எனக்கு நேற்று இரவு முதல் நிமிடத்துக்கு 120 பல்ஸ் இருந்து வந்தது.இந்த வீடியோவில் வருகின்ற செயல்முறையை செய்தேன்.good results. Thanks,thanks.super
@drkarthik3 жыл бұрын
Good sir 👍
@amsachandran29433 жыл бұрын
3
@vijayakumarkumarasamy21053 жыл бұрын
Yĺ
@dhanapaltv86863 жыл бұрын
⁰00⁰0ppppp
@sarojakuttan40693 жыл бұрын
..... ..
@mathivanang92142 жыл бұрын
நீங்கள் மருத்துவரே அல்ல உண்மையில் மாமனிதர் எச்சரிக்கை !இன்றைய Dr's உங்களை எதிர்க்கும் நிலை வரும். பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
@LovelyBirthdayCake-nf3voАй бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் டாக்டர் கார்த்திகேயன் மிக்க நன்றி. உடனே செய்து பார்த்தேன் இருதயப் பகுதியில் வலி இருந்தது. உடனே குறைந்தது. அனைவரும் மருத்துவரை பின்தொடரவும் இன்ஷா அல்லாஹ்.
@josephranjani4114 Жыл бұрын
ரொம்ப அக்கறை உடன் சொல்லும் உங்கள் ஆயுள் என் போன்ற வர்களுக்கு தேவை பா 🙏
@krishsrgm58223 ай бұрын
ரொம்ப அழகா அனைவருக்கும் புரியும்படி அழகான தமிழில் பேசுகிறீர்கள். நன்றி டாக்டர் 🙏
@nammaveetukitchen55543 жыл бұрын
மதிப்பிற்குரிய மருத்துவருக்கு எனது அன்பான வணக்கங்கள்... தங்களின் வீடியோ தொகுப்புகள் அனைத்தும் பொக்கிஷம்.. 😊🙏👍.
@lalithathothadri49923 жыл бұрын
Thank you Dr.
@lakshmysridhar91983 жыл бұрын
Thank you very much Doctor...
@neelav91403 жыл бұрын
👍
@marysarojini7943 жыл бұрын
In
@vijayaseshasayee12802 жыл бұрын
Thank u very much. Clear instructions. Happy& smiling.
@devarrajn99662 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் பிரமாதம். எனக்கு தலைசுற்றல் இருந்தது,நீங்கள் சொன்ன உடற்பயிற்சி செய்தேன். இப்போது சரியாக இருக்கிறது.மற்றவர்களுக்கும் சொல்லி சரியாகிவிட்டது. நன்றி. உங்கள் பதிவுகள் தொடரவேண்டும். வாழ்த்துக்கள்.
@malligaselvamani7544 Жыл бұрын
நன்றி சார் வணக்கம்
@brightlinestudio17212 ай бұрын
Enna pannanum anna
@masilamani89033 жыл бұрын
அருமை சார். தங்களின் மகத்தான ஆரோக்கிய சேவை தொடரட்டும்.
@asokansamuel-educationspeciall2 жыл бұрын
Yes
@veni1402 Жыл бұрын
நீங்கள் வாழும் கடவுள் டாக்டர். மிகவும் பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி. God bless you doctor
@KavithaKavi-ge4ju3 жыл бұрын
நீங்கள் சிரித்துக் கொண்டு கூறும் விளக்கம் அருமை சார். இதிலேயே பாதி நோய் குணம் ஆகி விடும். நன்றி சார்.
@drkarthik3 жыл бұрын
now you have taken for too long time...it is risky to do any drastic modification
@kalakrishnan90642 жыл бұрын
எளிமையான பயிற்சிகள் ஒருபுறம் இருக்கட்டும். நீங்க எப்படி டாக்டர் இவ்வளவு எளிமையா இருக்கீங்க..மிகவும் ஆச்சர்யமாக உள்ளது
@spselvam19833 жыл бұрын
மிகமிக முக்கியமான ஒன்றை தெளிவாக கூறுனீர்கள். இரத்த கொதிப்பை குறைக்க முடியும் என்பதை தெளிவாக கூறுனீர்கள்.மிக்க நன்றி டாக்டர்.
@vnabarajithan78942 жыл бұрын
Can't express BP subject better than this...hats off doctor Thank you for your very useful information...👍
@mangaisivanadian60213 жыл бұрын
அருமையான விளக்கம்,உங்கள மருத்துவ ஆலோசனை மிகுந்த பிரயோசனமாகவுள்ளது.என்றும் வாழ்க நலமுடன்.வாழ்த்துகள் சுவிற்சலாந்திலிர்ந்து.
@ramalingamram62563 жыл бұрын
Super Sir .Very very useful video.very well demonstration
@saiwooddesigncreators Жыл бұрын
Very informative நல்ல விசயங்கள் ரொம்ப நன்றி... இதை செய்து பார்த்து நான் நிச்சயம் பதிவிடுவேன் ரொம்ப நன்றி இந்த கணோளி தந்தமைக்கு
@gunasekransomasundram32743 жыл бұрын
ஐயா மருத்துவர் அவர்களுக்கு அற்புதமான பரிந்துரை தந்தீர்கள் ஐயாவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
@pulanaaivuwebtv54022 жыл бұрын
சிறப்பு மகிழ்ச்சி டாக்டர்.நன்றி மிகவும் அழகாக சொல்லுவதை பயிற்சி எடுக்க, உதவியாக இருக்கும் நன்றி!நன்றி.!நன்றி..! டாக்டர்.🙏
@johnajjbjj3 жыл бұрын
நல்ல அருமையான தகவல்கள் உங்கள் சேவை நாட்டு மக்கள் அனைவரும் தேவையான சிறந்த தகவல். வாழ்க வளமுடன் வணக்கம்
@deviselvakumar45402 жыл бұрын
Very very useful treatment dr.sir. தக்க சமத்தில் இந்த வீடியோ எனக்கு ஹெல்பாக இருக்கு. மிகவும் நன்றி.
@mani66783 жыл бұрын
அற்புதமான விஷயங்கள். மனதிற்கு சந்தோசமாக இருக்கிறது. அநேக வணக்கங்கள்.. வாழ்த்துகள்
@hemamohan20733 жыл бұрын
ரொம்ப அருமையாக ஒவ்வொன்றையும் explain பண்ணி வெகு எளிதில் புரிய வைக்கும் உங்களுக்கு எவ்வளவு முறை நன்றி கூறினாலும் தகும் Doctor Very useful nmost informative video thanks for your shring Doctor ப
@murugesankrishnanmurugesan5895 Жыл бұрын
சிறப்பான விளக்கங்கள் தந்த டாக்டர் தோழர் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!!!
@a.theresamary4696 Жыл бұрын
பைபிளில் மருத்துவரை நானே உண்டாக்கினேன் என்ற வார்த்தை உள்ளது எனவே இறைவன்உங்கள் சேவையை கண்டு மகிழ்ச்சியடை வார் நிறைவான ஆசிர்வாதங்களை பொழிவராக
@Deebdremers5 ай бұрын
ஒன்றுமே இல்லை ,மனிதன்தான் மருத்துவன் மருத்தவமனை உருவாக்கினேன் என்றால் என்ன அர்த்தம் ,இதையே யேசு கூறவில்லை பைபிளை எழுதியது யார்? சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப புதிய ஏற்பாடு ,பழய ஏற்பாடு என்று மாற்றிக்கொள்வது ஜப்பானில் ஏசு ஜப்பானியர் போன்று உள்ளார் ,ஆப்பிரிக்காவில் ஏசு ஆப்பிரிக்கன் போல் உள்ளார் ,இந்தியாவில் இந்தியனா காட்ரீங்க ஏன் மேலும் இஸ்லாமியரும் கிருத்துவமும் வேறு வேறு அல்ல அதாவது உங்களுக்கு தெரியுமா? இரண்டும் ஒரே குடும்பத்து கம்பெனிகள் கடவுள் என்பது நம் முன்னோர்கள்தான் தெரிந்து கொள்ளுங்கள் நம் முன்னோர்கள் நம் நாட்டில் உங்கள் வாழ்ந்தவனாகத்தான் இருக்க முடியும் ஏமாந்து போகாதிர்
@ravichandransamykkannu13332 жыл бұрын
மிகவும் உபயோகமான மிகச்சிறந்த பதிவு மிக்க நன்றி டாக்டர் சார்🙏🙏
@asokansamuel-educationspeciall2 жыл бұрын
Thanks
@senthilkumaravel914 Жыл бұрын
உங்கள் முகமே நல்ல நம்பிக்கை தரும் நிகழ்வை வெளிப்படுத்துகிறது நன்றி டாக்டர்
@ushajemima8553 жыл бұрын
சிறப்பான ஆலோசனை நன்றி வணக்கம் ஆக மொத்த தில் மனைவியை பார்க்க ரத்த அழுத்தம் உண்டாகலாம் என்ற வார்த்தையை கேட்டதில் சிரிப்பை அடக்க முடியவில்லை
@kamalamnatarajan7272 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருக்கு நன்றி🙏💕
@ithunammaboomi84443 жыл бұрын
அற்புதமான பதிவு இப்படி எல்லாம் செய்தால் பிரஷர் குறையுமா என்று முயற்சி செய்து பார்த்தேன் ஆனால் எனக்கு காலையில் இருந்து மிகவும் மன அழுத்தத்தில் இருந்தேன் நீங்கள் செய்த மூச்சுப் பயிற்சி செய்தேன் இரண்டே நிமிடத்தில் மாற்றங்கள் தெரிந்தது தொடர்ந்து பத்து நிமிடம் செய்தேன் மன அழுத்தம் முற்றிலும் பறந்துவிட்டது. நன்றி ஐயா இதுபோன்ற தகவல்கள் என் வாழ்வில் ஒரு ஒளி விளக்காக இருந்தது நன்றி நன்றி நன்றி 🙏🙏
@nirmalasuresh93383 жыл бұрын
You're not only a Doctor. A friend, philosopher and guide to us. Your videos are useful for a healthy life and mental well-being as well. Thank you Doctor.
@palanivk73643 жыл бұрын
Good morning sir your advice for reduced blood pressure is very very useful and great
@madhavanaidu44443 жыл бұрын
மிக்க நன்றி இனிமையான தகவல் தந்தமைக்கு நன்றி 🙏🙏🙏
@asokansamuel-educationspeciall2 жыл бұрын
Good👍
@thomasdcp9961 Жыл бұрын
@@madhavanaidu4444 !a
@jayadev2160 Жыл бұрын
@@madhavanaidu4444ZZ
@sharthajinethaji82652 жыл бұрын
In today life instead of only suggesting medicine You are giving fantastic and healthy advice Thank you so much sir
@parimaladeepak43393 жыл бұрын
Thank you so much Dr. Karthikeyan. I have forwarded this link to many folks of my family, who are suffering with BP...
@drkarthik3 жыл бұрын
Thanks a lot...Also I welcome any suggestion for future topics in my video from you.
@Ungalnanban9443 жыл бұрын
Hmm
@malathidevi8299 Жыл бұрын
நெஞ்சு படபடப்புக்கு நீங்கள் கூறிய பயிற்சி உடனே பலனளித்தது இதோ இப்போது மிக ஆனந்தமாக இருக்கிறேன் நன்றி sir
@thenmozhiv44783 жыл бұрын
Superb dr blood pressure patri 1st time clear a purindhadhu unga urchahamana pechu ketale diease bayam poyirum dr congrats dr
@drkarthik3 жыл бұрын
Thanks a lot...Also I welcome any suggestion for future topics in my video from you.
@ravishankarswaminathan16792 жыл бұрын
Superb Superb Superb Video Sir Sema and after a long time an Excellent Tamil Explanation by a Doctor Annaa Oru Chinna Advice Ettu techniquecum daily pannina Bhoovakku enna panrathu time irrukadhey Sir
@vijayashree92182 жыл бұрын
Thanks sir i have seen other than doctors giving tips abt health..for 1st i see practicing doctor giving life time information
@athityrubaranisivanathan30053 жыл бұрын
அழகான ஆலோசனையை தந்தமைக்கு ரொம்ப ரொம்ப நன்றி.
@sankaralingam.v35463 жыл бұрын
Ethu ivala nala theriyuma pocha . Thanks Dr for clear explanation
@KumarA-me6xe Жыл бұрын
இந்தப்பதிவு உங்களின் பேச்சும் உங்களது பயிற்சியும் எனக்கு மிகவும் ஒரு பங்களிப்பாக இருந்தது நன்றி டாக்டர்
@jebanesan93983 жыл бұрын
Doctor excellent message I'm a blood pressure patient. I watched ur vedio its very useful to me. May God bless you doctor.
@drkarthik3 жыл бұрын
Thanks a lot...Also I welcome any suggestion for future topics in my video from you.
@jknatures3 жыл бұрын
தாங்களும் தங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் . Appreciated Dr.
@sathananthans2 жыл бұрын
I am writing from Sri Lanka and fortunate to find your videos some days ago and continue to watch several of them. Normally Doctors who may be well talented but lack in giving explanations. In your case you are not only giving explanations in Tamil and help us to understand very easier as we hear them in our mother language. Further showing everything with demonstrations and diagrammatic presentations then and there is more helpful. I wish express my thanks to you for taking time for such videos and this is a godly service to the community. You are great.
@rajalakshmiramasundaram79302 жыл бұрын
நான் சொல்ல நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.எனக்கு 82 வயதாகிறது.இவ்வளவு எழுதுவது கஷ்டம்.ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர். உங்களுடைய எல்லா வீடியோ வையும் தவறாமல் பார்க்கிறேன்.நீங்கள் நீடூழி ஆரோக்யமுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@shanmugam6849 Жыл бұрын
Thank you Dr. No words to express our gratitude to your great work to humanity. We wish all success in your endeavours.
@bagawathyherold8367 Жыл бұрын
மிக்க நன்றி டாக்டர் 🙏 அழகாக தெளிவாக நல்ல விளக்கமாய் பயிற்சிகளை செய்து காட்டினீர்கள். நீங்கள் பேசும் விதமே நம்மை அமைதியடைய செய்கிறது. அருமை டாக்டர் 👍👍
@kohkalm87423 жыл бұрын
Super vidéo. Thank you a lot Doctor. God bless you and your family
@ganesan282 Жыл бұрын
ரொம்ப நல்லா இருந்ததுங்க அருமையான அறிவுரைகள்
@jencysumathy44843 жыл бұрын
Thank you doctor.Really very nice experiment urs talking blood presure tips.👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏👍👍👍👍
@vanagammuthuvel67182 жыл бұрын
மருத்துவர் கார்த்திகேயன் அவர்களுக்கு நேஞ்சார்ந்த வணக்கம். உங்கலின் மருத்துவ விளக்கம் மிக பயனுல்லது. நன்றி.
@gunanithigopal60783 жыл бұрын
உண்மையான மருத்துவர் மற்றும் சமூக ஆர்வலர் வாழ்க நீங்கள் இவ் வையம் உள்ளவரை
@vijayarajr.13243 жыл бұрын
வணக்கம் டாக்டர் 🌹 கனிவான, இனிமையான, குரலால் மேலும் தங்கள் மீது பாசமும் பற்றும் மரியாதையும் உருவாகிறது
@dgopalaswamy3 жыл бұрын
A talented speaker. Everybody can easily follow your teaching / demonstration. Pl talk on other medical topic also.
@mukundhraghavan30785 ай бұрын
I pray God to shower His blessings on all of your family members sir. 🙏
@vijayaprasad33483 жыл бұрын
Your advise always comes at the right moment.Thank you so much doctor
@thiagarajan43707 ай бұрын
Oh my God this is so helpful, just got discharged for vertigo issue. After follow your video the vertigo disappear. I believe vertigo and hypertension is very much related.
@balasubramaniann36323 жыл бұрын
🙏 Very good & explanation about BP. Good simple exercise. Thanks. 🙏 💐
@mathyjohnpeter84432 жыл бұрын
Thanks soooo much Dr karthekayan very very useful videos.i will prayers for you and your lovely family
@anbusamson80253 жыл бұрын
🙏மிக நன்றி அருமையான தகவல்கள் மருத்துவ கல்லூரியில் நானும் படித்த உணர்வு வாழ்க வளமுடன் நலமுடன்😃🩺🎀🤴
@krishsrgm58223 ай бұрын
உங்களோட வீடியோ அனைத்தும் அற்புதம். நன்றி டாக்டர் 🙏
@divinegracejesuslovesyou14663 жыл бұрын
Superb brilliant Praise God for all guidance 🙏🏼 Your concern is really good sir. I bow your mother and father . You are such an amazing man.
@brindaiyer32012 жыл бұрын
Thank u for your valuable ex &advice follow u always
@kanthimathinathan59082 жыл бұрын
மிக்க நன்றி. யோகா ஆசனத்தில் மூச்சு பயிற்சி சாந்தி ஆசனம் (சவாசனம்) ,தியானம் இவற்றை முறையாக செய்து இரத்த அழுத்தம் ஏற்படாமல் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள முடியும்
@shobanaviswanathan6932 жыл бұрын
hello Dr...I tried the first method suggested by you and the pranayam . My BP came down in an hour. Thank you so much.
@anandann6415 Жыл бұрын
Good 👌
@yathum Жыл бұрын
டாக்டர் ஐயா ரொம்ப பிரமாதம் உங்களுடைய வழிமுறைகள் அனைத்தும் அருமை மிகவும் பயனுள்ளதாக இருக்கு மக்களுக்கு கிடைத்த வரம் நீங்கள் உங்களுடைய சேவைக்கு மிக்க நன்றி நீங்க நல்லா இருக்கனும் டாக்டர் ஐயா எங்களுடைய வாழ்த்துக்களும் நன்றிகளும் 👏👏👏🖒🖒🖒
@TGSCOVAI3 жыл бұрын
Different approach and explanations are very different from usual doctors, clear from root causes, thank you for your valuable advice.
@jayakrishnan75792 жыл бұрын
Doctor , more than any exercise or meditation I found that kutti paiyan moving in the background , to be natural and sweet to my heart and soothing to my nerves. Good thing you didn't notice it or shout at him. Allow natural things to happen around you and it's so nice to watch your videos. Thank you doctor
@catherinemala79893 жыл бұрын
God is great! Thank you doctor.. I was worried little bit...how to reduce my BP.
@venkatachalamv.s65652 жыл бұрын
Dr. Sir, ரத்த கொதிப்பு குறித்த விளக்கம் மிக அருமை
@manokaran54483 жыл бұрын
Excellent explanation. Really superb.Thank you sir👌🙏🙏
@raniwilson80942 жыл бұрын
Arumai arumai Super . Excellent Explaination.Vaalthukmal.
@ayeshayesh75213 жыл бұрын
Docter mihawum arumayana velakkam arumai...👍👍👍
@gnanasegaran7751 Жыл бұрын
I am writing from USA . Very Good teaching . You are great doctor. Thank you so much.
@karunakarunamoorthy55803 жыл бұрын
இரத்தக்கொதிப்பே இருந்தாலும் டாக்டர் கார்த்திகேயன் அவர்களின் புன்னகை பேச்சை கேட்டாலே போதும் இரத்தக்கொதிப்பு பறந்துவிடும்.
@saras74373 жыл бұрын
Nice comment
@vijayalakshmis51293 жыл бұрын
Thank u vry much for yr valuable and excellent tips and information Sir
@dharmarajmanokaran39172 жыл бұрын
Very much appreciated Dr. Sir.nice
@asokansamuel-educationspeciall2 жыл бұрын
Good👍
@florancethangamani4600 Жыл бұрын
ஆமாம்
@kamalamukundan5360 Жыл бұрын
Your caring advices to the humanity are invaluable doctor! We love all your videos. God bless you!
@shreeannaitv8 ай бұрын
வணக்கம் முழுமையாக கேட்காமல் அவசரபட்டு முயற்சிக்க தூண்டும் அறிவை , இறுதியாக பக்குவப்படுத்திறீங்க இந்த பதிவில் இறுதியா ஒரு warning என்று அவற்றை முன்பாக சொல்லிருக்கலாமா..? சிறப்பான பதிவுகள் பல இதற்காக பல முயற்சிகளை மேற்கொள்கிறீங்க உங்கள் உதவியாளர்க்கும் மிகுந்த நன்றிகளை தெறிவித்துக்கொள்கிறேன் ..🙏..✍🏽
@rajarajeswari60622 жыл бұрын
உங்களை மாதிரி ஒரு மருத்துவர் இருந்தால் மக்கள் அனைவரும் நலமுடன் இருக்கலாம்
@vmmsstunts28653 жыл бұрын
சாமான்ய மனிதனுக்கும் புரிந்து கொள்ளும் படி இந்த பதிவு மிக அருமையாக உள்ளது. நன்றி டாக்டர்.வெ,ம.மோகனசுந்தரம்.ஸ்டண்ட்
@reachtoprabu34663 жыл бұрын
தம்பி, உங்களைப் பார்த்தாலும், உமது பேச்சைக்கேட்டாலும் சிரித்த முகத்துடனும் செய்தியைச் சொல்லும்போதே எங்களுககு எந்தக் கொதிப்பும் வராது. உங்களின் சொற்படி தினமும் உடற்பயிற்சியை தொடர உள்ளேன். சமுதாயத்தின் மேல் இவ்வளவு அக்கறை உள்ள உங்களையும், பணி சிறக்கவும் வாழ்த்துகிறேன். நன்றி தம்பி
@josaphpushpadass5957 Жыл бұрын
🙏வணக்கம் சார் நீங்கள் சொல்லும் விதம் நன்றாக புரிந்து கொள்ளும் வகையில் சிறந்த முறையில் உள்ளது நன்றி வணக்கம் 🙏🎉 🇮🇳
@ravichandrangovindarajan94893 жыл бұрын
Well narrated. Thank you Doctor. நன்றி வாழ்க வளமுடன்.
@jaijawan57003 жыл бұрын
Thank you doctor
@geethapanneerselvam96113 жыл бұрын
Good explanation of b. P control Practically doing the exercise and demonstrating has given a clear idea. 🙏🌷🌹
@geethapanneerselvam96113 жыл бұрын
Thankful for the wonderful remedies. Doing pranayama or breathe control techniques will be useful too om mantra chanting in yoga as you said is beneficial. ☺🙏🌷🙏
@sathiyansathiyan2383 жыл бұрын
இன்று முழுவதும் எனக்கு கடுமையான மன அழுத்தம்.. மன உளைச்சல்...!என்ன செய்வது என அறியாமல் இருந்த போது உங்கள் வீடியோ பார்த்தேன் டாக்டர்..! உண்மையில் வீடியோ பார்த்ததே ரத்த அழுத்தம் குறைந்தது போல் உள்ளது..! கண்டிப்பாக இந்த பயிற்சிகளை இன்றிலிருந்தே தொடங்கப்போகிறேன்.. மிக்க நன்றி டாக்டர்..!
@publichealth54243 жыл бұрын
Doctor, wonderful (CVS ) exercise explanation By Dr Jegathees
@kumarsamys534 Жыл бұрын
சார் மிகவும் தெளிவான விளக்கம் தந்தீர்கள் தங்களுக்கு நன்றி வணக்கம் சார்
@estherrani76893 жыл бұрын
Very useful exercises for BP patients. Your explanation is simple & superb
@thenmozhi9798 Жыл бұрын
Excellent explanation doctor. Main reason Brain. Your speech awesome. Blood pressure person must watch
@rajasekaran.prajasekaran.p97973 жыл бұрын
THQ Doctor,very very useful message,those who are affected by high blood pressure patient.
@prakasamayal27772 жыл бұрын
அருமையான ஆரோக்கிய கருத்து. மிகவும் பயனுள்ளது. நன்றி. வாழ்க டாக்டர்!
@kssubbiahssraman44793 жыл бұрын
Super Dr. Sir. Thank you very much. For your service is a Lesson for the simple people. It's. A tribute to the Lord. I pray to the Lord to live with prosperity.
@RamGopal-1572 жыл бұрын
ஐயா டாக்டர் நீங்கள் நீடீடு வாழ வாழ்த்துக்கள் மிக்க நன்றி அய்யா
@hamsinimuralidharan38603 жыл бұрын
Dr.Karthik, I have been following yours for quite some time now. Thanks for taking time off of your routines to post these useful information for the community by creating awareness in healthcare. Thanks and loads of love from California.
@augustinperia23723 жыл бұрын
Nice
@niyamathnooru-cf6tg Жыл бұрын
ரொம்ப நன்றி!! கார்த்திகேயன் சார்! Very useful தகவலுக்கு ❤😂
எத்தனை ரூபாய் கொடுத்தாலும் இப்படி ஒரு அறிவுரை கிடைக்காது .அருமை Dr வாழ்க வழமுடன் ,
@shantielangovan38024 ай бұрын
வேறு எந்த டாக்டரும் இவ்வளவு பொறுமையா விவரமா பேசி சொல்ல மாட்டாங்க.
@vijayalakshmisridharan10652 ай бұрын
💪💪💪💪💥💥💥💥💥💥👍👍👍👏👏👏👏👏💐💐💐💐💐💐🙏🙏🙏
@vasanthisundernath20672 жыл бұрын
Thank you doctor I have BP o will try all these . I am taking metolr xl 50 very useful healthy tips you have given .you nae us understand so simple way . Thank you so much .
@nagarajanrangasamy9357 Жыл бұрын
Dear Doctor... you are doing an wonderful yeomen service to the humanity by your superb videos which only a very few can do.. My heartfelt congratulations and big big claps for your excellent explantions which reaches all without any exception.. thank you again and do post many more such videos for the benefit of the common man.. God bless you with everything...
@porchelvia7140 Жыл бұрын
Hi doctor my systemic hypertension is 130 80 from w28 November one month I took tablet not now now I am in Australia I am 63 I stopped to take tablets it it ok doctor
@karthikkumar5580 Жыл бұрын
No words Say to U good information thank U மிக்க நன்றி.
@anuradhathayumanavan15893 жыл бұрын
Very clear explanation doctor . Thank you . Kindly tell us the cause and treatment for rheumatoid arthritis. My sister is suffering from the same for a long time. Kindly advise the exercises pertaining to the same problem.
@shameemahamed21852 жыл бұрын
How is your health
@parvathykpadam61583 жыл бұрын
Your speech will decrease Bp Thank you doctor
@divinegracejesuslovesyou14663 жыл бұрын
You are a rare human being!!! Hats off to you brother 👏
@raniwilson809410 ай бұрын
❤ super superb Vaalthukkal.May God bless you all.
@anandhm14013 жыл бұрын
Thank you so much for Your valuable exercise Doctor 👍
@asokansamuel-educationspeciall2 жыл бұрын
Good👍
@vijaypsycno30402 жыл бұрын
Vanakam Dr. Mikka Nandri, Migawum Nanddry. Tc, may GOD bless U & yr lovely families. By.
@mukunthannarayanasamy47733 жыл бұрын
Very clear explanations. The way of dhiyana suggested encouraged me to sitting on dhiyana, Doctor.Thank you. Hope you are doing exercise to balance your இடுப்பு - இடை , ratio as we want to listen to your medical advices for decades. Regards.
@balasubramanianns31082 жыл бұрын
Excellent service
@venkatesanshunmugam22642 жыл бұрын
Dear Dr,I am Venkatesan ,EX ICMR technical supporter, your informations regarding health deformities are very clear and useful for every one today's life and giving free open treatment for ill healthy people's Thank you Dr continue your valuable service particulary useful for middle class and poor people's '
@ShankarSwaminathan-x8e Жыл бұрын
EXCELLENT. May your very commendable service continue for long and longer. Absolutely pray for the well being of your family, lovely kids and yourself God bless