மீம் கிரியேட்டர்களிடம் சிக்கிய ச்சீ ச்சீ சி ரே நானி..ட்ரெண்டிங் செய்யும் 2 கே கிட்ஸ். அர்த்தம் என்ன?

  Рет қаралды 6,136

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 23
@NISHANISHA-fk2dq
@NISHANISHA-fk2dq 2 сағат бұрын
யோவ் இந்த பாடல் பொன்மானை தேடி நானு பூவோடு வந்தேன் அந்த பாடல் போல இந்த பாடலும் 😂
@AnbuRamasamy-el4cl
@AnbuRamasamy-el4cl Сағат бұрын
2k kid மட்டும் இல்ல 90s kid எங்களுக்கும் இந்த பாட்டு புதுஷா தான் தெரியுது முதல சிரிப்பா இருந்துச்சு இப்போ நல்லா இருக்கு 😊
@UmaraniB-z7u
@UmaraniB-z7u 2 сағат бұрын
அங்கு பேமஸ் ஆனதோ இல்லையோ இங்கு சூப்பர் டூப்பர் ஹிட் 🎉😂 பாலிமர் தொலைக்காட்சியில் பேசவச்சிட்டு செய்தி வாசிப்பாளர் 🎉🎉😂
@manivannan1534
@manivannan1534 2 сағат бұрын
இசைக்கு அர்த்தம் தேவை இல்ல பாலிமர் காரணம் எல்லாம் எங்களுக்கு தேவை இல்ல😂😂😂😂😂😂
@mubarakmm8516
@mubarakmm8516 Сағат бұрын
அந்த பாட்டு கேக்க நல்லா இருக்கு 😊😊சீ... சீ மட்டும் சிரிப்பு வருது 😂😂
@vaitheesh175
@vaitheesh175 2 сағат бұрын
Rajpriyan😂nee partha velaiya paaru namma polimer varaikum vanthuruchu
@TrendRocket175
@TrendRocket175 2 сағат бұрын
சும்மாசொல்லக்கூடாது பாட்டு ரொம்ப நல்லாத்தான் இருக்கு மொழியவிடுங்க இனிமையான பாடல்தான்🎉🎉🎉❤❤❤
@DevakiM-on6km
@DevakiM-on6km 2 сағат бұрын
ரஞ்சித் அரசியல் கட்சின்னு பொதுவாக சொல்லாதீங்க நாம் தமிழர் புகாரான்னு சொல்லுங்க புகாரா பேச்சுக்கும் ஒடிசி மொழிக்கும் சம்பந்தம் இல்லாமல் போட்டு சிரிப்பு காட்டுகிறார்கள்
@mandodari4037
@mandodari4037 2 сағат бұрын
ரஞ்சித் அண்ணா எங்களுக்கு பாஷை தெரியவில்லை என்று நீங்கள் ஏதோ சொல்றீங்க அதுவும் ஒடிஷா பாஷை எல்லாம் தெரியுது உங்களுக்கு 😂😂😂😂😂😂
@SrideviDevi-pt1zv
@SrideviDevi-pt1zv Сағат бұрын
Sema polimer 😂🎉
@agenttom960
@agenttom960 48 минут бұрын
சரியாக தான அன்னைக்கே பாடிருக்கானுங்க... அன்னைக்கு பொட்டச்சிக திருந்தவே இல்ல
@vidiyal748
@vidiyal748 2 сағат бұрын
Super song 😊😊😊
@mandodari4037
@mandodari4037 2 сағат бұрын
பாஷை தெரியாத காதல் வலி😂😂😂😂காமெடி ஆகிவிட்டார்கள்
@balusviews4966
@balusviews4966 2 сағат бұрын
சூப்பர் ரஞ்சித் சார்
@Liyasherin-tamil
@Liyasherin-tamil 2 сағат бұрын
நீங்க எல்லாம் நியூஸ் சேனல் தானா இல்ல வேற எதுவும் 🤬🤬🤬🤬🤬🤬🤬
@Meeranfans-bg8dr
@Meeranfans-bg8dr 2 сағат бұрын
இசைக்கு மொழி தேவை இல்ல இந்த வாரே 😂
@UmaraniB-z7u
@UmaraniB-z7u 2 сағат бұрын
இந்த பாட்டை தேடி பிடித்து யூட்யூபில் போட்டவர் 👍🏻 செய்தி வரைக்கும் வந்திட்டு
@Ruby-Ni
@Ruby-Ni 2 сағат бұрын
Poli ne vera level news channel 😂😂😂😂
@DD-qr2xf
@DD-qr2xf 21 минут бұрын
Adhu enna 2k kids mattum 90's kids ku vibe aagadha ,solradha podhuva sollitu po
@meenakshis8390
@meenakshis8390 2 сағат бұрын
😅😅😅
@SureshSuresh-p7t
@SureshSuresh-p7t 2 сағат бұрын
யோவ் வேல்ராஜ் இது பழைய படம் பாரதிராஜா எடுத்த கிழக்கே போகும் ரயில் திரைப்படம் மாதிரியே சொல்றியே கதையை 😂😂🤣
@ramya_offical9873
@ramya_offical9873 2 сағат бұрын
My ringtone 😂
@ramya_offical9873
@ramya_offical9873 2 сағат бұрын
நக்கல்யா உனக்கு 😂😂
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН