Life of Assistant Director | 42 Years of HariHaran | Ananda Vikatan Exclusive

  Рет қаралды 419,690

Ananda Vikatan

Ananda Vikatan

Күн бұрын

#AsstDirector #HumanStory #VikatanExclusive
This is a Human Story of Asst Director Hariharan, Hariharan worked as an Asst Director last 42 years, and still, now he is running his family by doing small works also he is telling his story to the Production houses, his strong hope makes him Director Once. This is the Video of Hariharan Human Story, Watch the full video and come across the comments.
CREDITS
Camera - A. Muthukumar
Edit & Sound Effects - K. Shreeraj
Executive Producer - K. Rajasekaran
Script & Producer - Ve. Neelakandan
Subscribe: goo.gl/OcERNd #!... / vikatanweb www.vikatan.com
Vikatan App - bit.ly/vikatanApp
Subscribe to Vikatan Digital Magazine Subscription: bit.ly/3uEfyiY

Пікірлер: 1 800
@sudalaiventhan
@sudalaiventhan 2 жыл бұрын
யதார்த்தமான பேச்சு. சில இடங்களில் திமிரா பேசுகிறாரோ என தோன்றும்.அது திமிர் அல்ல. விரக்தியின் வெளிப்பாடு.
@MuruganKcVlog
@MuruganKcVlog 2 жыл бұрын
அது திமிர் அல்ல கம்பீரம்
@123_MADURAIRAFFI
@123_MADURAIRAFFI 2 жыл бұрын
Creater ku திமிர் வேணும் நண்பா
@123_MADURAIRAFFI
@123_MADURAIRAFFI 2 жыл бұрын
முயற்சி... Nadapinai முயற்ச்சி... விரக்தி
@sree-gj6uj
@sree-gj6uj 2 жыл бұрын
எல்லாமே திமிர் தான் அவர் திமிறால் தான் இப்படி இருக்கிறார்
@Shiva-il4us
@Shiva-il4us 2 жыл бұрын
3:40 to 4:00 அர்ஜுன் அவர்களின் மேல் தவறு இல்லை .இது இவருடைய பெரிய தவறு.வாய்ப்பு கிடைக்கப்பட்டவர் அர்ஜுன் அவருக்கு கர்வம் இருக்கலாம் வாய்ப்பை தேடி கொண்டிருப்பவர் இவர்‌.இவருக்கு கர்வம் இருக்க கூடாது.கிடைத்த வாய்ப்பை இவர் தவற விட்டிருக்கிறார்.
@Reghu-c9z
@Reghu-c9z 2 жыл бұрын
இந்தத் தொகுப்பை எடுக்க நினைத்த இயக்குனருக்கும் இதை ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... -இப்படிக்கு உதவி இயக்குநர்
@mdyoosuf9309
@mdyoosuf9309 2 жыл бұрын
Really your a a.d
@RedBull.RedBull
@RedBull.RedBull 2 жыл бұрын
அவன் வாய் தான் அவனுக்கு எதிரி.. அவன் இப்படி இருப்பதற்கு காரணம் அவனது முன்கோபம்.. அவன் இயக்குனர் ஆகியிருந்தால் தலைகனத்தினாலேயே அழிந்திருப்பான்.. அதனால்தான் கடவுள் அவனை இந்த நிலைமையில் வைத்திருக்கிறார்.. இதற்காக அவன் சந்தோசப்படவேண்டும்
@lakshmanankka
@lakshmanankka 2 жыл бұрын
நீங்களாவது ஈகோ பார்க்காமல் கைய கால பிடிச்சவது உங்களை நிரூபித்து விட்டால் ஹீரோக்கள் உங்கள் வாசல் தேடி வருவார்கள்.வாய்ப்பு என்பது ஒருமுறை தான் வரும். அவர் மூன்று முறை வந்தும் பயன்படுத்தி கொள்ளவில்லை. நல்லவேளை இவரை நம்பி படம் கொடுத்துதிருந்தாலும் படைத்த பாதியில் நிறுத்தி இருப்பார். தயாரிப்பு நிறுவனம் தப்பித்து விட்டது.
@lcssandkengofficial9486
@lcssandkengofficial9486 2 жыл бұрын
ACTOR ( VIJAY OR AJITH OR KAMAL OR RAJINI ) காக படம் பார்க்க மக்கள் சென்றாள் இதுதான் நடக்கும் இது போன்ற DIRECTORகளுக்கு
@saravanakumar9544
@saravanakumar9544 2 жыл бұрын
சம்பளம் வேண்டாம் ஆக்டிங் நான் ரெடி
@godfreymoses3522
@godfreymoses3522 2 жыл бұрын
"idhu ena camera? 5d ah?" 👏🏼👏🏼👏🏼👏🏼 Vera level in middle of interview 🔥🔥
@kathirkathir4387
@kathirkathir4387 2 жыл бұрын
Worst cam now a days.... Compare to others
@indtamil
@indtamil 2 жыл бұрын
But ungada pullainga Nalla irukkum
@r.saravananrajkumar5321
@r.saravananrajkumar5321 2 жыл бұрын
அது என்ன கேமரா Link any
@lcssandkengofficial9486
@lcssandkengofficial9486 2 жыл бұрын
ACTOR ( VIJAY OR AJITH OR KAMAL OR RAJINI ) காக படம் பார்க்க மக்கள் சென்றாள் இதுதான் நடக்கும் இது போன்ற DIRECTORகளுக்கு
@jgopalgopal9628
@jgopalgopal9628 2 жыл бұрын
கோபம் ரோஷம் ஆகாது சினிமாவில். எனக்கும் இதே அனுபவம் தான். கண்ணீர் வந்தது ..வெற்றி பெற வாழ்த்துக்கள்
@RedBull.RedBull
@RedBull.RedBull 2 жыл бұрын
அவன் வாய் தான் அவனுக்கு எதிரி.. அவன் இப்படி இருப்பதற்கு காரணம் அவனது முன்கோபம்.. அவன் இயக்குனர் ஆகியிருந்தால் தலைகனத்தினாலேயே அழிந்திருப்பான்.. அதனால்தான் கடவுள் அவனை இந்த நிலைமையில் வைத்திருக்கிறார்.. இதற்காக அவன் சந்தோசப்படவேண்டும்
@user-sc4mx9jk2h
@user-sc4mx9jk2h Жыл бұрын
Ippo ena panringa bro
@aramseiyavirumbu5752
@aramseiyavirumbu5752 6 ай бұрын
Ji igga number send me
@murugeshmurugesh8287
@murugeshmurugesh8287 2 жыл бұрын
வெளிக்கொண்டு வந்த விகடன் & டீம் க்கு மிக்க நன்றி.கலங்காத மனதின் கணவு நனவாக வாழ்த்துகள்.
@atheratetuber
@atheratetuber 2 жыл бұрын
idhukku munnadiye indha aala pathi vera oru channel la pottrukaanga..
@alkarim52
@alkarim52 2 жыл бұрын
@@atheratetuber kzbin.info/www/bejne/eaeaZ4SmjbKYl9U
@pilotabs3193
@pilotabs3193 2 жыл бұрын
எதுக்கு இவர்கள் அவர் கதையை விகடன் திரைப்படம் எடுக்குவாபோகுது
@maruthimurugesan1352
@maruthimurugesan1352 2 жыл бұрын
🎥📞
@lcssandkengofficial9486
@lcssandkengofficial9486 2 жыл бұрын
ACTOR ( VIJAY OR AJITH OR KAMAL OR RAJINI ) காக படம் பார்க்க மக்கள் சென்றாள் இதுதான் நடக்கும் இது போன்ற DIRECTORகளுக்கு
@vigneshaxn
@vigneshaxn 2 жыл бұрын
சினிமா வாழவும் விடாது, சாகவும் விடாது. மகன் மற்றும் மகளின் கண்களில் தெரிகிறது விடியலின் தேடல்.
@lcssandkengofficial9486
@lcssandkengofficial9486 2 жыл бұрын
ACTOR ( VIJAY OR AJITH OR KAMAL OR RAJINI ) காக படம் பார்க்க மக்கள் சென்றாள் இதுதான் நடக்கும் இது போன்ற DIRECTORகளுக்கு
@rajawhenihearingthissongmf8650
@rajawhenihearingthissongmf8650 2 жыл бұрын
Yes
@SasiKumar-dx5zm
@SasiKumar-dx5zm 2 жыл бұрын
சில நேரங்களில் இவர் கோபத்தை தவிர்த்து இருக்கலாம். கோபத்தோடு எழுகிறவன் நஷ்டத்தோடு அமர்கிரான். விடா முயற்சி பாராட்டுக்கள்... வெற்றி பெற வாழ்த்துக்கள்...
@senthilkumar-cp3me
@senthilkumar-cp3me 2 жыл бұрын
ஆமாம் இவருடைய கோபமும் இவருடைய இந்த நிலைக்கு காரணம்
@SanthoshKumar-um1um
@SanthoshKumar-um1um 2 жыл бұрын
Kobam thappu
@Sadamhussain-gu8hb
@Sadamhussain-gu8hb 2 жыл бұрын
Unmai
@rammgr
@rammgr 2 жыл бұрын
Unmaiyaana kobaathodu yezhugiravan... Jeitthal katrutthelindha gnana cherukkodu vaazhkiraan... thortraal perumaiyudan iravanadi sergiraan..
@radhanaidu9979
@radhanaidu9979 2 жыл бұрын
Sasi Kumar, 100% correct
@yeshwanthashok8032
@yeshwanthashok8032 2 жыл бұрын
There are few things you need for breaking into the industry as a first time filmmaker. 1. Patience (Very Important) - That's the major problem with him. Yes, it's like waiting in a queue and once his time is about to come, he jumps to another queue and goes back again. He continued in that vicious loop, didn't have stability anywhere as per his summary of his resume. 2. Empathy - He quickly judged prabudeva, like he doesn't have passion because he was brushing the teeth while listening; What if he is busy with multiple projects and made time in that busy schedule for his story narration? Yes, he was brushing, you narration should've removed the brush from his mouth and Jaw dropped if the script is that good. 3. Smartness - You should do your research on who you are narrating it to, you learned that this guy sleeps after listening to the script, you could have saved time. Do research, make a list of producers, don't wait for one producer for 6 months. Make sure your script is registtered and start narrating to multiple producers instead of waiting for one. One thing being assistant director teaches you is, being street smart, do research, develop links. 4. Selflessness - Yes, Cinema is your dream but what good it is if you let your family starve? Always put your family as priority, there is a girl who came for you trusting you. Your first goal is taking responsibility of your family. That's what you do as a filmmaker as well, how are you going to take care of your cast and crew if you can't take care of your own family? If he had done that, his kids would've been in a very good job and they would've bought you "A Red Epic Camera", not a DSLR. Always take care of people who depend on you, everything comes next. 5. Humbleness - No offense but the way he answered to the people who gave him a chance to narrate after all the hassles was unaccetable. That's another major reason for his failure. No one likes a person who acts like they know everything, you can act however you want after a success but before that, he could've been humble. 6. Talent, Not sure but can also be the case here - I have seen various assistant filmmakers who have worked for years and still learned nothing, some don't even know how to write screenplay and even if they do, they don't know how to write one that can potentially reach millions of audience. If you are an assistant, you will learn very few things. Most of filmmaking should be learned out of your self interest and research. My conclusion guys - If you are a true film lover, you can make it, especially in this era of filmmaking. For all Assistant directors and Aspiring filmmakers, don't get demotivated by this person. I feel sorry for this guy but most of the times the reasons for such failures are themselves. Make sure you don't do the same mistakes he did, all the best! Adios!
@kannans5988
@kannans5988 2 жыл бұрын
You summed it up right bro. When we are struggling, we should make use of the tiniest of opportunity that opens for us in spite of every discomfort ...
@nomad4253
@nomad4253 2 жыл бұрын
Very well said. He literally had a golden chance to narrate script to Prabhudeva sir and he sabotaged it himself. Its not everyday that you get lucky opportunity like that. He failed to capitalize the little chances he had and sometimes its those chances that can make or break your life/career.
@nomad4253
@nomad4253 2 жыл бұрын
Very well summarised bro.
@myNithik
@myNithik 2 жыл бұрын
You are right Yeshwanth, see i have seen people who strongly believe that Cinema is the only platform to show the world that they can make it big and successful in their life. Rest of the area is nothing for them. He keeps saying "I will win". Although I appreciate his self confidence, but does the Cinema is the only place to win in the life? If that platform doesn't really bring some light on you and your family, i would say to shift gears and start working on the new carrier. See Cinema is the world of show biz and one can have the wheels moved of the heavy vehicle if he has sufficient money there. His wife says it's been 22 years that she's been listening to the story. I mean what if he realised the truth of cinema for first few years and had chosen a different industry to work with, atleast he could have now had money to make spectacular short films by buying camera of his own.
@Tara-qp1cz
@Tara-qp1cz 2 жыл бұрын
True!
@sathikali8525
@sathikali8525 2 жыл бұрын
இந்த உலகில் அவமானங்களை சகிக்காதவனுக்கு வெற்றி வாசல் திறப்பதில்லை.... அர்ஜீன் சந்திப்பு வென்னை திறன்டு வரும் போது தாலி உடைந்த கதை....
@555shekha
@555shekha 2 жыл бұрын
That's why mad man.
@aravinthsundaram6611
@aravinthsundaram6611 2 жыл бұрын
Rosakaran
@vedakumarv1874
@vedakumarv1874 2 жыл бұрын
Yes true words
@rajendraprasadsubramaniyan5028
@rajendraprasadsubramaniyan5028 2 жыл бұрын
பொறுமை கடலினும் பெரிது. விதி. வ லியது
@lcssandkengofficial9486
@lcssandkengofficial9486 2 жыл бұрын
ACTOR ( VIJAY OR AJITH OR KAMAL OR RAJINI ) காக படம் பார்க்க மக்கள் சென்றாள் இதுதான் நடக்கும் இது போன்ற DIRECTORகளுக்கு
@gunarajangunarajan422
@gunarajangunarajan422 2 жыл бұрын
இவருடைய தோல்விக்கு காரணம், இடம் பொருள் ஏவல் தெரியாமல் வாழ்ந்ததே...😢
@pxyz123
@pxyz123 2 жыл бұрын
Perfectly said ... very egotistic
@subramanibalaji8049
@subramanibalaji8049 2 жыл бұрын
Vikatan would have earned some money out of this video.. Kindly share 50% to Mr. Hariharan.. This was a perfect documentary coordinated solely by Mr. Hariharan
@shridharshridhar5661
@shridharshridhar5661 2 жыл бұрын
Yeah very correct sir.
@ramjeyram2007
@ramjeyram2007 2 жыл бұрын
அதுக்கு வாய்ப்பு இல்ல
@sivaspidey597
@sivaspidey597 2 жыл бұрын
Dei yebba 1400rs for 1.3 lackh views ithula 50percent 700rs
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
திரைத் துறையில் தான் பொருளாதர ஏற்றத் தாழ்வு மிகவும் அதிகம்.ஒரு பக்கம் ரஜினி, அஜித், விஜய் போன்ற கூத்தாடிகள் நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்க, மறுபக்கம் தொழில்நுட்ப கலைஞர்கள் சோற்றுக்கே திண்டாடும் இழி நிலை. இந்த நிலை மாற, மாஸ் ஹீரோயிச படங்களை தடை செய்ய வேண்டும். நட்சத்திர கூத்தாடி நாய்களுக்கு சம்பள உச்ச வரம்பை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போது தான் இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் போன்ற மற்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்பு உரிய கூலி கிடைக்கும். நாடும் உருப்படும். நல்ல சினிமாவும் கிடைக்கும்.
@steevya
@steevya 2 жыл бұрын
@@sivaspidey597 avloo thaa na?
@arunarya17
@arunarya17 2 жыл бұрын
உங்கள் முயற்சியும் வைராக்கியமும் உங்கள் குழந்தைகளின் வாழ்வில் முன்னேற வழி வகுக்கும்...வாழ்க வளமுடன்...
@Maheshkumar-xb4ih
@Maheshkumar-xb4ih 2 жыл бұрын
இந்த ஹரிஹரனுக்காக கண்ணீர் சிந்தி அழுதுகின்றேன். இதனை தயாரித்த producer, writer, cameraman, editor, isai amaippalar matrum technicians anaivarin . paadhangalil veezhndhu nandri vanakkam koori vanangugiren..
@sundaraadith9683
@sundaraadith9683 2 жыл бұрын
நீங்க அழுது என்ன பலன் .நாம முன்னேற திறமை மட்டும் போதாது.. குடும்பத நெனச்சு இருந்தா இவள கஷ்டம் வராது. ஆனவம்மா இருந்தா இதான் கதி
@KP-om9fj
@KP-om9fj 2 жыл бұрын
It's not "veezhndhu" it's vizhundhu விழுந்து
@sureshinfo2753
@sureshinfo2753 2 жыл бұрын
@@sundaraadith9683 super bro
@freeworld8898
@freeworld8898 2 жыл бұрын
எவ்வளவு நேரம் அழுதீர்கள் அண்ணா?
@balrajsubbiah4561
@balrajsubbiah4561 2 жыл бұрын
நல்ல மனம் வாழ்க
@manikandant890
@manikandant890 2 жыл бұрын
வாழ்க்கையில் நம்பிக்கை, இலட்சியம் தேவை தான்.... அதே நேரத்தில் நம்மை நம்பி இருக்கும் உறவுகள் மனைவி, மகன், மகள் நிலைமை பார்க்க வேண்டும்..... நினைத்த வேலை கிடைக்க வில்லை என்றால் கிடைச்ச வேலை செய்ய வேண்டும் அப்போது தான் குடும்பத்தை காப்பாற்ற முடியும்.....
@ATHIRAISKITCHEN
@ATHIRAISKITCHEN 2 жыл бұрын
கண்கள் காணாத காட்சியை கண்ணில் காட்டிய பெருமை ஒளிப்பதிவாளரையே சாரும்.அருமையான ஒளிப்பதிவு. ஹரிகரனின்... சோகத்தை இம்மியும் பிசகாமல் நம்மிடம் கொண்டு வந்து சேர்த்தது ஒளிப்பதிவு. வாழ்த்துக்கள் ஆனந்த விகடன் குழுவிற்கு. எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒருவரை தேடி கண்டுபிடித்து பார்வையில் விழச் செய்த ஆனந்த விகடனை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
@ranganathanr7141
@ranganathanr7141 2 жыл бұрын
ஆனந்த விகடன் வீடியோ சூப்பர்.
@RedBull.RedBull
@RedBull.RedBull 2 жыл бұрын
அவன் வாய் தான் அவனுக்கு எதிரி.. அவன் இப்படி இருப்பதற்கு காரணம் அவனது முன்கோபம்.. அவன் இயக்குனர் ஆகியிருந்தால் தலைகனத்தினாலேயே அழிந்திருப்பான்.. அதனால்தான் கடவுள் அவனை இந்த நிலைமையில் வைத்திருக்கிறார்.. இதற்காக அவன் சந்தோசப்படவேண்டும்
@seahorse4930
@seahorse4930 2 жыл бұрын
வாழ்க்கையில் பணமும் புகழும் பெரும்பங்கு வகிக்கலாம். புகழ் அடைய வேண்டும் முதலிடம் பெறவேண்டும் என்பது இயற்கையின் நியதி கிடையாது! அது மனிதனின் சூழ்ச்சி . உங்கள் அனுபவம் அளப்பரியது. நீங்கள் வெற்றிக்கும் ஒரு படி மேல் உள்ளவர்🎉 உங்களை கண்டது எனக்கு மகிழ்ச்சி 😍
@ultra_legend23
@ultra_legend23 2 жыл бұрын
Apart from his life story, Give some appreciation for the camera guy and the director of this video. The camera work is so good , it captures everything beautifully ! Kudos and all the best !
@raw_dah
@raw_dah 2 жыл бұрын
Kobayashi
@mask2705
@mask2705 2 жыл бұрын
You are absolutely right.
@SUPERVIBESTAMIL
@SUPERVIBESTAMIL 2 жыл бұрын
And also bgm of this video and editor
@justinbala3021
@justinbala3021 2 жыл бұрын
Best videography. Great job.
@MrThaan76
@MrThaan76 2 жыл бұрын
மிக சிறப்பான தொகுப்பு , நீலகண்டன் மற்றும் உழைத்த அனைவர்க்கும் வாழ்த்துக்கள் . இயக்குனர் சங்கம் இவருக்கு ஒரு சின்ன shotfilm இயக்க வாய்ப்பு தரலாம் .
@udhayasuriyan155
@udhayasuriyan155 2 жыл бұрын
இத்தனை வருஷம் ஒத்துமையா இருந்த அந்த பெண்மணிக்கு க்ரேட் சல்யூட் இந்த உலகத்துல எதார்த்த பேச்சு வேலைக்கு ஆகாது ஆளக்கு ஏற்றாற்போல் நேரத்துக்கு ஏற்றாற்போல் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் பொறுமையும் அவசியம் ஒரு வேளை அர்ஜுன்கிட்ட சொல்லி ஓகே ஆயிருந்தா ஜெயிச்சிருக்கலாம் உண்மையாவே இருந்தாலும் அதை எந்த இடத்தில் எப்படி பேச வேண்டும் என்பது மிகவும் முக்கியம்
@minibytes3718
@minibytes3718 2 жыл бұрын
Yes, his wife is great human. More than a God🙏
@fasalrahman7125
@fasalrahman7125 2 жыл бұрын
நீங்கள் சொல்வது சரி.
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
திரைத் துறையில் தான் பொருளாதர ஏற்றத் தாழ்வு மிகவும் அதிகம்.ஒரு பக்கம் ரஜினி, அஜித், விஜய் போன்ற கூத்தாடிகள் நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்க, மறுபக்கம் தொழில்நுட்ப கலைஞர்கள் சோற்றுக்கே திண்டாடும் இழி நிலை. இந்த நிலை மாற, மாஸ் ஹீரோயிச படங்களை தடை செய்ய வேண்டும். நட்சத்திர கூத்தாடி நாய்களுக்கு சம்பள உச்ச வரம்பை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போது தான் இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் போன்ற மற்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்பு உரிய கூலி கிடைக்கும். நாடும் உருப்படும். நல்ல சினிமாவும் கிடைக்கும்.
@rmr2000
@rmr2000 2 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான்
@kishorezmarketinghub4879
@kishorezmarketinghub4879 2 жыл бұрын
Well said
@thangaveluammani5963
@thangaveluammani5963 2 жыл бұрын
உண்மையில் திரு.அரிகரன் அவர்களின் பேச்சு தன்னம்பிக்கை க்கு பாராட்டுக்கள். வாழ்த்துகள். அவரின் இரு குழந்தைகளின் வாழ்வாதாரம் காக்க சினிமா துறை உதவ வேண்டும்.
@timeloop3184
@timeloop3184 2 жыл бұрын
அய்யா நாம் நினைத்ததை அடையும் வரை அவமானங்களை தாங்கி தான் ஆக வேண்டும் அதுவும் சினிமாவுக்கு பொறுமை ரொம்ப முக்கியம் உங்களின் கோவம் தான் உங்களின் இன்றைய நிலைக்கு காரணம்
@thanubalaretnampragalathan7739
@thanubalaretnampragalathan7739 2 жыл бұрын
Porumai kum ellai Undu bro Paavam ivar
@mohans8593
@mohans8593 2 жыл бұрын
Ama ini kulikulla kondu vaikurathu than micham yennada porumai venum
@SathishKumar-iu8dw
@SathishKumar-iu8dw 2 жыл бұрын
Athuku 40 varusamava
@onepunchman4979
@onepunchman4979 2 жыл бұрын
Unmai
@rajimmortal
@rajimmortal 2 жыл бұрын
Need patience, I have attend many interviews waited for years for getting a good job..but I did other small jobs and searching never stopped..finally got a good job made my career..keeping a alternative path is important. Once money is there even he could have produced movie himself. Patience is important.
@shanmugasundaram3730
@shanmugasundaram3730 2 жыл бұрын
உங்கள் கணவு ஆசை எல்லாம் நிறைவேற இறைவனை பிரார்த்திக்கிறேன் ... இயக்குனர் ஹரி அவர்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@elengovanj
@elengovanj 2 жыл бұрын
சினிமா ஆசையில் சீரழியும் இளைஞர்களுக்கு இவரது வாழ்க்கை ஒரு பாடம். இதனை படமாக்கிய விகடன் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்🌹🌹🌹
@abinu646
@abinu646 2 жыл бұрын
Aasai vera passion vera sir....avanga seeraliyila vaalka mulukka vaaipa thedranga... passion ah vittutu enna panrone theriyama oru vaalkaya vaalrathukku...ninga solra seeralitha romba paravala...
@onepunchman4979
@onepunchman4979 2 жыл бұрын
Cinema asai il ila avar kobathai konjam adakiruntha avr ineram oru periya director
@sulaimant.c.4305
@sulaimant.c.4305 2 жыл бұрын
Ivarai interview Panna annantha vikatan team' many more thanks.
@siva3204
@siva3204 2 жыл бұрын
Ivaru life ah ivare keduthitaru.....
@lcssandkengofficial9486
@lcssandkengofficial9486 2 жыл бұрын
ACTOR ( VIJAY OR AJITH OR KAMAL OR RAJINI ) காக படம் பார்க்க மக்கள் சென்றாள் இதுதான் நடக்கும் இது போன்ற DIRECTORகளுக்கு
@meenatchisundaram2462
@meenatchisundaram2462 2 жыл бұрын
அவர் சொல்வது சரி.. இவ்வளவு தூரம் போராடி விட்டார். விடாமல் மாற்று வழிகளில் ஏதாவது ஒன்றில் வெற்றி அடைந்து விடுவார். இறைவன் கருணை கிடைக்கட்டும். வாழ்த்துக்கள்..!
@அதிரடிஆதி
@அதிரடிஆதி 2 жыл бұрын
உண்மையான கலைஞன் சோர்வடைவதில்லை. அவரிடம் திறமை இருக்கிறது காலம் தான் பதில் சொல்ல வேண்டும். 💐🔥👍
@trailerworld8788
@trailerworld8788 2 жыл бұрын
Kalam mudiji😂
@RedBull.RedBull
@RedBull.RedBull 2 жыл бұрын
அவன் வாய் தான் அவனுக்கு எதிரி.. அவன் இப்படி இருப்பதற்கு காரணம் அவனது முன்கோபம்.. அவன் இயக்குனர் ஆகியிருந்தால் தலைகனத்தினாலேயே அழிந்திருப்பான்.. அதனால்தான் கடவுள் அவனை இந்த நிலைமையில் வைத்திருக்கிறார்.. இதற்காக அவன் சந்தோசப்படவேண்டும்
@lcssandkengofficial9486
@lcssandkengofficial9486 2 жыл бұрын
ACTOR ( VIJAY OR AJITH OR KAMAL OR RAJINI ) காக படம் பார்க்க மக்கள் சென்றாள் இதுதான் நடக்கும் இது போன்ற DIRECTORகளுக்கு
@manikavelg8727
@manikavelg8727 2 жыл бұрын
இவர் பிழைப்பை கெடுத்தது வேறுயாரும் அல்ல. இவரே தான்.
@sureshinfo2753
@sureshinfo2753 2 жыл бұрын
Chance is an angel, when u leave it, it wouldn't come back again. He is a great example.
@vigneshwarsr4368
@vigneshwarsr4368 2 жыл бұрын
Self respect more important bro , Arjun nd Prabhu Deva must be ashamed
@sureshinfo2753
@sureshinfo2753 2 жыл бұрын
@@vigneshwarsr4368 அர்ஜுன் n prabhu deva financially well settled but what abt he. Sometimes we have to adjust our anger to develop.
@Dineshkumar-sr6vo
@Dineshkumar-sr6vo 2 жыл бұрын
Olunga Arjun ta konjam adjust Pani poirukala ivlo kasta padrathuku self respect mukiyam tha ana ninga ungala prove pandrathu life la romba mukiyam athu vandha chance aa vitiga
@hariharan-nz6dx
@hariharan-nz6dx 2 жыл бұрын
வாழ்த்திய நண்பர்களுக்கும் திட்டிய நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி .. இனி எந்த உதவி இயக்குநருக்கும் இதுபோன்ற கொடுமை நடக்க கூடாது என்பதே எனது நோக்கம் .. சர்க்கஸ்லே இருந்தாலும் கூட சிங்கம் சிங்கம்தான் .. எனது வலியும் வேதனையும் உங்களுக்கு புரியாது .. அஹம் சினிமாஸ்மி .. நன்றி
@jgopalgopal9628
@jgopalgopal9628 2 жыл бұрын
Yes sir.
@vithaipavanthamizhan1157
@vithaipavanthamizhan1157 2 жыл бұрын
I respect your thoughts and strength and your confident
@nuracreations8510
@nuracreations8510 2 жыл бұрын
வேணும்னா வேணும், வேணம்னா வேணாம், அதுக்காக ஒருத்தர அவமான படுதுறதோ அலட்சியப்படுத்துரதோ எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தன்னம்பிக்கை உள்ளவர்கள், ஒருபோதும் தங்கள் தன்மானத்தை சீண்டுவதை அனுமதிக்க மாட்டார்கள்.உங்கள் வாழ்வில் நடந்ததும் அத்தகையதொரு நிகழ்வுதான். நீங்கள் உங்கள் வாழ்வில் வெற்றி பெற்று உங்களை எடுத்துக்காட்டாக நிலைநிறுத்துவீர்கள் என்று மனதார நம்புகிறேன். நானும் உங்கள் கர்ஜனையை ஏற்றுக்கொள்கிறேன். ஏல்மையில் இருந்தாலும் நீங்கள் ஒரு நீட்சியடைந்த ஆகப்பெரும் லட்சியவாதி தான். ஒவ்வொருவர் வாழ்க்கை பயணத்திலும் எவ்வளவு தூரத்தில் அதிசயமும், ஆச்சரியங்களும் எதிர்நோக்கியிருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் நம்மில் பலர் அதுவரை முயற்சி பயணத்தை தொடர்வதில்லை. உங்களுடைய இந்த நீண்ட முயற்சிப்பயணம் என்னைப்போன்றவர்களுக்கு ஓர் உந்துகோல். காவியம் படையுங்கள் இந்த காலத்திற்கேற்ப.. நிச்சயம் வெற்றி உண்டு உங்கள் வியர்வைக்கேற்ப.. வாழ்த்துக்கள்.....
@kavithalakshmi5107
@kavithalakshmi5107 4 ай бұрын
ஐயா தங்கள் போன் நம்பர் வேண்டும்... கிடைக்குமா
@gmnikil1998
@gmnikil1998 2 жыл бұрын
நீங்கள் இத்தனை வருடங்கள் முயற்சி செய்ததே வெற்றி தான். நம்பிக்கையை மட்டும் விடாதீர்கள்.
@somusomu408
@somusomu408 2 жыл бұрын
கோவத்துல எந்த முடிவும் எடுக்க கூடாது என்பதற்கு இவர் ஒரு நல்ல எடுத்துக்காட்டு
@user-rl8yd4hb3r
@user-rl8yd4hb3r 2 жыл бұрын
மனநோயாளியாக இருக்கிறார் என்பதை யாரும் உணரவில்லை.
@tharuntrichy4182
@tharuntrichy4182 2 жыл бұрын
Yes..to some extent 👍
@devanthefan
@devanthefan 2 жыл бұрын
His story reminds of my favourite quote "You are responsible for your own sucess and your failure"
@Suresh-do1pj
@Suresh-do1pj 2 жыл бұрын
He is a classic example to show cinema industry is a brutal one to 99% of people and only 1% succeds
@venkateswarr3829
@venkateswarr3829 2 жыл бұрын
Reminds me of Maayakannadi
@harshithakarthick7395
@harshithakarthick7395 2 жыл бұрын
You need to have luck, attitude and talent. Face value is really important. This person has messed up all his opportunities not sure whether he is saying truth or lies. Why should he go repeatedly and mess up on the day he get chance. Pure stupidity. People like him are the reason for their situation.
@vigneshwarsr4368
@vigneshwarsr4368 2 жыл бұрын
@@harshithakarthick7395 self respect is more important than to accept whatever hero does
@harshithakarthick7395
@harshithakarthick7395 2 жыл бұрын
@@vigneshwarsr4368 come on, just check how his wife is talking about him. Their family is not respecting him, i have a same type of person in my family, they will promise every time but all lies and cheating, only family members will know the pain of go through the lies
@Hagendaz97
@Hagendaz97 2 жыл бұрын
@@vigneshwarsr4368 if self respect is important then you have no business being in cinema or politics
@marzoonmarzoon5682
@marzoonmarzoon5682 2 жыл бұрын
கனத்த இதயத்துடன் கண்கள் பனிக்க சொல்கின்றேன் ஹரி ஐயா...! நிச்சயமாக நீங்கள் வெற்றிபெறுவீர்கள்...! முயற்சி திருவினையாக்கும்..! தொடர்ந்து போராடுங்கள்....! தங்கள் கனவு பலிக்க மனமார்ந்த வாழ்த்துகள் ! விகடனுக்கு பணிவான ஒரு வேண்டுகோள் ...முடியுமானால் ஹரி ஐயாவுடைய கையடக்கப்பேசியின் எண்களை தந்துதவுங்கள்..! சென்னை வரும் கால் அவரை அடியேன் சந்திக்க உதவியாக இருக்கும் ! ===== ஈழத்தமிழன் =====
@jaikarthik9444
@jaikarthik9444 2 жыл бұрын
Dear Vikatan, Kindly arrange crowd funding option to make him as a director...it would be fullfil his dream n will help his family as well... Also publish his account or contact no...ppl will help.
@lovelyshiro1744
@lovelyshiro1744 2 жыл бұрын
Outdated
@indtamil
@indtamil 2 жыл бұрын
Elllarum sernthu iwarukk movie edukka fund collect pannnalame
@mookusali...6103
@mookusali...6103 2 жыл бұрын
Really great person neenga 🙏 ungalku ennoda salute 👏becos am also Assistant director 👍
@Praveen-yv1lv
@Praveen-yv1lv 2 жыл бұрын
@@mookusali...6103 ennada peru idhu
@vforvisuals1151
@vforvisuals1151 2 жыл бұрын
Thank you Vikatan. கஷ்டப்பட்டு முன்னேற முடியாம தவிப்பவர்களுக்கு கடவுள் துணை. Prayers.
@boominathan8466
@boominathan8466 2 жыл бұрын
இவரைபோலே நானும் சென்னையை சுற்றி வந்து என்னால் முடியாது என்று ஊருக்கு கிளம்பி விட்டேன் ஒரு வேளை எனது நிலைமையும் இப்படித்தான் வாழ்த்துக்கள் ஹரிஹரன் நீங்கள் வெற்றி பெற?
@mvrtechnology
@mvrtechnology 2 жыл бұрын
இப்பொழுது நீங்கள் நல்ல வேலையில் இருப்பீர்கள் என்று நம்புகிறேன் Bro
@jagadaksh
@jagadaksh 2 жыл бұрын
Same
@venkatraj9725
@venkatraj9725 2 жыл бұрын
நானும் 2001 ல சென்னை ல சுத்திட்டு வந்துட்டேன்
@hemalathavijayakumar7931
@hemalathavijayakumar7931 2 жыл бұрын
விகடன் team க்கு நன்றிகள் hariharan நிச்சயம் ஜெய்க்கணும் அவருக்காக மனமார பிரார்த்தனை பண்றேன் நன்றி அவரது குடும்பத்தாருக்கு. மிக்க நன்றி
@Nagercoiljunctionytc
@Nagercoiljunctionytc 2 жыл бұрын
எத்தனை ஆண்டுகள் ஓடினாலும் தணியாத சினிமா தாகம்...
@kingcholan754
@kingcholan754 2 жыл бұрын
ஆறு மாசம் அலைஞ்சத நினைத்து கோபப்பட்டதால், இப்ப 40 வருசமா அலைஞ்சிட்டுருகீங்க சார். நாம எடுக்கிற முடிவுகள்தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கும்.
@hitler4987
@hitler4987 2 жыл бұрын
Fact ji
@gajendran7879
@gajendran7879 2 жыл бұрын
Correct bro kovapadave kodathu
@sakthivelmurugans1007
@sakthivelmurugans1007 2 жыл бұрын
One of the most realistic video. The words of Mr.Hari sir wife is the pain of the family with smiling face. May god bless the family and very best to Hari sir to direct the film.
@maruthtuvammagaththuvam7655
@maruthtuvammagaththuvam7655 2 жыл бұрын
இதை பதிவு செய்ய உதவிய அனைவருக்கும் நன்றி. அதேபோல் விகடன் இதழில் மீடியாவில் இவருக்கு ஒரு நல்ல பணி தரலாமே
@murugeshmurugesh3470
@murugeshmurugesh3470 2 жыл бұрын
சினிமா துறை மட்டுமல்ல எல்லாத்துறையிலும் இதுபோல் வெற்றி பெறுவோம் என்று வாழ்ந்து வீழ்ந்து வாழ்க்கை இழந்தவர் பல கோடி பேர்
@durgaprasadhv4822
@durgaprasadhv4822 2 жыл бұрын
Not only chenna. All field are worest. In cinema asst director are doing all works.in director house. Incloding to look after theri pet animals
@Tamil_cinema_childran
@Tamil_cinema_childran 2 жыл бұрын
ஹரி கரண் போல் உதவி இயக்குநரின் வலி வேதனை தீர உழைப்பும். இவர்களின் வாழ்க்கையை பதிவு செய்த ஆனாந்த விகடனுக்கு மிக்க நன்றி..!
@SaiSatheeshRajan
@SaiSatheeshRajan 2 жыл бұрын
அந்த தாயை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏 அந்த இரு குழந்தைகளுக்காக பிராத்திக்கிறேன் ... ஐயாவின் கண்கள் ... 🔥🔥 💖💗💝
@OVivekanandankPT
@OVivekanandankPT 2 жыл бұрын
மற்றவர்களை பொறுத்தவரையில் அவர் வாழ்க்கையில் தோற்றவர் ஆனால் அவரை பொறுத்தவரை அவர் வாழ்க்கையில் ஜெயித்தவர்👏👏
@srinivasankandan5628
@srinivasankandan5628 2 жыл бұрын
He also doesn't feel like winner, can you help me to understand
@Americavlogintamil
@Americavlogintamil 2 жыл бұрын
@@srinivasankandan5628 ha ha
@sooryanilakavingar2389
@sooryanilakavingar2389 2 жыл бұрын
ஹரியின் திரைக்கதையை விட அவரின் சொந்தக் கதை உருக்கமானது
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
திரைத் துறையில் தான் பொருளாதர ஏற்றத் தாழ்வு மிகவும் அதிகம்.ஒரு பக்கம் ரஜினி, அஜித், விஜய் போன்ற கூத்தாடிகள் நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்க, மறுபக்கம் தொழில்நுட்ப கலைஞர்கள் சோற்றுக்கே திண்டாடும் இழி நிலை. இந்த நிலை மாற, மாஸ் ஹீரோயிச படங்களை தடை செய்ய வேண்டும். நட்சத்திர கூத்தாடி நாய்களுக்கு சம்பள உச்ச வரம்பை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போது தான் இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் போன்ற மற்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்பு உரிய கூலி கிடைக்கும். நாடும் உருப்படும். நல்ல சினிமாவும் கிடைக்கும்.
@RedBull.RedBull
@RedBull.RedBull 2 жыл бұрын
அவன் வாய் தான் அவனுக்கு எதிரி.. அவன் இப்படி இருப்பதற்கு காரணம் அவனது முன்கோபம்.. அவன் இயக்குனர் ஆகியிருந்தால் தலைகனத்தினாலேயே அழிந்திருப்பான்.. அதனால்தான் கடவுள் அவனை இந்த நிலைமையில் வைத்திருக்கிறார்.. இதற்காக அவன் சந்தோசப்படவேண்டும்
@smileinurhand
@smileinurhand 2 жыл бұрын
"லாசாய்யா நீங்கள்" அப்படின்னு சமூகம் சொல்லலாம் ஆனால் இது ஒரு கலைஞனின் வலி. உங்களுக்காக அந்த குடும்பமும் சிரமப்படவது வேதனை
@makaveliarun1985
@makaveliarun1985 2 жыл бұрын
Whoever made this video has a good sense of story telling.. And Mr.Hariharan what a passionate man hats off,wish u all da good luck
@KHK360
@KHK360 2 жыл бұрын
Real hero is the wife and the son and daughter! Hats off to them 🙏
@balajiramachandran7707
@balajiramachandran7707 2 жыл бұрын
Heart breaking documentary … truly world class 👏👏👏 Hariharan life will change after this for sure ..
@sanjayrajasp
@sanjayrajasp 2 жыл бұрын
Anger makes everything waste.... youngsters should learn from his failure...
@Gurusamy1971-s5f
@Gurusamy1971-s5f 2 жыл бұрын
கோடிகோடியாக கொட்டி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களே...இவருக்கு. சிறு தொகை கொடுத்து. இவர் கதையை படமாக எடுங்கள்.
@sketchbox_studio
@sketchbox_studio 2 жыл бұрын
👏💯🤢
@subashkrishna5008
@subashkrishna5008 2 жыл бұрын
Adha 100 Kodi vaangura visay maadhiri aalunga kitta kelu paapom
@moorthyram270
@moorthyram270 2 жыл бұрын
கேட்க மிகவும் மிகவும் சங்கடமாக உள்ளது.பெரிய பெரிய நடிகர்கள் இயக்குனர்கள் இவர்களெல்லாம் உதவலாமே இது மாதிரியான குடும்பத்திற்கு. இது எனது அன்பான வேண்டுகோள்
@smile4saravanan
@smile4saravanan 2 жыл бұрын
A struggle of a soul to achieve his dream. You will definitely direct an movie Director Hariharan Sir. God bless!!
@thalai143
@thalai143 2 жыл бұрын
The making is Amazing,srsly this shows how you can convey the emotions,essence,core of a person story by focusing on every shot,angle,bgm,Apt pauses etc.The technical crew is definitely going to shine in Tamil cinema and even beyond. Pin this comment if you want and mark my words,these guys are going places.I have seen so many videos of this person over the past few years (yes,I am a jobless fellow on KZbin) but I have never come across such an evoking presentation and making on his POV.
@lcssandkengofficial9486
@lcssandkengofficial9486 2 жыл бұрын
ACTOR ( VIJAY OR AJITH OR KAMAL OR RAJINI ) காக படம் பார்க்க மக்கள் சென்றாள் இதுதான் நடக்கும் இது போன்ற DIRECTORகளுக்கு
@ragu28395
@ragu28395 2 жыл бұрын
சில நேரங்கள்ல திறமைகள் ஜெயிக்கும் பல நேரங்களில் அது தோத்துப் போகும் ஜெயிச்சப இருக்கிற சந்தோஷத்தை விட என்னால இன்னும் ஜெயிக்க முடியலங்கிற வலி அதவிட அதிகம்.. ஹரிஹரன் கதையில கோவத்த தவிர்த்து இருக்கலாம் சின்னகோவம் நம்ம வாழ்க்கையில பல மாற்றங்கள ஏற்படுத்தும் னு நல்ல புரியுது...
@flowersreviews4809
@flowersreviews4809 2 жыл бұрын
சினிமாவில் நடிகை நடிகர்களின் கிசுகிசுக்கள் மற்றும் பல செய்திகளை முக்கியத்துவம் கொடுக்காமல் இவ்வாறான செய்திகளை தேடிச்சென்று கொடுக்கும் விகடனுக்கு நல்வாழ்த்துக்கள் 🎉மேலும் இவ்வாறான சேவைகள் தொடரட்டும் அவர்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கான அல்லது தொழிலை சீராக்குவதற்கான உதவிகளை செய்வதற்கு உறுதுணையாக இருங்கள் உங்களுடன் நாங்கள்
@aakhashbs6295
@aakhashbs6295 2 жыл бұрын
இவர் சினிமால யதார்த்தம் புரியாத மனிதர்...காலத்துக்கு தகுந்தார் போல் அப்டேட் ஆகாதவர்னு சினிமால பாதி பேருக்கு புரியும் ,தெரியும்.இவரை பார்த்து எல்லாரும் பரிதாபபடுவாங்களே தவிர உதவி செய்யமாட்டாங்க.அதான் உண்மை
@esaiarasan8758
@esaiarasan8758 2 жыл бұрын
உங்கள் வாழ்க்கை கதையே ஒரு படமாக எடுக்கலாம் அவ்வளவு அடிகள். மிகவும் வருத்தமாக உள்ளது உங்கள் நிலையை பார்க்கும் பொழுது!
@rajeshkanna779
@rajeshkanna779 2 жыл бұрын
உண்மையான கலைஞனின் கோபம் நியாயமானது 👌🏻 வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐
@tubeyourn1
@tubeyourn1 2 жыл бұрын
கடவுள் இவருக்கு கருணை புரியட்டும்🙏🏽
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 2 жыл бұрын
பிள்ளைங்களுக்கு நல்லதொரு எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது.நிச்சயம் ஜொலிப்பார்கள்.இது அருள் வாக்கு அல்ல.நம்பிக்கை வாக்கு.
@sasiudaiyappan2574
@sasiudaiyappan2574 2 жыл бұрын
அருமை
@irondrop5071
@irondrop5071 2 жыл бұрын
அவரது கதையே அந்த கால பாலசந்தர் கதை போல் உல்லது அதையே படமாக எடுக்கலாம்.
@yousskumar
@yousskumar 2 жыл бұрын
Arjun at that time was a leading actor, he may not have had the time or patience to listen to a story for 3 hours. There might have been dozens of other directors and assistant directors at that time trying to get Arjun’s attention and time. Arjun may have politely tried to avoid Hariharan by asking him to come some other day instead of saying no. When he finally got the chance after 6 months Hatiharan should have used that opportunity to tell the story to Arjun.
@SRPrints
@SRPrints 2 жыл бұрын
He does realise the mistake. He must have missed many opportunities due to his short temper I think.
@grfancyinteriortindivanam5599
@grfancyinteriortindivanam5599 2 жыл бұрын
Super bro
@adthiadthieswaran4492
@adthiadthieswaran4492 2 жыл бұрын
இவர் எப்பொடியோ இயக்குனர் ஆகியிருக்கலாம் ஆனால் பிடிவாதம் பிடித்தவர் போலெ வாழ்க்கையே தொலைச்சிட்டார்💔😔
@sakthivel2551
@sakthivel2551 2 жыл бұрын
விழவும் முடியாமல் அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியாமல் ,வாழவும் முடியாமல், அவர் கண்களில் ஒரு ஏக்கம் ,இதனை பார்க்கும் போது கண்கள் கலங்குகின்றது. KZbinr or webseries யாராவது இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுகள் முடிந்தால்.😥😥😥
@NaveenKumar-lf5hs
@NaveenKumar-lf5hs 2 жыл бұрын
Paah ..! What a framing by the cinematographer , kudoos to the Team ..! The quality of this video is truly high standard ❤️
@Comedypandemic
@Comedypandemic 2 жыл бұрын
I think tht frame by hariharan
@அரசியல்காமடிகலாட்டா
@அரசியல்காமடிகலாட்டா 2 жыл бұрын
உங்கள் கோபம் நியாயமானது- ஒரு திறமையான கலைஞனுக்கு உள்ள அத்தனை திறமைகளும் உங்களிடம் உண்டு - உங்கள் தொடர்பு எண் தெரியப்படுத்துங்கள் - சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்களை அறிமுகம் செய்கின்றேன் - நன்றி - வாழ்த்துக்கள் -
@dsc8099
@dsc8099 2 жыл бұрын
திறமை இருந்தும் வாய்பில்லாமல் தோற்றவர்கள் தான் அதிகம் 😭😭😭
@lakshmanankka
@lakshmanankka 2 жыл бұрын
He missed the chance, he lose his opportunities for just ego .So sad
@lcssandkengofficial9486
@lcssandkengofficial9486 2 жыл бұрын
ACTOR ( VIJAY OR AJITH OR KAMAL OR RAJINI ) காக படம் பார்க்க மக்கள் சென்றாள் இதுதான் நடக்கும் இது போன்ற DIRECTORகளுக்கு
@vinodkumar-bi5fp
@vinodkumar-bi5fp 2 жыл бұрын
Yennai pol
@m.gladringaric8789
@m.gladringaric8789 2 жыл бұрын
@@lcssandkengofficial9486 bro ippa parunga lokesh kanagaraj ku kedacha recognition a new genet bro people understood director are important than actors if u love cinema it never leaves u
@DhukkaraRam
@DhukkaraRam 2 жыл бұрын
இவர் அமைதியாக கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருந்தால் மிக அருமையான இயக்குனர்
@RADHAKRISHNAN-yz5it
@RADHAKRISHNAN-yz5it 2 жыл бұрын
குழந்தைகள் வழி யாக மாற்றம் வரலாம்...படைத்தவனே சரணம்
@muthukumaran5636
@muthukumaran5636 2 жыл бұрын
வேலை பார்க்க முடியாத சொம்பேறியை எந்த கடவுளும் காப்பாற்ற மாட்டான்.
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
Yes. one day his dream can become true.
@mgvijayaraghavan
@mgvijayaraghavan 2 жыл бұрын
குழந்தைகளே...இவர்கள் பெற்றோர் மட்டுமல்ல. நடமாடும் தெய்வங்கள். விட்டுவிடாதீர்கள் இவர்களை.
@sankarlovesu
@sankarlovesu 2 жыл бұрын
My heartiest wishes for Ananda Vikatan for bringing this guy.. Hope he gets a good offer from actor like Vijay sethupathi !!!
@saranraj1248
@saranraj1248 2 жыл бұрын
நீங்கள் ஒரு தைரியசாலி. கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.👍
@alkharitn2130
@alkharitn2130 2 жыл бұрын
சினிமாவில் ஜெயிப்பதற்கு திறமை மட்டும் போதாது வளைந்து கொடுக்கும் தந்திரம் வேண்டும்
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 2 жыл бұрын
அதிர்ஷ்டமும் வேண்டும்
@muthupandi6298
@muthupandi6298 2 жыл бұрын
உங்கள் நல்ல மனதிற்கும் உங்கள் திறமைக்கும் அனுபவத்திற்கும் கண்டிப்பாக கடவுள்....... விரைவில் நல்வழியை காமிப்பார்.... வெற்றிபெற வாழ்த்துக்கள்...... ஐயா ......நம்பிக்கையை இழக்காமல் உங்கள் படத்தை எடுப்பதற்கு முயற்சி எடுங்கள் (100% hard work 100% success )
@jayaraman_jk
@jayaraman_jk 2 жыл бұрын
One of the best video I have seen so far... Making is really good... Will pray to God for his passion and his family
@NOTEMYPOINT
@NOTEMYPOINT 2 жыл бұрын
அண்ணன் ஹரி அவர்களின் தன்னம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்துள்ளது, அவரும் அவர் குடும்பம் பட்ட கஷ்டங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை! இருப்பினும் அந்த நம்பிக்கை அவரை கண்டிப்பாக ஒரு இடத்திற்கு கொண்டு செல்லும்! வாழ்த்துக்கள் இயக்குனர் ஹரிகரன் அண்ணா!!♥️♥️♥️♥️
@புதியமனிதன்-ற2ழ
@புதியமனிதன்-ற2ழ 2 жыл бұрын
👻தினசரி 3 காட்சிகள் ☠️தினசரி 5 காட்சிகள் ஓடி வெற்றிபெற வாழ்த்துக்கள் டைரக்டர் சார்🤝(பின்குறிப்பு: இப்ப கத சொல்ற மூடுல நா இல்ல சார்....மிக தரமான சம்பவம்)
@MuruganMurugan-yg7zl
@MuruganMurugan-yg7zl 2 жыл бұрын
3+5.nanri
@vigneshboss3123
@vigneshboss3123 2 жыл бұрын
@@BalaMurugan-jz5tb 💯✔️
@r.saravananrajkumar5321
@r.saravananrajkumar5321 2 жыл бұрын
@@BalaMurugan-jz5tb அர்ஜீன் இன்னும் கூட பெரிய அளவிற்கு போயிருக்கலாம்
@arunsundaram7719
@arunsundaram7719 2 жыл бұрын
Something from the universe is trying to help him… confidence at this age might be seen as foolishness … but for his inner self he is a hero for himself …
@arivuinfo
@arivuinfo 2 жыл бұрын
Top class documentary in Tamil. I always wonder when i watch Enlish documentaries for their production and think why cant we match the quality in Tamil. Great work team!
@justinbala3021
@justinbala3021 2 жыл бұрын
I agree. Good documentary.
@thirunavukarasubt8646
@thirunavukarasubt8646 2 жыл бұрын
Documentation and scripting perfect....but I wish hariharan needs some help
@rajkumarp9630
@rajkumarp9630 2 жыл бұрын
வெற்றி என்பது. எந்த. வயதிலும். வரும். வாழ்த்துக்கள். அண்ணா
@SRMPROFESSORFF
@SRMPROFESSORFF 2 жыл бұрын
இந்த சினிமா கஸ்டபட்டு ஜெயிச்சவங்கள மட்டும் தான் பாத்திருக்கு கஸ்டபட்டும் தோத்தவங்கள யாரும் காட்டல
@mygumybear
@mygumybear 2 жыл бұрын
I don’t think he lost. It’s his journey he is still determined on the success of his aim. I respect that.
@janakiramramamoorthy9296
@janakiramramamoorthy9296 2 жыл бұрын
மிக சிறந்த குடும்பம் அழகான பொறுப்பான குழந்தைகள் வாழ்த்துக்கள் நீங்கள் வெற்றியடைய
@MAILKARTHY
@MAILKARTHY 2 жыл бұрын
இங்கு comments இடும் பலரை போன்று இவரை பார்த்து பரிதாபம் எனக்கு தோன்றவில்லை இப்படி வைராக்கியம் உள்ளவங் சாதிச்ச பிறகு கல்யாணம் பண்ண வெண்டும். ஒரு பெண் மற்றும் குழந்தைகள் வாழ்கையை சேர்த்து கெடுக்க கூடாது.... எண்ணெயும் திட்ட பல கமென்ட் வரும்... தன் சுய இன்பம் செம்மை பெற இரண்டு குழந்தைகளை பெற்று அவர்களை ஒழுங்காக வளர்க்க முடியாத எவனும் மூன்றாம் தரம் தான்....
@imrann3674
@imrann3674 2 жыл бұрын
வறுமையிலும் குழந்தைகளை ஒழுக்கமாக வளர்ப்பவர்கள் ஜெயிக்கிறார்கள்.
@NivasNrb
@NivasNrb 2 жыл бұрын
true.. yezhaya porakarathu miga perum paavam.
@naguok
@naguok 2 жыл бұрын
Well said
@rajanthangasamy3562
@rajanthangasamy3562 2 жыл бұрын
Correct. Even he got 2 chances to tell the story to top heroes at that time. He did not used that opportunity.
@Bashkaraj
@Bashkaraj 2 жыл бұрын
உண்மை தான் சொல்லி உள்ளிர்கள்
@ssiassociatesanbekadavul5687
@ssiassociatesanbekadavul5687 2 жыл бұрын
Nice Documentry, Nicely Edited...Hope he gets and achieve his ambition very soon.
@rajasekar8289
@rajasekar8289 2 жыл бұрын
எல்லாரும் இவருக்கு உச்சு கொட்டிட்டு இருக்காங்க , அந்த ஆளு வேலைக்கு போகாம ஊர் சுத்திக்கிட்டு அந்த குடும்பத்த தவிக்க விட்டு இருந்திருக்காரு உண்மையிலேயே அந்த அம்மா தா பாவம்.இதுல பொய் சொல்லி கல்யாணம் வேற...
@கல்உப்பு-ற8ழ
@கல்உப்பு-ற8ழ 2 жыл бұрын
சினிமாவில் இருக்கும் நடிகர்கள் இயக்குனர்கள் தயவுசெய்து இவருக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் நிச்சயம் ஒரு நாள் வெற்றி உங்களை வரும் கோவத்தை விட்டுவிடுங்கள் வெற்றி உங்கள் அருகில் தான் உள்ளது தயவுசெய்து சோகத்தை விடுங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா
@nkrishnamurthy5954
@nkrishnamurthy5954 2 жыл бұрын
What he could not do in 45 years, the documentary maker did well on him. Well done. May be the team could give him some money out of earnings through KZbin. What struck me was, even though he had a hand to mouth existence, he was helping others. Beautiful children. God bless.
@suriyaprakash2793
@suriyaprakash2793 2 жыл бұрын
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். 100 கோடி சம்பளம் வாங்கி நடிக்கும் நடிகர்களே, இவரைப் போன்ற தன்னம்பிக்கை உள்ள தன்மானம் உள்ள இயக்குனர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள். இவர் வெல்வது நிச்சயம்
@rajeshdiaries
@rajeshdiaries 2 жыл бұрын
உங்களை போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்கள் முன்னேற முடியாது ஐயா.சிறிது நடிக்க தெரிந்தால் மட்டுமே முன்னேற முடியும்.ஆனால் நீங்கள் ஒரு அருமயான மானிடர்.
@nandavasanth1223
@nandavasanth1223 2 жыл бұрын
தெளிவா சொன்னிங்க
@nandavasanth1223
@nandavasanth1223 2 жыл бұрын
ஆனால் நம் வாழ்க்கையை நம்மால் மாற்றி அமைக்க முடியும் அதற்கு வாய்ப்பு கிடைக்கும்..update ஆகனும் மற்றவர் கண்கள் வழியே வாழக்கூடாது.. விடாமுயற்சி நம்பிக்கை நேர்மறை எண்ணம் இது போதும் நாம் வெற்றி பெற...
@samsundarjg
@samsundarjg 2 жыл бұрын
வெளிக்கொண்டு வந்த விகடன் & டீம் க்கு மிக்க நன்றி.
@ATHIRAISKITCHEN
@ATHIRAISKITCHEN 2 жыл бұрын
ஹரிஹரன் ஸார்... உங்கள் பதிவை பார்த்து பிறகு... என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சினிமா மேல் நீங்கள் வைத்திருக்கும் காதல் நிச்சயம் ஒருநாள் ஜெயிக்கும் என்று சொல்வதா.. அல்லது சினிமா.. சினிமா என்று சொல்லிக்கொண்டு நீங்களும் வருத்தப்பட்டு.. மனைவி மக்களையும் வருத்தப்பட வைக்கிறீர்களேஎன்று கவலைப்படுவதா?? தெரியவில்லை. சினிமா மட்டுமே வாழ்க்கை இல்லை ஹரி சார். புரிந்து கொள்ளுங்கள். ஆனந்த விகடன் டீம்.... அடித்து தூள் கிளப்பி இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக முத்துக்குமார் அவர்களின் ஒளிப்பதிவு..அருமை..பாராட்ட வார்த்தைகள் இல்லை. ஆனந்தவிகடன் டீமுக்கு மிகப்பெரிய ராயல் சல்யூட். திரைத்துறையில்.. திரைமறைவில் நடக்கும் விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டியது இந்த பதிவு.
@paramguru1612
@paramguru1612 2 жыл бұрын
விரக்தி,வெறுமை, நிராகரிப்பு அனைத்தும் அவரது முகத்திலும் வார்த்தையிலும் தெரிகிறது..😭😭
@jeevanvt9673
@jeevanvt9673 2 жыл бұрын
Last 20 secs tears came on seeing their family emotions (especially one month duration) god bless him and his family
@silenceedits...........9860
@silenceedits...........9860 2 жыл бұрын
Hope is most powerful tool in our life .... great inspiration for me......to all
@akisubbu
@akisubbu 2 жыл бұрын
Camera & editing work super..they show the intense expression of Hariharan sir
@shajahanshaji2741
@shajahanshaji2741 2 жыл бұрын
தனது மன தையிரியம் மிக்க செயல்வீரர். சாய்பாபாவின் அருள் கிடைக்கும்.
@1618michael
@1618michael 2 жыл бұрын
Feel sorry for his children.... கொடிது கொடிது இளமையில் வறுமை...
@kingslyponnusamy1602
@kingslyponnusamy1602 2 жыл бұрын
வறுமை எப்போதும் கொடிது...இளமையோ முதுமையோ
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
திரைத் துறையில் தான் பொருளாதர ஏற்றத் தாழ்வு மிகவும் அதிகம்.ஒரு பக்கம் ரஜினி, அஜித், விஜய் போன்ற கூத்தாடிகள் நூறு கோடிக்கு மேல் சம்பளம் வாங்க, மறுபக்கம் தொழில்நுட்ப கலைஞர்கள் சோற்றுக்கே திண்டாடும் இழி நிலை. இந்த நிலை மாற, மாஸ் ஹீரோயிச படங்களை தடை செய்ய வேண்டும். நட்சத்திர கூத்தாடி நாய்களுக்கு சம்பள உச்ச வரம்பை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போது தான் இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் போன்ற மற்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்பு உரிய கூலி கிடைக்கும். நாடும் உருப்படும். நல்ல சினிமாவும் கிடைக்கும்.
@kingslyponnusamy1602
@kingslyponnusamy1602 2 жыл бұрын
@@karthikvpc பண்ணு.......என்னென்ன சொன்னியோ அதயெல்லாம் பண்ணு
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 2 жыл бұрын
நல்ல மனைவி,நல்ல மகன் மற்றும் நல்ல மகள் நீங்கள் வெற்றி மனிதர்தான்.விரைவில் உங்கள் ஆசையும் நிறைவேற வேண்டுகிறேன்.
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 8 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 7 МЛН
ரூட் தல
1:51
Bharath Bharath
Рет қаралды 3
VAALIBA VAALI | 20 - 02 - 2020
28:15
DD Tamil
Рет қаралды 1,8 МЛН
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24