Very important &useful message. God bless you bro.
@inbarajp8646 Жыл бұрын
Thanks bro super messages
@manivannanmani266 Жыл бұрын
🙏
@BMRAANDREYAESTHER Жыл бұрын
Super explanation anna
@manjulapeter8042 Жыл бұрын
Thank u bro very helpful i get clear explanation keep it up👍🏻
@babinpaul738 Жыл бұрын
Amen
@sathyashree4775 Жыл бұрын
Thank you brother for your clear information message Amen 🙏
@leenamanogarimanogari4849 Жыл бұрын
GOD BLESS YOU
@stephenmanoj2742 Жыл бұрын
Still needed deep research bro.
@valanchristinal2407 Жыл бұрын
Superb bro...
@persiskalakala1679 Жыл бұрын
Thank you very much for sending this message information.
@vanidharmarajan4934 Жыл бұрын
Thampi salamon gani y kadavulai vidu vilafinan
@c.mariaselvamc.mariaselvam4118 Жыл бұрын
Brother explain 70 weeks in daniel
@jeyaprakash1994Ай бұрын
70 வார தொடக்கம் கிமு 457 எஸ்றா 7:6-8 முடிவு கிபி34ல் ஸ்தோவான் மரணத்தின் காலத்தில் முடிந்தது தானியேல் 9 24 மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது.
@savarimuthujoseph55185 ай бұрын
நண்பரே நான் சில நாட்கள் முன்னர் உங்கள் வேதாகம பற்றிய விளக்க உரையில் 7, 70 பது பற்றியும், 40 நாட்கள் பற்றியும் அடிக்கடி உவமான, உவமெய வார்த்தைகளை பற்றி விளக்கிய உரை வெளியிட கேட்டேன், 7, 70 பற்றியதை கேட்டேன் நன்றி. 40 நாள் பற்றிய விளக்கமும் வெளியிட காத்து இருக்கிறேன்.✝️👏🌹👌 மீண்டும் நன்றி.
@melcyorerajan8276 Жыл бұрын
7 ம் தேதி 7 ம் நாள்(சன் கிழமை) Israel war started
@TamilSelvan-fl5ec Жыл бұрын
உன்னத தேவனின் ஆசாரியர்தான் மில்கி சேதக்.உன்னத இறைவன் பூமிக்கு வரும்போது ஆசாரியனாய் இருக்கும் வாய்ப்பு இரண்டாம் வருகை இயேசு வுக்குமட்டும் கிடைக்கிறது.இது முதல்வருகை இயேசு க்குக்கூட இது பொருந்தாது. இரண்டாம் வருகை இயேசுவின் காலத்தில் மட்டும் தான் பிதா என கூறப்பட்ட இறைவன் பூமிக்கு வருகிறார். இதுவரை வந்த எந்த இறைதூதர்கள் எவருடைய காலத்திலும் இறைவன் வந்ததில்லை.என்னதான் அற்புதங்கள் செய்தாலும் அத்தனைபேரும் வானத்தில் இறைவனைநோக்கி மண்டியிட்டு தொழுதுஅழுது நின்றாலும் அவர்களுக்காக இறைவன் பூமிக்கு வந்ததே இல்லை. இறுதிகாலத்தில் மட்டும்தான் இறைவன், இரண்டாம் வருகை இயேசு, மானுடமகன் இவர்இரண்டாம் வருகை இயேசு வின் மகனும் ஆவார்.இவர்கள் மூவரும் சேர்ந்து நடத்தும் இறையரசு திரித்துவம் ஆகும்
@g.r.m5542 Жыл бұрын
பரிசுத்தச் சத்திய ஆவியின் தேற்றரவாளனாகிய வேறொரு மனுஷகுமாரனைத் தான், இந்த உலகம், இந்தச் சந்ததியில் சந்திக்கப் போகிறது!.. மாறாக, பரலோகத்தில் பிதாவானவராக உள்ள இயேசு வை அல்ல!...
@g.r.m5542 Жыл бұрын
13. அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகேபொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன். (வெளி 1:13) 14. அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது, அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போலிருந்தது, (வெளி1:14) 15. அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம்போலிருந்தது, அவருடைய சத்தம்பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது. (வெளி 1:15) அதாவது,(வெளி 1:13)வேத வசனத்தில் குறிப்பிட்டுள்ள, மனுஷகுமாரனுக்கு ஒப்பாக உள்ளவரையும்(இயேசுவுக்கு நிகராக உள்ள,வேறு ஒருவரையும்)-கண்டேன் என்கிற***வார்த்தைக்கு*** மட்டும், கடந்த 2023 வருடங்களாக, இவ்வுலக கிறிஸ்துவர்களில் ஒருவர்கூட, இந்த வினாடி வரையிலுமே உண்மைப் பொருளை அறியவும் இல்லை. உணரவும் இல்லையே!.. அப்படியென்றால், இயேசுவுக்கு நிகராக உள்ள ***வேறொரு மனுஷகுமாரன்*** இந்தப் பூமியில் இருக்கிறான் என்பதே தான் மெய்பொருளாகும்!.. அந்தத் தேற்றரவாளனாகிய வேறொரு மனுஷகுமாரனைத் தான், இந்தப் பூமியிலிருந்து, கடைசி நாளில், கர்த்தராகிய இயேசு எழுப்பப்போகிறார் என்பதும் உண்மையிலும் உண்மையே!.. அப்படியென்றால், (தானியேல் 12:1) வேத வசனத்தில் குறிப்பிட்டதைப் போலவே, இந்த உலகத்தில் நிறைவேறப் போகிறது!... அதாவது, இஸ்ரவேல் புத்திரருக்காக (இயேசுவுக்காக) நிற்கிற பெரிய அதிபதியாக *****மிகாவேல்***** இக்காலத்திலே எழும்பப் போகிறான் என்பது தான் உண்மை!.. சத்தியம்!.. நிச்சயம்!.. இன்னும் வெளிப்படையாகவே சொல்லப்போனால், இயேசு கிறிஸ்து கூறியிருப்பதும், தானியேல் தீர்க்கத்தரிசி கூறியிருப்பதும் ஒன்றே தான்!.. அதாவது, தானியேல் கூறியிருப்பது ***எழும்புவான்*** & இயேசுகிறிஸ்து கூறியிருப்பது ***எழுப்புவேன்*** ஆகிய இரண்டு வார்த்தைகளுமே ஒன்று தானே!... Ok!.. That's right!..
@TamilSelvan-fl5ec Жыл бұрын
மனிதனாய் பிறந்த எவரும் இறைவனாக முடியாது.இயேசு வும் இறைவனுடைய கட்டளைக்கு கீழ்படிந்தவர்தான்..இந்த உண்மையை இன்னும் சில நாட்களில் தெரிந்து கொள்வீர்கள்
@g.r.m5542 Жыл бұрын
@@TamilSelvan-fl5ec இயேசுவின் ரகசிய வருகை என்கிற வார்த்தையின் உண்மைப் பொருளே, இயேசு, இந்த உலகத்தில் மறுபடியும் வரும்போது, அவர் பரிசுத்தச் சத்திய ஆவியின் தேற்றரவாளனாகிய, வேறொரு மனுஷகுமாரனாக வெளிப்படப் போவது என்பதே!.. Sure!..
@g.r.m5542 Жыл бұрын
@@TamilSelvan-fl5ec நிச்சயம் இயேசு இந்த உலகிற்கு மறுபடியும் வரமாட்டார். இந்த சத்தியத்தை இயேசுவே மிகத் தெளிவாகவும், மிக வெளிப்படையாகவுமே கூறிவிட்டார். அதாவது, நான் பிதாவினிடத்திற்கு போகிறபடியினால், இனி நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள். மாறாக, என்னைத் தேடி, நீங்கள் உங்களுடைய பாவங்களிலே சாவீர்கள் என்று தான், இயேசு கூறியிருக்கிறார். ஆனால், என் பிதாவினிடத்திலிருந்து, நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியின் வேறொரு தேற்றரவாளனாகிய மனுஷகுமாரன் வருவான் என்றும், அவர்- (தேற்றரவாளனாகிய வேறொரு மனுஷகுமாரன்) வந்து பாவத்தைக் குறித்தும், நீதியைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், இந்த உலகத்தையே கண்டித்தும் உணர்த்துவார் என்றும், அவரே பிதாவினிடத்திலிருந்து வருபவர் என்றும் (அதாவது பிதாவானவரே வேறொரு மனுஷகுமாரனாக வெளிப்படையாகவே இந்த பூமிக்கு மறுபடியும் வருகிறார் என்பதுதான், உண்மைப் பொருள் ஆகும்) இயேசு கூறிவிட்டார். இந்த தேற்றரவாளனாகிய வேறொரு மனுஷகுமாரனுக்கு மட்டும் தான், மரணமே (சாகவே சாவே) கிடையாது!.. அப்படியென்றால், இந்த தேற்றரவாளனாகிய மனுஷகுமாரன், என்பவன், உண்மையிலேயே, யாரென்று இவ்வுலகமே அறிந்து கொள்ளவேண்டும்!..
@subra4799 Жыл бұрын
இரகசியம் என்றால் என்ன மறைபொருள் என்றால் என்ன. நடு center போன்றதா.
@g.r.m5542 Жыл бұрын
பொதுவாக ஒரு ***உண்மை*** என்பதை, இவ்வுலகிலுள்ள மனிதர்களில் ஒருவருமேகூட, அறியப்படாத ஓர் நிகழ்வை (அ) ஓர் உண்மையைகூட *****ரகசியம்***** என்பதாக அழைக்கப்படுகிறது!.. இந்த *****ரகசியம்***** என்கிற வார்த்தையிலே, இயேசுவின் ரகசிய இரண்டாம் வருகை என்பது, மறைந்திருக்கிறது!...
@JoshuaRMani Жыл бұрын
நாம் வாழும் காலம் 1, 2, 3, 4, 5, 6, 7 இவற்றில் எத்தனையாவது?
@thomaspushparaj8542 Жыл бұрын
7
@jeyaprakash1994Ай бұрын
ஏழாவது அதாவது கடைசி காலம்
@TamilSelvan-fl5ec Жыл бұрын
எதார்த்தத்தையும் உண்மையையும் புரிந்து கொள்ளுங்கள். மூன்று அமப்புகள் ஒரே நேரத்தில் எந்த இறையயாளருக்கு பொருந்துகிறதோ அவர் அந்த பதத்துக்கு உரியவர். 1..தான் அமைக்கும் சொந்த கோவிலில் இறைவன் குடிகொண்டீருக்க அவருக்கு ஆசாரியராய் ஊழியம் பண்ணவேண்டும். இது இறுதி இறையாளரைத்தவிர யாருக்கும் பொருந்தாது.இயேசு உட்பட பொருந்தாது. 2.அவர் ஏன் தன் காலத்தில் கோயில் கட்டவில்லை.கட்டியவர்களையே இவைஎல்லாம் ஒருகல்லின் மீது ஒருகல் இராதவாறு இடிக்கப்படும். இந்த தகுதி இறுதி இறையாளனையே சாறும்என்பதால். 2.உலகத்தின் ராஜாதிராஜாவாக வரவேண்டும் வந்து அரசாட்சி நடத்தத வேண்டும்.இந்த தகுதி இயேசு வுக்கு கிடையாது. இறூதி இறையாளனுக்கு மட்டுமே உண்டு. 3.எண்ணிலடங்கா அற்புதங்களும் பல வருடங்களாக எரிந்து சாம்பலலாகிப்போன வர்களை எத்தனை வருடங்கள் ஆகிப்போனாலும் மீண்டும் அதே உடலை உருவாக்கி எழுப்புவார் அவர்களை.இதௌதத தகுதியும் இறுதி இறையாளனையே சாரும். 3.அரசாட்சி செய்வதோடு நியாயத்தீர்ப்பும் செய்வார் இறைவனோடும் மானுடமகளோடு சேர்ந்து திரித்துவத்தில் நிற்க வேண்டும்.இந்த தகுதியும் இயேசு வுக்கு பொருந்தாது. இறுதி இறையாளனுக்கு மட்டுமே பொருந்தும்.மூ ன்றும் ஒரே நேரத்தில் யாருக்கு பொருந்துதோ அவரே மகிமையின் கிரீடத்தைப் பெறுவார். இயேசு வுக்கு மூன்றும் ஒரே நேரத்தில் கைவரப்பெற்றவராக இல்லை. எனவே இதி இறையாளனைத்தவிர வேறு எவர்க்கும் பொருந்தாது.
@g.r.m5542 Жыл бұрын
நீங்கள் சொல்வது மட்டுமே 100% உண்மையிலும் உண்மையே!.. எப்படியென்றால், ***பிதா*** என்பர் பரலோகத்தில் மட்டும் இருப்பவர்!.. ***குமாரன்*** என்பவர், இந்தப் பூமியில், ***இயேசு*** என்கிற நாமத்தில் மனுஷகுமாரனாக வந்தவர்!.. ***பரிசுத்த ஆவி*** என்கிற நாமத்திற்கு உரிமையுடையவர், இனி இந்தப் பூமியில், தேற்றவாளனாக-(துணையாளனாக)- வேறொரு மனுஷகுமாரனாக வரப்போகிறவர்!... அப்படியென்றால், **இருக்கிறவர்** **வந்தவர்** **வருகிறவர்** ஆகிய இந்த மூவருமே, ஒருவரே ஆன, *****நித்திய ஜீவனானவரே!.. இந்த மூன்று நாமத்திற்குமே, முழு உரிமையுடைய ###--உரிமைக்காரனானவர்--### ****மிக்கேல்*****(மிகாவேல்) ஒருவன் மட்டுமே!..
@g.r.m5542 Жыл бұрын
இந்த ***மிக்கேல்*** தான், இப்பொழுது, இவ்வுலகிலுள்ள எல்லா மனிதர்களையும்விட, மிகவும் சிறியவன் ஆவான்!.. ஆனால், பரலோக ராஜ்யத்தில் மட்டும், மிகவும் பெரியவன் ஆவான்!.. அப்படியென்றால், இயேசு கூறியிருக்கின்றபடியே, உங்களில் சிறியவனாய் இருப்பவன் எவனோ, அவனே பெரியவனாய் இருக்கக் கடவன் என்று!.. ஆகையால், ***மிக்கேல்***(மிகாவேல்) ஒருவனே, ராஜாதி ராஜாவாகவும், தேவாதி தேவனாகவும், கர்த்தாதி கர்த்தாவாகவும் மாறி, இனி இவ்வுலகை ஆளப்போகிறான்!...
@VTL.MINISTRY Жыл бұрын
அறிஞ்சர்களே.ஏழு என்ற நம்பர்கள் உலகத்திலுள்ள. எல்லா புத்தகங்களிலும் உள்ளது.
@jancyrajan8774 Жыл бұрын
அவர் 7என்ற எண்ணை மட்டும் சொல்லவில்லை.அது 1 ம் வகுப்பு புத்தகத்திலும் உள்ளது.இவர் வேதாகமத்தில் உள்ள ஏழு என்ற எண்ணிலுள்ள எல்லா வார்த்தைக்கும் உள்ள தொடர்பு மற்றும் தீர்க்கதரிசி விளக்கத்தை பற்றியும் கூறியுள்ளார்.நமக்கு தெரியாத பல விஷயங்களை சொல்லியுள்ளார்
@rubantr7 Жыл бұрын
மூடன் அதை அறியான்......
@sankarannamalai57976 ай бұрын
அறிவு பெற வேதம் நன்றாய் படி நீ நிற்கிறது சரியான இடமா என்று பாரு
@jeyaprakash1994Ай бұрын
வாரத்தின் ஏழு நாட்கள் உருவான விதம் பரிசுத்த வேதாகமத்தின் மட்டுமே உண்டு
@IndraVenkatachalam Жыл бұрын
No.7 is Lord Vish.... Jews telling always lie.
@savarimuthujoseph55186 ай бұрын
சகோதரரே 7 என்ற என் கண்ணில் பட்டாலோ, 7 வயது முறையை பார்த்தாலோ, ஏன் இஸ்லாமியர்கள் 786 என்று குறிப்பிட்டால் லோ, நாம் ஒரு வார்த்தையை உச்சரிக்கிரோம் அது:- செவன் ( 7) இஸ் ஹெவன் என்று முனு முனுக்கிரோம் தெரியுமா, நான் நினைக்கிறேன் இந்த விவிலிய தாக்கம் தான் மருவி வந்த வார்த்தை என நினைக்கிறேன். எப்படியாயினும் செவன் (7) is from Heaven, ஆமென்