இங்கிலாந்து கிராமங்களை விட்டு வெளியேறும் மக்கள் | England Village | Cotswold | Tamil Vlog

  Рет қаралды 620,277

London Tamil Bro

London Tamil Bro

9 ай бұрын

இங்கிலாந்து கிராமங்களில் இன்றைய நிலை|England Village | Cotswold | Tamil Vlog
► Help us get 400K Subscribers:
/ @londontamilbro
► For promotions and collaborations - londontamilbro@gmail.com
► Watch our other vlogs: / @londontamilbro
Our other useful videos to checkout:
Cost of living in UK 2023 • Cost of living in UK 2...
Home Buying process & Mortgage • இங்கிலாந்தில் உச்சகட்ட...
Grocery Shopping in our area - • லண்டனில் எங்க ஏரியா, வ...
House Renting Process in UK - • லண்டன் தமிழர்கள் Area ...
Home Tour & Rent in UK - • 🏡 Home Tour 🏡 Bungalow...
Indian Grocery Prices in UK • இங்கிலாந்தில் உயரும் வ...
London Tourist Attractions • லண்டனை சுற்றலாம் வாங்க...
Biggest Wholesale Fish Market in UK • Biggest wholesale fish...
Fishermen Village • இங்கிலாந்து கிராமம் | ...
If you are searching/looking for entertaining vlogs from the below category, you will find our vlogs interesting.USA Tamil, london Tamil, london tamil bro, UK Tamil, England tourism, UK tourism in Tamil, Canada Tamil, France Tamil, Italy Tamil, Swiss Tamil, Switzerland Tamil, Germany Tamil, London Tamil Vlog, Tamil Vlog, tamil youtuber, uk tamil vlogger, london tamil youber, foreign tamil, Tamil vlog, Tamil Vlogs, london tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, Tamil Trekker, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, Singapore Tamil, Malaysian Tamil, Foreign Tamil, USA Tamil, Canada Tamil, cotswold villages
I use Epidemic Sound, sign up for a 30-day free trial here. share.epidemicsound.com/72twqc

Пікірлер: 859
@kumaresan6224
@kumaresan6224 8 ай бұрын
அதிகம் படிக்காமல் விட்டுவிட்டேனே என்ற வலி இது போன்ற வீடியோக்களை பார்க்கும்போது தான் தோன்றுகிறது..... என்னுடைய மிகப்பெரிய ஆசை இது போன்ற கிராமங்களில் என் வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே.....
@rpmtsangam8800
@rpmtsangam8800 9 ай бұрын
இந்நாட்டில் கட்டமைப்பு எப்படியிருக்கு பார்த்தீர்களா இந்தியாவில் களவாணி அரசியல்வாதிகள் இருக்கும் வரை உருப்படாது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கி பன்னீர்செல்வம் நன்றி
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Thanks for your comment 🙏
@Morrispagan
@Morrispagan 8 ай бұрын
​@@londontamilbroஉண்மையை உரக்க சொல்லும் மதுரகாரனுக்கு சல்யூட்
@ritask3375
@ritask3375 8 ай бұрын
😊 3:51 4:02 4:12 4:20 4:26 😊😅😊 4:52 5:02 5:20 5:34 5:55 6:16
@Pazha13
@Pazha13 8 ай бұрын
இந்தியா - தமிழ்நாடு 2000 ஆண்டுகளாக வீடு- வாழ்க்கை முறையை கொண்டது. இப்போது இருக்கும் வீடமைப்பு - வீதி அமைப்புக்கு 1947 க்கு பின்னர் ஆட்சியில் இருக்கும் கட்சிகள் எப்படி பொறுப்பேற்க முடியும்?
@ganeshpeter8287
@ganeshpeter8287 8 ай бұрын
Makkalum mara vendum
@Vallalmillioner
@Vallalmillioner 8 ай бұрын
நம்ப நாடு வீணாகபோவது நமது அரசியல் கொள்ளையர்களால் மட்டும்தான்.....
@kalaiselvandevadas943
@kalaiselvandevadas943 4 ай бұрын
எனது பூர்விக கிராமம் இராமநாதபுரம் கிழக்கே அந்தக் காலத்தில் ரோமானியர்களின் வாணிபதmமாக விளங்கிய வங்கக்கடலோரம் இன்றும் சிறப்பாக உள்ள அழகன்குளம் என்கின்ற அழகிய கிராமம் மத நல்லினத்திற்கு உலகத்திற்கே வழிகாட்டும் ஒப்பற்ற கிராமம் இங்கே கிராம பஞ்சாயத்து தலைவர் அன்னபோஸ்ட் அடிப்படையில் இன்றும் உள்ளது ஒரு தடவை இந்துசமுதாயத்தில் பஞ்சாயத்து தலைவரை அன்ன போஸ்ட்டாக தேர்வு செய்வார்கள் அடுத்த முறை முஸ்லிம் சமூகத்திலிருந்து தேர்வு செய்வார்கள் இப்படி ஒரு வேற்றுமையில் ஒற்றுமையா வாழும் ஒப்பற்ற கிராமம்.
@ravichandranramasamy2171
@ravichandranramasamy2171 8 ай бұрын
என்னங்க சொர்கத்தை காட்டிட்டு கிராமம்ன்னு சொல்றிங்க... ரொம்ப நல்லா இருக்கு...
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
மிக்க நன்றி 😁
@subashbose1011
@subashbose1011 9 ай бұрын
இந்த ஊரெல்லாம் இந்த பூமில தான் இருக்குதா, கடவுளே படைப்பே அருமை தான்.... ரொம்ப ரொம்ப சூப்பர் sam bro
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
மிக்க நன்றி Subash bro 🙏❤️
@nagakumar5301
@nagakumar5301 8 ай бұрын
நேரில் சென்று ரசித்தது போல் அருமையாக இருந்தது.. வாழ்த்துக்கள்
@babug4377
@babug4377 8 ай бұрын
சகோதரா நாங்க எல்லாம் எப்படி இங்கிலாந்து போக முடியும் அதை எல்லாம் காண்பிச்சி எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வீட்டீங்க நன்றி சகோதரா
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 8 ай бұрын
மிகவும் நன்று மகிழ்ச்சி..❤❤❤😊😊😊😊
@krishnamoorthypalanisamy7210
@krishnamoorthypalanisamy7210 8 ай бұрын
எங்கள் பூர்வீக கிராமம், தமிழ்நாட்டில் நாமக்கல் அருகே உள்ள 'கீரம்பூர்' . நான் ஒருமுறை கூட அந்த கிராமத்திற்கு சென்றதில்லை. உங்கள் சேனல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நன்றி.
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@jeyanthiramasamy7360
@jeyanthiramasamy7360 6 ай бұрын
Sir, I am from Keerambur....
@user-vl9xv4xz3u
@user-vl9xv4xz3u 5 ай бұрын
Iam from eeddypatti namakkal
@mohanrajmohanraj3195
@mohanrajmohanraj3195 8 ай бұрын
இங்கிலாந்தில் மக்கள் தான் வெள்ளை என்றால் நினைத்தால் தண்ணீர் வெள்ளை வீடு வெள்ளை ரோடு வெள்ளை அங்கிருக்கும் மக்களும் வெள்ளை உள்ளம் இங்கே நமது நாட்டில் திருடர்கள் அதிகம் இருக்கிறார்கள் அதை கவனிக்கவே காவல்துறை போட வேண்டும் அங்கே எல்லாரும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள் அவ்வளவு தூய்மையாக இருக்கிறது ஊர் சூப்பர் நான் எங்கே இங்கிலாந்து போறது இந்த மாதிரி வீடியோவில் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் எனது யோகம் அப்படி😮😮😮😮😮😮😮😮😮😮
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Thanks for the comment. Nandri
@pmtenson7155
@pmtenson7155 4 ай бұрын
இங்கு.காவல்துறை.என்ன ஒளுங்கா..
@SriramuluD-kc1rq
@SriramuluD-kc1rq 4 ай бұрын
Verygood.
@rajmohan5614
@rajmohan5614 3 ай бұрын
😂😂😂 history padipa ivanuga evalo pavatha pani irukanga theriyum
@murugesan707
@murugesan707 3 ай бұрын
They only theft many thing from our country
@vijayakumar5267
@vijayakumar5267 9 ай бұрын
Hi bro👍👍, இதை கிராமம் என்று நீங்கள் சொல்லவில்லை என்றால் கண்டிப்பாக எங்களுக்கு தெரியாது. அவ்வளவு அழகு மற்றும் தூய்மையான சூழல். இதைப் போன்ற ஒரு இடத்தில் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கிறேன். நன்றி சகோ👌👌👌 வாழ்த்துக்கள்.
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏🥰❤️
@jeganathank9241
@jeganathank9241 4 ай бұрын
இங்கிலாந்து சென்று சுற்றிப் பார்க்க எனக்கு ஆசை.. இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி
@ARUMUGAMARUMUGAM-lb6zs
@ARUMUGAMARUMUGAM-lb6zs 8 ай бұрын
இந்த கிராமத்தில் வந்து தங்கி அமைதியாக வாழவிரும்புகிறேன்.தயவு செய்து என்னை கூட்டிக்கிட்டு போங்க.நான் புதுக்கோட்டையில் சாலை இல்லாத நாற்றம் பிடித்த, சுகாதாரம் இல்லாத கிராமத்தில் ம்ம் இருக்கிறேன்.
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Hahahaha. Sure brother.
@ARUMUGAMARUMUGAM-lb6zs
@ARUMUGAMARUMUGAM-lb6zs 8 ай бұрын
@@londontamilbro Thank you.God bless you.
@jothiparam
@jothiparam 4 ай бұрын
அழகான கிராமத்தை துர்நாற்றம் பிடிச்சதா மாத்துனது யாரு...?? மக்கள் மாத்திட்டு கிராமத்து மேல பழிபோட்டா எப்படி?? உலகத்துலேயே வாழ்வதற்கு மிக உகந்த இடம் நம் தென்னிந்திய பகுதிகள்தான்... அதை பாழ்படுத்திவிட்டு அடுத்தவன் ஊர ஆஹா ஓஹோன்னு பேச வேண்டியது...
@amuthajayabal8941
@amuthajayabal8941 4 ай бұрын
புதுக்கோட்டை மெய்வழி சாலையிலேயே settle ஆக முடியாமல் மாத மிருமுறை வந்து செல்கிறேன். மெய்யானது மெய்வழி சாலையே
@sasindranathan
@sasindranathan 8 ай бұрын
பழைய ஆங்கிலேய கிராம் இன்றைக்கும் அப்படியே காட்சி படுத்தப்பட்டுள்ளது . நன்றி . Corbett Cottage என்ற வீட்டு நிலவில் இரண்டு குதிரை லாடம் அடிக்கப்பட்டு உள்ளது . அது நம்ம ஊரு விட்டு வாசல் கதவிலும் உள்ளது என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது . சிந்திக்க வைத்தது. .😂
@manojveerasamy1120
@manojveerasamy1120 8 ай бұрын
Yeah i also note it😊
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Nandri
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Nandri
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Nandri
@chandrasekar1971
@chandrasekar1971 8 ай бұрын
இங்கிலாந்து.கிராமங்களை..மிக.அழகாக.கான்பித்தீர்கள்.....
@kumarr9071
@kumarr9071 8 ай бұрын
அருமை நண்பா அருமை 17ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து கிராமம் எப்படி இருந்தது என்பதை மிக அழகாக படம் பிடித்து காட்டியுழள்ளீர்கள். நன்றி.
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Nandri
@v.natarajannatarajan962
@v.natarajannatarajan962 8 ай бұрын
அழகாக இருக்கு சுத்தமாக இருக்கு
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 8 ай бұрын
வணக்கம் அன்பு மகனே உன்னால் இந்த உலகில் அற்புதமான விஷயம் தெரிந்து கொண்டு ஆனந்தம் அடைகிறேன் நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤❤😊😊😊😊😂😂😂😂😂😅😅😅❤❤😊😊😊
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Nandri nandri
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 9 ай бұрын
Hi London Bro, Cotswold and the whole area , மிகவும் அழகு , நான் எங்கள் சினேகிர்களுடன் போய் வந்த பழைய ஞாபகங்கள். என்னதான் நான் இந்த இடங்களை பார்த்தாலும் ,உங்களின் உரையாடலுடன் உங்கள் குடும்பத்தாருடனும் பார்ப்பது சுப்பர் நன்றி . 🙏👍😇
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Nandri nandri. Thanks for your comment 🙏
@johnrabikumarm8933
@johnrabikumarm8933 8 ай бұрын
அதிகப்டியான மக்கள்தொகை பசி பட்டினி இந்த நிலையில் இப்படி வளர்ச்சியடைந்தது சிறப்பே.
@manisekaran2345
@manisekaran2345 9 ай бұрын
லண்டன் தமிழ் ப்ரோ விக்கு நன்றி. "OLD IS GOLD" Villages are very nice to see. U have Virtually taken us there & it has given us the Feelings as if v r also with u there. Thanks. Manisekaran, from Chennai.
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Thank you so much for your time to comment 🙏❤️.
@k.krishnaveniveni6908
@k.krishnaveniveni6908 9 ай бұрын
Bro உங்கள பார்த்தா அஸ்வின பார்த்த மாதிரி இருக்கு❤❤❤
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
மிக்க நன்றி 😊🙏❤️
@kalasaravanan1998
@kalasaravanan1998 3 ай бұрын
கிராமமா.வியப்பாக உள்ளது.அழகான ஓவியங்கள்.எப்பேர்பட்ட சாலைகள்.அழகோ அழகு.
@ramanujanghrirenu6769
@ramanujanghrirenu6769 8 ай бұрын
400 ஆண்டுகளாக புதிய வீடு கட்டவோ பழைய வீட்டை புதுப்பிக்கவோ அனுமதியில்லை. பின் எப்படி இத்தனை வீடுகளும் சேதமடையாமல் இருக்கின்றன?😊
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
They take care 🙏
@lathabenjamin
@lathabenjamin 4 ай бұрын
I like england .iam tamilachi.now i live in dargam in uk.❤❤❤❤❤
@amalamery9122
@amalamery9122 8 ай бұрын
இந்த நாட்டைப் பார்க்க பார்க்க மிகவும் ஆசையாய் இருக்கிறது நேரில் பார்க்க வேண்டும் என்று உங்களுடைய வாய்ஸ் ஜெயம் ரவி போல இருக்கிறதுநன்றி நன்றி
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Nandri 🙏
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 8 ай бұрын
எதார்த்தமான நமது மதுரை தமிழில் நீங்கள் பேசுவது மிகவும் அருமை. 😂😂❤❤❤❤❤😊😊😊😊😊
@thilagavathy8119
@thilagavathy8119 8 ай бұрын
எல்லா இடங்களும் அழகாக உள்ளது.
@theniswimming9872
@theniswimming9872 9 ай бұрын
நான் 20 days London la இருந்தேன் அப்ப பார்க்க முடியாத இடம் எல்லாம் London Tamil bro la பார்க்கிறேன் Thanks bro By Vijayakumar Theni
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Next time Vl go anna. 🙏thanks for your comment
@marangkotthi-2252
@marangkotthi-2252 8 ай бұрын
மிகவும் அருமையாக இருந்தது சகோ... உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Nandri
@nazarethtamilachi3236
@nazarethtamilachi3236 8 ай бұрын
தாத்தா ஊரு thirunelvel நாசரேத் 🎉🎉 தம்பி உங்க வீடியோ அனைத்தும் அருமை 🎉
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Nandri
@Jasminevo6jx
@Jasminevo6jx 7 ай бұрын
தம்பி மிகவும் அருமையான பதிவு உங்கள் வீடியோ❤ அழகிய கிராமம் எங்களுக்கு இந்த மாதிரி இடத்தில் வாழ வேண்டும் என்று அதிகமாக ஆசையாக இருக்கிறது தம்பி உங்கள் அந்த அதிஷ்டம் கிடைத்திருக்கு நல்லா அனுபவித்து வாழவேண்டும் என் வாழ்த்துக்கள் 🌹
@england2021
@england2021 9 ай бұрын
I am very fortunate to born in a village,near villupuram,Thennamadevi,and now I am living my dream life in the south west of England,Moreton in Marsh,Really I love to be here in Cotswolds,God has created so many wonders in nature here,hidden treasures and so peaceful
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
That's great😊. Thank you for commenting 🙏❤️
@england2021
@england2021 8 ай бұрын
Thank you bro
@livingunique2759
@livingunique2759 8 ай бұрын
nice bro all the best for your further plan,,ellarukum life la intha mari option kidaikathu so kadavul ku nandri solitu life ah happya anupavinga😊😊
@bastiananthony3392
@bastiananthony3392 9 ай бұрын
அற்புதமான கிராமங்கள். காணொளிக்கு நன்றி.
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Nandri nandri 🙏
@calingarayararokiasamy3058
@calingarayararokiasamy3058 2 ай бұрын
இந்த காணொளி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது எனக்கு இது போன்ற இடங்களில் வாழ வேண்டும் என்பதுதான் எனக்கு ஆசை ஆனால் அது நிறைவேறாது நல்ல பயனுள்ள காணொளி நன்றி
@arumugam6229
@arumugam6229 9 ай бұрын
மிக மிக அருமையான கிராமம் அற்புதம் 🏠🏠🏠 நன்றி அண்ணா 💐💐💐
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️
@senthilnathanm9353
@senthilnathanm9353 3 ай бұрын
Bro, Nice Video on Cotswold. நங்கள் இங்கிலாந்து நாட்டில் இருந்த போது இந்த இடம் சென்றிருக்கிறோம் . மிக அழகான கிராமம் . நல்ல நினைவுகளை திரும்பி கொண்டுவந்ததற்கு நன்றி .
@livingunique2759
@livingunique2759 8 ай бұрын
great video and great location,thanks much bro,intha mari place ellam unga moolama pakrom nandri have a nice time bro
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Thank you so much for your comment.
@greenapple583
@greenapple583 3 ай бұрын
தமிழ் நாடு இருந்து. இந்த கிராமத்த பார்த்த உடனே எனக்கு நியாபகம் வந்த ஹாரிப்பாட்டர் movie தான் சார். அத நீங்க கேட்கும் போது வியப்பா இருந்தது. சொர்க்கமா இருக்குமோ அந்த கிராமம்.
@gowthamkarthikeyan3359
@gowthamkarthikeyan3359 8 ай бұрын
அருமையான காணொளி❤
@travelwithtands
@travelwithtands 8 ай бұрын
We went to the same village this summer holiday and bought ice cream from the same lady that you bought. She's such a lovely lady. We were mesmerised by the beauty of the village too. Thank you for sharing this video. Please do more similar UK trips videos
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Oh wow! That's amazing. Thank you 🙏
@jayachandranmadurairajan6776
@jayachandranmadurairajan6776 9 ай бұрын
London bro, sooper video coverage of the village and Gidian playing, eating in a super way.
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Thanks for your comment 🙏
@jjacquline9369
@jjacquline9369 9 ай бұрын
Thanks for sharing Brother Sam wow wonderful place
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Nandri nandri 🙏
@ChandraMohan-rd9zy
@ChandraMohan-rd9zy 8 ай бұрын
Enjoyed the village, and especially your comments, making cracking laugh, well done, congratulations
@Ssamynathan-bt4yb
@Ssamynathan-bt4yb 4 ай бұрын
சகோதரா மிக மிக அழகாக இருக்கிறது அந்த கிராமம் இந்த வீடீயாவை பதிவிட்டதுக்கு மிக்க நன்றி
@Arivakrish
@Arivakrish 8 ай бұрын
Great Video Bro!
@paramraja9289
@paramraja9289 6 ай бұрын
Look Amazing building wonderful memories thank you for sharing this video good luck brother 👍👍👍
@S.D.K916
@S.D.K916 8 ай бұрын
உங்களோடு சேர்ந்து பயணித்த ஒர் உணர்வு.. உள்ளூர ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியை தந்தமைக்கு நன்றி சகோ🎉 என்னுடைய சொந்த கிராமம் பண்ணைபுரம்
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Nandri nandri
@ponnuswamynatesan
@ponnuswamynatesan 5 ай бұрын
Nicely done. Very good description. Keep it up 💪
@bhavakalai1030
@bhavakalai1030 8 ай бұрын
Very nice,tq so much. Bro
@Balavignesh017
@Balavignesh017 9 ай бұрын
One of the best vlog in your playlist........... keep rockkkk💥
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Nandri nandri 🙏
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 8 ай бұрын
குடும்பத்துடன் கிராமப்புர வீடியோ அருமை , ஜூனியர் படு சுட்டி❤🙇🙋
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Nandri nandri
@rajt2403
@rajt2403 4 ай бұрын
வாழ்க்கையின் இயல்புதன்மை மற்றும் ஆனந்தத்தை வுணர்ந்துள்ளீர் வாழ்த்துக்கள் ஐயா ❤🎉
@manigandanm5769
@manigandanm5769 4 ай бұрын
அருமையான பதிவு.... நன்றி திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி கிராமம் நான் இன்னும் எந்த வெளிநாடும் செல்லவில்லை... எனக்கும் ஆசை இருக்கு bro
@fstips7401
@fstips7401 4 ай бұрын
இது போல நம் நாட்டிலும் இயற்கை வளம் உள்ள கிராமங்களை பாதுகாக்க வேண்டும், புது வீடு கட்டாமல் மியுசியம் போல் பாதுகாக்க வேண்டும்
@indhuskitchenandvlogs
@indhuskitchenandvlogs 8 ай бұрын
🌲🪻🌷🏚🏚🏚🏚🪻🌷🌲💥💥💥💥💥COTSWOLDS,CASTLE COMB,BOURTON ON THE WATER🌊🏡🏡🏡😍😍😍😍😍🤗👏🏼👏🏼👏🏼👏🏼💯Wonderful vlog!Thank you for taking the viewers through the beautiful lanes of Castlecomb,the trout farms and barbecueing experiences& the sunset views of Bourton on the water!🏚BEAUTIFUL ARCHITECTURE ,WELL PRESERVED AND CHERISHED!💥💥💥💥💥c
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Nandri nandri
@ckneelakantaraj7829
@ckneelakantaraj7829 8 ай бұрын
Thanks for bringing alive the relics of " Magna Carta " era and the Anglo Saxon architecture. The wooden entrance door with a long metal brackets and bolts looks strong and impressive. Wish you success in all your future endevours.
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Nandri nandri
@vijayasarathyvsarathylic2501
@vijayasarathyvsarathylic2501 8 ай бұрын
VERY NICE COVERAGE ..THANKS
@shakila7518
@shakila7518 Ай бұрын
அழகிய தமிழில் மிக மிக இயல்பான பதிவு😊class preparations காக தேடும் போத் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்🎉🎉🎉thanks Bro👏👏👏 🎊
@ravichandranc4204
@ravichandranc4204 4 ай бұрын
Thanks for your guidance I have enjoyed
@richardsoper777
@richardsoper777 3 ай бұрын
Thanks for highlighting the Cotswolds. Lots of exciting places to visit
@sivakumarkannan5816
@sivakumarkannan5816 9 ай бұрын
Wonderful village but no people 🤔it is very astonishing information about the villages in England 👍thank you
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Thanks for your comment.
@HJECGF7
@HJECGF7 8 ай бұрын
Semma
@ShadowMindInsights-qk4vc
@ShadowMindInsights-qk4vc 3 ай бұрын
Thank you for uploading the video. It was informative and I appreciate your straightforward approach.
@shantibalassingam7693
@shantibalassingam7693 8 ай бұрын
Enjoyed very much seeing this...
@user-ol6zs6sf4c
@user-ol6zs6sf4c 4 ай бұрын
Excellent, romba interesting ah irundhadhu. Nalla coverage, clear speech, unga family, all are realy superb. Men melum padhivugal poda vazhthukkal. From Sattur, virudhunagar dt.
@srm5909
@srm5909 2 ай бұрын
சிறு வயதில் கிராமத்து ஆற்றின் அழகான மணல் பரப்பில் கபடி விளையாடிவிட்டு தெளிவான நீரோட்டத்தில் நீராடி மகிழ்ந்தோம். ஆனால் இயற்கை தந்த அந்த கொடையை மணல் கொள்ளையடித்து அழித்தபின் இன்று குண்டும் குழியும் தான் மிச்சம் உள்ளது. மனம் மிகவும் கணக்கிறது.
@hafizullaasadulla6490
@hafizullaasadulla6490 8 ай бұрын
Very nice Thank you very much Good effort
@RAVI.SUNDARAM
@RAVI.SUNDARAM 8 ай бұрын
ட்ரவுட் மீன் பண்ணை இருக்கும் ஊரின் பெயர். பைபரி.. அது "ப்பரி" அல்ல. .. சரியான உச்சரிப்பு. பைபரி.. இங்கு இருக்கும் ஆரலிங்கடன் காடடேஜ் உலக ஹேரிடேஜ் மையத்தினால் அங்கீகரிக்கப் பட்டது. .
@RSXXX229
@RSXXX229 8 ай бұрын
AWSOME REPORTING 👍.
@mohamedirfan797
@mohamedirfan797 8 ай бұрын
Bro suuuuuper enjoyed vlogs semma 💞🥰✌🕺
@thirunarayanaswamykuppuswa7834
@thirunarayanaswamykuppuswa7834 3 ай бұрын
இங்கிலாந்தில் இப்படி ப்பட்ட வீடடுக ளும் உள்ள ன வா?ஆச்சரியம் தான்!நன்றாக இருந்தன வீடுகள்,ஓடை,மீன் குட்டை etc. நன்றி!
@vijayalakshmis4495
@vijayalakshmis4495 8 ай бұрын
another super vlog you always doing good. Kutti super enjoyment. I feel like I'm inthe spot . Your videos are very awesome 🎉
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Thank you so much 🙂🙏❤️
@rukmanikumar3654
@rukmanikumar3654 8 ай бұрын
Semmmaya irukku bro❤
@SampathKumarKMU
@SampathKumarKMU 8 ай бұрын
Excellent video brother , First is the best place in this video, British is always prefer for Ancient Properties and monuments , Kolkatta and Chennai are the examples for the traces of the British style buildings here in the India
@karthivathiar2421
@karthivathiar2421 8 ай бұрын
Valliarachal
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Nandri
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Nandri nandri
@Jeyakumar.1
@Jeyakumar.1 9 ай бұрын
வணக்கம்ணே துபாய்லே இருந்து.நான் தேனிமாவட்டம்.சொந்ந ஊரு கீழஊரப்பணூர் மதுரை மாவட்டம்.தம்பி நல்லா விளையாடுராரு அருமை 🎉
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Nandri nandri nanba🙏
@baala91
@baala91 7 ай бұрын
I am planning for trip to UK Indha edam aprm Brighton (for white chalf cliffs) plan panran Enaku oru doubt oxford , stonehenge pogalama worth ah?
@baskaranbaskaran726
@baskaranbaskaran726 8 ай бұрын
Really super bro.
@boscoads1643
@boscoads1643 2 ай бұрын
Excellent Trip. Thank You Brother.... Nice making...
@designerpark9051
@designerpark9051 8 ай бұрын
superb lovely place . Thank you
@jawaprashanth9526
@jawaprashanth9526 8 ай бұрын
Super sir,i enjoyed the video ❤
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Nandri
@lavanyasugan9651
@lavanyasugan9651 9 ай бұрын
Awesome video anna
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Thank you so much sis 🙏❤️
@jvklakshanika6100
@jvklakshanika6100 8 ай бұрын
Excellent video brother.. Nice Advance Diwali🎉
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Nandri
@TamilGallatakids_THARUN_IKA
@TamilGallatakids_THARUN_IKA 8 ай бұрын
Ellarum foreign poi jolly ya erkinga 😂semma Anna tamil matum local la pesuringa😂😂❤❤
@ganesanduraisamy-rv8tc
@ganesanduraisamy-rv8tc 3 ай бұрын
நான் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள திம்மாபுரம் கிராமம் உங்கள் காணொளிகள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது
@redrose4287
@redrose4287 9 ай бұрын
அருமையான கிராமம். நல்ல பதிவு
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
மிக்க நன்றி ❤️🙏
@chennaishiv1124
@chennaishiv1124 8 ай бұрын
Its nice to see you people ரூலிங் over the world
@a.keerthanaakeerthana5698
@a.keerthanaakeerthana5698 9 ай бұрын
Super anna so awesome 🎉🎉❤❤❤I love it
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Thank you so much sis 🙏🙏🙏❤️❤️❤️
@thirumalr333
@thirumalr333 8 ай бұрын
Wonderful place and people
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Nandri
@raghuPurushothaman-ck6ud
@raghuPurushothaman-ck6ud 8 ай бұрын
அருமையான வர்ணனை. வாழ்த்துக்கள்
@Perumalthevan
@Perumalthevan 8 ай бұрын
அருமை
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 Ай бұрын
லண்டன் சுற்றி கராமங்களை அழகழகாகன காட்டிதற்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
@prabhunatesan2243
@prabhunatesan2243 8 ай бұрын
super explanation bro :)
@amravi1804
@amravi1804 8 ай бұрын
Thanks sir. I enjoyed your video
@manimarana4459
@manimarana4459 4 ай бұрын
மிக அற்புதம் வாழ்த்துக்கள்
@jothis566
@jothis566 8 ай бұрын
London bro. Vanakam. Cleana iruku. Armai. Bro ithuve namma uraaa iruntha inneram asingam ayirukum. Super.
@sanaask4195
@sanaask4195 8 ай бұрын
Thanks for video. Very nice.
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Nandri
@alexandrabarnabas3261
@alexandrabarnabas3261 8 ай бұрын
Thanks Brother I love the Scenarios I'm watching from Malaysia.
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Nandri
@VillageTrekkerOfficial
@VillageTrekkerOfficial 8 ай бұрын
Super bro 🎉❤
@sivabalasingham9918
@sivabalasingham9918 8 ай бұрын
Nice one Bro 👍
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Thank you bro 🙏🥰
@paulpremkumar9052
@paulpremkumar9052 3 ай бұрын
Wonderful beautiful we have to learn more
@muthuvenkatachalam3757
@muthuvenkatachalam3757 8 ай бұрын
Good to see English villages. Though it is beautiful, as you said it won't comfortable to us. Most of the time our people won't like the deserted look for continuously. But it is my opinion.
@londontamilbro
@londontamilbro 8 ай бұрын
Nandri
@oliverv3850
@oliverv3850 3 ай бұрын
Wonderful places bro, anbu and vazhthukkal from Chennai.
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 33 МЛН
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 12 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 65 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 33 МЛН