Nejamave solra na 3 years ah intha period problem Nala mana ulaichal ah irunthen .iop ivaga vedio pathu intha tip I 3 month follow panni ipo enaku regular period success agituku very tq full mam . Am so proud to ur explanation.and ur job.
@mangaimangai6030 Жыл бұрын
Enna remedy follow panninga
@DossDhivya-tv4cw6 ай бұрын
Neenga entha tips follow panninga
@MahaSathishmaha-s1e6 ай бұрын
Enna try panninga
@RPsamy-mx4jw5 ай бұрын
Entha dip use pannuninga
@sharmilaleo74234 ай бұрын
Enna tips follow pannuniga sister
@vijikavivk5604 Жыл бұрын
அழகாக விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி
@kankukanku5941 Жыл бұрын
My age 32 years last year varaikkum correct aa period varum.but ippo two month correct aa varum next month 50 days aagum.mam enna pandradhu mam
@raviarumugam7984 Жыл бұрын
மிகவும் உபயோகமான தகவலுக்கு நன்றி பல,
@deviele68468 ай бұрын
Nanu Aloe vera with naatu sarkarai try panunen... good results...tq so much mam🙏🙏
@karpagamn27057 ай бұрын
6:30 pm, how to take alovera
@jothisaran62485 ай бұрын
எத்தனை நாள் ல mensus வந்துச்சு
@Ramasudha-r4f4 ай бұрын
Evlo naal aloe vera eduthinga sister
@BanuPandeeswari-f5d2 күн бұрын
மேடம் என் மகள் வயது 13அவள் 10வயது வயதுக்கு வந்தாள் இவ்வளவு நாள் என் மகளுக்கு நன்றாக பீரியட் வந்தது இப்போது இரண்டு மாதங்கள் வரவில்லை தயவு செய்து சொல்லூங்கள் மேம் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு
@sivabharathi9921 Жыл бұрын
மேடம் எனக்கு டெலிவரி ஆகி 06/07/2023ம்தேதிமாதவிடாய் வர ஆரம்பிச்சது 01/09/2023ம்தேதி நின்றது திரும்ப 06/09/2023ம்திரும்ப மாதவிடாய் வருகிறது இதுக்கு என்ன செய்ய மேடம்... நாருமல் டெலிவரி முதல் குழந்தை
@durgaramramdurga58612 ай бұрын
ரொம்ப நன்றி மேடம் நீங்கள் சொன்னதில் பெருங்காயம் எடுத்தேன் 3 நான் தான் 5வது நாள் எனக்கு மாதவிடாய் வந்து விட்டது இயற்கை மருத்துவம் தான் என்று சிறந்தது
@ParruvathiVathiАй бұрын
உண்மையா வா சிஸ்டர்
@ParruvathiVathiАй бұрын
உண்மையா வா சிஸ்டர்
@kamatchi-ww2iz5 ай бұрын
எனக்கு கல்யாணம் ஆகி 11 வருஷமாவது மேம் ஒரு தடவை நின்னு குழந்தை அப்பாட்டாயிடுச்சி மேடம் அதிலிருந்து எனக்கு இர்ரெகுலர் பிரியடா வருது மேடம் நிறைய ட்ரீட்மெண்ட் பார்த்த மேடம் பாலி கல் ஸ்டடி பண்ண மேடம் ஐ ஒரு டைம் பண்ண மேடம் குழந்தையை நிக்கல மேடம் எனக்கு ஒரு ஓரமா சைடுல பேரா ஓவரியிலன் இருக்குன்னு சொல்றாங்க அதனால டாக்டர் அம்மாவை கன்சல்ட் பண்ண அதுக்கு பாப்பா பழம் பொறக்கும் அப்படின்னு சொன்னாங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது மேடம் ஒன்னும் பார்க்கவே இல்லை நீங்கதான் மேடம் எனக்கு எப்படியாவது ஒரு நல்ல செய்தி சொல்லணும்
@selvaselvaraj786Ай бұрын
@@kamatchi-ww2iz eppo periods irregular varutha ma
@jesik60797 күн бұрын
Hi mam Smae prlm , unga tips spr aa irunthuchii. Na follow pannathu (sombu) 3 days complete aa sombu water kudichan , next day period start aaitu(yesterday started period) i m so happy with you , thank you for ur videos. Really love it thank you mam.
@vinoasha90457 ай бұрын
மேடம் எனக்கு கருப்பை வளர்ச்சி குறைவா உள்ளது அதுக்கு என்ன செய்யலாம் செல்லுங்கள்
@ammuchannel1971 Жыл бұрын
எனக்கு 6 மாதங்களாக மாதவிடாய் வர வில்லை நான் இருந்த எடையை விட இப்போது அதிகமான எடையில் இருக்கிறேன் . இதற்கு என்ன செய்வது தயவு செய்து சொல்லவும் எனக்கு கல்யாணம் ஆகி வீட்டது குழந்தை இல்லை
@rajeshkannan1150 Жыл бұрын
Akka ennakku Athe problem tha romba bayama irukku ennakku baby illa mrg panni 1 year tha achu neega enna panniganu solluga pls pls pls
@muthugomathi632 Жыл бұрын
எனக்கும் அப்படித்தான் கஷ்டமா இருக்கு
@anandapadmanabanr5139 Жыл бұрын
RAP.NABAN
@blossomsworld9324 Жыл бұрын
Enakkum same problem
@SankarKumar-zz4dl Жыл бұрын
Thyroid problem ah irukum
@ishwaryaishwarya1609 Жыл бұрын
அம்மா என்மகளுக்கு 7வருடம்அதிகமாய் உதிரபேக்கு இருந்து 2023 6.10தேதி முதல்இன்று வரை வரவில்லை ஆனால்உடல்சேர்வு அதிகமாய் இருக்கின்றது என்ன சாபிடவேண்டும் ❤❤❤
@letsdoittamil53446 ай бұрын
Me too
@subapriyakrish24144 ай бұрын
Yes this is very useful video. My daughter didn’t get periods for 4months , I gave her the karum jeeragam water for five days . She got the periods . Thanks doctor
@suriyayugi80424 ай бұрын
Yapidi use paniga ? Empty stomach la ya mam
@subapriyakrish24144 ай бұрын
@@suriyayugi8042 no she drank it before lunch
@suriyayugi80424 ай бұрын
@@subapriyakrish2414 tq mam
@PrabhuPriya-vo1vc Жыл бұрын
சோம்பு நீர் எந்த நேரத்தில் குடிக்க வேண்டும்.ப்ளீஸ் சொல்லுங்க மேடம்
@nandhinikarthik2937 Жыл бұрын
Pls upload video for weight loss mam
@shalinishalu31 Жыл бұрын
Mam சோம்பு water yeppo yeduthukalanu sollunga please
@UshaRani-pd6ym5 ай бұрын
அம்மா நீங்கள் சொன்ன இந்த மருந்துப் பொருளில் இரண்டு மூன்று பொருள்களை ஒரே நாளில் பயன்படுத்தலாமா? சொல்லுங்கள் பிளீஸ்.
@DrMSUshaNandhini5 ай бұрын
ஒன்றை மட்டும் பயன்படுத்தவும்
@lalithamonish9 ай бұрын
மேம் என் பெயர் லலிதா ராஜேந்திரன்.எனக்கு கல்யாணம் ஆகி 13 வருடம் ஆகிரது.9 வயது பையன் இருக்கிரான். 2baby வேண்டும். பிரியட்ஸ் பிரச்சனை இருக்கிரது. 😢😢😢 நிரய ஹாஸ்பிட்டல் பாத்தாச்சு. டாக்டர் குடுக்கு மாத்திரை சாப்ட்டால் மயக்கம் வாந்தி வருகிரது என்ன எப்படி சரி செய்யலாம் சொல்லுங்க மேம் 😮😮😢😢😢ப்ளஸி mam😭😭
@selvaselvaraj786Ай бұрын
@@lalithamonishmathariyai athima potathi ma
@selvaselvaraj786Ай бұрын
@@lalithamonish eppo eppadi irukku ma
@priyashreek51509 ай бұрын
Mam karupattiku pathila brown sugar edukkalama mam
@ThenaruviM-jf9qc7 ай бұрын
நல்ல விளக்கம் கொடுத்தீங்க டாக்டர் மிக்க நன்றி
@BharathiSusi2 ай бұрын
Promise aah solran ivanga sonnathula soombu kudineer 2 days than kuduchan enakku periods vanthuduchi enakku periods lam avlo seekiram varathu nanum ennanamo try panna no use intha soombu kudineer empty stomach la kudichan good results tq mam ❤❤❤❤
@TamilselvanLathiga2 ай бұрын
Hii antha sombu kudi neer eppadi pripad pandrathu
@peerheera1998Ай бұрын
yentha time la kuduchinga empty stomach la ya please reply sister
@sivaranjanisiva968Ай бұрын
Morning kudinga sister@@peerheera1998
@kowsalyasivakumar2313 Жыл бұрын
Nandri amma
@priya-16042 ай бұрын
Thank you mam 🤝✨ nanum try panne best result irundhuchu 😊👌
@peerheera1998Ай бұрын
Yentha tips try paninga sister neenga
@ammudoll30-sp8lq10 ай бұрын
Doctor na before one month Kidney stone kku operation pannirukka so periods late aaguma... Monthly crt ah periods aagum but intha month enaku varala na intha remedies follow pannalama
@ramalakshmi4509 Жыл бұрын
Madam neenga sonna intha remedy follow panna period 25 days kulla varuma enga veetula next month kovil function irukku enna pannanu theriyala..atha period munnadiyae vara vaika mudium ma
முயற்சி செய்த மேடம் வெற்றி கிடைத்தது தேங்க்யூ மேம்
@pandidurai85089 ай бұрын
Entha step follow paninga nu solunga
@rakshanrenu86523 ай бұрын
Hi ena use panninga
@JaanuStorage12 ай бұрын
Edhu try panninga
@SharonRechal5 ай бұрын
Sombu podi la karupatti confirm podanuma , illa podamalum kudikalama ?? Illana honey use panalama ?
@keerthanasrisubramanian9025 ай бұрын
Thanks for your video mam it's really useful for all women who are all suffering from irregular periods. Are 5 days or 6 days periods delaying every month is normal ?
@HameeraHameetha-to9kd9 ай бұрын
Karuppatti ilaina naatusakkarai use panalama?
@krishnavenip2204 Жыл бұрын
Hiii mam enaku periods vara 55+ days aguthu ipo last 6 months ah apadi iruku I have a 2 years old child. Enaku scan pnathula pcos iruku snanga ipo sathu mathirai tonic la sapidura inum varala. Pcos sari aga periods regular aga Ena pnanum
@rilhana Жыл бұрын
எனக்கு 6 மாதமாக வரல்ல டாக்டர்
@thenmozhis85022 жыл бұрын
Madam thank you very much. Your explanation is very useful for my child
@saranyasaran6993 Жыл бұрын
McCain,:,
@palanibharathit864629 күн бұрын
நன்றி அம்மா
@anithasubramaniyan8749 Жыл бұрын
Hii mam enukku marriage achii 1 year and 4 month mam enukku periods 2 montha verala and first hospitals pana apo vit porblem sollnaga next porvite hospital pona apo pcod porblem eruku sollnga naa ena pannderthu mam romp kastama eruku pcod Nana baby confirm ankuma and naa epo weight loss try pannder mam
@marieantoinette51424 ай бұрын
Enaku pcod prob iruku mam... Enaku irregular periods iruka naala naa neenga sonna sombu drink kudichan...... Result irundhuchu..... But enaku andha drink ah mrng la kudikanuma ila night la ya nu doubt iruku mam.... Epo kudicha correct ah irukum nu solunga mam..... Thank you .
@KadavulirukirarАй бұрын
எனக்கு 2பிள்ளைகள் நான் குடும்ப கட்டுப்பாடு செய்து 7வருடம் ஆகிறது இப்போது பீரியட்ஸ் 6 நாள் தள்ளி போயிற்று இன்னும் வயல ஏன் என்ன காரணம் சொல்லுங்க மேடம்
@vijayalakshmivijaya4106 Жыл бұрын
மேடம் எனக்கு கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் ஆனா மாதவிடாய் சரியாக வருவது இல்லை அதுக்கு ஒரு வழி சொல்லுங்க மேடம்
@abinayavignesh5679 Жыл бұрын
Nkk(
@ramchanthiranchanthiran206611 ай бұрын
Yes yanaku tha
@ananthkumar672311 ай бұрын
Enakkum thaan
@sfrancis76204 сағат бұрын
Enaku than
@pratheepav58786 ай бұрын
Mam sombu water empty stomach ல kudikunnama mam enthatimela how many time per day
@nandinijawan56725 ай бұрын
Same doubt
@keerthikakeerthika3793 Жыл бұрын
Madam weight loss appadi pandra dhu solunga
@prabhukeerthana9585 Жыл бұрын
Intha process pannathu ku next month la irunthu regular ah periods varuma ila next month kutikanuma mam plzzzz reply
@saburaasar8933 Жыл бұрын
Thank u soo much mam it's tooo great information ...I'm soo inspire u r speech and boostup for me.
@jothimani5384 ай бұрын
நன்றி உங்கள் தகவலுக்கு ❤
@SURESHM-ll5jo Жыл бұрын
Nice pathil mam
@ggyogaaliyartravaller769 Жыл бұрын
Vazhgavalamudan Dr
@chamusaranya74335 ай бұрын
Mam pregnancy avoid panna periods aganum na ena pannanum
@punniavathisundaram6484 Жыл бұрын
கர்ப்பப்பை fibroid கட்சிக்கு வைத்தியம் சொல்லுங்க
@dineshpalanivel9286 Жыл бұрын
மேடம் நான் 15nala karum ceeragam etothan annal எனக்கு வரல நான் என்ன பண்றது
@aarathanadeeshali651 Жыл бұрын
Enaku pcos, pcod ethum illa doctor check pannitan... Aanalum periods vara romba late aguthu.... 40 illana 45 days la than varuthu....
@ajmalajmal9574 Жыл бұрын
Same problem scan panni pathalum nrml tha varuthu but 2 month ku oru time tha varuthu
@kuttykuttySPK Жыл бұрын
பெண்களுக்கான நீர் கட்டு.வெள்ளை படுதல் மாதவிடாய் பிரச்சனை குழந்தையின்மை.அனைத்துக்கும் எங்களிடம் இயற்கை வைத்தியம் முறையில் மருந்து கொடுக்கப்படும்.போனில் தொடர்பு கொண்டு உங்கள் குறைகளை சொன்னாலே போதுமானது.தீர்வு கிடைக்கும்..
@shanthyshanthy4554 Жыл бұрын
@@ajmalajmal9574 yanakum
@SMDhanaDhaya10 ай бұрын
Tq
@SriniVasan-sj9yo9 ай бұрын
Mam நான் பிரியஷ் ஆகி 10 வருடம் ஆகிறது
@mdivya5139 Жыл бұрын
mam enakku 3 months one time than priod agum but 15 days agum mam sollution sollunga mam.
@mareeswarib761711 ай бұрын
Mam.. I'm 20 yrs old... I have irregular periods for past 5 yrs.... Hospital la pathum regular agala.. Ipo 4 months aguthu periods agala... Give me any remedy pls.. I'm suffering lots about my periods..
@catherinemonika-l5q7 ай бұрын
Hi mam enakku 1 and half years baby irukanga ipa 4 days thalli poirukku enakku c section so ena pannrathunnu sollunga mam
@meenumirna5708 Жыл бұрын
Hi mam . I'm 17 yrs old i didn't get my periods regularly for 3 yrs i saw your video and try that sombu kudiner and i got my periods in 2 days😊 I'm just glad with that ❤ thanks for that ...💚
@priyadharshinia3803 Жыл бұрын
Evlo months kitta ungallukku thalli pogum sister
@meenumirna5708 Жыл бұрын
@@priyadharshinia3803 6 months once tha aaven
@nithyal5620 Жыл бұрын
Empty stomach la kudichigala sister
@meenumirna5708 Жыл бұрын
@@nithyal5620 illa sis mrng saptu kuduche
@nithyal5620 Жыл бұрын
@@meenumirna5708 ok tq sis
@priyadharshini83389 ай бұрын
Good morning mam enaku 2 month period agala check pannen negative result vanthathu but peruod aagala but nan ipo period aaganum ena panrathu innum peruid aagala mam plz gv.....
@mushfirathasli79358 ай бұрын
Jazhakallah mam
@archanadeviarchanadevi74238 ай бұрын
எனக்கு ஒவ்வொரு மாதமும் எனக்கு வேறு வேறு தேதியில் வருகிறது இதற்கு என்ன செய்யலாம்
@S.nandhini199429 күн бұрын
Mam iam 30 years old.2babys one child normal 2 child operation.but is irregular period mam.pcod eruku scan pannom mam taplet pottu erukan but epovum apdiye than eruku ma.yenna pantrathu
@KalidassSelvam-qt9sc Жыл бұрын
Doss@1981 ஆறு மூன்று எட்டு ஓன்று ஜீரோ இரண்டு மூன்று ஐந்து ஒன்பது நான்கு
@ashikaakshaya6216 ай бұрын
அருமையான பதிவு
@saravanankanagaraj13047 ай бұрын
மேடம் lg பெருங்காயத்தூள் தூள் பெருங்காய தூள் தண்ணீரில் போட்டு குடிக்கலாமா சுடு தண்ணியில போட்டு எவ்வளவு நேரம் கொதிக்க விட்டு குடிக்கணும் சின்ன ரிக்வெஸ்ட் ரிப்ளை மேடம் ப்ளீஸ் 🙏
@edifice40266 ай бұрын
கட்டி பெருங்காயத்தை பொடி செய்து அப்படியே தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.. என் உறவினர் பெண் சாப்பிடும் போது கவனித்தேன்.. மாத விலக்கு சரியாக வரும்.. ஆனால் கடையில் பொடியில் கலப்படம் இருக்கும்.. கட்டி பெருங்காயம் நல்லது...
@santhigunasekaran28909 ай бұрын
Monthly correct ta varuthu but oneday or two days tha irukku appam ille 3 days koote ille marriage ahale age 25 pls sollynge
@rajiraji53877 ай бұрын
Same problems
@priya-hx9he Жыл бұрын
Hi mam I saw your video recent days mam nd I'll try sombu kudiner in 3 days really worked thank you so much mam
@Abinayaprasanth1311 Жыл бұрын
Hi Priya am abi nenga sombu kudichanu slringala athula 1 doubt sombu means rasathula poduvomla athuva illa nalla green colour la irukumla athuva pls tell me
@shabanabasulur91 Жыл бұрын
prasanthabinaya726 rasam la podradhu illa green colour irukkumae adhu
@Abinayaprasanth1311 Жыл бұрын
Thank you so much shabana
@shabanabasulur91 Жыл бұрын
@@Abinayaprasanth1311 👍
@manjulakumar19984 ай бұрын
Hai sombu water empty stomach la etuthukanuma sis
@ranjithabalu8851 Жыл бұрын
Enaku correct ah varum mam... Intha month than 31 days achi. Bt back pain iruku period pain but varala
@ammurayya7442 Жыл бұрын
Same sis
@Demonicshado Жыл бұрын
Same
@sivaranjanipugazh4045 Жыл бұрын
Enakkum
@mrvickygaming4021 Жыл бұрын
Same 3 days late
@chitravarun1542 Жыл бұрын
Same
@Tenkasi663 Жыл бұрын
ஹாய் mam.. Enaku 2years baby irukanka. Regular ah iruntha period ippo 2 months irregular ah irukku. Last period 50 th day vanthuchu. Ippo again 50 months akuthu. Period varala. Body weight over ah iruku mam83kg. Then upper stomach perusa irukku mam. Upper stomach kammiyaga tips sollunka mam
@dhakeerabanu953911 ай бұрын
Enna pannega?
@NithyaE-s2e7 ай бұрын
Hii mam enakku pcod problem irukku mam 2 month ah period agala mam ena pandrathu mam sollunga illa Alovera kuda curd mix panni juice Mari eduthukalama mam sollunga pls daily morning empty stomack la eduthukalama mam sollunga pls
@keepsmile1496 Жыл бұрын
Mam white discharge ku remedy sollunga mam...
@leelayashika840 Жыл бұрын
Hot water honey morning kudinga
@KannuVappa-z7h Жыл бұрын
மேடம் எனக்கு கல்யாணம் ஆகி1வருஷம் தான் ஆகுது மாதவிடாய் வாமாட்டேங்குது மாத்திரை போட்டால் தான் வருது எண் கல்யாணத்துக்கு முன்னாடி இருந்து ஒரு ஆறு மாதங்கள் இப்படித்தான் இருக்கிறது நான் தள்ளி தள்ளி குளிக்கிறேன் டாக்டர்கிட்ட காமிச்சதுக்கு மாத்திரை எடுக்கசொன்னாங்க எடை அதிகமான இருக்கிறது சொன்னாங்க ஸ்கேன் எடுக்க சொன்னாங்க எடுத்து பார்த்ததுக்கு நீர் கட்டி இருக்கிறதுசொன்னாங்க மாத்திரை எடுக்க சொன்னாங்க எனக்கு கல்யாணம் ஆகி ஒழுங்காக வரவில்லை எனக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை ப்ளீஸ் மேடம் எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் மேடம்
@BhuvaneswariSheeba2 ай бұрын
Enna mathirai use paninga
@m.aswini647 Жыл бұрын
Mam which one is most important in the 5 point
@LakshmiKrish-o6d3 ай бұрын
Thank you mam today I will try
@madeshvickyvm9696 Жыл бұрын
Hai mam ennaku regular periodsthan ippo kovilukku ponum 1 week irukku ippave periods varanum enna seiyalam
@priyadhanadekar97486 ай бұрын
enakum than
@gayathrik9841 Жыл бұрын
Weight gain tips madam
@Fathi90625 ай бұрын
Last month varaikum correct ah than vanthuchu intha month than late ahuthu 16 days achu enaku innum 10days la wedding 😢
@priyatj965 ай бұрын
Marriage stress ma bayapada venam..... Aloevera with karupatti try pannunga
@t.thangavelchitradevichitr7266 Жыл бұрын
Hi mam am srilanka.Ennoda age 48 eppo anaku periods 6 months sa varathu ella.anaku baby varathuku chance eruka pls sollunga mam
@veerapadma646 Жыл бұрын
Mam weight gain pannanum home remedy sollunga
@sannan9524 Жыл бұрын
Nutri again try panu pa
@rahumateebbegam78869 ай бұрын
Mam breastfeeding mother itha etuthukkalama... Periods regular ah vanthuttu coming month periods ku ipti sapatalamaaa
@monishac92444 ай бұрын
Thank you mam. Enaku 6 months period varala. Peathi mathirai chapda next day period vanthiruchu. Rompa thanks mam
@DrMSUshaNandhini4 ай бұрын
Good effort ma
@suryakarthik8576 Жыл бұрын
Tq dr
@vpcooking9746 Жыл бұрын
Thank you mam.. 😊
@vimalanathan95366 ай бұрын
சின்ன சீரகமும் கருப்பட்டி சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து குடிக்கலாமா டொக்கர் please comment pannugka
@punithasekar12276 ай бұрын
டொக்கரா
@KuttyAshifa6 ай бұрын
😂😂 doctor
@suganya25494 Жыл бұрын
Mam dec1 period Achu mam ipovaraikum period ahkala enapanrathu mam hospital hospital ah poren emoda irregular period sariahkala help me Dr
@jimjeev3113 Жыл бұрын
Super mam thyroid home remedy sollunga mam
@NithyaKumaran-r1pАй бұрын
Thanks
@NivinoNivi7 ай бұрын
Ennku first baby erukku 1 1/2 year ennku 7 day s period thalli poi erukku ana ennku ipa baby venda yethavathu solution sollunga mam
@saiakathiya632826 күн бұрын
Ena panega
@dhanishmonishv Жыл бұрын
Na anthara injection 3time poden ippo periods 3month varala weight athikama aagidici hospital poi pathen 60 tamplet kuduthana fulla kali aaji aana periods varala na yenna sapda varum
@madeehathasleem4569 Жыл бұрын
Last Enaku Dec mensus vanda piragu inum vareve ila. Test panni paathen pregnet ila.3 maasem mensus vareila.enna panradhu mensus varevalika
@samardevaki5369 Жыл бұрын
Mam enaku second baby 3 months pregnant ah irrukum pothu abortion agiruchi so government hospital la tha treatment eduthen avanga andhara injections 2 dose pottu vittanga athuku apram 4 months ah naa period agala epo Mam enaku sarii agum
@sandhiyasandhiya14 Жыл бұрын
Ipo sari akiducha sister
@Learning-Techniques3 ай бұрын
மேடம் எனக்கு டெலிவரி ஆகி 7 month ஆகுது... Ceserian 😢😢😢😢3வ து month லே got periods..... But இந்த month ஆகல... I think its pregnancy symptom..periods aaga indha tip's use panlama.... Baby feed pannitu iruken😢😢😢
@valarmathivalarmathi13332 ай бұрын
எனக்கும் அப்படித இருக்கு என்ன பனிங்க அக்கா நீங்க
@indhukrish-h9m9 ай бұрын
Hii mam,,,enaku periods 3daysla mudunchuruthu athuku mela varala ...normala oru 5days poganuma mam,,antha mari iruka enna seiyanum....mam
@raji95283 ай бұрын
Really helpfull
@tiny45965 ай бұрын
Karupattiku pathilaga vellam use panalama mam?
@typing.8250 Жыл бұрын
Enakku c section apadiya family planning panniten 3month agudu periods varala enakku aduva stress irukku
@priyarahul5826 Жыл бұрын
Neenga baby ku feed panra varai maximum period agamatinga
@selvalakshmi6104 Жыл бұрын
Dr Enaku white discharge அதிகமாக இருக்கு antibiotic medicine eduthukiden, but inum stop akala, usg scan panna cervix thick nu dr solirukanga. இது series problem ah dr.
@vijipradee.... Жыл бұрын
3 days empty stomach la alovera jell sapdunga clear akum sis... enaku apdi sapddu clear achu..
@ThenujaThenuja-v3v Жыл бұрын
Pregnancy try pannitu iruken mam date thalli pochu kandu pidika mudiyala mam Sollunga mam plz
Hi mam I'm 25 years old. I'm working girl. Unmarried. Regular ha Ithuvaraikum period 28-30 days aana udane vanthirum. But December vanthathuku piraku innum varal. 51 days aachu. Ithuku enna pannalaam?. Period varathukku idea sollunga mam.
@s.deepika2929 Жыл бұрын
Same sis enakum🥺
@HemaLatha-mc2db Жыл бұрын
@@s.deepika2929 enakum same age same issue
@vasivasi3421 Жыл бұрын
Enakum tha same
@kalirajan5355 Жыл бұрын
Lkl
@rajirajeswari962 Жыл бұрын
sister seeragam irukkula atha lite ah varuthutu water oothitu vellam ilana karuppatti etho onnu athula mix pani nalla kothikka vechu Konjam sudu koranchathuku Apm nit thungum pothu kudichutu thungunga seekram period airuvinga
@vanithavanitha9898 Жыл бұрын
Madam. I'm married 2 baby irruku opration .Ennaku monthly period varudhu. But one-day than irruku follow Romba low wathan irruku. Heavy hip pain irruku. Please etthuku solution Solluga.
@DrMSUshaNandhini Жыл бұрын
Take calcium rich foods Apply hot water fomentation kzbin.info/www/bejne/aGK1YmqCgphge5I
@DrMSUshaNandhini Жыл бұрын
kzbin.info/www/bejne/aYiwY52Krs-oiK8
@seethac4575 Жыл бұрын
Hi madam enaku before marriage irregular periods, after marriage irregular periods than madam enaku pcod irukku, tablet yedutha than varum marriage agi 2yr ayiduchi, baby இல்லை perieds vara home remady sollunga
@selvaselvaraj786Ай бұрын
@@seethac4575 eppo periods irregular varutha ma ungalukku
@bhavaniparanthaman6102 Жыл бұрын
@Dr M.S. Usha Nandhini ma'am sombu kudineer yeppo yeduthukanum for best results...? Before meals or after meal or in the morning empty stomach... When should we need to consume it ma'am.. Kindly let us know doctor ma'am
@DrMSUshaNandhini Жыл бұрын
2times a day/after meal ..
@mathimathi9267 ай бұрын
வணக்கம் மேடம் எனது மனைவி வந்து முதல் குழந்தை நான்கு வயது இப்போது நாங்கள் நான்கு வருடம் கழித்து காப்பரேட்டிங் எடுத்தவுடன் மூன்று மாதங்கள் ஆகியும் பீரியட்ஸ் ஆகவில்லை என்ன காரணம் மாசமாக ஆகவில்லை ரத்த டெஸ்ட் எடுத்தாலும் நெகட்டிவ் தான் வருது ஆனால் பீரியட்ஸ் ஆகவில்லை என்ன காரணம் எனக்கு உடனே வீடியோ அனுப்பவும் ப்ளீஸ்