No video

🔴LIVE 09.07.24 | மாணிக்கவாசகர் குரு பூஜை |திருமுறை அருளாசியுரை | சாலைக்கிராமம்.

  Рет қаралды 23,198

Gurupatham WebTV - குருபாதம்

Gurupatham WebTV - குருபாதம்

Ай бұрын

#gurupatham
#Thirumurai
#SivaakaraSwamigal
#Thirumurai_Training
-- திருச்சிற்றம்பலம் --
******* ஞானசம்பந்தர் மடாலயம் *******
அருட்குருநாதர் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள்
திருமுறை ஒலிக்கட்டும்!
திருவருள் பெருகட்டும் !
அனுதினமும் திருமுறை பற்றி தகவல்கள் அறிய, அடுத்து வரும் முற்றோதல் நிகழ்ச்சிகள் பற்றி அறிய.
கீழ்கண்ட சமூக உடங்களில் இணையவும் !!
டெலிக்ராம்: t.me/guru_patham
முகநூல்: www.facebook.c...
முகவரி:
---------------
திருமுறை சைவநெறி அறக்கட்டளை (ஞானசம்பந்தர் மடாலயம்)
5/78, பா. வெள்ளாளப்பாளையம்,
கோபிசெட்டிபாளையம்,
ஈரோடு - 638 476
தொடர்புக்கு : +91 95859 - 84321
Map: goo.gl/maps/cD...
-- திருச்சிற்றம்பலம் --

Пікірлер: 77
@malligamali2382
@malligamali2382 25 күн бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🏽🙏🏽🙏🏽
@lakshmijaykay7384
@lakshmijaykay7384 Ай бұрын
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏
@thamizhazhaganputhirkal8956
@thamizhazhaganputhirkal8956 Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஐயா தங்களைப்போன்று சிவத்தினை பாடியும் போற்றியும் அவர் புகழை உலகத்தார் அறியும் பொருட்டு தொடர்ந்து விடாது உழைப்பவர்கள் அனைவருமே அருட்சிவ இராச்சியத்தின் சிறந்த தலைமையாளர்களே என உணர்ந்து பணிகிறோம் வணங்குகிறோம் ஐயா. உங்களைப் போன்றவர்களின் பணி இந்த யுகத்தில் இன்னும் தொடர்வது இறைவன் எம்மைப் போன்றவர்கள் மீது காட்டும் கருணையால் தான் ஐயா. இல்லையெனில் எம்மைப் போன்றவர்களின் வாழ்வு பாதாளம் நோக்கித் தான் இருந்திருக்கும். மிக்க மிக்க நன்றிகள் ஐயா🙏🙏
@thatchinamoorthy8649
@thatchinamoorthy8649 Ай бұрын
மகிழ்ச்சியான தருணம் வரகுனேஸ்வரர் அருளால் நேரில் கண்டுகளித்தென்
@sivakumark47
@sivakumark47 Ай бұрын
மாணிக்கவாசக பெருமான் திருவடிகள் போற்றி போற்றி 🙏 ஓம்மாணிக்கவாசக பெருமான் திருவடிகள் போற்றி போற்றி 🙏 ஓம்மாணிக்கவாசக பெருமான் திருவடிகள் போற்றி போற்றி 🙏
@user-ue4bq9so2j
@user-ue4bq9so2j Ай бұрын
மனமே மனமே பாவம் செய்யா திரு மனமே 🙏🙏🙏🙏🙏🙏
@siranjeeviraja4468
@siranjeeviraja4468 Ай бұрын
சைவம் தழைக்க மறு அவதாரம் எடுத்த திருஞானசம்பந்தரே உம் திருத்தாள் பணிகிறேன்.🙏🙏🙏🔥🔥🔥💐💐💐💐💐💐💐💐💐
@ushavenkatramana5329
@ushavenkatramana5329 Ай бұрын
குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏 மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏 மிகவும் அருமை அருமை👌👌❤❤❤❤உஷா வெங்கட்டரமணன் சென்னை
@govindasamyv7729
@govindasamyv7729 Ай бұрын
ஓம் நமசிவாய ஐயா அவர்களின் சொற்பொழிவு மிகவும் அருமையாக உள்ளது நிறைய கருத்துக்களும் உள்ளது அவர் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் பொன்மொழிகள்
@parthipanparthipan2308
@parthipanparthipan2308 Ай бұрын
சுவாமி உங்களுடைய அருளாசியுரை கேட்பதே பெரும் புண்ணியம் எங்களுக்கு குருவே சிவம் ஓம் நமசிவாய வாழ்க
@sivanukkuadiyavan2517
@sivanukkuadiyavan2517 Ай бұрын
🙏குருவே சரணம் 🙏 🙏அண்ணாமலையும் அண்ணா போற்றி 🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 20 күн бұрын
🙏🌿🌺சிவ சிவ🍀🥀திருச்சிற்றம்பலம் 🔱🌻🙏❤❤❤❤🎉
@subramanianr3996
@subramanianr3996 8 күн бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏
@KarthikaR-oe2uf
@KarthikaR-oe2uf 24 күн бұрын
குருவே சரணம் ❤
@arajagopal5364
@arajagopal5364 Ай бұрын
என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி, அண்ணாமலை எம் அண்ணா போற்றி கையிலை மழையானே போற்றி போற்றி 🌹🙏🌹🙏
@thayaparan8759
@thayaparan8759 Ай бұрын
அய்யா நீங்கள் இங்கிலாந்து வந்தபோது உங்களது சொற்பொளிவை கேட்டேன் மிகவும் ஆனந்தப் பட்டேன் அதன் பின் யூடியூபில் பார்த்து கொண்டிருக்கிறேன் உங்களது சேவை உலகம் பூரா பரவட்டும் வாழ்க வளர்க❤வணக்கம்
@harim3963
@harim3963 Ай бұрын
ஓம் நமசிவாய குருவின் திருவடிகள் சரணம் சரணம் சரணம் சேலம் மாவட்டம் ஸ்தபதி ஹரிநாராயணன் நிவேதா தில்கேஷ் ஷோபனா குருவின் திருவருள் நாடி வரும் அடியேன் சிவாயநம
@jayaramanpn6516
@jayaramanpn6516 Ай бұрын
சமுதாயத்தை நல்ல வழியில் அழைத்துச் செல்லும் ஆதீனங்களை நமஸ்கரிப்போம்.சிவசிவ
@davidrajkumar3010
@davidrajkumar3010 17 күн бұрын
God blees you all
@SivavijiSivaviji-xc6db
@SivavijiSivaviji-xc6db 25 күн бұрын
நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
@DhuraiRaj-vz7og
@DhuraiRaj-vz7og Ай бұрын
சிவாயம் என்பவருக்கு அபாயம் இல்லை ஓம் நமச்சிவாய மந்திரத்தை கூறுவோருக்கு நாள்தோறும் துன்பம் இல்லை
@shobhikashobi3766
@shobhikashobi3766 Ай бұрын
❤❤❤om shivaya namah.kuruve saranam.🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺.
@user-ue4bq9so2j
@user-ue4bq9so2j Ай бұрын
சரணம் சரணம்
@paruathy
@paruathy Ай бұрын
திருச்சிற்றம்பலம்
@ganesanm5304
@ganesanm5304 Ай бұрын
சிவாயநம🙏🙏🙏🙏🙏🎉🎉🎉
@vancheeswaransahasranaman7939
@vancheeswaransahasranaman7939 Ай бұрын
ஓம் நமச்சிவாய 🙏
@abinayasathiyamoorthy6501
@abinayasathiyamoorthy6501 Ай бұрын
குருவே சரணம்.....இன்று பிறவி பயன் அடைந்தேன் ......🙏🙏🙏🙏
@e.rameshe.ramesh3605
@e.rameshe.ramesh3605 Ай бұрын
​​சிவ. சிவ. திருச்சிற்றம்பலம்
@angayarkanniad9907
@angayarkanniad9907 Ай бұрын
சிவசிவ திருச்சிற்றம்பலம் குருவின் திருவடிகளை வணங்குகிறோம் 🙏🏼🙏🏼
@1990vinobhaa
@1990vinobhaa Ай бұрын
Superb sivakraha swami 👌
@duraisamy952
@duraisamy952 Ай бұрын
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
@mygog-od2kk
@mygog-od2kk Ай бұрын
Sivayanama guruvin thiruvadi vanakkam adiyargal thiruvadi vanagugirean nalvar peruman thiruvadigal thiruchitrambalam 🙏🙏🙏🙏🙏
@sudalaimadanvetrivelm.a6995
@sudalaimadanvetrivelm.a6995 Ай бұрын
ஐயா திருவடிகள் சரணம் தங்கள் ஆசியால் பல கோவில்கள் பற்றியும் பல வரலாறுகள் பற்றியும் தெரிந்து கொண்டுள்ளோம்
@kvkmunish
@kvkmunish Ай бұрын
Om Nama shivaya 😍😍😍❤❤❤🥰🥰🥰👌👌👌😘😘😘😘
@user-eo1jt2uz6f
@user-eo1jt2uz6f Ай бұрын
Shivaya namaha swamy
@vijayarajap3592
@vijayarajap3592 24 күн бұрын
கன்னியாகுமரி மாவட்ட சிவனடியார் திருக்கூட்ட நிர்வாக க‌மிட்டி சார்பாக போற்றி வணங்குகின்றோம்
@EsakkiEsakki-o2k
@EsakkiEsakki-o2k Ай бұрын
Guruvay Saranam samy
@vellaivellai9613
@vellaivellai9613 Ай бұрын
ஸ்ரீ மத் சிவ வாக்கியர் தேசிக சுவாமிகள் பாதம் போற்றி 🙏 நான் சாலைக் கிராமம் வந்து நேரில் சென்று பார்த்தேன் சிவமே போற்றி 🙏🙏🙏🙏🙏
@angayarkannipon4327
@angayarkannipon4327 Ай бұрын
ஓம் சிவாய நம
@manikandanmuthusamy2863
@manikandanmuthusamy2863 Ай бұрын
Sivaya namaha ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
@sudharajendiran5849
@sudharajendiran5849 Ай бұрын
சிவயநம
@vgpchinna5727
@vgpchinna5727 Ай бұрын
எம்பிரான் மாணிக்க வாசகர் மலரடிகள் போற்றி அருட்குருநாதர் வணங்கி மகிழ்கிறோம்
@valleenada67
@valleenada67 Ай бұрын
Swami is magic ✨️✨️✨️ I am a UK born Sri Lankan Tamil girl and I met Swami in person in the UK Saiva Manaatam. I heard him sing and speak in person and the divinity Swami gives all of us is just magical ✨️ Thank you So much for the work you do for Sri Lankan Tamils Swami.😊 Om Namah Shivaya
@parameswarikanniyappan5257
@parameswarikanniyappan5257 Ай бұрын
❤om Namasivaya Potrl potri
@user-hr1my3ld8y
@user-hr1my3ld8y Ай бұрын
Om namachivaya
@siranjeeviraja4468
@siranjeeviraja4468 Ай бұрын
திருச்சிற்றம்பலம் சிவ சிவ ஓம் சிவாய நம 🔥🔥🙏 குருநாதர் திருவடிகள் சரணம் 🔥🔥🔥💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nithyam213
@nithyam213 Ай бұрын
Yenga uooru🙏🙏🙏
@thanumalayanv.t7442
@thanumalayanv.t7442 Ай бұрын
Namaskaram to siavanadiar thirukootam
@srinidhi2726
@srinidhi2726 Ай бұрын
ஓம்நமசிவயா நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய மொரட்டுப்பாளையம்
@indiraindira8188
@indiraindira8188 Ай бұрын
சிவா திருச்சிற்றம்பலம்..ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@dhanadhanar2318
@dhanadhanar2318 Ай бұрын
Siva anbargale edhu edhukko like podurum nam tamilukku thirumuraiku podalame please podunga siva siva
@divyadhanasekaran3540
@divyadhanasekaran3540 Ай бұрын
குருவின் பாத மலர்கள் போற்றி போற்றி பாதம் பணிகிறேன் ஐயா 🙏🙏
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 19 күн бұрын
Good
@avvaiarasimanivannan6544
@avvaiarasimanivannan6544 Ай бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம் ஐயா
@user-yr2tt7gu6q
@user-yr2tt7gu6q Ай бұрын
Vathiyar Swami thiruvadigal saranam
@VijayasriSusila
@VijayasriSusila Ай бұрын
திருச்சிற்றம்பலம்🎉🎉🎉🎉🎉
@jayanvesua1861
@jayanvesua1861 Ай бұрын
சிவாய நம் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@thangamanim2036
@thangamanim2036 Ай бұрын
ஓம் ஸ்ரீ மாதா நமஹ ஓம் சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
@user-mu5mo2fm1k
@user-mu5mo2fm1k Ай бұрын
சிவ சிவ திருச்சிற்றம்பலம்
@santha.ssuresh.k8532
@santha.ssuresh.k8532 Ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க❤
@lakshmikannan4608
@lakshmikannan4608 Ай бұрын
சிவாயநமக.ஜயா.திருவடிபோற்றிபோற்றிபோற்றி
@anbesivan6499
@anbesivan6499 Ай бұрын
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥 குருவின் திருவடி சரணம்🌷 சுவாமி அவர்களுக்கு மிகவும் நன்றி 🙏 இராமேஸ்வரம் நிகழ்ச்சி இரண்டு நாள் இருக்கு என்று மணிகுமார் ஐயா அவர்கள் கூறினார்கள். .இராமேஸ்வரம் வரும் போது சுவாமியிடம் ஆசீர்வாதம் வாங்கி கொள்கின்றேன்.நன்றி சுவாமி🙏 49:43 உண்ணாமுலை🍁🍁🍀🍁🍁🍀
@aprakash7599
@aprakash7599 Ай бұрын
நமசிவாய வாழ்க
@karthikeyanr6023
@karthikeyanr6023 Ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumaresankumaresan150
@kumaresankumaresan150 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿
@sellamuthurrsm8924
@sellamuthurrsm8924 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@SivaKumar-oz1xr
@SivaKumar-oz1xr Ай бұрын
ஓம் நமசிவயா ஓம் நமசிவயா ஓம் நமசிவயா
@balasubbiramani9384
@balasubbiramani9384 Ай бұрын
Om namasivaya namaga🙏🙏🙏
@selvarajselvaraj4377
@selvarajselvaraj4377 Ай бұрын
ஹர. ஹர. மகா தேவ்
@kalpagamravichandran853
@kalpagamravichandran853 Ай бұрын
Ta mil mandiram tamilar mandiram parappave tnhunindirgal swamigal tiruvadigalr saranam
@manirajah811
@manirajah811 Ай бұрын
ஓம் நமசிவாய🙏🏽
@umakavithaparthiban6027
@umakavithaparthiban6027 Ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@pradeepadiary
@pradeepadiary Ай бұрын
Thiruchitrambalam
@chandrasekar1531
@chandrasekar1531 Ай бұрын
63 Naayan margal nan partha thillai emperuman ungalai emperuman perumaigalai sollave ungalai anupi ullar
@sundarakannankanagasabapat3619
@sundarakannankanagasabapat3619 16 күн бұрын
இவன் ஒரு கள.வாணி
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45