தமிழை காக்க என்ன செய்ய வேண்டும்??? 1.ஊடகங்களில் செய்திதாள்களில் தொலைக்காட்சிகளில் சின்னத்திரை நாடக நிகழ்ச்சி & படங்களில் வசனங்கள் பெயர்கள் விளம்பரங்கள் எல்லாவற்றிலும் பிறமொழி கலப்பு இல்லாமல் தமிழில் பேச வேண்டும் எழுத வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.. 2.12 ஆம் வகுப்பு வரை பள்ளியில் தமிழை கட்டாய பாடமாக்கப்பட வேண்டும்.பள்ளியில் தமிழில் பேசுவது படிப்பது & எழுதுவது கட்டாயம் 3.வேலைவாய்ப்பில் தமிழுக்கு முன்னுரிமை & தமிழ் வழி கல்விக்கு முக்கியத்துவம் 3.தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமல் எவரும் பட்டம் பெற முடியாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.. 4. தமிழ் நாட்டிற்கு தொடர்பு இல்லாத திராவிட வரலாறுகளை நீக்கி தமிழர் வரலாறு,பண்பாடு, இலக்கியம் சமயம் என்று தனி தனியாக பாட நூல்களை படிக்க வைக்க வேண்டும்.. 5. சமஸ்கிருத மாதங்கள் ஆண்டுகளை நீக்கிவிட்டு தமிழ் மாதங்களாக மாற்றம் செய்ய வேண்டும். 6.கோவில்களில் தாய்மொழி இறைமொழி தமிழில் மட்டுமே வழிப்பாடு செய்ய வேண்டும் 7.கட்டாயம் குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை சூட்ட வேண்டும் 8.தமிழர் அல்லோதவர்கள் பெயர்களில் உள்ள பேருந்து நிலையம் அரசு பணிமனைகளில் மற்றும் பிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்களை நீக்கி விட்டு தமிழ் பெயர்கள் தமிழ் மன்னர்கள் தமிழுக்காக பாடுப்பட்ட முன்னோர்களின் பெயர்களை சூட்ட வேண்டும். 9.தமிழ் வளர்ச்சி நடுவம் இந்தியா & அயல்நாடுகளில் முழுவதும் அமைக்க வேண்டும் அங்கு தமிழ் மொழியை பரப்ப வேண்டும்.. 10.அயல் நாட்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்க வேண்டும்.. 11.தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் நடுவனரசு உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றங்களில் & நடுவணரசு அரசு செயலகங்களில் & தேர்வுகளில் தமிழை கட்டாயமாக்கப்பட வேண்டும்... 11.1 தமிழக அரசு தேர்வுகளில் பிற மாநிலத்தவர்களை அனுமதிக்கவே கூடாது. தமிழ்நாடு வேலை தமிழர்களுக்கே தனியார் நிறுவனங்களில் 80% தமிழ்நாட்டு மக்களுக்கே வேலை என்று சட்டம் இயற்ற வேண்டும். 12.மருத்துவ துறை அறிவியல் துறை ஆராய்ச்சி துறைகளில் தாய் மொழி தமிழை அனைத்திலும் தமிழை கட்டாயம் ஆக்கப்பட வேண்டும். 13.தமிழர்களின் மரபுவழி மருத்துவம் சித்த மருத்துவத்தை பரப்ப வேண்டும் & கடைப்பிடிக்க வேண்டும். 14.தமிழ் மொழி சார்ந்த ஆராய்ச்சி (மொழி கல்வெட்டு,எழுத்து, ஓலைச்சுவடி,கடல்சார் ஆய்வு, தொல்லியல்,கணினி தொழில்நுட்பம்,மொழி பெயர்ப்பாளர்,இசையியல்,பண்பாடு,) படிப்புகளை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும் மேலே சொன்ன அனைத்தையும் அரசாங்கம் நினைத்தால் செய்யலாம் ...திராவிட ஆட்சியில் உள்ள தமிழனுக்கு ஒருத்தனுக்கு கூட இத்தனை ஆண்டுகளில் தோன்ற வில்லையா ??? தமிழை நாம் மறந்து வருகிறோம்.. தமிழ் அழியாது ஆனால் நாம் மறந்து விடுவோம் அடையாளம் இல்லாமல் போய்விடுவீர்கள்..எச்சரிக்கை
@nandhakumar94084 жыл бұрын
வரவேற்கிறேன்.ஆனால் அழியாது இன்னொரு மூளையில் தமிழ் வளரும்
@sabari_eesan4 жыл бұрын
ஆங்கிலம் மற்றும் தங்கிலிசில் எழுதும் தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்🙏 தமிழர்கள் இப்போது பேசுவது தமிழா?? தமிழர்கள் பேசும் பொழுதும் எழுதும் போது 30% வட மொழிச் சொற்கள் + 30% ஆங்கிலம் மற்றும் தங்கிலிசில் கலந்து எழுதுகிறீர்கள் பேசுகிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா?? இதில் பேச்சு தமிழ் வேறு எழுத்து தமிழ் வேறு இப்படி தான் கலந்து பேசு வருகிறோம்.. எங்கே செந்தமிழ் இருக்கிறது ??? மற்ற மொழிகள் பேசுவோரை பாருங்கள் தமிழர்களை போல அதிகம் ஆங்கிலம் கலந்து பேச மாட்டார்கள்..அவர்கள் மொழியிலே எழுதுவாங்க இது உண்மை என்று தெரியுமா?? ஊடகங்கள் தொலைக்காட்சி புத்தகங்கள் விளம்பரம் கடை பெயர் பலகைகள் வழிப்பாட்டு மொழி,தமிழ் மாதங்கள் & தமிழர்களின் பெயர்கள் எல்லாவற்றிலும் தமிழ் இல்லை. பெரும்பாலும் வடமொழி சொற்கள் & ஆங்கிலம் தான் எங்கே தமிழ் இருக்கிறது??? இது உங்களுக்கு தெரியுமா?? இன்றைய இளைஞர்களுக்கு தமிழ் எழுத படிக்க பேச தெரியுமா ?? பள்ளியில் தமிழை பாடமாக படிக்கிறார்களா இல்லையா?? அடுத்த தலைமுறைக்கு தமிழை சொல்லி கொடுப்பீர்களா ?? தமிழ் தாய்மொழியாக இருக்க போகிறதா இல்லை ஆங்கிலம் தாய்மொழியாக இருக்க போகிறதா?? அரைகுறையாக ஆங்கிலம் கற்று கொண்டு பந்தா காட்டுவது தங்கிலிசில் எழுதுவது தமிழ் எழுத்துக்களில் எழுதுங்கள் தாய் மொழி தமிழ் தானே படித்து இருக்கிறீர்கள் அப்புறம் ஏன் தங்கிலிசு & ஆங்கிலம் கலந்து எழுதுகிறீர்கள் பேசுறீங்கிறீர்கள்.. எல்லாம் செயலிலும் தமிழ் வந்துவிட்டது அப்புறம் ஏன் பயன்படுத்துவதில்லை காரணம் சோம்பேறி தான் காரணம் மொழி பற்று இல்லை..இப்படியே போனால் தமிழ் அழிந்துவிடும் சமஸ்கிருதத்தை போல...எச்சரிக்கை இது வரை ஆண்ட திராவிடர்கள் தமிழை வளர்த்தார்களா?? இல்லை வடமொழி சொற்களை ஆங்கிலத்தை நீக்கி தூய தமிழ் சொற்களை பயன்படுத்தினார்களா??? பரப்பினார்களா?? தமிழ்நாட்டில் பள்ளியில் தமிழை கட்டாயம் ஆக்கினார்களா? ஏன் செய்ய வில்லை?.தமிழை வைத்து அரசியல் மட்டுமே செய்து வருகின்றனர். தயவுசெய்து தமிழில் எழுதுங்கள் பயன்படுத்துங்கள் கூகுளில் தமிழ் செயலிகள் உள்ளது (எ.கா Google Indic keyboard) எப்படி தமிழில் எழுதுவது என்று தெரிந்து கொள்ள இந்த காணொலியை பாருங்கள் kzbin.info/www/bejne/mmLNm4OdoN6bi5o
@vstamilan75904 жыл бұрын
அருமை
@rajeshkumarpalanisamygound454 жыл бұрын
இவை அனைத்தையும் நடைமுறை படுத்த வேண்டும்
@padmavatihiintdecors1274 жыл бұрын
தமிழர்கள் பல கலைகள் கற்றவர்கள் பல இடங்களில் பணி காரணமாக சென்றதால் உண்்டான சிறிய தடுமாற்றம். எல்லோரும் இப்போது தமிழை நேசிக்க துவங்கி விட்டார்கள் என்றே தோன்றுகிறது. கவலை வேண்டாம். தமிழ் உலக மொழிக்கெல்லாம் அன்னை இவளை நேசிக்கவும் சுவாசிக்கவும் பூசிக்கவும் தம்பிமார் பலருண்டு. வரும்காலங்களில் தமிழ் மொழி அல்லாது தமிழர் நாகரீகமும் மீண்டும் ஆட்சி செய்யும். சாதி மத பேதமின்றி தலைவர்களை த் தேர்ந்தெடுத்து மதுவின் மயக்கம் தெளிந்து இளைஞர்கள் புதிய தமிழகத்தை உருவாக்கிடுவார்கள். காத்திருப்போம்
@GTM-m6p4 жыл бұрын
Permission என்பது தமிழில் அனுமதி என்று அர்த்தம் என நாம் நினைத்துஇருபோம் ஆனால் அனுமதி என்பது தமிழ் சொல்லே கிடையாது ...... permission என்ற ஆங்கில சொல்லுக்கு இசைவு என்பதே சரியான பொருள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்....
@showmyalakshmanan14904 жыл бұрын
"Time machine" எல்லாருக்கும் அந்த மாதிரி ஆசை இருக்கா நா மட்டும் தாண்ணு நெனச்சேன் 😂semmaya irukum அவங்கள எல்லாம் பார்த்தாலே போதும் பேச கூட வேணாம் 😍
@subashbose94764 жыл бұрын
👌👌💪 "உங்கு" வந்த வந்தேரிகளால் தான் பிரச்னையே.... 😊
@Sanjeevkumar-fi2pm4 жыл бұрын
Super sir. Tamil la irundhu vandha thala ellam vandheri than.....Adhu perumai thana....Sir.... Neenga soldra vandheri lam...perumai padanum...Vandheri nu soldradhukku... But, neenga thappana...meaning la sollavum,,,kova padranga pola.... Please try to use that word correctly. 1. Tamil la irundhu vandha language ah use pandranga.... 2. Tamilar endra inathula irundhu vandhavanga.... Appa avanga Vandheri tha... Neengalum Tamil inathula irundhu tha "vandhingala"? Appa unga peru enna sir... (tamil la type panna theriyatha,,,Tamilargalum...therindhukolla....Thangilish la type pandren )
@tamillinumvallghavallgha50414 жыл бұрын
வணக்கம் தம்பி உமது தாய் தமிழ் பற்றுக்கொண்ட உழைப்பின் முயற்சிக்கும் பாடல் ஆசிரியர் அவர்களுக்கும் எமது பாராட்டும் வாழ்த்துக்களும் நன்றியும்
@dilshanwijaya44664 жыл бұрын
உங்கு என்னும் சொல் இலங்கையில் இப்போதும் பயன்பாட்டில் உள்ளது
@sivashanthysatchi99404 жыл бұрын
யாழ்ப்பாணத்தில் இன்னும் இந்த சொற்கள் எல்லாம் வழக்கத்தில் உள்ளது. உங்கதான் அந்த வழக்கம் இல்லை.
@loshanView.4 жыл бұрын
ஓமோம் உண்மை தானுங்கோ
@tselven4 жыл бұрын
ஓம் அது தான் உண்மை
@madan32864 жыл бұрын
திங்கள் , மதி - MOON வெய்யோன் , ஆதவன் - SUN அகவை - AGE தண்மம் - COLD குருதி- BLOOD ஆ- COW சேய்- CHILD மாரி - RAIN முகில் - CLOUD மெய்- BODY ஊண்- FLESH
@ggowtham34414 жыл бұрын
கடிகை- கல்லூரி புலால் - கறி வெய்யோன்- கதிரவன் மேதினி-உலகு
@appumabel25044 жыл бұрын
கல்லூரி விடுதிகளில் மாணவர்கள், சாதம் கொடு என்று கேட்டால், கேட்டவன், உயர்ந்த சாதி, ஆனால்சோறு என்று கேட்டால்.அவன் தாழ்ந்த சாதி என்று முத்திரை குத்திவிடுகிறார்கள், பேசுகின்ற வார்த்தையில், ஆரியம் அதிகமாக கலந்து, உண்மையான பேச்சு தமிழ் அழிந்து கொண்டே வருகிறது, ஆனால் மலையாள, மொழியில் நாம் பேசாத சுத்தமான தமிழ் வார்த்தைகள் 60 சதமானம் உள்ளது. சுத்தமான பழமையான சொற்களை தேடி நாம் பேசி நம் தமிழ்மொழியை பாதுகாப்போம்
@rahavanthurairajah1274 жыл бұрын
இன்னும் ஒரு இலங்கையில் பாவனையில் உள்ள தமிழ் சொல், ஆனால் தமிழ்நாடடில் பெரும்பாலான இடங்களில் பாவனையில் இல்லாத சொல் "கிடங்கு". இந்த சொல் சிறிய இடத்தில் உள்ள தாழ்வான பகுதியை குறிக்கும். பள்ளம் பரந்த நிலப்பரப்பில் உள்ள தாழ்வான பகுதியை குறிக்கும். தமிழ்நாட்டில் திருநெல்வேலி பகுதியில் கிடங்கு என்ற சொல்லை பாவிக்கின்றார்கள் என்று அறிந்தேன். யாழ்பாணத்திலும் நிருநெல்வேலி உள்ளது. இந்த இரு திருநெல்வேலி மக்களுக்கும் உள்ள தொடர்பு உள்ளது.
@sabari_eesan4 жыл бұрын
ஆங்கிலம் மற்றும் தங்கிலிசில் எழுதும் தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்🙏 தமிழர்கள் இப்போது பேசுவது தமிழா?? தமிழர்கள் பேசும் பொழுதும் எழுதும் போது 30% வட மொழிச் சொற்கள் + 30% ஆங்கிலம் மற்றும் தங்கிலிசில் கலந்து எழுதுகிறீர்கள் பேசுகிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா?? இதில் பேச்சு தமிழ் வேறு எழுத்து தமிழ் வேறு இப்படி தான் கலந்து பேசு வருகிறோம்.. எங்கே செந்தமிழ் இருக்கிறது ??? மற்ற மொழிகள் பேசுவோரை பாருங்கள் தமிழர்களை போல அதிகம் ஆங்கிலம் கலந்து பேச மாட்டார்கள்..அவர்கள் மொழியிலே எழுதுவாங்க இது உண்மை என்று தெரியுமா?? ஊடகங்கள் தொலைக்காட்சி புத்தகங்கள் விளம்பரம் கடை பெயர் பலகைகள் வழிப்பாட்டு மொழி,தமிழ் மாதங்கள் & தமிழர்களின் பெயர்கள் எல்லாவற்றிலும் தமிழ் இல்லை. பெரும்பாலும் வடமொழி சொற்கள் & ஆங்கிலம் தான் எங்கே தமிழ் இருக்கிறது??? இது உங்களுக்கு தெரியுமா?? இன்றைய இளைஞர்களுக்கு தமிழ் எழுத படிக்க பேச தெரியுமா ?? பள்ளியில் தமிழை பாடமாக படிக்கிறார்களா இல்லையா?? அடுத்த தலைமுறைக்கு தமிழை சொல்லி கொடுப்பீர்களா ?? தமிழ் தாய்மொழியாக இருக்க போகிறதா இல்லை ஆங்கிலம் தாய்மொழியாக இருக்க போகிறதா?? அரைகுறையாக ஆங்கிலம் கற்று கொண்டு பந்தா காட்டுவது தங்கிலிசில் எழுதுவது தமிழ் எழுத்துக்களில் எழுதுங்கள் தாய் மொழி தமிழ் தானே படித்து இருக்கிறீர்கள் அப்புறம் ஏன் தங்கிலிசு & ஆங்கிலம் கலந்து எழுதுகிறீர்கள் பேசுறீங்கிறீர்கள்.. எல்லாம் செயலிலும் தமிழ் வந்துவிட்டது அப்புறம் ஏன் பயன்படுத்துவதில்லை காரணம் சோம்பேறி தான் காரணம் மொழி பற்று இல்லை..இப்படியே போனால் தமிழ் அழிந்துவிடும் சமஸ்கிருதத்தை போல...எச்சரிக்கை இது வரை ஆண்ட திராவிடர்கள் தமிழை வளர்த்தார்களா?? இல்லை வடமொழி சொற்களை ஆங்கிலத்தை நீக்கி தூய தமிழ் சொற்களை பயன்படுத்தினார்களா??? பரப்பினார்களா?? தமிழ்நாட்டில் பள்ளியில் தமிழை கட்டாயம் ஆக்கினார்களா? ஏன் செய்ய வில்லை?.தமிழை வைத்து அரசியல் மட்டுமே செய்து வருகின்றனர். தயவுசெய்து தமிழில் எழுதுங்கள் பயன்படுத்துங்கள் கூகுளில் தமிழ் செயலிகள் உள்ளது (எ.கா Google Indic keyboard) எப்படி தமிழில் எழுதுவது என்று தெரிந்து கொள்ள இந்த காணொலியை பாருங்கள் kzbin.info/www/bejne/mmLNm4OdoN6bi5o
@sabari_eesan4 жыл бұрын
தமிழை காக்க என்ன செய்ய வேண்டும்??? 1.ஊடகங்களில் செய்திதாள்களில் தொலைக்காட்சிகளில் சின்னத்திரை நாடக நிகழ்ச்சி & படங்களில் வசனங்கள் பெயர்கள் விளம்பரங்கள் எல்லாவற்றிலும் பிறமொழி கலப்பு இல்லாமல் தமிழில் பேச வேண்டும் எழுத வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.. 2.12 ஆம் வகுப்பு வரை பள்ளியில் தமிழை கட்டாய பாடமாக்கப்பட வேண்டும்.பள்ளியில் தமிழில் பேசுவது படிப்பது & எழுதுவது கட்டாயம் 3.வேலைவாய்ப்பில் தமிழுக்கு முன்னுரிமை & தமிழ் வழி கல்விக்கு முக்கியத்துவம் 3.தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமல் எவரும் பட்டம் பெற முடியாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.. 4. தமிழ் நாட்டிற்கு தொடர்பு இல்லாத திராவிட வரலாறுகளை நீக்கி தமிழர் வரலாறு,பண்பாடு, இலக்கியம் சமயம் என்று தனி தனியாக பாட நூல்களை படிக்க வைக்க வேண்டும்.. 5. சமஸ்கிருத மாதங்கள் ஆண்டுகளை நீக்கிவிட்டு தமிழ் மாதங்களாக மாற்றம் செய்ய வேண்டும். 6.கோவில்களில் தாய்மொழி இறைமொழி தமிழில் மட்டுமே வழிப்பாடு செய்ய வேண்டும் 7.கட்டாயம் குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை சூட்ட வேண்டும் 8.தமிழர் அல்லோதவர்கள் பெயர்களில் உள்ள பேருந்து நிலையம் அரசு பணிமனைகளில் மற்றும் பிறமொழிகளில் உள்ள ஊர் பெயர்களை நீக்கி விட்டு தமிழ் பெயர்கள் தமிழ் மன்னர்கள் தமிழுக்காக பாடுப்பட்ட முன்னோர்களின் பெயர்களை சூட்ட வேண்டும். 9.தமிழ் வளர்ச்சி நடுவம் இந்தியா & அயல்நாடுகளில் முழுவதும் அமைக்க வேண்டும் அங்கு தமிழ் மொழியை பரப்ப வேண்டும்.. 10.அயல் நாட்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்க வேண்டும்.. 11.தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் நடுவனரசு உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றங்களில் & நடுவணரசு அரசு செயலகங்களில் & தேர்வுகளில் தமிழை கட்டாயமாக்கப்பட வேண்டும்... 11.1 தமிழக அரசு தேர்வுகளில் பிற மாநிலத்தவர்களை அனுமதிக்கவே கூடாது. தமிழ்நாடு வேலை தமிழர்களுக்கே தனியார் நிறுவனங்களில் 80% தமிழ்நாட்டு மக்களுக்கே வேலை என்று சட்டம் இயற்ற வேண்டும். 12.மருத்துவ துறை அறிவியல் துறை ஆராய்ச்சி துறைகளில் தாய் மொழி தமிழை அனைத்திலும் தமிழை கட்டாயம் ஆக்கப்பட வேண்டும். 13.தமிழர்களின் மரபுவழி மருத்துவம் சித்த மருத்துவத்தை பரப்ப வேண்டும் & கடைப்பிடிக்க வேண்டும். 14.தமிழ் மொழி சார்ந்த ஆராய்ச்சி (மொழி கல்வெட்டு,எழுத்து, ஓலைச்சுவடி,கடல்சார் ஆய்வு, தொல்லியல்,கணினி தொழில்நுட்பம்,மொழி பெயர்ப்பாளர்,இசையியல்,பண்பாடு,) படிப்புகளை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும் மேலே சொன்ன அனைத்தையும் அரசாங்கம் நினைத்தால் செய்யலாம் ...திராவிட ஆட்சியில் உள்ள தமிழனுக்கு ஒருத்தனுக்கு கூட இத்தனை ஆண்டுகளில் தோன்ற வில்லையா ??? தமிழை நாம் மறந்து வருகிறோம்.. தமிழ் அழியாது ஆனால் நாம் மறந்து விடுவோம் அடையாளம் இல்லாமல் போய்விடுவீர்கள்..எச்சரிக்கை
@மனதின்குரல்தமிழச்சி4 жыл бұрын
சீக்கிரம் நிலைமை மாறும் அண்ணா கவலைகொள்ளவேண்டாம் 🙏🌹🙏
@sabari_eesan4 жыл бұрын
@@மனதின்குரல்தமிழச்சி சீக்கிரம் சமஸ்கிருத சொல் விரைவில் - தமிழ்
@athithyavarman26854 жыл бұрын
மட்டக்களப்பு பேச்சுத்தமிழ் செந்தமிழ் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர்கள் நீங்கள் குறிப்பிடுவதைப்போல் பிறமொழி கலந்து பேசுபவர்கள் கிடையாது. இன்றும் மட்டக்களப்பு, யாழ்ப்பாண தமிழில் தொல்தமிழ் சொல்லாடலை இன்றும் காணலாம். தமிழ்நாட்டு மக்கள்தான் தமிங்கிலம் பேசுவதை பெருமையாக கொள்கிறீர்கள் என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன். மாற்றம் தமிழகத்தில் நடைபெறட்டும்.
@sabari_eesan4 жыл бұрын
@@athithyavarman2685 இருந்தாலும் இலங்கையில் கூட சமஸ்கிருத தாக்கல் இருக்கிறது எ.கா உத்யோகிஸ்தர் வித்யாலயா அபிவிருத்தி பொலிஸார் ஶ்ரீ அனுஷ்டிக்கப்பட்டது சொற்கள்... பெரும்பாலும் பெயர்கள் சமஸ்கிருத பெயர்களாக தான் இருக்கிறது இப்படி நிறைய எழுதுகிறார்கள் பேசவும் செய்கிறார்கள்
@பத்துதலைமாந்தன்மாந்தன்4 жыл бұрын
நண்பா நீங்கள் சொல்வது சரிதான் அறிவியல் பூர்வமான வாழ்வியலை கட்டமைத்த முன்னோர்கள் எவ்வாறு இருந்தார்கள் என்பதை அறிய 7000 ஆண்டுகள் பின் நோக்கி நாம் செல்ல வேண்டும்
@malarumpookalmp8564 жыл бұрын
உங்கு என்ற சொல்லாடல் மீட்டெடுப்போம் பயன்படுத்துவோம் வாழ்க எம் தமிழ். அழிந்து போன சொல்லை மீண்டும் பயன்படுத்தும் கிடைக்கும் மகிழ்வு காதல் போன்ற உணர்வு உள்ளது. தமிழ் என்றும் அழகுதான்
@thanjaipalani82944 жыл бұрын
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இறுதியில் அரசியல் பலமே வெல்லும். . தமிழர்களுக்கு அரசியல் பலம் வேண்டும். 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍💪
@vinoprem53474 жыл бұрын
உங்கு என்பது முன்னிலையாக ஈழத்தமிழர் பாவிப்போம்... உவன் உவர் எல்லாமே இப்பவும் புழக்கத்தில் உள்ளது...
@SankaranarayananMP634 жыл бұрын
நண்பரே நீங்கள் சொல்வது உண்மைதான் இது தமிழ் இலக்கண நூலில் உள்ளது .தமிழோடு இலக்கணத்தையும் நன்கு உணர்ந்து படித்தால் நம் மொழியின் சொல்லாடல் நன்கு அறியலாம்.
@Kayalscakesnvlogs4 жыл бұрын
நீங்கள் சொன்னது போலவே பல முறை கால பயணம் செய்து பண்டைய தமிழ் மக்கள் வாழ்ந்த காலத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைத்ததுண்டு. அதையே நீங்கள் சொல்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது...
@legendgre4 жыл бұрын
'உங்கு' என்ற வார்த்தை இன்றும் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் புழக்கத்தில் உள்ளது. உங்கு, உங்கன, உது, உமக்கு... இங்கு 'உ' என்பது கண் முன்னேயே உள்ளவை.
@ranjisiva57874 жыл бұрын
யாழ்ப்பாணத்தில் இன்றும் புழக்கத்தில் இருக்கிறது உங்கு உங்கே பார், உங்கதான் இருக்கும் இப்படி கதைப்போம்.
@kumarannathan79594 жыл бұрын
ஈழத்தமிழர் இன்றும் பயன்படுத்திவரும் சொற்கள் இவை இது,அது,உது,எது, எங்கு,இங்கு,அங்கு,உங்கு, பங்கார்,இங்கார், இஞ்சார்,உங்கார்,எங்கார்,எங்கனே,அங்கனே,இங்கனே,உங்கனே,பங்கனே
@igneshnelushan91364 жыл бұрын
உங்கு ஈழத்தில் இப்போதும் நடைமுறையில் உள்ளது அண்ணா
@jeyapaarathanjegathas90044 жыл бұрын
வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும் தம்பி நான் இலங்கைத் தமிழன் உங்கு என்ற வாா்த்தை இப்பவும் இலங்கையில் இருக்கு பேசப்படுகிறது உங்க என்ன செய்து கொண்டிருக்கின்றாய் உங்க என்னத்துக்கு போனனீ உதுக்குள்ளே எதுக்கு போனாய் உதுக்குத் தான் நான் சொல்ர நான் சொல்வதை கேள் என்று இப்படி பழமை எங்களிடம் இருப்பதால் தான் உலக வல்லாதிக்கத்தின் சூழ்ச்சி நம் மீது பட்டது
@jivenraj00004 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 💪💪💪💪🔥🔥🔥🔥🔥
@senthannadarajah41744 жыл бұрын
அன்பரே, நாங்கள் இன்னும் யாழ்ப்பாணத்தில் இந்த சொல்லாடலை உபயோகப்படுத்துகிறோம். அது இது உது, அங்கு இங்கு உங்கு, அங்கே இங்கே உங்கே. அடுத்த காணொலியில் பதிவு செய்யுங்கள். நன்றி.
@ranjithkumars35624 жыл бұрын
கலிங்கத்த பரணியை தங்களின் பாணியில் பதிவாக பதிவிடலாமே... அடியனின் வேண்டுகோள்
@venikrishna58164 жыл бұрын
இது போன்ற சொற்கள் அதிகம் கற்றுத் தாருங்கள் அருண் அவர்களே
@jayasurya133 жыл бұрын
யாழ்ப்பாண தமிழ் இந்திய தமிழர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. சென்ற தலைமுறையினர் ஏ எஸ் ராஜா, கோகிலா சிவராஜா, புவனலோசினி, மயில் வாஹனம் சர்வானந்தா, பி எச் அப்துல் ஹமீது, நடராஜ சிவம், கனகரத்தினம் ராஜதுரை இவர்களை சிறுவயதில் கேட்டு வளர்ந்தவர்களாக இருப்பார்கள். பொதுவாக சில விமரிசனங்களும் எனக்கு உண்டு. வளர்ச்சி என்கிற சொல்லுக்கு மாறாய் அபிவிருத்தி, தொடர் வண்டி க்கு மாறாய் புகை இரதம், இப்படி எவ்வளவோ வடமொழி சொற்கள் இலங்கை தமிழில் கேட்க முடிகிறது. இந்திய தமிழின் வடமொழிக்கு மாறாய் எவ்வளவோ தூய தமிழ் சொற்களை இலங்கை தமிழில் கேட்டிருக்கிறேன் ஒரு பொதுவான பழந்தமிழ் மீட்பு முயற்சி இத்தனை மாநாடுகளுக்கு பின்பும் ஏன் கூடி வர வில்லை
@arulanandamarunsivakumaran161610 ай бұрын
இலங்கைத் தமிழர் ‘உங்கு’ என்பதையும் பேசுவர். ஒருசிலர் ‘உங்கைதான்’ எனவும் பேசுவதுண்டு.
@MOHAMEDIBRAHIM-yw6pt4 жыл бұрын
ஆனம் - குழம்பு வாடா - (வாடாத பண்டம் காயல்பட்டணத்தில் மட்டும் கிடைக்கும் ஒரு பண்டம் ) சாளரம் - ஜன்னல் தேத்தண்ணி - தேனீர் பசியாரம் (பசி ஆகாரம்) - காலை உணவு சூலி - கர்ப்பினி பெண் சதுக்கை - அமர்ந்து பேசும் இடம் புளியாணம் - ரசம் பிரளி - சேட்டை அக்குருவம் - திமிர் கட்டக்கால் - பன்றி களிம்பு - oinment லேஞ்சி - டவல் புட்டுவம் - நாற்காலி பரணி - பொருட்கள் வைக்கும் இடம் அடுப்பங்கரை - kitchen இது போல பல தூய்மையான தமிழ்ச் சொற்கள் இன்றும் காயல்பட்டணத்தில் புழக்கத்தில் உள்ளது . சுந்தர பாண்டியரின் வாள் இங்கு இரட்டைக்குளம் பள்ளிவாசலில் பாதுகாக்கபட்டு வருகிறது . அருண் அண்ணா நீங்க கண்டிப்பா எங்க ஊருக்கு வரனும் . mnmirockzz267@gmail.com
@rajagopalrg894 жыл бұрын
நம்மாழ்வாரின் திருவாய்மொழியிலும் உவன் உவள் உது என்பனச் சொற்கள் உள்ளன.
@IppoTamil4 жыл бұрын
உது என்பதின் விளக்கம் என்ன??
@naliguru4 жыл бұрын
@@IppoTamilt Athu or uthu pointing something to buy or reached out.
@PonRaj-km3yh4 жыл бұрын
அனங்கன் பாடலில் நான் புதிதாக கற்றுக்கொண்ட சொற்கள்..... 1.பரிதி 2.நுதலால் 3.அலராய் 4.தம்பம் 5.பகழி
@rahavanthurairajah1274 жыл бұрын
உது, உங்கு இலங்கை தமிழர் பாவனையில் இன்றும் உள்ளது. தொல்காப்பியர் இலங்கையில் பிறந்து அகத்தியரின் முதல் மாணவராக திகழ்ந்தார் என அறிந்தேன். பின் இருவரும் தமிழக தென்காசி சென்று பொதிகைமலையில் வாழ்ந்ததாகவும் அறிந்தேன்.
@tichonfdo51454 жыл бұрын
மிகவும் பயன்னுள்ளதாக இருக்கு
@gopalsamyponnuraj68984 жыл бұрын
அது இது உது - நடுவில் என்று பொருள் உகர வழக்கு இலங்கை உள்ளது என்று கேள்வி.
@Disha874 жыл бұрын
'உங்கு' என்ற சொற்பதம் ஈழத்தமிழர்களிடம் இன்றும் புழக்கத்தில் இருக்கிறது. 'உங்கு' 'உங்கதான்' 'உங்கனேக்க'
@vignesh.k14644 жыл бұрын
அருமையான பாடல் அண்ணா....😍
@ஏமராசா4 жыл бұрын
காணொலியெல்லாம்் பிடித்து இருக்கிறது .ஆனால் தொல்காப்பியரின் காலத்தை குறைத்து விட்டீர்களே சகோதரா
@sathishsat94524 жыл бұрын
Unga தமிழ் ஆர்வம், தொண்டு மிகவும் பிடித்திருந்தது. சகோதரர் உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்
@pmaragathavel4 жыл бұрын
மிகவும் உண்மை .. என் மனதில் அடிக்கடி தோன்றும் எண்ணம். ... Time Machine..
@ஞமலிவளவன்4 жыл бұрын
நாங்க யாழ்பாணத்தில உவன்,உங்க என்று பாவிக்கின்றோம்.எங்களோடு பேசும் போது உங்களுக்கு விளங்காது .நாங்க சும்மாவே உ பாவிப்போம் .எடுத்துக்காட்டு “உவன் எங்க போரான்?”.இதை உங்களுக்கு முன்னே என் தமிழ் வாத்தியார் கூறினார் .நாங்களாவது பேசுறோமே!😢
@raamrkobwkrishnan64524 жыл бұрын
பாடல் அருமையாக உள்ளது நீங்கள் இப்படி பட்ட பாடல்கலை இன்னும் இயற்ற ஆவலாய் உள்ளேன் யாரும் செய்யா புதிய முயற்ச்சி
@surendarkumar59723 жыл бұрын
மா : விலங்கு கைமா : யானை ( கை, அதாவுது தும்பிக்கை இருக்கும் விலங்கு) தேன் தமிழ் வளர்க ❤️
@குமார்உங்கள்நண்பன்4 жыл бұрын
கோடான கோடி நன்றி புதிதாக ஒன்றை கற்றுக் கொண்டேன் நன்றி
@navakalakulanthaivel4 жыл бұрын
உங்கு என்கிற வார்த்தை இப்போதும் யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் பயன்படுத்துகிறார்கள் பொருள் தெரிந்தா அல்லது தெரியாமலா என்பது தெரியவில்லை அருமையான தகவல் மிக்க நன்றி
@jeeva86ab4 жыл бұрын
அங்க வீடு, இங்கு வீடு, உங்க வீடு. உங்கு சொல் இன்னும் நாம் பயன்படுத்துகிறோம்.
@surabithiru294 жыл бұрын
சகோ ,ஈழத்தில் உங்கு, உங்கே என்ற வார்த்தைகளை இன்றும் பயன் படுத்துகிறோம் .
@மோகன்நாகரெத்தினம்4 жыл бұрын
தமிழ் என்பது ஈழத்தமிழர் நாவிலும், தமிழ்நாட்டுத்தமிழர் பெயரிலும் உள்ளது. ஆனால் அதுவும் இப்போ மழுங்கிப் போவது வேதனைக்குரியது தான்.
@karthi21434 жыл бұрын
ஈழத் தமிழர்கள் இப்போதும் உங்கு என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர்
@pugazhvenkat61784 жыл бұрын
அருமை அண்ணா... நான் இனி உங்கு என்ற வார்த்தையை அதிகம் உபயோகிப்பேன்🙏🙏🙏🙏🙏
@nooranoora33764 жыл бұрын
நாங்க குழந்தைகளிடம் இந்த சொல்லை பயன் படுத்திருக்கிறேன் (உங்கு வேணுமா சங்கு வேணுமா மங்கு வேணுமா உங்கு உங்கு வேணுமா கேட்டு பேச பழக்குவோம் ஆன இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கு என தெரியாது
@Eezhathamizhan4 жыл бұрын
யாழ்ப்பாணத்தில் இன்றும் பேசுவோம் அவன் ,இவன், உவன் ,உம்முடைய
@vadivelsubramaniyamshiwa77686 ай бұрын
தங்கள் பணி வாழ்க.. தங்களின் பேச்சு ஒளி விவாதம் செய்வது போல் இருக்கிறது.. உரையாடல் போல் இருந்தால் தங்களை இன்னும் விரும்புவார்கள்.. விவாத மொழி நான் புத்திசாலி என காட்டுவது.. உரையாடல் என்னையும் புத்திசாலியாக உயர வைப்பது.. வாழ்க வாழ்க.. தங்களின் தொண்டு..🌸🙏🏻
@arulmaryirudayam59364 жыл бұрын
தூய தமிழில் பாடல்... மிக இனிமை 🙏🏻👍🏻. திரை பாடல்கள் இப்படி வந்தால் இந்த மறந்து போன வார்த்தைகள் மீண்டும் உயிர்தெழ அதிக வாய்ப்பு உள்ளது.. உங்கள் கானொலிகள் மிகவும் சிறப்பு. காலத்தின்அ வசியம் ,தொடறட்டும் இந்த நட்பனி
@APPLEBOXSABARI4 жыл бұрын
முதல் முறை கேட்டபோது என்னைக் கவர்ந்தவை. உள்ளல், என்றன், அலராய், தம்பம் 👍 உங்கி என்பதை இன்றுதான் கேட்கிறேன். மதுரைப் பக்கம் ‘உக்கி’ என்ற வார்த்தை வழக்கில் உண்டு. துன்பத்தில், பேச இயலாது தொண்டை அடைத்துப் போவதைக் குறிக்கும். அதற்கும் இதற்கும் தொடர்பு உண்டா ?
@prabx.g4 жыл бұрын
சபரி சங்ககால வாழ்க்கை கதை வீடியோ விரைவில் பதிவிடுங்கள் 😍காத்திருக்கிறோம்
@thusansan13574 жыл бұрын
யாழ்பாணத்தில் இப்பவும் இருக்கிறது
@suhanusain80814 жыл бұрын
சகோதரரே! நான் உங்கு எனும் சொல்வழக்கத்தில் பயன்படுத்துவதில்லை ஆனால் உவன் எனும் சொல் அதிகம் பயன்படுத்த முயற்ச்சிப்பேன்
@sivap89844 жыл бұрын
இதில் நம் பிழை எதுவும் இல்லை. மூவேந்தர்களின் வீழ்ச்சிக்கு பிறகு கடந்த 800 ஆண்டுகளாக இன்று வரை அயலார் ஆட்சியே நடைபெறுகிறது. இதற்கிடையில் நம் செந்தமிழ் நீடித்திருப்பதே பெருமிதம் கொள்ளவேண்டிய செயல்.
@aswinsalem37874 жыл бұрын
Super.... Evada sonnathu Tamil saagkum endru..... Ulakam ulla varai Tamil vazhum....
@aarthysavi4994 жыл бұрын
எனக்கு மட்டும் தான் அந்த time machine ஆசை னு நினைச்சேன்.. நிகழ்கால ஆசை யாழ்பாணம் நூலகம் எரிப்பு முன்னாடி போய் அதை காப்பாற்றனும்..
@leninmahesh20184 жыл бұрын
என்றன் பதி இவனோ மனம் வென்ற மாயவனோ..... Vera level
@ponnusamymathiazhagan30544 жыл бұрын
தாள் அருண்....புதுப்பபிப்போம்"உங்கு" போன்ற சொல்லாடல்களை
@Quizooh4 жыл бұрын
உங்க,உவையள்(உவர்கள்),உது போன்ற சொற்களை இன்றும் தமிழீழத்தில் பொதுவழக்கில் சாதாரணமாக பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்..கொழும்புவாழ் தமிழர்கள் இது தூயதமிழ் என்று தெரியாமல் யாழ்ப்பாணத்தவர்களை கலாய்ப்பார்கள்.இதனால் இங்கேயும் வழக்கொழிந்து போய்விட வாய்ப்புண்டு
@வீரன்தமிழன்-ர8ம4 жыл бұрын
நல்ல பயனுள்ள பதிவு... உமது பணி சிறக்க வாழ்த்துகள்
@rp32454 жыл бұрын
வதுவை - பெண் பாரியாள்- மனைவி ஞாழல் மலர்- கடற்கரை பகுதிகளில் பூக்கும் பூ
@meenakshisekar88634 жыл бұрын
En maganin friend infantirku gnazhal Malar enru name vaithullargal
@ILANGO24MECH4 жыл бұрын
பாடல் வரிகள் அருமை. இது போன்று பழங்கால சொற்களை கோர்த்து மாதம் ஒரு பாடல் செந்தமிழில் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்...
@suganthidinesh27124 жыл бұрын
எமதுஇலங்கையில் நாம் உங்கு எனும் சொல்லை சாதாரணமாக பயன் படுத்துவோம் அருண்
@smartjohni45434 жыл бұрын
Nice song bro
@koma51794 жыл бұрын
“உங்கு” என்ற பதத்தை ஈழத்தமிழர் என்னும் பேசுகிறார்கள். எமது பழய நண்பரை நீண்ட நாள் கழித்து சந்திக்கும் போது “உங்க பாற்றா யார் வாறாதெண்டு” எண்டு கூறி சிறிது நக்கலாக கூறுவோம். உங்கு , உங்க பார் என்பது அங்கு என்ற சொல்லை விட முக்கியமான விளிப்பை வெளிப்படுத்த பயன்படுத்துவோம்.
@arulmaryirudayam59364 жыл бұрын
பாடலின் இசையும் அறுமை👍🏻👍🏻👍🏻மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது
@ppr82984 жыл бұрын
Tamil (5000 years old) - Oldest Living Language in India Source Spoken by 78 million people and official language in Sri Lanka and Singapore, Tamil is the only ancient language that has survived all the way to the modern world. . தயவுசெய்து இந்த வீடியோவை முழுமையாகப் பாருங்கள், இந்த வீடியோவை உங்கள் பெற்றோர், நண்பர்கள், அயலவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், இந்த வீடியோவில் உங்களுக்கு தெளிவு கிடைக்கும் .
@sammathesh16084 жыл бұрын
Song la 10 th century words use pannirukinga sonninga song nalla irunthuchu same time ellamae old instruments use panni music potruntha nalla irukum sanga kaala music uh kaetrupom. அருண் அண்ணா முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@harirajendran10004 жыл бұрын
கீழ் உள்ள தகவல் பல காலமாக பலர் பகிர்ந்து வருகின்றனர், இது ஒரு நல்ல விடயமாக இருந்தாலும், இந்த செயலில் ஒரு தவறு இருப்பதாக நான் நினைக்கின்றேன், அதை ஆய்வு செய்து ஒரு காணொளியை வெளியிடுங்கள், அதாவது இங்கு WhatsApp youtube Instagram, Twtter என்பது ஒரு பெயர்கள், youtube என்பது ஒரு domain name, ஒரு தனித்துவமான அடையாளம் இவைகளை மொழிபெயர்ப்பது எவ்வளவு ஒரு முட்டாள்த்தனம், உலகில் எந்த மொழியும் இப்படி செய்யவில்லை, நாளை தமிழர்களும் ஒரு இணையத்தை உருவாக்கி அதற்கு ஆதவன் என்று பெயர் வைத்து உலகும் முழுவதும் பிரபல்யமானால் அது பிற மொழியிலும் அப்படியே தான் அழைப்பார்கள், sun என்றோ soleil என்றோ அழைக்கமாட்டார்கள். மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் : 1. WhatsApp - புலனம் 2. youtube - வலையொளி 3. Instagram - படவரி 4. WeChat - அளாவி 5.Messanger - பற்றியம் 6.Twtter - கீச்சகம் 7.Telegram - தொலைவரி 8. skype - காயலை 9.Bluetooth - ஊடலை 10.WiFi - அருகலை 11.Hotspot - பகிரலை 12.Broadband - ஆலலை 13.Online - இயங்கலை 14.Offline - முடக்கலை 15.Thumbdrive - விரலி 16.Hard disk - வன்தட்டு 17.GPS - தடங்காட்டி 18.cctv - மறைகாணி 19.OCR - எழுத்துணரி 20 LED - ஒளிர்விமுனை 21.3D - முத்திரட்சி 22.2D - இருதிரட்சி 23.Projector - ஒளிவீச்சி 24.printer - அச்சுப்பொறி 25.scanner - வருடி 26.smart phone - திறன்பேசி 27.Simcard - செறிவட்டை 28.Charger - மின்னூக்கி 29.Digital - எண்மின் 30.Cyber - மின்வெளி 31.Router - திசைவி 32.Selfie - தம் படம் - சுயஉரு - சுயப்பு 33 Thumbnail சிறுபடம் 34.Meme - போன்மி 35.Print Screen - திரைப் பிடிப்பு 36.Inkjet - மைவீச்சு 37.Laser - சீரொளி நல்ல முயற்சி நாமும் மனனம் செய்வோம் . இனி இவற்றின் பெயர்களைத் தமிழில் எழுத முனைவோம் . - தமிழுணர்வு கொண்டோர் இதை நண்பர்களுக்கும் பகிரலாம் -
@ThamizhiAaseevagar4 жыл бұрын
குழந்தைகளுக்கு கற்று தருவேன்.
@தமிழ்-ச2ந4 жыл бұрын
நன்றி
@muthukannan3744 жыл бұрын
Nichayam palarukku katru tharuven
@muthukannan3744 жыл бұрын
Pagirnthatharku mikka nandri
@harirajendran10004 жыл бұрын
@@muthukannan374 நான் எழுதியதை முழுமையாக படிக்கவும். அதில் சிலவற்றை பகிரக்கூடாது என்பது எனது கருத்து. அதை ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் தமிழ் அறிவியலாளர்.
@SakthiVel-wi3wu4 жыл бұрын
Bro sathiyama neenga first la sonnadhu 100%unma naa apdi neraya vaati nenachiruken time machina pathi
@shubha73444 жыл бұрын
நானும்
@athithyavarman26854 жыл бұрын
உது, உங்கு இயல்பாகவே யாழ் மக்கள் பயன்படுத்தி வருகின்றது, இன்றும் இந்த சொல்லாடல் எங்கள் வழக்கில் உள்ளது. அதோடு #பகழி என்ற வார்த்தை மட்டக்களப்பு மக்களின் சொல்லாடலில் இயல்பாக உள்ளது. ஈழத்தில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்.
@unvcreation10994 жыл бұрын
உங்கு.... உங்கு இது பயன்படுத்தும் வார்த்தைதான்... குழந்தை அழும்போழுது "உங்கு உங்கு அழாத அம்மா இப்ப வந்துருவாங்க".... என பயன்படுத்தியுள்ளோம்.....
@ThamizhiAaseevagar4 жыл бұрын
உண்மை தான்.
@mymindvoice86074 жыл бұрын
அருமையான பதிவு , பகிர்ந்தமைக்கு நன்றிகள் . மேலும் பாடலும் , வரிகளும் அருமை .. மேலும் தொடர வாழ்த்துக்கள்
@muthukannan3744 жыл бұрын
Awesome song...superb singing... Lyrics also superb...
@sivaroy24434 жыл бұрын
நண்பா உங்கு என்று சொல்லுறதில்லை உங்க, உங்கதான் இப்படிதான் சொல்லுவோம்
@googlenowithink62974 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணா உங்கள்க்கு நன்றி
@nivesh38194 жыл бұрын
அருமை சகோ👌🏻 அனங்கன் பாடல் போட்டதுக்கு நன்றி நேற்று என்னிடம் நீங்கள் பேசுயது மகிழ்ச்சியாக இருந்தது🙏🏻🙏🏻
@தமிழ்-ன4ங4 жыл бұрын
Time machine maatom iruntha, naa kandipa bharathiyar kaalam pooguven nanba ❤️🔥 to tell without him our tamizh language isn't complete ❤️💯🇲🇾
@kumar80824 жыл бұрын
சகோ உங்கள் கானொலியின் மூலம் தழிழை பற்றி நிறைய அறிந்து கொண்டேன் கலம்பொலி போன்ற வார்த்தைகள்
@muthamizhravanan1723 жыл бұрын
இது போன்ற காணொளிகள் அதிகம் வெளியிடுங்கள் அண்ணா🙏
@polurmobilesgame16004 жыл бұрын
பாடல் download link தங்க அண்ணா 💯💯💯
@Mindfultamilan4 жыл бұрын
Srilankan tamils use உங்க இருக்கு
@jagathraammathavan13804 жыл бұрын
First view bro, today I am happy for this 😁😁😁😁😁,I am just 14 bro but ennoda sir aprm nenga sonnathala purinthukurappo tamil methu neriya patrum,karkum aasi varuthu
@jagathraammathavan13804 жыл бұрын
@@raghur7365 I am 14 bro
@rajaganesh94484 жыл бұрын
பாடல் இனிமையாக உள்ளது
@leestudio88094 жыл бұрын
பாடல் அருமை ..... வார்த்தைகள் எல்லாம் எனக்கு புதியவையே .. சில வரிகள் புரிந்து கொள்ள திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டிருக்கிறேன்😋👌
@dpsinnisai21214 жыл бұрын
பாடல் வரிகள் சிறப்பான தேர்வு 👌👌👌
@athithyavarman26854 жыл бұрын
மட்டக்களப்பு பேச்சுத்தமிழ் செந்தமிழ் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர்கள் நீங்கள் குறிப்பிடுவதைப்போல் பிறமொழி கலந்து பேசுபவர்கள் கிடையாது. இன்றும் மட்டக்களப்பு, யாழ்ப்பாண தமிழில் தொல்தமிழ் சொல்லாடலை இன்றும் காணலாம். தமிழ்நாட்டு மக்கள்தான் தமிங்கிலம் பேசுவதை பெருமையாக கொள்கிறீர்கள் என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன். மாற்றம் தமிழகத்தில் நடைபெறட்டும்.
@sprabhaharan93454 жыл бұрын
Mukkeeyamaa! Edhu maadhiri marandha vaarthaiyai kathukurathukuthaan naa muyarchi sejjukittu irukken ! 😃😃😃 Yerkane oru comment edha kettu potrunthen ! Yetho oru kaarathunaala neengale video pottutinga ! நன்றி🙂 இது போல் நிறைய தேவை என் மொழியை என் இதற்கு மேழையும் நான் மறக்க தயாரா இல்லை! என் முன்னொறையே எங்கள் அடையாலத்தை மறக்க வைத்துவிட்டார்கள் ஆனால்! இதற்க்கு மேல் நாங்கள் விழுவோம் அன்று நினைக்காதிர்கள் 🔥🔥🔥💥 😎😎😎தமிழன் என்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில டா ! தமிழன்டா!.....😎😎😎😎
@shashidaran76824 жыл бұрын
ஈழத்தில் நாம் இன்னும் அந்த சொல்லை பயன்படுத்துகிறோம். குறிப்பிடப்படும் பொருளுக்கு அருகில் இருப்பவரிடம்,தொலைவில் இருக்கும் ஒருவர் அந்த பொருள் பற்றி வினவும் போது, உங்கு இருக்கிறதா? என்று கேட்ப்போம்
@karthikak95794 жыл бұрын
Arun I thank both of people your teacher and your father
@BalaRex4 жыл бұрын
பாடல் வரிகள் அருமையாக இருக்கிறது சகோ
@DrKamaleshG19104 жыл бұрын
அண்ணா "கலிங்கத்துப் பரணி" அ பொன்னியின் செல்வன் போல தொடர் அ எடுக்கலாம்.... நான் காத்திருக்கிறேன்...