மேலிடத்துக்கு சென்ற வீடியோ ஆதாரம் - சிக்கலில் சூரி.. மதுரை முழுக்க இதான் பேச்சு

  Рет қаралды 371,981

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

"Thanthi One: Follow Us
Website: www.thanthione...
Facebook: / thanthionetv
Instagram: / thanthionetv
Twitter: / thanthionetv
Minmini: bit.ly/thanthi...
KZbin: bit.ly/3xLy3pd
Whatsapp Channel: bit.ly/thanthi...
Sharechat: bit.ly/thanthi..."
#soori #soorihotel
மேலிடத்துக்கு சென்ற வீடியோ ஆதாரம் - சிக்கலில் சூரி.. மதுரை முழுக்க இதான் பேச்சு.. காட்டுத்தீயாய்
பரவும் தகவல்
நடிகரின் சூரியின் உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு
வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படம் மூலம் பிரபலமான காமெடியனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகர் சூரி.அதன் பின்னர் பல முன்னணி கதா நாயகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமானார்.
60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தின் மூலமாகக் கதாநாயகனாக அறிமுகமானர். அடுத்தடுத்த சில படங்களிலும் கதாநாயகனாகவும் ஒப்பந்தமாகியுள்ளார்.
ஒரு புறம் திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் சூரி தனது சொந்த ஊரான மதுரையில் அம்மன் உணவகம் என்ற பெயரில் 10க்கும் மேற்பட்ட உணவகங்களைத் தொடங்கி நடத்தி வருகிறார்.
அந்த வகையில் கடந்த இரு வருடங்களுக்கு முன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அம்மன் உணவகத்தின் கிளையைத் தொடங்கி வைத்தார்.
இரு ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கப்படுவதாகவும், கழிவு நீர்த் தொட்டிகள் இருக்கக் கூடிய பகுதிகளில் தான் ஹோட்டலுக்கான காய்கறிகள் வெட்டப்படுவதாகவும் சமூக ஆர்வலர் முத்துக்குமார் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்து இருக்கிறார்.
மேலும் பெருச்சாளி மற்றும் கரப்பான் பூச்சி ஆகியவை இருக்கக் கூடிய இடங்களில் தான் உணவு தயாரிப்பதாக வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்திருப்பதாக முத்துக்குமார் தெரிவித்து இருக்கிறார். மேலும் ஹோட்டலுக்கு என்று அனுமதிக்கப்பட்ட இடத்தை விட இரு மடங்கு இடத்தை ஆக்கிரமித்து இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார். இவ்வாறு விதிகளை மீறியுள்ளதால் நடிகர் சூரியின் ஹோட்டலுக்கு சீல் வைக்குமாறும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து இருப்பதாகக் கூறினார்.
இந்த விவகாரம் மதுரை முழுவதும் வேகமாகப் பரவிய நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள ஹோட்டல் நிர்வாகம் நடிகர் சூரியின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தனி நபரின் தூண்டுதலின் பேரில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் மருத்துவமனையில் கூடுதல் இடம் கேட்டு அதற்கான வாடகையையும் செலுத்தி வருவதாகவும் தெரிவித்த நிர்வாகத்தினர் உணவுகள் சுத்தமான முறையில் தயாரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
சமூக ஆர்வலர் ஒருவரின் புகாருக்கு நடிகர் சூரியின் ஹோட்டல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ள நிலையில்
சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளின் விசாரணையில் தான்
புகாரின் உண்மை தன்மை தெரியவரும்.
Uploaded On 31.12.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 299
@pandianpandian2411
@pandianpandian2411 15 күн бұрын
ஏழைகளுக்கு குறைந்த விலையில் கொடுக்கும் சூரிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉 மருத்துவமனை முன் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் பொறாமை கொண்டு இவர் மீது வழக்கு போடுகிறார்கள் 😢😢😢😢
@sakkaras2230
@sakkaras2230 14 күн бұрын
Anna vadai 10 Rupees Pongal 50 rupees athum small alawu ethu ealai makaluku kammi vilaiya
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu 14 күн бұрын
நோட்டுச்சு விலை எல்லாமே ரொம்ப அதிகம்
@UmaMahilanUma
@UmaMahilanUma 13 күн бұрын
Athiga panam vanguranga
@வாங்கநாட்டுநடப்புபேசலாம்
@வாங்கநாட்டுநடப்புபேசலாம் 20 күн бұрын
அடேய் அது five star ஹோட்டல் இல்லை அரசு மருத்துவமனை அங்கு விற்கப்படும் உணவு நான் ஒரு மாதம் தாயின் அறுவை சிகிச்சை அப்போ சாப்டுருக்கேன் நல்லா தான் இருக்கு.. வெளிய உள்ள ஹோட்டல்கள் அனைத்தும் அம்மன் உணவகத்தால் வியாபாரம் இல்லாத காரணத்தால் இந்த புகார் 👍
@sathish2901
@sathish2901 20 күн бұрын
Nadigann na podhum vandhu villakku pudikka vandruvanga... Appo canteen na quality ya irukka koodadhu apdi thane
@Rajeshwari-w9f
@Rajeshwari-w9f 14 күн бұрын
Nan poi sapiten rempa nalla irunthuchu
@sathish2901
@sathish2901 14 күн бұрын
@@Rajeshwari-w9f oh cinema karangaluku vilakku pudikra aala nee
@Dharmarasu882
@Dharmarasu882 14 күн бұрын
தமிழன் எவனும் முன்னேறிடக்கூடாது....😊
@jonameeb
@jonameeb 13 күн бұрын
adae loooosu nee poeee sapudu... echa..
@Thetinybuddyscooking
@Thetinybuddyscooking 18 күн бұрын
அனைத்து உணவகம் இந்த நிலை தான்
@SenthilKumar-ro4tm
@SenthilKumar-ro4tm 15 күн бұрын
Nayanthara samntha rasigar sarpaga nanga eirukom
@DP-qp8wr
@DP-qp8wr 15 күн бұрын
தரமான உணவை மதுரையில் தந்து வருகிறார்.
@jonameeb
@jonameeb 13 күн бұрын
Enna Suri., eppadi irukeengae.,
@vinothkumar5389
@vinothkumar5389 19 күн бұрын
அரசு மருத்துவமனையில் பெருச்சாளி இருப்பது யார் தவறு sir....
@MrFelixadds
@MrFelixadds 19 күн бұрын
Sema comment bro 👍👍👍💯
@Pothigai2024
@Pothigai2024 19 күн бұрын
அப்படி தெரிந்தும் அதில் உணவு தயார் செய்வது யாரு தவறு
@pasumpon8668
@pasumpon8668 15 күн бұрын
முத்துகுமார்.சீட்டிங்பார்டி.இவன்கலவனிபயபனம்பரிவேலை.ஏன்டா.மதுரைய்ல்.கைஏத்திபவனம்இருக்குஅங்கேபோய்குறைகுருஎன்ட.ஏலைகள்சாப்பட்டில்கைவக்கிறைநீ.லுசுபயலா
@cp.thangasamyt.chinnapalsa2549
@cp.thangasamyt.chinnapalsa2549 14 күн бұрын
அரசுமீது
@eliyaskhan7586
@eliyaskhan7586 18 күн бұрын
அனைத்தும் இப்படித்தான் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன....
@ChitraRam-y3g
@ChitraRam-y3g 16 күн бұрын
சூரி வளரது எவனுக்கோ புடிக்கல 😂😂😂 எல்லா ஹாஸ்பிடல் பக்கத்துல ஹோட்டல் இருக்குடா நொண்ணக்கல 😂😂😂😂பைவ் ஸ்டார் ஹோட்டல் உள்ள கிட்சேன் ah பாத்துருக்கீங்களா 🤔🤔🤔
@VenkatesanVenkat-yj8xr
@VenkatesanVenkat-yj8xr 19 күн бұрын
சூரியன் ஓட்டலை பற்றி கூறிய சமூக அக்கறை கொண்டவருக்கு 🙏சூரியன் ஓட்டலை தவிர தங்கள் வீட்டு உணவு உள்பட மதுரையில் அனைத்து உணவுகளும் சுகாதாரமான உணவு வழங்கப்படுகிறதா ----?
@davidkoneswarandavidkonesw3524
@davidkoneswarandavidkonesw3524 18 күн бұрын
Total tamilnadu hotel so 👌 clean Dai looosu pooo first check all madurai hotel
@manikantane.s374
@manikantane.s374 13 күн бұрын
Very good saying it is TRUE ​@@davidkoneswarandavidkonesw3524
@jukala968
@jukala968 16 күн бұрын
நானும் மதுரை தான் சாப்பாடு சூப்பர் ஆ இருக்கும்...
@happyboy677
@happyboy677 20 күн бұрын
அக்கறைலாம் இல்ல வெளிய உள்ள ஹோட்டல் காத்து வாங்குது...10 ரூபாய் நோட்டுதாள் காரனுங்க வேற எவனையும் எந்த தொழில்லயும் வளர விட மாட்டானுங்க😢
@sumigopi6685
@sumigopi6685 19 күн бұрын
@@happyboy677 10₹ தாள் காரனுங்க னா என்ன? யாரை குறிக்கிறது.
@Vetrivelveeravel-k4t
@Vetrivelveeravel-k4t 15 күн бұрын
வியாபாரம் இல்லாத ஹோட்டலு காரங்கள் செய்த சதி😢😢
@prabhakaransuria2
@prabhakaransuria2 20 күн бұрын
பார்சல் Oru cash counter la idly 12 ரூபாய் இனொரு Gpay கவுண்டர் ல இட்லி 15 ரூபாய் இது மதுரை கொண்ணவான் சாலை ல நடக்குது அட்டூழியம் பண்றாங்கே. அடுத்தவன் காசுக்கு ஆசைப்படுறாங்க 🔥
@Rifa-2022
@Rifa-2022 19 күн бұрын
நானும் அந்த ஹோட்டல் ல சாப்டு இருக்கேன் .சுத்தமான இருக்கும்.
@sumigopi6685
@sumigopi6685 20 күн бұрын
மதுரையில் ஹோட்டல் கள் அராஜகம் செய்கிறது. அரவிந்த் eye ஹாஸ்பிடல் சுற்றி ஹோட்டல்கள் அதிக விலை. சுவையும் மோசம். Auto கூட வெளி ஆட்டோ ஏற முடியாது அவர்கள் சொன்ன rate ற்கு தான் போக முடியும். Arvinth உள்ளே ஒரு உணவகம் உள்ளது. அது சற்று reasonable rate ல் நன்றாக இருக்கும். அதனையும் வேறு காண்ட்ராக்ட் மாற்றி விலையை கூட்டி விட்டார்கள். மதுரை முழுதும் ஹோட்டல்கள் கொள்ளை mophiya போல் இருக்கிறது. இன்னும் அவ்வளவாக வட க்கன்களை அனுமதிக்கவில்லை. ஹோட்டல் தொழிலில் கொள்ளை நடக்கிறது.
@Harikrishnan20688
@Harikrishnan20688 17 күн бұрын
Enga kittayum ippadi oru Auto karar check up ku vantha pothu suthi suthi engaengayoo poi 1000 Rs vankitaru😢.
@MohammedaliJinna-x3r
@MohammedaliJinna-x3r 14 күн бұрын
அம்மன் உணவகம் நான் அடிக்கடி சாப்பிடுவது உண்டு வேற யாரும் வெளியூரில் இருந்து வந்தால் அம்மன் ஓட்டலில் தான் உணவு வேண்டும் என்று சொல்லி வாங்கி வரச் சொல்லி சாப்பிடுவார்கள் உண்மையிலேயே தரமான உணவு அரசு மருத்துவமனையில் இயங்கும் அம்மன் உணவகம் அதற்கு இடங்கள் நல்லா விசாலமாக கொடுத்து நடத்த வைத்தால் உண்மையிலேயே தரமாக தான் உணவு வழங்குவார்கள் வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள் ஏதேனும் சிறிய குறைபாடு இருந்தால் அதை அம்மன் உணவக உரிமையாளரிடம் எடுத்துச் சொல்லி அதை சரி செய்ய சொல்லலாம் அதுதான் சமூக சேவகர்களுக்கு அழகு அதுக்கப்புறமும் சரி செய்யவில்லை என்றால் முறையாக கம்ப்ளைன்ட் செய்வதில் எந்த மாற்று கருத்தும் இல்லை ஆனால் எடுத்த உடனே இப்படி நேரடியாக கலெக்டர் ஆபீசுக்கு சென்று மனு கொடுப்பது நீங்கள் சார்ந்திருக்கும் சமூக சேவகர்களுக்கு அழகு அல்ல அம்மன் உணவகத்திற்கு குறைபாடு இருந்தால் அதை நிர்வாகத்திடம் சொன்னால் அதை புண் முகத்தோடு உணர்ந்து சரி செய்பவர் தான் நிர்வாகித்து கொண்டிருக்கிறார்கள் இது ஏதோ சதி போல் உள்ளது அம்மன் உணவகம் தமிழகம்முழுவதும் மக்கள் மனதில் இருப்பதை வளர்ச்சி அடைந்து கொண்டிருப்பதை பொறுக்காத சில தீய சக்தி தூண்டுதல் போல் உள்ளது
@arulnithigpunniyakodi6125
@arulnithigpunniyakodi6125 18 күн бұрын
சூரி சேர்ந்த இடம்தான் சரிஇல்லை என்பது மக்கள்அறிந்த உண்மை
@subramanianperumalndr2937
@subramanianperumalndr2937 15 күн бұрын
எல்லாம் சூழ்ச்சி
@Umashankar-mj9fq
@Umashankar-mj9fq 13 күн бұрын
அதானே கஷ்டப்பட்டு உழைத்து ஒருவர் முன்னுக்கு வந்து விடக்கூடாது, அம்பானி, அதானி போல் தொபுக்கடிர் என்று முன்னுக்கு வந்து விட வேண்டும் 😉
@aramachandran3272
@aramachandran3272 20 күн бұрын
நல்ல மனிதர்சூரி. எல்லா உணவகமும் இப்படிதான்.புகார் கொடுத்த நபரை எல்லா உணவகத்திற்கும் போக சொல்லுங்கள்.
@sathish2901
@sathish2901 20 күн бұрын
Thirunagar la vandhu paaru... Tea ku gpay accept pnradhu illa apdina govt ah tax kattama ematranga nu artham
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 17 күн бұрын
எல்லோரும் அப்படித்தான் என்று கூறி தாங்கள் செய்யும் தவறுக்கு சப்பை கட்டுவது வழக்கமாகி விட்டது...😮
@hashpetronconnect9125
@hashpetronconnect9125 15 күн бұрын
இன்று ஹோட்டல் துறை அதிக அளவில் இருக்கு இதை ஒழுங்கு முறை நடவடுக்கை cctv பொருந்தி சமையல் அரை வாடிக்கை பார்வைக்கு
@RajaRaja-g2s7h
@RajaRaja-g2s7h 14 күн бұрын
வாழப் பொறுக்காத உலகம் இது
@balasubramanianpitchai7249
@balasubramanianpitchai7249 20 күн бұрын
முற்றிலும் உன்மை
@DevaRaj-ut9jq
@DevaRaj-ut9jq 13 күн бұрын
இந்த மாதிரி ஓட்டல்கள் நம் நாட்டில் சாதரணமாக இயங்கி வருகிறது
@UmavijayUmavijay
@UmavijayUmavijay 18 күн бұрын
மற்ற ஹோட்டல் பற்றி செய்தி வருவதில்லை பாவம் சூரி நல்லவர் நிர்வாகம் கவனமாக இருக்கவும்
@indu7666
@indu7666 17 күн бұрын
The food is very tasty and I trust . Don't spread negativity
@manikantane.s374
@manikantane.s374 13 күн бұрын
Superma you are saying truema
@santhibalakrishnan5776
@santhibalakrishnan5776 15 күн бұрын
இது சூரியை குறி வைத்து ஆட்சியாளர்கள் செய்யும் விளையாட்டு
@thirupathimedicals1218
@thirupathimedicals1218 14 күн бұрын
நான் பலமுறை இங்கே உணவருந்தி இருக்கிறேன். சுகாதாரமாகவும்,சுவையாகவும் இருந்தது.
@aurputhamani4894
@aurputhamani4894 20 күн бұрын
சரி இதை மூடிவிட்டு வேற யாருக்காவது கான்ட்ராக்ட் குடுங்க பார்க்கலாம் சுத்தமாக தரமாக ஃபைவ் ஸ்டார் ஸ்டைலில் கொடுப்பார்கள் வாழ்த்துக்கள்
@kcbabu1781
@kcbabu1781 19 күн бұрын
வீடியோயோட போட்டு இருக்காரு, இதுல எங்க காழ்ப்புணர்ச்சி..???? அவங்கள ஒன்னு நெனைச்சி ஏதாவது சொல்லி ஏத்தி விடுறது. அப்பறம் இரண்டு பேரு இதை வெச்சி " என் உரிமை, என் ஹோட்டல் " னு படம் எடுப்பாங்க.... 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@chanlee6254
@chanlee6254 16 күн бұрын
Suri has ruling party support, no problem , this guy will soon be in jail under gundas act , aatchi nadakala, koothu nadakudhu
@vasanthapadiyarajanmp9927
@vasanthapadiyarajanmp9927 20 күн бұрын
யார் இதை செய்தார்
@John-lv9ec
@John-lv9ec 15 күн бұрын
Super
@kasim7562
@kasim7562 13 күн бұрын
அரசாங்க சுகாதாரத்துறை முறையான முறையில் ஆய்வு செய்து தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@gurusamyramasamy3061
@gurusamyramasamy3061 15 күн бұрын
நல்ல நிர்வாகம் நன்றாகவே நடந்தது கொண்டிருக்கிறது இவனுக்கு வேறு ஏதோ பிரச்சினை
@anilvince6697
@anilvince6697 15 күн бұрын
சூரியின் படம் வெளிவரும் போது இது போன்ற விசயம் எப்போதும் வருகிறது
@sanmugamvsm5590
@sanmugamvsm5590 17 күн бұрын
இவர் கூறுவது முற்றிலும் உண்மை நான் சிறிது காலம் ராஜாஜி மருத்துவமனையில் இருந்து வந்தேன் அந்த உணவகத்தில் தான் சாப்பிட்டு வந்தேன்
@Moganjiii
@Moganjiii 19 күн бұрын
இப்போ பிரச்சனை அதுயில்ல கட்டிங் குடுக்க மறுத்து இருப்பார் 🥹dmk அதெல்லாம் முடியாது முடியாது நீ எப்படி எங்க முன்னாடி வளரலா 😢
@k.s.vijayaram8216
@k.s.vijayaram8216 20 күн бұрын
உ 2:51 ணவும் சரியில்லை. விலையும் மற்ற ஹோட்டலை விட அதிகம். குறைந்த விலை என ஆரம்பித்து அதிக விலை வைத்து விற்கிறார்கள்.
@maharajanK-sw7hm
@maharajanK-sw7hm 13 күн бұрын
சாதி அரசு அவரை ஒன்றும் பன்னாது நீங்க பாதுகாப்பாக இருங்க சட்டம் ஜாதியினருக்கும் ஏற்ப்ப நடவடிக்கை எடுக்கும்
@geethasundararajan2263
@geethasundararajan2263 15 күн бұрын
நம் மக்கள் அதெல்லாம் கண்டுக்க மாட்டாங்க.கை வாய் சுவை மட்டுமே கவனம்.
@muthuraja3502
@muthuraja3502 17 күн бұрын
அனைத்து உன்மையான பதிவு அந்த சின்ன இடத்தில் தான் வடை தயாரிப்பு நடைபெறுகின்றது 8 ரூபாய் ஒரு வடை அந்த வடை 5 ரூபாய்க்கு தகுந்தது கடை‌ பக்கத்தில் பார்த்தால் தூர் நாட்டம் அடிக்கும்
@palpandi9775
@palpandi9775 15 күн бұрын
Vera kadai la poi saptuga ji
@jassassociatess
@jassassociatess 15 күн бұрын
சீமான் சூரிய பாராட்டிட்டான் அதுனாலதான்
@A-pm8cb
@A-pm8cb 14 күн бұрын
இந்த ஹோட்டல் ல தான் காசு குறைவாகவும் மதுரை உணவை தரமாகவும் தந்தாங்க அதுவும் போச்சா இனி பக்கத்துல பாமாயில் சாப்பாடுதான் ஆமா பக்கத்துல ஆஸ்பத்திரி இருக்குல பாத்து போவோம் நல்ல உணவகத்த மூடிருங்கடா நல்லதுக்கு காலம் இல்ல மூடுங்க......😅😅😅😅
@KarthiPS-m8s
@KarthiPS-m8s 20 күн бұрын
பரோட்டா.... பரோட்டா.... பரோட்டா.... 😂
@modbahu5074
@modbahu5074 15 күн бұрын
அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
@Tamilculture95
@Tamilculture95 17 күн бұрын
Super 👌
@giridhark9227
@giridhark9227 19 күн бұрын
Good effort sir👌👍
@AnilAnitha-rt1it
@AnilAnitha-rt1it 13 күн бұрын
விலை பல மடங்கு அதிகம்... மருத்துவமனை தவிற
@nagarajanav5657
@nagarajanav5657 14 күн бұрын
ஆமாம், சுகாதாரம் இல்லை. கூட்டம் அதிகமாக வருவதால் அவர்களாலும் ஒன்னும் செய்ய முடியவில்லை
@DavidDJ1408
@DavidDJ1408 16 күн бұрын
Hospital also there only , why he didn’t give complaint against the hospital? 😂😂😂
@Sidhhan
@Sidhhan 14 күн бұрын
நடவடிக்கை எடுக்க வேண்டும்
@ElangoJ-t5w
@ElangoJ-t5w 20 күн бұрын
இது போன்றே தென்காசி முத்து மெஸ் உணவு தயாரிக்கும் இடமும் டாய்லெட் மற்றும் கை கழுவும் அருகில் உள்ளது... 🙁
@BoomiNathan-b6c
@BoomiNathan-b6c 15 күн бұрын
எல்லா ஹோட்டல்களிலும் இதுதான் நடக்கிறது எல்லா மருத்துவக் கல்லூரி காட்டிலும் இதுதான் நடக்கிறது இந்த அரசு எந்த அரசும் இதை கண்டு கொள்வதில்லை இது சம்பந்தமான துறைக்கு தண்டத்துக்கு சம்பளம் தற்போது அரசிடம் எந்த செயல்பாடும் இல்லை
@prithiveraj2705
@prithiveraj2705 18 күн бұрын
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து உணவகங்கள் நிலை இதுதான் சூரி அவர்களே சுகாதாரமாக உணவு தயாரிக்க சொல்லுங்கள் குறைகளை சரி செய்யுங்கள்
@ThirupathiThirupathi-j2f
@ThirupathiThirupathi-j2f 16 күн бұрын
நல்லது இன்னைக்கு ஒரு மனுஷன் செஞ்ஜ பொறுக்கதே
@SkVijimma
@SkVijimma 17 күн бұрын
Super bro
@mediamanstudio5977
@mediamanstudio5977 18 күн бұрын
மாட்டிக்கிட்டியே பங்கு..!😂😂😂
@maniron6009
@maniron6009 14 күн бұрын
Muthukumar yarunu parunkuda.... Avan thamilkarana ella vera yaru nu parunkuda unmai theriyum...
@sakkaras2230
@sakkaras2230 14 күн бұрын
Anna vadai 9 Rupees Pongal 50 rupees athum small alawu ethu ealai makaluku kammi vilaiya
@RajaLakshmi-ft5hb
@RajaLakshmi-ft5hb 15 күн бұрын
Oruthan valarvathu aduthavanukku pidikkathu,ithu than kalikalam
@navarajanbalaji9168
@navarajanbalaji9168 14 күн бұрын
தவறு யார் செய்தாலும் தவறுதான் சூரி கடவுள் இல்லை அப்படி தவறு இருந்தால் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டியது அரசாங்கம் தான்
@RobertkennedyKennedy-r6y
@RobertkennedyKennedy-r6y 17 күн бұрын
Nice publicly
@kirusmaaviran8131
@kirusmaaviran8131 20 күн бұрын
இதுவும் திராவிட மடல் தமிழர்கள் அனைத்து வழிகளிலும் முடக்கும் பிறமொழியாளர் அரசியல்.இனி எந்த தமிழர்கள் நிலையிலும் வாழ முடியாத அளவுக்கு திராவிட ஆட்சி.
@sureshn2700
@sureshn2700 19 күн бұрын
வந்துட்டான் சுன்னிய ஊம்பி DNA test result seyya
@sethuraman9410
@sethuraman9410 20 күн бұрын
Na ippo chennai children's hospital la erukan baby's room la naraya eli(mouse)enna panrathu 😂😂😂😂
@SivaM-o7p
@SivaM-o7p 20 күн бұрын
Pudichi fry panni , mandayan nu ku anupi viduga bro .
@deepanjoe5536
@deepanjoe5536 14 күн бұрын
சூரி ஹோட்டல் மட்டுமல்ல எல்லா உணவகங்களும் அப்படித்தான் உள்ளது. அங்குள்ள சுகாதாரத் துறைக்கே சுத்தம் சுகாதாரம் என்றால் என்ன என்று தெரியாது. கக்கூஸில் இருந்து கூட தின்னுவாங்க.
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 14 күн бұрын
மாமூல் பிரச்சனையா இருக்குமோ?
@tn72tirunelveli79
@tn72tirunelveli79 13 күн бұрын
Only 10000 kududha podhum FSSAI ku... Udaney clear aakidum .... Yean hotel kum vandhanunga endha naika..... 10000 lancham vankittu licence kududhanunga....manam keytta fssai karanunga... Eppa na hotel la yea mudittu...pakathu hotel ku supplier veylik ku poik kittu erukka
@SolaiseriAyyanar
@SolaiseriAyyanar 20 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@simonpeter388
@simonpeter388 20 күн бұрын
Many of the hotels are same condition only no action for food safety
@LingeshkumarSekarYogi
@LingeshkumarSekarYogi 16 күн бұрын
சமுக ஆதரவாளர் எல்லா எழுத்துக்கும் சென்று விடியோ எடுத்து காட்டும் பொறுப்பு உள்ளது...
@jeyakumarrajamanickam1618
@jeyakumarrajamanickam1618 10 күн бұрын
Price is high, Low quality, customer not satisfied.
@k.m.g.vivekanandam7092
@k.m.g.vivekanandam7092 14 күн бұрын
Pay attention to hygiene and cleanliness of foods prepared. That is how, Soori's hotel should function.
@SIVAKUMAR-i7e
@SIVAKUMAR-i7e 15 күн бұрын
Nambiteen...
@Athiest-z6i
@Athiest-z6i 15 күн бұрын
நம்பாதிங்க சூரி உலக மஹா உதாதமர்
@ArunKumar-it8zj
@ArunKumar-it8zj 18 күн бұрын
இது சீனால இருந்துச்சுன்னா ஏலி எல்லாத்தும் சமைச்சு குடுப்பங்க 🤣🤣🤣
@kumaravel396
@kumaravel396 20 күн бұрын
இது அரசியல் வாதிகள் நாடகம் இது தான் உண்மை மாற்றுக் கருத்து இல்லை முதலில் இவரை நேர்மையாக இருக்கும் காவல்துறை அதிகாரி விசாரணை நடத்த வேண்டும் அப்போது தெரியும் யார் தவறு செய்கிறார்
@SA-jz7uf
@SA-jz7uf 16 күн бұрын
Superb not only here many government hospital all over tamilnadu like this only. Chennia government hospital inside hotels are very worst.. health department sleeping and scared or getting bribes from the hotels inside the government hospitals..
@anandhirajasankar3075
@anandhirajasankar3075 15 күн бұрын
now a days people eat like anything in any hotel. All hotels in tamilnadu is crowded. they don't bother about hygiene
@dhanalakshmisuresh2644
@dhanalakshmisuresh2644 20 күн бұрын
Thanks to soori. We are grateful to him. In low cost giving so delicious food. ஏழு ஏழு தலைமுறைக்கு சூரி அண்ணா குடும்பத்தினர் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்ளுகிறேன்
@indradevabhakt6244
@indradevabhakt6244 20 күн бұрын
Kudukaradha ollungaa kudukanum...adhaan muraai ..
@prabakaranc4981
@prabakaranc4981 19 күн бұрын
Low cost ஆ யாருப்பா நீ
@DineshKumar-uf1xk
@DineshKumar-uf1xk 19 күн бұрын
Government hospital infrastructure develop pannanum, evano contract kaga senja velaya irukum
@davidkoneswarandavidkonesw3524
@davidkoneswarandavidkonesw3524 18 күн бұрын
Super ❤❤❤❤❤
@padmanathana9877
@padmanathana9877 15 күн бұрын
Veliye nall mandabathil samaithu konduvaralame Suri sir Hospital ulle samayal seivathu yellorukkum oru vithamana Asusuyai kodukkume sir punithamana paniyai seikireergal athai yarum kurai kuratha alavukku seithal nallathuthane sir panam endru varum nalai poy vidum Uppu ettavarai ullam erukkumvarai pottruvargale sir Madurai nam makkal
@paulpandifishaquarium508
@paulpandifishaquarium508 17 күн бұрын
மதுரையில் ஜாக்கெட் ஒரு கமிஷனர் இருந்தாரு பிளாட்பாரத்தில் ஒரு கடை வைக்க முடியாது மக்கள் பிளாட்பாரத்திற்கு நடக்குறதுக்கு மட்டும்தான் அப்படின்னு ஓரளவுக்கு கண்ட்ரோலா வச்சிருந்தாங்க இப்ப மக்கள் நடப்பதற்காக இருக்கு இந்த மாதிரி ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு
@nagarajanv5955
@nagarajanv5955 16 күн бұрын
ஜாங்கிட் என்று திருத்தம் செய்யுங்கள்.
@jerushakutty4560
@jerushakutty4560 14 күн бұрын
அடேய் ஆஸ்பத்திரிக்கு முன்னாடி எல்லாம் ஹோட்டல் அப்படி தாண்டா இருகும்.....
@JaliniJalu-g1h
@JaliniJalu-g1h 20 күн бұрын
Nadigar nu solli vitrathinga hotel ku seel vachi du ga aiyya😢.
@thangadurain8172
@thangadurain8172 20 күн бұрын
🤣🤣 irfaniea onnum panna mudiyla ithuliya sooriya va ..soori than da Uday friend
@johnson-yw1mq
@johnson-yw1mq 19 күн бұрын
Tharamana unavu sariyana vilai Amman unavagam
@arunbalajiramakrishnan3920
@arunbalajiramakrishnan3920 20 күн бұрын
Ipo than theriuma government ku
@nvk9595
@nvk9595 19 күн бұрын
Au pblm solved... Suri sikkitaru . Eni ella media vum suri matter tha top topic😅😂😂
@senniyanHema-zn6oc
@senniyanHema-zn6oc 14 күн бұрын
உங்களுக்குஏண்டா‌ வயித்தெரிச்சல்பாவம்‌ சூரி
@maniron6009
@maniron6009 14 күн бұрын
Muthukumar yarunu parunkuda .... Avan tamilkarana ella vera yarunu...
@awwvilampatti8019
@awwvilampatti8019 20 күн бұрын
Yes
@RahamathullaM-t1c
@RahamathullaM-t1c 20 күн бұрын
Soori choli mudichivediki 😂😂😂😂
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 20 күн бұрын
அம்மன் ஹோட்டலில் தேங்காய் சட்னி வைப்பதே இல்லை கிராமத்தில் உள்ள புளித் துவையல் அனைத்து குழம்பிலும் புளிப்பு புரோட்டா புளிப்பு மொத்தமாக 2 நாளைக்கு பிசைந்து புரோட்டா டிக்காசின் காப்பிஇல்லை பொடிதான் மதுரையிலே டிக்காசன் இல்லாத ஒரே கடை இது தான்.... குருமா தேங்காய் சக்கை மட்டன் பொடி அதிகம்..... சைவ கடையில் வெள்ளை குருமா இல்லை மொத்தத்துக்கு கிராம கடை இது
@prakashrsp.
@prakashrsp. 15 күн бұрын
Pogatha anga
@kartiksiva7083
@kartiksiva7083 20 күн бұрын
Irfan hair 😂😂😂
@VijayaKumar-vo6pw
@VijayaKumar-vo6pw 14 күн бұрын
Momey Online transaction kondu vandhal nalla irukum
@sathyas7829
@sathyas7829 19 күн бұрын
விஷயத்தை சீக்கிரம் சொல்லுங்கய்யா
@sabarijb9041
@sabarijb9041 15 күн бұрын
Ples😢pavm.sure
@nalla2873
@nalla2873 14 күн бұрын
I assume there will be a motive behind his complaint.... May be competition
@janakiraman5112
@janakiraman5112 15 күн бұрын
சபாஷ் நல்ல விழிப்புணர்ச்சி பதிவு புகார் ஹோட்டளை இழுத்து மூடணும்.
@SSEETHARAMAN-b7o
@SSEETHARAMAN-b7o 15 күн бұрын
Unmayil madurai restaurant sumar dhan foodla kall irukra alavuku chicken rice adhigarihal kandipaga sothamai seiya vendim
@MuthurajR-dl9gn
@MuthurajR-dl9gn 15 күн бұрын
ஆக புகார் பிரயோஜனம் இல்லை
@arunkumar-ko9xg
@arunkumar-ko9xg 16 күн бұрын
Think twice, hotel is in within hospital limit which means hospital place in not clean. What's the hospital management done for cleanliness and hygiene.
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН