மாடு மேய்க்கும் சிறுவன் செய்த செயல்..ஆடிப் போன கலெக்டர்..இப்படியும் நடக்குமா ? | Cheyyaru balu talks

  Рет қаралды 146,068

Cheyyaru Balu Talks

Cheyyaru Balu Talks

Ай бұрын

#motivation #motivation #motivational #motivationalvideo #motivationalquotes #motivationalspeech #motivationalspeaker #motivationalvideos #motivationalstory #trending #trendingshorts #trendingvideo #trendingreels #trendingshort #tamilstories #stories #indianStories #Ghilli #GhilliReRelease #Ghilli4K #GhilliFestival #TheGreastestOfAllTime #AjithShalini #Thalaivar171 #ThalapathyVijay #coolie #BREAKING #BreakingNews #BREAKING_NEWS #TamilnaduNews #chiefminister #primeminister #indianpolitics #politics #indiangovernment

Пікірлер: 84
@jayaramansankaran297
@jayaramansankaran297
இவர் குறிப்பிடும் அந்த ஐஏஎஸ் அதிகாரி மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் திரு டி. என். சேஷன் அவர்கள்.
@radhakrishnankannan6942
@radhakrishnankannan6942
அந்த ஆட்சித் தலைவர் தமிழ்நாடு பக்கம் வந்துட போறாரு! இங்க வந்தா அப்படியே அவர் குணத்தை மாத்தி விடுவாங்க;' அதிகார போதையும் மமதையும் மட்டும் தான் அவரிடம் இருக்கும்.
@prabakaranmuthusamy1288
@prabakaranmuthusamy1288
அன்பே சிவம் அதிகாரத்தை விட பணத்தை விட அன்பு தான் மீண்டும் மீண்டும் ஜெயிக்கும் வாழ்த்துக்கள் சார் 👍👍
@aarem2880
@aarem2880
உண்மையில் மனதை உருக்கிய நிகழ்வு.....இதை போல் நல்ல தகவலை போடவும். ( நடிகர்/ நடிகை பற்றி போடாதீங்க)
@Muthukumar.1982
@Muthukumar.1982
பாலு சார் உங்களுடைய உண்மை சம்பவகள் தொடர்பான விடியோகளுக்கு நான் ரசிகன். தொடரட்டும் வாழ்த்துக்கள்
@sesuraj4211
@sesuraj4211
அந்த அதிகாரி பெயர் TN. சேஷன் என்று கேள்வி பட்டிருக்கிறேன பின்னாளில் புகழ் பெற்ற தேர்தல் கமிஷனர் ஆனார். சரிதானே சார்.
@GunaseelanKannappan-zl4xo
@GunaseelanKannappan-zl4xo
செய்யாறு பாலு சார் இந்த மாதிரி வீடியோ போடுங்க நெகிழ்ச்சியாக இருக்கிறது.
@balagurubalu7132
@balagurubalu7132
டி என் சேசன் முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்
@murugesank2862
@murugesank2862
டி.என்.சேஷன் வாழ்க்கையில் நட்ந்த சம்பவம்
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853
அருமையான பதிவு நன்றி ஐயா மனிதரில் மாணிக்கம் சிறுவன் நன்றி ஐயா
@sakthivinayak6107
@sakthivinayak6107
உங்களுக்கு நன்றியும் அன்பும் உண்மை சம்பவத்தை இன்னும் பதிவுகளை எதிர்பார்க்கப்படுகிறது நன்றி
@GardenHarvest007
@GardenHarvest007
ஐயா வணக்கம்.
@isaacpaulraj3400
@isaacpaulraj3400 21 күн бұрын
உண்மை சம்பவம் நெஞ்சை நெகிழ செய்தது
@simplesmart8613
@simplesmart8613
சிறப்பான உங்கள் தொகுப்பு வாழ்த்துக்கள்
@bhuvanaguruvel3497
@bhuvanaguruvel3497
மிக சிறந்த காணொளி பதிவை தந்தமைக்கு நன்றிகள் ஐயா 🙏
@malathimohanramachandran7388
@malathimohanramachandran7388
மிகவும் அற்புதமான ஆழமான எதார்த்தமான பதிவு
@Murugadhoos
@Murugadhoos
இந்த மாதிரி கதைகளுக்காகவே உங்கள் சேனலை தினமும் வருவேன் சார் ❤❤❤❤❤👍
@saranrajmaniraj1780
@saranrajmaniraj1780
Cinima nadaigar kuppaai intha mathri video podunga sir nice
@lathasaran3431
@lathasaran3431
I love this story sir
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686
இந்த கதை டி.என்.சேஷனுக்கு நடந்த சம்பவம்.
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 47 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 13 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 20 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 47 МЛН