*** மாதிரி அலைகிறேன் 😥 விலை கூடிவிட்டது | Kondavil | Pavaneesan

  Рет қаралды 12,813

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

Жыл бұрын

*** மாதிரி அலைகிறேன் 😥 விலை கூடிவிட்டது | Kondavil | Pavaneesan
#pavaneesan #kondavil
___________________
எனது அறிமுகம்
இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Whatsapp : +94 71 628 8960
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
#jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
___________________

Пікірлер: 29
@antondevasagayam2828
@antondevasagayam2828 Жыл бұрын
இது பலாலி வீதி நேசன். அடுத்தது, இந்த வீதியால வடக்கே போனால் பலாலி இராணுவ முகாமே வரும், காங்கேசந்துறைக்கு நேர போக முடியாது!
@Pavaneesan
@Pavaneesan Жыл бұрын
ஓம் ஓம், சின்னதா ஒரு தடுமாற்றம் 😊
@paramalingamthamileesan5528
@paramalingamthamileesan5528 Жыл бұрын
சகோதரா அப்படியே இணுவிலையும் எடுத்துப்போடுங்கள்😊
@mbvlog3023
@mbvlog3023 Жыл бұрын
Vers Nice ❤
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 Жыл бұрын
தம்பி பவநீசன்.. இந்த காணொளி காண மனசு கனக்கிறது..கடந்த 34 வருடங்கள் பிரான்ஸ் இல் வாழ்கிறேன். என் அப்பா ஊர் இணுவில்.. பாடசாலை விடுமுறைக்கு இந்த இடமெல்லாம் நடந்து திரிந்தோம். யாழ் நகரக்கு போய் சினிமா இரண்டாம் சோ பார்த்து விட்டு நடு சாமம் திரும்பி வரும் போது.. கொண்டாவில் இல் உள்ள பேக்கரி இல் ரோஸ் பாண் வாங்கி சாப்பிட்டு.. ரோட் அருகில் உள்ள மதில் மேல ஏறி மாங்காய் புடுங்கி சாப்பிட்டு.. சொல்லிக் கொண்டே போகலாம். செல்வம் கொளிக்கும் ஊர்
@b.prabhakaranalbaskeran9321
@b.prabhakaranalbaskeran9321 3 ай бұрын
Good info...your are doing good job n showing nice places ...
@AkbarAkbar-dz5dy
@AkbarAkbar-dz5dy 3 ай бұрын
Very nice ungada voice
@AkbarAkbar-dz5dy
@AkbarAkbar-dz5dy 3 ай бұрын
❤❤❤
@meerakumar9453
@meerakumar9453 Жыл бұрын
Very nice place
@sreeramm5688
@sreeramm5688 Жыл бұрын
அருமை👍
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதற்க்காக கோவிலை கட்டி இருக்கினம் தம்பி ❤ ஆனால் இப்ப ஊரில் இருக்கும் மக்களை விட கோவில் தான் அதிகமாக இருக்கிறது போல தெரிகிறது 🙏
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Жыл бұрын
Vanakkam ! Kondavil Sirappu, Ahlayankalum Niraiya, Paktharkazhum Niraiyawe itupparkalpola.petiya idam, pala thatappadda Mackkal Vaazhum Poomy Nanry.
@kirupaarul9657
@kirupaarul9657 Жыл бұрын
Yes toooo munch of Kovil in all over jaffna
@sheranisundaraj8360
@sheranisundaraj8360 Жыл бұрын
So nice
@vg9626
@vg9626 Жыл бұрын
நன்றாக உள்ளது ... உங்கள் காணொளி பதிவாளர் கீதன் என்று நினைத்தேன்
@poonkkothainayakynavaratna7997
@poonkkothainayakynavaratna7997 Жыл бұрын
best explain thanks
@MahesNathan-dp8wx
@MahesNathan-dp8wx Жыл бұрын
வடக்குப்பக்கம் பலாலி பக்கம் முடிவு
@poonkkothainayakynavaratna7997
@poonkkothainayakynavaratna7997 Жыл бұрын
good
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Kandasamy ku Arrokara.sugama irrukngalo😅
@simplysiva2397
@simplysiva2397 Жыл бұрын
Like no 1
@azanth
@azanth Жыл бұрын
👍👍👍👍👍👍👍😍😍😍
@mrajith18
@mrajith18 Жыл бұрын
❤❤❤❤
@user-ex5sz5ot8d
@user-ex5sz5ot8d Жыл бұрын
@annerosamervin7995
@annerosamervin7995 Жыл бұрын
nallam anna
@JJ-pj1jv
@JJ-pj1jv Жыл бұрын
Singalavan addi ku dopan.😅
@Minsk861
@Minsk861 Жыл бұрын
ayyo
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 Жыл бұрын
Thanks
@annerosamervin7995
@annerosamervin7995 Жыл бұрын
so nice
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 94 МЛН
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 48 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 92 МЛН
செங்கல் வீடு 😍 New Home Tour | Pavaneesan
18:39
பவனீசன் | Pavaneesan
Рет қаралды 41 М.
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 94 МЛН