ஐயா உங்கள் அனைத்து காணொளி யால் நான் ஞானம் பெற்று விட்டேன் 🙏🙏🙏
@priya....6684Ай бұрын
உண்மை
@kalaibio150Ай бұрын
True
@muthur9798Ай бұрын
Me too 😊❤
@Gaffarmedia2149Ай бұрын
அடுத்த புத்தரகா மரரி விடுவிர்களா bro?😅
@raryjvec1r536Ай бұрын
@@Vselv05 start another channel called mahavishnu jodhiidam... Ha ha ha
@ManikantaManikanta-gs1xtАй бұрын
காலை வணக்கம் குருவே நீங்கள் பலன் சொன்னாலும் நீங்கள் வந்தாலே சந்தோஷம் நிம்மதி தான் 😊😊😊😊
@sathishrockstoneАй бұрын
நன்றி ஐயா... உங்கள் சேவை விலை மதிப்பற்றது.. தொடருங்கள் என்றும் உங்களுடன் நாங்கள்....💐
@KarunanithiKarurАй бұрын
ஞானமும் அனுபவமும் இரு கண்களாகப் பெற்ற வானளவு முதிர்ச்சியுள்ள தேக்கிவைத்த வாக்கியங்கள்!
@ayyapan1238Ай бұрын
அய்யா உங்கள் காணொளியை பார்த்து பார்த்து எங்கள் பக்கதில் இருக்கும் ஜோதிடர்களை இப்போது நான் நம்புவது இல்லை இப்போது உங்கள் அருளால் ஜோதிடம் கொஞ்சம் கத்து கொண்டேன் வாழ்க உங்கள் புகழ்
@VijayalakshmiKk-t3fАй бұрын
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 yes App you are really true.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பதிவு என வித்தியாசமான தலைப்புகள். உங்களுக்கு நிகர் நீங்கள் தான் அப்பா 🙏🙏 இன்றைய தலைப்பு மிகவும் அருமை அப்பா 🙏🙏
@priya....6684Ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@svnadaneАй бұрын
தங்களின் அனைத்து காணொளிகளும் அற்புதமானவை .
@SenthilKumar-hk6kdАй бұрын
channel ஆரம்பத்தில் ஆகஸ்ட் 2020இல்.. மற்ற ஜோடிதர் பேச தயங்கும் தலைப்புகளை நீங்கள் பேசுவீர்கள் என்று சொன்னீர்கள், இப்போது தொடர்ந்து செய்து காட்டும் எங்கள் குருஜி 🙏🙏🙏🙏🙏🙏
@lathamahesh241Ай бұрын
மிகவும் நன்றிகள் ஜி மீண்டும் மீண்டும் உங்களுக்கே உரிய தனித்துவம் மிக்க நன்றிகள் 🙏🙏🙏
@vikramgabriel919Ай бұрын
ஜோதிடத்தை ஜனநாயகப்படுத்தி அதை எல்லோரிடமும் சென்று சேரும் வகையில் உள்ளது உங்கள் அணைத்து காணொலிகள் Let all of the planets shower their mighty blessings on you ayya❤
Thank s ji for your multi dimensional accuracy! Superbly explained!
@roopas8655Ай бұрын
Tq a lot guruji 🙏interesting topic, valuable video and precious explanation 👍👏👏👏😊🙋in end big twist guruji 👍😅😂😃
@jothimanikuppannan7213Ай бұрын
இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
@mugunthanbharathi223Ай бұрын
வணக்கம் குரு ஜீ. மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி.
@tajdistributors8777Ай бұрын
Nandri Guruji
@LakshmiLakshmi-v4mАй бұрын
Very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🌹🌹🤝
@sivakamasundaris3152Ай бұрын
Excellent
@skytv6624Ай бұрын
நன்றி ஜயா..மிகச்சிறப்பு
@prasannabca2002Ай бұрын
Excellent sir 👏 🎉🎉
@s.sivasigamani5075Ай бұрын
Good...ji...your opening dialog is very good ❤ nanragathan irukka vendum ....❤❤❤this video prediction it's possible my jadhagam...Wil wait and watch...the life game...ji...
@Kaviyamugesh1402Ай бұрын
Thank you sir❤❤❤😊
@Krish_005Ай бұрын
ஐயா, ராசியதிபதியின் பார்வை பற்றி வீடியோ போடுங்கள் ஐயா...🙏
@raryjvec1r536Ай бұрын
In my horoscope all adhipathis are zero... Yenna madriya feelingla ullavanga ellam indha comment ku like podunga..
@pradeepsekar1987Ай бұрын
சிறப்பு குரு ஜி ❤
@mrktamil7066Ай бұрын
காலை வணக்கம் குருஜி
@palanis2523Ай бұрын
Arumai ,arumai, nanri guruji
@pavithrap9623Ай бұрын
நன்றி நன்றி நன்றி குருவே ❤
@SriDevi-gb2efАй бұрын
Thank you sir
@suchitrav5335Ай бұрын
Super sir.....
@harshithavijay6406Ай бұрын
Sir kumba rasi kumba lagnam sukran in kanni vakra guru in meenam pls say about guru parvai.
வணக்கம் குருஜி மிக்க அருமையான விளக்கம் மகர லக்னத்திற்கு லக்னாதிபதி வக்ரம் பெற்று தனுசில் சமம் என்ற நிலையில் இருந்தால் எத்தனை மதிப்பெண்கள் கொடுக்கலாம் நன்றி வணக்கம்
Sir if laganam athipathi in pagai and retro eppadi edukanum dhanush laganam magara rasi guru vagaram (retro) sani( retro) in 6th place both sukiran buthan in 11th house
@bhagyarajchandran9685Ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@treanding_navinАй бұрын
🙏🏻🙌🏻அய்யா குருவே 🙏🏻
@dr.pgtpremalatha2126Ай бұрын
Very nice explain sir 🎉
@MahaLakshmi-iv2olАй бұрын
Very nice sir🙏🙏🙏
@jayalakshmibalan2118Ай бұрын
இனிய காலை வணக்கம் குருஜி😊
@raviraj-vs9bpАй бұрын
🙏🙏🙏 ❤❤❤வணக்கம் குருவே❤❤❤ 💐💐💐🌷🌷🌷
@Suresh-530Ай бұрын
வணக்கம் குருவே❤😊
@ShiyamalaShiyamala-p8qАй бұрын
இனிய காலை வணக்கம் ஐயா.
@RameshKumar-p4l2lАй бұрын
வணக்கம், நவாம்சத்தில் வக்ர சுக்கிரன் கேது இணைவு உள்ளது எனில் இதனால் பாதிப்பு ஏற்படுமா இல்லை ஏற்படாத....
@rouccoumanypunitha3611Ай бұрын
Good morning 🎉
@ssuganthi2537Ай бұрын
Vanakkam sir
@kowsalyat4178Ай бұрын
1st view
@coimbatorean2671Ай бұрын
Gm sir, thank you for your useful video
@anuanu1967Ай бұрын
Sima lagnam 3 il suriyan bakiya sthanathil paarvai eppadi irukkum
@vanithagopal4069Ай бұрын
Om namo narayanaya 🙏🙏🙏
@Jotheeswaran7Ай бұрын
குருவே அருமையான காணொளி..! லக்னாதிபதி பரிவர்த்தனை வலு 10%ஆவது வருமா குருவே? ❤❤❤