மூச்சுத் திணறல் எதனால் வருகிறது ? -Dr.Sudha Seshayyan | Medical Q & A Epi - 30

  Рет қаралды 57,717

Social Talkies

Social Talkies

Күн бұрын

Пікірлер: 88
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj Ай бұрын
❤ அருமையான விளக்கத்திற்கு நன்றி 🎉
@subbaihandrian8156
@subbaihandrian8156 19 күн бұрын
டாக்டர் ப்பா எனக்கு 68 வயதாகிறது. இன்று வரை எந்த டாக்டர்களும் உங்களைப் போன்று நிதானாமாகவும் பாமரன் கூட புரியும் அளவிற்கு யாரும் விளக்கிய தில்லை. அதுவும் சுத்த தமிழில். மிகவும் சந்தோசம். வாழ்க வணக்கத்துடன்.
@rajanr7173
@rajanr7173 23 күн бұрын
,Dr. Vilakkathai vida, தமிழ் விளக்கம் மிக மிக அருமை.
@nadarajanchelliah8847
@nadarajanchelliah8847 Ай бұрын
Madam explains very clearly the defects, carry on madam
@srisaimathythiruvarasan8480
@srisaimathythiruvarasan8480 9 күн бұрын
நுரையீரல் நீர் கோர்த்துக் கொள்வது என்பதை தெளிவாக தெரிவித்துக் கு நன்றி அம்மா.எனது யோகா வகுப்புகளில் சாந்தியாசனத்தின் போது இரத்தம் செல்வதை கூறுவேன். நீங்கள் கூறிய கேட்ட தும் நாம் சரியாக சொல்கின்றேன் என்று மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா.கேள்விகளை கேட்ட சகோதர சகோதரிகளுக்கு நன்றி.தெளிவு கொத்த டாக்டர் அம்மாவை நன்றி கூறி வணங்குகிறேன்.
@kasturiraja1815
@kasturiraja1815 2 күн бұрын
தாங்கள் ஓரு நல்ல ஆசிரியர், விளக்கம் எளிமை, நன்றி ,
@lakshminarasimhanraghavan6735
@lakshminarasimhanraghavan6735 21 күн бұрын
Very useful information Thanks
@vgssaravanan2849
@vgssaravanan2849 2 күн бұрын
மிகவும் மகிழ்ச்சி நல்ல பதிவு வாழ்த்துக்கள் அம்மா
@athisiyavinayahar2901
@athisiyavinayahar2901 Күн бұрын
Very clear explanations thanks
@kalpanajoshua2787
@kalpanajoshua2787 12 сағат бұрын
Great explanation Doctor. God bless you
@NatarajanM-n5l
@NatarajanM-n5l 24 күн бұрын
மிக அருமையான தெளிவாக விளக்கம் தந்தீர்கள்.நன்றி மருத்துவர் அம்மா அவர்கள்.
@panneerselvanj4762
@panneerselvanj4762 6 күн бұрын
Fantastic Lecture madam... But you gave suggestion to take Red banana. Madam.... You,may give guidelines by suggest more remedy as to intake other materials,like banana,or ,other drugs, pills,, tablets, injection ointments, glycerin, etc. Excyse me madam... I saw you madam in kamban kaliarangam ,, Pondicherry.. Pattimandram programme madam..... without spects... Please give remedy for such kind of paining around chest area .... Madam....
@hajamkhaja4764
@hajamkhaja4764 2 күн бұрын
Excellent explanation
@shanthisridhar6922
@shanthisridhar6922 Ай бұрын
Thank you very much - please continue to explain like this
@ThirunavukkarasuRamasamy-c9b
@ThirunavukkarasuRamasamy-c9b 3 күн бұрын
மிக்க நன்றி மேடம் மிகவும் அருமையாக விளக்கி சொல்கிறீர்கள். தங்களின் சேவைகள் தொடரட்டும். 🎉🎉🎉
@AbdulMunaf-q5n
@AbdulMunaf-q5n 18 күн бұрын
மிகவும் அருமையான நல்லுபதேசம்.நன்றி.
@bhaskersrinivasan1591
@bhaskersrinivasan1591 Ай бұрын
Excellent experience. Nice information. Very useful.
@ramalingamg2128
@ramalingamg2128 3 күн бұрын
Very good explanations. Thank you madam.
@sekarng3988
@sekarng3988 21 күн бұрын
சைனாஷால் கண் பார்வை குறைய காரணம் என்ன? இதை எப்படி சரி செய்வது மேடம்.
@nagarajannagarajan8828
@nagarajannagarajan8828 2 күн бұрын
You are great Madam
@kawasakininjapro798
@kawasakininjapro798 17 күн бұрын
மிக அருமை டாக்ட்டர் தெளிவா இருக்கு நன்றி.
@kamalaramakrishnan3972
@kamalaramakrishnan3972 2 күн бұрын
Super explanation
@packiyaluxumivivekanandara4606
@packiyaluxumivivekanandara4606 Күн бұрын
Thank you so much Doctor.
@jeyamary8734
@jeyamary8734 5 күн бұрын
Very good explanation. Thanks doctor.
@sankaranarayananlakshmanap6608
@sankaranarayananlakshmanap6608 17 күн бұрын
Very good definition for all the three. Super differentiation. Thank you Mam
@dvsriramulu8686
@dvsriramulu8686 6 күн бұрын
Very well explained Madam, thank s a lot.
@vanisreemadhu9913
@vanisreemadhu9913 Ай бұрын
We are lucky to have such a detailed explanation from such an erudite Professor of medicine.
@RR.FFPLAY
@RR.FFPLAY 4 күн бұрын
Very nice explain
@thiyaneseswar4250
@thiyaneseswar4250 22 күн бұрын
🙏 Dr.Madam well said it's very much useful Thanks.
@Saroja.j
@Saroja.j 20 күн бұрын
Your speech is very useful to all thanks mam
@thiruarasu7531
@thiruarasu7531 19 күн бұрын
Excellent doctor!
@kcvinoth864
@kcvinoth864 Ай бұрын
WONDERFULL SHARING PICTURE MORE VALUE ADDED
@ArunaNaidu-zd6cf
@ArunaNaidu-zd6cf 14 күн бұрын
Very useful information
@ganesanm7868
@ganesanm7868 Ай бұрын
🎉 Thanks Doctor
@vijirajamanickam5680
@vijirajamanickam5680 5 күн бұрын
Very clear mam.thank you mam.
@hiqe3908
@hiqe3908 Ай бұрын
Pls draw the picture and givethe details mam
@parthasarathy1861
@parthasarathy1861 Ай бұрын
Madam you have explained well. All viewers are not fully educated having super grasping power on that once said since mind get distracted every second. 🙏💐🌹
@shanthythomas5462
@shanthythomas5462 24 күн бұрын
Thank you so much.respected madam.
@vetrivelmurugan8895
@vetrivelmurugan8895 Ай бұрын
Excelent use ful informtion mam we give respect your use Ful information u long live mam
@kannandakshinamoorthy7563
@kannandakshinamoorthy7563 10 күн бұрын
Salute doctor
@ssekaranandsuruliappan7495
@ssekaranandsuruliappan7495 23 күн бұрын
Super explanation madam
@varadharajanjeena4
@varadharajanjeena4 Күн бұрын
Iam oru dialysis pesant weekly 3time iam in Bangalore some time breathing problems varugerathu etharkku enna seivathu
@DhanyakumarV
@DhanyakumarV 23 күн бұрын
Thanks Dr
@EXCELVIDEOS
@EXCELVIDEOS 21 күн бұрын
டாக்டர் அம்மா, வணக்கம். எனக்கு இப்போது வயது 78 ஆகிறது. 60 வயதில் cataract ஆபரேஷன் 2 கண்ணிலும் நடந்தது. அப்போது முதல் 20 அடி தூரத்துக்கு அப்பால் உள்ள பொருள்கள் இரண்டு இரண்டாக தெரிகிறது. அறுவை சிகிச்சையின் போது வைக்கப்பட்ட லென்ஸ் சரியாக வைக்கப்பட வில்லை என்று டாக்டர்கள் சொல்கின்றனர். இதற்கு சரியான தீர்வு என்ன. ப்ளீஸ் solve my problem. ராஜன்.
@k.senthilkumar507
@k.senthilkumar507 15 күн бұрын
அருமையான, தெளிவான விளக்கம், மிக்க நன்றி அம்மா,, 🙏🎉
@JPx-3
@JPx-3 Ай бұрын
Good afternoon Dr. The figure snake 🐍 on the pole represents the Healing ❤️‍🩹 during the time of prophet Moses when they sinned and for forgiveness they look at the pole and saved.
@lakshminaresh8403
@lakshminaresh8403 26 күн бұрын
Namaskarams Amma
@dhanabalansp9535
@dhanabalansp9535 22 күн бұрын
Very beautifully explaining like a teacher to students.
@mtrtendul5169
@mtrtendul5169 17 күн бұрын
Mam one value block ayitu one Normel ha eruku Adhuku Ena pananum
@MurugaVel-c4u
@MurugaVel-c4u 4 күн бұрын
சென்ட்வைத்தபிரகுஅடிக்அடிக் வலிஇருக்கிரது என்னகாரனம்
@premiraj8665
@premiraj8665 18 күн бұрын
Thank you for your information my husband fixed stend 2stend
@gloryvillage
@gloryvillage Ай бұрын
I am from Srilanka. Please let me know the treatment for enlarged prostate . Thank you.
@vinothkv8045
@vinothkv8045 16 күн бұрын
❤❤
@MadeshjDesh
@MadeshjDesh 4 күн бұрын
🎉
@ThilakavathyPrabhakaran-hn7dv
@ThilakavathyPrabhakaran-hn7dv Ай бұрын
Aana antha oru meshku 3 lakhs ketkiraanga angio test seiyarappo injection moolama dye koduthuthan parkiraanga antha die kidney valiya veliya varanum varalena kidney affect aagum mutjal thadauvaiye kasu kattivita antha oru die ye pothima muthala ithanai adaipubanga appuram kasu kattumbanga antn wire mesh a suthiyum cholostroll padarum en athai sollavillai apuram foreign bosy udambukula ponaley namma ethirupu sakthiya adakki vaipaanga appuram vera stent konja naal kalicji vaikanimbaanga. Atent vaichalum drugs rdukanimbanga eithai pathi solalavilai. Side effrcts pathi aollavillai failure aana case pathi sollavillai
@chandramohans5789
@chandramohans5789 9 күн бұрын
ஸ்டன்ட் வைத்த இடத்தில் மீண்டும் அடைப்பு ஏன் வருகிறது
@venkataranganv147
@venkataranganv147 Ай бұрын
Good evening doctor. Very informative awareness.
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 22 күн бұрын
இரத்தம் சுவாச மண்டலமான நுரையீரலில் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் இதயத்திற்கு நுரையீரல் சிரைகள் வழியாக கொண்டுச்செல்லப்பட்டு மற்றபாகங்களுக்கு தமணிகள் மூலம் அனுப்பப்படுகிறது.
@marimuthun5547
@marimuthun5547 Ай бұрын
🎉🎉
@gururaghavendrahospital4623
@gururaghavendrahospital4623 11 күн бұрын
U pl go and take class anatomy and adic
@shanksjiutube
@shanksjiutube Ай бұрын
Doc Mam, I understood stenting, angiogram and angioplasty. Thanks. One month back I had angioplasty procedure with 2 stents.
@parthasarathy1861
@parthasarathy1861 Ай бұрын
ஸ்டென்ட் வைப்பதற்கு முன் அடைப்புக்கான புரோடின் அல்லது கொழுப்பான பொருளை சுரண்டி அல்லது உறிஞ்சி யெடுத்துவிட்டு ஸ்டென்ட் ஒட்டு செய்ய முடியாதா? வெட்டி அப்புறப்படுத்தி புதுஜாயின்ட் செய்வதுமுண்டா? அதற்கு என்ன முறை? 🙏💐🌹
@krishnamoorthy2914
@krishnamoorthy2914 Ай бұрын
Several ads disturbing the interested topic.
@sonyappayt8237
@sonyappayt8237 27 күн бұрын
அம்மா நீங்க தெய்வம் , நான் இதயநோயாளி பம்பிங்32%தான்இருக்குஎன்றுஅரசுடாக்டர்கூறுகிறார் மாத்திரைகள் 3வேளைசாப்பிடுகிறேன் ஆனாலும் சிறிது தூரம் நடந்தால்லும் மூச்சு வாங்குகிறது நான் என்ன செய்யலாம் நீங்கள் கூறுங்கள் தெய்வமே.
@balajijayachandran9174
@balajijayachandran9174 18 күн бұрын
Very nice and very nice ur explain,thank u Dr.
@govindaswamybalachandran5081
@govindaswamybalachandran5081 12 күн бұрын
Too tedious explanation.. Must be with some picture illustration.. But she talks only without any Picture.. If she gives explanation with Pictures that's good..
@nadarajan8634
@nadarajan8634 4 күн бұрын
Aveyniceexplain
@narayananrajagopalan4668
@narayananrajagopalan4668 Ай бұрын
Please explain shortly ,say within 2 to 3 minutes .dont give lecture like college economics professor
@thyagarajanvaidyanathan2315
@thyagarajanvaidyanathan2315 Ай бұрын
Her speciality is precisely that ! We want it that way.
@shanthir1735
@shanthir1735 Ай бұрын
What is wrong in it? Her explanation clears all doubts and the purpose is served.
@vanisreemadhu9913
@vanisreemadhu9913 Ай бұрын
She is a medical Dean.
@Saikumar-b1l
@Saikumar-b1l Ай бұрын
Shut up and leave if you don't have patience to even listen to the expert
@lakshminaresh8403
@lakshminaresh8403 26 күн бұрын
She explains elaborate we should understand clearly. She's a busy lady.
@gururaghavendrahospital4623
@gururaghavendrahospital4623 11 күн бұрын
Sorry😂
@gururaghavendrahospital4623
@gururaghavendrahospital4623 11 күн бұрын
😂
@tamilmani2088
@tamilmani2088 18 күн бұрын
முறையான மருத்துவ கல்வியோ பட்டமோ உயர்மேற்படிப்போ இல்லாமல் மருத்துவத்தை பற்றி வாய்மொழியாக மனப்பாடம் செய்தநபரை மருத்துவ துறைக்கு தலைவராக்கினால் சுதா அவர்களின் மனநிலை எப்படி இருக்குமோ அப்படிதான் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் முறையான ஆய்வு செய்யாத சுதா இயக்குனராவதும்.நேர்மைஇருந்தால் பதவியை ராஜினாமா செய்துவிடவும்.
@kannandakshinamoorthy7563
@kannandakshinamoorthy7563 10 күн бұрын
Excellent detailed explanation. Very very thanks.
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 21 МЛН
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 11 МЛН