மாமியின் கை மணத்துடன் மண மணக்கும் முள்ளு முறுக்கு...முறுக்கு செய்ய மாமி சொல்லும் எளிய வழி முறைகள்...

  Рет қаралды 28,558

Sarasus Samayal

Sarasus Samayal

6 ай бұрын

#mullumurukku #snacks #sarasussamayal
In this மாமியின் கை மணத்துடன் மண மணக்கும் முள்ளு முறுக்கு...முறுக்கு செய்ய மாமி சொல்லும் எளிய வழி முறைகள்... video I have shown the ways to cook Mullu murukku. I hope you like this மாமியின் கை மணத்துடன் மண மணக்கும் முள்ளு முறுக்கு...முறுக்கு செய்ய மாமி சொல்லும் எளிய வழி முறைகள்... video If you do so like, share, comment, subscribe to Sarasus samayal. Press the "bell" icon and select the "All" option to watch more easy, tasty and healthy recipes.
இந்த மாமியின் கை மணத்துடன் மண மணக்கும் முள்ளு முறுக்கு...முறுக்கு செய்ய மாமி சொல்லும் எளிய வழி முறைகள்... வீடியோவில் முள்ளு முறுக்கு சமைக்கும் வழிகளைக் காட்டியுள்ளேன். இந்த மாமியின் கை மணத்துடன் மண மணக்கும் முள்ளு முறுக்கு...முறுக்கு செய்ய மாமி சொல்லும் எளிய வழி முறைகள்... வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இதுவரைக்கும் என் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பக்கத்தில் இருக்கும் "பெல்" பட்டனை பிரஸ் பண்ணிட்டு "All"ங்கிற ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க.
சரசுஸ் சமையல் பாருங்க! சமையல் நல்லா பண்ணுங்க!

Пікірлер: 28
@mythilis6074
@mythilis6074 4 ай бұрын
அம்மா உங்கள் ஓவ்வொரு வீடியோவும் பார்க்கும்போது எனக்கு நேரில் உங்களை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது
@saradhar1838
@saradhar1838 10 күн бұрын
இநத தட்டு வீட்டு தேவைக்கு செய்பவர்களுக்கு சிறிய அளவு கிடைக்குமா மாமி நீண்ட ஆயுள் கொடுக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 6 ай бұрын
❤❤❤ super amma & Mami 🎉🎉🎉🎉
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 6 ай бұрын
அருமையான பதிவு
@user-iy9wy1lg8l
@user-iy9wy1lg8l 6 ай бұрын
அருமையான உரையாடல்
@karthikaprabhakaran2254
@karthikaprabhakaran2254 6 ай бұрын
அருமையான முள்ளுமுறுக்கு சூப்பர்மாமி🙏🏼👌👍💕
@selvee6669
@selvee6669 6 ай бұрын
Mullu Murukku Supara Iruku Akka Mami👌👌👌❤️❤️ Selvee 🇲🇾
@priyaarul7611
@priyaarul7611 3 ай бұрын
Super
@radharvn4142
@radharvn4142 6 ай бұрын
Super mami super amma
@srividhyanarayanan2969
@srividhyanarayanan2969 6 ай бұрын
Super mami
@shubhlaxmiiyer3692
@shubhlaxmiiyer3692 6 ай бұрын
Vankkam Amma yummy ❤❤❤❤❤
@mythilis6074
@mythilis6074 4 ай бұрын
உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பாரக்கிறேன்
@SarasusSamayal
@SarasusSamayal 4 ай бұрын
நீங்கள் எந்த ஊர்? கண்டிப்பாக சந்திப்போம்
@MrSrikanthraja
@MrSrikanthraja 6 ай бұрын
Again super mullu muruku 🎉. Thanks for sharing. Nice episode 🎉
@kalavathysathyamoorthy1492
@kalavathysathyamoorthy1492 6 ай бұрын
Super mami❤🎉🎉🎉🎉🎉🎉
@rajalakshmis2961
@rajalakshmis2961 6 ай бұрын
மாமி🙏சூப்பர் ங்க மாமி
@umamaheswari2529
@umamaheswari2529 6 ай бұрын
மகிழம்பூ முறுக்கு செய்து காண்பிக்கவும்
@vnithushi6527
@vnithushi6527 6 ай бұрын
அம்மா பாசிப்பருப்பு முறுக்கிற்கு அளவு சொல்லவும்.
@manikandandn1655
@manikandandn1655 6 ай бұрын
அப்போ ஒரு கிலோ அரிசி க்கு call kilo kadalai paruppu call kilo pasi paruppu Sariya alava
@SarasusSamayal
@SarasusSamayal 6 ай бұрын
மாமி சொல்லும் அளவில் செய்யவும்
@rajeswarikgs1655
@rajeswarikgs1655 6 ай бұрын
ஏலக்காய் போட்டா ஸ்வீட் வாசனை வராதா.
@SarasusSamayal
@SarasusSamayal 6 ай бұрын
அருமையாக இருந்தது 👍
@rajeswarikgs1655
@rajeswarikgs1655 6 ай бұрын
@@SarasusSamayal நன்றி🙏
@rajeswarikgs1655
@rajeswarikgs1655 6 ай бұрын
இதற்கு சீரகத்துக்கு பதில்,எள்ளு தானே போடணும்.ஆனால் நீண்கள் விஷயம் தெரிந்தவர், நான்தான் தப்பாக பண்ணுகிறேன்.😮😮
@1hz2uv3mh
@1hz2uv3mh 6 ай бұрын
எள், சீரகம் எது வேண்டுமானாலும் சேர்க்கலாம். சாமிக்கு நெய்வேத்யம் செய்வது என்றால் எள் சேர்ப்பது இல்லை. இதுவும் ஒவ்ஒருவருடைய choice and வழக்கம்
@rajeswarikgs1655
@rajeswarikgs1655 6 ай бұрын
@@1hz2uv3mh Ok.Thank you for a good information.
@anbarasianbarasi1227
@anbarasianbarasi1227 5 ай бұрын
எள் பிரக்னட் விமன் சாப்டகூடாது
@rajeshwariraman7487
@rajeshwariraman7487 6 ай бұрын
Super
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 6 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 106 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,6 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 14 МЛН
Recipe 57: Mullu Murukku (Mullu Thenkuzhal)
7:46
Yogambal Sundar
Рет қаралды 513 М.
மைதா முறுக்கு 😋💯
4:24
வாங்க சமையல் பழகலாம்
Рет қаралды 1,7 М.
Молилась за сына🙏
0:25
НАИЗНАНКУ
Рет қаралды 3,6 МЛН
На сколько опасна рыба меч?
0:40
Fact Fusion
Рет қаралды 4,5 МЛН
No empty
0:35
Mamasoboliha
Рет қаралды 6 МЛН