No video

மாதுளை பழத்தின் நன்மைகள் | Mathulai Palam Nanmaigal | மாதுளை ஜூஸ் பயன்கள்

  Рет қаралды 5,728

Endrum Nalamudan

Endrum Nalamudan

Күн бұрын

மாதுளை பழத்தின் நன்மைகள் (mathulai palam nanmaigal) மற்றும் அதை பழச்சாறாக (ஜூஸ்) எடுத்துக்கொண்டால் ஏற்படும் பயன்கள் பற்றி இக்காணொளியில் பார்ப்போம்.
தினமும் மாதுளை சாப்பிடும் போது, மூளையில் உள்ள நரம்பியக்கடத்திகள் இயற்கையாகவே வலுவடைந்து மூளையின் செயல்பாட்டை அதிகப்படுத்தி, நினைவாற்றலை மேம்பட செய்கிறது. அல்சைமர் நோய் மற்றும் மூளைக் கட்டிகள் வராமல் தடுக்கிறது.
மாதுளை, வயிற்றில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கி, செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கு வழிவகுத்து, மாதவிடாய் கோளாறு மற்றும் பெரும்பாடு பிரச்னைகளைச் சரிசெய்து உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்தும். மேலும் இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் சீக்கிரம் பசியை தூண்டாது. எனவே அதிகப்படியான உணவை உட்கொள்வதில் இருந்து இது நம்மை கட்டுப்படுத்துகிறது. நமது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும், உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.
கர்ப்பிணிப் பெண்கள், தினமும் மாதுளம்பழச் சாறு குடித்துவர, குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக வளர துணைபுரியும். ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும்.
மாதுளை ஜூஸில் உள்ள வைட்டமின் கே, இரத்தம் உறைவதைத் தடுக்கும் மற்றும் ஃபோலேட் இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கத்திற்கு உதவும்.
மாதுளை ஜூஸ் இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கும். இது இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும். மாதுளை ஜூஸைக் குடித்து வந்தால், அது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு, இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பைத் தடுப்பதோடு சரிசெய்யும்.
1:11 மாதுளை பழம் நன்மைகள்
2:35 மாதுளை யார் சாப்பிட கூடாது
3:02 மாதுளை பழத்தில் உள்ள சத்துக்கள்
3:55 மாதுளையின் மருத்துவ பயன்கள்
4:38 மாதுளையை எப்படி சாப்பிட வேண்டும்
7:17 மாதுளை ஜூஸ் செய்வது எப்படி
10:01 தினமும் மாதுளை
------------
When you eat pomegranate daily, the neurotransmitters in the brain are naturally strengthened, increasing brain activity and improving memory. Prevents Alzheimer's disease and brain tumors.
Pomegranate removes unwanted fat in the stomach, corrects digestive problems, leads to weight loss, improves menstrual disorders and general problems and increases hemoglobin levels in the body. Also, it is rich in fiber so it does not cause hunger pangs. So it restricts us from consuming too much food. It helps to flush out toxins from our body and increase the energy level of the body.
Eating pomegranate during pregnancy will support the baby's brain development, and hormonal deficiencies will be removed and the uterus will be healthy.
Vitamin K in pomegranate juice prevents blood clotting and folate helps in the formation of red blood cells.
Pomegranate juice maintains heart health. It reduces the risk of heart disease. Drinking pomegranate juice can lower blood pressure and prevent blockages in blood vessels.
Contact:
Dr.M.RAJENDHIRAN BNYS, FINEM, MSc (VARMAM)
No:200, Poongothai Nagar, 3rd Street, Avinashi Road,
Opp Road to Gowtham Hotel, Coimbatore - 641014
Mobile Number:
9486370288
9080473984
Location: goo.gl/maps/ho...
-----------
►For Business & other enquiry contact: endrumnalamudantn@gmail.com
-----------
► In this video we explain pomegranate benefits in tamil watch and share it to your family and friends
------------
►Endrum Nalamudan Playlist
Naturopathy health tips in tamil
Dr. Kalaimagal - bit.ly/கலைமகள்
Dr. Meenakshi - bit.ly/மீனாட்சி
Mooligaikal - bit.ly/மூலிகைகள்
Endrum Nalamudan - bit.ly/என்றும்-...
-----------
இயற்கை மருத்துவம் என்பது மனித உடலுக்கு சுய சமநிலை மற்றும் நோயைக் குணப்படுத்த இயற்கையான வழி. இயற்கையான மருத்துவம் உடலில் இருந்து தேவையற்ற நோய்க்கிருமிகள், நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை அகற்றுவதன் மூலம் நோய்களை குணப்படுத்துகிறது.
இது விளைவுகளுக்கான மருந்தல்ல, காரணத்திற்கான தீர்வை நோக்கிய மருத்துவம்.
இயற்கை மருத்துவம் என்பது சித்த மருத்துவம் போலவே நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டது. இயற்கை உணவு, உணவே மருந்து போன்ற இயற்கை மருத்துவம் சார்த்த பதிவுகளை என்றும் நலமுடன் பக்கத்தில் பார்க்கலாம்.
Natural medicine is the science of health and healthy living. Naturopathy teach us how to live a healthy life? What to eat? What should our daily routine be like? How can a person get rid of the disease with the help of his habits, positive and active health.
Naturopathy (iyarkai maruthuvam) adopts herbs, nutrition, acupuncture etc to provide the self-healing capacity to the body. Unlike other treatments, it encourages minimal usage of medicines. Therapies of naturopathy include elements such as sunshine, natural air, nutrition and so on to cure diseases. Naturopathy treatment includes exercise, mud therapy, hydrotherapy etc. Psychological treatment includes meditation, relaxation, stress management.
Naturopathic physicians educate their patients and encourage self-responsibility for health. They treat each patient by taking into account individual physical, mental, emotional, genetic, environmental, social, and other factors.
#என்றும்நலமுடன் #மாதுளை #pomegranate #mathulai #healthylifestyleintamil #இயற்கைமருத்துவம் #naturopathy #healthtipsintamil #tamilhealthtips #naturopathytreatment #iyarkaimaruthuvam #இயற்கைஉணவு #drrajendiran

Пікірлер: 24
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
நலமுடன் வாழ இயற்கை மருத்துவத்தை நாம் பின் பற்றுவோம். உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள், நண்பர்கள் பயன்பெற பகிருங்கள். மேலும் இது போன்ற இயற்கை மருத்துவ பதிவுகளுக்கு என்றும் நலமுடனை தொடருங்கள். bit.ly/என்றும்நலமுடன்
@MohanRaj-we7vf
@MohanRaj-we7vf 2 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி சார்
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
உங்கள் மேலான கருத்துக்கும் நன்றி 🙏
@dr.rukmanidevi6564
@dr.rukmanidevi6564 2 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா 👏👏👏🙏🙏👍👍
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
உங்கள் மேலான கருத்துக்கும் நன்றி 🙏
@historymystery5237
@historymystery5237 2 жыл бұрын
அருமையான விளக்கம். தினமும் மாதுளை பழமாக உட்கொள்ளலாமா அல்லது சாறாக எடுத்து கொள்ளலாமா?
@kuganmahalingam7392
@kuganmahalingam7392 2 жыл бұрын
Very nice and very useful information sir .we are expecting more videos like this sir.
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
தங்கள் மதிப்புமிக்க கருத்துக்கும் நன்றி 🙏
@sathyavivehanandan2053
@sathyavivehanandan2053 2 жыл бұрын
Super sir nice recall information
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கும், மதிப்புமிக்க கருத்துக்கும் நன்றி 🙏
@-bsmylife9119
@-bsmylife9119 2 жыл бұрын
Ohhh super
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
நன்றி 🙏
@abiabiabiabi4782
@abiabiabiabi4782 2 жыл бұрын
Very nice
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு நன்றி 🙏
@priyasiva4543
@priyasiva4543 2 жыл бұрын
Thanks doctor 👍
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
நன்றி 🙏
@indrapriya1510
@indrapriya1510 2 жыл бұрын
Super Anna
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
நன்றி 🙏
@utamil8364
@utamil8364 2 жыл бұрын
Good info about mathulai palam doctor Thanks 👍
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கும், மதிப்புமிக்க கருத்துக்கும் நன்றி 🙏
@aishuaso9683
@aishuaso9683 Жыл бұрын
thank you sir...
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
உங்கள் மேலான கருத்திற்கு நன்றி 🙏
@duraipandis7028
@duraipandis7028 2 жыл бұрын
Excellent explanation sir..
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு நன்றி 🙏
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 4,3 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 24 МЛН
How the Digestive System Works ? | Tamil | Niruban Talks
9:39
Niruban Talks
Рет қаралды 9 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 4,3 МЛН