இன்றைக்கு உங்க மீன் குழம்பு எங்க வீட்ல சமைத்தோம் நன்றாக உள்ளது...நன்றிம்மா.
@Hangbang-pz7kp7 ай бұрын
So lovely.. எனக்கு சமைக்கவே தெரியாது😢😢. உங்க வீடியோ பாத்து செஞ்சு குடுக்குற சாப்பாடை எல்லாரும் சாப்டு நீயா இப்டி பண்ணுற சூப்பரா இருக்கு சொல்லுறாங்க 😢❤
@AmmaSamayal7 ай бұрын
😍 all the best ma
@salman83687 ай бұрын
ரொம்ப நன்றி அம்மா. எனக்கு அம்மா இல்லை ஆனால் உங்க வீடியோ பார்த்து தான் நா சமைக்குறேன். ரொம்ப நன்றி அம்மா.❤❤❤
@AmmaSamayal7 ай бұрын
❤️ anbukku nanri ma, vazhthukkal
@VictoriaSanders-q2mКүн бұрын
Thank you so much for the recipe 🌹
@fmsamayal10847 ай бұрын
அருமையான பகிர்வு சூப்பரான மீன் குழம்பு அழகாக விளக்கம் குடுத்து சூப்பர் செய்து இருக்கிறிர்கள்❤❤❤
@AmmaSamayal7 ай бұрын
மிக்க நன்றி 🙏🏻
@m.veerapathrianpathiran47597 ай бұрын
மிகவும் சிறப்பான முறையில் அற்புதமான விளக்கமுடன் மீன் குழம்பு பற்றிய தகவல்கள் அருமை அருமை அருமை சூப்பர்
@AmmaSamayal7 ай бұрын
மிக்க நன்றி 🙏
@eshwarichandrashekar12407 ай бұрын
Amma nice recipe thanks for sharing valgha valamudan 🙏
@மணம்மண்-மணரАй бұрын
சூப்பர் சிஸ்டர்
@angelvaidhyanathan7 ай бұрын
சூப்பர்
@AmmaSamayal7 ай бұрын
நன்றி மா 🙏🏻
@GopikaGopika-fy8nj7 ай бұрын
Super amma
@ambigasri22707 ай бұрын
Super ma
@raajashekhar44507 ай бұрын
Amma Samayal. Without mixing and frying the chilli and corridor powder, if you pour water,raw smell will be there. You can't eat. Fry there till the raw smell is out then pour water.