குரானை பகுத்தறிவாளர் எப்படி பார்க்கலாம்? | மார்க்கமா பேசறேன் நூல் வெளியீடு | அருள்மொழி | Arulmozhi

  Рет қаралды 40,698

KULUKKAI

KULUKKAI

Күн бұрын

மார்க்கமா பேசுறன் நூல் வெளியீட்டு விழாவில் வழக்கறிஞர் அருள்மொழி ஆற்றிய உரை.

Пікірлер: 169
@nagendrannagendran7438
@nagendrannagendran7438 4 жыл бұрын
சிறப்பான உரை அருள்மொழி அம்மா...
@vivekmad2010
@vivekmad2010 4 жыл бұрын
நம் நாட்டின் சுதந்திரத்திற்கான இஸ்லாமியர்களின் பங்களிப்பு மிகப்பெரியது.....
@shanthinibackiyanathan8822
@shanthinibackiyanathan8822 5 жыл бұрын
அருமையான தெளிவான கருத்துக்கள் நன்றி தோழர்!!
@ibnbarkathullaah8603
@ibnbarkathullaah8603 4 жыл бұрын
தெளிவான உரை அருள்மொழி அம்மா...👌👏💐
@rushdhishahjamali8554
@rushdhishahjamali8554 5 жыл бұрын
சுதந்திரமான நேர்மைஅணிந்த கருத்துக்கள் சகோதரி.
@p.chandana7945
@p.chandana7945 4 жыл бұрын
Always super
@kumarthankavel2485
@kumarthankavel2485 4 жыл бұрын
தன்னிலை ஆய்வு செய்து உள்ளது மிகவும் பாராட்டுகிறேன்.
@g.s.p2293
@g.s.p2293 5 жыл бұрын
Madam!We like your messages in clear and easy Tamil to follow Periyar the great.
@AbdulRahman-ll2of
@AbdulRahman-ll2of 4 жыл бұрын
அருமையான நடு நிலையான பதிவு மேலும் இன்னும் அதிகமாக படியுங்கள் இன்னும் நிறைய புரிதல் வரும்.வாழ்த்துக்கள்.அம்மா...
@Cacofonixravi
@Cacofonixravi 4 жыл бұрын
நல்ல பதிவு
@mohamedismail5465
@mohamedismail5465 4 жыл бұрын
அருமையான சொல் அருமையான விளக்கம்
@nazeerahamed9007
@nazeerahamed9007 4 жыл бұрын
ஒரு மனிதனின் அறிவை உணர இறைவன் பேச்சைக் கொடுத்தான்
@mohamednizar217
@mohamednizar217 4 жыл бұрын
அருமை அக்கா
@omargayam3142
@omargayam3142 4 жыл бұрын
Sema
@mohammadeesakai6478
@mohammadeesakai6478 4 жыл бұрын
அருமையான பேச்சு
@rahouvelane4917
@rahouvelane4917 5 жыл бұрын
Arumai vaalzthukkal sagodari valzakkam pola sindikka vaikkireergal 👌👌👌👌
@sheiksyedali2
@sheiksyedali2 5 жыл бұрын
Good speech
@mohammedirfan3519
@mohammedirfan3519 4 жыл бұрын
Intelligent madam
@abuameer3090
@abuameer3090 4 жыл бұрын
Arumai arumai
@நட்புடன்ஹனிபா
@நட்புடன்ஹனிபா 4 жыл бұрын
திருக்குர்ஆனைப் படியுங்கள் அதில் ஏதும் தவறு இருந்தால் வாருங்கள் விவாதிப்போம் படிக்காமல் கம்பு சுத்த வேண்டாம் இஸ்லாம் மார்க்கத்தை பற்றி யாரும் விமர்சனம் பண்ண அனுமதி உண்டு அந்த விமர்சனம் நேர்மையாக இருந்தால் அனைத்து விமர்சனத்திற்கும் பதில் தரப்படும் சகோதரத்துவத்துடன்
@bkbk4726
@bkbk4726 4 жыл бұрын
Ali Hanifa please search KZbin for Apostate Prophet.
@masonubu-fuokuaka
@masonubu-fuokuaka 4 жыл бұрын
@@bkbk4726 please check dear
@rangrajansrinivasan1496
@rangrajansrinivasan1496 4 жыл бұрын
எண்ணங்களை இதயங்க்களை பார்கின்றவன்!
@rangrajansrinivasan1496
@rangrajansrinivasan1496 4 жыл бұрын
எண்ணங்களை இதயங்களை பார்க்கின்றவன்!
@நட்புடன்ஹனிபா
@நட்புடன்ஹனிபா 4 жыл бұрын
@@rangrajansrinivasan1496 உண்மைதான் ஐயா
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo 5 жыл бұрын
Good
@dr.anburajaanantha3788
@dr.anburajaanantha3788 4 жыл бұрын
நான் ஒரு இந்தியன்.மதத்தால் ஆன்மவியலில் இந்து.
@chithrashanmugasundaram9886
@chithrashanmugasundaram9886 5 жыл бұрын
🙏😀👍
@muthumohammed2422
@muthumohammed2422 4 жыл бұрын
Super super!!!!!!!!!!!!!!!!! Super
@newbegining7046
@newbegining7046 4 жыл бұрын
ஓட்டுக்காக இப்படி ஒரு மதத்தை தூக்கி பிடிப்பதால்தான் திராவிட கழகத்தின் மீது என்னை போன்ற பெரியாரை மதிப்பவர்களுக்கு இவர்கள் மீது கோவமும் சந்தேகமும் எழுகிறது. பகுத்தறிவு என்று வந்துவிட்டால் மதத்திற்கும் கடவுளுக்கும் அங்கே என்ன வேலை? இது போன்ற காரியங்களை செய்வதை விட்டுவிட்டு ஆக்கபூர்வமாக மக்களிடம் பகுத்தறிவை வளர்க்கும் காரியத்தில் ஈடுபட வேண்டும். நவீன சமூகத்தில் கடவுளுக்கும் மதத்திற்கும் வேலை இல்லை, நமக்கு தேவை மனிதநேயம். புரிந்தால் சரி....
@68satt
@68satt 4 жыл бұрын
All because of Votes..
@anasmohammed8162
@anasmohammed8162 4 жыл бұрын
இஸ்லாத்துல சகோதரத்துவம்,சமத்துவம்,மனிதநேயம்,நன்மையை ஏவுறது,தீமையை தடுக்கிறது,பிற மக்களுக்கு உதவிசெய்வது இருக்கிறது,அதுபோல இந்து மதத்தில் (மனுதர்மத்தில்) உள்ளதா? முஸ்லிம்களின் செயல்களை வெறுப்பவர்கள்கூட இஸ்லாத்தை(இறைசெய்தியை) வெறுப்பது கிடையாது. புரிந்து பதிவிடுங்க, எல்லாம் சமம் கிடையாது
@newbegining7046
@newbegining7046 4 жыл бұрын
@@anasmohammed8162 நான் ஹிந்து மதத்துக்கோ கிறிஸ்துவத்துக்கோ சாதகமாக பேச வர வில்லை. இன்னும் எவ்ளோ நாளைக்கி இஸ்லாம் சகோதரத்துவம் அமைதி என்று ஏமாற்றுவீர்கள் என்று தெரியவில்லை, அப்படி இருந்து இருந்தால் ஏன் பல முஸ்லீம் நாடுகளில் அமைதி என்பதே இல்லை? வளைகுடா நாடுகள் எல்லாமே முஸ்லீம் நாடுகள் தானே எங்கே ஈரானுக்கும் சவுதிக்கு ஒற்றுமை இருக்கு? எத்தனை முஸ்லீம் நாடுகளில் சிறுபான்மை மக்களுக்கு சமமான உரிமை கொடுக்க பட்டுள்ளது? அறிவியல் வளர்ச்சி முஸ்லீம் நாடுகளில் எந்த அளவுக்கு இருக்கு? என்னை வளத்தை வைத்து காலம் கடந்த முடியாது என்று உங்கள் புனித பூமி சவுதியே புரிந்துகொண்ட மற்ற நாடுகளை போல் மதத்தை கொஞ்சம் விட்டு புதிய நவீன கொள்கைகளை கொண்டு வந்து விட்டது
@knidhi8993
@knidhi8993 4 жыл бұрын
அடப்பாவமே! இவ்வளவுதான் நீங்க புரிந்து கொண்டதா? இப்படித்தான் வடநாடு முழுதும் அவாள் சொல்றா!! ஜவஹர்லால் நேரு ஒன்னு சொல்லி இருக்காரே அது தெரியாதா உங்களுக்கு?? ஓட்டுக்காக அவாள் செய்யாறாளே??? பெரும்பான்மையினரை மொத்தமா மூளை சலவை செய்து ஏமாத்தறாளே??? அதை எந்த கணக்கில் என்னன்னு எப்படி சேர்க்கிறது!?!?
@newbegining7046
@newbegining7046 4 жыл бұрын
@@knidhi8993 என்ன புரியவேண்டும் என்று தெரியவில்லை? முதலில் ஒன்றை தெளிவாக வேண்டும் பகுத்தறிவு மதத்தோடு ஒத்துப்போகாது, எல்லா மதத்திலும் சில அறிவியல் சம்மந்தமாகவோ அல்லது பொது அறிவுக்கு (common sense ) உட்பட்ட சில விஷயங்கள் உண்டு, அதற்காக பகுத்தறிவு பேசும் கழகம் ஏன் ஒரு மதத்தை கையில் எடுக்க வேண்டும்? இதன் எதிர் விலையை நாம் கொடுத்தாக வேண்டும், அது நல்லது அல்ல. அந்த வருத்தத்தில் தான் கூறுகிறேன். எனக்கு எந்த மதத்தின் மீதும் பற்று கிடையாது, உலக வரலாற்றில் மதத்தின் பெயரில் நடந்த நடக்கின்ற அட்டூழியம் ஏராளம் சொல்லி மாளாது. வட இந்தியாயாவில் நடந்ததை இங்கும் நடக்க வேண்டாம் என்ற ஆதங்கத்தில் தான் கூறுகிறேன். பகுத்தறிவு பேசுபவர்கள் பொதுவாக இருக்க வேண்டும் இல்லை என்றால் இவர்களே தேவை இல்லாமல் தெரிந்தோ தெரியாமலோ ஹிந்துத்வ சக்திகள் வளர ஊக்கம் கொடுத்தார் போல் ஆகிவிடும். அதே போல் பெரியார் கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று தானே கூறினார், ஹிந்து கடவுள் மட்டும் இல்லை என்றா கூறினார்?
@naveennaveen8278
@naveennaveen8278 4 жыл бұрын
Hindu women in all over north India cover their faces in public and also within their houses, Islamic women wear purdah only outside their homes!!!!
@newswatcher7301
@newswatcher7301 4 жыл бұрын
How can I order these books... please let me know, I live in Australia
@pthiagarajanrajan5553
@pthiagarajanrajan5553 5 ай бұрын
அவ்வாறெனில் ஓவியா தமிழ் அல்ல.ஏனெனில் இப்பெயர் ஆகார விளியில் முடிகிறது
@DjDj-kt2ju
@DjDj-kt2ju 4 жыл бұрын
Like
@Sahasrar
@Sahasrar 4 жыл бұрын
குர்ஆன் தமக்கு எதிரான நூல் என்று யார் கருதுகிறானோ அவன் கண்டிப்பாக அதை முழுவதும் படிக்க வேண்டும் அதே நேரத்தில் அது தன்னுடன் பேசுவதாக நினைத்து படிக்கவேண்டும் பிறகு அது குறித்து எதிர்ப்பை தாராளமாக தெரிவிக்கலாம்
@சலயாபெருவழுதி
@சலயாபெருவழுதி 4 жыл бұрын
கீதை தனக்கு எதிரான நூல் என்று யார கருதுகிறார்களோ அவர் கண்டிப்பாக அதை முழுவதும் படிக்க வேண்டும் அதே நேரத்தில் அது தன்னுடன் பேசுவதாக நினைத்து படிக்க வேண்டும் பிறகு அது குறித்த எதிர்ப்பை தாரளமாக தெரிவிக்கலாம்
@muhammadabdulla3360
@muhammadabdulla3360 4 жыл бұрын
கடவுள் மறுப்பு பேசுபவர்கள் ஒரு மதத்தை மட்டும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பது சரியல்ல.
@muhammadabdulla3360
@muhammadabdulla3360 4 жыл бұрын
@standforjustice ஆமாம் நான் fake ID தான். அதற்கென்ன இப்ப? கருத்தை கவனியுங்க முடிஞ்சா அதற்கு பதில் சொல்லுங்க. அதைவிட்டுட்டு கருத்து சொல்லறவனை ஆராயாதீங்க !
@நட்புடன்ஹனிபா
@நட்புடன்ஹனிபா 4 жыл бұрын
@@muhammadabdulla3360 நண்பா நீங்கள் போலியான ஐடி என்பதை துணிவுடன் ஏற்றுக் கொண்டு உள்ளீர்கள் நன்றி நாத்திகம் பேசும் அனைவரும் இந்து மதத்தில் இருந்து தான் வந்திருக்கிறார்கள் ஏன் இந்து மதத்தை அதிகம் விமர்சிக்க இருக்கிறார்கள் என்றாள் அந்த மதத்தின் பெயரால் அதிகமான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் இந்தியாவில் இந்து மதம்தான் பெரிய மதம் 80 சதவீத மக்கள் கடைப்பிடிக்கிறார்கள் இஸ்லாமிய மக்கள் கிறிஸ்தவ மக்கள் இன்னும் பல மதங்களும் இருக்கிறது அவர்கள் அனைவர் 20 பிரசெண்ட் இருக்கிறார்கள் அவர்கள் சார்ந்த மதத்திலே அதிக குறைகள் இருக்கும் போது அதைத்தானே முதலில் விமர்சிப்பார்கள் வேறு மதத்தைச் சார்ந்தவர் இந்து மதத்தை விமர்சனம் பண்ணினாள் மதகலவரம் ஆகிவிடும் பிறப்பால் இந்துவாக பிறந்து இவர்கள் விமர்சிக்கும் போது அது பெரிதாக தெரிவதில்லை திராவிடர் கழகத்தினுடைய கொள்கை மதம் இல்லை என்பது தான் அது எல்லா மதத்திற்கும் பொருந்தும் நான் நாத்திகன் கிடையாது நான் கடவுள் இருக்கிறான் என்று நம்புவோம் இங்கே பதிவிட்டு இருக்கும் கருத்து என்னுடைய சொந்த கருத்து
@muhammadabdulla3360
@muhammadabdulla3360 4 жыл бұрын
@@நட்புடன்ஹனிபா நாத்திகம் பேச இந்து மதத்தை சார்ந்தவராக இருக்க வேண்டுமா என்ன? சவுதியில் இஸ்லாம் பெரும்பான்மையாக இருப்பதினால் அங்கு இஸ்லாமை எதிர்த்து நாத்திகம் பேசலாமா? அவர்கள் அனுமதிப்பார்களா? இந்த சதவிதக் கணக்கு பேசுவது அர்த்தமற்றது ! ஒரு தெளிவான நாத்திகனுக்கு அனைத்து மதங்களுமே குப்பைதான் !
@நட்புடன்ஹனிபா
@நட்புடன்ஹனிபா 4 жыл бұрын
@@muhammadabdulla3360 கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாட்டில் கிறிஸ்தவத்தில் நடக்கும் தவறுகளைச் சுட்டிக் காட்டத்தான் செய்கிறார்கள் சவுதியில் சுட்டிக்காட்ட முடியாது அது மன்னராட்சி வேறு சில நாடுகளில் சுட்டிக்காட்டத்தான் செய்கிறார்கள்
@muhammadabdulla3360
@muhammadabdulla3360 4 жыл бұрын
@@நட்புடன்ஹனிபா சரி சவுதியில் மன்னராட்சி ! ஆஃகானிஸ்தானில் கேட்கலாமா? பாக்கிஸ்தானில் ketkalama? பங்களாதேஸ்சில் கேட்கலாமா? ஈரானில் கேட்கலாமா? மலேஷியாவில் கேட்கலாமா? இந்தோனேசியாவில் கேட்கலாமா? முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் எந்த இடத்திலும் இஸ்லாமை எதிர்த்து அல்லது அதை விமர்சித்து பேசமுடியாது !
@shafi.j
@shafi.j 4 жыл бұрын
குரான் உண்மை பேசும் உள்ளங்களை மிக சுலபமாக கவரும். மற்றவர்களை அல்ல
@naveennaveen8278
@naveennaveen8278 4 жыл бұрын
As a President (first citizen of India) he went and sat on the floor beside the paarpaan sankaraachari and degraded his position and authority!!!!
@shafi.j
@shafi.j 4 жыл бұрын
உண்மை என்ன வென்று தெரியாதவர்கள் உண்மை என்னவாயிற்க்கும் என்று மனதில் தன்னை படைத்த இறைவனிடம் "இறைவ எனக்கு உண்மையை தெளிவாக்குவாய" இந்த வரிகள் மனதில் சொல்லிக்கொண்டு இருந்தால் உண்மைகள் உங்கள் கண்ணில் படும் படி உங்கள் வாழ்க்கை அமைந்து விடும். இதை விட்டு அல்லாஹ் சிவன் ஏசு இவ்வாறு எல்லாம் கடவுளாக நீங்களே நினைத்துக் கொண்டால் அது பொய்யை பிரகடனம் செய்வது போல் ஆகும்
@haierd
@haierd 5 жыл бұрын
1st comment
@manmeeran9801
@manmeeran9801 5 жыл бұрын
Super
@ahmedbillal6047
@ahmedbillal6047 4 жыл бұрын
அன்பு அம்மா அன்போடு கேக்கிறேன் திரு குர் ஆன் படியுங்கள்
@gokuls9929
@gokuls9929 4 жыл бұрын
Thirukkural maari Geethai nu sonnaa adha Maruthu pesa medai podanum Thirukkural maari Qur'an nu sonnaa adha aadharichu avanga medai laye paesi appease pannikkanum Ivlo dhaanga paguththarivu.
@damothanik
@damothanik 2 жыл бұрын
Hello Madam - Read about China. How they frame worked national policy and developed as a country in the last 30years. There you cannot even talk like this against the nation. Please do not be a huddle to national development.
@vram5853
@vram5853 4 жыл бұрын
Hindustan hamara... Why India is not named Hindustan
@muralidharr5886
@muralidharr5886 4 жыл бұрын
Just google.
@vram5853
@vram5853 4 жыл бұрын
@@muralidharr5886 Commented to the context of Mam Arulmozhi quoting Rakesh Sharma to PM Indira. Indicating poem written by Islamic poet
@IQbal_Ahmed_TRZ
@IQbal_Ahmed_TRZ 4 жыл бұрын
Owaisi always calls India as Hindustan. The word Hind represents the geographic location beyond the river Indus. The phrase JAI HIND was first coined by Janab Zain ul Abideen Hasan, who was Secretary to Nethaji and a major in Nethaji's Indian National Army.
@vram5853
@vram5853 4 жыл бұрын
@@IQbal_Ahmed_TRZ My question was why India was not named acc to either geography , or history of this country and why history previous to various invasions was totally censored
@anasmohammed8162
@anasmohammed8162 4 жыл бұрын
இறைவேதமாக பார்க்கனும்னா முதல்ல அரபி வார்த்தைகளை தமிழ் வார்த்தையாக எழுதவேண்டும்,தமிழ் முஸ்லிம் சமூகம் திருந்தவேண்டும்,அரபி மோகம் களையப்படவேண்டும்,உதாரணம் "அல்லாஹ்"என்ற வார்த்தைக்கு தமிழில் "கடவுள்"அல்லது"இறைவன்" என்று மொழிபெயர்க்கவேண்டும்.
@muhammadabdulla3360
@muhammadabdulla3360 4 жыл бұрын
அப்புறம் தொழுகையிலும் தமிழில் ஓத வேண்டும். பிறகு குரானிலுள்ள கோமாளித்தனங்களை அனைத்து முஸ்லிம்களும் அறிந்து தலைதெறிக்க ஓடவேண்டும் அதுதானே உங்கள் திட்டம்?
@dr.anburajaanantha3788
@dr.anburajaanantha3788 4 жыл бұрын
@@muhammadabdulla3360 உண்மை அதுதானே. பிறமனைவிகளை வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளங்கள் என்று சொல்லும் குரான் ஒரு இறை வேதமா ? காட்டறபிகளின் கைசரக்கு. வலக்கரமகைபற்றிய பெண்கள் முஹம்மது என்ற அரேபியனுக்கு ஹலாலாம்.மேலும் நபிக்கு அர்பணித்துக் கொண்ட( ஒரு நாள் அல்லது இரண்டு நாள்) பெண்கள் முஹம்மதுவிற்கு ஹலாலாம். அல்லா முஹம்மது விற்கு நிறைய சலுகை வழங்குகிறான். பெண்கள் ிசயத்தில்.தாராளமான அனுமதி.
@நட்புடன்ஹனிபா
@நட்புடன்ஹனிபா 4 жыл бұрын
நண்பர்களே இங்கு பேசும் நீங்கள் எல்லாம் கால் புணர்ச்சியில் பேசுகிறீர்கள் முதலில் ஒரு விஷயத்தைத் அறிந்து கொள்ளுங்கள் இஸ்லாமிய மார்க்கம் தமிழ்நாட்டில் மட்டும் உள்ள மார்க்கம் இல்லை உலகளவில் பரந்து கிடக்கும் மார்க்கம் நமது நாட்டு தேசிய கீதத்தை வங்காள மொழியில் நம் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளோம் வங்காள மொழி சிறந்த மொழி என்பதற்காக அல்ல பல மொழி பேசும் மக்களிடத்தில் ஒரு மொழியைத்தான் தேர்ந்தெடுக்க முடியும் அந்தக் கவிஞன் வங்காளத்தைச் சார்ந்தவர் அந்த வங்காள மொழியில் இருக்கட்டும் என்று ஏற்றுக் கொண்டுள்ளோம் முஸ்லிம்களும் அப்படித்தான் அரபி மொழி சிறந்த மொழி என்பதற்காக ஏற்றுக் கொள்ளவில்லை ஏதாவது ஒரு மொழி இருக்கவேண்டும் அது அந்த நபி வந்த மொழியிலேயே இருக்கட்டும் என்று அதை ஏற்றுக் கொண்டுள்ளார் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டீர்களா இதை படிங்கள் என்றுதான் குரான் சொல்கிறது மற்ற வேதத்தை போல் இதைப் படிக்காதீர்கள் என்று சொல்லவில்லை குர்ஆனில் தவறு இருந்தால் விவாதம் பண்ணுங்கள் தவறில்லை அதற்கு நான் விளக்கம் சொல்கிறேன் படிக்காமல் கம்பு சுத்த வேண்டாம் நபிகள் பற்றியும் பேசுங்க பேசுவோம் வாருங்கள் அரைகுறையாக படித்துவிட்டு வராதீர்கள் முழுமையாக படித்துவிட்டு வாருங்கள் விவாதம் செய்வோம்
@muhammadabdulla3360
@muhammadabdulla3360 4 жыл бұрын
@@நட்புடன்ஹனிபா கால்(ழ் புணர்ச்சியுமில்லை கைப்புணர்ச்சியுமில்லை ! 😊 விமர்சனங்களை ஆரோக்கியமாக எதிர் கொள்ளுங்க. முடிந்தால் பதில் சொல்லவும் இல்லையேல் கடந்து செல்லுங்கள்.
@நட்புடன்ஹனிபா
@நட்புடன்ஹனிபா 4 жыл бұрын
@@muhammadabdulla3360 உங்களுக்கு எந்த புணர்ச்சி இருந்துட்டு போகட்டும் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லி இருக்கிறேன் வாருங்கள் விவாதம் பண்ணுவோம்
@somasundarasivam
@somasundarasivam 4 жыл бұрын
அம்மா, என்னமா சொல்ல வருகிறீர்கள்? தாய் மதம் விலகி இன்னொரு மதம் சாருவது சரியா? பகுத்து அறிவு எங்கே போனது?
@sampathkumar6096
@sampathkumar6096 4 жыл бұрын
இவுங்க எந்த மதம்... ஏதாவது தேர்தல் நெருங்குதா... சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றறை வருஷம் இருக்கு.. உள்ளாட்சி தேர்தல் முடிஞ்சிடுச்சி... ஊராட்சி தேர்தல் தான் இன்னும் மிச்சம் இருக்கு.. எலி ஏன் அம்மணமா ஓடுது... புரியலையே.. ஏதோ இருக்கும்.. அடுக்கு மொழி பேசி. மக்கள பிரிச்சி ஆட்சிய புடிச்வங்க இல்ல... ஏதோ இருக்கும்... யார் கண்டா..
@RYtbe1
@RYtbe1 4 жыл бұрын
Quran pagutharivu. Geethai moodanambikkai. Madam avanga vote ungalukku dan
@srikanthsrikanth7628
@srikanthsrikanth7628 4 жыл бұрын
நீங்க என்னாதான் கத்தினாலும் இனிமேல் எதுவும் ஆகப் போறதில்லை........ இப்ப உங்கள் கருப்பு சட்டையில் பாதி கருப்பு சட்டையோட சபரிமலை Going .... Sorry. Com
@arulamalan6649
@arulamalan6649 4 жыл бұрын
முகமதின் கொடூர செயல்களை குறித்து பேசுங்கள் தோழர்
@ramananrajagopal4535
@ramananrajagopal4535 4 жыл бұрын
Shame on these people. Even periyaar will not forgive these hypocrites... really one of the most disgusting videos to see how slyly the DK and DMK people can bend before other religions for vote. Am sure even my muslim brothers will agree with me
@muralidharansbg
@muralidharansbg 4 жыл бұрын
கடவுளை மற, மனிதனை நினை... Sorry இந்து கடவுளை மற, மாமிசம் உண்ணும் மனிதனை மட்டும் நினை....
@naveennaveen8278
@naveennaveen8278 4 жыл бұрын
Hindu women in all over north India cover their faces in public and also within their houses, Islamic women wear purdah only outside their homes!!!!
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 15 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 22 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 2,6 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 1,7 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 15 МЛН