மற்ற பெண்களுக்காவது விடிவு உண்டு; இந்து பெண்களுக்கு? | வழக்கறிஞர் அருள்மொழி | Arulmozhi | Ambedkar

  Рет қаралды 22,977

KULUKKAI

KULUKKAI

Күн бұрын

சென்னை மாவட்ட தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா.
சிறப்புரை
வழக்கறிஞர் அ. அருள்மொழி
பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்
இடம்
சாதிக் ஐஏஎஸ் அகாடமி
அண்ணாநகர், மேற்கு சென்னை
#Ambedkar #HinduCodeBills #LawyerArulmozhi

Пікірлер: 86
@asstudioofficial5597
@asstudioofficial5597 2 жыл бұрын
இத பார்த்து சங்கி தருதலைகள் கதறுறான்கா.
@usharathy
@usharathy 2 жыл бұрын
மங்கிகள் கூட ஜால்ரா அடிக்கும் போது எங்களுக்கு என்ன ? குரங்கு குல்லாய் கத தேன்
@sellwell8025
@sellwell8025 2 жыл бұрын
அம்மா இந்து பெண்கள் மட்டும் அல்ல இஸ்லாமிய சகோதரிகள் அனைவரும் ஆண்களுக்கு இணையாக சம உரிமையுடன் வாழ வேண்டும். தலாக் போன்ற கொடிய தீமையிலிருந்து விடுபட நீங்கள் இஸ்லாமிய ஆண்களுக்கு வேண்டுகோள் இடுங்கள் கருத்தரங்கு நடத்துங்கள்.
@ramkikumar2820
@ramkikumar2820 2 жыл бұрын
[இவர்கள் நோக்கம் சரியாக இருந்தும்] ஹிந்து மதத்திலிருக்கும் பெண்ணடிமைத்தனத்தை மட்டும் சொல்லிக்கொண்டிருப்பதால் இவர்கள் ஒரு சார்பு நிலை யுடையவர்கள் என்றே பேர் தான் கடைசியில் பெயர் எடுக்க போகிறர்கள் .. இப்படி ஒரு சார்பாக பேசி பேசித்தான் நாடெங்கும் ஹிந்து மத அடிப்படைவாதம் வளர்ந்து கொண்டிருக்கின்றது ...இதை இவர்கள் என்று உணர்வார்களோ ..
@ramkikumar2820
@ramkikumar2820 2 жыл бұрын
[இவர்கள் நோக்கம் சரியாக இருந்தும்] ஹிந்து மதத்திலிருக்கும் பெண்ணடிமைத்தனத்தை மட்டும் சொல்லிக்கொண்டிருப்பதால் இவர்கள் ஒரு சார்பு நிலை யுடையவர்கள் என்றே பேர் தான் கடைசியில் பெயர் எடுக்க போகிறர்கள் .. இப்படி ஒரு சார்பாக பேசி பேசித்தான் நாடெங்கும் ஹிந்து மத அடிப்படைவாதம் வளர்ந்து கொண்டிருக்கின்றது ...இதை இவர்கள் என்று உணர்வார்களோ ..
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 2 жыл бұрын
தலாக் சட்டத்தை செல்லாது என்று சட்டம் இயற்றி இஸ்லாமிய பெண்களின் மனதில் மகிழ்ச்சியை விதைத்தவர் திரு மோடியின் பிஜேபி அரசு. அதனுடைய தாக்கமே உத்தரபிரதேச தேர்தலில் இஸ்லாமிய பெண்கள் நிறைய பேர் பாஜகவிற்கு வாக்கு அளித்தார்கள். திரு மோடி செயல் வீரர் மற்றவர்கள் பேச்சுவீரர்கள். எல்லா சமூகத்தை படித்த சமூகம் தங்களுடைய பெண்கள் சுதந்திரமாக படிக்க, வேலை செய்ய 50-60 வருடங்களுக்கு முன்பாக அனுமதித்தார்கள். பெரியார் சொல்லி அல்ல.
@mewedward
@mewedward 2 жыл бұрын
Divose ella Edam eruku pa , manasu porutha van kuda valura tha veda perichu poida lam pa
@karaipasumaifarm1560
@karaipasumaifarm1560 2 жыл бұрын
அன்பு சகோதரி தங்கள் பேட்சி எப்போதுமே மனதுக்கு ஊக்கமாக இருக்கும் நம் சமூகத்திற்கு தொண்டு செய்த பெரியோர்களை நினைத்து பெருமையா இருக்கும் அதற்காக அவர்கள் சமூகத்தில் பெற்ற கஷ்டங்களும் அவமானங்களையும் நினைத்து மனதுக்கு நெகிழ்வு ஏற்படுகிறது இது போல பல உரைகள் ஆற்றி சமூகத்திற்கு தொண்டு செய்ய வேண்டுகிறேன் அன்பு சகோதரி என் பணிவன்பை தெரிவிக்கிறேன்👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️👃👃👃👃👃
@sinthanaiarangam5597
@sinthanaiarangam5597 2 жыл бұрын
ஒவ்வொரு பெண்ணும் அருள் மொழியைட் போலச் சிந்திக்க வேண்டு்ம்
@ragunathank9455
@ragunathank9455 2 жыл бұрын
சூப்பர் அம்மா.
@PrabuddhaBharath
@PrabuddhaBharath 2 жыл бұрын
மிகச் சிறப்பான உரை தோழர் அருள்மொழி அம்மா.
@thirugnanasambandamsamnand8122
@thirugnanasambandamsamnand8122 2 жыл бұрын
அம்மையார் அவர்களின் பேச்சு மேடை தோறும் முழங்க வேண்டும்
@rameshelkanah1258
@rameshelkanah1258 2 жыл бұрын
Very good & educative, speech madame. Thanks.
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 2 жыл бұрын
வாழ்க DR அண்ணல் அம்பேத்கர் புகழ் . ஓங்குக அவரின் சிந்தனைகள்.
@senthilsurabi
@senthilsurabi 2 жыл бұрын
Super
@dfrancis3161
@dfrancis3161 2 жыл бұрын
தோழர் அருள்மொழி அவர்களே.அம்பேத்கர் அவர்களை நீங்களும் தலித்.eantu வரும் தலைமுறைக்கு கூறுவது ? பெண் eantaal. நாகம்மை kannamai
@somasundarasivam
@somasundarasivam 2 жыл бұрын
Ammaa, periyaar lu lu kumbal patri ungal karuthu enna? Neengal athil membaraa? Intha lu lu thuruttu kumbal pengalai eppadi kaapaatrugirathu?
@Anusha0801
@Anusha0801 2 жыл бұрын
KT Ragavan case u என்ன ஆச்சு தம்பி?
@kaviamuthan5998
@kaviamuthan5998 2 жыл бұрын
இந்திய உளவியலே "ஜாதி உளவியல்".அருமை.
@udayasuriyan6482
@udayasuriyan6482 2 жыл бұрын
அக்கா அருள் மொழி அவர்கள் சிறந்த பகுத்தறிவாளர் மூட நம்பிக்கைகள் களில் இருந்து சனங்கள் விடுதலை பெற்றுவாழ வேண்டும் என்று நினைத்து நினைத்து நினைத்து செயல் படும் நல்ல போர்வீரர்
@arivarasusvs5308
@arivarasusvs5308 2 жыл бұрын
all ladies in india must appreciate him
@smanoharan1234
@smanoharan1234 Жыл бұрын
தோழர் உங்கள் சவுக்கு பலர் முதுகிற்கு ஏற்றது
@truthseeker4491
@truthseeker4491 2 жыл бұрын
திராவிடர்களின் முன்னேற்றத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கழகம் இன்னும் டாஸ்மாக்கை மூடாமல் இருக்கலாமா?
@mohammedfarook609
@mohammedfarook609 2 жыл бұрын
குடிப்பவனுக்கு கட்டுப்பாடு வேன்டும். அதில் பலனும் உண்டு இடரும் உண்டு கடைகளை மூடினாள் கள்ளச்சாராயம் காய்ச்சுவான் பல கள்ளவியாபாரிகள் தோன்றி கொள்ளை அடிப்பான்
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 2 жыл бұрын
35000 கோடி வருமானம் இழப்பு தமிழக அரசுக்கு, அதை நடத்தும் ஆலைகளுக்கு எவ்வளவு லாபம் அதில் எவ்வளவு திமுக மற்றும் அதிமுக கட்சிக்கு செல்கிறது யார் அறிவார்?
@mohammedfarook609
@mohammedfarook609 2 жыл бұрын
@@ravichandransubramaniam6169 ஆந்திரா கர்நாடகா கேரளா வில் உங்கள் சொந்தகளுக்கு ஆலை உள்ளதா இங்கே மூடியதும் வருமானம் அங்கே போகும் ஆந்திர கேரள கர்நாடகா பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும். பாண்டிச்சேரி மதகடிபட்டு வாஞ்சியூர் படை எடுப்பு அதிகரிக்கும்
@thalaivanthalaiva3338
@thalaivanthalaiva3338 Жыл бұрын
Nalla poi solringa
@johnpeterp8723
@johnpeterp8723 2 жыл бұрын
Good 🙏
@sathyasathya6853
@sathyasathya6853 2 жыл бұрын
Arumai amma
@johnbosco7937
@johnbosco7937 2 жыл бұрын
Super thazha
@jsaravanan8511
@jsaravanan8511 2 жыл бұрын
Ambedkar is god god God
@kasparraj1067
@kasparraj1067 2 жыл бұрын
அம்பேத்கர் வாழ்க
@veeradasm590
@veeradasm590 2 жыл бұрын
Your speach superb. There are few like you to tell the contributions of Dr Ambedkar We want numerous women like you to fight superstion.
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 2 жыл бұрын
இந்து யார்னு நீங்க கேக்கறீங்க! திராவிடன் யார்னு நாங்க கேக்கறோம்.பதில் சொல்லுங்க!
@Magen600
@Magen600 2 жыл бұрын
Super question. Dravidam is one the ways of cheating the innocent uneducated people.
@chandrasekar3424
@chandrasekar3424 2 жыл бұрын
Hindu means a religious name, but Dravida is not a religious name. It is a name of an idealogy.
@kadhiravankathir3925
@kadhiravankathir3925 2 жыл бұрын
Great
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 2 жыл бұрын
Congratulations Madam
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 2 жыл бұрын
I salute you Madam
@mohammedfarook609
@mohammedfarook609 2 жыл бұрын
தினமும் காலையில் வீட்டில் அசைவது விளக்குமாறு மட்டுமே
@inbajeyanthijeyaraj419
@inbajeyanthijeyaraj419 2 жыл бұрын
நடைமுறைக்கும் உண்மைக்கும் பொருந்தாத மிக மட்டமான பேச்சு! மேடைக்காக பேசுவதைப் தவிர்த்து மாற்றத்திற்காக பேசுங்கள்!
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 жыл бұрын
அம்மாவின் வளர்ப்பு பிள்ளை ஒழுக்கம் நிறைந்த பிள்ளைகள் நல்ல முறையில் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு பெற்று வளர்ச்சி அவர்கள் அறிவு சொல்லி வளர்க்கும் அம்மா அப்பா இருவர் பொருப்பு மேலும் சமூக ஆட்சியாளர்கள் அதிகாரிகள் பொது நலன் கருதி இந்நாட்டு மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் உழைக்கும் மக்களின் உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்தனை ஒழுக்கம் சார்ந்த உண்மை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்
@ganesanv6681
@ganesanv6681 2 жыл бұрын
காச பனமா அடிச்சு விடுங்க
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 2 жыл бұрын
Very good speech Madam
@shubremansomesunderam9575
@shubremansomesunderam9575 2 жыл бұрын
A great beautiful speech I wish her all success and support
@Rajeema883
@Rajeema883 2 жыл бұрын
மிக சிறப்பு
@murugaiyan5670
@murugaiyan5670 2 жыл бұрын
15 APRIL 2022
@dr.s.sheikhmansur5917
@dr.s.sheikhmansur5917 2 жыл бұрын
வாழ்த்துகள்
@r.nagarajraj8337
@r.nagarajraj8337 2 жыл бұрын
Fantastic message comrade
@sacrates9260
@sacrates9260 2 жыл бұрын
Super explanation
@senthilkumar-wl4sn
@senthilkumar-wl4sn 2 жыл бұрын
Arumayana pathivu👏👏👏👏👏👏
@buellanicenagarajan2122
@buellanicenagarajan2122 2 жыл бұрын
Wonderful clearances & speech sis keep going God bless you
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 2 жыл бұрын
Sir She is Atheist and you are saying God bless. Hope you know about her party.
@santhiyabanu1196
@santhiyabanu1196 2 жыл бұрын
More speek I laike
@arunarun-gg6nn
@arunarun-gg6nn 2 жыл бұрын
சகோதரி அருள்மொழியின் முற்போக்கு சிந்தனைகள் வெல்க👍
@srinivasan498
@srinivasan498 2 жыл бұрын
Have you ever read about the plight of Amedkar's wife? Thereafter talk about the savior Ambedkar.
@chandrasekar3424
@chandrasekar3424 2 жыл бұрын
From where you read the plight of Ambedkar's wife? Can you explain? ...
@Rajeema883
@Rajeema883 2 жыл бұрын
👍👌
@usharathy
@usharathy 2 жыл бұрын
போ அருள்மொழி. . அம்பேத்கர் பெயர் இந்து பிராமண பெயர். இந்துக்களை குறிப்பாக இந்து பெண்களை சொல்ல உனக்கு என்ன யோக்கியதை
@nagarani6386
@nagarani6386 2 жыл бұрын
Saki 🤫🤫🤫pls..
@usharathy
@usharathy 2 жыл бұрын
@@nagarani6386 👎👎
@VijayKumar-qc6he
@VijayKumar-qc6he 2 жыл бұрын
Saki R.அவர்களே அம்பேத்கர் என்ற பெயர் இந்து பிராமண பெயர் என்றால் ஏன் இந்தியாவில் உள்ள எந்த பார்ப்பனரும் தங்கள் பிள்ளைகளுக்கு அம்பேத்கர் என்று பெயர் வைக்க வில்லை!! தாழ்த்தப்பட்ட மக்களை தவிர ஏன் பார்ப்பனர் கூட தங்கள் இருப்பிடத்துக்கு அம்பேத்கர் நகர் என்று பெயர் வைத்தது உண்டா?? சும்மா வாய்க்கு வந்தபடி பொய் பேசவேண்டாம் அண்ட புளுகு ஆகாச புளுகெல்லாம் ஆர் எஸ் எஸ் புளுகுக்கு ஈடாகாது என்பதை உறுதி படுத்தியதற்கு நன்றி!!!
@usharathy
@usharathy 2 жыл бұрын
@@VijayKumar-qc6he நீங்கள் வரலாறு படிக்காமல் அருள்மொழி போன்றவர்களின் அரைகுறை பேச்சை மட்டும் நம்பாதீங்க. இவர்கள் புளுகு மூட்டை. வரலாறு படியுங்கள். உண்மை தெரியும். அம்பேத்கர் என்ற பெயரே அவரின் பிராமண குரு பெயர். அவருக்கு மரியாதை தரும் நிமித்தம் அந்த பெயர் வைத்துக்கொண்டார்
@VijayKumar-qc6he
@VijayKumar-qc6he 2 жыл бұрын
@@usharathy அவர்களே அருள் மொழி ஒன்றும் சிறு வயதில் பிளாட்பாரத்தில் டீ விற்கவில்லை பிஏபிஎல் படித்து இருக்கிறார்கள் மற்ற மோசடிகள் மாதிரி நான் BA Entier Political Science படித்து இருக்கிறேன் என்று புளுகவில்லை!! அவரே சொல்லி இருக்கிறார் பீமா ராவ் அம்பேத்கர் என்பது அவரது முழுப்பெயர் அதில் பீமா ராவ் என்பது பிராமணர் ஒருவரது பெயர் என்று நான் கேட்பது அந்த பீமா ராவ் அம்பேத்கர் என்ற பெயரை அம்பேத்கர் என்ற தாழ்த்தப்பட்ட தலைவர் வைத்து விட்டார் என்பதற்காக அந்த பெயரை எந்த பிராமணரும் தங்கள் பிள்ளைகளுக்கு வைக்க வில்லை!! எந்த பிராமணராவது தங்கள் குடியிருப்புக்களுக்கு அம்பேத்கர் நகர் என்று கூட பெயர் வைக்க மாட்டார்கள்!! பிறகு ஏன் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக தாழ்த்தப்பட்ட மக்களிடம் ஓட்டு வாங்குவதற்காக அம்பேத்கரை பயன்படுத்த வேண்டாம் என்று தான் கூறுகிறோம்
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 2 жыл бұрын
அபேத்கார் பற்றி உனக்கு எல்லாம் பேச தகுதி இருக்கா உன் தகுதி லூலூ என்னும் திராவிட குழுவுக்கு தான் தகுதி.....த்து உன் மேல் உள்ள மரியாதை எல்லாம் அன்றே போயி விட்டது
@udayasuriyan6482
@udayasuriyan6482 2 жыл бұрын
தனபாண்டி மரியாதை யா ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்
@nagarani6386
@nagarani6386 2 жыл бұрын
Dhanapandi Paththu Pathivu saenga pls🤫🤫🤫
@VijayKumar-qc6he
@VijayKumar-qc6he 2 жыл бұрын
Dhanapandi periasami அவர்களே அம்பேத்கர் பற்றி பேச இந்து சனாதனவாதிகளுக்கு தான் எந்த தகுதியும் இல்லை!! அம்பேத்கர் நான் பிறக்கும் போது இந்துவாக பிறந்து விட்டேன் ஆனால் கண்டிப்பாக இந்துவாக இறக்க மாட்டேன் என்று கூறி நாக்பூரில் ஐந்து லட்சம் மக்களுடன் புத்த மதம் மாறினார் ! மனுஸ்ருதியை எரித்தார் அம்பேத்கர்!! உங்களை போன்ற இந்துத்துவா சனாதன சக்திகளுக்கு அம்பேத்கர் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை!!
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 12 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,2 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 12 МЛН