மனைவிக்காக அரண்மனை வடிவிலான வீடு கட்டிய கணவர்..!

  Рет қаралды 1,069,570

Polimer News

Polimer News

5 жыл бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
மனைவிக்காக அரண்மனை வடிவிலான வீடு கட்டிய கணவர்..!
மனைவியின் மீதான அன்பில் கட்டிட ஒப்பந்ததாரர் செதுக்கியுள்ள வீடு
பள்ளிப்படிப்பைத் தாண்டாத கட்டிடக் கலை நிபுணர்
கட்டிடக்கலை மீதும் அறிவியல் கண்டுபிடிப்புகள் மீதும் காதல் கொண்ட ஒப்பந்ததாரர்
வீட்டின் முகப்பில் வரவேற்கும் முப்பரிமாண புத்தர் சிலை
Watch Polimer News on KZbin which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in tamil. Stay tuned for all the breaking news in tamil.
#PolimerNews | #Polimer | #PolimerNewsLive | #TamilNews | #PolimerLive | #PolimerLiveNews | #PolimerNewsLiveinTamil | #TamilNewsLive | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for latest news updates..
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download : goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 1 700
@kvlpandian
@kvlpandian 5 жыл бұрын
இறந்த மனைவிக்கு தாஜ்மஹால் கட்டுவதைவிட சிறந்தது,👌 உயிருடன் உள்ள போது அவளின் ஆசைகளை நிறைவேற்றுவது 💐💐💐 வாழ்த்துக்கள் சார் 👍👍👍
@elangoelango772
@elangoelango772 5 жыл бұрын
kvlpandian correct bro
@bharathij988
@bharathij988 5 жыл бұрын
adengappa periya alu tha pola... ine yarum engineering padikathinga pa
@shanthiviji2727
@shanthiviji2727 5 жыл бұрын
Na nenaichatha nenga sollitinga
@minitaj2280
@minitaj2280 5 жыл бұрын
Yup...
@beulahaaron2677
@beulahaaron2677 5 жыл бұрын
S true today is my wedding day en husband ta saree oru 100/ rs ku ketan but no chance nu solitanga but evanga romba lucky
@VigneshVignesh-pr1jk
@VigneshVignesh-pr1jk 5 жыл бұрын
சார் உங்க மனைவி ரொம்ப குடுத்து வச்சவுங்க.. எல்லாருடைய மனைவிகளின் ஆசை இது தான் வாழ்த்துக்கள் சார்.. 👍👌💪🙏🙏
@tharungayu6794
@tharungayu6794 5 жыл бұрын
சரியா சொன்னிங்க 🙂
@indumohan2942
@indumohan2942 5 жыл бұрын
எல்லா மனைவிகளின் ஆசையும் இதுவல்ல. இந்த அளவுக்கு அவர்கள் மேல் அளவு கடந்த அன்பும் காதலும் வைக்க வேண்டும் என்பது மட்டுமே
@tharungayu6794
@tharungayu6794 5 жыл бұрын
@@indumohan2942 சரி தான் நண்பா... ஆனால் அன்பு இருக்கும் அளவுக்கு வசதி இல்லையே...
@indumohan2942
@indumohan2942 5 жыл бұрын
@@tharungayu6794 இந்த மாதிரி கட்டி கொடுக்கணும் னு எந்த மனைவியும் கட்டாய படுத்த மாட்டாங்க ஆனால் அன்பையும் காதலையும் இதைவிட அதிகம் கொடுக்கலாம் இல்லையா நண்பா
@indumohan2942
@indumohan2942 5 жыл бұрын
@@tharungayu6794 கணவர்கள் இந்த அளவுக்கு அன்பை காட்ட வேண்டும் என்பதே பல பெண்களின் எதிர்பார்ப்பு அதை சொல்லவே இந்த பதிவு
@suriya6016
@suriya6016 5 жыл бұрын
மன்னனாய் இருந்து மாளிகை கட்டுவதைவிட சாதாரண மனிதனாய் இருந்து மாளிகை கட்டுவது மிகப் பெரிய சாதனை 👌 நல்ல தம்பதியர் வாழ்த்துக்கள் 💐
@sanasana-bc2eo
@sanasana-bc2eo 4 жыл бұрын
பெண்னை மதிக்கும் ஆண்களை நான் வணங்குகிறேன் 🙏
@meeravr5602
@meeravr5602 4 жыл бұрын
Kalla kathal senji purushana kollum pengalai naan verukkiran
@indiraganesh6103
@indiraganesh6103 4 жыл бұрын
Super.
@indiraganesh6103
@indiraganesh6103 4 жыл бұрын
Unga wife kuduthu vachavanga
@vellinari9385
@vellinari9385 4 жыл бұрын
@@meeravr5602 🤣😂
@vetriselvan9101
@vetriselvan9101 4 жыл бұрын
I am always respect my lover... Sikkiram en pondati a aghiduva😍 aprm nanu nariya aasai intha mathiri different happiness kudupa
@sushmisushmi1360
@sushmisushmi1360 5 жыл бұрын
luckiest girl n world...god bless them both let they live like king nd queen...
@preamabi6532
@preamabi6532 5 жыл бұрын
S very lucky
@shanking2700
@shanking2700 5 жыл бұрын
Not'a girl..women
@thiru0101
@thiru0101 5 жыл бұрын
Yes I felt d same.
@arjun5286
@arjun5286 5 жыл бұрын
Because he lives in home mutaj dead after he build
@hasn_123
@hasn_123 5 жыл бұрын
Okkk akkaa
@s.karthi9328
@s.karthi9328 4 жыл бұрын
மனைவி குழந்தைகள் மீது அலவு கடந்த அன்பு கொண்டவர் வாழ்த்துக்கள் அண்ணா.😍😘😍
@mohanthasrathanthas9526
@mohanthasrathanthas9526 5 жыл бұрын
நம்மை கருவில் சுமந்த தாய்க்கு கோவிலும், நம் கருவை சுமக்கும் மனைவிக்கு அரண்மனையும் கட்டவேண்டும்
@dhonirdj
@dhonirdj 5 жыл бұрын
உங்களது மனைவி கொடுத்து வைத்த பெண் இறந்து அதன் பிறகு அவர்களது ஆசையை நிறைவேற்றுவதை விட இது சிறந்தது வாழ்க பல்லாண்டு.
@vasanthigopinath4439
@vasanthigopinath4439 5 жыл бұрын
மனைவியை நேசிக்க தெரிந்தவர்.
@ritajoanna8727
@ritajoanna8727 5 жыл бұрын
Kkadere
@TheBala1999
@TheBala1999 5 жыл бұрын
Lol but he put this house up on OYO. "மனைவிகாக"
@selvathangadurai4722
@selvathangadurai4722 4 жыл бұрын
மனைவியும் கனவனை நேசிக்கனும்கோ
@evanjalinevanjalin6017
@evanjalinevanjalin6017 5 жыл бұрын
மனைவிகாக அரண்மனை கட்டிய இரண்டாவது ஷாஜஹான். 😍😍😍😍
@tamilz6442
@tamilz6442 5 жыл бұрын
Haiyooo..dont insult this legend wid shahjahan..he useless guy..this man true legend❣
@mangaiula
@mangaiula 5 жыл бұрын
Super house sir... congrats... உங்கள் மனைவியை பெருமைப் படுத்தி விட்டீர்கள்....house butjet sollunga....it will helpful for many peoples....
@pandiyannagaraj2589
@pandiyannagaraj2589 5 жыл бұрын
உங்கள் மனைவி மீது கொண்ட அன்பு எவளவு என்று உலகறிய செய்தீர் அண்ணா வாழ்த்துக்கள்
@sumathit2593
@sumathit2593 5 жыл бұрын
சூப்பர் 👍👌.சூட்டிங் எடுக்க சுந்தர்.C கேட்க போரார்.அரண்மனை-3.
@mr.vishal0115
@mr.vishal0115 5 жыл бұрын
super Anna , romba Lakey Anni.
@nithyamadhesanmathi
@nithyamadhesanmathi 5 жыл бұрын
😂
@manapparaijamesband533
@manapparaijamesband533 5 жыл бұрын
நீங்க ஷாஜகானையே மிஞ்சிடீங்க
@KumarKumar-bz1pr
@KumarKumar-bz1pr 5 жыл бұрын
Your rite
@kokilavathis7762
@kokilavathis7762 5 жыл бұрын
yes...
@banujalisbanujalis9667
@banujalisbanujalis9667 4 жыл бұрын
Shajahan a yaralayum minja mudiyathu.
@akalyaprabu1678
@akalyaprabu1678 4 жыл бұрын
@@banujalisbanujalis9667 avarellam assault avaru kattuna architect vida inga neeaiya kattiyaachu
@mathy3105
@mathy3105 5 жыл бұрын
Dhayavu seidhu ipdi oru talent ah appreciate panndra maadhri college la civil Dept ku ivaroda counselling kuduklam idhu sollanumnu thonuchu friends👏👏👏👏👏👏👏
@nandasvlog8736
@nandasvlog8736 5 жыл бұрын
Good idea 👌👌👌
@sakiyasithick2637
@sakiyasithick2637 5 жыл бұрын
மனைவியின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு புரிந்தது....அருமை அருமை அருமை....
@thamizhselvim5210
@thamizhselvim5210 5 жыл бұрын
உங்களின் காதலை அற்புதமாக வெளிபடுத்தி இருக்கிறீர்கள்...💕💞💝
@abiramitamilselvi6731
@abiramitamilselvi6731 5 жыл бұрын
அருமையான பதிவுடி
@rameswar8106
@rameswar8106 5 жыл бұрын
Nice nga
@thamizhselvim5210
@thamizhselvim5210 5 жыл бұрын
@@azharudeen1989 enaku kata nenga yaru ?? 👿👿
@thamizhselvim5210
@thamizhselvim5210 5 жыл бұрын
@@azharudeen1989 katunga unga Amma ku ... Avanga happy ah irupanga
@azharudeen1989
@azharudeen1989 5 жыл бұрын
@@thamizhselvim5210 avanga illa ippo
@sriharigovindarajalu4134
@sriharigovindarajalu4134 5 жыл бұрын
today's stupid lovers should understand that this is the true love
@thanark2375
@thanark2375 5 жыл бұрын
Ippe yellam varethuku peru kadhal ille kamem
@ananda9736
@ananda9736 5 жыл бұрын
kasu selavu panni kottai kattuna thaan kadala illa na kadhal illa? ungalin kadhalin purithal ennai pramikka vaikrathu...
@timeforrevolution8881
@timeforrevolution8881 5 жыл бұрын
Enna oru puthiisalithanam kooora veetlayum sandhishama vittu koduthu vazhuradhum unmaiiyana kadhal thaaada arivalii
@poornavelrajendran4937
@poornavelrajendran4937 5 жыл бұрын
@@thanark2375 aamam bro
@thanark2375
@thanark2375 5 жыл бұрын
@@poornavelrajendran4937 i m a girl
@kamal-mb6ow
@kamal-mb6ow 5 жыл бұрын
நல்ல மனைவிக்கு கிடைத்த பரிசு..... நல்ல கணவர்
@sara-12345
@sara-12345 5 жыл бұрын
கணவன் மனைவி என்ற உறவின் எடுத்துக்காட்டு இவர்களே..... 😍😍😍😍
@kanaguconstruction7480
@kanaguconstruction7480 5 жыл бұрын
Thanks madam
@durgasri7613
@durgasri7613 5 жыл бұрын
Avunga wife antha annava mrrg pana ena punniyam panangalo
@thanark2375
@thanark2375 5 жыл бұрын
Avunga avare unmaiya manethare yentheoru yethir parpum illamel kadhalichi irupanga
@niranjanr4001
@niranjanr4001 5 жыл бұрын
@@thanark2375 athalam ila.. she is his second wife...
@lovelysmile8947
@lovelysmile8947 5 жыл бұрын
Niranjan R how do you know?
@niranjanr4001
@niranjanr4001 5 жыл бұрын
@@lovelysmile8947 I know him very well... I m near his house.. avunga wife pavam...
@thanark2375
@thanark2375 5 жыл бұрын
@@niranjanr4001 inthe karumem veraiya
@raguram5218
@raguram5218 4 жыл бұрын
படிப்புக்கும் திறமைக்கும் என்னய்யா சம்மந்தம்,இத படிச்ச இஞ்சினியர்கிட்ட விட்டுபாருங்க
@susip2986
@susip2986 4 жыл бұрын
😂😂
@lakshmipriya5844
@lakshmipriya5844 4 жыл бұрын
Sema...அவருடைய மனைவி அதிர்ஸ்டசாலி💐💐💐💐
@srinivasanm3908
@srinivasanm3908 5 жыл бұрын
Super அருமை super அருமை.I'm yoga
@antireligions4620
@antireligions4620 5 жыл бұрын
Yellarum manaivi mela ipdi pasam vecha!! Yen kalla thodarbu ..divorce...kolai idhellam nadakka pogudhu!!sopper sir ..neenga
@varunam7156
@varunam7156 5 жыл бұрын
👍
@niranjanr4001
@niranjanr4001 5 жыл бұрын
Ithula vara lady avaru pondati ilaa... Title ah change pananu
@KrishnaVeni-ir6li
@KrishnaVeni-ir6li 5 жыл бұрын
Yes it's true
@ruler6440
@ruler6440 5 жыл бұрын
Yaru sonna pasam matum iruntha matum podhathu.. romance and x mukkiyam endru sila pengal ennam 😐
@ventashamm9349
@ventashamm9349 5 жыл бұрын
Farhan Basha correct ta sonniga
@ranjianu9170
@ranjianu9170 5 жыл бұрын
Entha kalathula eptinoru husband shes very lucky
@nothingpersonal7171
@nothingpersonal7171 4 жыл бұрын
முதல்ல 1st பொண்டாட்டி கட்டுவம் அப்புறம் மாளிகை கட்ட try பண்ணலாம் by 90 kids....
@Surya.NeverSettle
@Surya.NeverSettle 4 жыл бұрын
🤣🤣🤣😀😀😀
@vipcity8527
@vipcity8527 4 жыл бұрын
Correct nanum 90 kids tha
@mohamedriyaz373
@mohamedriyaz373 4 жыл бұрын
மனைவிக்காக எதையும் செய்யும் நல்ல மனிதர்...... யாருக்கு கிடைக்கும் இப்படி ஒரு கணவர்...... நல்ல தம்பதிகள்....... வாழ்க வளமுடன் 😊
@72petlover
@72petlover 5 жыл бұрын
என்னமா அனுபவிச்சு கட்டிருக்காரு மனுஷன் 🙏
@jayrajah320
@jayrajah320 5 жыл бұрын
Nee oru kakkoos aavathu kattiniya naaye?
@72petlover
@72petlover 5 жыл бұрын
dsf hjdvfrh yean kakkoos la than oombuviyaa baade???
@jayrajah320
@jayrajah320 5 жыл бұрын
@@72petlover unga ammava anga thaan oombuven :p
@72petlover
@72petlover 5 жыл бұрын
Unga amma va ipo than koodhiya kilichu anupunen..mudhalla thachu kuptu vaa aprm mudhalla enaku oombu da thwdiya payala
@72petlover
@72petlover 5 жыл бұрын
Fake id thevadiya payala peru vaikatha anaadhai punda
@Sathish7376
@Sathish7376 5 жыл бұрын
ஏதோ வாழ்ந்தோம் என்றல்லாமல் ரசனையுடன் வாழ்க்கையை ரசிக்க தெரிந்த இவர் போன்றவர்களுக்கு வாழ்த்துக்கள்
@prabakaranmaniyan2642
@prabakaranmaniyan2642 5 жыл бұрын
மனைவியை மதிப்பவன் தெய்வங்களை போற்றுவதா்க்கு சமம்💜💙💜
@kalpanabalaji9190
@kalpanabalaji9190 5 жыл бұрын
This clearly says creativity doesn't lie only in school education great sir🙏🙏🙏
@godsgift1708
@godsgift1708 5 жыл бұрын
Wow!!! She is so lucky to have such a beautiful heart man!!! Hats off to you Sir!!!
@jksharmajk5808
@jksharmajk5808 5 жыл бұрын
U r great Thalaivaa 👌👌👌
@vinog2910
@vinog2910 5 жыл бұрын
படிக்கவே இல்ல அப்போ படிச்சா வாழ்த்துக்கள் நண்பா👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@jayphillip793
@jayphillip793 5 жыл бұрын
This is Gonna be a new world wonder and symbol of Love. Tamil Nadu Rocks.
@gajalakshmipjagadish3591
@gajalakshmipjagadish3591 5 жыл бұрын
Sure tis palace going to make huge popular😍love makes everything possible👍😍
@venkatr9808
@venkatr9808 5 жыл бұрын
Well very intelligent man
@mathimathi9355
@mathimathi9355 5 жыл бұрын
Superb...
@sabeesurya97
@sabeesurya97 5 жыл бұрын
Cha semma na.... Unga wife rmba kuduthu vechavanga..... Made of each other 👫💑💕😍
@user-bf1oh6jy7m
@user-bf1oh6jy7m 5 жыл бұрын
உள் அலங்காரம் அருமையா இருந்திச்சி
@prithiviaravinth0890
@prithiviaravinth0890 5 жыл бұрын
Sir Spr...vaera level
@umarsabe8034
@umarsabe8034 5 жыл бұрын
Super sir ungalukku salam
@Colorsgift
@Colorsgift 4 жыл бұрын
ஷாஜகான் திரும்ப வதுவிட்டார் போல் இருக்கிறது
@swathiandhadhira
@swathiandhadhira 5 жыл бұрын
He is really a HERO !
@hillaryroshina1sta783
@hillaryroshina1sta783 5 жыл бұрын
Sema sir
@sathanaiparavaikal8946
@sathanaiparavaikal8946 4 жыл бұрын
அண்ணா உங்களை போன்ற கணவர்களை பார்த்து நான் வியக்கிறேன்
@theindiancinema3607
@theindiancinema3607 5 жыл бұрын
Excellent 😣😍😍😍😍
@noorunnisa5497
@noorunnisa5497 5 жыл бұрын
Superra iruku, 😁😊
@karanv665
@karanv665 4 жыл бұрын
The great husband
@suseelasivakumar7377
@suseelasivakumar7377 5 жыл бұрын
wow no words to express
@aslam3161
@aslam3161 5 жыл бұрын
Today's stupid lovers should know this is real love.
@theboral1932
@theboral1932 5 жыл бұрын
Yeah true
@Ijasminez
@Ijasminez 5 жыл бұрын
When I see this video really felt happy from bottom of my heart 👌💯😃
@fathimasahnas1605
@fathimasahnas1605 4 жыл бұрын
She is very Lucky...மனைவியின் ஆசையை நிறைவேற்றுபவன் உண்மையாக நேசிக்கும் கணவன்
@afrabarii5481
@afrabarii5481 4 жыл бұрын
Lucky wife😍😍
@user-je3ys8pt2r
@user-je3ys8pt2r 5 жыл бұрын
இதென்ன பிரமாதம் ... எங்க ஊர்ல ஒருத்தன் பொண்டாட்டிக்கு சமாதியே கட்டி இருக்கான்😏
@karunainathan1604
@karunainathan1604 5 жыл бұрын
ராணிக்கு அரண்மனை கட்டிய ராஜா
@HarshikaMagasvin14
@HarshikaMagasvin14 5 жыл бұрын
மிக மிக சிறந்த கணவர். Super anna
@Queen-ci5op
@Queen-ci5op 5 жыл бұрын
100 thousand million likes 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 for the love he has shown on his wife😍😍😍😍😍😍😍😍😍
@dhurgamuthu8145
@dhurgamuthu8145 5 жыл бұрын
Different thinking....unga wife Romba lucky....😍💞💞
@maheswarisaravanan5684
@maheswarisaravanan5684 5 жыл бұрын
Wanted engineers like him only for development
@revathi5115
@revathi5115 5 жыл бұрын
Wow super 👏👏👏👏very great sir ⛪ I like it 😍
@vigneshemperror5229
@vigneshemperror5229 5 жыл бұрын
காதலுக்கு ஒரு புதிய அடையாளம்.. வாழ்த்துக்கள்... அய்யா..
@issacandrew1835
@issacandrew1835 5 жыл бұрын
Sister u r lucky
@svignesh1797
@svignesh1797 5 жыл бұрын
Knowledge kum studies kum yendha samandhamum ila nu proof paneetanga ana.unga idea ipoo irrukara skilled engineers Ku kuda varadhu.keep going al tha best
@svignesh1797
@svignesh1797 5 жыл бұрын
@Edward kenway correct bro.na government schools padecha paiya.nama maathiri lyfa ipo irrukara pasanga romba miss panraanga.ipo Na oru musician Na irruka.
@mangaiula
@mangaiula 5 жыл бұрын
@@svignesh1797 உண்மையான சந்தோஷமே கவர்மெண்ட் ஸ்கூல்ல தான் இருக்கு.....super bro... congrats...
@svignesh1797
@svignesh1797 5 жыл бұрын
@@mangaiula nandree sagotharee
@arstamil4808
@arstamil4808 5 жыл бұрын
உங்கள் மனைவியின் மீது வைத்துள்ள பாசம் மெய் சிலிர்க்க வைக்கிறது
@bgkaviyarasan210
@bgkaviyarasan210 5 жыл бұрын
அருமை திறமையான கலைஞர் பாராட்டுக்கள்
@brindhagopal294
@brindhagopal294 5 жыл бұрын
👌 Ur wife is lucky. Nice architecture. Ur knowledge Is extra ordinary
@tamillovesongswhatsappstat3390
@tamillovesongswhatsappstat3390 5 жыл бұрын
wow really super...neenga yeppavum edhey madhire happy ya erukkanum😊
@brfemi7553
@brfemi7553 5 жыл бұрын
Such a lucky wife
@gkmwinJalaluddinjalal
@gkmwinJalaluddinjalal 5 жыл бұрын
மகிழ்ச்சி வாழ்க பல்லாண்டு இறைவன் மேலும் கிருபை செய்வானாக ஆமீன்
@outdoor.pasanga
@outdoor.pasanga 5 жыл бұрын
Hats off bro😍 Such a lovable person and I can say that your wife is one of the luckiest person in this world. God should bless for your future🎊
@swty5008
@swty5008 5 жыл бұрын
Obviously she is soooo lucky to have him..
@sindhuvijayakumar1615
@sindhuvijayakumar1615 5 жыл бұрын
Oru vela engineering padikalana nalla engineer ah erupangaloo😁😂😂😂😂
@ramjankaja9413
@ramjankaja9413 5 жыл бұрын
Super ya
@mangaiula
@mangaiula 5 жыл бұрын
Definitely..... because inga engineering thavira ellam sollitharanga.....
@saravanan7112
@saravanan7112 5 жыл бұрын
Hats off sir👍👌
@sathishm6486
@sathishm6486 5 жыл бұрын
SEMA bro
@gangakumar4135
@gangakumar4135 5 жыл бұрын
Wow amazing, my god what a love,so sweet
@mubarakfathima9005
@mubarakfathima9005 5 жыл бұрын
Mashallah
@nagajothi5085
@nagajothi5085 5 жыл бұрын
இந்தக் காலத்தில் இப்படியும் ஒருவரா சூப்பர் அண்ணே
@yashminyashmin3473
@yashminyashmin3473 5 жыл бұрын
Wowwww
@shanthalakshmibakthavachal533
@shanthalakshmibakthavachal533 5 жыл бұрын
Tamizhanda... Spectacular Words are less. Infinite blessings. 🙏🙏🙏
@priyaraja5779
@priyaraja5779 5 жыл бұрын
excellent sir No words to say
@sudhab1645
@sudhab1645 5 жыл бұрын
இப்படி ஒரு மனிதரா ஆச்சரியமாக இருக்கிறது என் கணவர் எனக்கு எதாவது ஆசை என்பது சொன்னால் திட்டுவார் ஆசைபடகூடாது சொல்வார்
@RamyaRamya-ly6uw
@RamyaRamya-ly6uw 5 жыл бұрын
god bless u sir
@dharukutty5988
@dharukutty5988 4 жыл бұрын
Sema husband... Very lucky wife
@tajtahir4869
@tajtahir4869 5 жыл бұрын
2 shajahan vazhga
@kavitharamesh6395
@kavitharamesh6395 5 жыл бұрын
Super sir.....👌
@kalaiselvi9791
@kalaiselvi9791 5 жыл бұрын
Unmaiyana manaveein kadhal.....she is blessed
@lathakasi658
@lathakasi658 5 жыл бұрын
hats of you sir😱🙌🙋🙆👏👏👏👏👏👏👏
@jayrajah320
@jayrajah320 5 жыл бұрын
Athu Hats off da erumai
@maryamkhan-nv8le
@maryamkhan-nv8le 4 жыл бұрын
Salute to this man👌
@gowthamanj4381
@gowthamanj4381 5 жыл бұрын
Heart of sir
@durgavinay6242
@durgavinay6242 5 жыл бұрын
Awesome house👍👍👍👍
@murukymuruky2651
@murukymuruky2651 5 жыл бұрын
True love Never die.... 😍😍😍
@vennila4405
@vennila4405 5 жыл бұрын
Love😍
@nagulsvlog3627
@nagulsvlog3627 5 жыл бұрын
பிரமாதம் சொல்ல வார்த்தையே இல்லை அவ்வளவு அழகா இருக்கு மனைவியை மதிக்க தெரிந்தவர் வாழ்த்துக்கள்
@ammuv8799
@ammuv8799 5 жыл бұрын
Wowww sama👌
@margueriteashok4050
@margueriteashok4050 5 жыл бұрын
Superrrrrrrrrrrrrrr kanavan Manaivi rendu perukum vaazhthukkal neenga kudumbadhodu romba sandhoshama unga aranmanailu vaazhanum God bless you all 👍😍🙏
@s.santhoshbabunagajothi902
@s.santhoshbabunagajothi902 5 жыл бұрын
as a woman,i have no words to say,tears comes in my eyes,💐💐💐
@menagam7883
@menagam7883 5 жыл бұрын
Ithu veedulla, museum. Semma . Hats off u sir
@yamunayamu2298
@yamunayamu2298 4 жыл бұрын
Most luckiest wife...
@vaishnavisomasundaram2481
@vaishnavisomasundaram2481 5 жыл бұрын
No words! Amazing love! Long live together with children 🤩🤩🤩
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 28 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 51 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 30 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 119 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 28 МЛН