Life-ல எதையாவது இழந்தா தான் Maturity வரும்😥சந்தோஷமா இருந்த வாழ்க்கை இப்போ..😭கதறும் இளைஞர்கள்

  Рет қаралды 11,097

MrGalatta

MrGalatta

Күн бұрын

Пікірлер: 24
@Rameshflowershop
@Rameshflowershop 4 күн бұрын
இப்போ இருக்க சூழ்நிலை பார்த்தா கல்யாணம் பண்ணாம இருக்கதே ரொம்ப நல்லது....☑️
@kanniyappana1814
@kanniyappana1814 8 күн бұрын
என் வாழ்க்கை அப்படியே ஐந்தாவது படிப்பில் ஆரம்பம் கஷ்டம் படிக்க ஆர்வம் வீட்ல மின்சாரம் இல்லை வருமை படிப்பில் பறிபோனது சென்னைக்கு 1997ல் 17 வயதில் வந்து தங்க இடம் இல்லாமல் சாப்பாடு இல்லாமல் அதை கடந்து சம்பாத்தி வீட்டுக்கு மின்சாரம் கிடைத்து குடிசை வீட்டுக்குள் புது கலர் TV வைத்தேன் தங்கச்சி Bcom படிக்க வைத்து குடிசை வீடு தளம் போட்ட வீடா மாற்றி தங்கைக்கு திருமணம் கடன் வாங்கி எனக்கு திருமணம் கடன் வாங்கி அதை அடைக்கரத்துக்குள் தம்பி திருமணம் செய்துவை அம்மா சொல்லிட்டு இறந்துடாங்க 7வருடங்கள் முன்னாள் அப்பா இறந்துடார் தம்பி மறுபடியும் ‌கடன் வாங்கி திருமண பண்ணனும் ஏண்டா நான் போறந்தே இருக்கு வாழ்க்கை வாழ்வதற்கு நினைத்து போக வேண்டியதுதான்
@Anusha9120-q9s
@Anusha9120-q9s Күн бұрын
Ellame marum ayya kavala padathinga
@hariharansembunmoorthy
@hariharansembunmoorthy Күн бұрын
3:06 Thalaivar Evlo problem irunthalum ice cream saptikitu life enjoy panuraru, So good. 4:10 reality of Men.
@praveenpr1437
@praveenpr1437 4 күн бұрын
black tshirt guy speech sky level💯
@Anusha9120-q9s
@Anusha9120-q9s Күн бұрын
6.08 the real.tamil koothadi payaloonga 😂😂😂
@ponmagalmohan3893
@ponmagalmohan3893 2 күн бұрын
ஆணாக பிறந்து இந்த கஷ்டம் படுவதற்கு அடுத்த பிறவியில் நான் பெண்ணாக பிறக்க விரும்புகிறேன் நிம்மதியாக வாழலாம்
@UdayKumar-sb1wl
@UdayKumar-sb1wl 5 күн бұрын
Same i faced in my life started at age of 18 after diploma so much of pressure from family and struggled in bangalore without food and I cleared all debit from my family i made my siblings to study and marriage them took more responsibility as elder son in family.. Due to stress all over my life i lost hair i am full bald i lost my confident.. Thinking i wasted all my young age not even enjoyed my life.. Now for my family i am no use for thm.. My msg to elder son to all family... Take care ur self don't give all the ur family final day they will ignore you.. It will happen every one... Keep some money for ur self that help you whn ur tough situation...
@gokulm.h.855
@gokulm.h.855 4 күн бұрын
True bro
@Ganaganga12
@Ganaganga12 8 күн бұрын
Thanks for galtta❤😍
@kowsalyak1713
@kowsalyak1713 3 күн бұрын
7:47 mature man ....sink aguthu .. Neraya perru pesunanga ...but intha boy ..easy ah reality ah pesararu
@JVParthiban
@JVParthiban 2 күн бұрын
25 வயசுக்கு பிறகு தாண்டா வாழ்க்கை புரியுது....
@Director_dass
@Director_dass 8 күн бұрын
Awesome
@karthikraja2419
@karthikraja2419 Күн бұрын
Iam 30+ epa than lite aa etho konjam purithu nu nenaikiren 😢
@jjayasimaprabhu4109
@jjayasimaprabhu4109 8 күн бұрын
True
@anithadhanasekar7854
@anithadhanasekar7854 2 күн бұрын
Comments parrunga😂 house wife rombha easy ah..they need to take care of everything in home .working women naa saaga vendiyadhu thaan .. office work, house hold work, children etc etc..
@mohammedfaizal3114
@mohammedfaizal3114 5 күн бұрын
I'm 25 still immature 😂😂
@siddus3274
@siddus3274 4 күн бұрын
Population Population
@arvindm1945
@arvindm1945 3 күн бұрын
women equal to men., dialogues matum daan. , aana., adu practical a illa., women ku., daan., advantage. aiduchu., house wife., iruku, aana. house men., irukaa. dei
@arvindm1945
@arvindm1945 3 күн бұрын
women. ku., social pressure illa., they have., pressure., but., social., has insisting., only men., as earning. partner., even in 2025., aana., womens . yarum kekradila. that is the difference women has two choice., goto job., or earn money., or say as house wife , but men ku., house men., nra choice irukaadu
@DineshKumar-dc2dt
@DineshKumar-dc2dt 4 күн бұрын
0+0=0
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Makeup Paavangal | Parithabangal
15:57
Parithabangal
Рет қаралды 1,3 МЛН