திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் பிஎஸ் என் எல் 4ஜி கிடைப்பதில்லை அய்யா அவர்கள் சரி செய்து தருமாறு கேட்டு கொள்கிறோம்
@felixgnanaraj819120 күн бұрын
திருச்சி கே கே நகர்யில் ஒரு மாதம் மட்டுமே 4ஜி வைத்து இப்போது H, H+, சில நேரங்களில் E மட்டுமே
@jose3753020 күн бұрын
எல்லாம் இருக்கு ஆனா வேலை மட்டும் செய்ய மாட்டோம் வெத்து வேட்டுகளை வெளிய அனுப்பிட்டு வேலை தெரிந்தவர்களை போடுங்க
@mohanmohan-ko8cx19 күн бұрын
, முதல்ல எல்லா இடத்துக்கும் டவர் 4ஜி கொடுங்கடா
@kumar.appukutty20 күн бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐🔥👏😢😮😅 எதுக்கு இப்படி எல்லாம்....🤪
@r.r.d8820 күн бұрын
விருதுநகர் மாவட்டம் செட்டிகுளம் கிராமத்துக்கும் வைஃபை வையுங்கள்
@VijayakrishnanS21 күн бұрын
தலைக்கு தலை பேசுகிறாங்க. புரியவில்லை
@BalaBalamurugan-db8zu19 күн бұрын
திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டை தளிஜல்லிபட்டி ஏரியாவுல 4ஜி நெட்ஒர்க் எப்போ போடுவீங்க உடனே பண்ணுங்க டவர் வரமாட்டேங்குது நெட்ஒர்க் சுத்தமாவே வரமாட்டேங்குதுபிளீஸ
@sreesviews652119 күн бұрын
4g சிம் கேட்ட 100 ரூபாய் லஞ்சம், mnp பண்ண 50 ரூபாய் லஞ்சம்
@VijayakrishnanS21 күн бұрын
இந்த commentsஅ திரு.ராபர்ட் அவர்களுக்கு அனுப்புங்க.
@aht11420 күн бұрын
He's not Robert but Robot 🤖. 😂
@gopipf21 күн бұрын
Chennai la lot of call dropping issues ...first rectify it.... Nowadays bsnl is only doing advertising, reality is nothing... Internet speed is always less than 2 Mbps even in 4g.... This is happening in Chennai metro city....
@muraliprasath551921 күн бұрын
Bro chennai la jio and Airtel 5g worst ta irruku...high payment pandra network worst ivangaluku accept panalam. Because na two sim use pandran jio and Airtel...we have to appreciate this. Because jio and Airtel are looting so much money 😅
@rajasp970320 күн бұрын
Jio and airtel 5g ye sari illa avlo panam vangaradhe avanunga 2 perum waste service dhan tharanga
@saravanaperumalsubramaniya396620 күн бұрын
Bsnl close பண்ணுங்க மக்கள் வரிப்பணம் மிச்சம்.
@selvarajpoy00720 күн бұрын
Sir first this app when onwards it will start work in tamilnadu ?
@தமிழ்-ற2ந21 күн бұрын
பிஎஸ்என்எல் டவர் வைங்கடா முதல்ல😂😂😂
@VijayakrishnanS21 күн бұрын
ஒரு display சாரியா காண்பிக்க முடியலை இவர்களால்
@அருள்பழனிசாமி20 күн бұрын
I have a BSNL sim. But the signal is not coming to my house.
@VijayakrishnanS21 күн бұрын
BSNL organised a Press Meet to explain something on their new venture. But the information on the press meet not getting reached especially to villagers. The following is the letter to GM, BSNL. Dear and Respected Sri.Robertji BSNL Chief.. We observed a lot of confusion in Press Meet of BSNL at Pondicherry. Everyone speaks during presentation and the communication got interrupted as observed from TV News. We cannot understand. Couldn't you organise a proper press meet vividly explaining the concept. Explanation can be in such a way to make village men understand. Your technical words and conversation with frequent usage of English tech words cannot reach our mass in villages. We Salute BSNL, but the press meet failed to reach our minds. BSNL is for communication, but the Press Meet has no vivid communication as observed from Television News. Regards, S.Vijayakrishnan
@VijayakrishnanS21 күн бұрын
Oru press meet sariyaa organise panna mudiyala BSNL. Enna technology development..??
@SrinivasanVenkatraman-fu9re20 күн бұрын
First give signal with out no use
@magudashwaran529221 күн бұрын
Boss aathuku net kidaikanum
@HajaKamaludeen-jy6ib21 күн бұрын
Bsnl 4g launch aaguma aagada
@rajasp970320 күн бұрын
Innuma unga ooruku 4g varala
@HajaKamaludeen-jy6ib20 күн бұрын
@rajasp9703 4g varudu VOLTE varamattudu sir SMS PANNIYACHI sir
@arunsimon395420 күн бұрын
Waste bsnl very worst
@rajasp970320 күн бұрын
Pondicherry la full 4g volte nalla iruku bro
@samattuva.thalaivar20 күн бұрын
Cable tv ஆப்ரேட்டர்களுக்கு Bsnl broadband Franchise கொடுக்காமல் தங்கள் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு franchise கொடுத்து கேபிள் டிவி ஆப்ரேட்டர்களின் தொழிலை அழிக்கும் வேலையை செய்யும் bsnl நிறுவத்துக்கு வன்மையான கண்டனங்கள். இரண்டு முறை முறையாக விண்ணப்பித்தும் Franchise கொடுக்க மறுப்பது பொது துறை நிறுவணத்திற்கு இழுக்கு.