அண்ணே ரொம்ப நல்ல ஐடியா மண்வெட்டி நீள புடி பொட்டு பயன்படுத்த முதுகு வலி வராது நன்றி
@gramathupattu11 сағат бұрын
மிக்க நன்றி
@maheswaranchandran20412 күн бұрын
Sir great ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Maheswaran Singapore 🇸🇬 ♥️
@gramathupattu2 күн бұрын
Thank you sir
@kumuthavalli1199Сағат бұрын
வணக்கம் அண்ணா
@gramathupattuСағат бұрын
வணக்கம்
@tkrtech63738 сағат бұрын
Super pro valthukal 👍 இது டபுள் மோட்டாரா என்ன
@gramathupattu4 сағат бұрын
நன்றி நண்பரே சிங்கிள் மோட்டார் தான்
@Santhosh-Chennai2 күн бұрын
வணக்கம் ஐயா Hose pipe எத்தனை Inch
@gramathupattu2 күн бұрын
வணக்கம் Dia 8.5 mm
@gurugovind79173 күн бұрын
👌👌👍👍
@gramathupattu3 күн бұрын
மிக்க நன்றி
@மகிழ்வித்துமகிழ்-p.perumal21 сағат бұрын
சூப்பர்
@gramathupattu13 сағат бұрын
மிக்க நன்றி
@ThirunavukKarasu-x3nКүн бұрын
How to buy
@miraclenews67432 күн бұрын
நல்ல முயற்சி நல்வாழ்த்துக்கள் மஞ்சள் ஓஸ் ஒரு அடி என்னவிலை நண்பரே
@vellaipandianrathinasamyna37543 күн бұрын
👍 good
@gramathupattu3 күн бұрын
நன்றிங்க ஐயா
@jcbsatish60013 күн бұрын
Super
@gramathupattu3 күн бұрын
Thank you
@KrishnaRaj-ch9gs2 күн бұрын
ரோக்கர் பயன்படுத்தி மறுபடியும் அடித்து எத்தனை நாள் முடிஞ்சு பேட்ச் ஓட்டலாம். பட்டுப்புழுக்கு தழை கொடுக்கலாம்
@gramathupattu2 күн бұрын
வணக்கம் நண்பரே 20 நாட்கள் கழித்து தலை வெட்டி பட்டு புழுக்களுக்கு கொடுக்கலாம்
@manickampaulraj23822 күн бұрын
20 நாட்கள்
@muruganrmurugan153142 минут бұрын
Gun RS pls
@AMCsaranChandra-fs2mtСағат бұрын
சரி ஆனால் அந்த ஓஸ் எங்கே கிடைக்கும் எப்படி வாங்குவது என்று
@rajkumar-mz8gfКүн бұрын
25அடி ட்யூப் விலை
@venkatdamodarannaidu511416 сағат бұрын
விஷமருந்து தெளிக்காமல் விவசாயம் செய்ய முயலுங்கள் யாருக்கும் எந்த நோயும் இருக்காது வலியும் இருக்காது
@anandhirajasankar307515 сағат бұрын
🤥🤥🤥
@gramathupattu13 сағат бұрын
மிக்க நன்றிங்க ஐயா
@SaravananbaghyaS2 күн бұрын
தென்னை மரத்து அடியில் மல்பெரி செடி வளருமா அன்னன்
@gramathupattu2 күн бұрын
வணக்கம். தென்னை மரம் to தென்னை மரத்தின் அளவு 25 அடி அல்லது 30 அடி வரைக்கும் இடைவெளி இருந்தால் மல்பரி தாராளமாக வளரும். நன்றி
@Jokkerrrrr2 күн бұрын
Bro na pattu pulu valarpu kathukanum nu ninaikuren bro hosur training center contact number mattum vaangi kudunga bro
@gramathupattu2 күн бұрын
வணக்கம் நண்பரே. ஓசூர் ட்ரைனிங் சென்டர் நீங்கள் நேரடியாக சென்று ட்ரைனிங் பெற முடியாது. உங்கள் மாவட்டத்தில் இருக்கும் பட்டு வளர்ச்சி துறை அதிகாரிகள் உங்களை இங்கிருந்து அனுப்பினால் மட்டுமே நீங்கள் ஓசூர் சென்று ட்ரைனிங் பெற முடியும் ஆகவே உங்க மாவட்டத்தில் உள்ள பட்டு வளர்ச்சி துறை அதிகாரியை அணுகி தகுந்த ஆலோசனையை பெறுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி
@KrishnaRaj-ch9gs2 күн бұрын
தமிழில் எழுத வேண்டும்
@Jokkerrrrr2 күн бұрын
@@gramathupattu sari bro
@KuppuKuppu-z7hКүн бұрын
கிரேட் அண்ணா. இந்த ஐடியா வ நெல் பையறு க்கு பயன்படுத்தலாமா?
@gramathupattuКүн бұрын
வணக்கம் நண்பரே. கண்டிப்பாக பயன்படுத்தலாம்
@muthiahchockalingam2007Күн бұрын
வரிசை நடவாயிருந்தால்,அல்லது 8அடி பட்டநடவு, தெளிப்பு வயலில் பயன்படும்.