மாணவியை கொன்று மூட்டையில் கட்டிய தாயின் சகவாச தோசம்..! இது கொடுமையிலும் கொடுமை..!

  Рет қаралды 943,793

Polimer News

Polimer News

Күн бұрын

மாணவியை கொன்று மூட்டையில் கட்டிய தாயின் சகவாச தோசம்..! இது கொடுமையிலும் கொடுமை..!
#Coimbatore | #Murder | #Horrible | #Girldeath
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 675
@yasyas1475
@yasyas1475 2 жыл бұрын
ஒருநாளைக்கு எத்தனை செய்திதான் பார்ப்பது கொடுமையா இருக்கு பெண் பிள்ளைகளை எப்படிதான் பாதுகாப்பது கூடா நட்பு கேட முடியும்
@atharvapreethi6293
@atharvapreethi6293 2 жыл бұрын
Bro நம்ப நாட்டுல எப்போ ஒருத்தன அவன் உறுப்பை அருகுறாங்களோ அப்போ தான் பாலியல் குற்றங்கள் நடக்காது இதுவே சாத்தியம்
@yasyas1475
@yasyas1475 2 жыл бұрын
உண்மை தண்டனை கடுமையா இருந்தால் குற்றங்கள் குறையும்
@arul9260
@arul9260 2 жыл бұрын
உண்மை
@janupriya3310
@janupriya3310 Жыл бұрын
S...veruppa erukku..
@srinivasanranganathan5410
@srinivasanranganathan5410 2 жыл бұрын
சவுதி போல தலை வெட்டுவதை டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் அப்போதுதான் குற்றங்கள் குறையும்
@கிராமத்துபறவை-ய9ட
@கிராமத்துபறவை-ய9ட 2 жыл бұрын
Unmai Unmai
@vasanthik2386
@vasanthik2386 2 жыл бұрын
Correct
@harshinimanohar5299
@harshinimanohar5299 2 жыл бұрын
Correct
@duraipandidurai3214
@duraipandidurai3214 2 жыл бұрын
தலை வெட்டியும் அங்கும் தவறுகள் நடந்துகொண்டுதான் இருக்கு அவன் அவன் திருந்தனு
@nithyalevi3944
@nithyalevi3944 2 жыл бұрын
Mmm ama
@meenasankar7767
@meenasankar7767 2 жыл бұрын
பெண் குழந்தைகளை இப்படி கொடூரமாக கொள்ளும் கயவவர்களை உடனே நடுவீதியில் தண்டனை வழங்கப்பட வேண்டும்
@nagulnagul2836
@nagulnagul2836 2 жыл бұрын
Supor pro😡😠😡
@Arunkumar-ze8ui
@Arunkumar-ze8ui 2 жыл бұрын
குழந்தை பாவம்😭😭
@naughtyboy____pugal6976
@naughtyboy____pugal6976 2 жыл бұрын
தெருவின் நடுவில், மக்களின் முன்னிலையில் அவனின் குஞ்சை வெட்டவேண்டும் . அப்போதுதான் இதுபோன்று சம்பவம் மீண்டும் யாராலும் நடக்காது 😠😠😠😠😠😡😠😠
@mohamedhasiyan7673
@mohamedhasiyan7673 2 жыл бұрын
@@naughtyboy____pugal6976 correct bro
@aniitacarol4632
@aniitacarol4632 2 жыл бұрын
Atharkana sattam paralumantathil udane niraivetta vendum
@rkvison757
@rkvison757 2 жыл бұрын
மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே நீதியென்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டினிலே
@jayakodialagarsamy9110
@jayakodialagarsamy9110 2 жыл бұрын
Àà
@muturaj7678
@muturaj7678 2 жыл бұрын
Super super
@ஓட்டுக்குகாசுஅழிவின்ஆரம்பம்
@ஓட்டுக்குகாசுஅழிவின்ஆரம்பம் 2 жыл бұрын
அருமை
@Boss-bc1gk
@Boss-bc1gk 2 жыл бұрын
Merugam edhupoll edhu vem pannu vadhu illai
@ramanant5111
@ramanant5111 2 жыл бұрын
Idu kannadasan varigal
@sangeethasathish6760
@sangeethasathish6760 2 жыл бұрын
தயவு செய்து உங்கள் குழந்தைக்கு நீங்கள்தான் பாதுகாப்பு எவனையும் நம்பாதீர்கள் ப்ளீஷ் கணவனே சரியில்லாத உலகில் இன்னொருவன் எப்படி நல்லவனாக இருக்க முடியும் திருந்தமாட்டார்களா ஒரு சில பெண்கள்
@iampisto8831
@iampisto8831 2 жыл бұрын
Unmai 💯 unmai tha
@ramkumarramkumar9588
@ramkumarramkumar9588 2 жыл бұрын
எந்த நியூஸ் பாத்தாலும் 😢😢😢பெண்கள் சாகுறாங்க 😭😭😭😭கடவுளே ye இப்படி பண்றங்க 😔😔😔மனசு கஸ்ட்மா இருக்கு 😏😏😭😭
@mohans8593
@mohans8593 2 жыл бұрын
Alathinga neenga alutha yenaku kastama iruku 😭😭😭
@SivaKumar-yi3qm
@SivaKumar-yi3qm 2 жыл бұрын
Athuku pengale karanama irukanga
@JAI----
@JAI---- 2 жыл бұрын
@sethuraman490
@sethuraman490 2 жыл бұрын
விசாரணை கோர்ட் எல்லாம் வேண்டாம் ஓடா விட்டு சூடுங்கா ப்ளீஸ்😥
@JayaJaya-yf4dw
@JayaJaya-yf4dw 2 жыл бұрын
உனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதே அந்த குழந்தைக்கும் நீ தந்தை முறை என மறந்தாயே நீயெல்லாம் இந்த பூமியில் வாழும் தகுதி இழந்தாய் நீ உயிருடன் இருந்தாலும் இனி நடை பினமே காலம் உனக்கு பதில் சொல்லும்
@gayathris9076
@gayathris9076 2 жыл бұрын
பெண்கள் குழந்தைகள் பாதுகாப்புக்காக சவுதியில் உள்ளது போன்ற கடுமையான சட்டங்களும், மிக கடுமையான தண்டனைகளும் வர வேண்டும்.
@manikandanmanikandan7242
@manikandanmanikandan7242 2 жыл бұрын
Namma government waste athellam panna mattanuga intha the___ government
@kesavaeswaran9367
@kesavaeswaran9367 2 жыл бұрын
@@manikandanmanikandan7242 because democracy.
@sivaramanc6647
@sivaramanc6647 2 жыл бұрын
தமிழ்நாட்டில்வராதுஎதற்க்குஅரசில்வாதி
@athiaman877
@athiaman877 2 жыл бұрын
நல்லது.முதலில்அந்தபெண்ணின்தாயை.கல்லெறிந்தும்அவன்தலைய.வெட்டுவாங்க
@SelviSelvi-ob8sm
@SelviSelvi-ob8sm 2 жыл бұрын
எஸ்
@உளவியல்அறிவோம்
@உளவியல்அறிவோம் 2 жыл бұрын
யாராவது திருந்துவாங்கன்னு நினைக்குறிங்க. என் ஆளு நல்லவன் அப்படி செய்யமாட்டான்னு certificateதான் தருவாளுங்க.
@_Joshua__
@_Joshua__ 2 жыл бұрын
ஐயா, ganesh, coolip விற்பனைகளுக்கான தடைய ரத்து பண்ணுங்க 😭😭😭😭
@Abcd7479-v3n
@Abcd7479-v3n 2 жыл бұрын
Saturday sivakarthikeyan Day சொல்லுங்க யார் காரணம் யார் காரணம் சிவகார்த்திகேயன் கண் கலங்க யார் காரணம் யார் காரணம் சொல்லுங்க சொல்லுங்க
@navomijansi3170
@navomijansi3170 2 жыл бұрын
Crt
@indhumathia6318
@indhumathia6318 2 жыл бұрын
S pa 👍
@manipriya6520
@manipriya6520 2 жыл бұрын
correct
@aishuaishu2674
@aishuaishu2674 2 жыл бұрын
😭😭😭😭ஐயோ பாவம் அந்த பாப்பா எப்படி துடித்துருப்பாள் அந்த குழந்தை 😭😭😭
@vasanthp2703
@vasanthp2703 2 жыл бұрын
கணவன் கைவிட்ட பெண்கள் இரண்டாவது திருமணம் செய்வது சமுதாயத்தில் சகஜமா நடந்தால் தான் இது போன்ற தவறுகள் நடக்காது.
@aniitacarol4632
@aniitacarol4632 2 жыл бұрын
Am kanavai ilantha pennai thirumanam seiyu. Aan aval kulanthaikalai than kulanthayaga parkka vendum
@thamizhthagaval
@thamizhthagaval 2 жыл бұрын
Ayya kaimpengal marumanam seivathu sarithaan. Aanaal intha pirachinaiku kaaranam suya ozhukaminmai.
@Bharathi7880
@Bharathi7880 2 жыл бұрын
Yes true
@JAI----
@JAI---- 2 жыл бұрын
@@aniitacarol4632 avan 2 peraum equal aa thaan paakuran Ivalunga enga pakuralunga 🤦🏼‍♂️
@aniitacarol4632
@aniitacarol4632 2 жыл бұрын
S it's true but society Yoda parvai maranum
@kamarajd3006
@kamarajd3006 2 жыл бұрын
போக்ஷோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நாய்கள் எத்தனை நாய்கள் தண்டனை கிடைத்திருக்கிறது
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 2 жыл бұрын
அட்டைகத்தி நம் சட்டங்கள்.
@kamarajd3006
@kamarajd3006 2 жыл бұрын
@@elumalaimunisamy3295 சட்டம் ஒரு இருட்டறை
@nithyalevi3944
@nithyalevi3944 2 жыл бұрын
Mm
@beautifullife6221
@beautifullife6221 2 жыл бұрын
முதலமைச்சர்.அவர்களே இது போன்ற செயல்களுக்கு...கடுமையான தன்டன கொண்டு வாங்க.....பாவம் பெண் பிள்ளைகள்...வாழவே பயப்புடுவாங்க....
@manjujackkutti1280
@manjujackkutti1280 2 жыл бұрын
இதெல்லாம் முதல் அமைச்சர் காதுக்கே போகாது.. காவல்துறை பொறுத்தவரை இது ஒரு சின்ன பெட்டி case.. 🤦‍♀️🤦‍♀️
@kowsisujivlogs..4558
@kowsisujivlogs..4558 2 жыл бұрын
@@manjujackkutti1280 fact
@V.MaheMahendran
@V.MaheMahendran 2 жыл бұрын
அவனுக்கும் அந்த சிறுமி பட்ட கஸ்டத்தை அவனும் அனுபவிக்கனும் என்னடா நடக்குது இந்த நாட்டுள
@JAI----
@JAI---- 2 жыл бұрын
Apo ava
@mekfamily6461
@mekfamily6461 2 жыл бұрын
மரண தண்டனை மட்டுமே இதற்கு தீர்வு
@Krishna94824
@Krishna94824 2 жыл бұрын
பெற்றோர்களின் தவறான உறவு நிச்சயமாக குழந்தைகளை பாதிக்கும் என்பதற்கு இதுவே சாட்சி 😌
@Buddha782
@Buddha782 2 жыл бұрын
பெண் குழந்தைகளுக்கு நாளுக்கு நாள் அக்கிரமம் நடக்கின்றது 😥
@tamiltribes8528
@tamiltribes8528 2 жыл бұрын
தாயின் தவறான செயலால் அந்த மாணவி பலியாகிவிட்டால்....!!😭😭😭😭
@saarunethrakannan7806
@saarunethrakannan7806 2 жыл бұрын
பழி அல்ல பலி.
@tamiltribes8528
@tamiltribes8528 2 жыл бұрын
@@saarunethrakannan7806 நன்றி
@priyasaravanan3593
@priyasaravanan3593 2 жыл бұрын
Yes correct
@KKvillagefooddiary
@KKvillagefooddiary 2 жыл бұрын
பாவம் அந்த பெண்...தேவையென்றால் ஒரு திருமணம் செய்ய வேண்டியது தானே... தகாத உறவு எதற்கு.. இதனால் எத்தனை விளைவுகள்.. திருந்தாத ஜென்மங்கள் 😠😠
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
innoru thirumanam seithal avanum antha ponnai sexual harassment pannuvan
@santhamanisanmugasundaram2537
@santhamanisanmugasundaram2537 2 жыл бұрын
அவள் இப்போது கணவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறாள் என்ன பயன்
@SR-hj4kh
@SR-hj4kh 2 жыл бұрын
இப்படிப்பட்ட. நியூஸ். அடிக்கடி. வருது. தண்டனை. கடுமையானதாக. இருக்க. வேண்டும். வேறு வழியில்லை .
@suriyanarayan71
@suriyanarayan71 2 жыл бұрын
தவறான உறவு என்றுமே இப்படி தான் இருக்கும்..... ஆணோ பெண்ணோ தவறான வழியில் சென்றால் சிதைந்து போவது அவர்களது வாழ்க்கை மட்டும் அல்ல...! அவர் குடும்பத்தை சேர்ந்தவர்களையும் சேர்த்தே கொன்று விடும்... தனிமனித ஒழுக்கம் உயிரினும் மேலானதாக பின்பற்றி வாழும் குடும்பமே உருப்படும்...! 😠😠😠😠😠😠😠
@devasenadevasena6559
@devasenadevasena6559 2 жыл бұрын
😭😭😭😭தயவு செய்து அரசு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.😭😭😭
@Sweety-ue9qk
@Sweety-ue9qk 2 жыл бұрын
இது எங்கள் வீட்டில் அருகில் நடந்த சம்பவம் ஆகும்..... 😔😔
@vigneshaksvtss421
@vigneshaksvtss421 2 жыл бұрын
🥺🥺🥺
@anju.ranjani9060
@anju.ranjani9060 2 жыл бұрын
😔😔
@ungalviruppam1065
@ungalviruppam1065 2 жыл бұрын
பாவம் ,ஜாக்ரதையாக இருங்கள்... நீங்களும் உங்கள் குடும்பத்தினரும்☹️☹️☹️
@jothimaneesha123
@jothimaneesha123 2 жыл бұрын
அப்படியா ..... கடவுளே...
@MdHASAN-dm9mh
@MdHASAN-dm9mh 2 жыл бұрын
அந்த கொலைகார பாவிக்கு குழந்தைகள் இருக்கா Bro
@sadheesj3488
@sadheesj3488 2 жыл бұрын
பாவத்தை குறித்தும், நீதியை குறித்தும், நியாத்தை குறித்தும், சத்தியத்தை குறித்தும், பரிசுத்தத்தை குறித்தும் போதிக்கும் உண்மை கடவுளை மனிதன் அறியாமல் போனால், மனிதனின் அழிவு நிச்சயம்.
@michaleraj1954
@michaleraj1954 2 жыл бұрын
உண்மை
@kasthurikasthuri6910
@kasthurikasthuri6910 2 жыл бұрын
Yendha kadavula sollureenga peyr ellaya avaruku
@Sakthivel-qg4yr
@Sakthivel-qg4yr 2 жыл бұрын
God bless you😍
@சதீஷ்.சி
@சதீஷ்.சி 2 жыл бұрын
@@kasthurikasthuri6910 அதுல கடவுளை குறிப்பிட என்ன இருக்கு இது பொதுவான வார்த்தைகள் தான்
@selluprasansp1580
@selluprasansp1580 2 жыл бұрын
@@kasthurikasthuri6910 அக்கா பைப்ல் சொல்லுது அந்த உண்மை கடவுள் பெயர் yagova
@isai..tanjai
@isai..tanjai 2 жыл бұрын
பெண் பிள்ளைகளை பெற்ற தாய் மிகவும் சரியான பாதையில் பயணிப்பது அவசியம் தனது சுகம் சந்தோஷத்துக்காக பெற்ற பிள்ளைகளின் எதிர்காலத்தை நாசமாக்குவது இது போன்ற நிகழ்வுக்கு வழி வகுக்கும்...
@KMS34AJ_editzzz
@KMS34AJ_editzzz 2 жыл бұрын
True
@rameshraji8767
@rameshraji8767 2 жыл бұрын
தயவு செய்து விசாரனை செய்யும்போது அவன கொன்றுங்க... 🙏🙏🙏
@எல்லாம்விதிப்படி
@எல்லாம்விதிப்படி 2 жыл бұрын
இரண்டாம் திருமணம் செய்தால் தவறாக பார்க்கும் சமூகம், இது போல் சீரழிந்து வருகிறது.
@hello-jr4jc
@hello-jr4jc 2 жыл бұрын
Yes....,,
@darksouleditz
@darksouleditz 2 жыл бұрын
கோவைக்கு என்ன டா ஆச்சு 😵
@gunasekar7918
@gunasekar7918 2 жыл бұрын
தண்டனை கடுமையனால் தான் இது போன்ற தவறுகளுக்கு முடிவு வரும்
@solopeiceungo6988
@solopeiceungo6988 2 жыл бұрын
உங்களின் தவாரான உறவுக்கு அந்த குழந்தையின் உயிர் தான் விலையா.
@athisram3568
@athisram3568 2 жыл бұрын
கொலை செய்தவனுக்கு கொடூரமான தண்டனை கொடுக்க வேண்டும்.
@naveen1943
@naveen1943 2 жыл бұрын
கூடா நட்பு கேடு விளைவிக்கும்
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 2 жыл бұрын
இவர்களை எல்லாம் அரேபியா நாட்டில் கொடுப்பது போன்று தண்டனை கொடுக்க வேண்டும். கீழே அறுத்து விட வேண்டும்.
@sivaguru8071
@sivaguru8071 2 жыл бұрын
சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது நம்பர் ஒன் முதல்வர்
@amirthakalathangaraj4766
@amirthakalathangaraj4766 2 жыл бұрын
முதல்வர் தான் உங்கள இப்படியெல்லாம் கள்ளக் காதல் பண்ணச்சொன்னாரா இல்ல இதுக்குமுன்னாடி ஆட்சில இதுமாதிரி என்ன இத விட பயங்கரம் எல்லாம் பண்ணாம இருந்தீங்களா முதல்வர் என்ன வீடு வீடா வந்து ஒழுக்கமா இருக்குறாங்களான்னு ஒவ்வொரு நாளும் வந்து வந்து பாக்கனுமா மனுஷனுகளுக்கு அறிவு இருக்கவேண்டாமா இது அம்மா இது தங்கச்சி இது பெத்தபுள்ளன்னு நம்ம வீட்ல பாக்கற மாதிரி வெளிலயும் எல்லாப் பெண்களையும் அம்மா ,அக்கா தங்கச்சி மக மாதிரி பார்க்கணும் சின்ன வயசுலயே அம்மா அப்பா இப்படி பார்க்கிறதுக்கு சொல்லித்தந்து வளக்கனும் நம்ம பழக்க வழக்கம் சரியில்லாததுக்கு அடுத்தவங்க மேல ஏன் பழி போடனும் சொல்லுங்க
@sivaguru8071
@sivaguru8071 2 жыл бұрын
@@amirthakalathangaraj4766 திராவிட ஒழுக்கம்☺️☺️☺️☺️☺️☺️என்னவென்று ஊருக்கே தெரியும்☺️☺️☺️☺️☺️
@jancylibiya2091
@jancylibiya2091 2 жыл бұрын
Paithiyakara naayee neega alugam ellama irruthiku cm last 5 yrs sollaventiyathu thaneee
@amirthakalathangaraj4766
@amirthakalathangaraj4766 2 жыл бұрын
அவனுக ஒழுக்கம் எப்படியோ இருக்கட்டும் நமக்கென்ன தனிமனித ஒழுக்கம் நமக்கு இருக்கவேண்டாமா தம்பி
@BharathidasanRajendiran
@BharathidasanRajendiran 2 жыл бұрын
Sudalai photo shoot la busy ah irukan
@onlycomments
@onlycomments 2 жыл бұрын
நியூஸ் காதுல கேக்க முடியல... பாதியிலே வெளியே போய்ட்டேன்
@priya_vaishnavie
@priya_vaishnavie 2 жыл бұрын
இப்ப இவனையும் வெச்சு சோறு போடுங்க...
@preethapreethavenugopal8826
@preethapreethavenugopal8826 2 жыл бұрын
இந்த மாதிரி சேய்தி தினமும் வருகிறது யார் என்று கண்டு பிடித்து ம் விடுகிறார்கள் ஆனால் தண்டனை??
@sivakalairajan4284
@sivakalairajan4284 2 жыл бұрын
பாதிக்கப்பட்ட வர்கள் தான் தண்டனை கொடுக்க வேண்டும்.
@revathiyashi1647
@revathiyashi1647 2 жыл бұрын
Ivana seekirama saga adinga
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
yes
@muralidharan5599
@muralidharan5599 2 жыл бұрын
தயவு செய்து இவனது கை கால்களை உடைக்கவும், தமிழக காவல்துறையே...
@R.P.R-c2i
@R.P.R-c2i 2 жыл бұрын
காமத்தை ௮டக்க தெரியாத மனிதர்களும் மிருகங்கலெ 😠
@ilayaragav8965
@ilayaragav8965 2 жыл бұрын
நாம் கமெண்ட் போட்டு ஆதங்கபடவேண்டியதுதான் கண்ணும் காதும் இதுபோன்ற செய்திகளை கேட்டு கேட்டு மறுத்து போய்விட்டது. இதுபோன்ற குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும் ஒன்றும் ஆகப்போவதில்லை.
@MDP576
@MDP576 2 жыл бұрын
இப்ப இருக்கும் பெண்கள்... ஆண்கள் உடையை பெண்கள் அணிகின்றனர்.... பெண்கள் ஆடையை ஆண்கள் அணிகின்றனர்... கேள்வி கேட்டால் ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லுறாங்க
@songstamila1974
@songstamila1974 2 жыл бұрын
மாணவியை கொன்றது போல அவனையும் கொல்லா வேண்டாம் அவனுக்கு கண் பார்வைகள் பறிக்கப்படவேண்டும்
@noldruss9037
@noldruss9037 2 жыл бұрын
Very correct
@kavithab9075
@kavithab9075 2 жыл бұрын
இப்பேர்பட்ட குற்றங்களை எப்படி அரசாங்கம் தடுக்க முடியும்?தனி மனித ஒழுக்கம் ஒன்றே குற்றங்களை தடுக்க உதவும்.
@v2vlog622
@v2vlog622 2 жыл бұрын
Police done their duty superbly
@streetgods7347
@streetgods7347 2 жыл бұрын
Itha avan sollum pothe avana saava adichukurathu illa😢 Enna da neenga police
@muthuramanj3417
@muthuramanj3417 2 жыл бұрын
பசு தோல் போர்த்திய புலிகள் நாட்டில் அதிகம் ஆகி விட்டது ஒவ்வொரு பெற்றோரும் கவனமாக இருங்கள்
@novelandme6427
@novelandme6427 2 жыл бұрын
பாவம் அந்த குழந்தை👶 😭😭😭😭
@subi3586
@subi3586 2 жыл бұрын
இததற்க்கெல்லாம் முற்றுப்புள்ளியே கிடையாதா
@meenababu5635
@meenababu5635 2 жыл бұрын
தன்னடக்கம் இல்லாத ‌தாய் செய்த‌ தவறு ஒரு பாவமும் அறியாத சேய் பலியானது மிகவும் வேதனை இதை போன்ற நிகழ்வுகளை பார்த்தாவது தயவு செய்து திருந்துங்கள்
@ranjithrabat5984
@ranjithrabat5984 2 жыл бұрын
Veetla pombala sari Ilana veedu naasamadha pogu
@rajeswarimedia8429
@rajeswarimedia8429 2 жыл бұрын
பாவி உனக்கு மகள்கள் உள்ளனர் என்பதை மறந்து விட்டாயே பாவி உனக்கு நல்ல சாவே வராது 😠😠😠😠
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
Antha thaiyuku arivu illaya
@reenakutty9320
@reenakutty9320 2 жыл бұрын
Ippadam childrens ku against a neraiya kodumai nadakuthu
@omygod8276
@omygod8276 2 жыл бұрын
ஏன்டா சட்டத்தை கடுமையாக்க மறுக்கிறீர்கள்
@sugandvv2102
@sugandvv2102 2 жыл бұрын
கொலைகாரனை தலையை துண்டிக்கவேண்டும்
@adilmohamed6923
@adilmohamed6923 2 жыл бұрын
Ivan photo va katuringa sari eduku da andha pombala monja blur panirukinga
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
Antha pomabalayum thapu pannuchula. Atuthavana veetukulla vachuruku. Athuvum vayasu ponnu irukura veetula
@prabhupanchanathan8035
@prabhupanchanathan8035 2 жыл бұрын
ஆவதும்,அழிவதும் பெண் கையில் மட்டுமே உள்ளது
@mukilg2418
@mukilg2418 2 жыл бұрын
அன்றாடும் தொலைகாட்சி செய்தி மற்றும் தினசரிபேப்பர்செய்திமூலம் தெரிந்துகொண்டது என்னவெண்டால் கணவன் மணைவி அன்பானவாழ்க்கை வாழமல் இருவரும் பிறிந்து வாழ்கின்றனர் இதனால்குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் இதை பார்த்தாவது கணவன் மணைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுத்து வாழவேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறென்
@srinivasansri297
@srinivasansri297 2 жыл бұрын
கொஞ்சம் கூட இவு இறக்கம் இல்லை அந்த சின்ன பொண்ணு என்ன டா பண்ணிசு
@karthika4805
@karthika4805 2 жыл бұрын
Oruthar panra thappala thappu panravga affect agraglo ilayo suthi irukavaga tha romba affect agraga...
@suryamurugan4601
@suryamurugan4601 2 жыл бұрын
அவனுக்கும் 2 பெண் குழந்தை இருக்கு ஏன் இப்படி பண்றாங்க.ச்சைய்..
@கவலைகந்தன்
@கவலைகந்தன் 2 жыл бұрын
பாவம் பெண் குழந்தைகள்
@sankarktkm27
@sankarktkm27 2 жыл бұрын
Ommala ithukku mutive illaya che 😥😥😥
@rajadhardan7017
@rajadhardan7017 2 жыл бұрын
இந்த மாதிரி ஆளுங்க நடு ரோட்டில் தலை வெட்டுங்க
@appa6501
@appa6501 2 жыл бұрын
தண்டனை அதிகமானால் தான் குற்றமை குற்றையும்
@muthugurusamy3206
@muthugurusamy3206 2 жыл бұрын
அப்படிதாண்டா நடக்கும் ADMK &DMK இருக்கும் வரையில்
@glorytogod229
@glorytogod229 2 жыл бұрын
Ivallammm Thaai ya😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤
@Veenakaliputhri
@Veenakaliputhri 2 жыл бұрын
Kindly keep the news updated.. we would like to know that the murderer is encountered.. we don't get any closure at all...
@radhikae2330
@radhikae2330 2 жыл бұрын
Is this news or crime show??? Y RU reading like this, I feel sleepy 😴😴😴😴
@harishprasanna1074
@harishprasanna1074 2 жыл бұрын
இதுகெல்லாம் எப்போ தான் விடுவு காலம் பொறுக்கும்??? எவணயாச்சும் ஒருத்தனுக்கு அறுத்து விட்டா மத்தவன் எவனாவது தைரியமா தொடுவானா
@devakumarc53093
@devakumarc53093 2 жыл бұрын
No case No FIR RELEASE THAT PERSON 😀
@madhavan8070
@madhavan8070 2 жыл бұрын
கூடாநட்பு கேடு விளைவிக்கும்
@soundharyakarthikguhan9002
@soundharyakarthikguhan9002 2 жыл бұрын
அவனுக்கும் குடும்பம் இருக்குது நாதாறி ரெண்டு பொண்ணுகலுக்கு அப்பன் வேற
@mahalaksmi1
@mahalaksmi1 2 жыл бұрын
Oru kamathai adakka mudiyalaina neenga enna sathikka poringa 😡😡😡 Oru ponnu irukkum pothu veetla vidalama appadi kamam mukiyam na avan veetla irunga pillaikal mun ippadi pillaikal valkaiyai kedukatheenga
@vijayasiniah8072
@vijayasiniah8072 2 жыл бұрын
அடுத்தடுத்து இப்படி கொடுமைகள் பெண்களுக்கு நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.எத்தனை ஆட்சி மாறினாலும், தமிழ் நாட்டு நிலைமை மட்டும் மாறமாட்டுது.
@saraswathi8355
@saraswathi8355 2 жыл бұрын
Mudiyala....🇮🇳
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 2 жыл бұрын
கோவை மாவட்டம் என்றாலே....❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@saranyai1988
@saranyai1988 2 жыл бұрын
Mm ella oorlau dha iruku
@praseedbala743
@praseedbala743 2 жыл бұрын
ஏன் இது போன்ற கொலைகள் தமிழ்நாட்டின் தலைநகரில் (முதல்வரின் நேர் கண்ட்ரோலில் உள்ள சட்ட ஒழங்கு ) எத்தனை கொலைகள் நடந்துள்ளன.
@suresz_7687
@suresz_7687 2 жыл бұрын
பெண்ணின் திருமண வயது உயர்த்தியது போல. இது போன்ற பெண்கள் எதிரான குற்றங்களை தடுக்க கடுமையான தண்டனை வேண்டும்.
@kulandaisamy8491
@kulandaisamy8491 2 жыл бұрын
இவனை போன்றவனை சும்மா விடக்கூடாது.குண்டுகளால் துளைத்து சல்லடையாக கொள்ள வேண்டும்.தளபதி கண்டிப்பாக தண்டிக்க உத்தரவிட்டுள்ளார் என் நம்புவோம்.
@maruthasalam5263
@maruthasalam5263 2 жыл бұрын
என்ன கொடுமை இறைவா
@arvindraghav1321
@arvindraghav1321 2 жыл бұрын
என்னதான் நடக்குது எல்லாமே தப்பா இருக்கு.... பாவம் பஞ்சு மனசு.... இவன சும்மா விடக்கூடாது
@arulsaravanan3458
@arulsaravanan3458 2 жыл бұрын
தாய்தான்.பிள்ளைகளுக்கு.ஒழுக்கம்.கற்று.தரவேன்டும்தாயே.தவறனவளாக.இருக்கும்போது.அந்தப்.பென்பிள்ளை.என்ன.செய்ய.முடியம்
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 2 жыл бұрын
ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே!
@furiouswhite788
@furiouswhite788 2 жыл бұрын
இவங்க திருந்தேவே மாட்டாங்க 🤬🤬🤬
@anniesgarments6546
@anniesgarments6546 2 жыл бұрын
Evvalavu thude thude churuppa antha ponnu😭
@jayagunasekaranjaya5226
@jayagunasekaranjaya5226 2 жыл бұрын
இப்பலா பெண்களுக்கு சுத்தமா பாதுகாப்பு இல்லை அதுவும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லவே இல்லை. இளைஞர்களே விழித்திருங்கள். குழந்தைகளுக்கு பாதுகாப்பு தாருங்கள் கெஞ்சி கேக்குரேன். நன்றி
@முத்தரையர்மீடியா-ச4ழ
@முத்தரையர்மீடியா-ச4ழ 2 жыл бұрын
வேல்ராஜ்சின் ரசிகர்கள் சார்பாக மரணதண்டனை வழங்க வேண்டும்
@SNAY0427
@SNAY0427 2 жыл бұрын
🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️. ..... Kodumai da saami
@abikrish1901
@abikrish1901 2 жыл бұрын
Namma pillaigala nenachu paathavadhu olukama irukanum...endha thavarum seiyadha ponnu irandhuta😥😥😥
@prajaram1918
@prajaram1918 2 жыл бұрын
அவனுக்கு ஜாமீன் குடுத்து.. வாழ வைப்பாங்க
@வாழ்கவளமுடன்-ந1ம
@வாழ்கவளமுடன்-ந1ம 2 жыл бұрын
அவனையும் கொன்னுபோடுங்க
@nithyamswamy
@nithyamswamy 2 жыл бұрын
Antha amma naaiya Koda jail la podanum
@radhakrishnanradhakrishnan3454
@radhakrishnanradhakrishnan3454 2 жыл бұрын
விடியல் ஆட்சியில் அப்படித்தான் இருக்கும்
@Sk-rp3sv
@Sk-rp3sv 2 жыл бұрын
எந்த ஆட்சி ஆக இருந்தாலும் தனி மனித ஒழுக்கம் வேணும்
@saravanansaravanan9958
@saravanansaravanan9958 2 жыл бұрын
Matha aatchila ipdila nadakkavae illayo
@unconditional_love04
@unconditional_love04 2 жыл бұрын
@@Sk-rp3sv 👏
@aandavarandroid1412
@aandavarandroid1412 2 жыл бұрын
Arivu keta Naya, sorru thana thingara, ithukum DMK Kum enna samantham,? Unna Mari alunva Kanda than, serpuley adikanum pola iruku
@davitdavit7144
@davitdavit7144 2 жыл бұрын
அப்படியா
@bhavania8362
@bhavania8362 2 жыл бұрын
Indha ammavaiyum serthu ayul thandanai koduka vendum
@kanchikanchana5239
@kanchikanchana5239 2 жыл бұрын
என்ன டா உலகம் இது 😡😡😡😡😡😡😡
@kvm1536
@kvm1536 2 жыл бұрын
Avana thukula podunga.... 😡😡😠
@JohnPeter-fw2uc
@JohnPeter-fw2uc 2 жыл бұрын
Oru jallikattu ku veandi poradunaga ....Ana Ethana ponugalauku iPadi nadakuthu yaruakavadu etavadhu pananum nu thonutha oru uyir eduka Intha world la yarukumai urimai ila ipadi kola panuravangala avanga oorula ula ellaruka munadium senja tapa soli epadi konano athai Vida kodurama Avanaum kolanum athuku nalla sattam venum athu dhan Inga Ilayae poonugaluku ena Pathukapu intha naatula...10 vayasu ponugala erici kolurathu ithellam enathu...government ena panitu iruku.....avanga avanga v2la kastam vantha dhan therium......
@KishoreKumar-yf2dz
@KishoreKumar-yf2dz 2 жыл бұрын
தமிழக முதல்வர் ஐயா. DGP Sir இதற்கு ஒரு முடிவுகட்ட முடியாதா. பாவம் பெண் பிள்ளைகள். நம் தாயும் சகோதரியும் பெண் தான்....
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 46 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17