நல்ல உபயோகமான பதிவு 👍, தந்தி டிவியின் இந்த நிகழ்ச்சிக்கு நன்றிங்க 👍, சலீம் அவர்களின் தொகுப்பு உரை அருமை, அவரின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை 👌
@rajeshservai45065 жыл бұрын
2019 பிப்ரவரி 9 ம் தேதி என்னுடைய தம்பி இதே மாதிரிதான் பைக் ஆக்ஸிடன்ட், மூளைச்சாவு ஆகி இறந்துவிட்டான் அவனுடைய உறுப்புகளை நாங்கள் தானம் செய்துவிட்டோம் இப்ப அவனால் 6 உயிர் வாழுகிறது 😪😪😪
@rkvinayagar54925 жыл бұрын
O god very sorry...
@Ram-gk9iq5 жыл бұрын
Rip for ur brother bro
@namelesscreature46825 жыл бұрын
Great 😥
@MrVimalrav5 жыл бұрын
Ungal manathu kadavulukku samam
@mangaiula5 жыл бұрын
உங்கள் சகோதரர் இறக்கவில்லை மற்றவர் மூலம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்
@kvlpandian5 жыл бұрын
இதயம் நின்றால் தான் மரணம், ஏனென்றால் மூளை இயங்காமல் இங்க நிறைய பேர் இருக்காங்க 🤔🤔
@goodsafer29925 жыл бұрын
kvlpandian 😂😂😂
@venkatesan49975 жыл бұрын
😂😂😂
@NagaRaju-fs2me5 жыл бұрын
Semma
@karthi-24105 жыл бұрын
Semma....
@pandimurugan56695 жыл бұрын
😂😃😂
@sameha594 жыл бұрын
Thankyou தந்தி டிவி தெரி யாமல் இருப்பவர்கள் தெரிந்து கொள்வார்கள் super 👌👌👌👌👌
@தமிழ்டெரர்3 жыл бұрын
மூளை என்பது கரண்டை போல இதயம் என்பது மோட்டரை போல கரண்ட் போட்டால்தான் மோட்டர் சுத்தும்
@timepassverkadalai5 жыл бұрын
அரசியல்வாதிகளுக்கு ku மூளையே இல்லையே ,apuram epudi sir avaruku இன்னும் உயிர் இருக்கு.
@hardharg80045 жыл бұрын
அரசியல்வாதிக்கு மூளை அதிகமாக இருக்கு ஆனா வேலை தான் செய்ய மாட்டேங்குது.இல்லனா ஊழல் பண்றதுக்கு மட்டும் வேலை செய்யும்
@raja-jx3kk5 жыл бұрын
Ha .haa...
@prabunkl67545 жыл бұрын
Namaku than illa..athanala tha avanungaluke vote panrom
@nomoremystery39465 жыл бұрын
Jokes
@timepassverkadalai5 жыл бұрын
@@prabunkl6754 unaku illanu sollu i wil vote for NOTA always.
@sanjaisrao4845 жыл бұрын
enakku Biology class la ukkandha mariye oru feelingu 😂
@Crazy_leaks_ofc3 жыл бұрын
😂
@kalipullamohamed76073 жыл бұрын
Me too
@nagarajan198215 жыл бұрын
அப்போ ஜெயலலிதா அம்மாவை இப்படித்தான் இதயத்த்தை மட்டும் செயற்கையாக வைத்து வைத்தியம் பார்த்தார்கலா சொல்லுங்க
சலீம் மின் உச்சரிப்பு காகவோ நான் செய்தியை பார்க்கிறேன். உங்க குரலுக்கு அடிமை .
@jameelahamed30445 жыл бұрын
ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும் - அல்குர்ஆன்
@mahendranrasukaruppusamy29075 жыл бұрын
Sir neenga class edutha ungalukku 1st student nan tha 😊
@ananyasoundhari89685 жыл бұрын
நல்ல பதிவு...
@AbdulRahman-ft8yg5 жыл бұрын
அருமையான விளக்கம் சலீம்
@luthufiss12775 жыл бұрын
ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும் ....
@Hariharan_KA5 жыл бұрын
I think he is a old college professor
@graceruby61683 жыл бұрын
உயிரோடு இருக்கிறவர்களுக்குத் தாங்கள் என்றாவது ஒருநாள் சாக வேண்டியிருக்கும் என்பது தெரியும். ஆனால், இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது, அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. ஏனென்றால், அவர்களைப் பற்றிய நினைவே யாருக்கும் இல்லை. உன் கைகளால் எதைச் செய்தாலும் அதை முழு பலத்தோடு செய். ஏனென்றால், நீ போய்ச்சேரும் கல்லறையில் வேலை செய்யவோ திட்டம் போடவோ முடியாது; அங்கே அறிவோ ஞானமோ இல்லை. Ecl 9 : 5 &10
@SureshKumar-cq3hx5 жыл бұрын
I like this reporter salim, he give explanation in simple, easy & clear manner. Word Pronunciation is excellent.
@ilakkiyakannan515ilakkiyak43 жыл бұрын
இவர் விளக்கம் பண்றது எனக்கு ரொம்ப புடிக்கும் ......
@darthisoniyachikkom54833 жыл бұрын
Nalla pathivu nandri
@amaltony3025 жыл бұрын
மூளை சாவு அடைந்ததற்க்கு உத்திரவாதம் ஏதும் உன்டா?. ஏன் அது மறுபடி இயங்காதா?. உத்திவாதம் என்ன?. எங்களால் முடிந்தவரை முயன்றோம் இனி கடவுளை நம்புங்கள் என்பதன் பொருள் என்ன?. மனிதனால் எதையும் தீர்மானிக்க முடியாது.
@r_lamack1665 жыл бұрын
Very thoroughly explained thank u sir
@settukarthika60433 жыл бұрын
நன்றி.......👏👏👏👏👏
@SELVARAJ-re5qi4 жыл бұрын
Good news sir
@Guganeshwaran-gj9fd5 жыл бұрын
Ungaload tamil ucharippu super sir
@amsarathinam5 жыл бұрын
s correct 18days before passaway my dad brain not function.but heart function in just halfhour aparam yerathutaru solitaga itha really pathen
@la.raamki78194 жыл бұрын
So sad
@kaliselvielango88053 жыл бұрын
குடலையும் transplant செய்ய முடியாது.. அது முடியாமல் தான் ஒவ்வொரு நாளும் வாழ்வா சாவா முடிவில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...
@clouddesign37413 жыл бұрын
Ungaluku ena problem sir
@clouddesign37413 жыл бұрын
Ok mam
@manojarvind35015 жыл бұрын
He is right.Pumping of heart can be induced by fibrillator.Brain is responsible for differentiation(assigning duties to specific organ).Who are you is your brain and your thoughts which make you.And however our soul as per my perception is our internal energy obtained from metabolism and chemical equilibrium inside.Its still an untold mystery
@jaiambigai85695 жыл бұрын
முளை சாவு அடைந்தாலும் சில நேரத்தில் உயிர் மறுபடியும் உடலில் அபூர்வமாக சேர்த்து உயிர் வாழும் மக்களும் உள்ளனர் life after life போன்ற research books படியுங்கள்...??
@onlinefashionthamil68164 жыл бұрын
Ur numr sent me bro
@user-qj7nq4ks4w3 жыл бұрын
Awesome speach
@r.navaneethakrishnanr.nava9315 жыл бұрын
அருமை. ..சலீம். ..நன்றி
@sathishaakash49774 жыл бұрын
Vera Level Explanations 🔥🔥🔥
@balajisrinivasan55105 жыл бұрын
Ayya unga speech romba theliva iuruku
@user-ru2ws7ne8d5 жыл бұрын
Useful massage...
@poongajsp69455 жыл бұрын
Super sir👍
@mohamedsharif52355 жыл бұрын
Good information Sir....
@MohamedMathani8 ай бұрын
thanks
@lavalavanya8055 жыл бұрын
Good explanation
@ravid63295 жыл бұрын
சொல்லும் விதம் நன்றாக உள்ளது
@nagaraja5744 жыл бұрын
மனிதனால் செய்ய முடியாது என்று எதுவுமே கிடையாது.. All is possible think positive 😁😁👍 We can do it...👍👍👍
@nagaraja5744 жыл бұрын
இதுவும் நடக்கும் ஒரு நாள்
@parthiban.k21715 жыл бұрын
சலீம் sir சொல்லு ரா விதம் சூப்பர் ரா இருக்கு
@parveensana91405 жыл бұрын
Yes correct answer
@karthikeyans59313 жыл бұрын
👌நிலையான மனித வாழ்க்கைக்கு இன்றைய மிக முக்கியமான இந்த பதிவு நன்றி தந்தி டிவி மற்றும் சலீம் அவர்களுக்கும் நன்றிகள்🙏
@secretofsuccess60703 жыл бұрын
நண்பா நிலையான வாழ்வா நிலையில்லாத வாழ்வா
@karpagavallithamizh83015 жыл бұрын
Neenga nalla pesuringa
@AbdulRahman-ll2of4 жыл бұрын
Super very good message thank you sir..
@Loyal217774 жыл бұрын
Saleem gud narration and gud topic of brain and heart
Thirumba Thirumba pesura ne Thirumba Thirumba pesura ne
@dineshkumar-md6ew3 жыл бұрын
Mobile LA battery pola.. Brain
@ushakomagan40055 жыл бұрын
Excellent explanation
@lingam-ln6xs5 жыл бұрын
Shahenshah video superstar all of you as you continue sir yes sir
@gunalragul19995 жыл бұрын
எனக்கு பிடித்த செய்தியாளர் யார் என்றால் ? அது சலீம் சார் நீங்க தான்.
@suhail9855 жыл бұрын
Mr. Salim explaining perfectly👌❤️
@2402abraham5 жыл бұрын
மூளைச்சாவு எப்படி ஏற்படுகின்றது?
@premv46725 жыл бұрын
OMG reminds me abt my dad death... Ssss my dad was declared death bcz of brain death.due to accident in Mahabalipuram ..its been 5months since my dad left meee 😣😣....Hard dayss...
@polarisprimegaming56125 жыл бұрын
When brain deads the only wee die after heart stops beating our brain work for 8 minutes our memories will run like a visions after that our brain will dies human being is the greatest specious in the earth so live your life happy and healthy peace out
@winbrothersdindigul54623 жыл бұрын
👌👌👌👌👌
@vijayakumarvijayakumar19793 жыл бұрын
Very nice voice super sir👍👍
@prabuk41275 жыл бұрын
so wear helmet bike riding......
@victorbalaraman65345 жыл бұрын
Good job, saleem,
@LearnUrduSimplyinTamil3 жыл бұрын
வாருங்கள் மிகவும் எளிதாகவும் விரைவாகவும் ஆழமாகவும் குறுகிய காலத்தில் உர்து மொழி கற்போம்
@dhananandhini92635 жыл бұрын
Super Explanation air
@rajasankar3905 жыл бұрын
Thank you bro... The best reporter
@blackwolf21595 жыл бұрын
The heart
@harishkumarv21034 жыл бұрын
brain is important one of the body
@mohammedsaqeefkhaleef93815 жыл бұрын
kullu nafsin zaiqathil mouth
@kannankasi54925 жыл бұрын
Super anna
@Unknownfacts-tamil5 жыл бұрын
Nice explain
@iam_mohans67945 жыл бұрын
Moolai illatha oru paiyan irukanu news vanthuche
@rettanairocky96205 жыл бұрын
S pa
@aramseiyavirumbu54915 жыл бұрын
Adhu arivu illanu meaning bro... Andha paiyanuku brain nra organ irundhuchu...ana adhula aga vendiya function sariya agala.... knowledge and thinking madri... Adha thaan apdi sonnanha news la
@rajas27745 жыл бұрын
மூளை இருந்தது அந்த பையனுக்கு. ஆனால் வளர்ச்சி குறைவானதாக இருந்தது. இப்போது அந்த பையன் நலமாக உள்ளான். நண்பா உடல் உறுப்பின் இயக்கத்தை வைத்து ஒருவர் மரணித்தார் என்று கொள்ள முடியாது. ஒருவரின் ஆத்மா எப்போது உடலை விட்டு பிரிகிறது அப்போது தான் ஒருவன் மரணித்ததாக எற்க முடியும்