ஆறு திருமுருகன் அவர்களே உங்கள் தொண்டு மென்மேலும் வளர நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகள்.
@malarvilzhiratnasabapathy49713 жыл бұрын
இந்த சிவபூமி இல்லத்திற்கு உதவிய எல்லா தமிழ் மக்களும் என்றென்றும் நலமுடன், வளமுடன், நிறைந்து வாழ்க. இதில் வாழும் எல்லா முதியவர்களும் தங்களது மிகுதியாக இருக்கும் வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள், ரசித்து, சுவைத்து சாப்பிடுங்கள். இதில் கடமையாற்றும் எல்லா இளம் தலை முறையினருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். இதனை நன்றாகவே நடத்தும் உங்களுக்கும் பாராட்டுக்களும், இறைவனது ஆசிகளும். தொடரட்டும் உங்களது நற்பணிகள். இதனை இன்று பார்த்த நான் மிகவும் பெருமைப்படுகின்றேன். எல்லோருக்கும் வயது போகும். இதனை நன்றாகவே தொகுத்து வளங்கிய தம்பிக்கும் நன்றிகள். வாழ்க வளமுடன். உண்மையை என்றுமே அழிக்க முடியாது. உண்மை என்றுமே நின்று வாழும்.
@alot2lovenature_Mrs_ShantiRaju3 жыл бұрын
கலியின் ஆதிக்கம் இல்லாத ஒரே இடம் இந்த சிவபூமி ஆசிரமம் என்பேன்! நன்றி ஐயா உங்கள் கருணையின் சேவைக்கு.
@knagapooshani24973 жыл бұрын
மிகப்பெரும் சேவை. கடவுள் துணை
@sakthysatha17803 жыл бұрын
மிகவும் சிறப்பான Video 👍👍👍 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@tmurali10673 жыл бұрын
சிவபூமியில் மீண்டும் அவதரித்த ஆறு திருமுருகன் 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🙏🇨🇦🙏🇨🇦🙏💐🇨🇦🙏
@parthepansivappirkasam69443 жыл бұрын
🙏🙏🙏🤲🤲🤲
@thiruchchelvimanivannan36983 жыл бұрын
ஏதோ ஒரு தொடர்பு இருந்திருக்கிறது அதனாலத்தான் அதே இடத்தில் அமைகிறது இன்னும் பல்லாண்டுகாலங்கள் நீங்கள் வாழவேண்டும் திருமுருகன் அண்ணை இன்னும் இப்படி நிறைய இன்னும் மென்மேலும் வளர வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்னாலும் முடிந்த உதவி செய்வேன்,♥
@sakthysatha17803 жыл бұрын
திரு ஆறு திருமுருகன் ஐயா 🙏🙏🙏🙏🙏
@gowriguru88573 жыл бұрын
ஆதரவற்ற உறவுகளுக்கு ஆதாரமாய் விளங்கும் ஆறுதிருமுருகன் அவர்களின் நற்பணி மேன்மேலும் சிறக்க எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரிவதாக.
@vinogitharajasingam62673 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா🙏🏽
@theneshselvanaugustinegnan78643 жыл бұрын
உங்கள் முயற்சி அளப்பரியது ஐயா
@thamayanthinaguleswaran86643 жыл бұрын
ஐயா எல்லாம் இறைவன் திருவருள்.
@aumsrisaai7613 жыл бұрын
மனிதன் எனும் தோற்றத்தையும் கடந்து தெய்வீகப் பாதையில்நடக்கும் ஒரு புண்ணியபுருஷர்,ஆறு திருமுருகன் அவர்கள் 🙏🏼🙏🏼🙏🏼🌺🌺🌺
@sathiyabamavivekanantharaj90563 жыл бұрын
அன்பே சிவம் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@danielpremkumar78293 жыл бұрын
Super iya god Bless you from Canada
@thiruchchelvimanivannan36983 жыл бұрын
பார்க்கவே ஆசையாக இருக்கு இந்தஇடம் அவர்கள் செய்த புண்ணியம் திருமுருகன்அண்ணை கிடைத்தது ஒரு விடயம் தொடங்கினாலே போதும் மிகுதி தானாக நடக்கும்
பொருந்தவத்தோர் செய்யும் அருந்தவச் சேவை இதுவன்றோ ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்
@thikazhamuthanthurairasan20793 жыл бұрын
🙏
@mohanathast17953 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏 அன்பே சிவம்
@gowriguru88573 жыл бұрын
எனது வட்டுக்கோட்டை வீடும் ஒரு நாற்சார் வீடுதான். என்னை கடந்த காலத்திற்கு கூட்டிச்சென்றுவிட்டது.
@naliguru3 жыл бұрын
May God blessed to make many elderly age homes !!❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏 Heart breaking to hear children leave their parents being alone and abandon!!🙄🙄🙄💔💔💔💔😭😭😭😭😭
@dinoselva93003 жыл бұрын
#உசாந்தன் ஶ்ரீலங்கா என்று சொல்லாமல் அதற்குபதிலாக இலங்கை தீவு என பாவிக்கவும்
@thunderstorm864 Жыл бұрын
அய்யா நான் வெளிநாட்டில் இருந்து வந்த ஓர் மாதம் வந்து தங்கி போகலாமா வேறு கோவிலுக்கும் சுற்றி பார்க்க வேண்டும்
@subramaniyampathmanathan98852 жыл бұрын
மக்கள் சேவையே மககேசன் சேவை. கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து வீடுகள் கோவில்கள் கட்டுவதை தவிர்த்து மக்களுக்கு ஆறுதல் தரக்கூடிய வகையில் ,இவ்வாறான அறக்கட்டளைகட்கு உதவுங்கள் .தர்மம் தலைகாக்கும்.
@THAMILAN19863 жыл бұрын
Good
@thirugnanamkaneshalingam7693 жыл бұрын
திருமந்திரம் தந்த திருமூலரால் சிவபூமி என அழைக்கப்பட்ட நாடு இலங்கையாகும். இந்தக் காணொளியில் ஆறுமுக நாவலரால் என்று தவறாகச் சொல்லியிருக்கு. 😢 (2வது நிமிடத்தில்)
@gnanakumaralagaratnam75123 жыл бұрын
🙏🙏🙏❤
@Utha4263 жыл бұрын
Ilankai theevu Enru alagaga sollalaam
@vippinnathan55643 жыл бұрын
என்னடா இந்து மதம் என்கிறாய் சைவம் என்கிறாய் அரைகுறை அறிவா
@thurais27483 жыл бұрын
New generation Tamil speech sweet. Sir please don’t comment like this. You’re mind trouble . Life troubles peace ✌️ 👏
@thiruchchelvimanivannan36983 жыл бұрын
அதில் எவ்வளவோ நல்ல விடயங்க்ள் சொல்கிறார்கள் அவரவர் தன்மைக்கேற்ப எடுத்துக்கொள்வார்கள் இளம்வயதினர் போக போக பழகுவார்கள்