Liberation Theology ll விடுதலை இறையியல் பேசும் மனிதம் ll பேரா.இரா.முரளி

  Рет қаралды 14,949

Socrates Studio

Socrates Studio

11 ай бұрын

#liberationtheology,#jesus
கிறித்துவத்தின் விடுதலை இறையியலின் கொள்கைகள் பற்றிய சுருக்க உரை.

Пікірлер: 92
@wmaka3614
@wmaka3614 11 ай бұрын
உள்ளுக்குள்ளாவே போங்க, தியானம் பண்ணுங்க, நான் தியானம் பண்ணுறேன் எனக்கு ஞான ஒளி கிடைக்கிறது ஒரு அற்புத உலகம் தெரிகிறது என்பது ஒரு புறம் இருந்தாலும்; புற உலகில் தான் செய்யாத தவறுக்காக வறுமையில் உழன்று கொண்டிருப்பது எதற்காக? ஏன் இத்தனை கோடிப்பேர் வறுமையில் வாடுகிறார்கள்? சிந்திக்க தூண்டும் கேள்வி அருமை பேராசிரியர் அவர்களே! வாழ்த்துக்கள்!
@baaskaranvg3177
@baaskaranvg3177 11 ай бұрын
ஐயா, பகவத் ஐயாவை பேட்டி கண்டதற்கு மிகவும் நன்றி! பகவத் ஐயாவைப் பற்றி பலரும் பாராட்டி பேசக் காரணம் அவர் தனிமனித மனப்பிரச்சனைகளைப் பற்றி தெள்ளத்தெளிவாக கூறியுள்ளது தான்.அது தெளிவடைந்தால் மற்ற சமுதாயப் பிரச்சனைகள் தானே விலகும். இதுவரை மனதை அகம், புறம் என்று பிரித்து எல்லோரையும் ஞானியாக மாற்றியவர் இவரைத் தவிர எவரும் இல்லை. இருந்தும் அவருக்கு அத்வைத சாயல் பூசுவது அல்லது அதுபற்றிய விமர்சனத்தை தாங்கள் முன்வைப்பது உங்கள் மீது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்த செய்கிறது. ஒரு வேளை நீங்கள் எதிர்பார்க்கும் கருத்துகளை அவர் பேசவில்லை என்பதாலா ? அல்லது வேறு ஏதும் காரணமா என்று தெரியவில்லை எது எப்படி இருந்தாலும் அவருடன் சற்று காலம் பயணிக்காமல் யாரும் எந்த முடிவுக்கும் வர முடியாது. நன்றி!
@kannant8188
@kannant8188 11 ай бұрын
உங்களை கேட்கும் பொழுது நான் ஒவ்வொரு முறையும் தீட்டப்படுகிறேன். ❤❤❤
@vadaivada1638
@vadaivada1638 11 ай бұрын
அற்புதமான பதிவு நான் இலங்கை புஷ்பராஜா
@thamizhthendral2455
@thamizhthendral2455 11 ай бұрын
தீவிர மன அழுத்தத்தின் காரணமாக கடந்த பத்து நாளாக வேலைக்கு செல்லாமல் மருத்துவ விடுப்பில் இருக்கிறேன். இந்த பத்து நாளாக மன அமைதி பற்றிய தேடலிலும் மனம் பற்றிய ஆய்விலும் இருக்கிறேன். உங்களின் சில வீடியோக்களை பார்த்தேன். அது எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. மிக்க நன்றி💙🙏
@mr.sk_arts
@mr.sk_arts 11 ай бұрын
ஜே. கே
@thamizhthendral2455
@thamizhthendral2455 11 ай бұрын
ஆம்.... நீங்கள் மனம் பற்றிய புரிதல் உடையவர் என்பதை நான் உணர்கிறேன். ஆம்... என்னை தெளிவு படுத்தியவர் ஜே.கே. 💙🙏
@y.shahintaj7878
@y.shahintaj7878 11 ай бұрын
Do meditation. 👍
@thamizhthendral2455
@thamizhthendral2455 11 ай бұрын
No need . இது எதனால் நிகழ்கிறது என்பதை நான் உண்ர்ந்துவிட்டேன். உங்கள் மனிதாபிமானத்திற்கு நன்றி.
@RRBIKESSince-1983
@RRBIKESSince-1983 11 ай бұрын
தன்னை தானே சரி செய்ய வேண்டும்,தன்னை தான் சுத்தம் செய்ய வேண்டும்.தன்னை முதலில் நேசிக்கும் தன்மை வேண்டும்.
@RRBIKESSince-1983
@RRBIKESSince-1983 11 ай бұрын
சில காணொளி களில் இடையிடையே ஆங்கில சொல் பயன்படுத்தி இருக்கிறீர்கள், அதன் அர்த்தம் புரியவில்லை. முழுவதும் தமிழில் இருந்தால் என் போன்றோர்க்கும் விளங்கும்.நன்றி❤
@jayapald5784
@jayapald5784 11 ай бұрын
முன் உரை அருமை ஐயா
@raviyogarajah110
@raviyogarajah110 11 ай бұрын
நன்றி தோழர் முரளி அவர்களே. அருமை…என் அறிவிற்கும் உணர்விற்கும் என்னை சுற்றிய வாழ்வியலுக்கும் … பல தெளிவு தரும் பாடம் இது. ஈழத்தமிழர் ஐனநாயகரீதியாக கேட்டுப் பெற முடியாத்தால் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
@RRBIKESSince-1983
@RRBIKESSince-1983 11 ай бұрын
முற்றிலும் உண்மை.இயேசுவையும், அவர் கூறிய அறிவுரையை யாரும் பின்பற்றுவதில்லை, பின்பற்ற சொல்வதும் இல்லை.இதை நான் எழுவதும் தவறு தான்.ஏனெனில் பிறர் குறை காண்பது மிகவும் தவறானவை.
@bindhuk4811
@bindhuk4811 7 ай бұрын
People shpuld collectively rebel agaist the inequalities in life. They should not wait for any saviour or messiah to save them. Well said Sir Thank you🙏🙏
@rajasekaran256
@rajasekaran256 11 ай бұрын
துல்லியமான தெளிவுனர...🫵👍✌️👌
@johnpeter4246
@johnpeter4246 3 ай бұрын
Illustrious explanation . Thanks for sharing Prof.
@arunarun-pd3te
@arunarun-pd3te 11 ай бұрын
உண்மையாக விரும்பி காண கூடிய காணொலி. இப்படி ஒரு லிப்பரிஷேஸன் இருப்பது. இப்போதுதான் தங்கள் தெரிந்து. மிக்க நன்றி🙏🙏
@felixjasai5583
@felixjasai5583 10 ай бұрын
You doing Good, I like your all the videos sir, once I visit to India I will meet you!
@elamvazhuthi7675
@elamvazhuthi7675 11 ай бұрын
பகவத் ஐயா உடனான தங்கள் பேட்டி பார்த்தேன் பகவத் ஐயா கூறுவது மனதை சரி செய்ய உதவும் ஆனால் அதுவே ஞானம் ஆகி விடாது அது ஒரு பகுதிதான் முழுமை அல்ல என்பது எனது கருத்து நன்றிகள் ஐயா! 🙏❤️
@qualitylife_4384
@qualitylife_4384 11 ай бұрын
மக்களின் தேவையும், மக்கள் சேவையும், மக்களுக்கான ஒரு அடிப்படை மாற்றத்தை உலகில் கொண்டுவரக்கூடிய ஒரு கருத்தியலும் கொடுப்போதான். ஒரு ஆன்மீகத்தின் அடிப்படையாக இருக்க முடியும். மிகச் சரியாக சொல்லியிருந்தீர்கள் ஐயா.💐🙏
@sangamichandrakumar6136
@sangamichandrakumar6136 11 ай бұрын
Superb
@sriramuluravi9609
@sriramuluravi9609 11 ай бұрын
Heard touching sir
@indradevi7333
@indradevi7333 11 ай бұрын
🙏
@ganeshinterior1344
@ganeshinterior1344 11 ай бұрын
iyaa ungaludaia munnurai sariyaana guru thanmai
@anandann6415
@anandann6415 7 ай бұрын
Knowledge is power model mr.murali thanks 🙏 rich more rich .all closed doors to be karma ???????
@aaron-ministries-offici4640
@aaron-ministries-offici4640 11 ай бұрын
What you said 99 % correct brother... Nice video... God bless you
@michaelantony5213
@michaelantony5213 11 ай бұрын
Super explanation of Liberation Theology.
@SURESHKUMAR-ku3tb
@SURESHKUMAR-ku3tb 11 ай бұрын
பகவத் அய்யாவிடம் நேரடியாக பேட்டிகானும் பொழுது அகம் பொய் புறம் மெய் என்று கேட்டிருந்தால் அய்யா மிகவும் தெளிவாக விளக்கம் அளித்து இருப்பார் அகம் கண்ணாடி போன்றது தூய்மையானது புறத்தில் நடக்கும் நிகழ்வுகளை அகத்தில் நிழலாக தெரியம்(கானல் நீர் போன்று)உணர்வுகளை பொய் என்று கூறியுள்ளார்
@bagavathjeevamanipravaagam4988
@bagavathjeevamanipravaagam4988 11 ай бұрын
அருமை
@stallveen
@stallveen 11 ай бұрын
All your videos deserve a million news sir ...
@rosenberk2910
@rosenberk2910 11 ай бұрын
Liberation from poverty is only by changing the minds of the people
@VV-tv8tz
@VV-tv8tz 11 ай бұрын
Super 👌
@FreeWill2Live
@FreeWill2Live 11 ай бұрын
Truth is Pathless Land...❤
@leemarose8234
@leemarose8234 11 ай бұрын
சிறப்பு ஐயா
@user-dy4yw1rm6g
@user-dy4yw1rm6g 11 ай бұрын
உங்கள் காணொளிகளில் எனக்கு பிடித்தது U.G Krishnamurthy. மற்றும் ஜென் ❤❤❤
@indradevi7333
@indradevi7333 11 ай бұрын
Using apt words and powerful communication skills 🙏👌👍🙏
@vijayn7200
@vijayn7200 11 ай бұрын
Well explained.
@number1msss181
@number1msss181 11 ай бұрын
Well explained the Liberation Theology I personally met Fr Gustavo and discussed on minority and majority concept and above all Structural Change
@ammahendran5923
@ammahendran5923 7 ай бұрын
❤❤❤🎉🎉
@inspireme910
@inspireme910 11 ай бұрын
Thanks to your effort Sir 👌 it is giving us so much clarity about the society and their rules .
@ratheeshregin5315
@ratheeshregin5315 11 ай бұрын
thank u for choosing this topic. u r really impartial
@fmakbarfmakbar3795
@fmakbarfmakbar3795 11 ай бұрын
அய்யா வாரம் வாரம் ஒரு காணொளி தந்தீரகள் என்றால் என் போன்ற தத்துவ தேடல் உள்ளோர்க்கு மிக பயனுள்ளதாக அமையும், அடுத்து என்ன என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து காத்திட்டுள்ளேன்
@durairajsandhanam4139
@durairajsandhanam4139 10 ай бұрын
Very nice. New perspective on Christianity. Thanks a lot!
@divinesainthealthcaresyste1272
@divinesainthealthcaresyste1272 10 ай бұрын
ஐயா உங்கள் எளிமையான விளக்கங்கள் நன்றாக உள்ளது ஆனால் நீங்கள் பேசும் ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ் சொற்களையும் கூறவும்
@socratesganeshan8968
@socratesganeshan8968 11 ай бұрын
Yes,sir, it is expected one from you. Your explanation with historical reasons is useful for me.Thank you sir.
@kamalnathank4062
@kamalnathank4062 11 ай бұрын
Super.....As Swami Vivekananda had said "Religion is superior to Science, only because it upholds the ethics..... Hence it is unethical to term the man made suppression to karma or fate....
@kalidasm1690
@kalidasm1690 11 ай бұрын
வியாபார நடைமுறை உலகத்தை சீர்திருத்தம் செய்தால் மக்களின் வாழ்வியல் உயரலாம். இதற்காக புதிய மதம் கூட உருவாக்கலாம்.
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 11 ай бұрын
Jesus who preached love, brotherhood got raged when he visited Jerusalem church, said he couldn't allow commercialization church and use Church premises for that purpose and he lashed out. So, one couldn't always be peaceful. Thank you sir for this episode. Very useful. Fulfilling. 13-8-23. 44:00
@abdulrahim3138
@abdulrahim3138 11 ай бұрын
Thanks Prof. for the brief introduction.
@sirajuddinsiraj9682
@sirajuddinsiraj9682 11 ай бұрын
لَيْسَ الْبِرَّ اَنْ تُوَلُّوْا وُجُوْهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَ الْمَغْرِبِ وَلٰـكِنَّ الْبِرَّ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَالْمَلٰٓٮِٕکَةِ وَالْكِتٰبِ وَالنَّبِيّٖنَ‌ وَاٰتَى الْمَالَ عَلٰى حُبِّهٖ ذَوِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنَ وَابْنَ السَّبِيْلِۙ وَالسَّآٮِٕلِيْنَ وَفِى الرِّقَابِ‌ وَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّکٰوةَ ‌ وَالْمُوْفُوْنَ بِعَهْدِهِمْ اِذَا عٰهَدُوْا  وَالصّٰبِرِيْنَ فِى الْبَاْسَآءِ وَالضَّرَّآءِ وَحِيْنَ الْبَاْسِ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ صَدَقُوْا  وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ‏ புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்). (அல்குர்ஆன் : 2:177)
@Venkat1350
@Venkat1350 11 ай бұрын
Conclusion was awesome 👍❤
@venkateshnr3992
@venkateshnr3992 11 ай бұрын
important point articulated very well. Looking for more
@nirojasaravanabavan8568
@nirojasaravanabavan8568 11 ай бұрын
Merci beaucoup
@mak27567
@mak27567 11 ай бұрын
Thanks for the wonderful contribution to the society. The self-inquiry auto-started 3 years within me and out of curiosity I was in search of preachings by Vallar, Vedharthi, JK, Osho, and many other siddhars. When I come to know yet another interesting personality, I was stunned by his openness to offer the learnings of spiritual practices through a single book - "Siddha Vedham". Beloved @socrates Studio admins, Please bring this notice to Mr. Murali Sir. I want to hear about Swami Sivananda Paramahamsa, the Channel analysis about the much-hyped "Vasi Yogam".
@madhankumar3087
@madhankumar3087 11 ай бұрын
Thank you mastermind for the work,wisdom you giving us. Dont worry some of us done watching fenon video i am one of them ! Keep at it.
@agroheritageculturetourismtalk
@agroheritageculturetourismtalk 11 ай бұрын
சிறப்பு நன்றிங்க அய்யா
@vyramuthusunthararajah3776
@vyramuthusunthararajah3776 11 ай бұрын
மிகவும் சிறப்பு. நன்றி!
@victoremmanuvelsavarimuthu1289
@victoremmanuvelsavarimuthu1289 11 ай бұрын
Thank you so much sir, you really made so easy to understand. I admire of your broad knowledge
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 11 ай бұрын
Verygood episode. Thank you sir.
@YOYOMIX
@YOYOMIX 11 ай бұрын
💙
@JayJay-dc2jx
@JayJay-dc2jx 11 ай бұрын
Mr. Murali As before Libya Kadafi said government follows Green Socialist theory that means half of the communism and Holy Kuran but osho said Meritocracy please read one earth and one humnity by osho thx great jay
@ahmedjalal409
@ahmedjalal409 11 ай бұрын
அறிதலுடன் அகத்தில் சமாதானம் இருந்தால் புரிதலுடன் புறத்தில் சமாதானம் பரவும்!
@JayJay-dc2jx
@JayJay-dc2jx 11 ай бұрын
As Jesus said camel can go through needle hole but Reach people can not Reach king of GOd that proved LT is right and thanks for wonderful theory by you thx jay
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 11 ай бұрын
John the baptist who gave baptism to Jesus he shouted through streets calling " the son of vipers, gods ruling is coming, etc. 12-8-23.
@ponrajt.5566
@ponrajt.5566 11 ай бұрын
👌👌💪💪💪👍
@nadasonjr6547
@nadasonjr6547 11 ай бұрын
ச🙏💪👍💯✅
@thomasdanielraj
@thomasdanielraj 11 ай бұрын
Nandri.. Very useful.. Thank u for accepting my request 🙏🏿♥️🔥🔥.. Love u anna. Also do Dalit theology, feminist theology, eco theology... ♥️
@devabalan
@devabalan 11 ай бұрын
Liberation theology is very complex ideology in some instances its not compatible with tenants of Jesus, there are some factual errors in the presentation and you can take support from some Jesuit priests to have complete understanding about the liberation theology, however I appreciate your efforts to present the most inconvenient ideology of the church, thanks sir
@cyrilaugustinedevadoss2882
@cyrilaugustinedevadoss2882 11 ай бұрын
More details would have been given to historic Jesus.
@mohamedseeni7331
@mohamedseeni7331 11 ай бұрын
Obsolutely True
@user-yc8jp7gy3z
@user-yc8jp7gy3z 11 ай бұрын
Sir pls recommend books in Tamil to read on philosophy. Tq sir.
@dineshbabu6593
@dineshbabu6593 11 ай бұрын
Sir, I am following you for long time from Germany, I am a master student of cultural heritage conservation. Can you please talk about European cultural heritage conservation
@aravindhsamy1107
@aravindhsamy1107 11 ай бұрын
Sir please do one video about sikhism. ..
@sirajuddinsiraj9682
@sirajuddinsiraj9682 11 ай бұрын
Issalam koorum iraiyel yaar manithan meethu irakkam kaattavillaiyo avan meethu iraivan irakkam kaattamaattan ulaga iruthi thuthar mohamad nabi.
@nirojasaravanabavan8568
@nirojasaravanabavan8568 11 ай бұрын
C'est vrai c'est que vous dites.
@thenuthiru629
@thenuthiru629 11 ай бұрын
Vanakkam Sir, Thank you so much for the videos you are posting🙏 also it shows how much effort you are taking to make each and every video. Even though your videos are lengthy the way you are presenting them is very lovely ❤ even if it goes up to 2 hours we r ready to listen. Recently I came across a book called “The Gita As It Was” by Phulgenda Sinha. Can you please talk about this book? Thank you Sir🙏
@bethurajans5892
@bethurajans5892 10 ай бұрын
Even if it 24 hrs, we are ready to listen as we dont realize how time elapses..
@jenirthanjeyakumar4477
@jenirthanjeyakumar4477 11 ай бұрын
jesus christ pathi konsam sollunga Sir.
@iashokkumargp
@iashokkumargp 11 ай бұрын
When will you speak about Jain
@sirajuddinsiraj9682
@sirajuddinsiraj9682 11 ай бұрын
Evan oru manithanai vaazha vaikkinraano avan ulaga makkal anaivaraium vaazha vaiththavar pol aavar.ulaga iruthi vetham thiru quran 5:32
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 10 ай бұрын
மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம். கிறிஸ்தவ மதத்தில் எவருமே கிறித்துவின் மதிப்பீடுகளை பின்பற்றுவதில்லை. யார் கிறிஸ்தவர்?????? என்ற கேள்வியை ஒவ்வொருவரும் தங்களுக்குள் எழுப்பி விடை காண வேண்டும். ரோமன் கத்தோலிக்கத்திலுள்ள துறவிகள் ஒடுக்கப் பட்ட.....விளிம்பு நிலை மக்களுக்காக என்ன செய்தார்கள்????? பள்ளிகளில் பணிபுரிந்து ஊதியம் பெற்று தாங்கள் சார்ந்த மடங்களுக்கு அவ்வூதியத்தை அனுப்புகின்றனர். அருட்சகோதரிகள் என தங்களைப் பறைசாற்றிக் கொண்டு மடங்களில் இருப்பவர்களில் 95% பேர் கொடூர குணம் கொண்டவர்களாகத்தான் இருக்கின்றனர். இரக்கம், பரிவு, அன்பு,கருணை, அக்கறை, மனிதம், நாகரிகம், பிறர்நலம்,எளிமை,நடுநிலைமை........ இவையெல்லாம் அணுவளவுகூட அவர்களிடம் இல்லை....??? இவர்கள் எப்படி துறவிகளாவார்கள்?????? இவர்களிடம் இருப்பதெல்லாம்..... பழமைவாதங்கள்..... மூடநம்பிக்கைகள்..... சுயநலங்கள்...... பேராசைகள்..... புகழ்..பதவி.... பட்டம் போன்ற ஆசைகள்.... ஆணவங்கள்..... அதிகாரவெறி.. ஆடம்பர வாழ்க்கை..... போன்றவை மட்டுமே. இயேசு நாதர் பாவம்........ அவர் பெயரை காரணம் காட்டி வெள்ளாடைகளுக்குள்.....வேங்கைகளாய்..... காவிஆடைகளுக்குள்.....போலிகளாய் ..... வேடமிட்டு க்கொண்டு....அப்பாவி கிறிஸ்தவர்களை(பொதுநிலையினர், அவர்களது நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், பயிலும் மாணவர்கள்) என அனைவரையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கின்றனர். இவற்றையெல்லாம் பார்த்து இயேசு கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றார். நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.
@parameshparamesh7738
@parameshparamesh7738 11 ай бұрын
🙏🙏
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 64 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН