மூன்று வகையான ஜூஸ் | 3 Refreshing and Healthy Summer Drinks Recipe in Tamil

  Рет қаралды 45,416

HomeCooking Tamil

HomeCooking Tamil

5 жыл бұрын

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
• 3 Refreshing and Healt...
மூன்று வகையான ஜூஸ் | 3 Refreshing and Healthy Summer Drinks | Summer Drinks In Tamil
தேவையான பொருட்கள்
தர்பூசணி இளநீர் ஜூஸ் தயாரிக்க
தர்பூசணி
இளநீர் தேங்காய் துண்டுகள்
ஐஸ் கட்டிகள்
இரண்டு தேக்கரண்டி - எலுமிச்சை சாறு
ஒரு மேசைக்கரண்டி - தேன்
இளநீர்
பீட்ரூட் மாதுளை ஜூஸ் தயாரிக்க
மாதுளைப்பழம்
பீட் ரூட்
ஐஸ் கட்டிகள்
இரண்டு தேக்கரண்டி - எலுமிச்சை சாறு
ஒரு மேசைக்கரண்டி - தேன்
இளநீர்
புதினை இலை
ஆரஞ்சு எலுமிச்சை ஜூஸ் தயாரிக்க
ஆரஞ்சு பழம்
ஐஸ் கட்டிகள்
இரண்டு தேக்கரண்டி - எலுமிச்சை சாறு
ஒரு மேசைக்கரண்டி - தேன்
இளநீர்
புதினை இலை
செய்முறை
தர்பூசணி இளநீர் ஜூஸ் தயாரிக்க
1. முதலில் தர்பூசணி பழங்களை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்
2. அடுத்து இளநீர் தேங்காய் துண்டுகளை சிறிது சிறிதாக வெட்டி இரண்டையும் மிக்ஸில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
3. அடுத்து ஒரு டம்ளரில் ஐஸ் கட்டிகள், எலுமிச்சை சாறு, தேன், அரைத்த வைத்த தர்பூசணி இளநீர் கலவை மற்றும் இளநீர் சேர்த்து கலக்கி குடிக்கவும்
பீட்ரூட் மாதுளை ஜூஸ் தயாரிக்க
1.
அரைத்த பபெட்ரூட் மற்றும் மாதுளை கலவையை சேர்த்து புதினா இலை
ஆரஞ்சு எலுமிச்சை ஜூஸ் செய்ய
1. ஆரஞ்சு பழங்களை தோலை உரித்துவிட்டு பழங்களை எடுத்து மிக்ஸில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
2. அடுத்து ஒரு டம்ளரில் ஐஸ் கட்டிகள், எலுமிச்சை சாறு, தேன், புதினை இலை, அரைத்த ஆரஞ்சு பழச்சாறு கலவை மற்றும் இளநீர் சேர்த்து கலக்கி குடிக்கவும்
சுவையான மற்றும் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் மூன்று வகையான பழச்சாறு தயார்
orange juice homecooking

Пікірлер: 43
@darshanetranparthiban2686
@darshanetranparthiban2686 3 жыл бұрын
I love your receipes.
@subramani1252
@subramani1252 4 жыл бұрын
Video Making Excellent
@salmadhilavar7353
@salmadhilavar7353 5 жыл бұрын
Tamila solupothu English Vida inum azaga iruku.. tamilayum neraya upload panunga..
@logamani.s233
@logamani.s233 5 жыл бұрын
Unga video va pakkurathe sapta mathiri irukku amma.
@jenifferdavid5558
@jenifferdavid5558 5 жыл бұрын
Beetroot juice is very nice and health also...Thank you mam
@elakkiyachelvi1508
@elakkiyachelvi1508 5 жыл бұрын
Very nice and diff recipes. I Love your cooking style and presentation especially ur kitchen.
@govindarajviswanathan4984
@govindarajviswanathan4984 3 жыл бұрын
Am leaning cooking as well as communication skills thanks.
@priyakeerthi6231
@priyakeerthi6231 5 жыл бұрын
This juice recepi very different Thank you sis👍👍👍
@vidhya9579
@vidhya9579 5 жыл бұрын
Simply fantastic
@divyaanand8794
@divyaanand8794 5 жыл бұрын
Semma mam.very nice
@UmaDevi-ix3iu
@UmaDevi-ix3iu 5 жыл бұрын
I loved it so yummy😋😋😋
@JayaLakshmi-kw7ut
@JayaLakshmi-kw7ut 5 жыл бұрын
Hi very nice recipes for this summer i will try
@mdghouse6749
@mdghouse6749 5 жыл бұрын
Thanks so much for accepting our request recipe
@pranathipavi9976
@pranathipavi9976 5 жыл бұрын
Best video ever 👌👌
@padmashriravindran3351
@padmashriravindran3351 5 жыл бұрын
Very nice recipe i luv it
@rameshraji2309
@rameshraji2309 4 жыл бұрын
Wow semaaa thanks mam
@Jeyapriyadharshini
@Jeyapriyadharshini 5 жыл бұрын
Hi...suitable for summer..
@akishiva9331
@akishiva9331 5 жыл бұрын
Vry nice
@mdghouse6749
@mdghouse6749 5 жыл бұрын
Superb
@karikalankanmanikarikalank9796
@karikalankanmanikarikalank9796 5 жыл бұрын
Super mam
@manonmanisakthivelu884
@manonmanisakthivelu884 5 жыл бұрын
Super👍
@ummuhaani9045
@ummuhaani9045 5 жыл бұрын
Semmmaaaaa
@narmadamurali1810
@narmadamurali1810 5 жыл бұрын
Very spr😋😋
@logapriyalogapriya1750
@logapriyalogapriya1750 4 жыл бұрын
Spr mam....yepdi mam ipdilam yosikiringa.....semmaaaa Mam😍
@satheeshakila954
@satheeshakila954 5 жыл бұрын
Yummy😇😇😇😇😇
@hemalatha3401
@hemalatha3401 5 жыл бұрын
Nice
@saikutty3573
@saikutty3573 5 жыл бұрын
Hi mam veg channa masala guruma podunga
@mageswarig2144
@mageswarig2144 5 жыл бұрын
Super
@kokilaiyyappan2905
@kokilaiyyappan2905 5 жыл бұрын
Intha juice mixer grinder romba superb classy ah iruku sis. Online la available ah sis . 3 juice semma superb
@hannus1214
@hannus1214 5 жыл бұрын
Ithu Preethi zodiac mixer grinder.online la available.
@ammukithu2473
@ammukithu2473 4 жыл бұрын
Mam orange candy recipes solunga mam
@ananthanrajraj806
@ananthanrajraj806 3 жыл бұрын
😍😍😍😍😍
@nafisasuhail7931
@nafisasuhail7931 5 жыл бұрын
the brand of your juicer mixer gives pulp n juice whereas other juicers give mostly only the juice. So kindly tell us the brand of your juicer used.
@renugadevi9688
@renugadevi9688 3 жыл бұрын
Mam which brand juicer
@saikutty3573
@saikutty3573 5 жыл бұрын
Mam juciser name please
@umayal700
@umayal700 4 жыл бұрын
Mam what juicer ur using
@preethisatheeshbabu3717
@preethisatheeshbabu3717 5 жыл бұрын
Beetroot raw juice will make to get cold
@indhumathihasu9504
@indhumathihasu9504 5 жыл бұрын
Juicer name tel me mam
@kowsalya294
@kowsalya294 4 жыл бұрын
elaneer kandippa serkanuma sister🤨
@devi6930
@devi6930 4 жыл бұрын
In orange juice you didn't add much lemon juice just 2 spoons 😌🤨🤨
@malarselvisubramaniam6990
@malarselvisubramaniam6990 Жыл бұрын
Mix honey with watermelon Can eat ah?
@HomeCookingTamil
@HomeCookingTamil Жыл бұрын
very healthy drink...
@MohamedAli-yb2oo
@MohamedAli-yb2oo 4 жыл бұрын
👍👍👍👌🍉🍋👌🌄🏖
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 26 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 1,2 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 55 МЛН
WHICH DRINK IS BEST IN SUMMER SEASON ?
6:32
DAISY HOSPITAL
Рет қаралды 39 М.
கோல்டு காபி  | Cold Coffee 3 Ways Recipe in Tamil
4:58
HomeCooking Tamil
Рет қаралды 230 М.
3Funny Kids‼️ and LEGO😂 Kind Girl | JJaiPan #Shorts
0:50
เจไจ๋แปน J Jai Pan
Рет қаралды 6 МЛН
Good dad 🥰 #demariki
0:17
Demariki
Рет қаралды 14 МЛН
Козы Едят Траву за Деньги
0:31
РЕТАРД
Рет қаралды 2,1 МЛН
Артикул 214546849
0:30
WBUnbox
Рет қаралды 1,3 МЛН
УДИВИЛА МЛАДШУЮ СЕСТРУ
0:50
Li ALINA
Рет қаралды 6 МЛН