நாங்கள் பகிரங்கத் தளத்தை உருவாக்க போகிறோம்! சுமந்திரன் விடுத்த அறிவிப்பு!

  Рет қаралды 5,298

Lankasri News

Lankasri News

Күн бұрын

#lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Пікірлер: 109
@MosesMosess-cv7xv
@MosesMosess-cv7xv Ай бұрын
சம்மா நடிக்காதிங்க உங்க சொத்துவிபரங்களை முதலில் வெளியிடுங்கள் நீங்கள் எல்லோரும் வீட்டுக்குப்போறது மிகவும் நல்லது
@rajankathirgamanathan6699
@rajankathirgamanathan6699 Ай бұрын
இவ்வளவு காலம் படுத்து கிடந்து விட்டு தேர்தல் வரும் போது ஏதாவது பூதாகரமாகி வெல்லவேண்டுமே. பொருளாதாரம் வீழ்ச்சி கண்ட கணமே செய்யவேண்டிய வேலையை தேர்தல் காலத்தில் செய்யப்போகிறார்கள். வேடிக்கையாகயுள்ளது. பம்மாத்து அரசியல் காலாச்சாரமும், அரசியல் வாதிகளும் இருக்கும் நாட்டில் எந்த விதமான மாற்றமும் நிகழப் போவதில்லை.
@kuganthas4204
@kuganthas4204 Ай бұрын
இரண்டு கள்ளரும் காணும் உங்கள் நாடகம் ஊழலுக்கு துணைநிற்கும் கள்ளர்
@selvavelautham6262
@selvavelautham6262 Ай бұрын
❤❤❤❤❤
@devadev6468
@devadev6468 Ай бұрын
உன் வாயில் தேனும் பாலும் ஊற்ற. ஒருவர் ஜனாதிபதி சட்டத்தரணி.மற்றவர் கலப்பு கழிசறை
@thangasubramaniam3893
@thangasubramaniam3893 Ай бұрын
நீங்களும் சேர்ந்து உளழல் செய்தமையால் தான் நாடு வங்ரோத்தானது இது மறுக்க முடியாத உண்மை.
@velupillaisenthinathan9221
@velupillaisenthinathan9221 Ай бұрын
பதவிகளை துறந்து மக்கள் தீர்ப்பை கேட்கலாமே!
@MathyRagu
@MathyRagu Ай бұрын
எம்மக்கள் என்ன ஒன்றும் தெரியாத முட்ட்ள்களா? இனிமேல் உங்களுடைய சுத்துமாத்து சரிவராது.
@selvavelautham6262
@selvavelautham6262 Ай бұрын
❤❤❤❤❤
@devadev6468
@devadev6468 Ай бұрын
வீட்டுக்குள், 10 திருடர்கள்
@Soorie-lt6px
@Soorie-lt6px Ай бұрын
இனப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமிழரின் வாக்குகள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கே!
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 Ай бұрын
இத்தனை நாளும் எத்தனை ஒப்பந்தங்கள் அத்தனையும் கிழித்து எறியப்படதுதான் மிச்சம். இவர்கள் என்னத்தைக் கிழிக்கப்போகிறார்கள்,
@VelanaiBro
@VelanaiBro Ай бұрын
பகிரங்க தளத்தில் நின்று உங்களால் என்ன செய்ய முடியும்? நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்???? உங்கள் இருவருக்கும் பின்னால் இருந்து இயக்கும் நாடு எது? அதையும் மக்களுக்கு சொல்லுங்கள். அண்டை. நாடா? அமெரிக்காவா? சீனாவா? People are not fools anymore. There should be a transparency? Aruchuna is watching all of you.
@user-hf4vc6zt9h
@user-hf4vc6zt9h Ай бұрын
எங்களுக்கு எங்கடாஇருக்குநாடு ? நாங்கள்நாங்கள்என்று ஏன்டா எங்களையும் சேர்கிறாய்.
@jsivatharshini1893
@jsivatharshini1893 Ай бұрын
எ த் த னை சா ரா ய வா ர் தி ற ந்த னி நா ய்
@arvalaiyoli
@arvalaiyoli Ай бұрын
சாணக்கியனின் சாணக்கியம் சுத்துமாத்தின் கபடரசியலில் மக்களுக்கு காட்டிவிட்டது இவர்கள் யாரால் தமிழ்தேசியத்துக்குள் அனுப்பி வைக்கபட்டவர்களென்பது
@MosesMosess-cv7xv
@MosesMosess-cv7xv Ай бұрын
அதுசரி நீங்கள் எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு
@devadev6468
@devadev6468 Ай бұрын
சாணக்கிய ராஜ புத்திர
@arvalaiyoli
@arvalaiyoli Ай бұрын
@@MosesMosess-cv7xv நல்ல கேள்வி. மேலே குறிப்பிட்ட ஒருவர் நாட்டின் அதிபராகவும் மற்றையவர் பிரதமராகவும் வருவதற்கு வாய்ப்பிருந்தால் அவர்களுக்கே வாக்களிக்கிறேன்
@tnagatheepan220
@tnagatheepan220 Ай бұрын
Stop all the nonsense politics .
@AAMAIKEYAM
@AAMAIKEYAM Ай бұрын
வணக்கம் ஐயா, எல்லாம் விதிப்படி நடக்கும் நீங்கள் செய்த மாற்றங்கள் போதும் நன்றி வணக்கம்.
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 Ай бұрын
இவன் விடுகிறான் றீல்.
@saroginisuthanthiran9706
@saroginisuthanthiran9706 Ай бұрын
தேர்தல் வரப்போகுது என்றவுடன் கதை. இளசுகளுக்கு இடத்தை கொடுத்து வழி விட்டால் நல்லது.
@kumarguru7092
@kumarguru7092 Ай бұрын
நீங்க pudunkina aani எல்லாம் போதும் 2 perume kallanugal
@user-nm1cl3il2y
@user-nm1cl3il2y Ай бұрын
பதினைந்து வரிசமாய் கிளிச்சது போதும் எனியுகிளிக்க முடியாது பொத்திக்கொண்டு போங்க இரண்டு பேரும்
@selvavelautham6262
@selvavelautham6262 Ай бұрын
Yes, you are right
@rvnvn5669
@rvnvn5669 Ай бұрын
நல்லிணக்க அரசுக்கும், சரத்பொன்சேகக்கும் குடுத்த முட்டுக்கு என்னாசு ? அங்கு பேரம்பேசின எல்லாம் என்ன நடந்தது? அப்படியே சொல்லிற்று போங்கோ
@powerpaplueatertainment2823
@powerpaplueatertainment2823 Ай бұрын
தாத்தா வாராரு கதறவிடப்போறாரு.
@rasiahpat7005
@rasiahpat7005 Ай бұрын
தம்பி M.A எப்ப தொடக்கம் ஊழல் நாடகத் தெரியும். Dr அர்ஷுனாவுக்கு பின்ப
@jsivatharshini1893
@jsivatharshini1893 Ай бұрын
ச ணக் கி ய ன் சு ம ந்தி ர னு ட ன் சே ர் ந்தா ல் த மி ழ் ம க் க ள் நி ரா க ரி ப் பா ர் க ள்
@devadev6468
@devadev6468 Ай бұрын
சுமத்திர, சாணக்கிய ராஜ புத்தா
@nthurai6414
@nthurai6414 Ай бұрын
பகிரங்க தளத்தில் நின்று உங்களால் என்ன செய்ய முடியும்? நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்???? உங்கள் இருவருக்கும் பின்னால் இருந்து இயக்கும் நாடு எது? அதையும் மக்களுக்கு சொல்லுங்கள். அண்டை. நாடா? அமெரிக்காவா? சீனாவா? People are not fools anymore. There should be a transparency? Aruchuna is watching all of you. 😂😂😂
@selvavelautham6262
@selvavelautham6262 Ай бұрын
❤❤❤❤❤well said
@selvavelautham6262
@selvavelautham6262 Ай бұрын
போதும் போதும் நிறுத்து நீ எப்படி எம்பி ஆகினாய் என்று உனக்கு தெரியும். நம்பிக்கையில்லை.
@mangamotion
@mangamotion Ай бұрын
Hope Archuna not brought by him.
@piratheepanselanayakam
@piratheepanselanayakam Ай бұрын
சோழியம் குடும்பி சும்மா ஆடாது😂
@thevabhas7225
@thevabhas7225 Ай бұрын
எத்தனை சாராய கடை உங்களுக்குள் கிடைத்தது.. எப்போது தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் பம்மாத்து..எத்தனை நாளைக்கு உருட்டு நடக்கும்.. முடியவில்லை என்றால் தயவுசெய்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்கின்றார்கள்.. தமிழ் மக்கள்... பாடம் எடுக்கும் அளவுக்கு தமிழ் மக்கள் மடைமைகள் இல்லை.. அமைதியாக இருப்பது நன்கு.. நீங்கள் உடமைகள் சேர்த்துக் கொண்டால் போதும்..
@ravanantharmarajah2253
@ravanantharmarajah2253 Ай бұрын
நீங்கள் இருவரும் போய் முதலில் உங்கட கட்சியில் உள்ள பிரச்சனைய தீர்த்துட்டு வாங்க
@selvavelautham6262
@selvavelautham6262 Ай бұрын
Yes yes
@thevabhas7225
@thevabhas7225 Ай бұрын
அடுத்த மன்ற தேர்தலில் தாங்கள் அவுட்.. இதுவரையில் சாதித்தது என்ன என்பதை முதல் சொல்லுங்கள்.. இது உங்களுக்கு தேவை யற்ற விடையம்.. தளத்தில் நீங்கள் பேசுங்கள்... மக்கள் காத்து நிற்கிறார்கள்..
@Jaffna577
@Jaffna577 Ай бұрын
சும்மா போங்க சிரிப்பு கடடாம வீட்டிலை veta வேலை இருந்த பாருங்க
@velupillaisenthinathan9221
@velupillaisenthinathan9221 Ай бұрын
என்ன ஐயா! உங்களை போன்றவர்கள், இதற்குமுன் "முண்டு" அரசியல் மூலம் எதனை சாதித்தீர்கள்! எல்லாம் இருக்க கொழும்பு அரசியல் புளிச்சு போச்சா! வடபகுதியில் முகாம் அடித்து உழுவதால் அனைவரின் வண்டவாளங்கள் வெளிவருவதை மக்கள் தம் தீர்ப்பை தீர்ப்பார்கள். (பின் கதவு பா.உ.க்கள்) மறுக்க மறக்க முடியுமா? காலக்கடத்தல்!
@thameemrifnas4503
@thameemrifnas4503 Ай бұрын
தேர்தல் நெருங்க வெளி வந்த பூதம்
@somasuntharampragalathan3547
@somasuntharampragalathan3547 Ай бұрын
நீங்கள் பிடுங்கியது போதும்
@musichub4032
@musichub4032 Ай бұрын
போங்க நீங்களும் உங்கள் கதையும்.
@selvarani5106
@selvarani5106 Ай бұрын
Where did you go all the past Please Brother Sanakkiyan go away from him.
@aarabigobi8000
@aarabigobi8000 Ай бұрын
ஒரு ஆணியும் பு.... வேண்டாம்
@rasiahpat7005
@rasiahpat7005 Ай бұрын
மருமகனே உன்னை பெரிசாகா நினைதேன் கடைசியில் ...M A மாமாவும் நீயும் தான் மிச்சம் போல?
@Educational4117
@Educational4117 Ай бұрын
புதிதாக மலையகம் 😂பெண்கள் முஸ்லிம் 😂ஆகிய 😂வாக்கியங்கள் கட்சியில் இணைக்கப்பட்டுள்ளது
@user-mf9gs1gp1o
@user-mf9gs1gp1o Ай бұрын
இனப்பிரச்சினைக்கான தீர்வு காலக்கெடு முக்கியமானதும், முதன்மையானதும், தமிழ் அரசியல் வாதிகள், தயவு செய்து செம்பு தூக்கும் அரசியலை விட்டு விலகி வேண்டும்,
@ranjanranjan331
@ranjanranjan331 Ай бұрын
Rip
@Educational4117
@Educational4117 Ай бұрын
சூடா ரெண்டு கூழ் பாசல்😂😂😂
@SivaBala-wn3sq
@SivaBala-wn3sq Ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@Sri-pp6nq
@Sri-pp6nq Ай бұрын
🩴🩴🩴
@munasinghefernando7864
@munasinghefernando7864 Ай бұрын
😂😂😂
@mathybalasingam6522
@mathybalasingam6522 Ай бұрын
Not with clean slippers though
@jsivatharshini1893
@jsivatharshini1893 Ай бұрын
தமி ழ் ழ ர சு க ட் சி யி ல் இ ரு ந்து வி ழ த் த வேண்டும் சா ணக் கி ய ன் சிறந்த வ ர்
@ravanantharmarajah2253
@ravanantharmarajah2253 Ай бұрын
சத்த வெடி சாணக்கியன்
@selvavelautham6262
@selvavelautham6262 Ай бұрын
ஓடுங்கடா
@user-gr9cz2tl5v
@user-gr9cz2tl5v Ай бұрын
You all waste another 20 years
@remotecontrol684
@remotecontrol684 Ай бұрын
We need nilamdeen interview last month he was saking president election will not happen but today the date has been announced
@kunapalanselvaratnam4121
@kunapalanselvaratnam4121 Ай бұрын
Both of them are Website fighters , they don’t have any support anymore among the people.
@SoysaAnandan-qm1oj
@SoysaAnandan-qm1oj Ай бұрын
போய்த் தொலையுங்கோடா
@Adhafera15-j8n
@Adhafera15-j8n Ай бұрын
Bye bye 👋
@Sri-pp6nq
@Sri-pp6nq Ай бұрын
To. Let. Man 👎👊👊
@Shan-tz7ct
@Shan-tz7ct Ай бұрын
As far as Tamils are concerned Sumanthiran had made negative contributions. Most Tamils have no trust in him
@jenajeya5253
@jenajeya5253 Ай бұрын
Ungkalidam annaulal ullathu !
@jenajeya5253
@jenajeya5253 Ай бұрын
Thamikarin adaiyalathai alikaporingal ungal ramavai vilangki vidathu valinthu kanamal pona uravukalin uthirathil vilaiyadi parka vendam!
@mohamedabdulkareem
@mohamedabdulkareem Ай бұрын
ஐயா நீங்கல் யாறுக்காக அரசியல் செய்கின்றீர்கல் நாட்டைபற்றி பேசச வக்கற்ற அரசியல்வாதிகல் தமிழ் மொளிபேசும் அரசியல் பேய்கல்
@sabaratnamkamalahasan2120
@sabaratnamkamalahasan2120 Ай бұрын
Neeje padu kallan ..tthurooki...nee kathaikiraajoodaa
@mathivadhanan2729
@mathivadhanan2729 Ай бұрын
Waste press conference
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 Ай бұрын
At the they support Ranil.
@user-ph1se8td4p
@user-ph1se8td4p Ай бұрын
கட்சியை விட்டு உன்ர வக்கில் வேலையை செய் அது உணக்கு அழகு தமிழரை கேவலப்படுத்தாதே தமிழரை மனிதனாக மதி
@tsk21
@tsk21 Ай бұрын
Hi Mr MP where were you when Dr Archuna was whistle blowing and asked for same issue. We are really very tired of listening your interviews for the past 15 years. Is it possible to collaborate together without ego and among your fellow members and show us great results first please.We know professionally you are the best.
@mangamotion
@mangamotion Ай бұрын
Wonder whether he is backing the doctor. Have to wait and see.
@munasinghefernando7864
@munasinghefernando7864 Ай бұрын
අපි අනුරට. (Transletad by goole )
@mathybalasingam6522
@mathybalasingam6522 Ай бұрын
You can’t go close to Archchuna. You can only talk about his ideas but you can’t actually accomplish anything. After Archchuna talks about his views you are trying but won’t work. Soon you will go home
@jenajeya5253
@jenajeya5253 Ай бұрын
Singalavai kuthirai atruvatharka ?
@thirunathanp
@thirunathanp Ай бұрын
😂😅😮
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Ай бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்🕌⛪🌋⛰️💞 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@user-ut3gf2tr3w
@user-ut3gf2tr3w Ай бұрын
Hello Sri-Lanka président cinéma politique nationale MAFIBA politique Foxs Ranil Sumatran mariage YOUR Father money money your jobs life jobs 80 yere tamil People Killing. 5000000.00 1944 yere today président Sri-Lanka 2024 poker MP Tamil Bad Tamil People familial Killing your famille good life Who we Love Tamil People life world your politique nationale international cinéma Big cinéma King Kong cinéma 21 séparation septembre singhalese Jaffan Tamil People END World news ????????.?
@srikugansathasivam4791
@srikugansathasivam4791 Ай бұрын
You are out dated You have no platform to say anything because of Sampanthan and his associates made the country towards deterioration Your voice is not to be heard ANY MORE
@jenajeya5253
@jenajeya5253 Ай бұрын
Mulliwakalil kothukondu poddu angalai alitha ungaluku angal karangkala appadi vorte pannuthu angal pakuthi vote podavemadargkal !
@mangamotion
@mangamotion Ай бұрын
Talking about what "oolal", about leadership one or medical one. Couldn't take any action or couldn't unitedly work so far, but now what is this new propaganda as usual time passing one.
@jenajeya5253
@jenajeya5253 Ай бұрын
🐕🐕🩴Nadakum Nayapadutha vendam pong Ada🐕🐕sathurangka vilaiyada poduringkal payithiya archuna RamaPodamathi podavendam!
@thevathassivasubramaniam3864
@thevathassivasubramaniam3864 Ай бұрын
👎🏾👎🏾👎🏾👎🏾👎🏾👿
@ranjanranjan331
@ranjanranjan331 Ай бұрын
😁😁😁😁🤣😁🤣
@seetharajendram955
@seetharajendram955 Ай бұрын
உங்களுக்கு ரோசம். மானம் வெட்கம்இல்லையா அப்படிஒன்றும்இல்லாமலரபிறந்தீர்கள் பிறக்கும்பொமுது உங்களிடம்இருந்தரோசநரம்பை ச்சிங்களவன்பிடுங்கிவிட்டானாஅல்லது பிறந்துவழர்ந்தது எல்லாம்சிங்களவர்மத்தியிலை அதனால்சிங்களவனைக்கண்டால்சலாம்போட்டுப்பழகிட்டியளாஅதேபோல்மிகுதித் தமிழ்மக்களையும்கொண் டுசென்றுசிங்களவனின் குண்டியைநக்குவிக்காதே நீங்கள்இரண்டுபேரும்தமிழ்மக்களைப்பிடித் ஏழரைச்சனியன் நீங்கள்அரசியலைவிட்டுப்போனால் அதுவேதமிழ்மக்களுக்குச்செய்யும்பெரும்உதவி யாகஇருக்கும் இற்ரைவரைஅரசாங்கத்துக்குஒத்தூதிப்பெற்ரபணம்பத்தா தாபோதும்போய்துலையுங்கோதமிழ்மக்களைஇனிஎன்றாலும்வரழவிடுங்கோ
@segaranp
@segaranp Ай бұрын
We can trust mr Sanakayan but NOT Sumantharan.
@mathybalasingam6522
@mathybalasingam6522 Ай бұрын
Not anymore. After what he did to Dr Archchuna. He should go home too.
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 25 МЛН