லக்கினாதிபதியின் தசை எப்போதுவந்தால் யோகம் !!

  Рет қаралды 35,445

Astro Sriram JI

Astro Sriram JI

Күн бұрын

Пікірлер: 148
@psgdearnagu9991
@psgdearnagu9991 3 жыл бұрын
இதுவரை கண்டு கேட்டு அறிந்து கொண்ட ஜோதிட தகவல் அனைத்தும் உங்கள் பதிவுகளை கண்ட பிறகு அதிசயமாகவும் ஆச்சரியம் நிறைந்ததாகவும் உள்ளது சார். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சார். நற்பவி நற்பவி. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு சார்.
@rajkumars143
@rajkumars143 3 жыл бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன் யாரும் சொல்லாத விளக்கங்கள் ,
@raguraji2524
@raguraji2524 3 жыл бұрын
Your contribution to society super guruji You are sharing your depth knowledge So God give all wealth and blessing you always Thank you guruji
@venkateswaran6030
@venkateswaran6030 3 жыл бұрын
ஆசிரியர்க்கு இனிய தீபாவளி நல் வணக்கங்கள். 🙏🙏
@ViShWeSh112
@ViShWeSh112 Жыл бұрын
Super guruji
@mano3tara
@mano3tara 3 жыл бұрын
வணக்கம் அய்யா. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் மற்றும் இந்த சேனலின் ஜோதிட சொந்தங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். வரும் காலங்களில் காண்போரின் எண்ணிக்கை வாழையடி வாழையாக மேலும் அதிகரிக்க வாழ்த்துகிறேன். தங்களின் நிகரற்ற ஜோதிட பயணம் வெற்றிகரமாக தொடர எல்லாம் வல்ல பழனிவேல் முருகனை வேண்டி அமைகிறேன்.🙏
@AstroSriramJI
@AstroSriramJI 3 жыл бұрын
Thanks 🙏🏻🙏🏻
@amuthaannadurai9936
@amuthaannadurai9936 3 жыл бұрын
யார் சொல்லியும் கேட்டிராத விளக்கம்👌 அருமை குருஜி🙏
@karthikselvaraj8757
@karthikselvaraj8757 3 жыл бұрын
அருமையான மற்றும் மிக முக்கியமான பதிவு. எளிதாக புரிந்து கொள்ளும் வகையில். நன்றி. வாழ்த்துக்கள்.
@Ulagu
@Ulagu 3 жыл бұрын
வணக்கம், வழக்கம்போல இதுவும் மிகச்சிறப்பான காணொளி. எனக்கு கும்ப லக்னம். விருச்சிகத்தில் இருக்கும் வக்ர சனியின் தசை 50 வயதுக்குமேல் வந்தாலும், நல்ல பொருளாதார முன்னேற்றம் சார். வீடியோவில் ராசிக்கட்டமும் வருமாறு செய்தால், எங்களுக்கு மிகவும் எளிதில் புரியும்.
@dineshbabu7827
@dineshbabu7827 3 жыл бұрын
லக்னாதிபதி தசை பற்றிய தெளிவான விளக்கம் ஐயா 🙏. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஐயா🙏.
@selvaa9680
@selvaa9680 3 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா.....🙏🙏🙏🙏🙏
@saravanangovindaraj7082
@saravanangovindaraj7082 3 жыл бұрын
அண்ணாவுக்கு தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்
@lramalingam3599
@lramalingam3599 3 жыл бұрын
அற்புதம் மிகஅற்புதமான விளக்கம் ஐயா
@radhikahalley
@radhikahalley 2 жыл бұрын
Correctly said . virchigam lagnam magam 🌟, chevvai vakram in midhunam 3 padam mirugaseerisham 🌟, in budhan house . Budhan and sun in anusham 🌟. 2015 May started lagnathipathi desai sir,2017 June returned from Sharjah UAE. After that family seperated.2018 July to 2019 engaged in marine electronics job in kochi. 2019 May affected by liver problems. Hospital admitted one month. Due to phosphorus inhaling while I am in Cochin shipyard.welding work. Bike accident happened 4 types . Next covid ,19 two year. Moved. Next Rahu desa starting coming 2022 August. Very bad luck. In mean time me and family. In court cases. Now somewhat relief. Finally I am accepted the jothidam is correct. That is karma. Alleppey from Kerala. Ketu in mesham karthigai 🌟.
@chandraveni-p9s
@chandraveni-p9s 6 ай бұрын
உங்கள் விளக்கம் ரொம்ப அழகு அருமை
@shaktirajushakti1473
@shaktirajushakti1473 3 жыл бұрын
Wonderful explain. really you are genius....Sir
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 3 жыл бұрын
தி லெஜன்ட் ஷூராம்ஜி மாலை வணக்கம் தலா 🙋
@thirupurasundariponninatha1860
@thirupurasundariponninatha1860 3 жыл бұрын
Deepavali vazthukkal Guruji
@murugaperumal4646
@murugaperumal4646 3 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா
@v.baskerbasker7151
@v.baskerbasker7151 Жыл бұрын
நல்ல புரிதலை தந்த பதிவு..!
@manimca13
@manimca13 3 жыл бұрын
Super ji.waiting for sukran series
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 3 жыл бұрын
Nice sir...Thank you 🤝💐
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 3 жыл бұрын
Thank you sir for unknown information 🙏🙏
@MageshKumar-ij1xf
@MageshKumar-ij1xf 3 жыл бұрын
Sir,vanakam,nalla,,pathivu enakku,,3vathu,thisai,,laknathipathi,kuruthisai,,natakkirathu,thanusil,kuru
@kalanithymohandass641
@kalanithymohandass641 3 жыл бұрын
Good video... Happy Diwali, sir 🙏
@komalanav544
@komalanav544 3 жыл бұрын
நிறைவானதிவு சேர் நன்றி🙏🙏🙏
@VijayaKumar-rz7jp
@VijayaKumar-rz7jp 3 жыл бұрын
நன்றி
@mutharasikani9955
@mutharasikani9955 3 жыл бұрын
happy diwali sir please explain judge agum jathagam amaipu🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@paranthamanvssuper1094
@paranthamanvssuper1094 3 жыл бұрын
மிக மிக அருமை குருஜி
@keerthanavlllt1138
@keerthanavlllt1138 3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻 வணக்கம் குரு. சூரியன்+ புதன்+ கேது மூவரும் சேர்க்கை பற்றி கூறுகள்.. குருவே....
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 3 жыл бұрын
நன்றி சார் 🙏🙏🙏
@venkatachalam1813
@venkatachalam1813 3 жыл бұрын
வணக்கம் ஐயா எவ்வளவு பெரிய உண்மை ஆமாம் ஐயா லக்னாதிபதியை தாய்போல என்று சொல்லலாமா ஆமாம் உயிரைமட்டும் எடுக்காது போல எனக்கு குழந்தையில் வந்தகுருதசா லக்னாதிபதி தசா பதிமூன்றுவருடம் எப்படி சொல்றதுன்னு தெரியல அழுகைவருகிறதுகசப்பான அனுபவம் தாய்இருந்தும் பாசம் கடைக்கல போகட்டும் உனக்கும் கீழே உள்ளவர் கோடி என்பதை நினைத்துநிம்மதி தேடு என்று யாரோ சொண்னார்கள் என்று அப்போதே எனக்கு தெரிந்து விட்டது பிரபஞ்சத்துக்கு நன்றி இனிய தீபாவளி நல் வாழ்துக்கள் ஐயா நன்றி நன்றி வாழ்கவளமுடன்
@udhay1977
@udhay1977 8 ай бұрын
Thank you GuruJI 🙏.
@elangovan.m6883
@elangovan.m6883 3 жыл бұрын
லக்னாதிபதி தசை... அருமை ... நன்றி குருவே...
@Sivakolunthu.B
@Sivakolunthu.B 3 жыл бұрын
Very good explanation sir.
@saralat7897
@saralat7897 3 жыл бұрын
🙏 gurujii thanks
@kalaibaskar7181
@kalaibaskar7181 3 жыл бұрын
Super vilakkam thankyou sir
@suryamayavansuryamayavan2942
@suryamayavansuryamayavan2942 Жыл бұрын
மிக்க மிகுந்த நன்றி ஜயா
@RameshKumar-in2uu
@RameshKumar-in2uu 3 жыл бұрын
Nandri Guruji Sir
@muthuvelsuper4500
@muthuvelsuper4500 3 жыл бұрын
Super guruji 🙏🙏🙏🙏🙏
@hemanathank3560
@hemanathank3560 3 жыл бұрын
Thank you sir, Happy Depawali sir,
@pachiyammalseenivasan7986
@pachiyammalseenivasan7986 3 жыл бұрын
Vanakkam ayya super
@malininagaraj8248
@malininagaraj8248 3 жыл бұрын
Good explanation. As always.
@rmadhu78
@rmadhu78 3 жыл бұрын
As usual rocking sir👌👌new look
@sandhiyagvtofzr1899
@sandhiyagvtofzr1899 3 жыл бұрын
Vanakam gurujii Sandhiya 14:03:2000 4:40am Government job kitaikira yogam iruka paarthu solunga Guru jii Thank you
@eswarisubramani1690
@eswarisubramani1690 3 жыл бұрын
Sir marriage date ...mukuratha time ... marriage laknam... marriage date... ithula kojm explain pani poduga sir ...crtah marriage date la choose pana helpah irukum plss
@சதீஷ்குமார்.ஆச்சாரியார்
@சதீஷ்குமார்.ஆச்சாரியார் 3 жыл бұрын
வாழ்க்கையில என்னெல்லாம்.கஷ்ட பட முடியுமோ பட்டுடென் அய்யா..
@sundarrajanr3949
@sundarrajanr3949 3 жыл бұрын
Ayya midhuna lagnam lagnathil chevvai vakram mirugasera 4th padham viruchaka rasi- chevvai dasa eppadi irukkum please tell thanks Sundarrajan
@AstroSriramJI
@AstroSriramJI 3 жыл бұрын
More 6 th place palan
@ajithkumars1751
@ajithkumars1751 3 жыл бұрын
Super sir
@radharaj9273
@radharaj9273 3 жыл бұрын
Super sir My lagnathipathi dasa bhudan comes only after 65.😧😢But his friend sani dasa running at present . 1st half was good only. but 2nd half not so good .One clarification sir. if viruchiga lagnam sevvai is in the 8th place in mithunam and bhudan is neesam in Meenam what will be the effect sir how the sevai dasa be. good or bad sir.🙏🙏🙏🙏
@kaviyaannadurai4883
@kaviyaannadurai4883 3 жыл бұрын
வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை தீபாவளி வாழ்த்து என் மகள் காவியா 10 படிக்கிறாள் அடுத்து என்ன குருப்பு படிகிலம் 22.7.2006 pm.12.35. பிறந்த ஊர் பாண்டிசேரி 🙏🙏🙏
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 10 ай бұрын
Nanri guruve 🎉❤🙏🏻
@shaktirajushakti1473
@shaktirajushakti1473 3 жыл бұрын
Thankyou.......sir
@sathiyaseelan1058
@sathiyaseelan1058 3 жыл бұрын
Sir nice super
@rasathisanthiran376
@rasathisanthiran376 3 жыл бұрын
நல்ல பதிவு சார் 1981 4 4 சனி கிழமை காலை 10 மணி 20 நிடம் நான் இலங்கையில் பிறந்தேன் மீன ராசி ரிசப லக்கினம் இப்போநான்காவது திசை சுக்கிரதிசை நடப்பில் உள்ளது ஒரு சந்தேகம் என் ஜாதகத்தில் என் ராசியில் மீனத்தில் சந்திரன் சூரியன் புதன் செவ்வாய் சுக்கிரன் என ஜந்து கிரங்கல் அமர்ந்துள்ளது அதில் லக்கினாதிபதி சுக்கிரனும் உள்ளர் அப்போ லக்கினாதிபதி கேட்டு வீட்டா
@vigneshvicky7722
@vigneshvicky7722 3 жыл бұрын
s.vignesh(BE), 07:21am, 05/12/97, Tv.malai.Sir,Aim Business man aga planet match agutha?&Tnpsc,Tneb try pannalaama? லக்கினத்தில் செவ்வாய்புதன் இணைவு, 2ம் பாவம் 3கிரகம், 7ம் பாவம் எந்த கிரகம் இல்லை(தோற்றம், தோஷம் & வாழ்க்கைதுணை) பற்றி விளக்குங்கள் sir..
@sathishm7237
@sathishm7237 3 жыл бұрын
Vanakkam guruji thulammil puthan and sukiran serkkai sukiran ragu saram vangi ullar eanakku sukira thisai eppadi irukkum guruji please pathil
@Jay-ds9uq
@Jay-ds9uq 2 жыл бұрын
Sir apdiye Rasi athipathi dasai podunga pls
@sasikala2414
@sasikala2414 3 жыл бұрын
Happy Diwali to you my dear தளபதி
@AstroSriramJI
@AstroSriramJI 3 жыл бұрын
😊
@arulkumar2958
@arulkumar2958 2 жыл бұрын
Very nice 👍
@ravirose5431
@ravirose5431 3 жыл бұрын
Superb comment
@KanchiSingapore
@KanchiSingapore 2 жыл бұрын
👌அருமை 🙏
@சதீஷ்குமார்.ஆச்சாரியார்
@சதீஷ்குமார்.ஆச்சாரியார் 3 жыл бұрын
4 ல்.சனி.5ல்.சூரியன்.புதன்.ராகு.6ல் சுக்ரன்.9ல் செவ்வாய்.10ல் சந்திரன்.11ல் குரு.கேது.இருக்கு அய்யா..என்னால நிம்மதியா வாழவே முடியல.அய்யா.12வயசுல.என் படிப்பு போச்சி.குடும்ப சூழ்நிலை.காரணமாக.
@deepakk3315
@deepakk3315 3 жыл бұрын
Happy diwali sir😊
@VigneshVicky-ky8mz
@VigneshVicky-ky8mz 3 жыл бұрын
ஐயா வணக்கம், உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், எனக்கு கேது மகா திசையும், சுக்கிரன் மகா திசையும் எவ்விதமான பலன் தரும்? சுய தொழில் ஆரம்பிக்கலாமா(மாட்டுப் பண்ணை)? திருமணம் எப்போது? பிறந்த தேதி :25.06.2000 பிறந்த நேரம்:காலை 7.00 பிறந்த இடம்:அருப்புக்கோட்டை தெளிவாக பதில் சொல்லுங்கள் ஐயா👍
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 3 жыл бұрын
Happy diwali anna
@mssathiya5917
@mssathiya5917 Жыл бұрын
Mithuna rasi kanni lakanam..
@palanipalani4811
@palanipalani4811 3 жыл бұрын
Vanakam sir. DOB 10/3/2002 time 7:10 am place- Thanjavur. En daughter ku raghu and sani dasa epdi irukkum, foreign la job kidakuma
@vigneshhariharan5563
@vigneshhariharan5563 3 жыл бұрын
ஐயா... Cusp interlink என்று பல ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.. அப்படி என்றால் என்ன என்று ஒரு விளக்கம் தர வேண்டுகிறேன். 🙏
@rcrcrcrcrcrcrc146
@rcrcrcrcrcrcrc146 2 жыл бұрын
மகர லக்கினம் 11ல் சனி வக்கிரம் சித்திரை 4 சனிதிசை எப்படி இருக்கும்
@kavithak815
@kavithak815 Жыл бұрын
Lagnathipathi 46 years varuthu kanni lagnam mithunam rasi 😊 bhudhan dasai 30 years ennaku sani dasai nadakuthu
@RajKumar-gk7lr
@RajKumar-gk7lr 3 жыл бұрын
கும்பவக்கிர சனியை 9ம் பார்வையாக வக்கிர குருபார்த்தால் என்ன பன்னுங்க சார்
@MAHI.FINANCIALS
@MAHI.FINANCIALS 2 жыл бұрын
Innum 6 mnth la strt chandra dasa 💕
@dharsiniram171
@dharsiniram171 3 жыл бұрын
👌👌👌
@சதீஷ்குமார்.ஆச்சாரியார்
@சதீஷ்குமார்.ஆச்சாரியார் 3 жыл бұрын
அய்யா எனக்கு மிதுனம் ராசி புனர்பூசம் நட்சத்திரம்.1 ம் பாதம். கன்னியா.லக்னம்.
@vijaysidharth1634
@vijaysidharth1634 3 жыл бұрын
Lagnapathi disaiyae indu lagnam aga amainthal epdi irukkum thalaivarrae..
@harinimnshreni
@harinimnshreni 19 күн бұрын
True sir. Enaku 7th dasa than Lagnatjipathy dasai. Adhukulla nan kelavi aiduven😂. Lagnathipathy vandha enna varati enna. What to do. All fate😂.
@சதீஷ்குமார்.ஆச்சாரியார்
@சதீஷ்குமார்.ஆச்சாரியார் 3 жыл бұрын
இனிமே எப்படி இருக்கும் அய்யா
@chandrasekar.schandrasekar1285
@chandrasekar.schandrasekar1285 3 жыл бұрын
சார் மேஷ லக்கினம் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் செவ்வாய் தசை நடக்கிறது குரு புக்தி எப்படி இருக்கும் சார் நன்றி.
@Vasanthaleela1111
@Vasanthaleela1111 3 жыл бұрын
எம்.புவனேஸ்வரி 24.12.1979 மாலை 4.30 மணல்மேடு எனது வயது பற்றி சொல்லுங்கள் ஐயா.என் ஆயுள் ஐயா பற்றி எனக்கு மிகவும் பயம் இருக்கிறது என் கணவர் வயது பற்றி சொல்லுங்கள் (மாங்கல்யம்) ஐயா பற்றி சொல்லுங்கள்
@ViShWeSh112
@ViShWeSh112 Жыл бұрын
Suy. Guruji
@ajithkumars1751
@ajithkumars1751 3 жыл бұрын
சார் மீன லக்கனம் தனுசில் குரு சூரியன் புதன் இப்போது குரு லக்கனம் ஆதிபத்தியத்தை முதலில் செய்வாரா பத்தாம் ஆதிபத்திய பலனை செய்வாரா
@sssmanogar1144
@sssmanogar1144 9 ай бұрын
👌👌👌🙏🙏🙏
@Amiyog7
@Amiyog7 2 жыл бұрын
Sir laganathibathi or 4 am athaibathi dasai il maragam nadakuma
@AstroSriramJI
@AstroSriramJI 2 жыл бұрын
Wrong
@loganathanpalanisamy1529
@loganathanpalanisamy1529 3 жыл бұрын
மிதுன லக்னம் 10ல் செவ்வாய்+சனி+கேது / வீடு கொடுத்த குரு 7ல் தனித்து ஆட்சி அரசு வேலை கிடைக்குமா / 11ல் சூரியன் +புதன்+சந்திரன் குரு பார்வையில்/ சிம்மமும் குரு பார்வை/ லக்னம்,லக்னாதிபதி,ராசிக்கும் குரு பார்வை . பதில் கூறுங்கள் ஐயா . 12ல் சுக்கிரன் ஆட்சி / 4ல் ராகு
@MANOJMADHAVANVM
@MANOJMADHAVANVM 3 жыл бұрын
MANOJ MADHAVAN VM 20.8.2001 9:36 PM CHENNAI MEDIA FIELD ILLANA GOVERNMENT JOB POGALAMA ETHU EDUTHA POPULARITY KEDAIKUM GURUSANDALA YOGAM ENNAKU IRRUKKA SWAMY JI 🙋🙋🙋
@Animetamil456
@Animetamil456 3 жыл бұрын
குருவே.. இப்போது இருண்டு வீட்டு ஆதிப்பத்திய கிரகம்.. தன் மூலத் திரிகோண வீட்டிற்கு கேந்திரத்திலும், மற்றோரு வீட்டிற்கு திரிகோணத்திலும் உள்ளது. இதில் அந்த கிரகம் எந்த வீட்டின் பலனை அதிகம் செய்யும்? மற்றும் எந்த வீட்டுடன் அதிக தொடர்பில் உள்ளது? 🤔
@AstroSriramJI
@AstroSriramJI 3 жыл бұрын
Kendram first
@ashakarthick4546
@ashakarthick4546 3 жыл бұрын
Thulam laknam ..sukran neecham .. guru mesathil vakram..meenam rasi..good or bad....guruji..
@AstroSriramJI
@AstroSriramJI 3 жыл бұрын
Not bad
@ashakarthick4546
@ashakarthick4546 3 жыл бұрын
@@AstroSriramJI thank you guruji...
@சதீஷ்குமார்.ஆச்சாரியார்
@சதீஷ்குமார்.ஆச்சாரியார் 3 жыл бұрын
Please Reply அய்யா
@sakthishanmugam1633
@sakthishanmugam1633 3 жыл бұрын
சிம்ம லக்னம் அவருடைய நண்பர் குரு திசை மூன்றாவதாக வந்தால் எப்படி இருக்கும்
@kumarbarani32
@kumarbarani32 3 жыл бұрын
Aiyyaa oru chinna dout ipo lakanathpathy dhasa soninga... Ithula laknathpathy bukthiyum adanguma aiya... Example kanni lakanam budhan dhasa varave ila pooradam 1 patham... Chandra dhasa irukunu vachikita.. Adhula bhudhan buthi la nenga soldra mari nadakuma aiyaa...
@kathiresankathir6673
@kathiresankathir6673 3 жыл бұрын
Hi sir
@PRAVEENKUMARVM-ln9sk
@PRAVEENKUMARVM-ln9sk 3 жыл бұрын
வணக்கம் ஐயா, நான் பல நாட்களாக முயற்சி pls ans🙏🙏🙏 நான் உங்கள் வழியைப் பின்பற்றுகிறேன் குருஜி…உங்கள் வீடியோக்கள் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்ளவும் எளிதானது குருஜி!!!! எனக்கு அரசியல் மற்றும் சொந்த தொழில் செய்ய ஆர்வம் உண்டு.. 1-இரண்டிலும் நான் வெற்றி பெறுவேனா? 2-இந்த இரண்டையும் நான் எப்போது செய்ய முடியும்(In which desa)? ஐயா… Name: Praveen DOB:04/11/2002 Time: 12:52 a.m Place:Chennai
@sankarkandhasamy6453
@sankarkandhasamy6453 3 жыл бұрын
லக்னபாவராக குரு புதன் சுக்கிரன் வளர் பிறை சந்திரன் வந்தால் அவர்கள் பார்வை பற்றி விளக்கம் அளிக்கவும் குருஜு
@srivakeesansri2223
@srivakeesansri2223 3 жыл бұрын
ஜீ.. என்னுடைய ஜாதகத்தில் பாவ ஸ்புடத்தில் கேது 5ஆம் இடத்தில் உள்ளது. பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி நீசமடைந்தது உள்ளது. குரு 12ல் மறைவு. குழந்தை பாக்யம் எவ்வாறு? சனியும் சூரியனும் 5ஆம் வீட்டினை பார்க்கிறார்கள். நான் Srilanka, Jaffna 04.04.1988 08.40am பிறந்தேன்.
@arunachalamaj6594
@arunachalamaj6594 3 жыл бұрын
ஐயா வணக்கம்... 02.01.1996 .... நேரம் 6:33am... ராஜபாளையம்... ரிஷப ராசி... தனுசு லக்னம்... நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா.... 1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா? 2. Uniform service job கிடைக்குமா? 3. Business பண்ணலாமா? 4. Love Marriage set ஆகுமா?
@CutsStudio.1
@CutsStudio.1 3 жыл бұрын
சார் என்னோட பையனுக்கு துலா லக்னம் லக்னாதிபதி சுக்கிரன் அவருக்கு 25 முதல் 45 வரை லக்னாதிபதி திசை வருகிறது இவர் கோடீஸ்வரர் ஆவாரா பிறந்த டேட் 28 6 2007 நேரம் மதியம் 2 45 பிறந்த இடம் கோவில்பட்டி
@riyavelu563
@riyavelu563 3 жыл бұрын
🙏
@sivayogi6570
@sivayogi6570 3 жыл бұрын
வணக்கம் குருஜி மேஷலக்னம் மூலம் நட்சத்திரம் 4 பாதம் தற்சமயம் செவ்வாய் தசை குரு புத்தி ஆரம்பம் முதல் 2 வருடங்கள் ஆரோக்கிய குறைபாடு அடுத்த 5 வருடங்கள் எப்படி இருக்கும்? செவ்வாய் மிதுனத்தில் புனர்பூசம் 2 ல்
@AstroSriramJI
@AstroSriramJI 3 жыл бұрын
Good
@sivayogi6570
@sivayogi6570 3 жыл бұрын
நன்றி குருஜி
@chandraveni-p9s
@chandraveni-p9s 6 ай бұрын
லக்னாதிபதி திசை என்றால் லக்னத்தில் உள்ள கிரகங்களின் திசை யா சார்
@Gemigo-JK
@Gemigo-JK 3 жыл бұрын
தலைவா ஒரு சந்தேகம் புதன் 7 ல் நிஷ்பலம் ( தனித்த புதன்) என்று நாம் அறிந்ததே அதே புதன் தனித்து நின்று வக்ர கிரக சாரத்தில் அமர்ந்தால் புதனின் பலம் எப்படி அறிவது.வக்ரம் என்பது இயல்புக்கு மாறிய நிலை தானே.... பதில் தாருங்கள் 🙏🙏🙏🙏
@AstroSriramJI
@AstroSriramJI 3 жыл бұрын
That's good
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.
"Идеальное" преступление
0:39
Кик Брейнс
Рет қаралды 1,4 МЛН
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН
கேது திசை | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology
20:08
எது யோக ஜாதகம்  ?
15:20
Astro Sriram JI
Рет қаралды 59 М.
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.