லெந்து நாட்கள் குறித்த சரியான பார்வை | Did Bible Speaks about Lent days?

  Рет қаралды 53,408

Theos Gospel Hall

Theos Gospel Hall

3 жыл бұрын

#Solomontirupur #theosgospelhall #salamantirupur #lentdays #fastingprayer
#TGH #tamilchristiansermons #tamilchristianmessages #cult #biblestudy #tamilbiblestudy #biblicalfamily #biblicaleconomy #worship #meaning #notdiebeforekingdomeofgod
எது சரியான உபவாச ஜெபம்?
• எது சரியான உபவாச ஜெபம்...
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Theos Gospel Hall Ministry
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

Пікірлер: 210
@gladiraja6187
@gladiraja6187 3 жыл бұрын
40 நாட்கள் இருந்து பாருங்கள் பாருங்கள் ஆசிர்வாதம் தெரியும்
@lalithabai2014
@lalithabai2014 3 жыл бұрын
True true true. கர்த்தருக்குக் கீழ்ப்படிய அர்ப்ணிப்பது ததான் அருமை. கர்த்தருக்கே மகிமை
@pramchandra9349
@pramchandra9349 3 жыл бұрын
உங்கள் போதனைகள் மிகவும் எங்களை மாற்றுகிறது. Amen
@MeJeni
@MeJeni 3 жыл бұрын
Very clear message with correct verses.. It was helpful.. Thank you Jesus
@vasugidevi7711
@vasugidevi7711 3 жыл бұрын
Praise the lord Brother. அருமையான விளக்கம் நன்றி சகோதரா
@lillyrohini9916
@lillyrohini9916 3 жыл бұрын
All the glory be to Jesus Christ. Well said brother. God bless you.🙏🏻
@TheosGospelHall
@TheosGospelHall 3 жыл бұрын
அப்படியானால் எது சரியான உபவாச ஜெபம் ? உபவாசம் அவசியமா? என கேள்வி எழலாம், அதற்காக என் பழைய உபவாசம் குறித்த ஒரு வீடியோவின் லிங்கை கொடுத்துள்ளேன் கவனமாக கேட்கவும் kzbin.info/www/bejne/nKvEd6uebLtpgqM
@arockiaraj9680
@arockiaraj9680 3 жыл бұрын
நன்றி...உங்களுக்கு எப்போதும் என் ஆதரவு உண்டு...🙏🙏
@jesustalkingwithyou3030
@jesustalkingwithyou3030 3 жыл бұрын
Praise the Lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world.
@davidavadimorai5124
@davidavadimorai5124 3 жыл бұрын
உண்மையான சத்திய வார்த்தை பிரதர்..நாம் இயேசுவை பெற்றுக் கொண்டு அவருக்கு பிரியமாக வாழ்வதே கிறிஸ்தவ வாழ்க்கை.டேவிட் மோரை
@sarathkumar8645
@sarathkumar8645 3 жыл бұрын
All your messages are superb brother. Praise the lord!!! Recent times I continusly watching your videos
@nancygeorge4601
@nancygeorge4601 3 жыл бұрын
Bro . Lot of thanks for your valuable speech. You have clearly explained my doubts for so many years.
@nohamenani31
@nohamenani31 3 жыл бұрын
மிகவும் தெளிவான வேத விளக்கம். நன்றி அண்ணா
@simosin5542
@simosin5542 3 жыл бұрын
Very useful message tnx Anna God bless you
@fathimarythomas7834
@fathimarythomas7834 3 жыл бұрын
Excellent teaching thank Anna. God bless you and your ministries
@rajanthony4019
@rajanthony4019 3 жыл бұрын
Thanks brother amen God bless you and your family God gave you more nice massage for you
@m.gabrielboaz9158
@m.gabrielboaz9158 3 жыл бұрын
வேதத்தில் இல்லாததை நாம் ஆராதனையாக செய்யும் போது இப்படியாய் பிரயோஜனமில்லாமல் போய்விடும் வேதம் காட்டும் பாதையிலும் ,வேதம் சுட்டி காட்டுகிறபடி ஆராதனை முறைமைகள் இருந்தால் நல்லது.
@jeanbenjaminaroulmarianadi2286
@jeanbenjaminaroulmarianadi2286 3 жыл бұрын
Praise to god....!!!! Clear Explanation Brother 👍🏼👍🏼👍🏼
@shirleyfrancis4947
@shirleyfrancis4947 3 жыл бұрын
Good message. Well explained in simple way. Thank you
@Chennai_girl_
@Chennai_girl_ 6 ай бұрын
What a clear message! Thank you so much Pastor! God bless you abundantly 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@soniyashikshajis8221
@soniyashikshajis8221 3 жыл бұрын
Amen nandri yesuve hallelujah hallelujah praise the lord appa ummaku nandri yesuve engalai parisutha padudhum
@reaganchristy6340
@reaganchristy6340 3 жыл бұрын
God bless you and your ministry brother 🙏
@anianto20
@anianto20 3 жыл бұрын
‘ சத்திய ஆவியானவர் வரும்பொழுது....’ என்ற வசனத்திற்கு ஏற்ப ...தேவனிடத்தில் நாம் நெருக்கமாய் இருப்பது போலவும் , அவருக்கு கீழ்படிந்து நடப்பது போலவும் ஒரு போலியான பிரம்மையை ஏற்ப்படுத்துகிற இந்த வீனான man -made பழக்கங்களை விட்டு ....நம் தேவனிடத்தில் அவர் சொல்வது போல வாழ பழகுவோம் . தேவனின் ஞானத்தால் நிறைந்து சகோதர்ர் சொல்லும் வேத சத்தியத்திற்கு நன்றி.
@gomathikuppuswamy3177
@gomathikuppuswamy3177 3 жыл бұрын
Praise the lord brother ubavasathai kurithu neengal sona karuthu theliva irukindradhu nandi kartharuke magimai 🙏🏻
@vla8398
@vla8398 3 жыл бұрын
Ubasav veru lent days sadangu veru. Ubavasav mukayam bible ubavasav mukkiyam endru sollugiradhu. thavarai purindhukolladirgal.
@revathirea2771
@revathirea2771 3 жыл бұрын
Nice explanation brother 🙏 glory to God 🙏
@darwinleo7385
@darwinleo7385 3 жыл бұрын
40 நாட்களும் ஆடம்பரமான பழக்கங்களை தவிர்த்து ஏழை மக்களுக்கு உதவி செய்யவே திருச்சபை கூறுகிறது.
@anitagandhi2387
@anitagandhi2387 3 жыл бұрын
Thank you Brother God bless you 🙏
@GeethaGeetha-qd1pj
@GeethaGeetha-qd1pj 5 ай бұрын
Good clearfication,,,,, people must study bible..nd follow accordingly to the word of God.
@sujatharavi6972
@sujatharavi6972 3 жыл бұрын
Very useful message 💯 nice explanation 👌 God bless you bro 👊💯
@rajamanip9836
@rajamanip9836 3 жыл бұрын
Thank you so much for your update
@lazer1956
@lazer1956 3 жыл бұрын
மத்தேயு 6ம் அதிகாரம் வசனங்கள் 16 முதல் 18 வரை இயேசு சொல்கிறார்" மேலும் நீங்கள் நோன்பு இருக்கும் போது வெளி வேடக்காரரைப்போல முக வாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரம் படுத்தி கொள்கிறார்கள்.அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் நோன்பு இருக்கும் போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து முகத்தைக் கழுவுங்கள். அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்கு தெரியாது. மாறாக மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்" இந்த வசனம் என்ன சொல்கிறது நோன்பு இருக்கலாமா வேண்டாமா என்று தம்பி சாலமன் சொல்லட்டும்
@jeyamarys8181
@jeyamarys8181 3 жыл бұрын
Intha pathivu super correct Bro.👌
@thavammalar1552
@thavammalar1552 3 жыл бұрын
True Brother Praise the lord
@leenaprasanna8649
@leenaprasanna8649 3 жыл бұрын
Thankyou lord for helping your will.
@immanuel.a3755
@immanuel.a3755 3 жыл бұрын
லெந்து காலங்களை குறித்த தங்களின் விளக்கம் அருமை அண்ணா... ஒரு சிக்கன் பிரியாணி பார்சல்...🍗🍗🍗🙂🙂🙂
@ranikanagaraj8261
@ranikanagaraj8261 3 жыл бұрын
😀😀😀
@mathewmicheal6645
@mathewmicheal6645 3 жыл бұрын
Tks for your message brother.
@vigneshviki5746
@vigneshviki5746 3 жыл бұрын
Thank u brother very useful
@marinedirosaly8793
@marinedirosaly8793 3 жыл бұрын
Thank you brother for your masage
@gideonshirtsdesigncorner4116
@gideonshirtsdesigncorner4116 3 жыл бұрын
Thank you JESUS 🙏🙏🙏🙏🙏
@dhanasekaran8158
@dhanasekaran8158 3 жыл бұрын
Miga miga arumai brother,
@praveenamurugaiah7649
@praveenamurugaiah7649 3 жыл бұрын
அருமையான விளக்கம் பிரதர். நன்றிகள்.
@renugavaidhilingam1140
@renugavaidhilingam1140 3 жыл бұрын
உங்களுடைய விளக்கம் அருமை
@beulahviolet9182
@beulahviolet9182 3 жыл бұрын
Thanks for your explanation brother
@mullaikannan4075
@mullaikannan4075 3 жыл бұрын
உண்மை .மன மாற்றத்திற்காகதான் பிரயாச படுகிறோம்.🙏🙏🙏
@manickavasagamgopal4192
@manickavasagamgopal4192 3 жыл бұрын
Good information.
@a.r.c.j.3601
@a.r.c.j.3601 3 жыл бұрын
அருமையோ அருமை சகோதரா
@shobanashobi517
@shobanashobi517 3 жыл бұрын
Praise the lord brother
@josephpraveen574
@josephpraveen574 3 жыл бұрын
பெயர் - ஜோசப் பிரவீண் , வயது - 39 , திருமணம் ஆகவில்லை , இப்போது எனக்கு வயிற்றில் 7 cm கேன்சர் கட்டி கண்டு பிடிக்க பட்டுள்ளது இதில் இருந்து மீண்டு வர பிராத்தனை பண்ணவும் 😭😭😭 உயிர் உள்ள ஆண்டவர் ஏசு கிறிஸ்து ஒரு நாள் இந்த பாவியாகிய என்னை சுகமாக்கி அனைவர் முன்பும் சாட்சியாக நிறுத்துவார் ஆமென்🙏🙏🙏
@krisha.s6330
@krisha.s6330 3 жыл бұрын
Amen
@glorydevan2558
@glorydevan2558 3 жыл бұрын
Brother already Jesus healed you. You can claim the healing in Jesus name. Cancer disappear in Jesus name.
@meganathanmasilamani4788
@meganathanmasilamani4788 3 жыл бұрын
நல்ல விளக்கம். நன்றி. சடங்குகளினால் இரட்சிப்பு பெற்றுக்கொள்ளமுடியாது. உண்மையான மனம் திரும்புதல் தேவை இரட்சிக்கப்பட. நெட்டில் பார்த்த சில செய்திகள்..பார்வைக்கு........ Lent is one of the oldest observations on the Christian calendar. ........its purpose has always been the same: self-examination and penitence, demonstrated by self-denial, i.....Early church father Irenaus of Lyons (c.130-c.200) wrote of such a season in the earliest days of the church, but back then it lasted only two or three days, not the 40 observed today. In 325, the Council of Nicea discussed a 40-day Lenten season of fasting, but it's unclear whether its original intent was just for new Christians preparing for Baptism, but it soon encompassed the whole Church. How exactly the churches counted those 40 days varied depending on location. .......the observance was both strict and serious. Only one meal was taken a day, near the evening. There was to be no meat, fish, or animal products eaten. Until the 600s, Lent began on Quadragesima (Fortieth) Sunday, but Gregory the Great (c.540-604) moved it to a Wednesday, now called Ash Wednesday, ...
@jj4741
@jj4741 3 жыл бұрын
True and useful. Thank u
@christopherjp4765
@christopherjp4765 3 жыл бұрын
Thank you Pastor ✍️
@tanaesther9570
@tanaesther9570 3 жыл бұрын
I desire to fast during this time for a personal worship unto the Lord. It’s not the church. I chose to do it and I m happy.
@selvapaul920
@selvapaul920 3 жыл бұрын
Yes correct
@vsherlin
@vsherlin 3 жыл бұрын
Well Said Bro..God Bless U..
@jashokdaniel1125
@jashokdaniel1125 3 жыл бұрын
Thank you brother.
@vinnoliedwin2844
@vinnoliedwin2844 3 жыл бұрын
Very clear explanation about lent, praise the Lord..
@tharsantharsan9771
@tharsantharsan9771 3 жыл бұрын
Super vilzakkam pro ithai putinthu kollaatha silar comend seikiraarkal
@jayasudari4506
@jayasudari4506 3 жыл бұрын
True message Thanks brother
@premalathalatha3091
@premalathalatha3091 3 жыл бұрын
Fantastic explanation
@baskarbaskar6678
@baskarbaskar6678 3 жыл бұрын
Amen thank you lord...
@VasanthVasanth-tn9ln
@VasanthVasanth-tn9ln 3 жыл бұрын
Thank you prothar
@jesliyachrislin1777
@jesliyachrislin1777 3 жыл бұрын
Clear explanation brother
@J.Jaya2012
@J.Jaya2012 3 жыл бұрын
Thanks...
@samualsamba9532
@samualsamba9532 3 жыл бұрын
வேதத்துக்கு புறம்பான காரியங்களை அவர் சொல்லவில்லை ஆனால் அதை ஏற்க கிறிஸ்தவர்களே மறுப்பது விந்தை. ஆண்டவருடைய வார்த்தைகளை விட பாரம்பரிய பழக்க வழக்கங்களுக்கு மேன்மை அளிப்பது வேதனையாக உள்ளது.
@happyday9471
@happyday9471 3 жыл бұрын
பாஸ்டர் நல்ல விளக்கம்
@arockiaraj9680
@arockiaraj9680 3 жыл бұрын
🙏 நன்றி...
@stalinarokiya4871
@stalinarokiya4871 3 жыл бұрын
Praise the lord bro.
@thasanmahalingam8197
@thasanmahalingam8197 3 жыл бұрын
Praise the Lord brother அருமையான தேளிவான விழக்கம நல்லது கர்த்தர் உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக ஆமென் 🙏 🙏 🙏
@sarojag4890
@sarojag4890 3 жыл бұрын
ஆமேன்.This is really true.
@thankayanxavier
@thankayanxavier 3 жыл бұрын
Da idiot Unakku vera vela illa. Mathavangaley patti kurey chollvathey Unakku valey.
@prajkumar8387
@prajkumar8387 3 жыл бұрын
Praise the Lord
@salalap7895
@salalap7895 3 жыл бұрын
Chinnathambi praise the Lord
@thagarajselvaranimohan3974
@thagarajselvaranimohan3974 3 жыл бұрын
Thanks bro
@jesusjenigaja2563
@jesusjenigaja2563 3 жыл бұрын
Thanku anna
@joephmanoharan1628
@joephmanoharan1628 3 жыл бұрын
மனிதனால்...100 %பாவமின்றி வாழ முடியாது...சகோ. அப்படி வாழவும் முடியாது...அப்படி என்னிடத்தில் பாவம் இல்லை என்று ஒருவன் சொல்வானாகில் நிச்சயமாக அவன் பொய்யன்...அப்படி பாவத்தில் பலவீனமாயிருக்கிற ஒரு மனிதன்...பாவத்திற்கு காரணமாயிருக்கிற தன் உடலை ஒடுக்க எடுக்கும் சிறு முயற்சி தான்...உபவாசம். .மாமிசம்...தவிர்த்து சாப்பிடுவதால்...பாலுணர்வு கட்டுப்படும். அதனால் உபவாச நேரங்களிலாவது மாமிசம் சாப்பிடாமல் இருப்பது..நல்லது.அதே சமயம் அந்த மாமிசத்துக்கு ஆககூடியசெலவை சேர்த்து நம் அருகில் இருக்ககூடிய வறியவர் ஒருவரின் பசியாற வழங்குவது என்பதே உண்மையான உபவாசம் . .நல்லா கறிதின்னு...ஆனால் ஆண்டவருக்கு பிரமாணிக்கமாக வாழு...என்று...வசனத்தை உங்கள் வாதத்திற்காக மேற்கோள் காட்டுவது...சரியா? அப்படியாவது...ஏழைகளுக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் என்ற வசனமும்,நியாய தீர்ப்பு நாளின் போது..இயேசு,எளியவர் ஒருவருக்கு செய்த போதெல்லாம் எனக்கே செய்தீர்கள் என்று சொல்வாரே...அதெல்லாம் இப்படி உபவாச முயற்சி களிலாவது ஒருவருக்கு செய்ய மனம் வரட்டுமே...!அதை போதியுங்கள்..நண்பர்..சாலமோன்..🙏🙏
@karthikraj9551
@karthikraj9551 3 жыл бұрын
Super sir...!!!
@christyamalraj4552
@christyamalraj4552 3 жыл бұрын
Yes brother
@jesuswillcome6033
@jesuswillcome6033 3 жыл бұрын
Pr super exsalent
@marielacroix1557
@marielacroix1557 3 жыл бұрын
Thanks brother it clear I've been fasting for 25 years without eating meat 40 days, but this year I'm changing
@samualsamba9532
@samualsamba9532 3 жыл бұрын
சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும். சத்தியத்தை அறிந்து கொண்டு விழிப்படைந்தமைக்கு நன்றி, வாழ்த்துக்கள்.
@robinsonjoel7641
@robinsonjoel7641 3 жыл бұрын
Super anna
@santhis5997
@santhis5997 3 жыл бұрын
Apurama ithai sabaikkulla upathesikiranga,anna nan fasting iruppen but 40daysla illa,eppavumpola weekly two days,thanks for this information.
@wayofgod329
@wayofgod329 3 жыл бұрын
ஐயா அருமையாக சொன்னீர்கள் ஆனால் உணவு அருந்தாமல் மாமிசம் உண்ணாமல் உபவாசம் இருப்பது தேவன் எனக்கு நன்மை செய்வார் என்று அல்ல நான் என் தேவனிடத்தில் சேர வேண்டும் எனக்குள் பக்தி விருத்தி உண்டாக நீங்கள் கத்தோலிக்க திருச்சபையை குற்றப் படுத்துவதில் நோக்கமாய் இருக்கிறீர்கள் ஆதி முதல் குற்றப் படுத்திக்கொண்டு இருக்கிறவன் யார் என்று நாம் அனைவரும் அறிவோம் வேத தியானம் திரித்துவத்தின் மகிமை இயேசு கிறிஸ்து எதற்காக மரித்து உயிர்த்து என்ற தியானமும் இந்த நாட்களில் கொடுத்துக் கொண்டிருக்க படுகிறது மாமிசம் உண்ணக்கூடாது என்று கத்தோலிக்க திருச்சபை சொல்லவில்லை மாறாக என் விருப்பங்களை கிறிஸ்துவுக்காக விடச் சொல்கிறது தேடுங்கள் கண்டடைவீர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது தேடுங்கள் கண்டடைவீர்கள். நாட்களை விசேஷித்த கொள்கிறவன் தேவனுக்காய் விசேஷித்த கொள்கிறான்
@TheosGospelHall
@TheosGospelHall 3 жыл бұрын
லெந்து நாள் உபதேசம் கத்தோலிக்கத்தில் மட்டுமல்ல பல சபைகளில் உண்டு
@elisammad2703
@elisammad2703 3 жыл бұрын
நிங்கள் குறியா விளக்கம் அருமை
@vjvijay8386
@vjvijay8386 3 жыл бұрын
Nantri anna Nan kuda ithanai varudankalaka intha muraiyai pinpatri vanthen. Vilakkathirku mikavum nantri anna
@sachinjozsachinjoz5737
@sachinjozsachinjoz5737 3 жыл бұрын
Super bro ....
@pk9977
@pk9977 3 жыл бұрын
Brother please give a clear view about alcohol consumption. Thank e
@r.v.s.plumbingwork.1180
@r.v.s.plumbingwork.1180 3 жыл бұрын
ஐயா நீங்கள் எந்த சபை பாஸ்டர்
@thangadeepa5324
@thangadeepa5324 3 жыл бұрын
40 natgal ubvasam eruthathin mulamaga pala nanmaigalai pettukondein...namathu sabain niyamanathai asatai seiyakudathu...ungaluku therinthathai sollavum ....
@vinilkumarcm
@vinilkumarcm 3 жыл бұрын
தனியாக அல்லது சபையாக உபவாச/லெந்து நாட்களை கடைபிடிப்பதும் தவறில்லை. குடும்பமாக அல்லது சபையாக செய்யும் போது அது எளிது. பிறர் அறிந்துகொள்ள, அதை பழக எளிதாயிருக்கும்.
@sulochanathomassulochana8486
@sulochanathomassulochana8486 3 жыл бұрын
ஐயா யாரையும், எந்த சபையையும் நாம் குறை சொல்லி பேசகூடாது. நாம் கடவுளை துதித்து ஸ்தோத்திரிப்போம். நம்மால் முடிந்த உதவிகளை முடியாதவர்களுக்கு செய்து நாமும் மகிழ்ந்து மற்றவர்களையும் மகிழ்விப்போம் .நன்றி ஐயா
@SridharGanesan
@SridharGanesan 3 жыл бұрын
Dear brother இறைச்சியை சாப்பிடலாம், மது ( திராட்சை ரசம்) அருந்தலாம் என்று இயேசு சொன்னது சரியா அல்லது பயிர்களைத் தவிர மற்ற உயிர்களை கொன்று சாப்பிடுவது பாவம் என்று வள்ளலார் சொன்னது சரியா?
@timothinagaraj
@timothinagaraj 3 жыл бұрын
Brother stothram....iam Nagaraj from Bengaluru.. I want to know that Ladies how to behave in church during the prayer I want to know more about 1corinthians 11:5..6. and 11: 15..16 please help me ....
@Cabsfiona
@Cabsfiona 3 жыл бұрын
Correct brother
@vijaydharsaun1777
@vijaydharsaun1777 3 жыл бұрын
எந்த ஓரு புது நிகழ்ச்சியும் (new house buying or moving ,new business )அந்தக் காலத்தில் செய்வதில்லை ஏன்? செய்யலாமா?
@drbaburaj3603
@drbaburaj3603 3 жыл бұрын
BELOVED AND RESPECTED BROTHER, DECIPLES OF JESUS ASKED HIM,LORD WHY THIS EVIL SPIRIT UNABLE TO CAST OUT BY US, JESUS SAID IT IS POSSIBLE ONLY BY FASTING AND PRAYERS, KEEP YOUR FASTING TO PROVE THE TEACHING OF OF OUR LORD AND SAVIOR JESUS CHRIST.
@TheosGospelHall
@TheosGospelHall 3 жыл бұрын
See the discription box...
@jackjerry463
@jackjerry463 3 жыл бұрын
Super bro
@sathiyasathiya5235
@sathiyasathiya5235 3 жыл бұрын
Prise the god
@annselladurai7939
@annselladurai7939 3 жыл бұрын
Amen 🙏
@sarahjesus1120
@sarahjesus1120 3 жыл бұрын
AMEN.
@rohithriya9934
@rohithriya9934 3 жыл бұрын
👏👏🙏
@mannachannel4564
@mannachannel4564 3 жыл бұрын
Amen
@vincentvincent1321
@vincentvincent1321 3 жыл бұрын
Praise the Lord Jesus Christ Amen Do not conform ed in this world Thank bro
@joycelega9794
@joycelega9794 3 жыл бұрын
உபவாசம் in Tamil means gives the real meaning of fasting
@kingjack3760
@kingjack3760 3 жыл бұрын
👌👌👌👌
@margaretjohn2055
@margaretjohn2055 3 жыл бұрын
Church preachers us that prayer...fasting...charity...in this special days...of lent ...brother..
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 168 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 31 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 52 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН