திரு நாகராஜன் அவர்களின் மொபைல் நம்பர் +91-97868 28741
@eaglenot21752 ай бұрын
தலைச்சேரி ஆடு இருக்கா வேனும்
@basheerkambali43583 жыл бұрын
மிக மிக எளிமையாக, தனது அனுபபூர்வ அறிவுரைகளையோடு ஆரம்ப நிலையிலான பண்ணையாளர்களுக்கு , தன்னளவில் சரியாக செய்து தெளிவுபடுத்தியுள்ளார் திரு நாகராஜன் அவர்கள். வாழ்த்துக்கள். Breeders meet -யின் தரமான வீடியோ சேவைகளின் வரிசையில் பயனுள்ளதாக இதுவும் சென்று அடையும். நன்றி.
@rshajahan723 жыл бұрын
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதற்கான மிகச் சிறந்த உதாரணம் இவர் வாழ்த்துக்கள்
@BreedersMeet3 жыл бұрын
Thank you
@abdulkareemmr3 жыл бұрын
இவர நீங்க பேட்டி எடுக்க வந்திங்களா இல்ல, பரண் போட அட்விஸ் பண்ண வந்திங்களா...?திரும்ப திரும்ப அதே சொல்லிட்டு இருக்கீங்க. 5 ஏக்கர் வச்சிருக்காரு, அவரு தேவையே அழகா பூர்த்தி செஞ்சிட்டு இருக்காரு விடுங்களேன், தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் நாகராஜன் சார்.
@BreedersMeet3 жыл бұрын
முதலில் உங்களுக்கு நன்றி. நாங்கள் பரண் போடும் தொழில் செய்யவில்லை. நாங்கள் பரண் போடுபவரை ஆதரிக்கவும் இல்லை. வெளியில் நடப்பதை கேள்வியாக தொகுத்தோமே தவிர வேர எந்த உள் நோக்கமும் இல்லை. உங்களை தவறாக சொல்லவில்லை. உங்க விமர்சனத்திற்கு நன்றிகள்🙏
@mjshaheed3 жыл бұрын
கேள்வி கேட்டால் தான் பதில் வரும். அவர் என்ன குசலம் விசாரிக்கவா அங்கு சென்றார்! 😀
@sugumarthala39553 жыл бұрын
Adbul what is said is right.The interview about the goat farming and how to make money through goat.why this guy always asking parran,parran and parran.stop the word asking question from paaaarrrran
அண்ணன் நாகராஜன் அவர்களின் வார்த்தைகள் அனைத்தும் அனுபவ வார்த்தைகள் நன்றிகள் பல பல தமிழ்நிலா பண்ணை குமரேசன், சிவகங்கை
@BreedersMeet3 жыл бұрын
நன்றி தம்பி குமரேசா
@balakeelapoongudi3 жыл бұрын
எம் மாவட்டத்தில் உள்ள மிக பெரிய #தமிழ்நிலா பண்ணையின் காணொளி பதிவுக்காக #Breedersmeet நேயர்கள் பலர் காத்திருக்கிறோம்.. தமிழ் நிலா பண்ணையின் காணொளி தொகுப்பு நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இன்று வரையிலும்...
@easwarandeargodthank25763 жыл бұрын
No1 you tube channel for agricultural related channels. 1. Breeders meet 2.Naveena uzhavan
@BreedersMeet3 жыл бұрын
Thank you for your comment
@worldlife29844 ай бұрын
என் அனுபவத்தில் என் வீட்டில் முப்பது ஆடுகள் மண் தரையில் வளர்த்து அனுபவமும் உண்டு தாங்கள் கூறிய அறிவுரை மிகவும் நல்லது👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐
@sabi568473 жыл бұрын
Idhuvey simple aa dhaan iruku endru neengul sonnadhu...nalla comedy Shed is simple but very good looking shed
@BreedersMeet3 жыл бұрын
எதார்த்தமாக பேசியது நண்பரே
@vasudevang77003 жыл бұрын
Vivasayam enbade kuraindha mudalede seide Labam peruvade dhan vivasayathin nokkam indha video mulamaga nirubithar indha vivasayi mikka nandri 🙏 video useful thanks for video recorder
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க 🙏
@mohanbabupm57782 жыл бұрын
Good design of shelters for multipurpose
@grajan38443 жыл бұрын
Super low cost shed. Thanks for the video sir 👌
@BreedersMeet3 жыл бұрын
Thank you sir
@sugumarthala39553 жыл бұрын
This video is about goat farming.so their is no need for shed or parran information.Try to give more information earning more profit by goat farming instead of giving unnecessary information .so pls try to avoid
@greenrider46613 жыл бұрын
Even I have started grow goats in small way totally agreed with brother
@BreedersMeet3 жыл бұрын
Thank you brother for your comment
@greenrider46613 жыл бұрын
@@BreedersMeet thank you so much for information's 😇
@villageulagam95703 жыл бұрын
Arumaiyana thagaval brother thank you
@BreedersMeet3 жыл бұрын
நன்றி
@m.palanimurugan2523 Жыл бұрын
தம்பி பேட்டி எடுத்தது சூப்பர்.ஆனா பரன் ஏஜன்ட் போல் கேள்வி மேல் கேள்வி தேவை இல்லாதது.கொட்டகை வளர்ப்பு அமைப்பே அருமையானது.
@BreedersMeet Жыл бұрын
ஆமாங்க போங்க. இதுவரை 100 பரனுக்கு மேல் அமைத்து கொடுத்துள்ளேன். கேள்வி கேட்டதற்கு 1000 காரணங்கள் உண்டு. இதில் பதிவு செய்தவர்களுடைய கமண்ட் பாருங்க
@drvssrinivasan51443 жыл бұрын
ஐயா, எவ்வளவு மடக்கி மடக்கி கேட்டாலும் சிரிச்சிகிட்டே பதில் சொல்றிங்க அருமை !! இயற்கையாக வளர்க்கணும் என்பதினை சொல்கிறீர்கள் . இளைஞர்களை பற்றி தவறாக நினைக்க வேண்டாம்.சரியாய் வழி காட்டினால் அவர்களும் வெல்வார்கள்.
@BreedersMeet3 жыл бұрын
நன்றி ஐயா🙏
@hussainmeeran3 жыл бұрын
Very useful video for beginners...
@BreedersMeet3 жыл бұрын
Glad to hear that
@Hblakshmaan3 жыл бұрын
Very good information 👌 thanks 👍
@BreedersMeet3 жыл бұрын
Thank you
@villageulagam95703 жыл бұрын
Nagarajan sir இழக்கு அளவானது மிக்க நன்றி
@BreedersMeet3 жыл бұрын
Thanks
@vasanth0055 Жыл бұрын
One of the best low cost shed....i thought of this kind of design....
@grajan38443 жыл бұрын
Sir , I could not find eposide 2 with Mr.Nagaraj. he is very practical and conservative. His feed management would have been interesting.
@BreedersMeet3 жыл бұрын
Will do in few weeks
@grajan38443 жыл бұрын
Thank you.
@jothilakshmivaidesh54723 жыл бұрын
Arumaiyana pathivu, miga elimaiyanavar
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@m.lmosquitonets94893 жыл бұрын
Vera level questions and answers.....
@BreedersMeet3 жыл бұрын
Thanks for your comments
@suryamechbe90333 жыл бұрын
சிறந்த முறை வளர்ப்பு இதுதான்
@BreedersMeet3 жыл бұрын
நன்றி
@praveenpr9453 жыл бұрын
Super video for new comers in shed construction
@BreedersMeet3 жыл бұрын
Thank you
@praveenpr9453 жыл бұрын
@@BreedersMeet welcome
@srinivasanmadhaiyan90722 жыл бұрын
Paran Paran Paran Nagarajan don't like it . But ... Interviewer likes Paran . He can't avoid Paran in any questions. He likes it. ... 🤝
@BreedersMeet2 жыл бұрын
உங்களுடைய புரிதல் அவ்வளவுதான். சேனல் subscribers களுக்கு புரிந்தால் போதும். உங்களுக்கு புரியவைக்க வேண்டிய அவசியமில்லை.
@srinivasanmadhaiyan90722 жыл бұрын
@@BreedersMeet thank you. You may keep your videos only for your subscribers. And If you can kindly check how many times you used the word PARAN. Good luck.
@mr.andaavlogs5651 Жыл бұрын
@@srinivasanmadhaiyan9072crt ji 70s , 80s la paran la valathagala 😆😆😆
@mr.andaavlogs5651 Жыл бұрын
@@BreedersMeetbad reply gi nama thatha patti la paran potu tha valathagala 😆
@ramkumarramadoss33493 жыл бұрын
1. You could gather individual expenses and share across. 2. You can suggest some better things to the farmers from your travel & the personal experience. Why do you want to enforce him on PARAN ? If you feel he could achieve better results you have to suggest him with two three examples from your experience. I belive you should correct that part. Also do not ask same questions and leave them to share more information from their day to day experience. He is saying his father grandfather of father themselves were in this business. So what feel is if you allow him to talk more or if you support him to take more in personal experience then that's the real need for the current generation. பழமை வாழ்வின் நுண்ணறிவின் தேவையே தற்கால தேவை. அதை மிகச்சரியாக சேகரித்து தற்கால தலைமுறைக்கு கடத்தும் வேலையில் சிறக்கவேண்டும்.
@BreedersMeet3 жыл бұрын
Thanks for your advise. I spoke many times about elevated platform but the farmer is not changing his words that is the reason I have been asked few times. Will implement all your suggestions henceforth🙏
@Guna-xs1hy2 ай бұрын
அண்ணா உங்க பதிவு சுப்பர்அண்ணா தலைச்சேரி ஆடு பெடுங்க அண்ணா
@ArunKumar-oy7kx3 жыл бұрын
Bro ...I need goat shet flooring in cheap rate...any idea..
சூப்பர் நேப்பியர் புல் தின்றால் ஆடு குட்டி விசுறும்னு கேள்வி பட்டேன்..... சினை ஆட்டிற்கு போடகூடாதா சார்....
@BreedersMeet3 жыл бұрын
அதிகம் வேண்டாம். சூப்பர் நேப்பியரை தவிர்ப்பது நல்லதுதான்
@rajfarms33763 жыл бұрын
@@BreedersMeet thanks sir
@PRAKASHp-zi6lk3 жыл бұрын
Super vdio bro
@mffaheemahmed37303 жыл бұрын
Super Anna
@BreedersMeet3 жыл бұрын
Thank you
@PRAKASHp-zi6lk3 жыл бұрын
bro Naa like
@sugumarthala39553 жыл бұрын
sorry to ask this question. why you always focus on paraan.pls stop focus on parran.follow the simple steps what the farmers used to say
@BreedersMeet3 жыл бұрын
Thank you for your comment and advise. Will do the same
@mjshaheed3 жыл бұрын
It's not like that Brother. If he didn't ask those questions, how can we expect good answers and detailed explanations? Only when we compare 2 things, we will get to understand which is best for us and will choose accordingly.
@BreedersMeet3 жыл бұрын
You are right brother and our thought also same that’s why asked but diff people diff thinking.
@sugumarthala39553 жыл бұрын
@@mjshaheed paraan is a scam
@pragith.s3 жыл бұрын
Bro boer goat vaenum, any farm near rasipuram, salem, please tell bro
@BreedersMeet3 жыл бұрын
Will let you know
@sivasankarr2533 жыл бұрын
👌👌👌
@BreedersMeet3 жыл бұрын
Thanks
@dineshmsd73 жыл бұрын
I am near Attur
@BreedersMeet3 жыл бұрын
Thanks
@rangarajanp64623 жыл бұрын
Dear Breeders meet why youre so much pushing raised platform [ slatted ] world wide goat is grown on ground [ stall fed ] , once you do interview you ask about something and got an answer it is finished why youre going on talking the same subject , youre there to get new information not to preach [ do it after interview, off camera ] above all the condition is extremely good, then it shows its a success,youre disturbing him, the farmer is extremly practical and not greedy dont spoil him, get usefull information from him about his sucess, AN IMPORTANT INFORMATION GOAT KID OR CALVES EAT SOIL ONLY IF IT IS FRESH, THE SOIL INSIDE THAT SHED IS A TOTAL MIXTURE OF URINE AND DROPPINGS SO THEY WONT EAT PLEASE CONVEY THIS MESSAGE TO THE FARMER AMD FURTHER DONT CONFUSE HIM.
@ArulArul-mb6zp3 жыл бұрын
Super
@shan666102 жыл бұрын
Nanbare Unga vayasu enna nu therinjukkalama.....
@தாய்தமிழ்மண்வாசம்3 жыл бұрын
வணக்கம் அண்ணா🙏
@BreedersMeet3 жыл бұрын
வணக்கம்
@mahalingamthevar67253 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@BreedersMeet3 жыл бұрын
Thank you
@v.r19443 жыл бұрын
ஆட்டு பரன் சேனல கிடைச்சா கண்டிப்பா ஒரு வீடியோ போடுங்க ப்ரோ
@BreedersMeet3 жыл бұрын
சரிங்க
@aradhyularaju2342 жыл бұрын
What type of breed it is
@BreedersMeet2 жыл бұрын
Thalachery
@jeev16853 жыл бұрын
Puranthathula erunthu mannu tharai la eruntha kuttiga manna thenkathu.
@BreedersMeet3 жыл бұрын
yes
@sigalapallibalakrishna75673 жыл бұрын
Totel shed cost? Bro
@anjalaiammalblogs663 жыл бұрын
60k
@okpaul76863 жыл бұрын
Super super super
@BreedersMeet3 жыл бұрын
Keep watching
@PRAKASHp-zi6lk3 жыл бұрын
Bro good morning
@mrdheeraj7kg3473 жыл бұрын
Anna cow frame tall about it
@BreedersMeet3 жыл бұрын
Yes
@drravivadthya34162 жыл бұрын
How much cost
@akbarshaikh66913 жыл бұрын
Brother.... I am going to start goat farm.... Only by looking your video. Is there any one from Kumbakonam for buying 200goats
@BreedersMeet3 жыл бұрын
Do you have prior experience? Starting 200 goats are not at all advisable brother. Please write your experience in goat farm and what is expected in goat farm
@BreedersMeet3 жыл бұрын
Call Mr. Dinesh +91 81247 31325 who is near to you and he can explain you
@akbarshaikh66913 жыл бұрын
@@BreedersMeet ok... No experience...
@BreedersMeet3 жыл бұрын
Please start with 10 numbers 3 months male kids and two female goats about 4 teeth with one male for breeding. Just run 6-12 months period of time and see the progress. You can buy additional 10 parent females if your previous goats are healthy and weight gain achieved. Start with shelter not shed. If this is not suitable due to various reason like soil, water and maintenance then leave the goat rearing so no loss no gain. This is our experience
@akbarshaikh66913 жыл бұрын
@@BreedersMeet Thanks pa
@v.r19443 жыл бұрын
வணக்கம் ப்ரோ ஆட்டு பரன் செகண்ட் கிடைக்குமா
@BreedersMeet3 жыл бұрын
கிடைக்கும் போது பதிவிடுகிறோம்
@gnanavel29513 жыл бұрын
We also need these kind of she'd bro
@muthumalai47903 жыл бұрын
Bro shed 25,27 a illa open shedu sethu solrara
@BreedersMeet3 жыл бұрын
இல்லை அது தனி செலவு நண்பரே
@makamaka91143 жыл бұрын
Ok Anna
@pulsarprabhumadurai57493 жыл бұрын
💐
@sugumarthala39553 жыл бұрын
what nagaraj is right only 20 percent is
@BreedersMeet3 жыл бұрын
Yes. Thanks
@sekarmanoj56883 жыл бұрын
இவருடைய நெம்பர் கொடுங்கள்
@madheswarinagarajan90413 жыл бұрын
9786828741 Nagarajan
@sunderyadav64982 жыл бұрын
Hindi ma sir
@senthileswaran96503 жыл бұрын
வணக்கம் நண்பரே அருமையான பதிவு என் பெயர் செந்தில்குமார் கோயம்புத்தூர் உங்கள் நம்பர் கொடுங்கள் பேசணும்