மிகவும் நல்ல சரியான செய்தி அய்யா. தங்களின் தொண்டு தொடர எனது பிரார்த்தனைகள். மு. பா. சிவநேசன்
@supaiyyaasv63603 жыл бұрын
அருமையான விளக்கம் ஊழ் பற்றிய பல நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி
@kasrichiew662 Жыл бұрын
குருவே விதியின் விளக்கம் அற்புதம் என் நெடு நாள் சந்தேகம் தீர்ந்தது ❤ நீங்கள் மக்களுக்கு செய்யும் தொண்டு தொடர இறைவனை வணங்குகிறேன்🙏
@senthilarunagri35013 жыл бұрын
மிக மிக அருமையான சொற்பொழிவு ஐயா தங்கள் திருப்பாதம் பணிந்து வணங்குகிறேன் விதி இறைவனிடம் வேண்டுதல் மிக அருமை என்னுடன் கலந்து அருள் செய்யுமாறு அருமை அருமை நன்றி நன்றி நன்றி ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய
@shanmugamkumar35422 жыл бұрын
அருமையான பேச்சை கேட்டு ஆனந்தம் கொள்கிறேன் ஐயா தாங்கள் நீடூழி வாழ வேண்டும் நன்றி
@JeyapandiJeyapandi-ns9by10 ай бұрын
🎉❤🎉❤🎉❤a❤
@govindrajaraghavendra46193 жыл бұрын
ஐயா, வணக்கம். அற்புதமான ஆன்மீகப் பேச்சு. ஒவ்வொரு வார்த்தையும் புரியும் படியாக அருளோடு சேர்ந்த அருளுரை. சத்தியமான பேச்சு. நன்றி. 🙏🙏 விதியை அனுபவித்துத் தான் முடிக்க வேண்டும் என்று சொல்ல கேட்க சற்று ஆறுதலாக இருந்தது.
@dharmalingamthyagarajan13762 жыл бұрын
ஊ இது
@kulanayagamrajaculeswara41313 жыл бұрын
மிகவும் அருமை ஐயா. வார்த்தைகள் இல்லை..... வாழ்த்துக்கள்
ஐயா அருமையான இந்த சொற்பொழிவை நானும் கேட்கவேண்டும் என்று விதி இருந்து தானே கேட்டேன்.
@ramasamyk76023 жыл бұрын
ஐயா தங்களின் நிறைந்த ஆயுளுக்கு என் பிரார்த்தணைகள்.
@bharanidharan85182 жыл бұрын
aaaappppp
@pasupathijayaraman5332 жыл бұрын
@@bharanidharan8518 a
@ganeshbalan32342 жыл бұрын
@@bharanidharan8518 f
@ganeshbalan32342 жыл бұрын
@@pasupathijayaraman533 ll
@varatharajanmrajan81643 жыл бұрын
தலை வணங்குகிறேன். அருமையான உரை ஐயா, வாழ்க வளமுடன்.
@orbekv3 жыл бұрын
அற்புதமான உரை! துல்லியமான.விளக்கம். ஐயாவால் மட்டும் சாத்தியமான ஒன்று. நிற்க இந்த வீடியோக்களுக்குள் எத்தனை லோகோ? .இடது மேல் ஒரம் AGK logo. கீழ் இடதுபுரம் ஒரு லயா லோகோ. வலது மேல் ஓரம் மறுபடி ஒரு லயா லோகோ! இது அமெச்சூர் தனமாக இருக்கு! நல்ல வேளையாக இன்னும் ஒரு லயா லோகோ ஸ்க்ரீன் சுற்றி வரவில்லை. ஒரு லோகோ போதும். இம்சை செய்யாதீர்!
@yajnesh.m18843 жыл бұрын
அருமை யான சொற்பொழிவு
@solaimalaialagarraj25102 жыл бұрын
ஐயா திரு ஜெயராஜ் அவர்கள் இறைவனின் தூதுவரேஎனக்கு கடவுளாக தோன்றுகிறர் ஐயா பலகோடி ஆண்டு வாழ்ந்து மனித இனம் செழிக்கட்டும்
@baskaranbaskaran42013 жыл бұрын
அற்புதமான சிறப்பு பேச்சு ஐயா பலமுறை இந்த சொற்பொழிவைக் கேட்டு உள்ளேன் ஐயா
@girjaramchandran47653 жыл бұрын
⁵⁵⁵
@sksivakumarkrishnan45223 жыл бұрын
@@girjaramchandran4765 tgirk q
@kalyanasundarams4453 жыл бұрын
.good
@a.sathishkumar71403 жыл бұрын
அருமை நன்றி 🙏🏽🙏🙏🏽
@sakthysatha17803 жыл бұрын
அருமையான விளக்கம் 🙏🙏🙏
@sweet-b6p3 жыл бұрын
இதுபோன்ற அறப்பேச்சை, பாடசாலை மற்றும் உயர் கல்விக் கூடங்களில் நிகழ்த்த வேண்டும், மாதம் நான்கு முறை. மாணவர்கள் மனம் நன்கு பக்குவப்படும் - அருமையான நல்லறச் செய்திகள் சொல்கின்றார் அண்ணா பெரியவர் யெயராசர் அவர்கள்.
@angavairani5383 жыл бұрын
அருமை அழகு அற்புதம் தெளிவான விளக்கம் வாழ்வோம் வளமுடன்
@jayaramanramakrishnan46863 жыл бұрын
சிறு வயது முதலே வாரியார் சுவாமிகள், புலவர் கீரன் போன்றோா் சொற்பொழிவுகளைக் கேட்டு வளர்ந்த ௭னக்கு தங்களது இந்த உரை மிகவும் பிடித்திருக்கிறது. இதுவும் ௭ன்(நல்) வினை போலும் !
@mageshsiva82883 жыл бұрын
Super ayya,ungal sevai tamilnadukku thevai
@jayakodia12913 жыл бұрын
மிகமிக மிகமிக மிக சிறப்பான சிந்தனை ஐயா நன்றி
@shanmugams56613 жыл бұрын
அருமை அய்யா அற்புதமான தத்துவம்
@neethirajanneethiselvan5859 Жыл бұрын
விதி பற்றி அருமையான விளக்கம் அளித்தமைக்கு நன்றி ஐயா. சித்தர்கள் விதியை வென்றிருக்கிறார்கள் என உணர்கிறேன்.அவர்கள் பாடல்கள் சகாக் கலை பற்றிப் பேசுகின்றன
@ramalingamsar7563 жыл бұрын
நன்றி அய்யா , இந்த பிரசங்கத்தை எனக்கு காண்பித்த இறைவனுக்கு நன்றி. தங்கள் சொர்பொழிவு பாதிக்கு மேல் கேட்க கேட்க கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருக்குது அய்யா என்னை படைத்த இறைவன் என்னோடு சேர்ந்து அழுவதாக தெரயுது அய்யா. அது அடக்கமுடியாத ஆணந்த கண்ணீர் அய்யா............🙏🙏🙏🙏🙏🙏
@GopalGOPAL-oh3jc2 жыл бұрын
Lpp
@sumathimagesh2822 Жыл бұрын
உண்மை தான்
@thangamanikajendran9550 Жыл бұрын
மனதில் இருந்த பயம் நீங்கியதுங்க ஐயா. கோடி நன்றிகள். உங்களின் பல உரை கள் கேட்டுள்ளேன். இந்த உரையை அடிக்கடி கேட்கிறேன். மனம் லஏசஆகஇறதஉ.
@srikrishonlineservice51623 жыл бұрын
ஊழ்வினை பயனை இவ்வளவு அற்புதமாக. எளிமையாக எவரும் சொன்னதில்லை. 🙏🙏🙏
@aswinpugal54973 жыл бұрын
ஐயா தமிழ் வளர்க்கும் ஆன்மீகம் வளர்க்கும் தங்களை வணங்குகிறேன்
@rajagopal2721 Жыл бұрын
நன்றி ஐயா....🙏🙏🙏 இதனை பகிர்ந்த என் அண்ணாவிற்கும் நன்றி...🙏🙏🙏
@pandurangan44443 жыл бұрын
மகா சிறப்பான முக்கிய மான பதிவை உலகமக்கலுக்கு எலிமையாக மக்கலுக்கு பதிய வைத்தீர்கள் ஐயா.!!மெய் சிலிர்க வைத்தீர்கள் ஐயா அடியேனின் அன்பான நள் வாழ்த்துக்கள் ஐயா.!!!
@maragathamRamesh3 жыл бұрын
உலக மக்கள்
@girinatesh4877 Жыл бұрын
தங்கள் தமிழ் ஐயா.!!மெய் சிலிர்க வைத்தீர்கள் ஐயா
@sasikalasasikala82673 жыл бұрын
நன்றி ஐயா உங்கள் சொற்பொழிவு கேட்டு வாழ்வியல் உண்மைகளை அறிந்தேன்.
@maruthasalam52633 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்லும் கருத்து இறைவன் நேரில் வந்து சொல்வது போல் இருந்தது மிக்க நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்
@muthukumarusritharan32103 жыл бұрын
O on ooo
@muthukumarusritharan32103 жыл бұрын
Ooo
@muthukumarusritharan32103 жыл бұрын
O9
@muthukumarusritharan32103 жыл бұрын
99
@முத்துசத்திமுத்துஜீவாமுத்து3 жыл бұрын
ரரரரர்ர்ரரரரர்
@padmarani8603 Жыл бұрын
அற்புதம் ஆனந்தம் .. 🙏🙏🙏
@sivarajamanoharan90283 жыл бұрын
Very good speech thanks so much
@shreerudhraengineering88213 жыл бұрын
வாழ்வோம் வளமுடன்
@unipackindustriesshanmugas54802 жыл бұрын
ஐயா கம்பவாரிதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி 🙏🏻
@karthickkarthick48033 жыл бұрын
நன்றி ஐயா 💐💐💐🙏🙏🙏
@naliniprakash67743 жыл бұрын
அருமையான விளக்க🙏🙏👏 சொற்ப்பொழிவு
@sankarm23593 жыл бұрын
Nalla pechu 👌👌👌👌
@winstailors21653 жыл бұрын
ஐயா இந்த சொற்பொழிவு கேட்க எனக்கு பாக்கியம் உணர்ந்தேன் ஊழ்வினைஅறிந்தேன் உலகளவில் நடந்து வினைகடப்பேன் மனம் நிறைகிறது.நமக்கே இறைவன் தரவில்லை என்றால் வேறு யாருக்கு தருவான் காலம் மாறும் கவலைகள் மாறும்.நன்றிபணிந்தேன் அய்யா அன்புடன் கொரடாச்சேரிகாளிதாஸ் திருவாரூர்
@slvaharishslvaharish9552 Жыл бұрын
துன்பத்தை கடக்க ஞானியாக அருளுரை பாதம் தொட்டு வணங்குகிறேன் ஜயா 🙏🙏
Aiyaas speeches are GODLY ...educates and guides us to the Reality of Life and Religious Freedom from misguided teachings off late
@SivaKumar-bx2yr3 жыл бұрын
எனக்கு குரு.உபதேசம்.இல்லை இல்லை. இறை உபதேசம் நீர் வாழ்க 🙏🙏🙏
@kannammalsugumar75743 жыл бұрын
அன்பு,அறிவு,அனுபவம்,அருள் இவற்றின் பூரண திருஉருவான தங்களை மனம், மொழி, மெய்களால் வணங்கி மகிழ்கிறேன் 🙏🙏🙏
@vijayalakshmijeganatharaja32033 жыл бұрын
ஐயா! உங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. நீங்கள் தமிழுக்குக் கிடைத்த பொக்கிஷம். வாழ்க நீ எம்மான்!!!
@neyvelikrishnamoorthy8107 Жыл бұрын
⁰0
@kesavaraj202010 ай бұрын
தெள்ளத் தெளிவான வாழ்க்கையின் உடைய ஆனி வேர் தத்துவமாகிய ஊழ். ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்று எங்களுக்கு புரிய வைத்தீர்கள். கேட்பதற்கே மிக அரிய பொக்கிஷமாக உள்ளது. இதனால் எங்களுடைய எண்ணம் சொல் செயல் என்ற மூன்றின் மூன்றின் மூலமாகவும் ஒரு தெளிவு .மிக்க நன்றி. இதைக் கேட்டது எங்களுடைய பிராப்தம் என்றே உணர்கின்றேன். தெளிவு. நிறைவு.
Sir, Elangai Jeyaraj, I have heard many discourses. But nothing could compete with your discourse. Marvellous. What clarity in your speech! I am simply mesmerised by your talk , Sir. The way you give the discourse is unique. And beautiful. Also it makes it easier to understand the principles!! My pranams to you, Respected Sir,
@chandrasekarankarthikeyan87633 жыл бұрын
Good explanation. Who is having experience will achieve perinbam
@thirukumar37603 жыл бұрын
நீண்ட கால கேள்விகளுக்கு பதில் கிடைத்தது அய்யா அவர்களுக்கு நன்றி நன்றி
@nathanjagan72832 жыл бұрын
Extraordinarily great speech, hard to describe in words!
@cramki80802 жыл бұрын
உணர்ந்தேன் ஊழ்வினையை . நன்றி.அய்யா.
@srimathiraghavachari78173 жыл бұрын
சிறந்த யதார்த்தமான பேச்சு நன்றி ஐயா
@nageswarikala7891 Жыл бұрын
Arumyana speech om shakthi
@omkumarav69363 жыл бұрын
ஊழ்வினை குறித்து அய்யாவின் கருத்துக்களை கேட்க கேட்க ஊழ் குறைகிறது.... நன்றி ஐயா ஓம்குமார் மதுரை
@thillainayagamgovindasamy86752 жыл бұрын
gaffe as states eyimmmXh5pll
@varadharajans97410 ай бұрын
Heartily cried. Thank you 🙏
@sowrirajans92103 жыл бұрын
உழ்வினை உறுத்து வந்தூட்டும் என்னும் சிலப்பதிகார பாயிர விளக்கம் அய்யாவின் உரைமூலம் தெளிவு பெற்றேன்.
@poothasamyp93852 жыл бұрын
அய்யா, ஊழ்பற்றி தாங்கள் மிகச் சிறப்பாக விளக்கி கூறினீர்கள். எனவே, கிடைத்தற்கரிய இந்த மனித பிறவியை இறைவன் நமக்கு வழங்கியதற்காக அவனுக்கு என்றென்றும் நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம். அதனால், வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் இன்ப துன்பங்களை சமமாக பாவித்து வரவேண்டும்.ஏன் என்றால் இன்ப துன்பங்கள் மாறிமாறி தான் ஒவ்வொருவரின்வாழ்க்கையிலும்வரும்.வரும் துன்பத்தினை நாம் ஏற்று அனுபவிக்க பயிற்சி பெறவேண்டும்.எப்படி இன்பம் அடையும் போது மகிழ்ச்சி அடைகிறோமோ அதுபோலவே துன்பம் வரும்போதும்அதற்காக கலங்காமல் அத்துன்பமும் கடந்து போகும் என்று நாம் கருத வேண்டும். " ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றி தாழாது உஞற்றுபவர்" அய்யா இலங்கை செயராசு அவர்களுக்கு நன்றி நன்றி.
@balachandarvajravelu8948 Жыл бұрын
அருமையான சொற்பொழிவு ஐயா....🙏🙏🙏
@MURUGANANTHAMS-gv8pw6 ай бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@amkaarthiamkaarthi77923 жыл бұрын
ஐயா உங்கள் சொற்கள் அனைத்தும் இனிமையாக உள்ளது
@JDhanaradha6 ай бұрын
🎉 congratulations world famous Jayaraj Sir Congratulations world famous excellent Tamil program 🎉 I am proud of you 🎉 Thank you very much 🎉 Dhanaradha jegadeesan Devotional songs writer Kurangani 🎉
@prabavathipraba39662 жыл бұрын
திருவடிகளை வணங்கி பணிகிறேன்🙏🙏
@chandrasekaranr34733 жыл бұрын
மிக்க நன்றி ஐயா,🙏. தங்களுடைய உண்மை விளக்கம் எளிய நடையில் மிகவும் அற்புதம்.Sivayanama!!!
@krishnanagappanadar73093 жыл бұрын
L jgi
@cblink71022 жыл бұрын
Thank you for your enlightening speech. I pray that you will be blessed with good health and long life. 🙏
@srikanthanravindran10983 жыл бұрын
Your speech is always great Thank you so much 🙏
@anandanb1622 Жыл бұрын
இலங்கை ஜெயராஜ் இதயத்திற்கு வலுவூட்டும் இந்த பேச்சு ஒரு டானிக்.
@selvarajl4214 Жыл бұрын
⁰
@gurusamyr53402 жыл бұрын
உணர்ந்தேன் ஐயா நான் உங்கள் அடிமை🙏🏼🙏🏼
@paneerselvam_ps3 жыл бұрын
இறைவனே வந்து அடியேனுக்கு புத்தி புகடியதுeபால் உணர்கிறேன் 10000000 🙏🙏🙏🙏 நன்றி கள் பல பல.......
Thanks God u are the super judge for the human activity but no one can't escape that your verdict thanks a lot.
@jegatheesanjegathees78862 жыл бұрын
The Mills of God grind slow but sure that is fact rule.
@dg41133 жыл бұрын
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே....நீடூழி வாழ்க அய்யா 🙏
@padmavathimunisaamy79813 жыл бұрын
Ff
@thanasekarsiva89583 жыл бұрын
ievar eiraivan eidam sartharhal.
@kaliappanyoga3043 жыл бұрын
@@thanasekarsiva8958 in
@goodlucksathyanarayananr80103 жыл бұрын
Excellent
@vijayamuruganv93103 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா.. நன்றி..
@maragathamRamesh3 жыл бұрын
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன் தமிழ் இனத்தின் பொக்கிஷமாக தங்களை கருதுகிறேன் திருக்குறள் திருவாசகம் என்று பல்வேறு காவிய நூல்களின் கருத்துக்களை எவ்வாறு சொல்வது என்று பார்த்து பார்த்து புரியுமாறு சொல்வதில் உங்களைப் போல் இனி ஒருவரும் உண்டோ நன்றி நன்றி ஐயா
@lokilogesh57532 жыл бұрын
Jio
@srimurugarthunai88312 жыл бұрын
@Joseph Joseph A As AAAA@@
@muthusaravanan1562 жыл бұрын
Super Aya
@preminimanickavagar57372 жыл бұрын
Very good speech👌👌👌👍👍👍🙏🙏🙏 Thank you Sooooooo iya
@rukmanivenkatachalam94293 жыл бұрын
Fantastic speech
@user-gi2qd2yv7t3 жыл бұрын
நன்றி ஐயா வாழும் கிருபானந்த வாரியாராக தாங்களை பார்கிறேன் ஐயா
@gopalmeena29182 жыл бұрын
ஐயா வணக்கம் உங்களது பேச்சு எனக்கு அதிகம் பிடிக்கும் நாள் இந்த விதியை கடக்கிறேன்
@lakshmimalini3215 Жыл бұрын
Respected ayya excellent 👌 topic i learnt many thins from your excellent 👍 spoech sir
@starduststardust84553 жыл бұрын
I can’t hold my tears listening to aiyya’s speech …goosebumps