அருமையான பதிவு விளம்பர ம்இல்லாமல் சூப்பர் வாழ்த்துக்கள் இது போன்று 90 ,sபாடல்ஒலித்தால் மிகவும் அருமை இருக்கும் நண்பா 🤝💐❤
@vishwanathc7968 Жыл бұрын
Pb sreenivas&pSusheela are the finest gems among all the the singers inIndia of this century who have got most special nectorous ,heart kissimg melody voices ,&their songs are not so aptly sung ,until today by any talented singers ..v r really blessed for having enjoyed their eternal songs ,many many times 🙏🙏🙏🙏
@MatheswaranP-kd3cm6 ай бұрын
அருமை அருமை ரசிக்க தெரிந்தவர்களுக்கு இதுதான் தேன் அமுது 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💯👌👌👌👌
@arulsellamanickam20512 жыл бұрын
உங்களின் பழய பாடல் பதிவு பாடகர்களின் குரல்வளம் யாவும் மிகமிக நன்று! ஆனால் தங்களின் பதிவின் தலையங்கத்தின் முதல் சொல்லில் தமிழ் பிழையொன்றுதான் எனக்கு மிகவும் மனவேதனையைக் கொடுக்கிறது. எனவே அதனை உடன் திருத்தி " மாலையில் மயக்கும்" என்று உடன் திருத்தினால் நன்று. நாம் தமிழராய் இருந்து அதுவும் தமிழ் நாட்டில் இருந்து வரும் பதிவுகளில் இப்படிப் பிழை விடுவது நல்லதல்ல! ஈழமண்ணில் இருந்து அருள்செல்லமாணிக்கம். நன்றி!
@bzuvi92852 жыл бұрын
Ruddington is the one I love ❤ 😍 💖 ❣ 💕 💘 ❤ 😍 💖 ❣ 💕 💘 ❤
@bzuvi92852 жыл бұрын
Tamil story with a few more than a e to me so much of that is a little different but we don't know where it goes to you as it seems we can only do that in a couple hours to help the rest up as they will have the opportunity ❤ refugee I am so ❤ 💖 ♥ 💗 💙 💕 ❤ 💖 ♥ 💗 💙 💕 ❤ 💖 ♥ 💗 💙 💕 ❤ 💖 ♥ 💗 💙 💕 ❤ 💖 ♥ 💗 💙 💕 ❤ 💖 ♥ 💗 💙 💕 ❤ 💖 ♥ 💗 💙 💕 ❤ 💖 ♥ 💗 💙 💕 ❤ is a very popular important ever different 😆 🤣 ever 🤣 😆 😄 😂 😑 a tamil a last whole days 🤣 and 😆 the is and I a going so with to friend family help him 😀
@ko69462 жыл бұрын
என் மனதையும் எண்ணத்தையும் அப்படியே கூறியுள்ளீர்கள்!!!!
@KaruppuMuthazagu Жыл бұрын
Nice ..you realy great
@SaravanaKumar-gm5on11 ай бұрын
Really melodious. Listening daily.. thanks. To day 16.3.24.
@l.p.balasubramaniyan1302 жыл бұрын
இந்த இரவு வேலையில் P.சுசிலாவின் இசையில் நனைந்தது இன்மாகஇருக்கிறது
இந்த இனிமையான இசையைக் கேட்கும் இதயங்களுக்கு ஆறுதல் அளிக்கிறது
@dhanasekarramu79886 ай бұрын
இது உண்மையன பாடல்கள் இல்லை ஏதோ மேடையில் வேறுயாரோ பாடியுள்ளனர் உண்மையான பாடலும் இசையும் ஆணித்தரமாக இருக்கும் அதன் உணர்வுகள் வேறு பாடல் மற்றும் இசை வேகமாக பாடப்பட்டுள்ளது ஒரு அமைதி இல்லை அசலில் ஒரு அமைதி இருக்கும்
@bhavananthanpasupathy5986Ай бұрын
Remake Songs,Not original
@soundrapandisoundrapandi54392 жыл бұрын
அருமை அருமை சூப்பர் பழைய பாடல்கள் அருமை யான பதிவு வாழ்த்துகள் நன்றி நன்றி.எத்தனைமுறை.ரசித்தாலும்சலிக்காத.பாடல்..எத்தனை .ஆண்டுகள்
@kannankannan-cb3je2 жыл бұрын
Qqqqqq
@varathanvarathan-lr7pf Жыл бұрын
இனிய பாடல்...
@sivasangaran42042 жыл бұрын
மலையில்தான் மயக்குமா, பூமியில் மயக்காதா?
@madasamya23732 жыл бұрын
ராமசாண்தி
@madasamya23732 жыл бұрын
இந்த தினகரன்
@madasamya23732 жыл бұрын
ராமசாண்தி
@ramalingamr34902 жыл бұрын
@@madasamya2373 e
@sivamurugan6782 жыл бұрын
Ninaithalye inikkum padalgalukku mikka nantrigal koodi koodi 💯💯💯💯💯💥💥💝💝💝💝💝💝
@jinxhaleАй бұрын
This is not sung by the masters. This is copy of the originals. Anyway, wonderful recreations. Great quality recordings. Thanks for the new singers.
@sundarrajan66897 ай бұрын
மறக்க முடியாத நினைவுகள்
@sandysandy52028 ай бұрын
Sushila Amma voice and this songs yellame romba arumaya irukku 5 time kettuten innum salikka villai
@mathiyazhagansellamuthu34493 жыл бұрын
அய்யா வணக்கம் சுசீலா அம்மாவின் குரல் ஒவ்வொரு வார்த்தையிலும் உணர்ச்சிகளை இதயத்துக்குள் இறக்கிவிடும் தன்மை கொண்டவை.பல்லாயிரம் முறை கேட்டு ரசித்த அந்த உணர்வுகள் இந்த பாடலில் இல்லை.முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
@bicstolmusic34793 жыл бұрын
kzbin.info/www/bejne/qqq7ZKSimKx7pZI ( Subscribe My Other channel )
@kathirkani38753 жыл бұрын
Lplplolop
@VinothVinoth-uu5ud3 жыл бұрын
@@bicstolmusic3479 x x z🐵🙈🐦🐵🐦🐦🐤🐤🦅🐦🦇🐒🙊🦅😅🥜🤨😛🙂
@b.saravanansaravana26713 жыл бұрын
@@bicstolmusic3479 ¹¹¼
@nagabooshanamk85923 жыл бұрын
Toy
@prems32863 жыл бұрын
என்ன அருமையான பாடல்கள் கேட்கும் போதே பழைய நினைவுகளை தூண்டுகிறது
@bicstolmusic34793 жыл бұрын
kzbin.info/www/bejne/qqq7ZKSimKx7pZI ( Subscribe My Other Channel )
@srinibhat57297 ай бұрын
The voice seems different - is it sung by different present day singers?
@HmMathi4 ай бұрын
தலைப்பில் உள்ள பிழை யை நீக்கி மாலை யில் மயக்கும் பாடல்கள் என்று மாற்றவும் அருமையான பாடல்கள்
@RKJAMUNA4 ай бұрын
இனி மேல் இந்த மாதிரி பாடல்கள் வருமா?
@RamamoorthyAathimoolam-b9o5 ай бұрын
இந்த பாடல் மேடையில் பதிவு செய்தது போல் உள்ளது இசையை கேட்டால் துல்லியமாக தெரியும்
@puwaneshwari37289 күн бұрын
All song good🎉
@harishsan42263 жыл бұрын
Super Hits!
@bicstolmusic34793 жыл бұрын
kzbin.info/www/bejne/qYOslqSfhsmna7s ( This is My Other Channel Link Watch and Subscribe )
@sanigaravelusingaravelu38745 ай бұрын
ஐயா வாழ்க
@Kannan-jo6pq5 ай бұрын
மாலையில் மயக்கும்
@mmadhavan13517 ай бұрын
தேவாமிருதம் அருமையான பதிவு
@muthukumarsatthaiyappan21822 жыл бұрын
AWESOME
@kumarc8006 ай бұрын
ஆகா இது அல்லவா கானம் இதுபோல் கானம் இனி ஏது அருமை ஐயா நன்றி வணக்கம்
@udayanudayakumar30622 жыл бұрын
Old is gold super Super 👌
@Muthuvale5 ай бұрын
Oh ho MUTHU
@richganvy23746 ай бұрын
Very nice
@arulstephen1244 жыл бұрын
70 வயதுக்கு மேற்பட்டவர்கள் அன்று ரசித்த பாடல்கள். இன்றும் பொருள் உள்ளதாகவும் ரசிக்கும்படியாகவும் உள்ளது. தலைப்பை இனி மாற்ற முடியாது என நினைக்கிறேன். முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
@kanagur41903 жыл бұрын
Thanks
@psmani-pd8zj3 жыл бұрын
என்ன அருமையான பாடல்
@mathiyazhagansellamuthu34493 жыл бұрын
இசை சிறப்பாக இருக்கிறது. பி பி சீனிவாஸ் அய்யாவின் குரலில் ஒரு இனிமை கலந்து இருக்கும் அது அவருக்கு மட்டுமே உள்ள மயக்கும் தன்மை இந்த பாடலில் அந்த இனிமை இல்லை. .
@bicstolmusic34793 жыл бұрын
kzbin.info/www/bejne/bZbQdqeifJesd8k ( This is My Other Channel Watch and Subscribe Friends )
நல்லவேளை முlaiயில் இன்று போடாமல் போனானே அதுவரைக்கும் சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான் அறிவு கெட்டவன்
@boopathirajkumarm95083 жыл бұрын
Good song
@Munuswamy-zc7kp6 ай бұрын
மாலையில் மயக்கும் -பிழைத்திருத்தம்🎉
@mangalalakshmi-hd7cn Жыл бұрын
Super song
@JaganathanK-t1t5 ай бұрын
Marakamudyatha padal
@AyupkhanAyupkhan-qi9rk4 ай бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@jayalesvariraman11002 жыл бұрын
❤👌🏻👌🏻👌🏻
@lakshmananlaksh4692 жыл бұрын
Old song super😍
@M.saravanan6463 Жыл бұрын
Supar,god,sagss🎉🎉
@NagarasuM-kx9mh Жыл бұрын
4:49 4:51 m good
@kanthanramu1542 Жыл бұрын
❤
@gmmani32498 ай бұрын
ஓல்ட் கோல்ட்பாடல்.
@JaffarAli-tr8dr2 жыл бұрын
Old is gold nice
@FathimaGani-tx1bf5 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😮😮😮😮😮
@jagadeesan8061 Жыл бұрын
Super old songs , never forget always remain with good .
@shanthiusha9531 Жыл бұрын
Àeàdaaaà
@shanthiusha9531 Жыл бұрын
Ee ee
@knatarajannatarajan8868 Жыл бұрын
மலையில் மயக்குதா மாலையில் மயக்குதா
@muruga6662 жыл бұрын
Audio speed குறைத்து பதிவிடபட்டுள்ளதா? இல்லை இது தான் ஒரிஜினலா? கேட்பதற்கு வித்யாசமாக உள்ளது
@ko69462 жыл бұрын
இது அசலல்ல!!!!! இவர்களது மறு ஒலிப்பதிவு!!!! சில பல இடங்களில் வித்தியாசங்கள், நீங்கள் உணர்ந்ததில் ஒன்றை மட்டுமே கூறியுள்ளீர்கள்!!!! நன்றி 🙏! இன்னும் பலரது சுட்டுதல்கள் பதிவிட்டுள்ளனர். எனக்கும் தோன்றியது, சொல்ல விரும்பவில்லை!!! பெரும்பாலும் நன்றாக வந்துள்ள இந்தப் பாச முயற்சிப் பதிவைப் பாராட்டி வாழ்த்துவோம்!!! வாழ்த்துகள்!!! Remix எனக் குதறுபவர்களைக் கண்டால் தான் கொலைவெறி வரும்!!!!
@sivakumarradhakrishnan35403 жыл бұрын
இது மாலையில் மயக்கும் காதல் பாடல்கள்...
@rajendrand79053 жыл бұрын
P000P0PPPP0PP
@antonycosman83523 жыл бұрын
@@rajendrand7905 Zzpzzx
@b.saravanansaravana26713 жыл бұрын
@@antonycosman8352 lll
@alexander29-p4p2 жыл бұрын
இது என்னடா தமிழுக்கு வந்த சோதனை..
@meharbanu5612 жыл бұрын
Jb
@DuraisamyDuraisamy-r3d5 ай бұрын
மாலையில் என்று எழுதவும்..... மலையில் இல்லை. தமிழை தவறாக எழுத வேண்டாம் அன்பரே...
@RameesMohomed-us2we4 ай бұрын
Aaha
@jesudoss57802 жыл бұрын
👌👍
@nisanisa87132 жыл бұрын
சுசிலா அம்மா என்றால் என் உயிர்
@niroshanjey847110 ай бұрын
Were Srinivasan sir?
@malinitamilarasu25592 жыл бұрын
மாலையா, மலையா ????
@Kasamuthu2 жыл бұрын
வண்ண குயில் கலைவை
@saamsaamgani3117 Жыл бұрын
மலையிலா? மழையிலா? மாலையிலா? மலையில் கேட்டேன் நெட் ஒர்க் கிடைக்கவில்லையே ?
@rajasekaransivaraman35363 жыл бұрын
பழைய பாடல்கள் பாட மிகவும் பயிற்சி தேவை. தேவையற்ற ராக சொருகல்கள் கேட்க நாராசமாக உள்ளது. மேடையில் பாட இன்னும் பயிற்சி தேவை
@vijayakumarvijaymaha83363 жыл бұрын
Vere vere nice
@bicstolmusic34793 жыл бұрын
kzbin.info/www/bejne/qYOslqSfhsmna7s ( This is My Other Channel Link Watch and Subscribe )