LPG Gas Cylinder Price Calculation | Explained in 4 Minutes | சிலிண்டர் விலை கணக்கீடு😱 | TIAram

  Рет қаралды 72,464

Naattu Nadappu

Naattu Nadappu

Күн бұрын

LPG Gas Cylinder Price Calculation
#TheneerIdaivelaiAram #GasCylinder #GasCylinderPrice

Пікірлер: 240
@id4j7mob17
@id4j7mob17 2 жыл бұрын
Excellent! ஒரு சின்ன வேண்டுகோள்...நீங்கள் இதில் செல்லும் பல விஷயங்கள் மற்றும் terms ஆங்கிலத்தில் உள்ளன - ocean freight, FOB போன்ற விஷயங்கள் பல சாதாரண மக்களுக்கு புரியாது. 'கப்பலில் ஏற்றி வரும் செலவு' எ‌ன்று சொல்லலாம். இந்த technical terms புரிந்தவர்கள்களுக்கு இந்த video வில் பெரிய அளவு தகவலோ ஆர்வமோ இருக்ககாது. ஒன்றுமே தெரியாதவர்களுக்கு அல்லது சந்தேகங்கள் இருப்பவர்களுக்கு மிக மிக பயனுள்ள video, எனவே தான் முடிந்த வரை சாதாரண தமிழில் சொல்லுங்கள்- exact Tamil term அவசியமில்லை. Keep up the good work!
@NaattuNadappu
@NaattuNadappu 2 жыл бұрын
நிச்சயம்
@aadhithyasundararaj8623
@aadhithyasundararaj8623 2 жыл бұрын
Excellent man ! Nicely kindly conveyed 🤞
@id4j7mob17
@id4j7mob17 2 жыл бұрын
ஒரு monologue/lecture போல் இ‌ல்லாம‌ல் ஒரு scene போல் episodesஐ அமைத்திருப்பது very interesting 👏 👏 👏
@arulajay2972
@arulajay2972 2 жыл бұрын
உங்களின் தெளிவான விளக்கத்திற்கு நன்றி அண்ணா 👍🤝
@nandhiniprabhakaran2392
@nandhiniprabhakaran2392 2 жыл бұрын
Super vilakkam bro😍🙏🙌🙌🙌🙌
@mohanrajm1662
@mohanrajm1662 2 жыл бұрын
மிக சிறப்பு...
@vinayagmuruga6456
@vinayagmuruga6456 2 жыл бұрын
Last'la Punch👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻Crct'ah Match Aagudhu👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@NaattuNadappu
@NaattuNadappu 2 жыл бұрын
Thank you
@baskar5185
@baskar5185 2 жыл бұрын
உண்மைதான் Bro,
@venugopalravi1077
@venugopalravi1077 2 жыл бұрын
4:30 minutes worth bro 🔥🔥
@pandianpandi8562
@pandianpandi8562 2 жыл бұрын
நல்ல தகவல் 👌👌👌🤝🤝
@vasuk7767
@vasuk7767 2 жыл бұрын
மருத்துவமனையில் சிகிச்சை, மருந்துகளுக்கு வாங்கப்படும் பானம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது வரம்புகள் மற்றும் வரையறை பற்றி கூறுங்கள் அண்ணா 🙏
@நித்யவாசன்
@நித்யவாசன் 2 жыл бұрын
Thanks Bro, Clear Information Given.
@k.ilakkiyakrish685
@k.ilakkiyakrish685 2 жыл бұрын
Well explained... Super TE team 💐💐💐
@tamilselvi6791
@tamilselvi6791 2 жыл бұрын
Compalsary delivery charge சேர்த்து கேக்குறாங்க
@thamotharanv7257
@thamotharanv7257 2 жыл бұрын
ஆமா Bro
@karthikeyan-oq2kn
@karthikeyan-oq2kn 2 жыл бұрын
Voted for currency note only right then why feel bad to pay tips?
@nandhakumars6038
@nandhakumars6038 2 жыл бұрын
Yes
@tnivas
@tnivas 2 жыл бұрын
Kudukanumnu avasiyam ila oru complaint online la potu vitinga na next time kaasu vanga matanga. In case delivery pana matranga late aguthu na kuda complaint pota next 1 or 2 hours la veetuku vanthudum Ilana antha agency fine katanum delivery podra person ah suspend panuvanga. I've seen this happening...
@prakash-kw8sy
@prakash-kw8sy 2 жыл бұрын
@@tnivas complaint பன்ன bharath gas மாதிரி gas company க்கு costumer service number eh இல்ல. And avvanga website ல dealer number ah போட்டு வச்சிருக்கான் 🙄
@prakash-kw8sy
@prakash-kw8sy 2 жыл бұрын
Cylinder bill amount ல இருந்து 40 to 50 rupees அதிகம் கேட்குறாங்க. And அது compulsory. And உங்களுக்கு எந்த ஒரு urgent நாலும் Complaint பண்ணுறதுக்கு proper customer care service number கிடையாது நீங்க call பண்ணுனா dealer ட்ட தான் வரும். மொத்தமா dealer ah மட்டும் தான் நம்பி இருக்க வேண்டியது இருக்கு. கொண்டு வந்து தாராங்க delivery charge குடுக்கலாம் ஆனா தெளிவான ஒரு Complaint Number bharath gas மாதிரி companies க்கு நான் தேடி பாத்த வரைக்கும் இல்லை. இதுக்கு எதும் solution உண்டா bro 😊
@MYMy-qx1gn
@MYMy-qx1gn 2 жыл бұрын
Theeneer intha anna va double acting super ah செய்வார்😂😂athaa yenkaiyo paartha pola irunthuchi,Romba naal aale kaanumo, trending ah watsup la yethum varala இவரது
@tamilselvan977
@tamilselvan977 2 жыл бұрын
Thalaiva vera level explanation 👌
@iammahesh3973
@iammahesh3973 2 жыл бұрын
Money etha base panni print panrnga ndratha pathi video podunga bro
@atozcellparkindia7782
@atozcellparkindia7782 2 жыл бұрын
இந்த வீடியோ மூலம் மோடி அரசின் லட்சணம் நன்றாக தெரிகிறது
@murugank1995
@murugank1995 2 жыл бұрын
Super thagaval
@jamesnewton8550
@jamesnewton8550 2 жыл бұрын
Unknown facts about college universities broo plzz
@sathishs2012
@sathishs2012 2 жыл бұрын
Bro, எனக்கு எல்லாம் மானியம் வந்து வருட கணக்கு ஆகிவிட்டது
@ramug9108
@ramug9108 2 жыл бұрын
🤣🤣
@adviklifejourney1135
@adviklifejourney1135 2 жыл бұрын
Arumaiyana munetram💰
@kumareshmk6965
@kumareshmk6965 2 жыл бұрын
Thanks good info bro...
@skvlogs2023.
@skvlogs2023. 2 жыл бұрын
Super video
@povunrajgowsalya2854
@povunrajgowsalya2854 Жыл бұрын
LPG cylinder hp voluntary of subsidy Teriyamal koduthuvitten sir subsidy thirummba vankuvathu eppadi oru video podunka sir
@Nonecares452
@Nonecares452 2 жыл бұрын
Private oil companies dhan indha petrol, diesel, gas price increase pandraanga.
@ktvvinayakam774
@ktvvinayakam774 2 жыл бұрын
பழைய சிலிண்டர் விலை 915 டெலிவரி 70 சார்ஜர் சிலிண்டர் செக்கப் 20 வாங்குறாங்க
@senthilkumar-bt8gh
@senthilkumar-bt8gh 2 жыл бұрын
Brother Please tell tax details state and central.
@koushiksundar22
@koushiksundar22 2 жыл бұрын
Bro cycling la pathi poduga cycling oda benefits cycling odurathunala body iku yevalavu nalathu yevalavu health inu poduga bro..... 🙏🙏🙏🙏
@Balaji-he1ke
@Balaji-he1ke Жыл бұрын
Delivery boys salary patthi therinchi keitu intha video podunga
@sarkarun7568
@sarkarun7568 2 жыл бұрын
Domestic. Vs commercial cylinder pathi sollugha bro
@Ajithkumar-iy2vg
@Ajithkumar-iy2vg 2 жыл бұрын
Naam payan paduthum andrada visiyangalin mathipaium athan payangalai solum ungal payanam inum seerpaga thodaratum 🤗👍
@ayyanarstudios9756
@ayyanarstudios9756 2 жыл бұрын
சிலிண்டர் பில் , டெலிவரி சார்ஜ் சேர்த்து தான் வரும். தனியாக பணம் தர தேவையில்லை.
@shanmugamv5428
@shanmugamv5428 2 жыл бұрын
Therincha Pesu
@sugumar_799
@sugumar_799 Жыл бұрын
Enaku oru doubt anna en ulaga market la etha vakinalum dollars mathipatha solraga ethu en anna athu ku oru videos ila na shorts poduga
@kaalam2977
@kaalam2977 2 жыл бұрын
Bro gas delivery bill ill loan /advance. Nu 568rs. Pottu irukku athu enna bro.
@king-ej2lf
@king-ej2lf 2 жыл бұрын
டெலிவரி சார்ஜ் கட்டாயம் கேட்பவர்களை என்ன செய்வது ஐயா.என்னிடம் டெலிவரி கட்டணம் கேட்டு தகராறு செய்கிறார்.மேலும் அநாகரீகமாக பேசுகிறார்.இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் ஐயா.
@MrAshok040
@MrAshok040 2 жыл бұрын
Sar bio gas sollunga....
@spramki8096
@spramki8096 2 жыл бұрын
சிலிண்டர் விபத்து ஏற்பட்டால்,சிலிண்டர் நிறுவனத்தால் காப்பீடு வழங்கப்படுமா? சிலிண்டருக்காக தனியாக காப்பீட்டு திட்டம் உள்ளதா?
@snowgirl2083
@snowgirl2083 2 жыл бұрын
Yes
@spramki8096
@spramki8096 2 жыл бұрын
Pls Explain...
@n.r.schannel3242
@n.r.schannel3242 2 жыл бұрын
Indian oil act படி சிலிண்டர் விபத்து ஏற்பட்டு அதை தங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் FIR பதிவு செய்துவிட்டு FIR copyயுடன் தங்கள் சிலிண்டர் தகவல்களை companyயில் சமர்பித்தால் 50 லட்சம் நஷ்டஈடு வழங்கவேண்டும்
@SaravanaKumar-lb4uy
@SaravanaKumar-lb4uy 2 жыл бұрын
Super information
@samjovi1703
@samjovi1703 2 жыл бұрын
Athu epdi india la election nadakum pothu matum antha multinational companies elam Coma la poirumo
@ruggadraju1113
@ruggadraju1113 2 жыл бұрын
Super laaa 😅
@jithedits7077
@jithedits7077 2 жыл бұрын
Subsidy varala na enna Seyyanum? Yearku 4 cylinder than vaangrom
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 2 жыл бұрын
மானியம் வெறும் 25ரூபா பிச்சை மாதிரி போடறாங்க
@trichyvlogger9071
@trichyvlogger9071 2 жыл бұрын
Super bro
@king.of.tamil.719
@king.of.tamil.719 2 жыл бұрын
Rs-24.50 மானியம் வருது இரண்டு வருடங்களாக
@karthika2889
@karthika2889 2 жыл бұрын
Delivery charge குடுக்கலனா summa vida மாட்டாங்க, next time delivery Panna மாட்டேன்னு பிளாக் மெயில் பண்ணுவாங்க, அது மட்டும் இல்ல, தீபாவளி காசு வேற தனியா கேகுரணுங்க,
@amwithonegod
@amwithonegod 2 жыл бұрын
மாற்றி எரி பொருளுக்கு ஒரு வழி சொல்லுங்க. Town area வுக்கு ஏற்றமாதிரி .
@bankvaluer4179
@bankvaluer4179 2 жыл бұрын
Current la பண்ணு..sapdu..
@godwinbba9275
@godwinbba9275 2 жыл бұрын
Gas rate vantu Rs.1050 delivery charge Rs. 50
@saravananraji4382
@saravananraji4382 2 жыл бұрын
Subsidy ae vara maatudhu. Adha Pathi sollunga
@naveethe10
@naveethe10 2 жыл бұрын
நீங்கள் கூறும் படி கூறினால், டெலிவரி சார்ஜ் கட்டாயம் வேணும் என்று கூறி பெற்றுக் கொள்கிரார்கள்
@yuviimjolnir6315
@yuviimjolnir6315 2 жыл бұрын
965 nu dhaan potrukku.....35 rupees commision bha
@kmurugash9263
@kmurugash9263 2 жыл бұрын
சார் தமிழ்நாட்டின் ஒரு சாதாரண குடும்பத்தின் All மாத வரி தமிழ்நாட்டுக்கு எவ்வளவு போய் சேருகிறது இதை வருடத்துக்கு பொறுக்கி எடுத்தால் எவ்வளவு ஆகும் அதே மாதிரி 7 கோடி மக்களில் நாலு கோடி குடும்பங்கள் இருக்கும் இந்த நாலு கோடி குடும்பத்தில் இருந்தும் தமிழ்நாட்டு அரசுக்கு ஒரு மாதத்தில் எவ்வளவு வரி போய் சேருகிறது எங்கள் கணக்குப்படி கோடிக்கணக்கில் போய் சேருகிறது ஓகே இத்தனை வரிகளை வாங்கும் அரசு ஏன் டீசல் பெட்ரோல் கேஸ் சிலிண்டர் வரிகளை குறைக்க மாட்டேங்குது அதே வருட கணக்கில் ஒரு சாதாரண குடும்பத்தின் வரியை கணக்கிட்டால் ஒரு குடும்பத்திலிருந்து 12000 இது சின்ன கணக்கு தான் ஒரு குடும்பத்திலிருந்து 12000 எங்கும் போது நாலு கோடி குடும்பத்தில் இருந்து எவ்வளவு எவ்வளவு கோடிகள் வழியாக போகிறது இதை வைத்து ஒரு சாதாரண குடும்பத்துக்கு ஒரு பத்து லட்சம் கொடுத்து ஏழை மக்களை மேல் மக்களாக மாற்றலாம் ஆனால் எந்த அரசும் இதை செய்ய மாட்டேங்குது அது ஏன் என்பதை என் கேள்வி அதே சமயம் ஏன் நாம் சாதாரண மக்கள் யாரும் தமிழக அரசு பொறுப்பு ஏற்க முதல்வராக சுயசியாக நிற்க முடியாதா அப்படி நிக்க வேண்டும் என்றால் என்ன தகுதிகள் வேண்டும் ஏன் இதை யாருமே யோசிக்க மறுக்குறாங்கள் எத்தனயோ பெரிய பெரிய கட்சி தலைவர்கள் இருக்கிறார்கள் யாருமே முன்னாடியே நிக்க மாட்டேங்குறாங்க ரெண்டு கட்சிகள் மட்டும் மாறி மாறி ஜெயிக்கிறது நாட்டை அப்படியே தான் வச்சிருக்காங்க ஏன் சார் இப்பிடி ..... உங்கள் தேநீர் சேனலில் இருந்து ஏகப்பட்ட உண்மைகளை நாங்கள் தெரிந்து இருக்கிறோம் அறிந்திருக்கிறோம் இதற்கு கொஞ்சம் விளக்கம் இருந்தால் எங்களுக்கு ஒரு வீடியோ போடுங்கள்🙏🙏🙏
@guruarun4177
@guruarun4177 Жыл бұрын
ஏன்? இந்தியாவில் தயாரிக்க முடியாதா?
@gopinath5546
@gopinath5546 2 жыл бұрын
LPG appo underground la pipe line valiya varalaya
@Roshan-vijay
@Roshan-vijay 2 жыл бұрын
Maaniyam ah 3 rs account la credit aagudhu
@jeyadurga6666
@jeyadurga6666 2 жыл бұрын
Zomato swiggy mathiri (small & Less weight) food delivery panra person ku delivery charge minimum 30 rupees kudukuringa, avlo weight ulla cylinder ra ungalukaga unga v2ku kondu Vara person ku ye delivery charge kuduka yosikiringa avunga ellaru robot kidayathu 🙏🙏🙏pls purinchukonga
@vigneshm3885
@vigneshm3885 2 жыл бұрын
bill la mention panna crt but adhu block money
@vigneshm3885
@vigneshm3885 2 жыл бұрын
so athu thappu
@kmano2915
@kmano2915 2 жыл бұрын
Tx
@NaattuNadappu
@NaattuNadappu 2 жыл бұрын
Will post about this soon
@ITSME0o-d1j
@ITSME0o-d1j 2 жыл бұрын
Avarku athan work.. Athuku salary kudukuranga... Namakitta vanthu ethu antha 40rs kekuranga... Etharku name kovurava pitchai
@professor4913
@professor4913 2 жыл бұрын
Semma thala
@lokeshkumar-ck8gi
@lokeshkumar-ck8gi 2 жыл бұрын
Bro veli naatula rate koranjalum inga koraika maatrangale. Athu yen? Ex. Petrol
@kumaresan.4302
@kumaresan.4302 2 жыл бұрын
தமிழ்நாட்டின் வரி எவ்வளவு.. தெளிவாக சொல்லவும்
@arunkumark7849
@arunkumark7849 2 жыл бұрын
25rs the subsidy amount Account LA varudu edu apad calculate panraga first etha Veda aathigama vandichu Adunala kame aaedichi nu oru video poduga bro
@MoodatBeats
@MoodatBeats 2 жыл бұрын
Delivery charge kodukkalenna sadaikku varaanunga
@madhanraj4040
@madhanraj4040 2 жыл бұрын
100 percent ellarum extra 50 kekuranga kasu kudukalana gas eduthu poiranga gas agency also supporting them.
@sheikonafork3259
@sheikonafork3259 2 жыл бұрын
Lpg lam gst kuzhla vanthu romba days aguthu intha soft sangii tha vantha yena agum theriyum rate yeppdi koraiyum theiryum ah soldrainga…. Gst kuzhla vantha base price ah increase pannidurainga… gst kuzhla varala na taxes ah increase pandrainga 😅
@mukesh9330
@mukesh9330 2 жыл бұрын
இந்தியாவில் சில்லறை தட்டுப்பாடும் காரணமாக அனைத்து பொருட்களின் விலையும் மட்டப்படுத்தி உள்ளனர் 😅😅 பெட்ரோல் 100 சிலிண்டர் 1000 மது. 200
@saleemsaleem4289
@saleemsaleem4289 2 жыл бұрын
Abroad pogumpodhu epdii enana airport la check panuvanga nu video podunga bro🥰
@suryaboss007
@suryaboss007 2 жыл бұрын
Spr
@VinothKumar-rx8qc
@VinothKumar-rx8qc 2 жыл бұрын
Bro first Like ❤️
@Madhankumar0007-b5e
@Madhankumar0007-b5e Жыл бұрын
Cylinder otp delete aaita eppadi again vara vaipathu in indian gas😮😮
@bxeagle3932
@bxeagle3932 2 жыл бұрын
Cylinder maniyam tharen nu yenmathuranga... Adha pathi solunga
@akashv8950
@akashv8950 2 жыл бұрын
I am first view in your video
@freefirepromsn8498
@freefirepromsn8498 2 жыл бұрын
❤❤❤
@satheeshkumar099
@satheeshkumar099 2 жыл бұрын
Hi bro.. but other countries kku very lowest prices la nanna INDIA கொடுக்குறாங்க... அது மட்டும் எப்படி?!!??!!!!!!
@NaattuNadappu
@NaattuNadappu 2 жыл бұрын
Will post soon this
@satheeshkumar099
@satheeshkumar099 2 жыл бұрын
Thank u.. I'm waiting
@skwatsappstatus3256
@skwatsappstatus3256 2 жыл бұрын
First like
@kpfa8415
@kpfa8415 2 жыл бұрын
Think alternative
@rajarafik2997
@rajarafik2997 2 жыл бұрын
36 maniyam varuthu delivery ku extra 50rs vanguranga 14 nastam tham
@deepakmanishvar
@deepakmanishvar 2 жыл бұрын
👍
@The_civil_Engineer
@The_civil_Engineer 2 жыл бұрын
எனக்கு மானியம் 27rps தா வருது இந்த மானியம் எதை அடிப்படையாக வைத்து வருகிறது என்று சொல்லுக
@venkateshvenkat2254
@venkateshvenkat2254 2 жыл бұрын
Enakku amount e varadhu illa yyy
@justinsuryamary6695
@justinsuryamary6695 2 жыл бұрын
@@venkateshvenkat2254 oh my god
@sureshmary2608
@sureshmary2608 2 жыл бұрын
Enagu 32 rs varuthu bro
@The_civil_Engineer
@The_civil_Engineer 2 жыл бұрын
@@venkateshvenkat2254 😔 unga gas dealer ta kelunga bro
@venkateshvenkat2254
@venkateshvenkat2254 2 жыл бұрын
@@The_civil_Engineer ok brother 👍
@tnivas
@tnivas 2 жыл бұрын
Bro oru doubt, cylinder book panra date la Iruka price kudukanuma ila delivery vangura date la Iruka price kudukanuma?
@pskoteshwar
@pskoteshwar 2 жыл бұрын
Bro while taking cylinder delivery the price amount will be printed in invoice the same amount
@thalapathyadhi
@thalapathyadhi Жыл бұрын
Namea currency yen bro decrease la pothu?Namea valarchi agurom sonnga ana Namea currency value increase price aga matinguthu 1 US dollar=appx 82 rupee.
@VinothKumar-rx8qc
@VinothKumar-rx8qc 2 жыл бұрын
why Subsidy cost is very Low
@NaattuNadappu
@NaattuNadappu 2 жыл бұрын
Will post soon
@1or2MEMES
@1or2MEMES 2 жыл бұрын
First comment 🖤first view💜 first like💥💯
@kasimovie7921
@kasimovie7921 2 жыл бұрын
i am first Like
@SrinivasanK-si3ef
@SrinivasanK-si3ef 10 ай бұрын
என்னவேனாலும் சொல்லுங்க gas விலை 1000 நாலும் டெலிவரி சார்ஜ் 50ரஸ் கரெக்ட் ஆ 🙂
@ganeshjio5608
@ganeshjio5608 2 жыл бұрын
Economy padichavangala finance minister la vaikanum
@alonewolf3792
@alonewolf3792 2 жыл бұрын
👍👌👏
@saravanakumar-op8po
@saravanakumar-op8po 2 жыл бұрын
Bro transport charge ku thaniya 50 rs kekurangha 😞😞
@ideamani1952
@ideamani1952 2 жыл бұрын
Kadaiyam kkuranga bro
@saravanakumar-op8po
@saravanakumar-op8po 2 жыл бұрын
@@krishk2780 entha app bro?
@saravanakumar-op8po
@saravanakumar-op8po 2 жыл бұрын
@@krishk2780 ok bro
@pskoteshwar
@pskoteshwar 2 жыл бұрын
Bro the dealer commission is 63.40 rs in this 28rs for delivery charges/ transportation charges then the dealer commission is 35rs only Customers should also check diesel price delivery vehicles/ Maintenance Only WhatsApp and face book spreading fake news
@kamalraju6643
@kamalraju6643 2 жыл бұрын
Supera soninga, but bill la oru rate delivery person ku oru rate athuku ena panna ?
@NaattuNadappu
@NaattuNadappu 2 жыл бұрын
Will post soon
@subash330
@subash330 2 жыл бұрын
Podunga pa nanum athukuthan waiting
@JOSEPHJO93
@JOSEPHJO93 2 жыл бұрын
👍🏻👍🏻
@spartacus4404
@spartacus4404 2 жыл бұрын
Bro munnadi enga Kita 1000 vanguran
@ragavendran4589
@ragavendran4589 2 жыл бұрын
கடைசி வரைக்கும் ஜிஎஸ்டி குள்ள கொண்டு வந்தால் என்ன வேலை என்பதினை சொல்லவே இல்ல 😀🤔
@jacinths9933
@jacinths9933 2 жыл бұрын
Delivery charge compulsory vanguranga.I went to get a new cylinder for my friend.We only took the cylinder from the place still they demand delivery charge. Kodumai da😤
@antonyjayaraj95
@antonyjayaraj95 2 жыл бұрын
உண்மை தான்.
@thamaraikannan7775
@thamaraikannan7775 2 жыл бұрын
Maniyum enga varuthu. Atha cut panni one year aguthu
@aaferozferoz3959
@aaferozferoz3959 2 жыл бұрын
1:50 -Bottling charge? Apadina
@shivaranjan1825
@shivaranjan1825 2 жыл бұрын
Refilling
@aaferozferoz3959
@aaferozferoz3959 2 жыл бұрын
@@shivaranjan1825 thanks
@rajaauz4499
@rajaauz4499 2 жыл бұрын
50 extra kekuranunga
@singleboyofficial5004
@singleboyofficial5004 2 жыл бұрын
bro enga area la 1100
@ganeshapg7489
@ganeshapg7489 2 жыл бұрын
Romba naal kalichu ''ketu therichikirikalaaa''😀
@jjaganathan3200
@jjaganathan3200 2 жыл бұрын
Bro 1050 Rupa
@sharankumar5703
@sharankumar5703 2 жыл бұрын
Bro Karnataka there is no subsidy given to consumers. If there is any information regarding this which state has subsidy and which state is not eligible for subsidy. Give details
@pskoteshwar
@pskoteshwar 2 жыл бұрын
Brother subsidy are given to all states but its minimum 30 to 40 rs
@jeevanandhamrajendran2462
@jeevanandhamrajendran2462 2 жыл бұрын
மானியமா... யோவ் வென்ன 25 ருவா குடுக்கராய்ங்க cylinder ku... Congress time 200 ரூபா account la வந்துது...
@sweetykaviya1418
@sweetykaviya1418 2 жыл бұрын
Petrol bank pathi poduga bro
@NaattuNadappu
@NaattuNadappu 2 жыл бұрын
kzbin.info/www/bejne/eXe1amZqjMmjY7s
@saileshkumarkumar6078
@saileshkumarkumar6078 2 жыл бұрын
அண்ணா கேஸ் டெலிவரி செய்யும் போது கட்டாயமா ஜம்பது ருபாய் தரவேண்டும் என்று சொல்கிறார்கள் இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்
@DhukkaraRam
@DhukkaraRam 2 жыл бұрын
நேரில் சென்று வாங்கலாம்
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 4,8 МЛН
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 151 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 352 М.
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 12 МЛН
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 4,8 МЛН