tamil people
@HARSHKIDSCHANNEL
@HARSHKIDSCHANNEL 4 жыл бұрын
Hats off for sharing .from Malaysia
@tamizharasimani7503
@tamizharasimani7503 4 жыл бұрын
நீண்ட நாளாக எதிர்ப்பார்த்த காணொளி.நன்றி அண்ணா🙏
@ImayonRaja
@ImayonRaja 4 жыл бұрын
100% Agree with you, She needs to be investigated and we need to know where the digitalised data and the originals gone??
@sadheeshsiva1267
@sadheeshsiva1267 4 жыл бұрын
Thanks for speaking this issue
@AriSakthiGaming
@AriSakthiGaming 2 жыл бұрын
இந்த தமிழக அரசு ஒரு சட்டம் போட்டால் மட்டுமே தமிழக பராம்பரியம் மற்றும் இலக்கியங்கள் இது போன்ற ஓலைச்சுவடிகள் காக்க முடியும்...
@soundirarajak3235
@soundirarajak3235 4 жыл бұрын
Enkitta kuda 2 olachuvadi irruku anna. Epdi padikuradhunu dhan therla.
@prabhuvel4621
@prabhuvel4621 4 жыл бұрын
Send him the copy he will reply if possible
@jeyam539
@jeyam539 4 жыл бұрын
Kovai mani ayya..or.perumal ayya...avarkalai anukavum..Thanjai Tamil University
@manivannan7606
@manivannan7606 4 жыл бұрын
Enga irunthu kedachithu
@soundirarajak3235
@soundirarajak3235 4 жыл бұрын
@@manivannan7606 from my grandfather
@manivannan7606
@manivannan7606 4 жыл бұрын
@@soundirarajak3235 okay bro, romba palasa illa samibama eluthunatha.
@arulselvam2360
@arulselvam2360 4 жыл бұрын
வணக்கம் அருண் இந்த விடயம் பற்றி நீங்கள் முன்னமே
@tamizhkondan3209
@tamizhkondan3209 4 жыл бұрын
Bro endha nandhivarman ... Pls explain..
@senramacha6168
@senramacha6168 4 жыл бұрын
Why not a petition in high court will bring everything to light .. as simple as it is.. Any law students here can take this as assignment to come on spotlight?
@mohanecemohan
@mohanecemohan 4 жыл бұрын
Already case is going on in madurai high court. But due to Corona the case is in bending.
@karthicktalks2634
@karthicktalks2634 4 жыл бұрын
Till now no one took this job of making converting it to Digitalization... If she is doing it then encourage her.. but the information must be kept for every one.
@தமிழ்வெற்றி
@தமிழ்வெற்றி 4 жыл бұрын
சிறப்பான பதிவு
@AriSakthiGaming
@AriSakthiGaming 2 жыл бұрын
உரக்க கூறுவோம் இவ்வுலகிற்கு தமிழரின் பெருமையை 💗😎😎
@kowsigan9777
@kowsigan9777 4 жыл бұрын
Anna olaichuvadigal padippathu eppadi? Olaichuvadigal engengu ullathu? Engu kattru tharappadugirathu? Ena oru kaanoli pathividingal
@santhoshkumars1116
@santhoshkumars1116 4 жыл бұрын
Mass intro music 😎 don't change that
@princerichard5849
@princerichard5849 4 жыл бұрын
லண்டன் ராயல் சமுகம் அமைப்பு ஓலை சுவடிகள் உள்ளது
@chandramadhi4783
@chandramadhi4783 4 жыл бұрын
அண்ணா, நான் தமிழ் ஓலைசுவடி பயிலும் ஒரு பட்டைய படிப்பு எங்கள் கல்லூரில் சொல்லி தராங்கள். அதில் என் ஆசிரியர் அவர்கள் சுவடி படிக்கும் முறை கற்று தரும் போது. இந்த பெண் மீது ஓலை திருதும் பெண், பல ஒலைகள் சமற்பித்தேன் என்று சொல்லி சமற்பிக்காமல் ஓடிவிடுவாள் என்று சொன்றார்.
@chandramadhi4783
@chandramadhi4783 4 жыл бұрын
உண்மை தெரிந்த உதன் ஒரு படிவு செய்யுங்கள் அண்ணா. எனக்கு ஆர்வமாக உள்ளது
@manishar9920
@manishar9920 4 жыл бұрын
@@chandramadhi4783 neenga enta course padikiringa bro
@chandramadhi4783
@chandramadhi4783 4 жыл бұрын
@@manishar9920 epigraphy course (manuscript reading)
@manishar9920
@manishar9920 4 жыл бұрын
@@chandramadhi4783 ok ok
@camilusfernando17
@camilusfernando17 4 жыл бұрын
மிக அருமையான பதிவு
@tamizhkondan3209
@tamizhkondan3209 4 жыл бұрын
Kumbida pona deivam kurukke vandha madhiri .. Naane comment la kekkalam nu irundhen adhukkulla neengale potutinga...
@chinnmech7008
@chinnmech7008 4 жыл бұрын
Bro semma bro keep going to in u r way
@Painthamil28
@Painthamil28 4 жыл бұрын
நன்றி.
@maatukotaiscience
@maatukotaiscience 4 жыл бұрын
Tamil Pokkisham Chanel la post panunga bro inum neriya people's kits reach aagum
@subashbose9476
@subashbose9476 4 жыл бұрын
சுபாஷினி ....தொன்மையான பாதுகாக்கப் பட்ட பகுதிகளுக்கு... தொன்மையான கோவில்களுக்கு....சென்று தூண்கள் மற்றும் சிலைகளையும் வீடியோ எடுப்பார்...! அவ்வளவு தான்..! அதை கொண்டு சென்று விடுவார்...! மர்மம்...!
@fishii5758
@fishii5758 4 жыл бұрын
Super information
@தமிழேசிறந்தது
@தமிழேசிறந்தது 4 жыл бұрын
சிறப்பு
@jerrygabby123
@jerrygabby123 4 жыл бұрын
Bro, like archaeology and epigraphy, is there a Manuscriptology course that we can take to learn about the manuscripts.
@subashbose9476
@subashbose9476 4 жыл бұрын
நல்ல விழிப்புணர்வு பதிவு நண்பா...! 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@asareereresearchfoundation2610
@asareereresearchfoundation2610 4 жыл бұрын
Nowadays they use mooligai mix to preserve it. Perumal sir from Saraswathi Mahal LIbrary is an expert in oolai safe guard methods by using organic mix rather than chemicals.
@sandhyashanmugam4114
@sandhyashanmugam4114 4 жыл бұрын
Yes ur right, people easily divert the real issue.
@bhuvaneshwaran9373
@bhuvaneshwaran9373 4 жыл бұрын
Volaisuvadigaluku yadhavathu aanal thalaiyai edukakuda yosikamatan
@panneerkumaran
@panneerkumaran 4 жыл бұрын
தேவையான பதிவு அருண்
@David71356
@David71356 4 жыл бұрын
Good video
@nooranoora3376
@nooranoora3376 4 жыл бұрын
நம்ம வரலாற்றில் சிறு தெய்வ வழிபாடு பற்றிய காணொளி போடுங்க
@வெங்கடேஷ்தமிழ்
@வெங்கடேஷ்தமிழ் 4 жыл бұрын
நன்றி
@fishii5758
@fishii5758 4 жыл бұрын
Problem divert Panna thaan tamilara thelungara nu divert pandraanga
@nandhakumar9408
@nandhakumar9408 4 жыл бұрын
வரவேற்கத்தக்க பதிவு வாழ்த்துக்கள்
@பாயிரம்ஆயிரம்
@பாயிரம்ஆயிரம் 4 жыл бұрын
Most expected video. Naama eththana naal thaan yaemaanthu pogaporomo... 😔
@prakash6431
@prakash6431 2 ай бұрын
Oldest tamil book, literature, poem pathi order ra video ready pennuga bro .Ex. Koorangar siddar yaluthu na Chandra regai ku age 5040 years...
@raji6588
@raji6588 4 жыл бұрын
அருமையான பதிவு
@shakti8893
@shakti8893 4 жыл бұрын
Now the tamil language name is Tamil, what was its name in ancient times, did they call it as Tamil or someother name, is there any mention about Tamil word in tamizhi or Tamil brahmi script, please talk about this.
@9721chithuk
@9721chithuk 4 жыл бұрын
நன்றி!!!! நண்பா!!!
@shareit1109
@shareit1109 4 жыл бұрын
எதிர்பார்த்த பதிவு
@thamizhsathish8315
@thamizhsathish8315 4 жыл бұрын
சிறப்பு 👌
@vetriselvan6188
@vetriselvan6188 4 жыл бұрын
Nice topic...
@prakashkarky323
@prakashkarky323 4 жыл бұрын
Koduthutanga but scan panni save panetanga..
@panneerselvam.s8
@panneerselvam.s8 4 жыл бұрын
Super
@parama1614
@parama1614 4 жыл бұрын
kandippaaga, ithu patri anaivarum pesa veandum....vittu vidaatheergal
@vijayvadivelu1997
@vijayvadivelu1997 4 жыл бұрын
Anna itharku nammal ethavathu seiya mudiyuma anna.. ena seithal intha vidayangalai thavirka mudiyum
@abineswaranuthirapathi9228
@abineswaranuthirapathi9228 4 жыл бұрын
First view first life 1st command
@aragul007
@aragul007 4 жыл бұрын
Super nanba
@manimass8447
@manimass8447 4 жыл бұрын
Theory Mattum tha bro Anga poirukom practical Namba Kitta Eruku selambam LA 18 Adi eruku atha solli tharavum Enum enga erukanga Varatum vachii seivom
@abishaiyan1628
@abishaiyan1628 4 жыл бұрын
Apo 64 ellam.... Poiducha
@manimass8447
@manimass8447 4 жыл бұрын
@@abishaiyan1628 selambamla 18 steps bro....
@abishaiyan1628
@abishaiyan1628 4 жыл бұрын
@@manimass8447 irunthuchu bro.... Unga aasan kita kaetu parunga..
@vellaisamywhite380
@vellaisamywhite380 4 жыл бұрын
Anna neenga sonnathu ouvaru tamilarkalukkum.???
@Ynotme
@Ynotme 4 жыл бұрын
binod lam famous aguthu nama thevai agatha kelungada #AskDrSubashini
@vervelshrp5793
@vervelshrp5793 4 жыл бұрын
Sure bro
@r.marudhupandiraman2213
@r.marudhupandiraman2213 4 жыл бұрын
Vanakkam anna.nan prabhakaran ,nan samibathil oru kanoliyenai parthen athil olaichuvadi kalavu paduvadhupola tamil kulatheivanggal kalavu pokerathu ennru kurapadukerathu.ethu unmaiya anna? Nandri vanakkam.
@Therinchuko
@Therinchuko 4 жыл бұрын
பறந்து போச்சு. இனிமே எங்க வரபோவுது.
@rajxvier
@rajxvier 7 ай бұрын
Bro watched a documentary or youtube sometime back....A Tamil visited a muzuem in Germany and there was special room or something like that. The german curator was explaining to the Tamil guy regarding the preserved olai chuvadee and other artefact and he was stressing that these artefacts are much better preserved in that muzeum compared to India.....so where is the fault ?
@sangeethakannan7579
@sangeethakannan7579 4 жыл бұрын
எகிப்தில் பாப்பிரஸ் எனும் கோரைப் புல்லில் எழுதப்பட்டது.
@karthikak9579
@karthikak9579 4 жыл бұрын
DMK or admk government should be focused on these but government ___________.
@Bidenator69420
@Bidenator69420 4 жыл бұрын
Anna love you
@pradeepp2350
@pradeepp2350 4 жыл бұрын
One suggestion bro..In other videos regarding tis issue I undrstud tat y tey targt Subashini s bcoz she reprsnts Tamil Heritage Foundation otrwis notg on her..pls includ tis point nd I feel all d qutns shoot aganst thm sud b answrd bro..I felt tat u r agn minimzg d numbr of questns tat tey sud ans bro..it's lyk at first v opposd NEET,now chagd tat stance to reqstg to writ it n tamil..I hope I m clr bro
@dhivinkumar1382
@dhivinkumar1382 4 жыл бұрын
Super anna
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 54 МЛН
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
Chapitosiki
Рет қаралды 3,8 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 28 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 100 МЛН
ஆய கலைகள் 64 | எளிமையான விளக்கம் | SundayDisturbers
20:56
SundayDisturbers Arunprasath Natarajan
Рет қаралды 46 М.
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 54 МЛН