🔥😱UNLIMITED BBQ😱🔥🍔🍗🍤லண்டனில் தமிழர்களுடன் BBQ, இங்கிலாந்தில் settle ஆன கதை😳London Tamil Bro

  Рет қаралды 81,227

London Tamil Bro

London Tamil Bro

Күн бұрын

லண்டனில் தமிழ் உறவுகளுடன் கறி விருந்து, சுட்ட கோழி, ஆடு, மீன் பொழிச்சது | London Tamil Vlog
In this video, we will take you to a BBQ party organised by "Emmanuel Community Church Tamil Fellowship". There are a lot of food varities like Grilled Chicken, Sri Lankan Style Spicy Lamb chops, Grilled fish in Banana leaf, beef burger, prawns, corns, salads and drinks. Also the highlight is children had a wonderful time playing sports and games.
Address:
ECCTF. Emmanuel Community Church Tamil Fellowship Greenleaf Centre, 67-69 Greenleaf Road, Walthamstow, London, E17 6QP.
TAMIL SUNDAY SERVICE
Every Sunday at 14:30
Greenleaf Centre
Join us every Sunday from 14:30 for a vibrant worship in Tamil.
ECCTF is a Tamil congregation based in Walthamstow with the vision ‘To reach out for lost souls, To serve the Tamil community and To build the church biblically’
For catering, / mumzy.munch
I'm Sam. I'm a Tamil youtuber in London. All my videos would show the lifestyle and culture of Tamil (Sri Lankan Tamil & Indian Tamil) people living in London, UK. Please don't forget to like and comment. We are always encouraged with your comments. So please do leave a comment :)
Email Id: londontamilbro@gmail.com
Instagram: / london_tamil_bro
Please use the below link to book student accommodation through Amber & get £20 cash back post move in
amberstudent.c...
I use Epidemic Sound, sign up for a 30-day free trial here. share.epidemic...
If you are searching/looking for entertaining vlogs from the below category, you will find our vlogs interesting.USA Tamil, london Tamil, UK Tamil, Canada Tamil, France Tamil, Italy Tamil, Swiss Tamil, Switzerland Tamil, Germany Tamil, London Tamil Vlog, Tamil Vlog, tamil youtuber, uk tamil vlogger, london tamil youber, foreign tamil

Пікірлер
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
For Student Accommodations, You can get GBP £20 one-time cashback which will be credited post-booking at move-in on your booking by clicking on the below booking link. amberstudent.com/?
@jasmine5907
@jasmine5907 2 жыл бұрын
anna ennoda husband unskilled labour na anga work kedaikuma. he is having 15 years experience at raurant work . plz na ennoda hucband anga vara mudiyuma konjam sollunga bro
@keerthikajuliya24121
@keerthikajuliya24121 2 жыл бұрын
Anga IT field la ethavathu work kedaikuma bro ennoda husband ku work venum eruntha sollunga bro
@nadeshalingamthambithurai6840
@nadeshalingamthambithurai6840 2 жыл бұрын
Supper Bro,சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா.Nantri
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️
@v.5029
@v.5029 2 жыл бұрын
நமது சொந்தங்களை வெளிநாட்டில் பார்த்த ஒரு சந்தோஷம். நன்றி.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️🥰
@shanmugasudandaram8736
@shanmugasudandaram8736 2 жыл бұрын
தலைவா உங்கள் பேச்சுகள் மிகவும் எதார்த்தமாகவும் நல்ல புத்துணர்ச்சியாகவும் உள்ளது நண்பா வாழ்த்துக்கள்
@jayajarom7
@jayajarom7 2 жыл бұрын
உண்மை
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
சொர்க்கமே என்றாலும் நம் ஊரைப்போல வருமா? அற்புதமான காணொளிக்கு நன்றி.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️🥰
@premanathanv8568
@premanathanv8568 2 жыл бұрын
உண்மையிலேயே மிகவும் அருமையான பதிவு சூப்பர்ங்க 👍👍 நாங்களும் கலந்து கொள்வதாக நினைத்து கொள்கிறேன் நன்றி நன்றி சகோதரா ❤️👏👌👌 இலங்கை தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்றி நன்றி ❤️ கலக்கிட்டீங்க
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️
@kirubafromuk3433
@kirubafromuk3433 2 жыл бұрын
உண்மையிலேயே அருமையாக இருந்தது. வரமுடியவில்லை.
@sathiskumar1719
@sathiskumar1719 2 жыл бұрын
பில்ட ப்போ பீலாவோ நான்க பார்த்துதான் ஆகனும் சூப்பர் bro
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 😃😃😃❤️❤️❤️🙏🙏🙏
@mrtailoring75
@mrtailoring75 2 жыл бұрын
அருமை .எச்சில் ஊறுதூப்பா.தமிழ்நாடு.இந்தியா.
@prasanthprasanth5444
@prasanthprasanth5444 2 жыл бұрын
Sema அண்ணா🤩😍😍 winter❄⛄❄⛄❄⛄ ku video podhunga அண்ணா
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
sure Thambi 🙏❤️
@kirubasudha
@kirubasudha 2 жыл бұрын
Nanba super video 😋😋😋 Lots of love from India, Chennai ❤️❤️❤️🥰🥰🥰
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much Kiruba 🙏❤️
@kirubasudha
@kirubasudha 2 жыл бұрын
@@londontamilbro Nanba ❤️
@jaikavitha1479
@jaikavitha1479 2 жыл бұрын
Anna neega nalla jolly ah pesuriga...ippo recent ah than unga video pakkura yellam nalla iruku anna super👌🥰🙂
@tsiam9509
@tsiam9509 2 жыл бұрын
food’s way they make really really tempting ,and I like way you make fun and interviewing people ,good job bro…👌👍 குட்டி என்ன கூப்பிடலயேடா …!! 😃
@rathinijanakan2645
@rathinijanakan2645 2 жыл бұрын
Great video good job keep rocking, I’m glad to be apart of this video 😎🥰
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
It was nice to have you in our video. Thank you so much ka 😁❤️🙏
@bhuvanisadupangarai
@bhuvanisadupangarai 2 жыл бұрын
Really wonderful to see you with srilankan tamilians. You missed to ask them what they think about present srilanka. But you definitely know that the present situation in srilanka right. I pray all Gods to shower their blessings to entire srilankan people. God bless you.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much sis. Yes I do know the situation there. But it might lead to unwanted political controversies.
@bhuvanisadupangarai
@bhuvanisadupangarai 2 жыл бұрын
@@londontamilbro correct. Well said.
@pandiselvam3414
@pandiselvam3414 2 жыл бұрын
அண்ணா வணக்கம் அருமையாக இருந்தது
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி தம்பி 🙏❤️
@tamilvlogg1192
@tamilvlogg1192 2 жыл бұрын
Hi Jeyam Ravi looks like you have been babtised as a Sri Lankan Tamil. Keep enjoying your life.
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 2 жыл бұрын
Super pathivu pa mahane Parkum pothe sappida assaiyaga ullathu pa mahane thanks pa mahane 👍
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much Amma 🙏❤️
@chandirakanthannmrs2427
@chandirakanthannmrs2427 2 жыл бұрын
Wonderful bbq! The way you questioned and the reply you tapped from the people are something interesting. Thank you very much bro.Fantastic.❤️👍🙏
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much Anna 🙏❤️🥰
@raishomecreation
@raishomecreation 2 жыл бұрын
Super brother wonderful sharing..
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much 🙏❤️
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Excellent video great vlogs interest journey excellent 😀 wonderful vedio bro 🤠
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much brother ❤️
@easeoutwithezhil
@easeoutwithezhil 2 жыл бұрын
I am in UK, yes. My family is what I miss the most... Only we realise how much we miss our families. I am the one that, as you stated, is constantly considering when I will return home while I watch an aeroplane go overhead.. hope I'll see them soon... Kind request whenever these kinda events goes, give us a prior notice...😊😊
@sumaraj4815
@sumaraj4815 2 жыл бұрын
We enjoyed the video...supr bro😍
@ghsjshsvvajs3755
@ghsjshsvvajs3755 2 жыл бұрын
அருமை இங்கிலேண்ட சுத்திப்பாத்தமாதிரி இருக்கு
@varalaru555
@varalaru555 2 жыл бұрын
நல்ல விருந்து போல
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
😀
@jvklakshanika6100
@jvklakshanika6100 2 жыл бұрын
Lovely video brother....nice .... Vaazhgavalamudan
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much sis 🙏❤️🥰
@kirubafromuk3433
@kirubafromuk3433 2 жыл бұрын
அருமையான பதிவு, food looks so delicious and mouthwatering, Thanks for sharing.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much sis
@mr.goodman5352
@mr.goodman5352 2 жыл бұрын
சிறப்பு சகோ
@suganyaraju5678
@suganyaraju5678 2 жыл бұрын
Pakkave romba alaga iruku namma tamil people yellarum onnu senthu cook panni oru familyah saptu enjoy pandrathu oru periya happiness. Vlogku thankyou bro💐
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much sis 🙏❤️
@shanmukkanivelusamy2182
@shanmukkanivelusamy2182 2 жыл бұрын
Thampi ungaloda peasai ketugonday erukalam kavalai ye theriyathu pa mahane super pathivu pa mahane 👍
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏❤️
@subashbose1011
@subashbose1011 2 жыл бұрын
எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா Sam bro எல்லாரும் ஒன்னா கூடி சேர்ந்து சமைத்து உரையாடி.... இந்த சந்தோஷத்திற்கு அளவே இல்ல..... நன்றி நன்றி sam bro.... நீங்க சமைப்பிங்கன்னு தெரியும் but எல்லாரும் பாராட்டுற அளவுக்கு சமைக்குறது நிஜமா வேற level....
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி Subash bro 🙏❤️🙂
@kirubakaraninbaraj
@kirubakaraninbaraj 2 жыл бұрын
Beautiful video. Great Fellowship getogether. I like it. Very happy to see our beloved pastor, amma and their family after a very long time. My respectful thothirams to them. God bless you all and your channel.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much appa 🙏❤️
@PriyaVas123
@PriyaVas123 2 жыл бұрын
So good to see u all having fun together. U r blessed to have a great church and great people around. I have heard of this Pastor. He is a very nice man of God.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much Akka 🙏❤️
@manjuladevivishnuprasad4889
@manjuladevivishnuprasad4889 2 жыл бұрын
Hello brother tq for sharing this wonderful vlog to us. We'll organized BBQ brother hatsoff to u all. The way you serve the dish to them is full of love. You got good sense of humor bro. Myself and my husband loved the way u interact with your friends and others. Really we feel jealous of u all bro. All food u serve to them look very delicious and yummy brother. Overall its a beautiful video. Keep going and keep rocking brother.
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much sis. Your encouragement and blessing keeps me going. My regards to your husband too. Happy weekend! 🙏❤️
@KanesinKural
@KanesinKural Жыл бұрын
வாழ்க வளமுடன்.
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️
@andrewsundaram3996
@andrewsundaram3996 2 жыл бұрын
Wonderful BBQ video. Thanks bro!
@hariniganesan6640
@hariniganesan6640 2 жыл бұрын
Always watching your videos but comments in first time, all videos very nice
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much sis. Glad that you took effort to comment 🙏❤️🥰
@victorremes9177
@victorremes9177 2 жыл бұрын
Great video bro 🔥, Great food and People to enjoy with 😁
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much Victor 🙏❤️
@marimuthu_a
@marimuthu_a 2 жыл бұрын
Sri Lankan Tamil people cover pandrathum infos um nalla irukku 🙂 India la irunthu uk ku citizenship apply pandrathu eppadi video panna mudiyumaa sir ..
@pregitaandersen9697
@pregitaandersen9697 2 жыл бұрын
Very interesting and delicious food
@srishan4803
@srishan4803 2 жыл бұрын
Sad but happy to see them all gathering and having fun. Fantastic food
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much for commenting brother
@average3425
@average3425 2 жыл бұрын
@@londontamilbro Hello Sam I would like to contact you give some details tamil pakistani family
@aced8925
@aced8925 2 жыл бұрын
Semma edit bro. Thanks for the cooking and lovely dish👊🏽❤️. Esli
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much Esli 🙏❤️🥰
@sundarisathishkumar4135
@sundarisathishkumar4135 2 жыл бұрын
Nice seeing of get together 👌
@ensamayal6537
@ensamayal6537 2 жыл бұрын
Hi bro .Barbique party sema enjoyment with hardwork! things எல்லாம் வாங்கி marignate செய்து சிறப்பா party enjoy பண்ணி இருக்கீங்க.கலகலப்பா பேசி சிரித்து food share & serve செய்வது மனதுக்கு relaxation &enjoyment கிடைக்கும்.பிறகு குளிரில் வீட்டிற்க்குள்ளேயே இருக்கவேண்டிவரும்.நம்ம ஊர்ல காதுகுத்து கல்யாணம் reception ...இப்படி போய்கிட்டு இருக்கு! கைநிறைய சாக்லேட் கொடுத்து வேறொருவர் மடியில் உட்காரவைத்தது போல் ஒரு feeling இருந்துகிட்டுதான் இருக்கும்.Enjoy..இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதும் மறுக்கமுடியாது. Happy யாக இருங்கோ...🙏👍💚
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
கை நிறைய சாக்லேட் கொடுத்து வேறு ஒருவர் மடியில் உட்காரவைத்தது போல் என்று சொன்னீர்களே அது ரொம்ப உண்மை அக்கா. மிக்க நன்றி 🙏❤️🥰
@danielratnaras3135
@danielratnaras3135 2 жыл бұрын
Great video! 🔥🔥🔥
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you Daniel 🙏❤️🥰
@simbuvj3186
@simbuvj3186 2 жыл бұрын
திருகோணமலையான் 🇨🇵🇨🇵🇨🇵
@Disha87
@Disha87 2 жыл бұрын
24:35 :- 'அப்பிடியே என் வயசு' Ah...வயசு பொண்ணுங்க பூரா நோட் பண்ணிக்குங்கப்பா ப்ரோ க்கு just முப்பது தானாம்😉 என்ன தலை Srilanka ன்னா கூட ok va?🥰🥰😉
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
அப்படியே அடிச்சு விட வேண்டியது தான் 😂😂😂காசா பணமா. காணொளியை முழுவதும் பார்த்திருக்கிறீர்கள் மிக்க நன்றி சகோ 🙏❤️🥰
@HipHopDude
@HipHopDude 2 жыл бұрын
Bro one thing never changes. Ikkarakku Akkarai, Akkaraikku Ikkarai! As simple as that!
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
True!
@nirmalan1424
@nirmalan1424 2 жыл бұрын
Casual, beautiful video. London bro, I live here in U.K. for many years, & I came to know a lot of information by watching your videos. Thanks a lot. By the way anyone know a good service to send heavy parcel from India to U.K. pls
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you. Regarding parcel service, No sis.
@RandysTime
@RandysTime 2 жыл бұрын
Hi bro!!!.semma party pola!! Ooru romba miss pannuvunga nichayama. Saaptavangala paatha dhan therium enna color la irukanga nu😂😂😂.Ha ha ha 😀😀.locker number sollanuma.😂😂😂.gap la kadavettuvinga polaye😀😀srilankan tamil vera level👌👌 .alava saapdunga aarokiyama irunga.super..games ellam semma..
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much Randy sis
@arumugam6229
@arumugam6229 2 жыл бұрын
சூப்பர் அண்ணா 😍😍😍
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️
@sivabalasingham9918
@sivabalasingham9918 2 жыл бұрын
Super தலைவா😃
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ ❤️❤️❤️
@loginidaniel526
@loginidaniel526 2 жыл бұрын
Hi Sam Great job 💞 God will continue bless and with you always stay blessed 🥰
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much aunty 🙏❤️😍
@muhurthamaalaid.rajachella9502
@muhurthamaalaid.rajachella9502 2 жыл бұрын
Congratulations Tamil Bro
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much brother 🙏❤️
@malathikanthasamy885
@malathikanthasamy885 2 жыл бұрын
Wow super
@Pradeepthivakaramoorthy
@Pradeepthivakaramoorthy 2 жыл бұрын
Very nice I’m from le from Lewisham London
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thanks for commenting 🙏❤️
@shiva7659
@shiva7659 2 жыл бұрын
Thala vere level England laa kalakiringa 🔥
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️🥰
@babug4754
@babug4754 2 жыл бұрын
naanum aeroplane la vandhu ungala enga London tamil bro pakanum bro babu.g karaikudi
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
கண்டிப்பா 😃😃😃 Thank you Babu bro
@banupriya2827
@banupriya2827 2 жыл бұрын
Bro nenga epidi oora miss panada Mari erukinga, love London ah bro
@entertainmenttime4780
@entertainmenttime4780 2 жыл бұрын
unga sense of humor .... Super Bro 😂
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much 🙏❤️🥰
@lithi4596
@lithi4596 2 жыл бұрын
Anna nice vedio keep going
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much sis
@Jeyakumar.1
@Jeyakumar.1 2 жыл бұрын
வணக்கம்நே துபாய் இருந்து. உண்மை தான்அண்ணா சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரா போல வருமா. நான் ஒரு 4 ஆண்டு இங்கு வேலை பார்க்கிறேன் . என் அறிந்த ஒன்று வெளிநாட்டு வாழ்க்கை ஒரு சாபம்.😔
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
😢 புரிகிறது சகோ ☹️
@arumaithuraikapilthev8666
@arumaithuraikapilthev8666 2 жыл бұрын
Anna semaiya pantinka
@roshanab7984
@roshanab7984 2 жыл бұрын
🇱🇰🔥 love ur video's
@ananthananth592
@ananthananth592 2 жыл бұрын
Bro thankyou👌👍
@sivakumarveeraiya8730
@sivakumarveeraiya8730 Жыл бұрын
Amen 🙏 Amen 🙏 Amen 🙏 🙌 👏
@gpmuthushorts5103
@gpmuthushorts5103 2 жыл бұрын
அண்ணே ❤️❤️❤️❤️
@jamesreginold33
@jamesreginold33 2 жыл бұрын
Very good thanks bro I'm ,,,,,,au
@muthunayagamp2856
@muthunayagamp2856 4 ай бұрын
Jaffna Tamil and Indian Tamil gathered in the fellowship was fine.
@vasanthithayanithi6396
@vasanthithayanithi6396 2 жыл бұрын
Thambi super
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி அக்கா 🙏❤️🥰
@cshan75
@cshan75 2 жыл бұрын
Nice get together bro 🙏🏽
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 2 жыл бұрын
Nice bro
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you 🙏❤️
@sanaraya1961
@sanaraya1961 2 жыл бұрын
Super london beautiful
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much
@redrose4287
@redrose4287 Жыл бұрын
nice
@kavitakavi8649
@kavitakavi8649 2 жыл бұрын
Super anna
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much sis
@thulax
@thulax 2 жыл бұрын
Love From 🇱🇰❤️
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much 🙏❤️
@latheefabegum8262
@latheefabegum8262 2 жыл бұрын
யப்பா போனபிள்ளயவும்கூப்பிட்டு கலாச்சிட்டிங்கபா🤳😂🤣💝குறைஒன்றும்இல்லை மதுரை(கண்னா)💝🌞👍 குறைஒன்றும்இல்லை
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
😃🙏🥰❤️. வேணும்னு செய்யல, நம்புங்க 😂
@latheefabegum8262
@latheefabegum8262 2 жыл бұрын
@@londontamilbro( உங்கஸ்டைல்) ரசிச்சுபார்க்கிறோம் ரொம்பநாசூக்கா🙌🤳🥰
@manipira7611
@manipira7611 2 жыл бұрын
Full of srilankans ❤
@babu3827
@babu3827 2 жыл бұрын
Super
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you
@ibnbattuta6883
@ibnbattuta6883 2 жыл бұрын
Love from Sri Lanka
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you 🙏 ❤️
@vannipodiyan
@vannipodiyan 2 жыл бұрын
Super ❤
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you
@VigneshMusic
@VigneshMusic 2 жыл бұрын
Very nice
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much
@வீரத்தமிழன்123
@வீரத்தமிழன்123 2 жыл бұрын
கலக்குரீங்க தல. ( மணப்பாறை)
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ 🙏❤️
@cheemespiston7495
@cheemespiston7495 Жыл бұрын
London Tamil bro must visit srilanka
@londontamilbro
@londontamilbro Жыл бұрын
Sure. Sure. Nandri nandri 🙏
@ksathanandan2478
@ksathanandan2478 2 жыл бұрын
விமானம் பார்த்து லண்டன் வர ஆசை. ஆனால் முடியாது.
@chandranv6121
@chandranv6121 2 жыл бұрын
Bro Enaku oru Velai kidaykkuma
@arumaithuraikapilthev8666
@arumaithuraikapilthev8666 2 жыл бұрын
Nan londam vantha varallama anna
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thaaralama varalam 🙏🙏🙏
@vesppievesppie1593
@vesppievesppie1593 2 жыл бұрын
👍👍👍
@DANIDANI-24
@DANIDANI-24 2 жыл бұрын
Is there south indian chef job????
@natarajang4508
@natarajang4508 2 жыл бұрын
Most of the time about food, that too non-vegetarian cuisine.
@geejramani3155
@geejramani3155 2 жыл бұрын
Bro work uk la kedaikuma
@miffi8289
@miffi8289 2 жыл бұрын
avargal yellorum yennena Jobs seigirargal yenru sollalaye
@binuvinu
@binuvinu 2 жыл бұрын
London wine about
@JanapriyanNTK
@JanapriyanNTK 2 жыл бұрын
My name also jana
@joydeva6385
@joydeva6385 2 жыл бұрын
Very good get togather bbq party and pastor also join good but not telling to Good news about Jesus christ coming soon all the people who those not accepet Jesus christ personal saviour Dont miss the oppertunity go to church And see your life will change . Jesus love you all .
@priyakiran4457
@priyakiran4457 2 жыл бұрын
I'm. new subscribe. sir I likes ur. videos. ... sir any job vacancy. videos expor. sir
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Nandri
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 8 ай бұрын
இதைதான் கிர்ஸ்ணா குடும்பமும் செய்கிறார்கள் கிர்ஸ்ணவின் இரண்டு அக்கா அணு சாரு என்று இரண்டுபேரும் கட்டிய வீடு பார்த்தீங்களா வெளிநாட்டில் இருக்கும் உங்களாலேயே அப்படி வீடு கட்ட முடியாது இந்த கூட்டம் வனாந்திர கள்ள கூட்டம் மூலதானமான ஆள் கிர்ஸ்ணா அழுது நாடகமாடி உதவி என்ற போர்வையில் அக்காமாருக்கு வீடு தனக்கு முப்பத்தைந்து இலட்ச்சத்தில் கார் அவனுக்கு இரண்டு மட்டக்களப்பு பொடிகாட் புலம்பெயர் உறவுகள் கிர்ஸ்ணா என்ற. கள்ளனை. தலையில் தூக்கி வைத்து. ஆடுகிறார்கள் புலம்பெயர் தமிழர்கள் கிர்ஸ்ணாவுக்கு எழுதும் கொமனை பார்த்தால் தலை வெடிக்கும் தமிழ் உறவுகளே. நீங்கள் உதவி செய்ய விரும்பினால் தயவு நீங்கள். நேரில் வந்து பார்த்து செய்யுங்கள் இவனின் அக்காமார் டெய்லர் வேலை செய்து நேரத்துக்கு சாப்பிட வசதியின்றி வாழ்ந்த குடும்பம் இப்ப இப்டி வீடு சாரு என்றவ மல்லாவியில் பட்ட கஷ்ட்டம் இப்ப இந்த வீட்டை. பாத்தீங்களா தண்ணீர் தடாகம் உராவீட்டு. காசில் என்னதான் செய்ய முடியாது கிர்ஸ்ணா முதன்முதல் செய்த உதவி பன்னிரண்டு. இலட்ச்சத்துக்கு காணி வாங்கி வீடுகட்டி. கொடுத்தது இப்ப அந்த குடும்பம் யூருப் சணல். தொடங்கியிருக்கிறார்கள் இப்ப இந்த வீட்டு மூத்த மகன் சொல்கிறார் தகப்பன் முப்பதுவருஷமாய் வேலை செய்கிறார் என்று இந்த பிரச்சனை கிர்ஸ்ணாவும் சேர்ந்துதான் செய்தவர்கள் புலம்பெயர் உறவுகளே எனிமேலும் கிர்ஸ்ண என்ற கள்ளனை நம்பவேண்டாம் இவன். முதல் அணுவோடுதான் இருந்தவன் இப்ப தனக்கொரு வீடு வாங்கி தனிய தாயும் தானும் பாடிகார்ட் இரண்டுபேரும் இருக்கிறார்கள் எனிமேல் இதன்மூலம். உதவி செய்ய விரும்பினால் அந்தந்த ஊர் ஜி எஸ் மூலம் உதவி. செய்யுங்க இல்லையேல் மூன்றாவது வசந்த மாளிகை காட்டுவான் புலம் பெயர் உறவுகளே நீங்கள் இரவுபகல் தெரியாமல் நீங்களும் ஆன உடுபுடவை வாங்காமல் உழைத்து இப்படிபட்ட கள்ளர்களை நம்ப வேண்டாம் கிர்ஸ்ண என்றவனை கேளுங்கள் யூரூப் வருமானத்திலா முதல் ஒரு கார் பதினைந்து லட்சத்துக்கு வாங்கி அது. கள்ள கார அதை பறித்து காசும் போச்சு பிறகு இந்த கார் முப்பத்தைந்து லச்சம் நாடகமடுறான். யூரூப் காசென்று மக்களே. யோத்து முடிவெடுங்கள்
@kushbumurugesh5199
@kushbumurugesh5199 2 жыл бұрын
1 pound =92 RS Bro :( gone down
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Oh I see, never know what it would be next week 🤔
@RSXXX229
@RSXXX229 2 жыл бұрын
VG Vlog. Always, other side is green: may be EVERY 5 YRS. Country's SHOULD SEND the IMMIGRANTS BACK to their HOME country; I.e. Replace / exchange citizens.
@keeransiva5062
@keeransiva5062 2 жыл бұрын
London bro, விருந்து என்றால் ஈழத் தமிழர்கள் ரொம்ப தண்ணியடிப்பாங்களே நீங்க அவங்களோடு தண்ணியடிக்கவில்லையா?
@012345678968297
@012345678968297 2 жыл бұрын
Welcome tamil London bro
@londontamilbro
@londontamilbro 2 жыл бұрын
Thank you so much bro
SLIDE #shortssprintbrasil
0:31
Natan por Aí
Рет қаралды 49 МЛН
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН