Рет қаралды 163,358
#Yogaforantiageing #Faceglowtips######
My English youtube channel link ; / @yogatherapywithdrlaks...
lakshmiandiappa...
lakshmiandiappa...
To book online appointment & classes use above website link
Dr.Lakshmi Andiappan explains and does asanas that will help anti-ageing and helps your face glow through increasing blood circulation through out the body and especially for face.
இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள ஆசனங்களை செய்வதன் மூலம் முகத்தில் உள்ள சுருக்கம் நீங்கி (வயோதிக தோற்றம் தவிர்க்க) மேலும் முகப்பொலிவு பெற உதவி செய்யும். இதில் செய்து கட்டியுள்ள ஆசனங்கள் உங்கள் உடலில் சீரான ரத்த ஓட்டம் பாய உதவும் முக்கியமாக முகத்தில் தேவையான அளவு ரத்த ஓட்டம் பாய்ந்து முகத்தில் உள்ள சுருக்கம், கரும் புள்ளிகள் மற்றும் கரும் திட்டுகள் மறைந்து முகமானது உள்ளிருந்து பொலிவு பெரும். பெண்கள், ஆண்கள் இருபாலருக்கும் இந்த பயிற்சி பொருந்தும். இருவரும் இந்த பயிற்சிகளை செய்து பயன்பெறலாம்