lipoma treatment in tamil | கொழுப்பு கட்டி கரைய மருந்து வர காரணம் உணவு kolupu katti | dr karthikeyan

  Рет қаралды 1,262,667

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

lipoma treatment in tamil | கொழுப்பு கட்டி கரைய மருந்து வர காரணம் உணவு kolupu katti | dr karthikeyan
#lipoma || #கொழுப்புகட்டி || #kolupukatti || #drkarthikeyan
In this video dr karthikeyan explains about the formation of lipoma (கொழுப்பு கட்டி) with the help of diagram in Tamil. Further various reasons for origin of lipoma such as hereditary causes, genetic causes and injury are explained followed by the various treatment modalities in tamil. Doctor Karthikeyan ends the video by explaining about the surgical treatment modality for surgical removal of lipoma swelling from the skin.
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
My other videos:
Back pain and sciatica treatment in tamil - • low back pain sciatica...
Heart attack symptoms treatment in tamil - • heart attack symptoms ...
Corn callus foot crack treatment in tamil - • corn callus foot crack...
Varicose veins exercise and treatment - • varicose veins exercis...
Deep Vein Thrombosis - • deep vein thrombosis e...
Bile stones exercise and treatment - • gallbladder stones tre...
Constipation - foods and exercise - • Food and exercise for ...
Foods for kidney stones and natural treatment in tamil - • Foods for kidney stone...
Foods for gastric acidity - • Foods to reduce acidit...
Exercise and Foods to reduce blood sugar and control diabetes in tamil - • Exercise and Foods to ...
Exercises and foods to reduce knee pain in tamil - • Exercise and Foods to ...
Exercises for corona in tamil - • Exercises for corona i...
Foods for health | how to remove pesticides from fruits and vegetables in tamil | Dr Karthikeyan
• Foods for health | how...
Foods to reduce blood sugar and control diabetes in tamil part 2 - • Foods to reduce blood ...
Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 2 -
• Foods to reduce blood ...
Foods to reduce blood sugar and bp - is tea coffee good in tamil | Dr Karthikeyan -
• Foods to reduce blood ...
Foods for Health - balanced diet and calorie counting in tamil | Dr karthikeyan tamil -
• Foods for Health - bal...
Foods for health - coconut oil benefits and brushing techniques in tamil | Dr karthikeyan
• Foods for health - coc...
foods for health | which cooking oil is better and best | Dr karthikeyan tamil
• foods for health | whi...
Foods to reduce blood sugar and bp - spices in tamil | Dr Karthikeyan part 1
• Amazing medicinal uses...
Do you have good or bad cholesterol | Doctor karthikeyan explains in tamil
• Do you have good or ba... |
Diabetic Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
• Diabetic Diet and Food...
Paleo Diet and Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
• Paleo Diet and Foods t...
Foods to reduce blood pressure blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
• Foods to reduce blood ...
Foods to reduce blood sugar and control diabetes in tamil | Doctor Karthikeyan
• Foods to reduce blood ...
Simple exercises to reduce blood pressure in tamil - • simple exercises to re...
Low back pain relief exercise demo - • Low back pain relief h...
Home Exercises for corona - • Home Exercises for Cor...
Mosquito bite prevention - • why mosquitoes bite se...
Doctor karthikeyan comedy humour video - • Food and Exercise vs d...

Пікірлер: 1 500
@josejosejustin4647
@josejosejustin4647 Жыл бұрын
பயத்தை மாற்றக்கூடிய தெளிவான விளக்கம் இது அனைவருக்கும் பயன் உள்ள பதிவு நன்றி டாக்டர்
@baggiambaggiam953
@baggiambaggiam953 Жыл бұрын
🙏👌👌👌👌👌🙏👋👍🎉
@ManiMani-fk9ct
@ManiMani-fk9ct Жыл бұрын
😮r
@maharanisathiyamoorthy9471
@maharanisathiyamoorthy9471 Жыл бұрын
Super sir u r great ❤️❤️❤️
@sivakumar-tg2yu
@sivakumar-tg2yu 3 жыл бұрын
பயனுள்ள பதிவு. எனக்கும் இது போன்ற கொழுப்பு கட்டி ஒன்று கையில் உள்ளது. என் மனதில் இருந்த கலக்கத்தை சிறப்பான விளக்கத்தின் மூலமாக அகற்றியத்திற்கு நன்றி DOCTOR.
@karulselvam5656
@karulselvam5656 3 жыл бұрын
அருமையான பதிவு சார் உண்மையை பேசுகிறீர்கள் ரொம்ப நல்ல விஷயம் கடவுள் ஆசீர்வதிப்பாராக🌷👏
@vanithaanbazhagan2624
@vanithaanbazhagan2624 3 жыл бұрын
S god bless u sir 👌👌👌👍👍
@vilogmix9980
@vilogmix9980 2 жыл бұрын
அனைவருக்கும் புரியும் படி எளிமையான முறையில் விளக்கம் அளிக்கும் மருத்துவர் ஐயா அவர்களுக்கு நன்றி
@KumarS-ve6ti
@KumarS-ve6ti Жыл бұрын
Aya kudalil kozhuppu katti erukku enru daktar kurinar andha kuzhuppu karaya vazhi sollungal aya
@anuarulhoneyhomes
@anuarulhoneyhomes 2 жыл бұрын
ரொம்ப நாளாக என் கணவர் கைகளில் உள்ள கொழுப்பு கட்டியை பார்த்து பயந்து கொண்டிருந்தேன். முழுமையாக விளக்கம் அளித்ததுக்கு மனமார்ந்த நன்றி மருத்துவர் கார்த்திக். தங்கள் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.
@ramyapalanisamy1184
@ramyapalanisamy1184 2 жыл бұрын
Naanum ungala mathiri than romba bayanthuttu irunthaen....now little relaxed
@abdulaffaar4655
@abdulaffaar4655 3 жыл бұрын
பயம் காட்டாமல். எளிமையான விளக்கம் நன்றி doctor .....
@leviarun
@leviarun 3 жыл бұрын
ரொம்ப நன்றி Sir ,என் பல ஆண்டு ஐயம், பயம் போக்கியதற்கும் மிக எளிமையாக விளக்கியதற்கும்.
@sugunachandrasekar9547
@sugunachandrasekar9547 3 жыл бұрын
00p0
@v.saravananv.saravanan3502
@v.saravananv.saravanan3502 3 жыл бұрын
என்னுடய உடம்பிலும் சொல்வது போல் ஏழு எட்டு இடங்களில் கொழுப்பு கட்டிகள் உள்ளது. இது நாள் வரை பயந்து கொண்டிருந்தேன். தாங்கள் இதைப் பற்றி விலக்கியபோது பயம் நீங்கி விட்டது. மிக்க நன்றி அய்யா.🙏
@nellaimobiles1323
@nellaimobiles1323 3 жыл бұрын
Enakku70 irukku
@paramuparamu6969
@paramuparamu6969 3 жыл бұрын
Bro
@mkeparveen8383
@mkeparveen8383 2 жыл бұрын
@@nellaimobiles1323 k kal
@ramvj
@ramvj 2 жыл бұрын
Ear KU pinnadiyum katti varuma?but pain edhum illa Enaku..Enna reasonah irukum??
@bharathiraja2062
@bharathiraja2062 2 жыл бұрын
@@nellaimobiles1323 70 ah enna solringa ....ithu vara Vera ethuvum problem illala
@vijivisu7913
@vijivisu7913 3 жыл бұрын
உங்கள் விளக்கம் எல்லோருக்கும் புரியும்படி உள்ளது. நன்றி டாக்டர்.
@thilakasaba227
@thilakasaba227 7 ай бұрын
பயனுள்ள விளக்கம்.நன்றி
@veilmari3163
@veilmari3163 3 жыл бұрын
டாக்டர் கொலுப்புகட்டியை பற்றி அழகான விளக்கம் கொடுத்ததற்க்கு மிக்க நன்றி இனி யாரும் பயம் கொள்ள தேவையில்லை நன்றி சார்
@historylover5042
@historylover5042 3 жыл бұрын
மிக தெளிவான விளக்கம். தங்களின் ஒவ்வொரு வீடியோவும் மிக அருமை. நன்றி.
@gurnathapandianmoogambigai5088
@gurnathapandianmoogambigai5088 3 жыл бұрын
அருமை அருமை அருமை எளிமையாக புரியும் வகையில் இருந்தது தங்களின் விளக்கம் நன்றி வணக்கம்
@lifeissimplebeautiful7083
@lifeissimplebeautiful7083 3 жыл бұрын
உங்கள் பதிவுகள் எல்லாம் பயனுள்ளவை. எளிமையான முறையில் விளக்கம் அளித்துள்ளீர்கள். தொடரட்டும் உங்கள் பணி. இறையாசீர் என்றும் உங்களோடு தங்கட்டும்.
@mohandassmohandass49
@mohandassmohandass49 3 жыл бұрын
உங்களின் மருத்துவ விளக்கம் எளிய தமிழில் அதாவது புரியும்படியான தமிழில் விளக்கம் அளிப்பது எங்களைப் போன்றவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் மகிழ்ச்சியும் ஊக்கமும் விளக்கமும் தருகிறது நன்றி மருத்துவரே
@b.gokulavinothan......9-a525
@b.gokulavinothan......9-a525 2 жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏Dr. Sar
@karuppiahpkk9822
@karuppiahpkk9822 3 жыл бұрын
அய்யா இந்த பதிவு பலருக்கும் பயன்படும் வகையில் உள்ளது நன்றி வாழ்கவளமுடன
@balakumarbalakumar7574
@balakumarbalakumar7574 Жыл бұрын
சூப்பர் சார் தெளிவான விளக்கம் ரொம்ப நன்றி சார் நான் ரொம்ப பயந்துக்கிட்டே இருந்தேன் இப்போ தெளிவா இருக்கேன் சார்
@சபுர்லாகான்
@சபுர்லாகான் Жыл бұрын
அண்ணா தெளிவா விழக்கி தெரியபடுத்தியத்திற்க்கு நன்றி பயத்தை போக்கியதற்க்கு நன்றி அண்ணா
@senthivelnagappan7449
@senthivelnagappan7449 Жыл бұрын
அருமையான விளக்கம் டாக்டர் மருத்துவத்துறையில் தொடர் வெற்றி ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்.
@pslsakthi7406
@pslsakthi7406 3 жыл бұрын
வணக்கம் டாக்டர் எனக்கும் இது போல் உடல் முழுவதும் கொழுப்பு கட்டிகள் உள்ளது. ஆனால் ஒரு சில நேரங்களில் லைட்டா வலி ஏற்படுகிறது. வீடியோவில் விளக்கியதுக்கு நன்றிகள்
@manifencingstonemanufactur7588
@manifencingstonemanufactur7588 2 жыл бұрын
Enakkum irukku
@smuthu1363
@smuthu1363 2 жыл бұрын
எனக்கும் இருக்கு
@blessedwithyogatamil
@blessedwithyogatamil Жыл бұрын
இந்த வீடியோவை பதிவிட்டமைக்கு நன்றி.....கை,கால்,தொடை என்ற மூன்று இடங்களிலும் என் அம்மாவிற்கு உள்ளது...அவர் வயது 83... நீங்கள்எளிதாக சொல்லும் உதாரணங்கள் (ரப்பர் மற்றும் நகரும் ) ஒரே இடத்தில் இருக்காது போன்ற எளிய விளக்கங்கள் மிகவும் அருமை.இறையருளால் பல்லாண்டு வாழ்க வளமுடன்... என்றும் நலமுடன்.... என்றென்றும் அன்புடன்... திருமதி.ரேவதி.நெய்வேலி...
@chitrasivaraman175
@chitrasivaraman175 3 жыл бұрын
Thank You Dr.Karthikeyan . My anxiety relieved by your advice. M.K.Sivaraman
@jayaseelang6951
@jayaseelang6951 2 жыл бұрын
Super doctor அறியாமையில் மன குழப்பம் தெளிவுபடுத்தியதற்கு நன்றி
@ramyadevi2630
@ramyadevi2630 3 жыл бұрын
Thanks for your explanation Sir, Stay blessed 🌷🌷🌷🙏🙏🙏
@Dharma-ie1pw
@Dharma-ie1pw Жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா எனக்கு சின்ன வயதில் இருந்து இந்த கட்டிகள் இருக்கு நாரொம்பவே பயந்து போய் தான் இருந்தேன் நீங்கபேசனத கேட்டதும் எனக்கு தைரியமாக இருக்கு
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub 3 жыл бұрын
பலஆண்டுகளா நீடித்த சந்தேகம் தெளிவான விளக்கமளித்த மக்கள்மருத்துவர் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
@pannerselvam1710
@pannerselvam1710 Жыл бұрын
நல்ல அருமையான விளக்கம் தங்களையே எடுத்துகாட்டாக விளக்கம் அளித்துள்ளீர் நன்றி நன்றி நன்றி
@sk.jayababu.9949
@sk.jayababu.9949 3 жыл бұрын
DOCTOR AVARGALUKU VANAKKAM SUPER CLARIFICATION YOU'RE GREAT SIR
@sakthivelramu6097
@sakthivelramu6097 3 жыл бұрын
அருமை சூப்பர்னு புகழ்ந்தால் லைக் செய்வது பதில் சொல்வது இல்லையென்றால் கண்டும் காணாமல் இருந்து விடுலது நீங்கள் போடுவதை தான் நாங்க பார்க்கனும் நாங்க ஒரு கேள்வி கேட்டா பதில் போட மாட்டீர்கள் நல்ல பன்பு வாழ்க நீங்கள் பல்லாண்டு
@vijayakannaiyan
@vijayakannaiyan 3 жыл бұрын
Well explained 👏👌👍. Thank you very much sir💐
@rajalakshmivaradarajan700
@rajalakshmivaradarajan700 2 жыл бұрын
அப்பா இதையும் மிகமிக நனாறாக சொன்னீர் Dr. Thankyou v.Much
@lawrencec5735
@lawrencec5735 3 жыл бұрын
Very nice information and relieved from fear, thank you doctor, may God bless you
@gnanamgandhi8202
@gnanamgandhi8202 3 жыл бұрын
Sir arumaiyana definition. Kaluthin pinnal ullathu. Doubt clear anathu. Thank you so much Sir
@jahirmohamed4400
@jahirmohamed4400 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு இந்தமாதிரியான கொழுப்புக்கட்டி என் கைகளில் 30 வருசமாக இருக்கிறது ஆரம்பத்தில் எனக்கு இதன் விபரம் தெரியாது பயமாக இருந்தது பிறகு ஒரு மருத்துவரிடம் காட்டினேன் அவர் இப்படி இந்த மருத்துவர் ஐயா சொல்வது போலவே அவரும் இப்படியேதான் சொன்னார் அதுக்கு பிறகுதான் எனக்கு தைரியம் வந்தது உங்கள் பதிவுக்கும் விளக்கத்திற்கும் நன்றி ஐயா.
@tamilselvi9748
@tamilselvi9748 3 жыл бұрын
Thank you sir. I had a Doubt about this. Very clear explanation sir.
@sathikayal..1828
@sathikayal..1828 3 жыл бұрын
Super sir very fantastic information thank you so much sir...ennoda appa Kum naraiya iruku ungaloda vedio pathathuku aparom, ippo payam yalla poiduchu thank you so much sir
@nviji7878
@nviji7878 3 жыл бұрын
Sir, Sodium level fluctuations காக tablet எடுக்கறவங்களுக்கு Tips ஒரு video போட முடியுமா Sir? My mother is taking Hyponat 0 15 MG tablet
@venkatg.a.4151
@venkatg.a.4151 2 ай бұрын
Dear doctor, very explanative speech about lipoma. I had such lymph on left side of my chest. Hereafter no worries. But my wife has it on her scalp for few years. . Can you explain what should we do ? To fear ? Curable ?
@balakumar8459
@balakumar8459 Жыл бұрын
Thanks doctor.. Nan... Daily... Payipuduvan Clear.. Explain... Panathuku
@krishnamoorthyrajam2582
@krishnamoorthyrajam2582 3 жыл бұрын
Very educative. Dr. Is very good in explaining. Thanks a lot. Rk
@sivasakthir4617
@sivasakthir4617 3 жыл бұрын
Plzz upload abt fibroadenoma and it types sir.... It can changa carcinoma..
@mohideen3716
@mohideen3716 3 жыл бұрын
Dr. When Eating boiled egg some says the yellow part creates cholesterol is it true ? Kindly advise the quantity of egg yellow yolk allowed per day will be no issue.
@pujix8934
@pujix8934 2 жыл бұрын
165 mg cholesterol in egg yolk but it's good cholesterol if you are working out regularly
@chandrasekaran5389
@chandrasekaran5389 9 ай бұрын
First time...oru good possitive msg sir...ungalai vanangugiren...thank you...sir
@manjulaa4425
@manjulaa4425 3 жыл бұрын
Wonderful explanation Doctor Sir,🙏🙏👌
@RajiRaji-hf1me
@RajiRaji-hf1me Жыл бұрын
Gvg
@shield_moto_official
@shield_moto_official Жыл бұрын
பயனுள்ள தகவல். இந்த கட்டிகள் குறைவதற்கு வழிமுறைகள் பதியவும்,
@lingeshwaran21i4
@lingeshwaran21i4 2 жыл бұрын
Yes doctor.....i also have same lipoma 13 places in my both hands.....last 15 years
@ramyapalanisamy1184
@ramyapalanisamy1184 2 жыл бұрын
Hi....13 all of sudden vanthucha....day by day or year by year nos increase aitae irunthucha sir....
@syamiskitchen7481
@syamiskitchen7481 3 жыл бұрын
Thanks Dr. ரொம்ப அழகாகவும், மிக தெளிவாகவும் இருந்தது. 🙏🏻
@Drjameel1975
@Drjameel1975 Жыл бұрын
Thanks Dr may God bless you and your family
@karthikkutty837
@karthikkutty837 3 жыл бұрын
வணக்கம் டாக்டர் உங்கள் வீடியோ எல்லா பார்த்திட்டு இருக்கிறேன் நிறைய பயனுள்ள தகவல்கள் சொல்கிறிர்கள் மகிழ்ச்சி.... சிறிய வேண்டுகோள் hari translation பற்றி சிறிது சொல்வீர்களா..???
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
you mean hair transplantation ? I will tell
@Naraenkarthick
@Naraenkarthick 2 жыл бұрын
thank you for your clear explanation sir... I was worrying and keep on searching online. finally a happy and positive words made me relax..
@sumithras542
@sumithras542 3 ай бұрын
நன்றி ஐயா. உங்கள் பணி மேலும் தொடர வேண்டும்.
@sheelaroslin5552
@sheelaroslin5552 3 жыл бұрын
👌👌👌. Sir always you are dealing with the common health related problems & creating awareness among us. Thank u. Waiting for the next valuable topic. From Bangalore.
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
yes .. psychological support is an important topic..I will make one video
@ramanujam2309
@ramanujam2309 Жыл бұрын
இவ்வளவு தெளிவாக விளக்கம் சொன்னீர்கள் டாக்டர். மிக்க நன்றி. ஆனால் அதைக் கலைப்பதற்கு மருந்து எதுவும் சொல்லவில்லை. அதை சொன்னால் மிக்க நன்றாக இருக்கும்
@bestfriend8011
@bestfriend8011 Жыл бұрын
Excellent explanation for lipoma treatment in Tamil.Thank u Dr. Karthigayan.
@dhandapanikrishnan783
@dhandapanikrishnan783 3 жыл бұрын
Thanks for sharing real facts. 🙏🌹🙏💐
@babsbab9356
@babsbab9356 3 жыл бұрын
Arumayana pathivu sir....enaku thodai paguthiyil adigamaga irukuthu sir ....ungal pathivu thairiyam alithullathu 🙏
@kannagikannagi2879
@kannagikannagi2879 3 жыл бұрын
வணக்கம் சார். மிகவும் நன்றி 🙏
@kiruthikababu7338
@kiruthikababu7338 2 жыл бұрын
Pilonidal sinus எப்படி அறுவை சிகிச்சை இல்லாமல் சரி செய்வது என்று கூறுங்கள் டாக்டர் சார்
@sujathasureshmoorthy3785
@sujathasureshmoorthy3785 3 жыл бұрын
All messages are super sir. keep going,👏👏
@shilphau6333
@shilphau6333 Жыл бұрын
Thank you very much I was worried because my husband have lipomo thanks for your explanation
@selvamohanbabu3908
@selvamohanbabu3908 3 жыл бұрын
நாம் தொடர்ந்து சிறு தான்ய உணவுகளை எடுத்து கொண்டால் ..இந்த பரிச்னை அகலும்
@krvelmurugan4883
@krvelmurugan4883 2 жыл бұрын
என்னா சிறுதானிய உணவு என்பதை தெளிவாக கூறவும்
@selvamohanbabu3908
@selvamohanbabu3908 2 жыл бұрын
@@krvelmurugan4883 தினை..சாமை...இவைகளை அரிசி சாதத்துக்கு பதிலாக உட்கொண்டால்...நல்லது
@moulavihmm.fasmin3346
@moulavihmm.fasmin3346 2 жыл бұрын
ஐயா ! உண்மையில் உங்களின் விளக்கம் வேரலெவல்👍 அனைவருக்கும் புரியும்படி சொல்கின்றீர்கள். பணிகள் தொடர வாழ்த்துக்கள் 💐
@chalz533
@chalz533 3 жыл бұрын
இந்த கொழுப்பு கட்டி மேலும் பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் அதற்கு ஏதாவது வழிமுறைகள் உள்ளனவா
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
இது பரவாது சார்...வாய்ப்பு இல்லை...வளர வாய்ப்பு உள்ளது..ஆனால் பரவாது
@barnaboss721
@barnaboss721 3 жыл бұрын
சமையலில் கடுகு எண்ணெய் சேர்த்து வந்தால் மேலும் வராமல் தடுக்கலாம்
@இசைப்பிரியை-ம5த
@இசைப்பிரியை-ம5த Жыл бұрын
அதை நீக்க முற்சிக்காதே நீக்கினால் நிறைய வரும்
@balaraman684
@balaraman684 Жыл бұрын
தெளிவான பயனுள்ள தகவல்கள் மிகவும் நன்றி ஐயா.
@christiesquillingcorner6401
@christiesquillingcorner6401 3 жыл бұрын
Dr, recently I was shocked to see my 11 year old son having this on his neck on the back side. After much research I tried this method: fresh aloe vera gel, garlic(along with skin) 2 numbers and little turmeric powder.. Make a paste of this in mixie and boil it using double boil method. Once it cools down apply it like a paste on the lipoma( fat katti). Keep it for 20 mins. Did this every night for three days and on the second day there was a slight reduction. Fourth day it was gone. Till this day it is flat. Request you to try this. As many will be benefited by you.
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
This is an interesting suggestion .... Thank you...May be after seeing your comment, some may try...If anyone try this method and it is useful, kindly comment below..once again thanks to christie
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 3 жыл бұрын
Wow. You have done a lot useful efforts for others too. Thank you.
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 3 жыл бұрын
@@drkarthik doctor if u get result. Kindly make a video about this. Thank you.
@sudhaprem6474
@sudhaprem6474 3 жыл бұрын
Thank u really
@shortncute24
@shortncute24 3 жыл бұрын
I will going to try this madam, my son also have some problems, thank you so much 🙏
@sudhageryadav8584
@sudhageryadav8584 8 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் மருத்துவம் படிக்காத எனக்கும் மிகவும் தெளிவாக புரிந்தது நன்றி ஐயா
@mariyappanthanghm5194
@mariyappanthanghm5194 9 ай бұрын
கொழுப்பு கட்டிகள் பற்றிய விளக்கத்திற்கு மிக்க நன்றி. வெளிநாடு செல்லும் போது medical testing el இதனால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா
@mani_kwt
@mani_kwt 2 ай бұрын
@@mariyappanthanghm5194 எனக்கும் இருக்கு, நான் வெளிநாட்ல இருக்கேன் medical la இது ஒரு பிரச்சனையாக இருக்காது....
@mani_kwt
@mani_kwt 2 ай бұрын
பயப்பட வேண்டிய அவசியமில்லை
@barnaboss721
@barnaboss721 3 жыл бұрын
சமையலில் கடுகு எண்ணெய் சேர்த்து கொண்டு வந்தால் வராமல் தடுக்கலாம்
@LoganathanBe
@LoganathanBe 5 ай бұрын
Super sir. Excellent explanation.. I have same problem like you. But No issues. ❤
@iyarkai_ulavan_siva
@iyarkai_ulavan_siva 3 жыл бұрын
தெளிவான விளக்கம்
@kannangps5463
@kannangps5463 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சார் எனக்கு ஒரு சந்தேகம் எனக்கு தொப்புள் சிரியாதக இருந்தது இப்போது கொஞ்சம் கொஞ்சமாக பெருசா ஆகிறது என்ன செய்யவேண்டும் சொல்ங்க டாக்டர்
@indraabie7559
@indraabie7559 3 жыл бұрын
Very good information and good teaching.
@selvamushaselvam3620
@selvamushaselvam3620 3 жыл бұрын
உங்கள் பதிவுகள் மிகவும்பயனுள்ளதாக இருக்கிறது சார் 💐💐
@Jayashree.Sanyasi
@Jayashree.Sanyasi 3 жыл бұрын
Doctor, could you please tell us about skin disorders like ashy dermatosis, cysts, skin tags and home remedies if possible. Thank you in advance. In anticipation.
@shivarailways..7027
@shivarailways..7027 2 жыл бұрын
English la ena type pannirkanga... Onnumea puriyalaye🤔
@nagaviewsm3608
@nagaviewsm3608 2 жыл бұрын
Can u please tell about lipoma in back lumbar area
@shivarailways..7027
@shivarailways..7027 2 жыл бұрын
@@nagaviewsm3608 enakkum irukku... Lipoma
@rajendras3355
@rajendras3355 Жыл бұрын
​@NAGA VIEWS M 360
@rajendras3355
@rajendras3355 Жыл бұрын
😊😊
@tamilarasiramaswamy9218
@tamilarasiramaswamy9218 Жыл бұрын
I share this to all my family members. Thank u so much
@AntiSanghies
@AntiSanghies 3 жыл бұрын
நீங்க டாக்டரே இல்லை... தெய்வம்.... 🙏
@rameshkannan2500
@rameshkannan2500 Жыл бұрын
Yes
@sabeeksabeek8570
@sabeeksabeek8570 2 жыл бұрын
ஐயா உங்களுடைய பதில் மிகவும் நன்றாக இருந்தது கை ஒரு கொழுப்பு கட்டி அது கையில் நகர்த்தினால் ஓடிக்கொண்டிருக்கிறது அதனால் ஏதோ பிரச்சனை இருக்கா ஐயா,,👍
@sanjey2379
@sanjey2379 2 жыл бұрын
Valuable explanation doctor
@Aveiw
@Aveiw 3 жыл бұрын
எவ்வித சுயநலமின்றி இலவச வைத்திய ஆலோசனையை வழங்கும் வைத்தியர் வாழ்த்துக்கள்
@beastkumaran9984
@beastkumaran9984 3 жыл бұрын
Sir ,saravaangi (artharities)disease pathi video podunga .......i am waiting for that sir.....
@abupr46
@abupr46 10 ай бұрын
Thank you Doctor for allaying our fear and anguish. Glad that you have chosen this topic.
@elangodjango4446
@elangodjango4446 3 жыл бұрын
Dr. This is great thank you for the video
@udhay3421
@udhay3421 3 жыл бұрын
Eanakkum irikku doctor sir neenga evulooo alaga solllirugingaa eanakku payamea pochiiii love 🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍❤❤❤❤❤❤❤❤
@arunnhas
@arunnhas 2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி சார் 🙏..என்டரன்ஸ் எபேக்ட் மிஸ்ஸிங்😒
@asp.asr.1015
@asp.asr.1015 5 ай бұрын
கலச்சிகாய் நாட்டு மருந்து கடையில் கிடைக்கிறது.கொழுப்பு கட்டி கரைய பயன் தருகிறது.நான் என் கணவருக்கு பயன்படுத்தினேன்.குணமாகிவிட்டது.
@krishnanr.krishnan2717
@krishnanr.krishnan2717 4 ай бұрын
@@asp.asr.1015 மேடம் .. கலசி காய் யேவ்வரு எப்படி பயன் படுத்தவேண்டும்
@krishnanr.krishnan2717
@krishnanr.krishnan2717 4 ай бұрын
அக்கா அதை எப்படி பயன்படுத்துவது??
@shivasms5744
@shivasms5744 4 ай бұрын
Pls enakum soluga 10mela iruku payama iruku
@subramaniyandharmalingam1120
@subramaniyandharmalingam1120 4 ай бұрын
Plz எப்படி use பண்றது சொல்லுங்க என் husbent கு 25 khela eruku plz explain
@krishnanr.krishnan2717
@krishnanr.krishnan2717 4 ай бұрын
@@shivasms5744 கழசிக்காய் பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் 25g-50ரூபாய்.. தினசரி காலை வெறும் வயிற்றில் சுடுநீர் மற்றும் சிறிதளவு மிளகு தூள் கலந்து குடிக்க வேண்டும்.. ஏற்கனவே உள்ள கட்டி குறைய 3மாதம் மேல் பிடிக்கும்.. குடிக்கும் நாள் முதல் வேறு புது கட்டிகள் உருவாகாது.. குளிர்த நீர் தவிற்கவும்.. குடிக்க எப்பொதும் வெந்நீர் உபயோகிக்கவும் ( சூட்டுடன்) குடிக்கவும்..
@manimekalai8422
@manimekalai8422 3 жыл бұрын
Wonderful Dr nan enakutha kaluthula k kati par than romps pay am a eruhuchu unka videos parthen no propalams Puritan you are great sir god thank you
@PNVGIRI
@PNVGIRI 3 жыл бұрын
I sincerely thank you Doctor for addressing all our basic problems and giving excellent solutions free of cost. Vazhga pallandu. May God bless you for your yeoman service.
@aslamyousid9070
@aslamyousid9070 3 жыл бұрын
Ungaluku evlo naal la pochu
@shanthir7741
@shanthir7741 3 жыл бұрын
Arumaiyana villakkam kodutheergal Dr. Mikka Nandri. 🙏
@elangovanchinnasamy918
@elangovanchinnasamy918 3 жыл бұрын
ஐயா வாழ்க வளமுடன்.🙏
@chelvivincent
@chelvivincent 8 күн бұрын
Hi Dr, If the lymph node is on the nerve of the neck. How to cure it?
@dineshtce6870
@dineshtce6870 Жыл бұрын
Hi … I’m one of those guys with small gems type Kolupu katti on my hands .. after attempting many things for last 3 years … I tried below within 30days it gave me good result .. 1. Coconut milk with jaggery/naatu sakarai in empty stomach actually reduced 70percent of the size within 30days ..
@dineshtce6870
@dineshtce6870 Жыл бұрын
I was searching this for 3 years ..finally I got this one .. sharing this atleast someone could be benefitted
@ukeshkumar6147
@ukeshkumar6147 Жыл бұрын
It is working .. Can u plse tell me
@revathichari4533
@revathichari4533 9 ай бұрын
Thank you for sharing. Sunshine told me that Eating 3 or 4 raw small onion helps to control cholesterol in blood. Is it true,? Has anything tried it?
@mariyaldivyamariyaldivya3553
@mariyaldivyamariyaldivya3553 2 жыл бұрын
Sir niga very talent sir unmaiya solra niga podura ovvoru videos pathute irukalam avalo alaga explain panriga ur great doctor niga nalla irukanum
@selva_kani_marianevis
@selva_kani_marianevis Жыл бұрын
What a explanation!.Thank you sir.
@boomadevi2793
@boomadevi2793 5 күн бұрын
Pl tell me if it appears on the scalp, whether it is necessary to remove?
@nivashtunemode
@nivashtunemode 3 жыл бұрын
டாக்டர் இந்தக் கொழுப்புக் கட்டியை அகற்றுவதற்கு எந்த டாக்டரை பார்க்க வேண்டும்.. (general Surgeon or cosmetic surgeon) pls answer me doctor mm
@prabakarank9853
@prabakarank9853 2 жыл бұрын
Same doubt....
@revathichari4533
@revathichari4533 9 ай бұрын
Cosmetic
@HOLYJESU
@HOLYJESU 26 күн бұрын
Orthopedic surgery
@leanaagencies6264
@leanaagencies6264 5 ай бұрын
super explanation sir , how much it cost for removing lipoma
@அன்பு-ம7ண
@அன்பு-ம7ண 2 жыл бұрын
சார் சூப்பர் சூப்பர் சூப்பர் கருத்து மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள் சார்
@jcatherine6269
@jcatherine6269 3 жыл бұрын
Thank you DR 🙏
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 3 жыл бұрын
Thank u very much Dr i have this am 73 am not bothered as u said my mother had this in her hand am having 3 to 4 in both hands no way it harms me when people ask i will say thimuru thats all god bless u Dr
@drkarthik
@drkarthik 3 жыл бұрын
Yes. No need to care about this harmless swelling 👍
@babubabu4617
@babubabu4617 3 жыл бұрын
உண்மைபதிவாக உள்ளது வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்.
@sirajinisha8759
@sirajinisha8759 3 жыл бұрын
கொழுப்பு கட்டியை பற்றி அழகான முறையில் விளக்கம் கொடுத்தங்க சார் எனக்கும் கையில் கொழுப்பு கட்டிகள் இருக்கிறது இந்த கரைவதற்கு இயற்கை முறையில் எந்த மருந்தும் இல்லையா சார் ...
@djmathiasdjmathias5697
@djmathiasdjmathias5697 9 ай бұрын
எனக்கும் நிறைய கொழுப்பு கட்டி உள்ளது டாக்டர் சந்தேகத்தை தீர்த்ததற்கு நன்றி டாக்டர்
@rajeshkumar-bb4yq
@rajeshkumar-bb4yq 2 жыл бұрын
Super ah correct ah soninga.. Mathavanga la vida..
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 10 МЛН
Hoodie gets wicked makeover! 😲
00:47
Justin Flom
Рет қаралды 125 МЛН
Motorbike Smashes Into Porsche! 😱
00:15
Caters Clips
Рет қаралды 23 МЛН
simple exercises to reduce blood pressure bp in tamil | Doctor karthikeyan
17:20
Doctor Karthikeyan
Рет қаралды 1,3 МЛН
Dandruff Problem and Remedies / Dr.C.K.Nandagopalan
15:49
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 160 М.
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 10 МЛН